சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 5 காய்கறிகள்! Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 591

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 9 หลายเดือนก่อน +31

    சிறந்த கருத்துக்கள்.. அருமையான பேச்சு க்கள் மூலம்.. எளிய..விலை மலிவான.. அன்றாடம் கிடைக்கும்.. காய்கறிகள் கொண்டு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.. சிறந்த வீடியோ காட்சிகள் சூப்பர்... இனிய வாழ்த்துக்கள்

  • @abdulkuddusm4682
    @abdulkuddusm4682 7 หลายเดือนก่อน +10

    Neenga romba porumaiya and arumaiya sonneerhal.Mihavum nandri.Marubadium video podunga.

  • @sivarevathi1246
    @sivarevathi1246 6 หลายเดือนก่อน +11

    நீங்க எதையுமே எளிமையா சீக்கிரமா சொல்றீங்க சூப்பரா சொல்றீங்க. கேட்கும் போது ரொம்ப அழகா இருக்குமா

  • @venkatesanr3912
    @venkatesanr3912 ปีที่แล้ว +59

    இதுவரை
    இப்படி ஓரு நன்மை செய்யும் மருத்துவரை நான் கண்டதே இல்லை
    உங்களின் இநத அருமையான
    தீர்வுகள் awesome
    God bless you

  • @GnanasekarKaliyamoorthi
    @GnanasekarKaliyamoorthi 8 หลายเดือนก่อน +2

    மிக அற்புதமாக புரியும் வகையில் விளக்கம் அளித்தமைக்கு மிக நன்றி

  • @prpmponnambalam6742
    @prpmponnambalam6742 ปีที่แล้ว +5

    அருமைதெளிவாக
    பேசினார்.நன்றி

  • @gnanajothi8277
    @gnanajothi8277 ปีที่แล้ว +17

    அருமையான நல்ல பயனுள்ள விளக்கம் .மிக்க நன்றி.

  • @asharif4153
    @asharif4153 2 ปีที่แล้ว +12

    அனைவருக்கும் பயனுள்ள தகவல். புரியும் படி தமிழில் சொல்லி யிருக்கிறார்.நன்றி.

  • @chandrus2600
    @chandrus2600 ปีที่แล้ว +8

    அருமையான நல்ல தகவள் டாக்டர் அவர்களுக்கு வாழ்த்துகள். இயற்கை உணவே மருந்து.

  • @manohark3068
    @manohark3068 2 ปีที่แล้ว +31

    உயர்வான தகவல். மருத்துவருக்கு நன்றிகள் பல.

    • @hiabbadrive
      @hiabbadrive ปีที่แล้ว

      th-cam.com/video/jPtzyUGzKl4/w-d-xo.html

  • @eshankuty6841
    @eshankuty6841 ปีที่แล้ว +19

    மிக அருமையான பதிவு. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அம்மா

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 6 หลายเดือนก่อน +2

    நன்றி டாக்டர்.தாங்கள் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 2 ปีที่แล้ว +43

    பிறர் நலமாய் வாழ நினைக்கும் தாங்கள் வாழ்க வளமுடன்

  • @rashitha4851
    @rashitha4851 ปีที่แล้ว +2

    நான் சமீபத்திய சர்க்கரை நோயாளி.உவயது52/ உங்கள் விளக்கம் சூப்பர்மேம்.

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 ปีที่แล้ว +15

    ரொம்ப நன்றிங்க மேடம்..🙏 நல்லா பொறுமையா ,அழகாக த‌ந்த மருத்துவ குறிப்புகள் அனைத்துக்கும் abig thanks..மேலும் BP கான குறிப்பும் சொல்லுங்க பா. எனக்கு 190 உள்ளது

  • @VinothKumar-pu7vw
    @VinothKumar-pu7vw 2 ปีที่แล้ว +23

    நல்ல தகவல் இனிமையான குரல், வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.

