செலவே வைக்காத சேமிப்பு லட்டு😋🔥Rava Laddu Recipe in Tamil | Rava Ladoo |Diwali Sweet Recipes in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 178

  • @AmuthanAmuthan-lp2jd
    @AmuthanAmuthan-lp2jd 27 วันที่ผ่านมา +10

    டிஸ்கிரிப்ஷன்ல இருந்து 250 கிராம் ஜீனி சொல்லி இருக்காரு அதாவது ரெண்டு கப் ரவைக்கு ஒரு கப் சீனி சொல்லி இருக்காரு ஆனா அது வந்து இதுல பதிவு செய்ய விட்டுட்டாங்க போல தெரியுது அதெல்லாம் இந்த ஒரு கப் சீனி வரும் 250 கிராம் அதோட நம்ம ஒரு அஞ்சு ஆறு ஏலக்காயை போட்டு நல்லா பவுடர் பண்ணிட்டு கரெக்டா அந்த எந்த இடத்தில மிஸ் பண்ணி இருக்காங்களோ அந்த இடத்துல மிக்ஸ் பண்ணி சூப்பரா வந்துடும் சூப்பரா வந்துரும்

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 27 วันที่ผ่านมา +9

    இத்தனை விதமான இனிப்பு மற்றும் காரம் செய்தால் நாங்கள் எதைச் செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோமே. அருமையான செய்முறைக்கு மிக்க நன்றி

  • @தமிழேகதி
    @தமிழேகதி 27 วันที่ผ่านมา +10

    இந்த வருடம் தீபாவளிக்கு கிடைத்த பொக்கிஷம் உங்க சேனல்...😅 நன்றி.. அருமையான பதிவு 🎉 நீங்க சாப்பிடறது எனக்கு வாயில் ஆறா ஓடுது😢

  • @priyaprabu4952
    @priyaprabu4952 24 วันที่ผ่านมา +1

    Intha dewail ku ella sweet Unga channel paathu than saiya poran very nice keep rocking 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 27 วันที่ผ่านมา +3

    வணக்கம் தம்பி 🙏 சூப்பர் சூப்பர் எதை செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை அவ்வளவு சந்தோஷம் மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது 🥰😋

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 23 วันที่ผ่านมา +1

    Anna 100g Rava Ladu nicely came.4,5picses broken.Bowel idea tha roll paninen.Thank u so much anna

  • @eswarishekar50
    @eswarishekar50 27 วันที่ผ่านมา +5

    எத்தனை விதமான பலகாரம் செய்து காட்டுகிறீர்கள் எதை செய்வது எதை விடுவது என்றே தெரியவில்லை அத்தனையும் சுலபமாகவும் ஆரோக்யமாகவும் இருக்கிறது உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา +1

      எல்லாத்தையும் செஞ்சி அசத்துங்க 😆😆

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 27 วันที่ผ่านมา +6

    தீபாவளிக்கு ஒவ்வொரு ரெசிபிகளும் சூப்பரா இருக்கு சார் ரவா லட்டு வேற லெவல் சூப்பர் சார் 👌👌

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 27 วันที่ผ่านมา +3

    ஆகா..
    அசத்தல்...
    அருமை...

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 2 วันที่ผ่านมา +1

    கொஞ்சம் தேங்காய் துருவி வறுத்து சேர்ப்போம்
    Nice receipe.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 24 วันที่ผ่านมา +1

    Unga recipe full daily share panuven.enkj reply poduga anna

  • @sreekumarvaidyanathan2983
    @sreekumarvaidyanathan2983 27 วันที่ผ่านมา +2

    Was planning to do Rava laddu and searching for good receipe. Thanks for providing it and sure it will come good.

  • @leelavathyinsurance2501
    @leelavathyinsurance2501 23 วันที่ผ่านมา +1

    Anna easy method shared ,thank you so much, i tred your ribbon pakoda recipe & omapodi,it came out very well ,Happy Diwali to you & your family 🎉🎉

  • @ArulMani-xx7mc
    @ArulMani-xx7mc 25 วันที่ผ่านมา +1

    Super anna sweet na try pandren

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  25 วันที่ผ่านมา

      ok

    • @RajaPriya-f6m
      @RajaPriya-f6m 23 วันที่ผ่านมา

      ​@@TeaKadaiKitchen007Ethana Naal kettu pokathu Anna

  • @subhulakshmi890
    @subhulakshmi890 27 วันที่ผ่านมา +1

    மிக அருமை. 👌💐
    வாழ்க வளமுடன்!

