Sivaji Ganesan Rare Ceylon Radio Interview | | Sivajiganesan | Nadigarthilagam | Abdul hameed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ก.ค. 2023
  • #aaroordas #sivajiganesan #kollywood #tamilcinema #MGR #DMK #nadigarthilagam #PaavaMannippu #MSV #kannadasan #abdulhameed #ceylon
    Check Our Playlist for more exciting videos
    Nalla Cinema Shorts
    link: • Nalla Cinema Shorts
    திரையும் தமிழும்
    link: • திரையும் தமிழும்
    Aaroor Das
    link: • Aaroor Das
    Dhinam Oru Cinema Thagaval
    link: • Dhinam Oru Cinema Thag...
    ===================================================
    Follow Us On Our Social Network:👇👇
    risenallacinema
    risenallacinema
    ===================================================
    Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Technical - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    TH-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • บันเทิง

ความคิดเห็น • 95

  • @sivasankaran1772
    @sivasankaran1772 11 หลายเดือนก่อน +71

    என்ன ஒரு அழகான பேச்சு என்ன ஒரு அழகான பதில்கள் வாழ்க அண்ணன் சிவாஜி அவர்கள்

    • @jayaraamakrishnanrs2429
      @jayaraamakrishnanrs2429 10 หลายเดือนก่อน +4

      பிறவிக் கலைஞன் சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க.

  • @amigo4558
    @amigo4558 17 วันที่ผ่านมา +37

    இவ்வளவு இயல்பாக தமிழில் சரளமாக யாரால் பேச முடியும்? சிவாஜி கணேசன் ஒரு அதிசயம் பிறவி. அவரைப் போல் இன்னொருவர் வர இயலாது.

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 10 หลายเดือนก่อน +26

    🙏🙏எனது உயிருக்கு உயிரான
    நடிகர் சிவாஜி அவர்கள். அவருக்கு நிகர் அவரே.
    இதைப் போல யாரால் பேச
    முடியும். இனி அவரே மறு
    பிறப்பு எடுத்து வந்தால் தான்.
    அவரது பேச்சு போலவே
    நடிப்பும் படத்துக்கு படம்
    மாறுபடும். சிவாஜியை எந்த படத்தில் எப்படி நடித்தாலும்
    யாரும் விரும்பி பார்ப்பார்கள்.
    இப்பொழுதும் நாங்கள்
    விரும்பி தில்லானா மோகனாம்பாள் எத்தனை
    தடவை பார்த்துள்ளேன்
    என்பது எனக்குத் தெரியாது.
    இன்றளவும் ரசிக்கக் கூடிய
    இமயம்.
    இலங்கை வானொலி மற்றும் பேட்டி எடுத்த அப்துல் ஹமீது
    அவர்களுக்கும் நன்றியை
    தெரிவிப்பது நமது கடமை.
    வாழ்க தமிழ் பெருகுக இலங்கை
    வானொலி புகழ் 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹

  • @balanathansengotayyan5385
    @balanathansengotayyan5385 18 วันที่ผ่านมา +21

    உலக நடிகர் என்ன பணிவு
    உயர்ந்த மனிதன்

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 10 วันที่ผ่านมา +14

    திரு ஹமீது அவர்களின் வர்ணனைகளை கேட்டிருக்கிறேன். நடிகர் திலகம் அவர்களின் தொடர் பேச்சினை இன்று தான் கேட்கும் பாக்கியம். நடிகன் என்றால் நடிகர் திலகம் தான்.

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d 3 วันที่ผ่านมา +5

    கேட்ட தெவிட்டாத இன்பம் தருமம் உரையாடல். சிவாஜி கணேசன் போன்ற ஒரு நடிகர் இனி எமக்கு கிடைக்காது.

