இனி நினைச்ச நேரம் வீட்ல செய்வீங்க 🔥😋Traditional mysore pak receipe in tamil |diwali sweets tea kadai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 195

  • @ooketlali4452
    @ooketlali4452 2 หลายเดือนก่อน +14

    எத்தனை பேர் சமைத்தாலும் ஒருசிலர் சமையல் மட்டும் நம் சமையலோடு ஒத்துப் போகும்.அப்படித்தான் சகோதரரே நீங்கள் செய்யும் பலகாரங்கள் என் ஸ்டைலில் உள்ளது நன்றி.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      @@ooketlali4452 super🔥🔥🔥🔥

  • @DelightfulHighway-oh3xs
    @DelightfulHighway-oh3xs 6 ชั่วโมงที่ผ่านมา

    நான் செய்தேன் super ha வந்தது 😊

  • @geetharani9955
    @geetharani9955 2 หลายเดือนก่อน +42

    டீ கடை கிச்சனின் ஸ்பெஷலே சின்ன சின்ன டிப்ஸ்தான். டால்டா இல்லாத சமையல் மிக சிறப்பு.உண்மையிலேயே எளிமையாகத்தான் உள்ளது.ஏழைகளின் நண்பன் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களின் நண்பன் என்றால் அது டீ கடை கிச்சன்தான். வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +2

      சந்தோஷம் சிஸ்டர். மிக்க மகிழ்ச்சி😊😊😊😊😊

    • @afrid6997
      @afrid6997 2 หลายเดือนก่อน +2

      ​@@TeaKadaiKitchen007 Soft Mysore Pak seiga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@afrid6997 last week potrukom bro

    • @ramanujamrengamani1167
      @ramanujamrengamani1167 2 หลายเดือนก่อน +2

      எண்ணெய் பதில் நெய் மட்டும் சேர்த்து செய்ய லாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@ramanujamrengamani1167 நெய் அதிகம் சேர்த்தால் திகட்டும். அதிகம் சாப்பிட முடியாது

  • @sathya1414
    @sathya1414 2 หลายเดือนก่อน +10

    மிக்க நன்றி இந்த தீபாவளிக்கு மைசூர்பாகை நாங்கள் செய்து பார்க்கிறோம்

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 2 หลายเดือนก่อน +2

    Ayya unga recipe ellame super

  • @eswarishekar50
    @eswarishekar50 2 หลายเดือนก่อน +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சார் வீட்டில் உறவினர்கள் வந்ததால் இப்பதான் பார்த்தேன் சூப்பர் சூப்பர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      சூப்பர் மேடம்.

  • @AA-pf1ef
    @AA-pf1ef 2 หลายเดือนก่อน +9

    சின்ன வயசுல சாப்டு இருக்கோம் நல்லா இருக்கும் இந்த மைசூர்பாக் அழகா பொறுமையா சொல்லி தந்துடீங்க செய்து அசதிடுவோம்👍 நன்றி bro 🙏

  • @naomihyd.6845
    @naomihyd.6845 2 หลายเดือนก่อน +6

    I love sweets much. Very tasty 😋 Mysore pak . Thank you 🙏🏼 for sharing the recipe.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 หลายเดือนก่อน +4

    அருமையான மைசூர் பாகு வீட்டிலே எளிதாக செய்யக்கூடிய வகையில் சூப்பரான ரெசிபி சார் 👌👌

  • @kalaiselvi6848
    @kalaiselvi6848 2 หลายเดือนก่อน +1

    Anna na etha try pana entha mathiriye vanthuchi thank you so much,

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 2 หลายเดือนก่อน +1

    Romba porumai thambi ungalukku
    Vaazhga valamudan 😊

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் தம்பி 🙏 நான் சூப்பராக நெய் மட்டும் தான் வைத்து செய்வேன் ரொம்ப மிருதுவாக இருக்கும் மிகவும் நன்றி தம்பி 🥰😋

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@kamalapandiyan7534 சூப்பர் மேடம்🎉🎊🎉🎊🎉🎊

  • @tinulata1364
    @tinulata1364 หลายเดือนก่อน +1

    Sir i tried this Mysore pak..it came out very well..thank you so much..measurement is also exact..👍

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 2 หลายเดือนก่อน +2

    நன்றாக உள்ளது

  • @sureshmohan3015
    @sureshmohan3015 2 หลายเดือนก่อน +1

    Will try tomorrow.