  • @christinas3743
    @christinas3743 27 วันที่ผ่านมา +5

    நாங்க கிறிஸ்மஸ்க்கு செய்வோம் இதில் . கொஞ்சமா நெய்யில் தேங்காய் துருவல் வருத்து போடுவோம் . 🎉🎉நன்றாக உள்ளது 👍👍👍

  • @umamaheswarinatarajan8517
    @umamaheswarinatarajan8517 25 วันที่ผ่านมา +1

    Super அண்ணா

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 25 วันที่ผ่านมา +1

    Antha Cup la pottu orutti orutti polish ah ball madri panninga paarung.... semma!! ;) Brother!!

  • @buruhani1
    @buruhani1 27 วันที่ผ่านมา +1

    ஆஹா அருமை❤

  • @ashavijay7610
    @ashavijay7610 27 วันที่ผ่านมา +2

    Laddu super 😋👌👍

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 27 วันที่ผ่านมา +1

    Perumal brother 4 months appuram iniku dhan laddu video parthen sema tips spr

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา

      @@meenashanmugam6740 super mam. Epdi irukeenga. Nalla irukeengala. Health pathukonga.

    • @meenashanmugam6740
      @meenashanmugam6740 26 วันที่ผ่านมา +1

      Nallaruken ponnuku marriage vachurendhen mudinchuruchu adhan video parkave ila

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  26 วันที่ผ่านมา

      @@meenashanmugam6740 super mam. Ponnu & mapilaiku congratulations🎉🎉🎉 .

  • @santhikrishnamurthy1363
    @santhikrishnamurthy1363 27 วันที่ผ่านมา +1

    வணக்கம் from Mumbai,🙏🏻Thanks for the detailed explanation .😊 பால் சேர்த்ததால் இதன் shelf life எவ்வளவு நாள் வரும்னு சொல்லுங்க please, வெகு தூரப் பயணத்திற்கு கொண்டு செல்லாமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  26 วันที่ผ่านมา

      3 நாள் வைச்சிருக்கலாம். இந்த வீடியோ போடும் போது 3 நாள் தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் அப்படியே இருக்கிறது. so no payam.

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 26 วันที่ผ่านมา

      அண்ணா நான் இது போல் அடிக்கடி செய்வேன், ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்....​@@TeaKadaiKitchen007

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 24 วันที่ผ่านมา

    Super tips anna

  • @silambuselvan7403
    @silambuselvan7403 27 วันที่ผ่านมา +1

    சூப்பர் அண்ணா சிம்பிள் அண்ட் ஈசி 🥰

  • @chandravijendran_6
    @chandravijendran_6 27 วันที่ผ่านมา +2

    Today two✌ recipe super👌 bro thanku❤

  • @gomathi9256
    @gomathi9256 27 วันที่ผ่านมา +1

    அருமை

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 26 วันที่ผ่านมา +1

    Superb👌

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 27 วันที่ผ่านมา +6

    பெண்கள்கூட இவ்வளவு பக்குவமாக செய்ய முடியாது.அருமை

  • @Arumugam-fy8rk
    @Arumugam-fy8rk 27 วันที่ผ่านมา +1

    Easy method super anna😂😂😂

  • @vijayalakshmiezhilarasan503
    @vijayalakshmiezhilarasan503 22 วันที่ผ่านมา +1

    Super idea😂

  • @girijaiyer9160
    @girijaiyer9160 27 วันที่ผ่านมา +1

    Super...We make Maaladoo & Rawa laddoo the same way ...but We don't add milk ...Will it get spoilt soon?How long we can keep if milk is added?