  • @rajashreesrinivasan6516
    @rajashreesrinivasan6516 2 ปีที่แล้ว +17

    Superb doctor your explation is very clear. Thank you

  • @nehrunehru1597
    @nehrunehru1597 ปีที่แล้ว +13

    உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @arumugamlakshmi8644
      @arumugamlakshmi8644 ปีที่แล้ว

      written mode o Notes will helpful terme mTamil may up lesse help

  • @thiruvaduthuraikutthalam2884
    @thiruvaduthuraikutthalam2884 2 ปีที่แล้ว +3

    ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர்.அருமையான தகவலுக்கு மீண்டும் நன்றி

    • @appanrajappanraj1417
      @appanrajappanraj1417 2 ปีที่แล้ว

      Vazhakkai vaivu

    • @saraswathivenu3382
      @saraswathivenu3382 ปีที่แล้ว

      டாக்டர்.. சகோதரிக்கு. நன்றி.. 🙏🙏🙏🙏🙏👍👍வணக்கம்.. 🎉

  • @pooranic1940
    @pooranic1940 2 ปีที่แล้ว +9

    My dad has sugar.. i'm trying a lot to control it. Thank you for your tips mam.. 💐💐

  • @naeemahmad2485
    @naeemahmad2485 2 ปีที่แล้ว +56

    மருத்துவர்கள் பல மருந்துகளை சக்கரை நோய்க்கு வாழ் நாள் முழுவதும் உட்கொள்ள வலியுறுத்தும் போது, தாங்கள் கூறும் உணவே மருந்து... அருமை.. நன்றி 🙏

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 ปีที่แล้ว +2

    தகவலுக்கு நன்றிங்க டாக்டர் சகோதரி அவர்களே

  • @amuljayarani9088
    @amuljayarani9088 ปีที่แล้ว +8

    சகோதரி நீங்கள் தந்த ஆலோசனையை வரவேற்கிறேன் எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @parthibang8738
      @parthibang8738 9 หลายเดือนก่อน

      இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பார்

  • @madhup7083
    @madhup7083 2 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு அம்மா வாழ்த்துக்கள்

  • @kavithat.kavitha8014
    @kavithat.kavitha8014 ปีที่แล้ว +7

    Very Very Useful Information And Beautiful Explanation

  • @kalavalli866
    @kalavalli866 ปีที่แล้ว +2

    நன்றி கள் ஆயிரம்

  • @padmarani8603
    @padmarani8603 2 ปีที่แล้ว +8

    Yes . . Very useful information .. Thanks Doctor ..

  • @earnestpaul7972
    @earnestpaul7972 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🙏

  • @PalaniandiPalaniandi-qu1ub
    @PalaniandiPalaniandi-qu1ub 16 วันที่ผ่านมา

    Arumaiyana.kaikarikal.

  • @josephsimon9695
    @josephsimon9695 4 หลายเดือนก่อน +1

    உணவே மருந்து நல்ல செய்தி வாழ்த்துக்கள்

  • @DharumanLatchumanan
    @DharumanLatchumanan 4 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி மேடம் 🙏🙏வணக்கம்

  • @ravishankarnagarajan5359
    @ravishankarnagarajan5359 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். Tq. Dr.

  • @marimuthup2226
    @marimuthup2226 ปีที่แล้ว +2

    எளிமை இனிமை தொடர்வோம் தெளி
    வோம் அடைவோம் ஆரோக்கியம்.

  • @ramasubramaniyan.vraman.v3175
    @ramasubramaniyan.vraman.v3175 2 ปีที่แล้ว +2

    Thank you for your Important Advise

  • @jelinajustin8449
    @jelinajustin8449 9 หลายเดือนก่อน +1

    Super Doctor Thankyou ❤

  • @Rajesh.g5566
    @Rajesh.g5566 ปีที่แล้ว

    Rompa rompa nanri mam

  • @sundarakavitha5242
    @sundarakavitha5242 2 ปีที่แล้ว +4

    நன்றி டாக்டர்

  • @suthasutha6039
    @suthasutha6039 2 ปีที่แล้ว +1

    நன்றிடாக்டர்அருமையானதகவல்

  • @ssahayamaryssahayamary8526
    @ssahayamaryssahayamary8526 2 ปีที่แล้ว

    உணவு மருந்து அருமையான பதிவு நல்ல ஆலோசனைகள் நன்றிகள் பல

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @rmanjula7480
    @rmanjula7480 2 ปีที่แล้ว +2

    Tq for your kind information mam.
    I like your explanation.

