மனிதனின் தோற்றம் ஆப்ரிக்காவா? தமிழகமா? | Payitru | Mannar mannan speech | Scientific Thamizhans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 554

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 2 ปีที่แล้ว +194

    எதிராளிகள் கதறக்கதற நமது ஆய்வுகள் தொடரட்டும் 💪💪💪

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว +2

      இந்த கருத்துக்களை எதிர்க்கலாம். ஆனால் மக்களை எதிர்க்க கூடாது. அது உட் பூசல்கலையே எற்படுத்தும்.

    • @indwelcomes
      @indwelcomes ปีที่แล้ว +1

      Correct

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว

      @@Mel-by7re தெலுங்கு மக்களை யாரும் எதிர்க்கலை திராவிட அரசியல்வாதிகளையும் கொத்தடிமைகளின் வாயை தான் மூட போறோம்.

  • @pradeepp2350
    @pradeepp2350 2 ปีที่แล้ว +105

    இது போன்ற ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க வேண்டும். உண்மைகள் வெளிவர வேண்டும். 2019 இல் பார்த்த video க்கு தற்போதுதான் விடை கிடைத்தது..🙏🙏

  • @malar3339
    @malar3339 2 ปีที่แล้ว +287

    நான் ௮ந்த காணொளியை கேட்ட பொழுது கோபம் வந்து முழுமையாக பார்கவில்லை... மன்னர் மன்னன் பொறுமையாக ௮தற்கு விளக்கம் ௮ளிப்பது ௮வருடைய சான்றாண்மையை காட்டுகிறது 👏👏👏

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 ปีที่แล้ว +2

      மன்னிக்கனும் சகோ சான்றாண்மை என்றால் என்ன?

    • @MariMuthu-cw6cl
      @MariMuthu-cw6cl 2 ปีที่แล้ว +9

      ஐரோப்பிய நாடுகள் மொழி தோன்றிய வரலாறு பற்றி கூறியதே பொய் என்று எத்தனை பேருக்கு தெரியும்

    • @malar3339
      @malar3339 2 ปีที่แล้ว

      @@g.kasirajan.9417
      கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந் தன்மை
      பெருந்தன்மை
      பொறுமை

    • @anpuvishwa
      @anpuvishwa 2 ปีที่แล้ว +17

      @@g.kasirajan.9417 சான்றாண்மை என்பது தக்க ஆதாரங்கள் சான்றுகள் மற்றும் தரவுகளின்அடிப்படையில் நுணுக்கமாக ஆராய்ந்து விளக்குவது என்று அர்த்தம் 👍

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 ปีที่แล้ว

      @@anpuvishwa தகவலுக்கு நன்றி

  • @loganayagi7929
    @loganayagi7929 2 ปีที่แล้ว +72

    உண்மைகள் மூடி மறைக்க பட்டாலும் ஒருநாள் வெளிவந்தே தீரும் வாழ்க வளமுடன்

  • @emptybook1458
    @emptybook1458 2 ปีที่แล้ว +48

    நேர்மையுடன் யாரும் உங்களுக்கு சவால் விட முடியாது. உங்கள் சிறந்த ஆராய்ச்சிக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

  • @anbalaganpoongavanam2919
    @anbalaganpoongavanam2919 2 ปีที่แล้ว +88

    தன் ஆய்வைக் குறை கூறுபவர்களுக்கும் நிதானம் தவறாமல் மறுக்கும் மான்பு மிக்க மன்னர் மன்னன் அவர்களின் பன்பை நாம் அனைவரும் கற்கவேண்டும். வாழ்க நீர் எம்மான். வாழ்த்துக்கள்.

  • @9751184225
    @9751184225 2 ปีที่แล้ว +75

    மிகவும் அருமையான பதிவு.. சாமானிய மக்களும் இதைப் பற்றி பேச வேண்டும் என்று தெளிவான புரிதலோடு பதிவிடுகிறீர்கள்.. இதேபோன்று ஆரோக்கியமான விவாதங்களுடன் தொடர்ந்து பயிற்றுவியுங்கள்.. நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் கூடிய விரைவில் நடைபெறும்..