  • @mallikas6682
    @mallikas6682 27 วันที่ผ่านมา +1

    Nalla uruttu sir😊😊

  • @cooking.journey.
    @cooking.journey. 27 วันที่ผ่านมา +2

    ரவா லட்டு அருமை

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 27 วันที่ผ่านมา +2

    Paal serrthu seivadhal ethana naal vaikalam🎉tips is nice

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 27 วันที่ผ่านมา

    அருமை அருமை....❤❤❤❤

  • @anithaselvan1182
    @anithaselvan1182 27 วันที่ผ่านมา +2

    Chandra Kala sweet senju kaattunga anna please

    • @SelciyaJohnson
      @SelciyaJohnson 27 วันที่ผ่านมา +1

      ஆமாம் அண்ணா நானும் இதை கேட்க்க நினைத்தேன் 🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา

      last week badusha potom la mam. antha mathod than. mavu mix panni design matum than vera

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 27 วันที่ผ่านมา +1

    Sema anna I like this video anna super anna

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 27 วันที่ผ่านมา +2

    Super ❤

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 27 วันที่ผ่านมา +1

    Indha maadhiri dhaan enga amma nilakadalai urundaiyai murathil pottu uruttuvaanga.

  • @shanmughamm6590
    @shanmughamm6590 25 วันที่ผ่านมา +1

    Super sir

  • @rajadeepa1946
    @rajadeepa1946 27 วันที่ผ่านมา +1

    இந்த ரவா லட்டு பார்த்தவுடன் உறவின். முறை ஆயா ஒருவரின் ஞாபகம் 40 ஆண்டுகள் பின் நோக்கி பயணம்.

  • @mallikas6682
    @mallikas6682 27 วันที่ผ่านมา +2

    Semma tips

  • @velkumar3099
    @velkumar3099 27 วันที่ผ่านมา +5

    தினசரி 5 பேர்களுக்கு உங்கள் பதிவை அனுப்புகிறேன்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา +1

      சூப்பர். நன்றிகள் சகோ

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 27 วันที่ผ่านมา +1

    செஞ்சுருவோமில்ல 👍ஆமா இனிக்கு அவுளோதானா!!🙂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา

      அவ்ளோ தான். இதுக்கு மேல தாங்காது

  • @AmuthaBalasubramanian-oe2mj
    @AmuthaBalasubramanian-oe2mj 27 วันที่ผ่านมา +1

    super.rava.ladu.powdersugar.mesurement?

  • @indukumarr
    @indukumarr 27 วันที่ผ่านมา +1

    elakka minimum add pannalam

  • @rameshnadar714
    @rameshnadar714 27 วันที่ผ่านมา +1

    Tq sir 😍❤️🙏

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 27 วันที่ผ่านมา +2

    Good 👍

  • @pufunmedia1101
    @pufunmedia1101 27 วันที่ผ่านมา +1

    Thanks a lot sir

  • @suganspot
    @suganspot 27 วันที่ผ่านมา +1

    Super 👌

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 27 วันที่ผ่านมา +1

    Super titile

  • @laxmiv9538
    @laxmiv9538 27 วันที่ผ่านมา +4

    Anna சர்க்கரை அளவு சொல்லுங்க

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 27 วันที่ผ่านมา +1

    Very nice 😢

  • @subasenthilAK
    @subasenthilAK 24 วันที่ผ่านมา +1

    Adding milk.. how many days we can store it.. ?

  • @chitrahariharan4827
    @chitrahariharan4827 26 วันที่ผ่านมา +1

    Milk pottal .seekram kettu mpoidum sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  25 วันที่ผ่านมา

      3, 4 நாள் இருந்தாலும் கெடாது

  • @athikthahaseen5168
    @athikthahaseen5168 27 วันที่ผ่านมา +2

    Super laddu sir

  • @kalpanadeepak-086
    @kalpanadeepak-086 27 วันที่ผ่านมา +2

    இது எத்தனை நாளைக்கு கெடாமல் இருக்கும் அண்ணா????

  • @maragathamanimuthusamy785
    @maragathamanimuthusamy785 24 วันที่ผ่านมา +1

    எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்

  • @govindrajan248
    @govindrajan248 27 วันที่ผ่านมา +19

    சகோதரா ரவை அளவு சொன்னீர்கள், சீனி அளவு சொல்லவில்லையே.

