தமிழ் (தமிழி) எண்கள் அரபு எண்களான வரலாறு!. Mannar mannan speech | payitru | book fair 3 | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2023
  • #education #mannarmannan #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
    Imgaes: www.freepik.com

ความคิดเห็น • 145

  • @valviyaltamil
    @valviyaltamil ปีที่แล้ว +68

    தம்பியின் தமிழ்பற்றை நினைக்கையில் மட்டற்ற மகிழ்ச்சி.🙏🙏👏👏💐

  • @user-wg2hg6oq2e
    @user-wg2hg6oq2e ปีที่แล้ว +14

    இதற்கு தான் தேவை
    தூய தமிழன் ஆட்சி அவசியம்.

  • @puvipugazh3445
    @puvipugazh3445 ปีที่แล้ว +8

    தமிழன் பெருமையை தமிழனே நம்புவத்தில்ல. இந்த நிலை மாறும் பொழுது எல்லாம் மாறும்

    • @LM--
      @LM-- 3 หลายเดือนก่อน

      உண்மை தான். அந்த அளவுக்கு நமது தற்குறிகளுக்கு அறிவுமில்லை அல்லது வெளிநாட்டு பொய்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டனர்.

  • @karunakarani3821
    @karunakarani3821 ปีที่แล้ว +41

    தமிழர்கள் வரலாற்றை மட்டுமல்ல இந்திய வரலாற்றை மட்டுமல்ல உலக வரலாற்றையே திருத்தி எழுத வேண்டும், உலக விஞ்ஞானி களை அழைத்து அவர்களின் பாடத்திட்டத்தில் தொல்காப்பியரின் அறிவியல் கண்டு பிடிப்புகளை ஏற்றச் செய்ய வேண்டும்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 ปีที่แล้ว +1

      இந்த செய்தியை விவேகானந்தா் குறிப்பிட்டிருக்கிறார்.
      அதாவது இந்திய வரலாறை திருத்தி எழுதினால் உலக வரலாறே திருத்தி எழுதப்படும்.அதுவே சரியான வரலாறு என்று....

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 6 หลายเดือนก่อน

      உண்மைதான்!

    • @dhanalakshmi7301
      @dhanalakshmi7301 2 หลายเดือนก่อน

      👍👍👍👏

  • @harirajendran1000
    @harirajendran1000 ปีที่แล้ว +21

    வெளிநாட்டு ஆய்வாளர்களோடு தொடர்பை ஏற்படுத்தி இவைகளை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் மூலமாக உலகம் உண்மையை அறியவேண்டும்

  • @onemaster8133
    @onemaster8133 ปีที่แล้ว +2

    இனியாவது தமிழர்களாகிய நாம் அரபி எண்களை தமிழ் எண்கள் என்றே அழைப்போம்.

  • @gayathriravigayathriravi6378
    @gayathriravigayathriravi6378 ปีที่แล้ว +43

    உங்கள் காணொளி மூலம் அறிவை வளர்த்துக் கொள்கிரேன். அண்ணா

    • @duraipandi2387
      @duraipandi2387 ปีที่แล้ว +2

      நானும் தான்

  • @siva.d1475
    @siva.d1475 ปีที่แล้ว +28

    நான் எதிர்பார்த்த காணொளி நன்றி மன்னர் மன்னன் அண்ணா. 🙏🙏

  • @DP-qp8wr
    @DP-qp8wr ปีที่แล้ว +11

    அருமை. தமிழ் பல்கலை கழகம் ஏன் முன்னெடுப்புகளை எடுப்பதில்லை?

  • @gunasekaran4130
    @gunasekaran4130 ปีที่แล้ว +5

    நமது பெருமைகளை வெளியில் சொல்லாமல் முழு கடிக்கு பார்க்கும் ஊடகங்கள்

    • @murugaiahmurugan
      @murugaiahmurugan ปีที่แล้ว +1

      Dravidia aadimaikhal all tv channel and editors.....and brokers.