  • @inayathamizhan7817
    @inayathamizhan7817 2 ปีที่แล้ว +33

    உங்கள் சீரிய தமிழ்/ தமிழர் ஆய்வுகளுக்கு நாங்கள் என்றும் துணை இருப்போம். தமிழ் வெல்லும் 🙏

  • @duraimurugan8225
    @duraimurugan8225 2 ปีที่แล้ว +21

    தமிழன் மன்னர் மன்னன் முயற்சி வெல்லட்டும் 😘😘😘😘😘😘😍🤩
    எனக்கு மிகவும் பிடித்த வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன்

  • @prabhuPrabhu-sw4lr
    @prabhuPrabhu-sw4lr 2 ปีที่แล้ว +18

    இது காலகாலமாக அணிவீர்கள் செய்யும் சேர்த்து இதற்கு தமிழர்கள் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது மன்னர் மன்னன் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன் விழித்திரு தமிழா

  • @வடிவேலுவடிவேலு-த7ய
    @வடிவேலுவடிவேலு-த7ய 2 ปีที่แล้ว +73

    அண்ணா உங்கள் காணொளி அருமை அண்ணா👌.. எங்களை போல் பலருக்கு உண்மையை உரக்க சொண்ணமைக்கு மிக்க நன்றி அண்ணா🙏 scientific facts Tamil அவனுக்கு தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் வன்மம் கொண்டவன்

    • @ArjunC22
      @ArjunC22 2 ปีที่แล้ว

      Science facts தெலுங்கா அதனால் தான் தமிழர் மீது வன்மம்.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 2 ปีที่แล้ว +1

      This time Scientific Thamizhan

    • @ArjunC22
      @ArjunC22 2 ปีที่แล้ว

      @@Deathtonewworldorder : அவன் அசல் தெலுங்கன்.

  • @Paruthi.618
    @Paruthi.618 2 ปีที่แล้ว +24

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி 🙏 அருமையான பதிவு 👌👌
    வாழ்க வளமுடன் 🎉🎊

  • @mohamedidris9445
    @mohamedidris9445 11 หลายเดือนก่อน +1

    எங்களின் சகோதரரே நீங்கள் செய்யும் ஆய்வுகள் தமிழின ஆய்வுகள் மட்டுமல்லாமல் முழுமையாக மனித இனத்தின் ஆதியை வெளிகொணரும் ஆய்வாகவே கருதுகிறேன், மேலும் உங்களின் உழைப்பிற்கு நன்றிகள் பல நன்றிகள் மட்டும் போதாது எவ்வாறு உங்களின் உழைப்பிற்கு மரியாதை செய்வதென்றரியேன் தளராது போர் செய்ய வாழ்த்துக்கள் ❤

  • @kalani_1717
    @kalani_1717 2 ปีที่แล้ว +12

    மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம் தமிழ் குடியில் தமிழ் மக்களின் வரலாறை தங்களைப் போல் நல்ல உள்ளங்கள் தான் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றது முதலமைச்சராக இருக்கட்டும் பிரதமராக இருக்கட்டும் எவன் வந்தாலும் உங்கள் பணியை செய்யுங்கள் உங்களுக்காக குரல் கொடுப்பதற்காக தமிழ் சமுதாயம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் இப்பொழுதும் நாம் மீண்டு வரவில்லை என்றால் ஒரு காலம் மீள முடியாது தமிழ் சமுதாய குடிகள் அனைத்து சமுதாய குடிகளும் உங்களுக்கு உதவியாய் இருக்கும் இன்று ஜாதிகளாய் பிரிக்கப்பட்ட தமிழர்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம் மன்னர் மன்னன் youtube சேனல் அந்த அண்ணன் 100% வரலாற்றை வெளி உலகத்திற்கு எடுத்து பறைசாற்றிக் கொண்டிருக்கின்றார் அனைத்து சமுதாயப் பெரியவர்களும் ஆதரவு கொடுக்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இவன் உங்கள் பாசத்திற்குரிய அகில இந்திய சான்றோர் நாடார் இளைஞர் படை நிறுவனத் தலைவர் கலியுக கல்கி கழனி வீரன் வீரம் விவேகம் வெற்றிகொண்ட தமிழ் குடியில் பிறந்தவன் 8220406717 குடியில் பிறந்தவன்

