அதிரசம் பாக்கும்போதே கலரும் மணமும் சாப்பிடத்தோணும்! CDK 1784 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 83

  • @gayathrisendhil2141
    @gayathrisendhil2141 หลายเดือนก่อน +1

    ரொம்ப சூப்பரா இருக்கு ணா. என் அண்ணா செய்த அதிரசம் இனி கவலை இல்லை காஞ்சிபுரம் வரும் போது மும்பை க்கு போகும் போது வாங்கிட்டு போய்விடுவேன். ஸ்பெஷல் நன்றி தீனா ணா. எங்க குப்பு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.

  • @bhanuramesh9826
    @bhanuramesh9826 หลายเดือนก่อน +19

    Great behaviour to praise the workers in front of media. Hats off sir

  • @nirmalac1645
    @nirmalac1645 หลายเดือนก่อน +6

    சார் அதிரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் செய்ததையும் பேசியதையும் கேட்டு நானே தீபாவளிக்கு அதிரசம் சுட்டு சாப்பிட்டது போல் இருந்தது நன்றி நன்றி ❤

  • @UrudrakottiVedakrishnan
    @UrudrakottiVedakrishnan หลายเดือนก่อน +9

    அச்சு கேட்டரிங் திரு. குப்புசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @sathyanarayanan8909
    @sathyanarayanan8909 หลายเดือนก่อน +13

    திருநெல்வேலி, அல்வா எப்படி புகழ் பெற்றதோ அது போல அதிரசத்திற்கு காஞ்சிபுரம் புகழ் பெற வாழ்த்துகள். Dear Kuppan sir, I wish you many more achievements ☝️

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 หลายเดือนก่อน +10

    Nalla manidhargalai paarppadhey punniyam. Romba nandri Dheena sir 🙏

  • @bharathishivakumar5851
    @bharathishivakumar5851 25 วันที่ผ่านมา

    Deena sir .... Though you are an expert, you are just doing marvellous job introducing all the experts in their items .... It may look that you are doing it for your channel growth ... But even to do this we need that acceptance ... Because no where you show your ideas ... You ask as if you are a layman... Hats off to you sir...thank you Deena sir

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 หลายเดือนก่อน +2

    wonderful preparation 👌👍👏🏽👏🏽👏🏽😋😋😋

  • @payasamengada0786
    @payasamengada0786 หลายเดือนก่อน +3

    நான் போன வீடியோவில் கேட்டே ரெசிபி அதிரசம் போட்டதற்கு நன்றி தீபாவளி ஸ்பெஷல் பாசிப்பருப்பு உருண்டை செய்து காட்டவும் தினா அண்ணா❤🎉❤

  • @sudhasundar7405
    @sudhasundar7405 หลายเดือนก่อน +3

    Kuppy anna 👌, vazhthugal. Hari thanks for the demo👍

  • @kalavathim2886
    @kalavathim2886 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமை 😂 ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @vidhyabharathy2745
    @vidhyabharathy2745 หลายเดือนก่อน +1

    Semma sir supera solli kudutheenga . Thank you sir

  • @andreprabagarane8464
    @andreprabagarane8464 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா 👌

  • @Tamilcampcooking
    @Tamilcampcooking หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ பார்த்த பிறரு தீபாவளியே கொண்டாடி மகிழ்ச்சி வந்து விட்டது 👏🙏❤️🥰😍🎉🎇

  • @Karthick-yl8wm
    @Karthick-yl8wm หลายเดือนก่อน +3

    I watched chef deenas videos only

  • @dharas121
    @dharas121 หลายเดือนก่อน +2

    Very nice preparation by the people and their tell the correct way to do .wishes to them and to you sir
    🙏

  • @cinematimes9593
    @cinematimes9593 หลายเดือนก่อน +2

    Good morning sir super Athirasam 👌👌

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal หลายเดือนก่อน +1

    Adhirasam is excellent 🎉🎉

  • @samsunisha8161
    @samsunisha8161 หลายเดือนก่อน +1

    தினாபருத்தி அல்வாசெஞ்சுகாமிங்க

  • @sukanyathirumalai982
    @sukanyathirumalai982 หลายเดือนก่อน +1

    Super bro, but tellme measuring in cup bro

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 หลายเดือนก่อน +1

    Happy Diwali festival vazhthukal dhina sir

  • @kavithakavi9881
    @kavithakavi9881 หลายเดือนก่อน +1

    Towel years LA eruntha thozil kathukiraru antha thambi all the best a

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz หลายเดือนก่อน

    Supre sir உங்கள் பயணம் தொடரட்டம்

  • @pavithraumesh1862
    @pavithraumesh1862 หลายเดือนก่อน +3

    Mavu chalikanuma anna

  • @bueladaisy3818
    @bueladaisy3818 หลายเดือนก่อน +4

    Wow awesome. Mouthwatering adhirasam, beautifully explained. Please share measurement for smaller quantity 1kg. Great Chef for the efforts taken to explore authentic recipes. You are a unique chef in South who is travelling so much ro showcase traditional and class recipies. Keep it up. Daisy Robert Bangalore 😊