  • @sherinmirnalini2670
    @sherinmirnalini2670 12 วันที่ผ่านมา +13

    ஆகா அருமையான பேட்டி. இலங்கையில் இருந்து உங்கள் ரசிகையாய் ...❤❤

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 วันที่ผ่านมา +4

    உன்னதமான உரையாடல், மிக்க மகிழ்ச்சி

  • @daisyrani4615
    @daisyrani4615 10 หลายเดือนก่อน +20

    அப்பர் பாத்திரம் அது எவராலும் நடிக்க முடியாது சிவாஜி கணேசன் அவர்களை தவிர

  • @user-jy7uq8qg4y
    @user-jy7uq8qg4y 6 วันที่ผ่านมา +13

    இந்த பேட்டியை போட்ட சேனலுக்கு நன்றி❤ என் அப்பாவின் இந்த இனிமையான அன்பான இயற்கையான பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 10 หลายเดือนก่อน +15

    அழகான பேச்சு அண்ணன் சிவாஜி அவர்கள்அருமை! அருமை!! ...

  • @daisyrani4615
    @daisyrani4615 10 หลายเดือนก่อน +20

    இலங்கை வானொலி நிலையம் என்று நிறுத்தப்பட்டதோ அது இன்றளவு மன வேதனையை தருகிறது

  • @vijayavenkat4753
    @vijayavenkat4753 14 วันที่ผ่านมา +12

    மிக அருமையான பேட்டி ... நல்ல கேள்விகள், அருமையான பதில்கள் .. தலை சிறந்த நடிகரின் பணிவு மெய் சிலிர்க்க வைக்கிறது 🎉🎉🎉🎉🎉

  • @asksadiq3340
    @asksadiq3340 2 วันที่ผ่านมา +1

    பல வருடங்கள் கழித்து அழகான தமிழில் அருமமையான உரையாடலை கேட்டு மகிழ்ந்தேன்..நன்றி..

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 13 วันที่ผ่านมา +9

    அருமையான பேட்டி,சிறப்பான பதிவு,நன்றிகள்.🌹🙏🏿

  • @rapielnicholas405
    @rapielnicholas405 4 วันที่ผ่านมา +8

    மிக மிக இனிமையான தமிழ் 😊 சிவாஜி கணேசன்

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 6 วันที่ผ่านมา +8

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்......

  • @anandhibabu5579
    @anandhibabu5579 4 วันที่ผ่านมา +5

    தெய்வ பிறவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இப்போது உள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவருக்கு ஈடு இணை இல்லை இல்லை

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 3 วันที่ผ่านมา +3

    இளம் வயதில் என்னவென்று அறியா இரசிக்கும்தன்மை ஈர்ப்பு என்னிடம் உருவானது என்னவோ நடிகர்திலகத்தின் நடிப்பைப்பார்த்தே ஆகும்
    ஒரேஒருமுறைதான்நேரில் பார்க்க நேரிட்டது இராசபாளையம் தனியார்போக்குவரத்துமுதலாளி செயராம் ராசா அவர்களின் திருஉருவசிலை மற்றும் திருமண மண்டபம் நிகழ்சியின்போதுமட்டும்
    இ.மா.பா.முத்துஅசோகன்.

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 11 วันที่ผ่านมา +6

    What a fluent and cohesive speech. The replies also very humble and meaningful. Good interview ..

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 วันที่ผ่านมา +1

    Two of the best voices. Everyone must talk in tamizh like Sivaji Ganesan Sir and Abdul Hameed Sir. Super clarity in communication and great voices. I enjoyed. Present day Anchors and other participants can learn a lot from this interview

  • @Monkwhispers
    @Monkwhispers 11 หลายเดือนก่อน +11

    அழகான பதிவு! நன்றி!

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 10 วันที่ผ่านมา +13

    ஒரு "வந்து""பாத்தீங்கன்னா:" இல்லவே இல்லையே,தங்கு தடையே இல்லையே

    • @shanmugavelraja6235
      @shanmugavelraja6235 4 วันที่ผ่านมา +1

      And 'வந்து',
      இப்ப 'வந்து',
      நீங்க 'வந்து',
      பாத்தீங்கன்னா 'வந்து'
      என்று,
      சொல்லாத
      தொலைக்காட்சி தொகுப்பாளர்களை காண்பதரிது!