  • @sachinprabu05
    @sachinprabu05 2 ปีที่แล้ว +25

    தரமான வரலாற்று பதிவு அண்ணா... இது போன்ற காணொளிகளை அடிக்கடி பதிவிடவும் 🙌❤️

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 2 ปีที่แล้ว +53

    இது இதனால்தான் மன்னன் தமிழ் வரலாற்று மாமன்னன்.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 ปีที่แล้ว +60

    Mannar mannan A revolution in tamil writers, he writeoff many Dravidian writers and brings new hope for tamil culture and history.

    • @pussybell2883
      @pussybell2883 2 ปีที่แล้ว

      Tamilly..we are NOT THE LEAST BOTHERED ABOUT DIDY,S..TAKE OUR TAMIL EXCAVATION ITEMS TO OUTSIDE TAMIL NANDU ITSELF IS "BARSTARDISING"....

  • @manimegalaim2033
    @manimegalaim2033 2 ปีที่แล้ว +40

    மிகவும் அருமையான மற்றும் அவசியமான பதிவு.
    சமீபத்தில் என்னை ஈர்த்த TH-cam channel களில் இதுவும் ஒன்று.
    மிக்க நன்றி அண்ணா மேலும் உங்களது ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள்

  • @akilan3056
    @akilan3056 2 ปีที่แล้ว +49

    ஆரிய ஆதரவாலர்கள் அவர்களின் வேலையை வழக்கம் போல செய்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் தான் விளிப்புடன் இருக்க வேண்டும்.

    • @padmavathiiyyappan2803
      @padmavathiiyyappan2803 2 ปีที่แล้ว

      Ayya thayavu seithu thamizhai ezhuthu pilai illamal ezhuthi pazhagungal

    • @righttime6186
      @righttime6186 2 ปีที่แล้ว +4

      விழிப்பு ♥️♥️♥️♥️

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 2 ปีที่แล้ว +52

    உண்மைகள் வெளி வருவதை கண்டு பயப்படுகிறார்கள்

  • @கார்த்தீமோகன்தமிழன்

    நீடூடி வாழ்க நீங்களும் உங்கள் உற்றாரும்.......

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 2 ปีที่แล้ว +80

    தக்க சான்றுகளோடு தமிழர் வரலாறு பற்றிய உங்கள் கூற்று ஏற்புடையதாக உள்ளது.நனறி தம்பி.

  • @nambibabu8418
    @nambibabu8418 ปีที่แล้ว +3

    உங்கள் ஆய்வு பிரமிப்பை உண்டாக்குகிறது.
    ❤ தொடரட்டும் தங்கள் பணி ☀

  • @Poongkundran
    @Poongkundran 2 ปีที่แล้ว +12

    மனம் தளராமல் முன்னேறிச் செல்லுங்கள்.
    கூடவே உண்மைகளை வெளிக்கொண்டுவரும் உங்களைப் போன்ற பிற ஆராய்ச்சியாளர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
    உண்மையும் பொய்யும் கலந்து தமிழர்களுக்கு கேடு விளைவிக்கும் பேடிகளையும் இனம் கண்டுகொள்ள எங்களுக்கு உதவுங்கள்.!!