  • @vadivelthirumoorthi6321
    @vadivelthirumoorthi6321 ปีที่แล้ว +3

    தம்பி நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்

  • @adhiyamannedumananji3594
    @adhiyamannedumananji3594 ปีที่แล้ว +9

    கல்தோன்றி மண்தோன்றா காலம் நாம் உருவான‌ காலம்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 ปีที่แล้ว +3

      இல்லை நம் முன்னோர்கள் உருவான காலம்..... அது அவர்களின் பெருமை....
      நமக்கு அது பெருமை தந்தாலும் மற்றும் என்றாலும்... நாம் நமது பெருமையை உருவாக்கினால் மட்டுமே நமக்கு அந்த பெருமை நிலைக்கும்...

  • @ftft8664
    @ftft8664 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு என் கண் கலங்கிவிட்டது

  • @meiyappansubramanian8887
    @meiyappansubramanian8887 ปีที่แล้ว +11

    இல்லை இல்லை நீங்கள் உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டீர்கள்

  • @satheeshkumar2625
    @satheeshkumar2625 ปีที่แล้ว +3

    நன்றி திரு மன்னர் மன்னன் அவர்களே....

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +10

    அருமையான பேச்சு...

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 ปีที่แล้ว +11

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅 🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @vadivelt4811
    @vadivelt4811 ปีที่แล้ว +7

    நன்றி!

  • @BB-ry3jw
    @BB-ry3jw ปีที่แล้ว +9

    முற்கால ராமநாடு மாவட்ட கிராமங்களில் அதாவது இப்போது இருக்கும் சிவகங்கை முதல் ராமநாடு வரை இரு வீடுகளுக்கு இடையே சிறு இடைவெளி இருக்கும் அதன் வழியே ஒரு ஆள் நடந்து செல்லலாம் இந்த இடைவெளியை தொண்டு என்று தான் சொல்லுவர் . This small gap is used for ventilation and to walk and fix a pole to paint houses or do renovation. Similar name can be in other villages too

  • @camilusfernando17
    @camilusfernando17 ปีที่แล้ว +12

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +17

    தமிழ் மொழி உள்ளளவும் உம் பணி நினைவு கூறல் மட்டுமே தமிழர் செய்தலே சிறப்பு.

  • @Theglobalpeace
    @Theglobalpeace ปีที่แล้ว +8

    தமிழர் எப்படி தமிழரின் நிலையை உயர்த்துவது ? தமிழரை தமிழரே ஆளும் நிலை வர வேண்டும் . ஆட்சியை மாற்று ங்கள் . வரலாற்றை படியுங்கள் & உங்கள் வாழ்வுஉயரும் .

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว +1

      இப்போதுதான் வரலாற்று வாசிப்பில் காலே எடுத்து வைக்கிறார்கள்... சற்று காலம் ஆகும்...

  • @user-fn1sx1gk4f
    @user-fn1sx1gk4f ปีที่แล้ว +9

    வாழ்க நண்பா

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 ปีที่แล้ว +7

    நன்றி அண்ணா

  • @manimaranraju8161
    @manimaranraju8161 ปีที่แล้ว +7

    Superb long live your service for our tamil bro🙏

  • @rajasekaran256
    @rajasekaran256 ปีที่แล้ว +4

    நன்றிங்க ✌️✌️✌️✌️👏👏👏

  • @balakrishnan8940
    @balakrishnan8940 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி நண்பா

  • @MrPmsar
    @MrPmsar ปีที่แล้ว +2

    அருமையான பதிவு....

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 ปีที่แล้ว +6

    அருமை. 👍👍👍🙏🙏👌👌

  • @user-hi2zz5lo2n
    @user-hi2zz5lo2n ปีที่แล้ว +4

    அருமை ❤️

  • @govindanethirajan812
    @govindanethirajan812 ปีที่แล้ว +5

    ரொம்ப அருமை அருமை..

