நீங்கள் அதிர்ஷ்டசாலியா ? |Are you lucky?
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
Vanakkam guruji
அதிர்ஷ்டமா அது எங்க இங்க இருக்கு nextu
அது இஷ்டம் 😂😂😂😂😂
Sir ungala unga speech ketale positive ah iruku, unlucky person sir, sevvai sani, sooriyan enemy veedu, guru mattum than lagnathil aatchi la irukaru, so tough life sir
Sir for thulam laknam if sani is neecham but in 7th house with thick balam is it strong or weak?
குருஜி என் மகள் தனுசு லக்கினம் 5,9அதிபதி இணைந்து 10ல் அமர்ந்து உள்ளனர்
Good morning guruji 😊
வணக்கம் குருநாதா
மீன லக்னம்
ஒன்பாதமிடமான பாக்கியஸ்தானத்திவ் லக்னாதிபதி வக்ர குருவாக உள்ளார் ஜயா
12 ம் இடத்திலிருந்து சனியும் 6ம் இடத்திலிருந்து செவ்வாயும் இடத்திலிருந்து 10 மற்றும் 4 பார்வையாக வக்ரகுருவை பார்க்கிறார்கள் ஜயா
அதனால் அதிர்ஷ்டத்திற்க்கு பங்கம் ஏற்படுமா ஜயா?
No problem
மிக்க மிகுந்த நன்றி குருநாதா
Good morning sir.எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைக்கின்றன் sir. ஆனால் பலன் இல்லை . நா ன் ரிஷப லக்னம்,மிதுன ராசி, 5ல்கேது,9ல் புதன் .now budan dasa guru bukti ந ட க்கிறது. இந்த தசாவில் நன் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து விட்டேன்.இப்பொழுதுகடனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன்.எனக்கு இனிமேலாவது நன்மை,அதிர்ஷ்டம் நடக்குமா pls சொல்லுங்க சார்.
Possible
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
அருமையாக புரிய வைக்கும் குரு தன்மைக்கு வணக்கம்.
குரு ஜி செவ்வாய் குரு தொடர்பு
கடக இலக்கணம்
கேந்திரத்தில்
ஜோதிடத்தில் நன்றாக புரிய வைக்கும் குரு
தன்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
பொன். கு. ஜீவா.
Sir pls tell me the benefit of sooriyan buthan Sani inviruchiga veedu
ஐயா....5,9 ம் அதிபதி கள் தன் சொந்த சாரதில்நிருந்தாலும் பலன் ah
வணக்கம் sir, கும்ப லக்னம் 5அம் அதிபதி புதனும் 9ம் அதிபதி சுக்கிரன் 9 இல் இருக்கிறது. 9 இல் சூரியன். சூரிய திசையில் ஜாதகரின் அப்பாவை பாதிக்குங்களா?
ஐயா வணக்கம். கடக லக்னத்திற்கு லக்னாதிபதி 5 ல் நீச்சம் பெற்றால் எந்த அளவுக்கு அதிர்ஷ்டம் இருக்கும்? ( செவ்வாய் மகரத்தில் உச்சம்)
மேஷ லக்னம்
சூரியன் 5ல்
சந்திரன் 10ல்
குரு துலாம் ராசியில்
எப்படி இருக்கும் சார்
Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam guru ucham suryan aachi vargothamam sir
மிக அருமையான காணொலி குரு ஜி
🙏🙏 மிக்க நன்றி ஐயா எனக்கு அதிஷ்டமே இல்லை ஐயா.எந்த plan போட்டாலும் உடனே அது நிறைவேறவில்லை. கூடவே ஒரு bad news வந்து விடும்.🙏🙏
Tholam laknam 2l sani 5l guru pudhan nallatha guruji
En kuda murugan irukaru apo ethuku athu lam
அதிஷ்டமா கிலோ எவ்வளவு❓
Sir, viruchigam laknam - 5th place meenathil sani .. 3rd place magarathil guru.. edula 5th place guru parivarthanai moolama aatchi nu eduthukalama?