  • @makemedia8105
    @makemedia8105 2 ปีที่แล้ว +79

    அவர்கள் திராவிடர்கள் 🤣🤣நாம் தமிழர்கள் இதுவே வேறுபாடு🔥🔥

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +1

      திராவிடர்களும் தமிழர்களும்
      ஒன்றே தான் !!
      தெலுங்கு மொழியை தெலுங்கு சோழர்கள் (காரிகாலன் சோழர்கள் வழிதோன்றல் )
      தான் கடப்பா கர்நூலில்
      தெலுங்கு சோழர் மரபை
      தொடங்கினர்.
      களப்பிளர் தமிழகம் முழுவதும்
      ஆட்சி செய்ததால் சோழர்கள்
      கர்நூலில் சோழர்கள் தெலுங்கு
      மரபினை ஏற்படுத்தினர்

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 2 ปีที่แล้ว +7

    நன்றி அண்ணா!!! உங்களைப் போன்ற தமிழ் பற்றாளர்களால் தான் நம் மொழியும் இனமும் இக்காலதிலும் மட்டுமல்ல எக்காலத்திலும் அழியாமல் நிலைத்து வாழும்... வாழ்த்துகள்...

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 2 ปีที่แล้ว +39

    ஆதி முதல் கருவே (ஆதிகால உலகம் முழுவதுக்கும்) தமிழ்தான்

  • @anandhganesan855
    @anandhganesan855 2 ปีที่แล้ว +8

    Scientific telugan இதுவே உண்மை

  • @rajeshkanna986
    @rajeshkanna986 2 ปีที่แล้ว +57

    தமிழ்நாட்டில் தமிழ்தேசிய அரசியலை
    தமிழகத்தில் வளரும் hitler பாசிசம் என்ற தலைப்பில் 3மணிநேரம் podcast la பேசிய திருவாளர் தான் இந்த scientific tamilan

    • @Arunachalam6775
      @Arunachalam6775 2 ปีที่แล้ว +9

      @Animals Activities தமிழ் தேசியம் இங்கு தவராக கற்பிக்க படுகிறது, இது உண்மையில் "தமிழர் நாகரிகம் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு" என்பதாக இருக்க வேண்டும்.

    • @sathymurugans5521
      @sathymurugans5521 2 ปีที่แล้ว +2

      ஓ இப்படி எல்லாம் வேலை நடக்குதா 😏😏

    • @rajeshkanna986
      @rajeshkanna986 2 ปีที่แล้ว

      @@IronMan-hc9hz அதலாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல நீங்க உருடிட்டு இருங்க

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว

      தமிழ் தேசியம் என்பது இந்திய தேசிய இறையாண்மைக்கு உள்ளே பேசுவது தேச விரோத துரோக செயல்.
      தமிழ் தேசியம் என்பது ஒரு கட்சியின் இனவாத அரசியல் அதிகார பதவி வெறி ஆசையே தவிர மக்கள்‌ நலன் சார்ந்த சமூக நீதி சிந்தனையோ சமத்துவ பொருளாதார கம்யுனிஸ சிந்தனையோ இல்லை.
      தமிழ் தேசியம் என்பது வாழ்க்கை முறையே தவிர அரசியல் ஆட்சி நிர்வாக கொள்கையாக நடைமுறைப்படுத்தும் சாத்தியமானதாக இல்லை

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 ปีที่แล้ว

      இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததமிழ் மொழி இனம் சார்ந்த கலாச்சார பண்பாடு நாகரீகம் வாழ்வியல் முறையை தற்போது நவீன அறிவியல் தொழில்நுட்ப உலகமயமாக்கப்பட்ட சமூக சூழலில் நடைமுறைப்படுத்த துடிப்பது கலாச்சார பண்பாடு திணிப்பு சர்வாதிகார அரசியல் செயல்பாடே