  • @ProdigalSon476
    @ProdigalSon476 ปีที่แล้ว +9

    அருமை ... தமிழ் வாழ்க... நீவீர் வாழ்க வளமுடன்... 🙏

  • @zenthilu
    @zenthilu ปีที่แล้ว +3

    Please write a complete book on learning tamizhi.

  • @shanmugam7966
    @shanmugam7966 11 หลายเดือนก่อน +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி

  • @sugumarblr
    @sugumarblr ปีที่แล้ว +2

    உங்களின் இந்த முயற்சி தேடல் மொழியியல் தொடர்பான ஞானம் விளக்கங்கள் கட்டுரைகள் decoding excellence.....
    மேலும் கூற சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை...(இல்லை... தெரியவில்லை..)
    தங்களின் இந்த முயற்சி உண்மையான/சரியான சரித்திர சான்றுகள் கிடைகக ( மற்றும் நேர்மையான முறையில் பல திறமையான வல்லுனர்கள் தங்களுடைய இந்த முயற்சியில் சேர வாழ்த்துக்கள்)
    அருமை!!!! வாழ்த்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. 😄🙏

  • @sentamizh3133
    @sentamizh3133 ปีที่แล้ว +7

    Great work bro 😊👍

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப நாளா இருந்த சந்தேக ஏக்கம்.
    எப்படி பூஜ்ஜியம் மட்டும் நாம கண்டுபிடிச்சோம்
    மத்ததெல்லாம் அரேபியர்னு..
    கோடான கோடி நன்றி!

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +5

    வணக்கம் நண்பா 💖💖💖

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 2 หลายเดือนก่อน

    இது பல தமிழ் கலை மற்றும் சாகாகலை மெய்அறிவு கோட்பாடு வெளிவர வேண்டும் 🎉❤. வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤

  • @TSR64
    @TSR64 ปีที่แล้ว +4

    அருமை அருமை நண்பரே. பாராட்டுக்கள். நன்றி வணக்கம்.

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว +7

    சிறப்பான உரை

  • @mangalanathanmp
    @mangalanathanmp ปีที่แล้ว +4

    இதற்குத்தான் அவருக்கு பத்மவிருது.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 ปีที่แล้ว +3

    Arumai mannar mannan 💫

  • @ungalinkural422
    @ungalinkural422 ปีที่แล้ว +3

    Realyy appreciate u mannar mannan

  • @chaipizza6756
    @chaipizza6756 ปีที่แล้ว +3

    Beautiful

  • @divakaralpha648
    @divakaralpha648 ปีที่แล้ว +3

    I follow your speeches keenly.
    I am deeply impressed with your in depth research and give us the valid reasoning.

  • @smmchannel176
    @smmchannel176 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு

  • @vinoth_cv
    @vinoth_cv ปีที่แล้ว +3

    அருமை

  • @panchanathanswaminathan5608
    @panchanathanswaminathan5608 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 ปีที่แล้ว +1

    😅 ஆதிதமிழக வரலாற்றை மீண்டும் தற்கால வரலாற்று கண்டு பிடிப்புகளுடன் மீண்டும் எழுதப்பட வேண் டும்.உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.🎉

  • @MrPmsar
    @MrPmsar ปีที่แล้ว +3

    ஆரியர்களின் சூழ்ச்சி

  • @tharaniveth7292
    @tharaniveth7292 ปีที่แล้ว +1

    சிறப்பு தம்பி.... சிறப்பு....

  • @saitechinfo
    @saitechinfo ปีที่แล้ว +1

    அருமை. இதனை இவ்வுலகத்தில் பறை சாற்றுவோம்!

  • @marievanansouce3222
    @marievanansouce3222 ปีที่แล้ว +2

    நன்றி. அராபியர்கள், எகிப்தியர்கள் அவர்கள் எண்கள் வேறு. சிந்து பாரசீக எண்கள் ஐரோப்பிய மக்களால் அரபு எண்கள் என அறியப்பட்டது. மிகப்பழமையான எண்கள் ஆப்ரிக்காவில் கிடைத்துள்ளது.