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 หลายเดือนก่อน

      Neengale divide pannunga sister chef oru orutharku oru oru r3ceipe podamudiyuma ,,edo secret receipes podraru ade periya visha yam Idula oru oruthar oru oru vidama keta eppadi …kuduthadhe nameeasiya divide panna vendiyafudhan adu kooda mudiala nan adirasam eppadi pannuveenga sister edu konjam tuff receipe dhan. Pathu palakunga.❤️🙏

  • @mohanmaster2822
    @mohanmaster2822 หลายเดือนก่อน

    Ownar good man❤❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 หลายเดือนก่อน +1

    Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌

  • @SANTHOSHVIJAYyoutube
    @SANTHOSHVIJAYyoutube หลายเดือนก่อน +3

    salem la attaiyampatty near (marulayaampalayam - landmark) murukku and athirasam video pannunga dheena sir

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 หลายเดือนก่อน

    Dwali vazhthukal sir unkalukum

  • @rajeswarisakthivelkumar7791
    @rajeswarisakthivelkumar7791 หลายเดือนก่อน

    Great. Super

  • @SPSharvesh-q3n
    @SPSharvesh-q3n หลายเดือนก่อน

    Chef we cann use raw raice powder also va

  • @deenadhayalan9931
    @deenadhayalan9931 หลายเดือนก่อน

    Chinna vayasula sun tv la oru show varum jacob's kitchen nu. Adhu pola neengalum nalla pantinga sir

  • @ratnakumar7039
    @ratnakumar7039 หลายเดือนก่อน +20

    எல்லாம் சரி மைதா சேர்த்தால் அது கதை முடிந்தது, மைதாவுக்கும் நம்முட்டைய அதிரசம் ஒரு சம்பந்தமும் இல்லை நமது பாரம்பரிய பலகாரம்,அதில் மைதா உடலுக்கு கேடு.

    • @Mr.Diet_
      @Mr.Diet_ หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 หลายเดือนก่อน

      True

    • @kalaiselvis6400
      @kalaiselvis6400 หลายเดือนก่อน +5

      சிறிதளவு மைதா சேர்த்தால் என்ன பாதிப்பு.எந்த காலத்தில் இருக்கிறீங்க நாம் சாப்பிடும் அனைத்தும் நஞ்சு தான் அதையெல்லாம் என்ன செய்ய போறீங்க

    • @gnanasambanthan5315
      @gnanasambanthan5315 หลายเดือนก่อน

      @@ratnakumar7039 thooku maatinu saavudaaaa...

    • @senthamilselvan8629
      @senthamilselvan8629 หลายเดือนก่อน +2

      நூற்றாண்டுகள் கண்ட பாரம்பரிய இனிப்பு அதிரசத்தில் மைதா மாவினை கலந்து இளைய தலைமுறைகளுக்கு அதன் தன்மையை மாற்றி விடாதீர்கள்

  • @AJHydraCrane
    @AJHydraCrane หลายเดือนก่อน

    ❤ I like food sir

  • @lakshmiks1821
    @lakshmiks1821 หลายเดือนก่อน

    Thank you sir

  • @nandinibhaskar9711
    @nandinibhaskar9711 หลายเดือนก่อน

    Yes ..i think we can add "ellu"...al??so

  • @subhiahvs4277
    @subhiahvs4277 หลายเดือนก่อน

    Super

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz หลายเดือนก่อน

    Hi dina sir Alex hear from Bangalore my favourite aduraham❤🙏😋😋

  • @npapyas
    @npapyas 23 วันที่ผ่านมา

    Subtitles is blocking the video bro

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 หลายเดือนก่อน

    Anna vera level video

  • @menaka5079
    @menaka5079 19 วันที่ผ่านมา

    மைதா இல்லாமல் நெய் சேர்த்து செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha หลายเดือนก่อน +3

    குருவான உங்களுக்கு வணக்கம்

  • @Ravi-q3j
    @Ravi-q3j หลายเดือนก่อน

    Batter thaniya kuduppangala sir na Kanchipuram near dhan

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 หลายเดือนก่อน

    காஞ்சிபுரத்தில் எங்கு இருக்கிறிர்கள்

  • @ArunManimegalai-28
    @ArunManimegalai-28 หลายเดือนก่อน +1

    Is it possible to order online this athirasam? Im from Bangalore.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  หลายเดือนก่อน

      please call and check their availability

    • @ArunManimegalai-28
      @ArunManimegalai-28 หลายเดือนก่อน

      @@chefdeenaskitchen sure sir will be thankful if you can provide contact no. Pls. I checked in Google there's no proper contact no thank you

    • @ArunManimegalai-28
      @ArunManimegalai-28 หลายเดือนก่อน

      Sure sir ​@@chefdeenaskitchen

  • @kalyanitarejoshi3530
    @kalyanitarejoshi3530 หลายเดือนก่อน

    English subtitles are not generated..work on it..