  • @ariyanariyan8283
    @ariyanariyan8283 2 ปีที่แล้ว +15

    You are great Tamilian I believe u so much

  • @divyamurugan7317
    @divyamurugan7317 2 ปีที่แล้ว +8

    அருமையான பதில் ஆதாரம் மிக்க பதிவு நன்றி நண்பா 🙏

  • @antonydcruze1554
    @antonydcruze1554 6 หลายเดือนก่อน +1

    உலக ஆர்ய்ச்சியையும் ஒப்பிட்டு ஆராயும் உங்களது ஆராய்ச்சி அறிவும் ... அவனது உள்ளூர் ஆராய்ச்சியும் ஏணி வைத்தால் கூட எட்டாது ... உங்கள் ஆராய்ச்சி பயணம் தொடரட்டும் ... புது வரவுகளுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் ❤

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 2 ปีที่แล้ว +11

    மீசை அழகாக இருக்கு சகோ

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +12

    தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இக்காணொளியை அனைத்து உறவுகளுக்கும் பகிருங்கள், Scentific Tamizha (Dravidia) நபர்களின் வன்ம உருட்டுகள் உலக்கு தெரியட்டும்...

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 2 ปีที่แล้ว +3

    இந்திய நண்டு தனக்குள் ஒன்றை மேலே போக விடாது என்ற துணுக்கு ஞாபகம் வருகிறது உங்கள் எடுத்துக்காட்டுகள் முன் வைப்புகள் அருமை அதில் உங்கள் உழைப்பு மற்றும் நேர்மை தெரிகிறது

  • @pammalashwin4762
    @pammalashwin4762 2 ปีที่แล้ว +8

    Very lucid explanation and counters to bigoted individuals. Thank you Mannar Mannar Sir. Sensible people will always be in your support.

  • @ragulragul5527
    @ragulragul5527 2 ปีที่แล้ว +40

    தெளிவு == மன்னர் மன்னன்

    • @undefined1499
      @undefined1499 ปีที่แล้ว +1

      Muttal == ragul

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD ปีที่แล้ว +2

      @@undefined1499 போடா கொத்தடிமை😅

  • @velusamy5524
    @velusamy5524 2 ปีที่แล้ว +5

    உங்கள் ஆய்வுகள் தொடர வேண்டும்.

  • @விசித்திரன்
    @விசித்திரன் 2 ปีที่แล้ว +4

    அவர்களின் சாதி இனம் தான் இப்படியான வேலைகளை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக செய்ய வைக்கிறது. இப்படியான நிறைய நண்பர்களை நான் சந்தித்திருக்கிறேன். காலகொடுமை என்ன என்றால் அப்படி பட்டவர்கள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். மானுட ஆய்வாளர்கள் என்கிற பெயரில் தமிழா நாட்டு வரலாறுகளைக் குதறி இருக்கிறார்கள். திரை துறை தொடங்கி பல துறைகளில் இதைப் பார்க்க முடியும்.
    தமிழர் வரலாற்க்கு எதிரான எல்லா மானிட ஆய்வையும் பொது வெளியில் இப்படிக் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
    வாழ்த்துகள் சகோ.
    உங்கள் பணி போற்றுதலுக்குரியது.

  • @Cholan12
    @Cholan12 2 ปีที่แล้ว +17

    Keep Rocking anna 😎 You're The Best
    Please update video of Tamil Food and Tamil Healthy lifestyle

  • @santhoshsumanth7844
    @santhoshsumanth7844 ปีที่แล้ว +2

    இந்த தம்பிக்கு எத்தனை வயது இருக்கும் என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. எவ்வளவு தெளிவான, நேர்மையான, நடுநிலையான விளக்கம். 👌👌👌👌🙏🙏🙏

  • @sksce2003
    @sksce2003 2 ปีที่แล้ว +6

    மிகவும் பொறுமையாக விளக்கியுள்ளீர்கள் நண்பரே. நன்றி..

  • @arunkumark3907
    @arunkumark3907 2 ปีที่แล้ว +17

    நேர்த்தியான தெளிவுரை...