  • @ungalinkural422
    @ungalinkural422 ปีที่แล้ว +4

    Pls spread to all tamilian

  • @thangadurait2799
    @thangadurait2799 ปีที่แล้ว +3

    தமிழ் எண்கள் ஒவ்வொன்றிர்க்கும் ஒரு காரணம் இருக்கும் அதையும் கூறுங்கள் தோழரே...

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 ปีที่แล้ว +1

    Super Anna 🥰🥰👍👍🙏🙏🙏

  • @user-su5hv2sp6c
    @user-su5hv2sp6c ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +4

    Sound எரச்சலா கீது நண்பா

  • @tharaniveth7292
    @tharaniveth7292 ปีที่แล้ว +2

    நன்றி தம்பி......

  • @sivamayavan1628
    @sivamayavan1628 ปีที่แล้ว +1

    வாழ்க 🌷🌺😇

  • @rothschildalphatauri2584
    @rothschildalphatauri2584 ปีที่แล้ว +2

    True.. In Qura site one Arab scholar has written about this.. In that he showed our Tamil letters... During the second Khalifa time our Tamil traders went to Arab and submitted their works in the court if Khalifa (successor)

  • @maneesvm534
    @maneesvm534 ปีที่แล้ว +1

    👌👌 big fan f u

  • @muruga666
    @muruga666 ปีที่แล้ว +2

    Audio matum konjam clear pani , upload pana mudiuma , sago ?

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 ปีที่แล้ว +1

    Thank You

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 ปีที่แล้ว +2

    நன்றாக அண்ணா...

  • @Palmman69
    @Palmman69 ปีที่แล้ว +1

    The red and black pots have been dated back to 1000bc which means tamils had a stable skill of making pottery 3000 years ago and even before that. the same type of pots were found in srilanka with the same dating this also proves tamils spread from south india to full of srilanka 3000 years ago and lived as a civilised society

  • @strengthbuildup848
    @strengthbuildup848 ปีที่แล้ว +1

    Good morning sir 🌅🌞

  • @tamilantamil1678
    @tamilantamil1678 ปีที่แล้ว +1

    💕💕💕🐅🐅🐅 TAMIL🐅🐅🐅💕💕💕

  • @user-xq2rh4sx2d
    @user-xq2rh4sx2d ปีที่แล้ว

    சிறப்பு

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏

  • @lifegreat4692
    @lifegreat4692 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👍👍

  • @NandaGopi.M
    @NandaGopi.M ปีที่แล้ว

    In KA we are using kannada numbers n eng numbers in govt vehicles n few private vehicles.

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @praveencad1
    @praveencad1 ปีที่แล้ว +1

    இதுப்போன்ற வரலாற்று காணொளி களுக்கு English subtitles கண்டிப்பாக வேண்டும். ஆங்கிலம் டப்பிங் செய்து ஆங்கிலம் TH-cam channel காணொளி கூட வெளியிடலாம்....!
    உலக மக்கள் கூட அறிய வேண்டும்.
    உதாரணம் praveenmohan என்ற TH-cam channel தமிழ் நாட்டு கோவில்களில் ஆய்வு என்ற பெயரில் உருட்டுகள் அபத்தம் அதையும் பல லட்சம் பேர் பார்க்கிறார்கள்...! 😢

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 ปีที่แล้ว +1

    👍🏼👍🏼👍🏼🙏🏼

  • @ungalinkural422
    @ungalinkural422 ปีที่แล้ว

    I support mannarmanna

  • @mohank9183
    @mohank9183 ปีที่แล้ว +2

    எண் 9 என்பது பற்றிய ஆய்வு முழுமையாக விளக்கவும் அது இடைச் செருகளோ என்ற எண்ணம்?