  • @kalaiselvi6848
    @kalaiselvi6848 2 หลายเดือนก่อน +1

    Super thanku

  • @sundari1177
    @sundari1177 2 หลายเดือนก่อน +4

    ஃபர்ஸ்ட் கமெண்ட் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @suganyarangasamy8687
    @suganyarangasamy8687 2 หลายเดือนก่อน +1

    Super sir thank you

  • @balachandran1880
    @balachandran1880 2 หลายเดือนก่อน +6

    எங்கள் அப்பா செய்வது, இது & கோதுமை பால் அல்வா 👌 இருக்கும்

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 2 หลายเดือนก่อน +1

    Wow super annachi Mysore paku saptanum Pola eruku annachi parkum potha super thankyou so much annachi 👍👍👍🙏🙏🙏❤️❤️❤

  • @four._.tai.l2296
    @four._.tai.l2296 2 หลายเดือนก่อน +1

    Very nice 👌💯.

  • @RameshKrishna-ue3fx
    @RameshKrishna-ue3fx 2 หลายเดือนก่อน +2

    Ipo than na try pannitu comment panuna really tasty nice Mysore pal recipe

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 2 หลายเดือนก่อน +1

    Nice mysorepak link plse

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 2 หลายเดือนก่อน +1

    Sooper thks

  • @r.b6349
    @r.b6349 2 หลายเดือนก่อน +1

    அருமை. நன்றி

  • @peratchiselvana7222
    @peratchiselvana7222 2 หลายเดือนก่อน +1

    Super bro

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 2 หลายเดือนก่อน +2

    Mysore pak is super 🎉🎉

  • @PatriciaaK-y8k
    @PatriciaaK-y8k 2 หลายเดือนก่อน +1

    Very nice

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr 2 หลายเดือนก่อน +3

    இது தான் மைசூர் பாகு.... ஸ்வீட் ஸ்டால் ல இருக்கறது லாம் கடலை மாவு கேக்.... நான் சின்ன வயசுல இருக்கும் போது எங்க அப்பா இது மாதிரி தான் செய்வாரு பொரு பொரு ன்னு பொத்தல் பொத்தலா கடிச்சு சாப்படற மாதிரி இருக்கும்... கடைசில அந்த சட்டி ல இருக்கற தூள் தான் செம டேஸ்டா இருக்கும் 👌🏻👌🏻👌🏻

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      சூப்பர் மேடம். மலரும் நினைவுகள் அருமை

  • @nagarasan
    @nagarasan 2 หลายเดือนก่อน +2

    இனி நினைச்ச நேரம் வீட்ல Traditional mysore pak receipe//YES

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@nagarasan ம் கலக்குங்க

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 หลายเดือนก่อน +4

    My favourite sweet ❤

  • @VineshVineshnvl-ot1ck
    @VineshVineshnvl-ot1ck 2 หลายเดือนก่อน +2

    I like your recipes anna

  • @rajisudhakar7378
    @rajisudhakar7378 2 หลายเดือนก่อน +1

    Simple and superb. எந்த ஊர் நீங்க

  • @natarajanrajuppa1195
    @natarajanrajuppa1195 2 หลายเดือนก่อน +1

    சூப்பரா சொல்லித்தரிங்க அண்ணா.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      நன்றிகள்🥰🥰🥰