  • @sabalasubramaniam2538
    @sabalasubramaniam2538 หลายเดือนก่อน

    Sir, pl don't disappointment sir, pl put thangam mami mixture receipe from trichy for diwali

  • @devikumarvel6106
    @devikumarvel6106 หลายเดือนก่อน

    அருமை சர்க்கரை அதிரசம் செய்து காண்பியுங்கள்

  • @Vijaydcesarathi
    @Vijaydcesarathi หลายเดือนก่อน

    Yummy yummy❤❤❤❤❤

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 หลายเดือนก่อน

    Requested to send all sweets also daily. Excellent jaggery adhirasam. Requested to send sugar adhirasam recipee

    • @lakshmiraja7918
      @lakshmiraja7918 หลายเดือนก่อน

      Jaggery adhirasam will be nice more than sugar adhirasam

    • @g.vsrinivasan2774
      @g.vsrinivasan2774 หลายเดือนก่อน

      My dear Chef
      Why u r not adding no of servi gs in description box with ingredients details

  • @allinallashwath6495
    @allinallashwath6495 หลายเดือนก่อน

    Ninga 1/2 kg senju katunga deena sir😊

  • @Gokiselva
    @Gokiselva หลายเดือนก่อน

    Theena sir கருர் மாவட்டம் வெள்ளியனையில் செய்யும் அதிரசம் மிகவும் விசேசம் சார்.சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஒரே சுவையுடன் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் வாருங்கள் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும் சார்.

  • @VarunVarun-vd7gt
    @VarunVarun-vd7gt หลายเดือนก่อน

    Hai sir super veido this is very old generation sweet it's made from homemade sir I am also kancheepuram I am working in varatharaja Sami tempel tankyou stomach sir

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 หลายเดือนก่อน +1

    மாவு பதம் சொல்லவில்லை கொரகொரப்பாக இல்லை?

  • @hariharisai7799
    @hariharisai7799 หลายเดือนก่อน +35

    அண்ணா திருநெல்வேலி அதிரசம் சாப்பட்டு பாருங்க அப்புறம் வேற இந்த அதிரிசம் பிடிக்காது உங்களுக்கு

    • @gnanasambanthan5315
      @gnanasambanthan5315 หลายเดือนก่อน +5

      Oombu

    • @arun8118
      @arun8118 หลายเดือนก่อน

      அப்படி போடு...... போடு...... போடு........ அசத்தி போடு வாத்தியாரே ஏஏ ஏஏஏ .....

    • @arun8118
      @arun8118 หลายเดือนก่อน

      😂

    • @LakshmananKannan
      @LakshmananKannan หลายเดือนก่อน

      Sir could you please share the video link for- நெல்லை மாவட்டம் அதிரசம்

    • @ayeshaashraf5637
      @ayeshaashraf5637 หลายเดือนก่อน

      உண்மை எங்க ஊரு அதிரசத்த அடிச்சிக்க முடியாது ❤

  • @pavithraumesh1862
    @pavithraumesh1862 หลายเดือนก่อน

    Please reply to me Anna

  • @radhathiya3641
    @radhathiya3641 หลายเดือนก่อน

    தீனா சார் சீரக சம்பா பச்சரிசியா கிடைக்குமா அதிரசத்துக்குள் பச்சரிசி தான் போடணுமா சீரக சம்பா எப்படி பச்சரிசி கிடைக்கும்😢😢😢😢😢😢 ப்ளீஸ் பதில் சொல்லுங்க தீனா சார்

  • @Laxmi_1298
    @Laxmi_1298 วันที่ผ่านมา

    maida no one uses

  • @chakrikkarr7230
    @chakrikkarr7230 หลายเดือนก่อน +3

    Jeeraga samba rice ஆ.... 😂😂😂
    எது எதுக்கு எந்த அரிசி use பண்ணுறது னு விவஸ்த்தையே இல்ல.... 🤔
    மாவு பச்சரிசி தான் யூஸ் பண்ணனும்.
    மைதா use பண்ண கூடாது.
    அது traditional அதிரசம் இல்ல

    • @softwaresplease
      @softwaresplease หลายเดือนก่อน +2

      உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்கு என்ன செய்ய. அவர்கள் செய்முறை, அவர்கள் அனுபவத்தை பகர்கிறார்கள்.
      அப்படி பார்த்தால் பிரியாணி கூட நம்ம பாரம்பரியம் (Tradition) இல்ல...அதுக்காக திங்காம இருக்கீங்களா...

    • @chakrikkarr7230
      @chakrikkarr7230 หลายเดือนก่อน +2

      சரியான செயல் முறை சொன்னால் தான் பயன்படும்.
      புதுசாக செய்யும் பலர் இதை பார்த்து செய்தால் நன்றாக வராது
      பாவம் திட்டு தான் மிஞ்சும்

    • @sudha3431
      @sudha3431 หลายเดือนก่อน

      ​@@chakrikkarr7230உண்மை.சாதாரண ரேஷன் பச்சரிசியிலேயே அருமையாக வரும்.இது தேவையில்லாத ஆணி தான் 🤗

  • @palanikumar3624
    @palanikumar3624 หลายเดือนก่อน

    Super

  • @NRama3
    @NRama3 หลายเดือนก่อน

    Super