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @dhanalakshmi7301
    @dhanalakshmi7301 2 หลายเดือนก่อน

    👏👏👏👏

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @anbudevendran4926
    @anbudevendran4926 ปีที่แล้ว

    👏👏👍

  • @tamizhtamizhan7997
    @tamizhtamizhan7997 ปีที่แล้ว

    #Mannar_mannan - தம்பி மன்னர் மன்னன் நமது ஐயா தக்கார் மா.சோ.விக்டர் அவர்கள் தமிழரின் எண்ணியல் பற்றி ஒரு அருமையான ஆய்வு நூல் வெளியிட்டு இருக்கிறார். அதை பற்றி தாங்கள் குறிப்பிடவில்லை.

  • @sumathi1558
    @sumathi1558 ปีที่แล้ว

  • @narayanancs8674
    @narayanancs8674 ปีที่แล้ว

    Mannar mannaa neevaralaru kuru vetrumaiyai valarkathe thamizh ondre vulaga podhumarai matrelaam sarthavai vaaralaaru thonmai ethum illaathavai be happy

  • @sekarpandiyan5013
    @sekarpandiyan5013 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னன் அவர்களே ஆடியோ தெளிவாக இல்லை சற்று கவனிக்கவும்

  • @immortal8626
    @immortal8626 ปีที่แล้ว

    Collaborate with "tamilar vinniyalum ariviyalum" channel bro

  • @Palmman69
    @Palmman69 ปีที่แล้ว

    The 800BC tamizhi inscription in eelam bro

  • @Palmman69
    @Palmman69 ปีที่แล้ว

    The mangulam inscription itself is older than ashokan brahmi as it dates from 400BC to 300BC, The first tamizhi inscription found is already 100/150 years older than the ashokan brahmi

  • @sivak9353
    @sivak9353 ปีที่แล้ว +1

    En V/S sinthanai

  • @d11k4facts5
    @d11k4facts5 ปีที่แล้ว

    6:22

  • @Str953
    @Str953 ปีที่แล้ว

    I have anyways thought about this. Did Tamil have numbers. Cause "dinam" means star in Tamil. So our dates were named after the 27 stars instead of numbers.

  • @v2krish944
    @v2krish944 ปีที่แล้ว +1

    அண்ணா புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว +1

    தமிழர்களுக்கு ஆங்கிலம் போதும் தமிழ் எதற்கு

    • @LM--
      @LM-- 3 หลายเดือนก่อน

      அப்ப ஆங்கிலேயன் மாதிரி உன் மனைவியை அடுத்தவன் கூட படுக்க சொல்லுடா. நீங்க தான் ஆங்கிலேயன் பீ எடுத்து திண்ணாலும் அப்படியே அவனைப் பார்த்து காப்பியம் செய்யும் தற்குறி தானே.

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 2 หลายเดือนก่อน

      Englishil irukkura sollukku englishil artham illai tamililthan irukku examplukku robbery=ra+pary ra endraal iravu pary endraal pidunguvadhu iravil pidunguvadhuthan rappary=robbery

  • @joyjoy8184
    @joyjoy8184 ปีที่แล้ว

    Anna puttagatha srilanka delivery pannaudiuma

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว

      பர்ப்பிள் புத்தக நிலையம் - +91 73970 19916. எல்லா நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள்.

  • @Palmman69
    @Palmman69 ปีที่แล้ว

    So the tamili found in 785bc means tamils already had a civilised society 2800 years ago which is in par with the greeks

  • @user-fc4rh4ib7q
    @user-fc4rh4ib7q ปีที่แล้ว +2

    அடங்காத மாடுகளை பிடிக்க காற்றில் தொண்டு (சுருக்கு) வைத்து பிடிப்பார்கள்

  • @ungalinkural422
    @ungalinkural422 ปีที่แล้ว

    Unit tamilian thesiam

  • @Palmman69
    @Palmman69 ปีที่แล้ว

    So according to current research tamizhi scripts date before 5000 to 7000 years

  • @maniambaby8329
    @maniambaby8329 ปีที่แล้ว

    Nambavaralaru maraika padarathukku karaneme telungarachithan