  • @karachifood123
    @karachifood123 2 หลายเดือนก่อน +1

    Wow zabardast 🎉 recipe 🌟🌟👍🏻

  • @valarmathymathycan4643
    @valarmathymathycan4643 2 หลายเดือนก่อน +1

    Very Nice and tempting sweet, I like it 👌 😋

  • @chandraayengar5677
    @chandraayengar5677 2 หลายเดือนก่อน +1

    Very yummy thanks

  • @rameshnadar714
    @rameshnadar714 2 หลายเดือนก่อน +1

    Tq sir 😍❤️🙏

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 2 หลายเดือนก่อน +1

    Naanga diwaliku seirome anna athirasam video podunga

  • @chandravijendran_6
    @chandravijendran_6 2 หลายเดือนก่อน +1

    Today super tasty recipe❤very good bro❤

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 2 หลายเดือนก่อน +1

    Supper nice

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@kalyaninarasimhan6322 thanks mam 💐

  • @marysusai407
    @marysusai407 2 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @Creativity.365days
    @Creativity.365days 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்க ஸ்லாங் தான் உங்க ப்ளஸ்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      @@Creativity.365days நன்றிகள் சகோ

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 หลายเดือนก่อน +1

    பார்த்த உடனே சாப்பிடணும் போல இருக்கு😅

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 2 หลายเดือนก่อน +1

    Super Anna ❤❤

  • @sankarj1526
    @sankarj1526 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @ayadurai5530
    @ayadurai5530 2 หลายเดือนก่อน +12

    நீங்க நிதானமா பேசி சொல்ற விதம் தெளிவா புரியுது. பொருட்களோட அளவு எடை அப்புறம் பதம் எல்லாமே நல்லா மனசுல பதியிர மாதிரி இருக்கு. இதே போல தொடர்ந்து வீடியோ போடுங்க. நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக சகோ

  • @renganatharaja4810
    @renganatharaja4810 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @jasminemarys8157
    @jasminemarys8157 2 หลายเดือนก่อน +1

    Na try panren Anna

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      try panitu engalukum parcel paniruunga

    • @jasminemarys8157
      @jasminemarys8157 2 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 ok Anna

  • @krishnavenis9319
    @krishnavenis9319 2 หลายเดือนก่อน +1

    ஏழாயிரம் பண்னைஐயாமைசூர்பாசூப்பர்

  • @mahalakshminived2489
    @mahalakshminived2489 หลายเดือนก่อน +1

    Sir na try pannen. Taste superb ah vandudhu. But tray le pota apram centre le apdiye amingi pochu. Enna mistake nu therile

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  หลายเดือนก่อน

      super. kindi erakuna pakuvam konjam mari irukum

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 2 หลายเดือนก่อน +1

    Superrrr..

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 2 หลายเดือนก่อน +1

    Mysore palak tempting sweet nice sharing😋😋😋😋 super bro 8:24

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 หลายเดือนก่อน +1

  • @gowris9628
    @gowris9628 2 หลายเดือนก่อน +1

    Thank you

  • @sudha3431
    @sudha3431 2 หลายเดือนก่อน +1

    👌👌👌🥰

  • @calligraphy8791
    @calligraphy8791 2 หลายเดือนก่อน +1

    சார் எண்ணெய் அடுப்பில் சிம்மில் வைத்து செய்யலாமா😊

  • @fshs1949
    @fshs1949 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤👍👍👍

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 2 หลายเดือนก่อน +1

    Super

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 หลายเดือนก่อน +2

    ❤🥰😍😋

  • @altrinfreeda5350
    @altrinfreeda5350 2 หลายเดือนก่อน +1

    sugar பதிலாக நாட்டுசக்கரை சேர்க்கலாமா

  • @renugasiva1411
    @renugasiva1411 2 หลายเดือนก่อน +1

    Anna kadalai maavai varukka vendama?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      vendam ma. nalla veka vaika than pokirom.