  • @pkpk-qr5mi
    @pkpk-qr5mi 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் அண்ணா. உங்கள் பணி தொடர்ந்து சிறக்கட்டும். அவன் ஒரு உள்நோக்கத்தோடு தான் செயல்படுகிறான் போல, அவனது காணொளிகளை இப்பொழுது நான் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன்.

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 ปีที่แล้ว +17

    மன்னர் மன்னன் 🔥❤️🙏

  • @tamilansiva
    @tamilansiva 2 ปีที่แล้ว +9

    நமக்கு ஒரு காலம் வரும், தமிழ் மெல்ல மீளும் 🔥

  • @suryaer7905
    @suryaer7905 2 ปีที่แล้ว +22

    ஆம்.. அவரின் காணொளியில் அதிக படியான ஆங்கில வார்த்தைகளை வழிந்து தினித்திருந்தார்...

  • @prabha7339
    @prabha7339 2 ปีที่แล้ว +21

    மன்னர் மன்னன் 💥

  • @Padmavenu
    @Padmavenu 2 ปีที่แล้ว +20

    It’s unfortunate and astonishing that a group constantly works against Tamil tribe. Tamil people have every reason to put forth their research and findings that they are as ancient as their literature proclaims. Like Dr Mannar Mannan points out thus far west has given us many cool aid to drink we consumed it as the ultimate truth. Now when we have our people come up with their study which has opposite view of the history it’s a sad joke people claiming to Tamil channel goes out of the way to discredit our research ! Dr. MM urge you to keep up with your extraordinary work of bringing our true history to our people forum ! Let people make their decision!!! We are no longer dependent on few people to tell our history who are Tamil biased to begin with !

  • @sakthivelvel335
    @sakthivelvel335 2 ปีที่แล้ว +4

    Mr.Mm . Great service to mankind. Take care of your health. May God bless you

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 ปีที่แล้ว +27

    Mannar Manna🔥🙏🔥

  • @yogalakshmi7488
    @yogalakshmi7488 10 หลายเดือนก่อน

    உங்கள் வரலாற்று ஆய்வு தமிழினத்தை தலை நிமிர வைக்கும்.உங்களோடு நாங்களும் உற்ற துணையாக...

  • @sudharsananorganics2733
    @sudharsananorganics2733 2 ปีที่แล้ว +7

    Mikka nandri nanbare ..... scientific thamizhan LA antha video VA patha appo irunthu romba tension ah irunthuchu. ... ippo thaan en manasula iruntha barame koranchuthu...

  • @jegajothisammikannu634
    @jegajothisammikannu634 ปีที่แล้ว +1

    சரியானகுறள் கருத்திலேயே எல்லாமே அடங்கி நிற்கின்றன,நன்றி,

  • @subburajsubburaj8274
    @subburajsubburaj8274 28 วันที่ผ่านมา

    சகோதரா யார் என்ன சொன்னாலும் உங்க ஆய்வுக்கு நாங்க துணையாக இருப்போம்

  • @manimat9994
    @manimat9994 2 ปีที่แล้ว +14

    Thanks

  • @GanesanMadurai
    @GanesanMadurai 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு. நன்றி திரு மன்னர் மன்னன் 🙏🏻

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னன் மிகச்சிறந்த அறிவாளி. இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @sakthikick1775
    @sakthikick1775 ปีที่แล้ว +1

    தரமான பதிவு நண்பா. நீங்கள் இதை விடக்கூடாது. தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இதை அரசு மூலமாக எடுத்செள்ளவெண்டும்.
    நம்மளுடய வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    தயவசெய்து இதை செய்யுங்கள்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว +2

      பணிகள் நடக்கின்றன சகோ...