Aduthukalam
ரிசபலக்னம்+ராசிசூரியன்திருவோணம்2ல்சந்ரன்கார்த்திகை4ல்செவ்வாய்அஸ்த்தம்2ல்புதன்பூராடம்2ல்குருபகவான்திருவோணம்3ல்சுக்ரன்அவிட்டம்1ல்சனிபகவான்பூரம்4ல்ராகுபகவான்உத்ரட்டாதி4ல்கேதுபகவான்அஸ்த்தம்2ல்(ரோகினி1ல்லகனம்--+உண்மையானகுருகிடைத்தார்அவர்பூசம்(2ம்மனைவிஅனுசம்தற்சமயம்புதன்தசைசுக்ரபுத்தி(சனிதசைகுருபுத்தியில்காலைஇழந்தேன்(6.5.2019தேதியில்
Tq a lot guruji 🙏topic was very interesting 👍valuable video and precious explanation 👏👏👏👍🙋😊🙏
சிம்மம் லக்னம் 5ம் அதிபதி குரு 12ல், 5ல் ராகு உள்ளது, 9ல் சூரியன் உள்ளது 9ஆம் அதிபதி செவ்வாய் 11ல் உடன் கேது சுக்கிரன் உள்ளது என்ன பலன் குருஜி 🙏
அருமை.1,5,9 அதிபதிகள் தங்களுக்குள் சாரப் பரிவர்த்தனை பெற்றுள்ளது. நீங்கள் பதிவில் கூறியது போல் அதிர்ஷ்டமாக இருக்குமா?
❤❤❤😂😂😂😂
சார்
மேஷம் லக்கினம்
கடக ராசி
விருச்சிகத்தில் சூரியன்
மீனத்தில் குரு
Guruji, கடன் தொல்லை நிங்க என்ன செய்வது
கடன் வாங்காம இருங்க
Horoscope reading venum na solunga
Guruve.vankkam.sara.rasi.sara.lakkanam.or.pathivu.potukkal.iyuu
சார் 2 5 6 7 9 பரிவர்த்தனை ஆகியிருந்தால் எப்படி இருக்கும் சார்
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
தெளிவான விளக்கம்
நன்றி குருஜி
Sir sukran budhan ragu inaivu video podunga sir pls
வணக்கம் குருஜி. கடக லக்னம்.. லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் (ரேவதி-2), சூரியனோடு (பூரட்டாதி-4) சேர்ந்து மீனத்தில் (9th house) - வளர்பிறை அமாவாசை.. மகரத்தில் (7th house), குரு (அவிட்டம்-1) + சனி (திருவோனம்-2).. கும்பத்தில் (8th house), புதன் (அவிட்டம்-4) + சுக்ரன் (பூரட்டாதி-3). ரிஷபத்தில் (11th house), செவ்வாய் (ரோகினி-1) + ராகு (ரோகினி-4). விருச்சகத்தில் (5th house) , கேது (கேட்டை-2). 5-லிருந்து 9-ம் இடத்திற்குள் 7 கிரகங்கள் அடங்கும். இங்கு அதிர்ஷ்டம் வேலை செய்யுமா குருஜி?.. Please reply me in % wise Guruji.
Good Anna. As usual a thoughtful video. Even a day without your video doesn't get fulfilled. My namaskarams
Thank you🙏
வணக்கம் ஐயா நான் பிறந்த ஊர் சேலம் நாள்
30/01/1978 இரவு 12.10 எனது ஜாதகத்தில் 5 மற்றும் 9 அதிபதி சனி மற்றும் புதன் பரிவர்த்தனை ஆகியும் இன்னும் எந்த அதிர்ஷ்டமும் நீங்கள் குறிப்பிட்ட அளவு இல்லை தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பகிரவும்
ஐயா வணக்கம் ஆன்லைனில் ஜாதகம் பார்பீர்களா
Yes sir
Very good explanation thank you sir,✨✨❣️❣️💐🤝
sir கும்ப லக்னம்...புதன் with சூரியன் and குரு in கன்னி and சுக்கிரன் with மாந்தி in துலாம் ... அதிருஷ்டம் எப்போ வரும்??
வணக்கம் குருஜி, கன்னி லக்னம், புதன் 29.49 டிகிரியில் ரிஷபத்தில் உள்ளார், சுக்ரன் மற்றும் சூரியன் மிதுனத்தில். புதன் 9ல் or 10ல் குருஜி? நன்றி குருஜி🙏
சார், ஒரு கிரகம் தன் தசா காலங்களில் தன்னுடன் இருக்கும் கிரகங்களை வேலை செய்ய தூண்டுவது போல்,தன் தசா முடிந்ததும் , தன்னுடன் இருக்கும் கிரகத்தின் தசா வரும்போது அந்த கிரகத்தின் சொல் படி வேலை செய்யும் கிரகமாக மாறும் என்பது உண்மையா?
Yes
@@AstroSriramJI thanks sir
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 5-ம்மாதி புதன் 8-ல் உச்சமாக சூரியன் மற்றும் ராகு உடன் உள்ளது அடுத்து 4 மற்றும் 9 க்குடைய சுக்கிரன் சிம்மத்தில் லக்கினாதிபதி சனியுடன் வர்க்கோத்தமம் எனக்கு அதிர்ஷ்டம் உண்டா ?