  • @MMaha-fr3jm
    @MMaha-fr3jm 8 หลายเดือนก่อน +1

    Doctor எனக்கு கால் ல முள்ளு குத்தி வின்கி பொய்ட்டு 4 நாள் அப்ரம் injection பொட்ட injection போட்டு ஒரு வாரம் கழித்துinjection பொட்ட இடம் வின்கி போயிட்டு விக்கம் வெளிய பாத்த தெரியல ஆனால் கை வச்சா அந்த இடம் அழுத்தமா விக்கமா வா இல்ல அழுத்தமா கட்டி மாதிரியானுசொல்ல தெரியல அதுக்கு என்ன செய்றது doctor pls solluga

  • @gladstoneb879
    @gladstoneb879 9 หลายเดือนก่อน

    Very useful suggestions mam...wonderful.❤

  • @helpothers8679
    @helpothers8679 2 ปีที่แล้ว +11

    Thank you Dr for giving health tips

  • @murugananthamkgm1325
    @murugananthamkgm1325 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +83

    ஆங்கிலம் கலப்பு இல்லாமல் தெளிவாக தமிழில் மட்டுமே விளக்கமாக சொன்னீர்கள் மிக்க நன்றி அம்மா 🙏

    • @vasudevanvraol7442
      @vasudevanvraol7442 2 ปีที่แล้ว +2

      சரியாக கவனிக்கவில்லையா? நிறைய ஆங்கில வார்த்தைகள் கொட்டுகின்றன. ஒருவேளை அதுவும் தமிழ் வார்த்தைதான் என்று நினைத்து விட்டீர்களா?

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 ปีที่แล้ว +1

      @@vasudevanvraol7442 தமிழர்கள் தமிழை மறந்து போனதால் வந்த நிலை நானும் கூட பதிவுகள் போடும் போது ற ர ழ ள ல ன ண ந இப்படி நிறைய பிழைகள் விடுகிறேன் என்னுடைய பதிவுகளில் உள்ள எழுத்து பிழைகளை எனக்கு சுட்டிக் காட்டுங்கள் என்று உறவுகளை வேண்டும் உங்கள் சகோதரி நாம் தமிழர்🙏🙋

    • @amiribrahim8827
      @amiribrahim8827 ปีที่แล้ว +1

      @@vasudevanvraol7442
      Po

    • @balarama6456
      @balarama6456 ปีที่แล้ว

      ​@@vasudevanvraol7442 řřřþþřŕþþþþþþþþþþþþþþþþťyýťþ

    • @shanmugamshabarathinam7854
      @shanmugamshabarathinam7854 ปีที่แล้ว

      @@balarama6456 o

  • @pssivasubramanian707
    @pssivasubramanian707 2 ปีที่แล้ว +2

    அருமை🙏🙏🙏

  • @mohamedrila7793
    @mohamedrila7793 2 ปีที่แล้ว +3

    Pls show the vegetable photos ( vidios)

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 ปีที่แล้ว +1

    Thank you very much ,Dr. Useful news. What about bitter guard ,madam.

  • @FathimaZohara-lr6il
    @FathimaZohara-lr6il 11 หลายเดือนก่อน

    Dr appdi samaika kowakkai appadi unga voice nice

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 ปีที่แล้ว +3

    Thank U very much for the most important, useful & valuable health information. Regards.

