வீடும் வலிமையும் | Home and strength |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 140

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +7

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
    தோண்டத் தோண்ட ஊறும் ஊற்றுப் போல உங்கள் ஜோதிட தொண்டு தொடர்கிறது.

  • @rameshkannan3638
    @rameshkannan3638 4 หลายเดือนก่อน

    குருஜி அவா்களுக்கு மானசீக வணக்கங்கள் ,தங்கள் காணொளிகள் மூலமே எனது ஜோதிட அறிவை வளா்த்துக் கொள்கிறேன் ,மிக்க நன்றிகள்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. கானொலி சேவை தொடரட்டும். குருவே. 🙏

  • @ravin4536
    @ravin4536 ปีที่แล้ว +6

    எனது மகன் பிறந்த நேரம் 4-45 மாலை தேதி 7.10.95 இடம் கோவை திருமண காலம் எப்போது சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா
    த‌ங்க‌ளி‌ன் கணிப்பு..மிகவு‌ம் சிறப்பு..
    மேலும் த‌ங்க‌ளி‌ன் சேவையை தொடர இறைவனை வேண்டுகிறேன் மிக்க நன்றி ஐயா

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว +1

    தெளிவான யாவருக்கும் புரியும்படியான அருமையான விளக்கம். நன்றி

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 ปีที่แล้ว +1

    தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Jothidar niraiya pearu irukuranga but neenga mattum dhan thelivana jothidar guru ji 🙏🙏🙏🙏🙏 because your only one

  • @srivarshinee4027
    @srivarshinee4027 ปีที่แล้ว +2

    Beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir BRILLIANT KNOWLEDGE 👌👌👌👌Very very useful for every one in this world 🌎.keep rocking sir expecting more knowledge from you sir.OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 ปีที่แล้ว

    Vanakkam ayya nalla oru vilakkam nantri ayya 🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation of types of houses and advantages and disadvantages of planets🙏🙏

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருஜி🙏 எடுத்துக்காட்டு விளக்கம் அருமை நன்றி🙏

  • @sindhudoss3786
    @sindhudoss3786 ปีที่แล้ว

    I just admired your Mahalakshmi slogam in starting than your astrological explanations ❤

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏, எந்த ஒரு அவசர கதியிலும் தங்கள் காணொளி காண்பதே இல்லை. மனதில் ஆழ பதிந்து குறிப்பெடுக்கும் ஒரு பொக்கிஷமாக காண்கிறேன்

  • @knowyou.16
    @knowyou.16 ปีที่แล้ว +2

    Amazing channel sir.. ❤️❤️❤️ ..very much depth of topics. Thank you sir 🌻

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว

    Your Videos for the last few days of "வேற லெவல்' Thanks..

  • @vijayrajeshrajesh6964
    @vijayrajeshrajesh6964 ปีที่แล้ว +1

    குருவே ராகு திசை பற்றி ஒரு வீடியோ போடுங்க ராகுவுக்கு கேந்திரங்களில் இருந்தால் என்ன பலன் வீடியோ போடுங்கள்

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    Ayya vanakkam romba arumai nandri

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள வீடியோ 🙏🏻

  • @vigneshguru6853
    @vigneshguru6853 ปีที่แล้ว

    Nandri guru ji.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 หลายเดือนก่อน

    Understood Sir 🙏🙏

  • @laraapharmacy6259
    @laraapharmacy6259 ปีที่แล้ว

    True legend of astrology

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Excellent sir

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว

    Very nice Sir 🙏

  • @natrajnatraj938
    @natrajnatraj938 ปีที่แล้ว

    Supar..sir..💯💯💯💯💫

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 ปีที่แล้ว

    🙏😘குரு ஜி வணக்கம் 😘🙏

  • @manivannangopal6576
    @manivannangopal6576 ปีที่แล้ว

    Guru Ji very good explanation we get from this video Thank You Ji God Gift...🙏...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Verythanks sir 🙏

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf ปีที่แล้ว +1

    Please put a brief video on navamasa and navamsa house's

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว

    Always clear cut explanation guruji 👌👌🙏🙏

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏வீடு கொடுத்தவன் வலு உச்சம் என்றால் 100:மார்க் ஆச்சி என்றால் 75:மார்க் வர்கோத்தமம் என்றால் 50 மார்க் கேந்திரம் திரிகோணம் என்றால் 25 மார்க் வைத்து கொள்ளலாமா சார்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Excellent explain and message sir 🙏, thank you so much sir 🙏

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி 🙏

  • @muthuramank5797
    @muthuramank5797 ปีที่แล้ว

    Ok, lot of clarification i want but it's good👍 keep going......