  • @இயற்கைவரம்-ந5ஞ
    @இயற்கைவரம்-ந5ஞ 2 ปีที่แล้ว +11

    தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள் சமூக வலைதளங்களில் எத்தனை பிறமொழியாளர்களின் ஊடகங்கள் முனைப்பாக செயல்படுகிறது என்று.தமிழ் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் நிறைய
    சன்னல்களை உருவாக்கி முனைப்பாக செயல்பட வேண்டும்.

  • @Samprabakaran
    @Samprabakaran 2 ปีที่แล้ว +4

    உண்மையா உரக்க சொன்னதுக்கு மிக்க நன்றி அண்ணா,சிறப்பான பதிவு நன்றி

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +6

    valthukal Mannar Mannan from Malaysia

  • @DineshKumar-bp4ri
    @DineshKumar-bp4ri 2 ปีที่แล้ว +5

    வாழ்க தமிழர்களின் வரலாறு,,, தமிழன் என்பதில் பெருமிதமே,,,,💪

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 2 ปีที่แล้ว +4

    மன்னர் மன்னன் தமிழனற்ற ஒருவன் சொல்லும் எந்த வரலாரையும் உண்மை தமிழன் ஒரு போதும் நம்பக்கூடாது. மன்னர்
    மன்னா நீங்கள் சொல்வது
    சரியான வரலாறு.

  • @kumarmaran9466
    @kumarmaran9466 3 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி

  • @karthiksaravanan8717
    @karthiksaravanan8717 2 ปีที่แล้ว +8

    நன்றி .. வாழ்த்துகள்..

  • @shansiva4645
    @shansiva4645 2 ปีที่แล้ว +2

    நன்றி,மாற்று மொழிகாரர் தமிழ் வரலாற்றில் உள்ள ❤️ loves so we are winners 🏆

  • @sathishchandran8535
    @sathishchandran8535 2 ปีที่แล้ว +9

    நன்றி..🙏

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 2 ปีที่แล้ว +6

    மன்னாதி மன்னன் வெற்றி தமிழர்களுக்கு உலகம் தமிழ் சித்தர்கள் தமிழ் நாடு மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் இராவணன் இந்திரன் கண்ணன் மகாவிஷ்ணு ஏழு சப்த கன்னி 1.6.2023ஞாயிறு புரட்டாசி மாதம் வெற்றிவேல் வெற்றி வேல் முருகா வா முருகா

  • @aimesolomon
    @aimesolomon 2 ปีที่แล้ว +15

    Semma bro. Love your work.

  • @grajendran4821
    @grajendran4821 2 ปีที่แล้ว +17

    Very nice research interpretation. Request you to see any possibility of tectonic plates shift land movement with homosapiens human beings rather than migration theory. Understand that India, Australia were connected with Africa earlier. Believe the shift took place around 70 lakhs years ago. If homosapiens were evolved in Africa say 20 lakhs years ago, why can't homosapiens evolved from the lands detached India and Australia from the same mother land from same kind of environmental and natural sources around same time? Similar to different laboratories in different continents... for COVID vaccines

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 ปีที่แล้ว +13

    சிறந்த பதிவு
    வாழ்த்துகள் !
    நாம் தமிழர் !

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 2 ปีที่แล้ว +12

    அவர்களது உருட்டுக்கு தக்க பதிலடி குடுத்து இருக்கீங்க மன்னர் மன்னன் அவர்களே 🙌🙌🙌

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls 11 หลายเดือนก่อน +1

    தர்மத்தை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் தமிழன்❤

  • @dhanskeyboard4871
    @dhanskeyboard4871 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரரே.உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க மன்னர் மன்னன் தமிழின் மைந்தன்

  • @learnenglishinTamil
    @learnenglishinTamil 2 ปีที่แล้ว +4

    நான் இந்த பதிவின் சிறப்பை பாரட்டுகிறேன்

  • @MrJosethoma
    @MrJosethoma ปีที่แล้ว +4

    சகோ..தமிழர்களின் வரலாற்றை பிற மொழி ஆளர்கள் கூறுவதுதான் கால கொடுமை...