  • @yesumaninakkala3778
    @yesumaninakkala3778 2 ปีที่แล้ว +2

    நன்றி 🙏

  • @ganesanp5764
    @ganesanp5764 2 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான பதிவு டாக்டர்.உங்கள் தகவலுக்கு கோடான கோடி வணக்கங்கள்
    மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அவ்வப்போது மக்களுக்கு தெரிவித்தால் நன்றாக இருக்கும் டாக்டர் 🙏🙏🙏🙏🙏

    • @banusekar9
      @banusekar9 2 ปีที่แล้ว

      Tq I willtry

  • @senthilshoba2596
    @senthilshoba2596 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @revathivelmani8278
    @revathivelmani8278 2 ปีที่แล้ว +4

    அருமையான செய்தி கொடுத்தீர்கள். நன்றி Dr. 🌹♥️🌹🙏

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 ปีที่แล้ว +3

    Natural is best.useful for diabetic patients.very very thankful to you sister.

  • @samuelraj9204
    @samuelraj9204 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி.

  • @ppmkoilraj
    @ppmkoilraj 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ramansethu6621
    @ramansethu6621 ปีที่แล้ว +1

    நன்றி

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 2 ปีที่แล้ว +9

    Very useful information Thanks a lot Dr.

  • @mprajkumarpaulraj6095
    @mprajkumarpaulraj6095 ปีที่แล้ว +1

    Thankyou doctor. Iam from pollachi. Rajkumar

  • @josephinejames5087
    @josephinejames5087 2 ปีที่แล้ว

    Vunga maruthrhuva kurippugal yellaamae arumai. very educative and useful. Thanks.

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 หลายเดือนก่อน

    வாழைத்தண்டு நல்லது But வாழைக்காய் will increase blood glucose level.

  • @abdushafi1441
    @abdushafi1441 2 ปีที่แล้ว

    Virenice Supar good TAMIL Dips arumai

  • @padhmavathi1832
    @padhmavathi1832 2 ปีที่แล้ว +3

    Nice mam very useful tips

  • @lakshmanl5691
    @lakshmanl5691 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி மேடம்

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 ปีที่แล้ว +3

    Thank you very much🙏

  • @mallikarajendran2030
    @mallikarajendran2030 ปีที่แล้ว

    Nanri docter

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மேம்

  • @ShankarGanesh108
    @ShankarGanesh108 2 ปีที่แล้ว +234

    வாழைக்காய், சுரைக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய்

  • @MuthuKumar-ru4dx
    @MuthuKumar-ru4dx 9 หลายเดือนก่อน +1

    மிகுந்த நன்றி டாக்டர்,
    எண்ணற்ற வணக்கங்கள்

  • @hajamsi1014
    @hajamsi1014 2 ปีที่แล้ว +2

    Very super Dr Long Livee

  • @virtualizer3526
    @virtualizer3526 ปีที่แล้ว +2

    Valaikkai
    Suraikkaai
    Kovakkaai
    Vendakkaai
    Peerkkankai
    Kothavarankai

  • @saraswathi4613
    @saraswathi4613 2 ปีที่แล้ว +3

    Very good and valuable information thank you madam.