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    மிகவும் நன்றிகள் ஜீ

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 ปีที่แล้ว

    Superb sir 👌👌👌👍👍👍🙏🙏🙏excellent speech

  • @nelsons5804
    @nelsons5804 ปีที่แล้ว +1

    Thanks

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er ปีที่แล้ว

    உச்சன் வீட்டில் அமர்ந்த கிரகம் உச்ச பலனைத்தரும்.
    சுபர்கள் - பொதுநலவாதி
    பாவிகள் - சுயநலவாதி.
    வீட்டின் வலிமை மிக முக்கியம் என்பதற்கான விளக்கம்
    மிகவும் பயனுள்ளது. சிறப்பு.
    Thank you Sir. 🙏🙏
    (Sir. pls.
    விருச்சிக செவ்வாய்
    (3ம் அதிபதி)- துலாத்தில்
    துலா- சுக்ரன் - கன்னியில்
    கன்னிலக். பலன் எவ்விதம் இருக்கும்)

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 หลายเดือนก่อน

    Nani guruve 🎉❤🙏🏻

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    Nandri " thalaiva 💐💐💐💐

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 ปีที่แล้ว

    Kanni lagnam sima rasi uthra nakshatiram. Suriyan 8il utcham, 12il simathil sani,raghu, santhiran veedu kuduthavan utcham eppo palangal sollunga guruji

  • @divyashyamala8607
    @divyashyamala8607 ปีที่แล้ว +1

    கும்ப லக்கினம் கன்னியில் புதன் குரு செவ்வாய் கேது ஆகியோர் உள்ளார்கள் இந்த வீடு வலிமை பெறுமா சார்

  • @vs.tharvintharvin4480
    @vs.tharvintharvin4480 ปีที่แล้ว

    Super sriram sir

  • @rameshk6039
    @rameshk6039 ปีที่แล้ว

    Use full video thank you

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    Good morning sir. Thank you 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @bharanidevi1448
    @bharanidevi1448 ปีที่แล้ว

    Perfect and clear explanation guruji. Simma suriyanudan ( 11 the place) maghathil onrinaindha sukran! ? Pudhanum simmathil . is it suitable ? Guruve?

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 ปีที่แล้ว

    Thanks guruji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว

    ஐயா, மிதுன லக்னம்... புதன் 12 இல் செவ், சூரியன் உடன் இருக்கிறார். வீடு கொடுத்த சுக்கிரன் பரிவர்த்தனை அடைந்திருக்கிறார்... எப்படி இருக்கும்...?

  • @vibulanand3799
    @vibulanand3799 ปีที่แล้ว

    ஐயா, சிம்ம லக்னம் 12 இல் (கடகம்)இராகு, சந்திரன் 9 இல் மேஷ வீட்டில் , இராகு புதன் காலில், சிம்மத்தில் சூரியன், குரு, புதன்.
    இராகு தசா எப்படி இருக்கும் ஐயா, நன்றி

  • @baranidharan8492
    @baranidharan8492 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, கும்ப லக்னத்திற்கு 8 ம் அதிபதி புதன் உச்சமாகி அந்த வீட்டிலேயே குரு,சனி,சூரியன் இருந்தாலும் இந்த விதி பொருந்துமா,அனைத்து கிரகங்களும் வலு கிடைக்குமா குருஜி

  • @user-jt9ql6zj1w
    @user-jt9ql6zj1w ปีที่แล้ว

    Sir sukran neecham aahi rishaba veetla rahuvum neecham aa irukar..ipo rahu disa vantha enna aahum.🤔

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz ปีที่แล้ว

    மிதுனத்தில் நான்கு கிரகங்கள் சூரியன், செவ்வாய், சுக்கிரன்,தனித்த புதன் உள்ளனர், இங்கே இந்த மூன்று கிரகங்களுக்கும் எத்தனை சதவீதம் வலு கிடைக்கும்? ஐயா பதில் தாருங்கள்🙏

  • @shakthipriya1513
    @shakthipriya1513 ปีที่แล้ว +1

    Guruji which girga is reason for obesity ..please need vedio about that it will be useful to many people..