    • @krishanfrancis2643
      @krishanfrancis2643 วันที่ผ่านมา

      But ஆனா 😊

  • @harikrishnan8808
    @harikrishnan8808 3 วันที่ผ่านมา +2

    Very good conversation with clarity in talk. Thank u for ur time.

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 3 วันที่ผ่านมา +3

    குரலழகர்கள் வாழ்க வாழ்க என்றென்றும்

  • @naliguru
    @naliguru 3 วันที่ผ่านมา +1

    THE BEST VIDEO TILL DATE THE LFGEND SIVAJI GANESHAN INTERVIEW .THANKS FOR THE POST.👍🏽👍🏽👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 15 วันที่ผ่านมา +5

    Great Service to Tamil World with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u all always my friends !

  • @mskrishnakumar7080
    @mskrishnakumar7080 5 วันที่ผ่านมา +3

    Sivaji Ganesan will always be an inimitable unmatched unparalleled ‘King’ of acting & actors worldwide as there’s no one who comes anywhere near to portraying such a wide variety and range of film roles and characters he has done!
    Thanks a lot to ‘our’ ‘Ilangai Vanoli’ / Radio Ceylon (now Sri Lanka) for the interesting interview that gives new insight into the life and times of the 1 & only‘Nadigar Thilagam’ ‘Kalaikurisil’ ‘Simha Kural’ Sivaji Avargal 🙏💐❤

  • @SulaimanRufau
    @SulaimanRufau 8 วันที่ผ่านมา +3

    What A sweet Tamil both of them are speaking ..Nice to hear both..sivaji is very humble person

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 13 วันที่ผ่านมา +11

    நம்மைஆளும்பரமசிவன்இப்படித்தான்இருப்பார்எனநினைக்கும்அளவுக்குஅவர்நடிப்புஇருந்தது.

  • @girirajkumar3712
    @girirajkumar3712 3 วันที่ผ่านมา +1

    Very nice interview....Mr. Hameed's questions were some times what's usually asked to celebraties, but for other queries NT response was just to the point and the way he emphasised and was 💅 not to hurt anyone's sentiments, that shows that he is not only a GREAT actor but also a humble and down to earth person...no wonder he still lives in the heart of so many people.. he was a great philanthropist too...he makes sure there is no publicity when he helps others... long live his name and fame ❤❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 วันที่ผ่านมา +3

    என்ன அருமையான பேச்சு!

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 8 วันที่ผ่านมา +3

    How sweet is my Tamil in his voice.. I Love My Tamil

  • @rajanderamkannan5862
    @rajanderamkannan5862 10 หลายเดือนก่อน +8

    👍👍👍 அருமை! அருமை!! ...

  • @nagendrann8664
    @nagendrann8664 วันที่ผ่านมา +1

    Super Interesting Interview. Thanks Abdul Hamith.

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 11 หลายเดือนก่อน +10

    Sivaji Ganesan is the only Actor who speaks Tamil beautifully.

    • @rrao7963
      @rrao7963 11 หลายเดือนก่อน +1

      Ssr equally good speaker

    • @guruchelvithangavelu5733
      @guruchelvithangavelu5733 10 หลายเดือนก่อน +1

      சிவாஜி சார் அவர்களை எந்த
      நடிகைரோடும் ஒப்பிடமுடியாது.
      அவரைப் போல ssr. அவரைப் பார்த்து கற்றுக்கொள்பவர்
      எண்ணற்றவர்கள். அவர் பல்துறை
      பல்கலை கழகம். 🙏🙏❤️

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 12 วันที่ผ่านมา +4

    Great NTSG answered all questions very politely & in an humble manner.
    ❤❤❤❤❤❤❤❤👌🙏🙏🙏🙏🙏👌
    16.6.2024

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 12 วันที่ผ่านมา +4

    My favorite actor sivagi is in my.heart every moment

  • @NPSi
    @NPSi 3 วันที่ผ่านมา +2

    Can't imagine Tamil cinema, without MGR and Sivaji G,and of course other actors. ❤❤

    • @vish2553
      @vish2553 วันที่ผ่านมา

      MGR was a great people man but was an atrocious lousy actor.