குருவே... ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதை ஜாதக கிரகங்களை பார்த்து எப்படி கணிப்பது...?
சிம்மம் லக்கினம் 9m idaththil புதன், செவ்வாய்,சனி, சூரியன்
வாழ்க்கையில் இதுவரை ஒரு அதிர்ஷ்டமும் நடக்கவில்லை 😢😂
கரணம் பற்றி விளக்கம் வேண்டும்...
Magara lagnakarargaluku sukiranum bhudhanum solvadharku badhilaga maatri solgirirgal sir
Sir, I am dhanusu lagnam Mars in 5th house and sun in 9th house. But There is no peace of mind. And the life is not happy. Why?
ஐயா நான் மேஷ லக்னம் 5ல் செவ்வாய் 9ல் குரு .5ஆம் அதிபதி 8ல்+ புதன்
எப்படி இருக்கும் ஐயா ..
ஐயா..மேஷ லக்னம்..5 ல் குரு சனி ராகு...9 ல் சந்திரன்...5 ம் வீட்டின் பலம் எவ்வளவு சதவீதம்...
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் மீன லக்கினம் ரிஷபம் ராசியில் சந்திரன் உச்சம்.விருச்சகத்தில் குரு.....கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை.எப்படி இருக்கும் சார்
Good morning guruji 🌄🙏
Guruji namaste rishba laknam 9th place budhan +Sevvai+ Chandran in 2nd place sani bhavan and in 5th place no planets which grade lucky person 1st 2nd or 3rd pls explain thank u sir
ஐயா செவ்வாய்,சந்திரன் நீச்சத்தை பற்றி வீடியோ போடுங்க
🙏🙏🙏
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
❤❤❤❤❤
Guruji, rishaba lagnam, budhan and sani in simmam. Guru kumbathil . Athristam irukka sir
5ஆம் அதிபதி 9இல்நீசம். எப்படி பலன் எடுப்பது தேய்பிறை சந்திரன் 🙏
Makara laknam. சுக்கிரன் புதன் in லக்கினத்தில். எவ்வாறு இருக்கும்?
Sir தனுசு லக்னம் 2ல் சூரியன் உச்ச செவ்வாய் புதன் அதிஷ்டம் உள்ள அமைப்பு உண்டா ? 🙏🙏🙏
கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்
Sir please make one video for guru chandiran sukran combination
Good morning guruji🎉
Welcome sir ❣️❣️
ஐயா மிதுன லக்கினம் சுக்ரன் சனி செவ்வாய் மகரத்தில் உள்ளது சூரியன்(13 டிகிரி )புதன் கும்பத்தில் சிம்மதில் குரு (vargothamam) சுக்ரன் தசை கேது புத்தி ஜூன் 2 தொடங்குகிறது எனக்கு group 4 exam ஜூன் 9 எனக்கு அரசு வேலை கிடக்க அதிர்ஷ்டம் இருக்கா ஐயா 😢😢
Possible
Naa athirstasali illa athu enaku nalla theriyum
Good morning sir How are you doing?🙏🇨🇦🇨🇦🇨🇦👏
Sir 2 , 11 idankal mattum balamaka irunthal Enna palan
ஸ்வாமி நன்றிகள் பற்பல ஸ்வாமி
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vanakkam anna good afternoon manickaraja
துலா லக்னம் எப்படி சார்❤
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉
Sir how u get this points. U are a great astrologer
8ம் இடமும் திடீர் அதிர்ஷ்டம் தரும்
நன்றிகள் கோடி ஐயா...
அருமையான விளக்கம் சார்
Ayya vanakkam pradeep mannargudi
குரு வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
🙏🙏🙏
வணக்கம் ஐயா.
வணக்கம் குருஜி🎉🎉🎉🎉🎉
தெரியல sir
🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏, கும்ப லக்னம் 5ம் அதிபதி புதன் 9ம் வீடு துலாமில். 9 , 10 அதிபதிகள் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை. லக்னாதிபதி 11ல். நல்ல பலன் உண்டா குருஜி. மிகவும் நன்றி. 🙏🙏🙏
Good
@@AstroSriramJI 🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
சூப்பர் சார்
Vanakkam guruji
நன்றி அண்ணா
வணக்கம் குருஜி🎉🎉🎉
Nnanri guruve 🎉❤🙏🏻
வணக்கம் சார்.
🙏
👌👌👌🙏🙏🙏
🙏🙏🙏
👏👏