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 ปีที่แล้ว

    ❤🎉

  • @sriarun1379
    @sriarun1379 ปีที่แล้ว

    arumai sir...oru chinna kelvi... oru bavathil uchcham petrae kiragam irundhu , adharku veedu koduthae kiragam neecham petral enna palan tharum sir?

  • @nandakumarchittoorcs
    @nandakumarchittoorcs ปีที่แล้ว

    super

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR ปีที่แล้ว

    Ucchanin veetil amarndha natpu Graham parivarthanai aanal enna palan? I am interested in this science.thank you.

  • @meyounotonlyme
    @meyounotonlyme ปีที่แล้ว

    Hi sir, each every point is important from your videos. Thanks for your videos sir🙏🙏.

  • @radhakrishnang644
    @radhakrishnang644 ปีที่แล้ว

    Varkothamam thuku porunthuma master 11th la varkothamam sukran chevvai serkai chevvai sani veru natchathiram second place la appo sukran Aatchi valimai peruvara risaba laknam

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Vannakam thalaiva

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog ปีที่แล้ว

    வணக்கம் sir

  • @Vidkan
    @Vidkan ปีที่แล้ว

    Guruji kumba lagnam simma rasi ..sixth lord placed in 7th place then can we expect marriage during Chandra dasa though it's a 6th lord...moon gets sukran saram(valrpirai panchami thithi) ..house lord sun placed in mithunam with budan,sukran and sani..moon aspected by sevvai

  • @HariHaran-gt6is
    @HariHaran-gt6is ปีที่แล้ว

    Kadagam rasi 10- suriyan + chandiran , 6 - guru ,9-chevvai +sukran, na government job ku try pannalama sir .please reply me sir

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan ปีที่แล้ว

    வணக்கம் குருஜி பெயர் வேலாயுதம், 27.11.1975, காலை 6.30, குறிஞ்சிப்பாடி...வேலை, தொழில் இந்த 9 கிரகங்களின் கரகாட்டத்தால் சரியாக அமையவில்லை குருஜி....தெளிவு பெற வழி ?

  • @tablaby-AK
    @tablaby-AK ปีที่แล้ว

    Hi sir,
    For me sani guru suryan is sitting in mesham
    In Capricorn moon and kedhu is sitting sir
    Now when shani sees Capricorn as it's 10th aspect
    Now it gets activated know sir indirecty?

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Tholam laknathil kethu irunthal Enna palan

  • @dinakaranp5481
    @dinakaranp5481 ปีที่แล้ว

    கடக லக்னம் - செவ்வாய் லக்னத்தில். மேஷத்தில் சூரியன், புதன், கேது.
    குரு விருச்சிகத்தில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்.. இப்பொழுது மேஷம் வீட்டின் வலிமை மற்றும் அங்கிருக்கும் கிரகங்கள் நல்லது செய்யுமா?

  • @arulp6440
    @arulp6440 ปีที่แล้ว

    உச்ச கிரகதுடன் இணைந்த கிரகம் எப்படி வேலை செய்யும் எவ்வளவு குரு ஜி

  • @nspsathish
    @nspsathish ปีที่แล้ว

    மிதுன லக்னம் 13°+சுக்கிரன் 14°
    கடகத்தில் குரு உச்சம் 1° 1சூரியன் 10°+கேது 13° சேர்க்கை
    தனுசில் சனி வக்ரம் 27°
    சனி நன்மைகள் செய்வார் எனில் உயிர் உறவு அல்லது பொருள் காரகத்துவத்திலா? நன்றி ஐயா 🙏

  • @luckyluke8667
    @luckyluke8667 ปีที่แล้ว

    வணக்கம் சார். சிம்மத்தில் சனி(வ), குரு(வ). சனி சூரியன் சாரம். மீனத்தில் சூரியன். பரிவர்த்தனை. சனி திசை எப்படி இருக்கும்.

  • @Maharangoli
    @Maharangoli ปีที่แล้ว

    தனுசு லக்னம் கும்ப ராசி (பூரட்டாதி)... குரு பகவான் 7 ல் திருவோதரை நட்சத்திரத்தில் உள்ளார்... 11ல் ராகு (விசாகம்) மற்றும் சனி( சித்திரை)... இங்கு சனிபகவான் உச்சம்... மகரத்தில் புதன் சுக்கிரன் மற்றும் கும்பத்தில் சூரியன் சந்திரன் உள்ளார்கள்... நன்மை யா? ஐயா...,🙏🙏🙏🙏🙏