  • @HarshiniSaravanan-kw4dy
    @HarshiniSaravanan-kw4dy 10 หลายเดือนก่อน

    Thyroid problem 18 varusama iruku mam solution sollu ga mam

  • @tarumaidurai9366
    @tarumaidurai9366 2 ปีที่แล้ว

    Nandri,. Mam

  • @komalavalliravikumar8016
    @komalavalliravikumar8016 6 หลายเดือนก่อน +42

    வாழைக்காய், கொத்தவரங்காய் கேஸ் பிரச்சனை வராதா

    • @manimaran2459
      @manimaran2459 2 หลายเดือนก่อน +3

      வராது. நான் இவைகளை பச்ச juice ஆக எடுத்துக்கிறேன்

    • @psweldingsridhar772
      @psweldingsridhar772 หลายเดือนก่อน +3

      தண்ணிரில் வேக வைத்து சாப்பிடலாம் கேஸ் பிரச்சனை வராது

  • @thomasjacob5861
    @thomasjacob5861 ปีที่แล้ว

    நல்ல பதிவு சகோதரி

    • @thaj7318
      @thaj7318 3 หลายเดือนก่อน

      Oouyyyy

  • @rdevaraj6283
    @rdevaraj6283 2 ปีที่แล้ว

    Suppar. நன்றி

  • @MMaha-fr3jm
    @MMaha-fr3jm 8 หลายเดือนก่อน +3

    முதலில் நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கு ஒரு doctor இவ்வளவு அழகா கலப்படம் இல்லாமல் தமிழில் பேசுவது பார்க்கவும் கேட்கவும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு

  • @senguttuvans7542
    @senguttuvans7542 2 ปีที่แล้ว

    Senguttuvan
    Thanks god doctor

  • @lakshmiinian5244
    @lakshmiinian5244 2 ปีที่แล้ว +3

    Thank you for your trips

  • @tajudeen7412
    @tajudeen7412 4 หลายเดือนก่อน

    Happy pongal Monday and thanks for the FOOD was a whple of

  • @manilic3531
    @manilic3531 2 ปีที่แล้ว +1

    உணவே மருந்து தங்கள் பதிவை கண்டு வியந்தேன். நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @revathyrevathy7331
    @revathyrevathy7331 2 ปีที่แล้ว +1

    நன்றிடாக்டர்

  • @vengat7
    @vengat7 9 หลายเดือนก่อน +1

    Good news madam 🎉

  • @maheswariarumugam1615
    @maheswariarumugam1615 2 ปีที่แล้ว +1

    Super very nice doctor 👍

  • @victoriamercy7254
    @victoriamercy7254 2 ปีที่แล้ว +1

    Suppar 👍 mam very blessing thank you mam

  • @sandrablessy9258
    @sandrablessy9258 2 หลายเดือนก่อน

    Congratulations 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉

  • @sathiamoorthymasillamoney8520
    @sathiamoorthymasillamoney8520 2 ปีที่แล้ว +17

    Very good explanation regarding vegetables especially for Diabetic patients. Thanks a lot.

  • @FaTma-g2e
    @FaTma-g2e 11 วันที่ผ่านมา

    Enakku mihavum pirayohanamah erundatu nanrie

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @kalimuthusamuel9183
    @kalimuthusamuel9183 ปีที่แล้ว +2

    God bless you

  • @nazeers3051
    @nazeers3051 2 ปีที่แล้ว

    Good MORNING... EXCELLENT

  • @madhina17
    @madhina17 2 ปีที่แล้ว +5

    நன்றிங்க டாக்டர்......

  • @raziqahmeda3463
    @raziqahmeda3463 2 ปีที่แล้ว +1

    வாழைக்காய். சுரக்காய்.கோவைக்காய்.வெண்டைக்காய். பீர்க்கங்காய். கொத்தவரங்காய்
    5அல்ல 6 காய்கறிகள் சொல்றத சரியா சொல்லுங்கள்
    அப்துல் ராஜிக் அஹமத்

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 ปีที่แล้ว

    Excellent message. Thank you. Where us your clinic?

  • @pushpakrishnan2636
    @pushpakrishnan2636 2 ปีที่แล้ว +2

    Good information 🙏🙏🙏🙏

  • @billairajamaas3313
    @billairajamaas3313 9 หลายเดือนก่อน

    அதோடு வாரத்து 1 நாள் பெரியநங்கை இலை 2 காலை. சாப்பிடவும் வாழைப்பு சமைத்து சாப்பிடவும் நீடோட்டி காலம் வாழ்க வளமுடன்.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 ปีที่แล้ว

    Tamil. Kaththu. Kittu. Wandeenggala. Dr. Mem ellai unggal. Kural. Le eppadidhana dr. Mem unggal voice. Chinna pappa. Madhiree. Nalla. Erukkoo. Voice. Very. Nice. Voice. T. N. India.