  • @RavathiMohan-js8pk
    @RavathiMohan-js8pk 2 หลายเดือนก่อน +1

    💐👌💐

  • @velkumar3099
    @velkumar3099 2 หลายเดือนก่อน +1

    மிக்சர்கடையில் கடலை எண்ணையில் போடுவார்களாம். அது வாசனை வருமல்லவா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      பொரித்து எடுப்பதால் வாசனை அந்த அளவுக்கு இருக்காது. ஆனால் உள்ளே சேர்த்து கிண்டும் போது வாசனை உள்ளேயே இருக்கும். ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது

  • @homelyguys
    @homelyguys 2 หลายเดือนก่อน +1

    Let me try as per your type

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i 2 หลายเดือนก่อน +1

    Bto itha ithathann yethir paarthen nanri

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      super sister. vetula senju pathutu engalukum anupunga

  • @raziawahab3048
    @raziawahab3048 2 หลายเดือนก่อน +1

    சூப்பர்❤

  • @sumivijay8641
    @sumivijay8641 2 หลายเดือนก่อน +1

    brather neenga seitha thattai parthen raw mavu varuthu store seithathai meendum varuthu seiyanuma varuka vendama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@sumivijay8641 panrathuku munnadi once varuthutu start pannunga

  • @bhuvaneshwaran.kbhuvanesh
    @bhuvaneshwaran.kbhuvanesh 2 หลายเดือนก่อน +1

    கொய்யா இலை முறுக்கு ரெசிப்பி போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      புதுசா இருக்கு சகோ. கண்டிப்பாக விசாரிச்சுட்டு போடுறோம்

  • @valarmathyramasamy4625
    @valarmathyramasamy4625 2 หลายเดือนก่อน +1

    Murukk podunga sir

  • @Harish-zc9tn
    @Harish-zc9tn 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @angukarthi8171
    @angukarthi8171 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் தம்பி நாங்கள் ஆயிலில் தான் செய்வோம் பிறகு இறக்கும் தருவாயில் 2 குழிக்கரன்டி நெய் கலந்து பின் தட்டில் ஊற்றி பீஸ் போடுவோம் நன்றி வணக்கம்

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 2 หลายเดือนก่อน +1

    Elimaiyana Mysore Pak endha deepavali ku unga sweetdhan

  • @LaxmiJeyabalan
    @LaxmiJeyabalan 2 หลายเดือนก่อน +1

    மாவை வறுக்க தேவையில்லையா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வறுக்க வேண்டாம்

  • @Gayathri-t8q
    @Gayathri-t8q 2 หลายเดือนก่อน +2

    ஐயோ, இது தான் இதே தான்

  • @basithabasitha4330
    @basithabasitha4330 2 หลายเดือนก่อน +2

    ரெடிமேட் அரிசி மாவு வச்சு அதிரசம் செஞ்சு காட்டுங்க

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 2 หลายเดือนก่อน +1

    Kadalai maavu la senja kilara bothu kadalai maavu smell varumey athu illama eppadi seivinga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@DevisreeDevisree-rp6ug கடலை மாவு எண்ணெயில் கிட்டத்தட்ட 15 நிமிடம் வேகிறது இதனால் பச்சை வாசனை இருக்காது.

  • @Amaravathidevi
    @Amaravathidevi 2 หลายเดือนก่อน +1

    Anna maavu varukka ventamma

  • @sankareswarig5623
    @sankareswarig5623 2 หลายเดือนก่อน +2

    மாவு, சீனி, எண்ணெய் -ratio sonna nallarukum na

    • @Kani-kj9zh
      @Kani-kj9zh 2 หลายเดือนก่อน +1

      Description box la irukku

    • @sankareswarig5623
      @sankareswarig5623 2 หลายเดือนก่อน +1

      ​@@Kani-kj9zhingredients iruku mam, ratio kuduthal innum simple a irukume athan mam👍

    • @Gayathri-t8q
      @Gayathri-t8q 2 หลายเดือนก่อน +2

      மாவு 1
      தண்ணீர் 3/4
      சீனி 2
      எண்ணெய் +நெய் 2
      So
      1:3/4:2:2