  • @c.yesurajany.chandrapaul1922
    @c.yesurajany.chandrapaul1922 ปีที่แล้ว

    ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு லக்னத்தில் இருந்து 11 வீடான மேஷத்தில் லக்னாதிபதி புதன் சூரியன் குரு சுக்கிரன் ராசியதிபதி சனி என 5 கிரகங்கள் 11 வீடான மேஷத்தில் உள்ளது செவ்வாய் 12 வீடான ரிஷபத்தில் உள்ளது சந்திரன் 9 வீடான கும்பத்தில் உள்ளது ராகு 2 வீடான கடகத்திலும் கேது 8 வீடான மகரத்திலும் உள்ளது எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமா நல்ல வாழ்க்கை அமையுமா ஐயா. ஐயா நான் பல முறை கேட்டு விட்டேன் இந்த முறையாவது இந்த கமெண்டை பார்த்து பலன் எப்படி இருக்கும் என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா.

  • @sathyadev909
    @sathyadev909 ปีที่แล้ว

    ஐயா கன்னி லக்னம் 11ல் சந்திரன் ஆட்சி மற்றும் சுக்கிரன் செவ்வாய் இணைவு இதற்கான பலன் கூறுங்கள்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஜோதிடம் ஒரு கடல்

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 ปีที่แล้ว

    Vargothamam pera gragam valimai koduguma.....mesathil guru,kadagathil sukeran,thulathil chevvai vargothamam....palan eppadi irukum.....

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 ปีที่แล้ว

    Guru அஸ்தமனமாகி, குரு வீட்டில் தனுஷ் ல சனி +ராகு idhu naamai seiyuma?? Raagu dhisai nadapil. Kanni lagnam. Lagnathuku 4 th house la sani +Raagu. . Ipo entha alavu palan irukum guruji???

  • @maniraja4812
    @maniraja4812 ปีที่แล้ว

    Guruji thanu su rasi la sevai varagam sane vargam veruchakathul erutha sane thasa eppadi erukum

  • @sanjiivpalanisamy8071
    @sanjiivpalanisamy8071 ปีที่แล้ว

    Sir parivartanai aanaal irundu veedum palam aaguma

  • @akaashsa2511
    @akaashsa2511 ปีที่แล้ว

    sir 6 ill sani Guru Parvai sugran Puthan Parvai pettral eppadi erugum sir pls Reply comment.

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @staycool405
    @staycool405 ปีที่แล้ว

    How if the planet ucham, like sevai in 12th house in magaram for kumbha lagna, and Saturn ucham 9th house in Thulam. How would it be ji

  • @santhiyamuthukumar4554
    @santhiyamuthukumar4554 ปีที่แล้ว

    குருஜி சிம்ம லக்னம் லக்னாதிபதி 6ல் உள்ளது சனி 8ல் வர்கோத்தமம் குரு 8ல் ஆட்சி good or bad guruji 🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya thei pirai santhiran risapa rasil eppo kadakam rasil erukkum kirakam nallathu seiuma ayya

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி...🙏🙏🙏 வீடு கொடுத்தவன் ஆட்சி பலம் பெற்றால் அந்த கிரகத்தின் தசை எவ்வளவு நன்மை தரும்? விளக்கம் தாருங்கள் குருஜி...

  • @manipaya5639
    @manipaya5639 ปีที่แล้ว

    Hi sir eanakku oru dout 8 itathil athikagraham irunthal velioor velinadu irunthal nallathu nnu sonningla sir eantha vayathu varai irukkanum sir pls reply

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் சிம்மத்தில் லக்னாதிபதி கடகத்தில் சூரியன் வீடு கொடுத்தவன் எட்டில் மறைந்து இருப்பதால் லக்னாதிபதி யின் வலு குறையுமா

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Jothida kadal thalaiva ninga

  • @senthil3783
    @senthil3783 ปีที่แล้ว

    விடு கொடுத்தவன் பரிவர்த்தனை,வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்

  • @kajolqueen4012
    @kajolqueen4012 ปีที่แล้ว

    வீடு குரு பார்வை பெற்று வலிமை ஆனால் வீட்டு அதிபதி 6ல் கேதுவோடு. வீடு வலிமை. வீட்டு அதிபதி பலவீனம் இதன் பலன் எவ்வாறு?

  • @dharsiniram171
    @dharsiniram171 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 ปีที่แล้ว

    Nandri guruji

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @karthickd9639
    @karthickd9639 ปีที่แล้ว

    🙏🙏🙏