    • @homelyguys
      @homelyguys 27 วันที่ผ่านมา +1

      One cup (250 gms)

    • @govindrajan248
      @govindrajan248 27 วันที่ผ่านมา +2

      @@homelyguys சகோதரா உடனடியாக எனக்கு பதில் தெரிவித்ததிற்கு நன்றி சகோதரா.

    • @vasanthipalanichamy
      @vasanthipalanichamy 27 วันที่ผ่านมา +1

      Really feel happy on watching you...give intrest to try it..nice..👌 greetings thambi

    • @govindrajan248
      @govindrajan248 27 วันที่ผ่านมา +1

      @@vasanthipalanichamy 🤝🙏

    • @snithyakalyani5246
      @snithyakalyani5246 24 วันที่ผ่านมา

      Excellent explanation anna.100 g or one cup suger and ghee sollamudiuma anna.

  • @hkk7886
    @hkk7886 27 วันที่ผ่านมา +1

    👌👌

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 27 วันที่ผ่านมา

    Super annachi rava laddu sugar alavu solalaya annachi why? thankyou so much annachi 👍👍🙏❤️❤️🙏🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา

      250 gm sister. vitu pochu. description la kuduthu irukkom

  • @Sadhamhameed000
    @Sadhamhameed000 27 วันที่ผ่านมา +1

    Thank 🎉❤

  • @subbulakshmi2843
    @subbulakshmi2843 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @omsai3884
    @omsai3884 27 วันที่ผ่านมา

    Yevlo nal store panni vaika mudium bro ?

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 27 วันที่ผ่านมา +1

    எத்தனை நாட்கள் இருக்கும் ?

  • @puthilibaic4911
    @puthilibaic4911 27 วันที่ผ่านมา +1

    Milk sathal seekarum kadatha

  • @radhakrishnanradha8949
    @radhakrishnanradha8949 15 วันที่ผ่านมา +1

    உருண்டை இப்படித்தான் உருட்டு வேன்

  • @JayaLakshmi-zb1qh
    @JayaLakshmi-zb1qh 27 วันที่ผ่านมา +1

    பால் சேர்ப்பதால் எத்தனை நாள் கெடாமல் இருக்கும்

  • @homelyguys
    @homelyguys 27 วันที่ผ่านมา +1

    1kg rava .sugar evlo?.ethanai rava urundai varum

  • @LathaLatha-mo2dm
    @LathaLatha-mo2dm 27 วันที่ผ่านมา +1

    கடைகளில் கிடைக்கும் பாசிப்பருப்பு வருத்து இருக்கும்ல அதை செய்து காட்டுங்கள் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา

      pasi paruppu ladda?

    • @snithyakalyani5246
      @snithyakalyani5246 24 วันที่ผ่านมา +1

      Pasi parupu ladu 1 cup or 100 g alvu solunga anna.I am begjners

  • @angela4603
    @angela4603 27 วันที่ผ่านมา +2

    ஏலக்காய் போடவேண்டாம்மா பிரதர்

  • @shanthaneelu479
    @shanthaneelu479 27 วันที่ผ่านมา +1

    Sugar allavu evllayu

  • @sharasiva8203
    @sharasiva8203 27 วันที่ผ่านมา +1

    பால் விட்டு செய்தால் வீநாகிவிடதா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา

      udane sapda thana mam. 3 days irunthalum onum akathu

    • @sharasiva8203
      @sharasiva8203 27 วันที่ผ่านมา

      @@TeaKadaiKitchen007 ok Tq

  • @Achumuyal.offical
    @Achumuyal.offical 27 วันที่ผ่านมา +1

    சீனி அளவு சொல்லலியே அண்ணா

    • @AmuthanAmuthan-lp2jd
      @AmuthanAmuthan-lp2jd 27 วันที่ผ่านมา +1

      டிஸ்கிரிப்ஷன்ல 250 கிராம் ஜீனி சொல்லி இருக்காரு அதோட நம்ம ஒரு அஞ்சு ஆறு ஏலக்காயை போட்டு தூள் பண்ணிட்டு அதுல சேர்த்துக்கலாம்

  • @zeenathnisha8403
    @zeenathnisha8403 27 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @ma2ma102
    @ma2ma102 26 วันที่ผ่านมา +1