  • @Ramakrishnan-gj1tf
    @Ramakrishnan-gj1tf 8 วันที่ผ่านมา +4

    Excellent interview.

  • @pirabakarkumarasamy9779
    @pirabakarkumarasamy9779 2 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு நன்றி.

  • @rajuerulan2250
    @rajuerulan2250 15 วันที่ผ่านมา +6

    superb interview

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 5 วันที่ผ่านมา +6

    பேசத் தெரிந்தவர்கள் எப்படி பேசி விட்டார்கள்

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 15 วันที่ผ่านมา +6

    The legend shivaji

  • @govindarajr3801
    @govindarajr3801 2 วันที่ผ่านมา +1

    Speech super 💢💢💢

  • @roselinelatha4688
    @roselinelatha4688 13 วันที่ผ่านมา +5

    Super.❤

  • @shankarcoach4180
    @shankarcoach4180 13 วันที่ผ่านมา +5

    Ever green star

  • @PremKumar-mi5wd
    @PremKumar-mi5wd 10 หลายเดือนก่อน +6

    Bring me one tamil actor who can talk tamil like him.
    What a voice !

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 3 วันที่ผ่านมา +2

    தேன் தமிழ் + செந்தமிழ் = சிம்ம குரலோன் புகழ் ஓங்குக . பைலட் பிரேம்நாத் காலகட்டத்தை என்னி பார்க்கின்றேன். இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதே என்ன இனிமை.

    • @subramanianmahadevan1250
      @subramanianmahadevan1250 วันที่ผ่านมา +1

      'எண்ணி' என்று கூறவேண்டும்

  • @kprakash8067
    @kprakash8067 5 วันที่ผ่านมา +4

    நடிகர்திலகம் அவர்கள் "‌நல்லதொரு‌ பல்கலைக் கழகம் ,"
    திருவாளர் அப்துல்ஹமீது அவர்கள் இலங்கை வானொலியின் ‌ ‌ஓயாத
    " அ லை யோ சை ,"

  • @udhayammusic6799
    @udhayammusic6799 11 หลายเดือนก่อน +9

    Super rare interview good job

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 10 หลายเดือนก่อน +4

    SUPER INTERVIEW BY ALWAYS A SUPER ACTOR SIVAJI GANESAN TILL TODAY AND EVER 9/8/23

  • @JAMEELMIM
    @JAMEELMIM 3 วันที่ผ่านมา +1

    Very great 👍

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 วันที่ผ่านมา +1

    என்ன ஒரு அழகான தமிழ்

  • @ushavenkateswaran182
    @ushavenkateswaran182 10 หลายเดือนก่อน +4

    Sivaji Avargalin petti nanraga erunttatu natipin sekaram👌👌👌👍👍👍👍🙏🎈🌷

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 3 วันที่ผ่านมา +2

    An annan eppothume mariyathaikuriya oru mamanithan avar vazhnths kalathil nanum errunthathu en vazhvil oru sorgam

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 2 วันที่ผ่านมา +1

    The greatest Actor Sivajee Sir Uk London Croydon Jeyakrishnan

  • @naliguru
    @naliguru 3 วันที่ผ่านมา +1

    BIG SALITE TO THE LEGEND SIVAJU GANESHAN.💥💥💥💥💥💥💥🏆🏆🏆🏆🏆🏆👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👌👌👌😇😇😇💖💖💖♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
    WE MISSED HIM. MAY GOD BLESSED WITH THE LEGEND SOUL REST IN PEACE AND SHANTHI. 💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @muralitm915
    @muralitm915 10 หลายเดือนก่อน +6