  • @surideek1435
    @surideek1435 2 หลายเดือนก่อน +1

    Anna intha tray enga vaguniga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      பாத்திர கடையில் கிடைக்கும்

  • @Gayathri-t8q
    @Gayathri-t8q 2 หลายเดือนก่อน +2

    அண்ணா கடலை எண்ணெய் ல தானே நாம் சிறு பிள்ளையா இருக்கும் போது செய்வாங்க அந்த கடலை எண்ணெய் வாசம் வரும் தானே இப்ப அதில் செய்ய கூடதா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      ஆமாம் சிஸ்டர். அப்போதெல்லாம் நல்ல கடலை எண்ணெய் கிடைச்சது. மைசூர் பாக் நல்லாவும் கிடைக்கும். இப்போ இருக்கிற எண்ணெய் ல செஞ்சா மைசூர் பாக் வாசனையே மாறிடுது. அதனால் தான் வாசனை இல்லாத எண்ணெய் வைச்சு செய்ய வேண்டி இருக்கு.

    • @Gayathri-t8q
      @Gayathri-t8q 2 หลายเดือนก่อน +1

      நாமே செக்கில் ஆட்டும் எண்ணெய் பயன்படுத்தி செய்யலாமா சொல்லுங்க அண்ணா முயற்சி செய்து பார்க்கிறேன்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@Gayathri-t8q செய்யலாம் சிஸ்டர்.

    • @Gayathri-t8q
      @Gayathri-t8q 2 หลายเดือนก่อน +1

      @@TeaKadaiKitchen007 நன்றி

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் தோழர் நான் மைசூர்பாக் செய்தால் உதிர்ந்து போகும் இல்லை எனில் சுத்திவைத்து உடைக்கவேண்டும்😂😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      இறக்குற பக்குவம் தான் ரொம்ப முக்கியம். ஒரு சில நிமிடங்களில் பக்குவம் எல்லாம் மாறிடும்.

    • @nishathghouse4923
      @nishathghouse4923 2 หลายเดือนก่อน +1

      அந்த பக்குவம் தான் பக்குவமாக கைகொடுக்கமாட்டேங்குது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      @@nishathghouse4923 இந்த மைசூர் பாக் செய்யும் போது முதல்ல அல்வா மாதிரி வந்துகிட்டே இருக்கும். சூடான எண்ணெய் ஊத்தி கிண்டும் போது பொரிஞ்சு வரும். கிட்டத்தட்ட 3 வது முறை ஊற்றும் போது பொரிஞ்சும் இருக்கும் அதே நேரம் அல்வா பதம் இருக்கும். அந்த நேரம் ட்ரே கொட்டிரணும்.
      பக்குவம் மாறினாலும் தவறில்லை. அது சாப்பிடுற மாதிரி தான் இருக்கும். முன்னாடியே இறக்கிட்டா நைஸ் மைசூர் பாக்.
      லேட்டா இறக்குனா பனங்கற்கண்டு மாதிரி இருக்கும் 😆😆

  • @prabhudharani7338
    @prabhudharani7338 2 หลายเดือนก่อน +1

    Where is doctor pal😂😂😂

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 หลายเดือนก่อน +1

    கடலை மாவை லேசாக வறுத்து எடுக்க வேண்டும் அப்போது சுவை நன்றாக இருக்கும்

  • @Mohammedthivan
    @Mohammedthivan 2 หลายเดือนก่อน +1

    நானும் தான் ரொம்ப நாளாக கேட்டுட்டு இருக்கேன் மஸ்கோத் அல்வா வீடியோ போட சொல்லி ஆனா போட மாட்டிகிரீங்க ஏன் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      கொஞ்சம் வெயிட் சகோ. கண்டிப்பாக போட்டிரோம்

  • @ttkstv2638
    @ttkstv2638 13 วันที่ผ่านมา +1

    200கிராம் கடலை மாவு+500கிராம் சர்க்கரைக்கு. 350கிராம் என்னெய்யா
    மைசூர்பாக் சாப்பிடவே கூடாது போல இருக்கே.