    ஏலக்காய் பொடி போட வேண்டும் நன்றாக இருக்கும் சிறிது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 27 วันที่ผ่านมา +1

    👍👍🇸🇬

  • @childrencornergee8487
    @childrencornergee8487 27 วันที่ผ่านมา +1

    அண்ணா இதே recipe medras samayal LA 2 days ku முன்னர் போட்டு இருந்தக coconut மட்டும் தான் nega sergala... அந்த channel ku nega comment potathaum parthirukkiren... Indian recepies tamil channel kum nega comment pannirukiga... 😅😅😅

  • @ramkumars751
    @ramkumars751 27 วันที่ผ่านมา +2

    சர்க்கரை அளவு

    • @AmuthanAmuthan-lp2jd
      @AmuthanAmuthan-lp2jd 27 วันที่ผ่านมา +1

      சீனி ஓட அளவு டிஸ்க்ரிப்ஷன்ல 250 கிராம் குடுத்து இருக்காரு

  • @neesneela1340
    @neesneela1340 26 วันที่ผ่านมา +1

    ஸ்டார்ட் பண்ணும் போதே அளவு எவ்ளவு ரவை எவ்வளவு சர்க்கரை னு சொல்லி ஸ்டார்ட் பண்ணனும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  25 วันที่ผ่านมา

      miss agiduchu. sorry. next correct panikrom

  • @rajamm2499
    @rajamm2499 27 วันที่ผ่านมา

    Very nice yummy laddu 😊

  • @k.rakshanlkg-b7621
    @k.rakshanlkg-b7621 27 วันที่ผ่านมา

    Sugar evalvu na

    • @homelyguys
      @homelyguys 27 วันที่ผ่านมา

      250gms

  • @devasena8685
    @devasena8685 27 วันที่ผ่านมา +1

    எனக்கும் தான் எச்சில் ஊறுகிறது

  • @MrsRajendran
    @MrsRajendran 27 วันที่ผ่านมา

    வருமா!! வராதா!!🥺🥴😃😥

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  27 วันที่ผ่านมา

      வரும் ஆனா வராது 😆😆😆😄

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 27 วันที่ผ่านมา +1

    sugar evvalavu podanum , sollave illaiye!!!!!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  26 วันที่ผ่านมา

      250 gm. description la solirukom. mam sorry

  • @geetharani9955
    @geetharani9955 27 วันที่ผ่านมา +2

    ரவை லட்டு நன்றாக உள்ளது.இரண்டு கப் ரவைக்கு சர்க்கரை அளவு கூறவும். நீங்கள் பிடித்த அளவு லட்டு சுமார் எண்ணிக்கையில் எத்தனை வரும் .உருண்டை பிடிக்க கற்றுக்கொடுத்த முறை புதுமை.அப்படி உருட்டும் போது உடைந்து விடும் என்ற பயம் உள்ளது.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  26 วันที่ผ่านมา

      250 gm sugar. 16 numbers laddu vnathathu

    • @geetharani9955
      @geetharani9955 26 วันที่ผ่านมา +1

      ​@@TeaKadaiKitchen007நன்றி தம்பி.

  • @chitraraju4996
    @chitraraju4996 27 วันที่ผ่านมา

    How many days can we store sir

  • @cynthiathambi1613
    @cynthiathambi1613 27 วันที่ผ่านมา +2

    ஏலப்பொடி போடணுமே.

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 5 วันที่ผ่านมา +1

    Seeni சேர்ப்பது பற்றி சொல்லல

  • @meeraravichandran1098
    @meeraravichandran1098 27 วันที่ผ่านมา +1

    👌👌

  • @arunaretna8686
    @arunaretna8686 27 วันที่ผ่านมา +1

    சர்க்கரை அளவு

    • @AmuthanAmuthan-lp2jd
      @AmuthanAmuthan-lp2jd 27 วันที่ผ่านมา

      டிஸ்கிரிப்ஷன்ல 250 கிராம் ஜீனி சொல்லி இருக்காரு அதோட நம்ம வந்து ஒரு அஞ்சு ஆறு ஏலக்காயை போட்டு அரைச்சு பவுடர் பண்ணி அந்த இடத்துல சேர்த்துக்கணும்