    Super

  • @dhanabalan.r1473
    @dhanabalan.r1473 5 วันที่ผ่านมา +4

    🇮🇳💐🙏

  • @t.muruganpillai1512
    @t.muruganpillai1512 11 หลายเดือนก่อน +5

    Humbleness speech

  • @Janibasha-fo5nz
    @Janibasha-fo5nz หลายเดือนก่อน +5

    SUPER

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 12 วันที่ผ่านมา

    Humble world greatest Artist
    RIP

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 11 วันที่ผ่านมา +4

    👌👌👏👏

  • @jpr4963
    @jpr4963 11 หลายเดือนก่อน +9

    அருமை

  • @Useful-ci3bh
    @Useful-ci3bh หลายเดือนก่อน +4

    SUPEF HAMEED SIR

  • @Zzzzdfghjnbvcxdf
    @Zzzzdfghjnbvcxdf 13 วันที่ผ่านมา +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @RaaniRaani-kd5jj
    @RaaniRaani-kd5jj 14 วันที่ผ่านมา +5

    Thegreadsevajiracihainaan❤

  • @NPSi
    @NPSi 3 วันที่ผ่านมา +1

    Both voices sounds similar ❤❤

  • @ranjithmc5570
    @ranjithmc5570 6 วันที่ผ่านมา +2

    Tamil ❤

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 4 วันที่ผ่านมา +2

    When did this programme happen ?

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 11 วันที่ผ่านมา +7

    🎉சிவாஜி அவர்கள் சொல்லாமல் விட்டது :-
    அண்ணா அவர்கள் சிவாஜிக்கு ஆதரவாக பேசியது முக்கியமாக கருணாநிதிக்கு
    பதில் சொல்லும் விதமாக தான்.
    .காரணம், கருணாநிதி அவர்கள் ""பெருமாள் முதலியார் சிபாரிசால் தான் சிவாஜி சினிமாவுக்கு வந்தார் """ என்று கூறயிருந்தார்.

    • @smahadevan2008
      @smahadevan2008 10 วันที่ผ่านมา +1

      MK is petty and evil minded, always attributes ulterior motives against others!

  • @saimanohar4811
    @saimanohar4811 4 วันที่ผ่านมา +2

    Simmakuralon NT.

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 3 วันที่ผ่านมา +2

    En siram than that vanakathsi antha porpathankalil samarpikiren

  • @krduraisami
    @krduraisami 11 หลายเดือนก่อน +5

    Ayya admin thumbnail la tamil varthai petti nu irukuthu

  • @abuukashah8704
    @abuukashah8704 16 วันที่ผ่านมา +5

    Enna oru Alahaan Tamil ippa enga inda Tamil

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 3 วันที่ผ่านมา +2

    Antha eniya mugam kural enge poi parlpathu edu cheiya mudiyatha elappu

  • @karunanidhisundramoorthy9106
    @karunanidhisundramoorthy9106 3 วันที่ผ่านมา +1

    Ap nagarajan director iyya petti irukka

  • @chengudupilot3467
    @chengudupilot3467 8 วันที่ผ่านมา +2

    Sivaji ( Ganesan) endra oru
    peyarukkul muzhu kalaiyume
    adakkam. Itharkku munbum ..
    yaarumillai...pinbum yaarum illai. Sivajin muthal 5-7 padangalukkul ondru... " Petra
    manam" ..antha padam pinnatkalil athigam pesapadavillai. Antha padathil
    Nadigar Thilagathin paathiram
    Erode Ramasamy Naickeraa ?
    Rabindranath Tagore aa ? Illai
    veru yaaraavathu sinthansiyaalargala theriyaathu.
    Aanaal antha aaramba kattathil
    thunivudan etru naditha antha
    paathiram..mei silirkka vaithathu. Sivajiyin naadagangalil avarin nadippu
    parimaanan innum imayam.
    Sivaji yin kaalathil vaazhantha
    peru...perumai....kadavulin
    kodai. Today...20.06.2024.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 14 วันที่ผ่านมา +5

    SIVAJI THE. GREAT ....

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 หลายเดือนก่อน +5

    Excellent interview.