  • @ramanujamrengamani1167
    @ramanujamrengamani1167 2 หลายเดือนก่อน +1

    நெய் மட்டும் சேர்த்து செய்ய லாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน +1

      ரொம்ப திகட்டும்

  • @rajeshwaria3205
    @rajeshwaria3205 2 หลายเดือนก่อน +1

    Parkumpodha sapada thonuthu

  • @gangadevi5923
    @gangadevi5923 2 หลายเดือนก่อน +1

    பாக்றப்பவே நாக்கு ஊறுது... ஆனா இவ்ளோ நேரம் கைவிடாம கிண்ட முடியுமான்னுதான் தெரியல...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@gangadevi5923 10 நிமிடம் வரை தான். தாராளமாக கிண்டலாம். களி கிண்டும் நேரம் தான் 😆😆

    • @PampaKitchen-bz9cr
      @PampaKitchen-bz9cr 2 หลายเดือนก่อน

      Sooooper sir 🎉

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 หลายเดือนก่อน +1

    ஆமாமா!! நினைச்ச நேரம் மட்டுமா செய்வோம் !?கடையே போட்று வோமில்ல!!(😡😡😡)

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      அதான நல்ல பிஸினஸ் ஆச்சே. சீக்கிரம் வியாபார காந்தம் ஆகிடலாம். 😆😆😆😆

    • @MrsRajendran
      @MrsRajendran 2 หลายเดือนก่อน +1

      மைசூர்பாத்திருக்கேன்!! மைசூர் பாக்செய்ய கன வுலயும் நினைக்க என்னால் முடியாது!! நேருல இருந்து நீ இப்படி சொலீருந்த உன் உசுரு
      இருக்கும்!ஆனா உன் மனைவிக்குதான் உன்னை அடையாளம் தெரியாம போயிருக்கும்! இப்போ புறிஞ்சுறுக்குமே😅

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@MrsRajendran 😆😆😆😆 அய்யோ!!!!!!

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      @@MrsRajendran புரியலை சிஸ்டர். ஆனா பயமா இருக்கே 😳😳😳😳😳

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 2 หลายเดือนก่อน +1

      ​@@TeaKadaiKitchen007மைசூர் பாக் இந்த ஜென்மத்தில் செய்ய நினக்கமாட்டேன்!!அடுத்தாஜென்மம் இருந்தா பாத்துக்கலாம்!! நீவெற business magnet ன்னு சொல்லிட்டயா கொலவெறி ஆயிட்டேன்!! ஏதோ ஒரு dialuge அப்பபாத்து நினைவுக்கு
      வந்துச்சு!! emoji போட்டத கவனிக்க ல!!சரி அக்கா மன்னிச்சிட்டேன்🙋

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 2 หลายเดือนก่อน +1

    Kali mari varudhu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      ஆமாம் களி மாதிரி ஆகி கொஞ்சம் பொரிஞ்சு வர ஆரம்பிக்கும் போது ப்ளேட் ல தட்டிரணும். இல்லைனா அடுத்த 2 முதல் 3 நிமிடத்தில் பொரிஞ்சு கொர கொர ன்னு ஆகிடும். அப்புறம் ஒன்னு சேராது. பனங்கற்கண்டு மாதிரி இருக்கும்

  • @Chitra-x3y
    @Chitra-x3y 2 หลายเดือนก่อน +1

    மாவ வறுக்க வேணாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வேண்டாம் மேடம். ஏன்னா மாவு முழுவதும் நல்லா எண்ணெய் ல வேக வைக்க தானே போறோம்.

  • @rmathankumar5905
    @rmathankumar5905 2 หลายเดือนก่อน +1

    Super nice

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 หลายเดือนก่อน +1

    👍👍💐💐

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 2 หลายเดือนก่อน +1

    Super sir