  • @kunaseelanmuniandy5271
    @kunaseelanmuniandy5271 2 ปีที่แล้ว +8

    Well explained. 👍

  • @bowbow1359
    @bowbow1359 2 ปีที่แล้ว +4

    இவங்கள என்ன பண்ண அண்ணா.... நினைக்கும் போது மனசு தான் வலிக்குது (ஈன பிறவிகள்)... உங்களுக்கு எப்பவும் துணை நிற்போம் அண்ணா

  • @muthukumar3124
    @muthukumar3124 2 ปีที่แล้ว +3

    காணொளி அருமை அண்ணா........!

  • @prakashj2839
    @prakashj2839 2 ปีที่แล้ว +5

    அருமை தோழர்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்

  • @மோகன்தமிழ்-ற9ய
    @மோகன்தமிழ்-ற9ய 2 ปีที่แล้ว +2

    சிறப்பான விளக்கம் அண்ணா 👌👍🙏💪🐅

  • @navaneethakrishnanm7811
    @navaneethakrishnanm7811 2 ปีที่แล้ว

    நீங்கள் தமிழனின் பெருமை மிகு அடையாளம் . அருமை 👏🙏🙏👏👏👏

  • @shanno3210
    @shanno3210 2 ปีที่แล้ว +14

    Remembered , .that channel did the same thing to our lost continent theory many years back to many channel continuously.
    THIRUNDALAYA AVANUNGA INUM.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 2 ปีที่แล้ว

      திருந்த மாட்டார்கள்

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว +4

    Arumai

  • @rajendranramalingam2448
    @rajendranramalingam2448 2 ปีที่แล้ว +2

    We Tamilans always behind you, just go ahead

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 2 ปีที่แล้ว +9

    well done mr.mannar mannan

  • @AgaransSpot
    @AgaransSpot 2 ปีที่แล้ว +12

    Mannar mannan👌👌👌❤👏

  • @vigneshkt6686
    @vigneshkt6686 2 ปีที่แล้ว +6

    அருமை

  • @avinashm9002
    @avinashm9002 2 ปีที่แล้ว +9

    I'm following scientific tamizhan from many yrs
    Shall I tell 1 thing : He is well knowledged There is no benefit to target you
    I stand with scientific tamizhan
    Tamil pattru irrukalam athukaaga over ahh irrukakudathu . Thts my karuthu

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +3

      மகிழ்ச்சி!.

    • @mss7162
      @mss7162 2 ปีที่แล้ว

      தமிழ்ல சொல்லுடா பண்ணாட

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னா…❤️🙏

  • @செல்வாசெல்வா-ள2வ
    @செல்வாசெல்வா-ள2வ 2 ปีที่แล้ว +15

    அன்னா சைன்டிபிக் தமிழா அவன் யார் என்று எனக்கு தேரியும் அங்க தொட்டு இங்க தொட்டு கடைசிய் உங்க கிட்டையும் வந்துட்டானா 😡😡😠அவன்கூறும் பொய் கருத்துக்கு எதிராக உண்மையை உரக்க சொல்லுங்கள் அன்னா

  • @KV0105
    @KV0105 2 ปีที่แล้ว +7

    Indru smart-ta irukingge MM sir

  • @buvaneshpalanisamy
    @buvaneshpalanisamy 2 ปีที่แล้ว +2

    உங்களைப் போன்ற பகுத்தறிவாளிகளால் தமிழும் தமிழினமும் இனி மெல்ல மெல்ல வளரும்.....

  • @msksuresh1786
    @msksuresh1786 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் மன்னர் மன்னன்...

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam5470 ปีที่แล้ว +1

    அருமை❤❤❤❤❤❤

  • @puventhiran2826
    @puventhiran2826 2 ปีที่แล้ว +6

    Mannar mannan hats off 👏👏🔥🔥

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள் ❤❤❤