கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? சொல் எல்லாம் தூய தமிழ் சொல் ஆகுமா? சுவை எல்லாம் இதை சிந்தும் சுவையாகுமா? கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம் கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம் உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா வண்ண கண்ணல்லவா உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா வண்ண கண்ணல்லவா இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா? மின்னல் இடையல்லவா? ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ.. கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா? காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா? கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா? காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா? அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி.
I am 70 yrs old and a Telugu person not knowing Tamil. I heard this song by chance in 2005 and since then I was so attracted that I must have chosen this on TH-cam more than hundred times.
அபிநயம் அழகு. திலகத்தின் வரைவு. இனி ஒரு பிறவி எடுத்து வந்தால் கூட இந்த மாதிரி ஒரு பாடல் காட்சி மனதில் பார்க்க முடியாது. பழைய பாடல் வரிகள் இனிமை எளிய தமிழில் எழுதியவர் வாழ்க என்று கூறி. குரல்... இசை... மொத்தம் இந்த பதிவுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்து பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன்.
எனக்குத் தெரிந்து உலகில் தெய்வங்கள் நான்கு கவிதைக்கு ஒரு கவியரசர் கண்ணதாசன் இசைக்கு ஒரு மெல்லிசை மன்னர் குரலுக்கு ஒரு டி எம் சௌந்தர்ராஜன் அவர்கள் நடிப்புக்கு ஒரு நடிகர் திலகம்.❤😊
*Lyrics and Translation:* (1)கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா (2)சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா Kallellam manikka kallaguma Kalaiyellam kangal sollum kalaiyaguma Sollellam thuya thamizh sollaguma Suvai ellam idhazh sinthum suvaiyaguma [Could any stone become a ruby? Could any art form be as expressive as the one conveyed by your eyes (also interpreted as “as it is conceived by our eyes?”) Could any word be as beautiful as a pure tamil word? Could any taste be as sweet as the ones conveyed through your lips (smile)] (3)கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம் (4)உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா (5)இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா, மின்னல் இடையல்லவா Kanni thamizh thanthathoru thiruvaasagam Kallai kani akkum unthan oru vasagam Undenru solvathunthan kannallava, vanna kannallava Illai enru solvathunthan idai allava, minnal idai allava [It was pure tamil that enabled great epics like Thiruvasagam, Similarly a verse from you, would turn a stone into a fruit, Isn’t it your eyes that says “yes” (with its blink), your colourful eyes! Isn’t it your hips that says “no” (when you walk), your flashing hips!] (6)கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா (7)அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி (8)சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி Kamban kanda seethai undhan thayallava Kaalidhasan sagunthalai undhan seyallava Ambigabathy anaiththa amaravathi manggai amaravathi Senra pinbu pavalarkku niye gathi endrum niye gathi [Isn’t the Seetha in Kamban’s ramayana your mother, Isn’t the Sakunthala in Kālidāsa’s Abhijñānashākuntala your child, You are the Amaravathi that Ambigapathy hugged (in the love story Ambikapathy (1937)), Once you leave, the poets are at your mercy, always at your mercy (in thoughts to describe your beauty).]
வாழ்க்கையில் ஒருமுறை நமக்கு இதுபோன்ற பாடல்கள் கிடைக்கும். இந்தப் பாடல்கள் அனைத்தும் எங்கே போயின. தமிழ் சினிமாவின் நல்ல பழைய நாட்களை நினைக்கும் போது மனதிற்கு வலி ஏற்படுகிறது.
மிகவும் அற்புதமான பாடல் எல் ஆர் ஈஸ்வரி குரல் டிஎம் சௌந்தர்ராஜன் அவர்களின் குரலுக்கு நான் அடிமை நடிப்பு கடவுள் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் நீங்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் ஐயா
ஒரு நாளும் இந்த பாடலை மறந்ததில்லை MSV ராமமூர்த்தி.. கண்ணதாசன் சிவாஜி சரோஜாதேவி MYSORE PARK PSV SHANKAR.. CANNOT FORGET.. I CRY HEARING THIS SONG AS MANY ARE NOT IN WORLD.. such a great song... இனி ஒரு பாடல் இனி உலகத்தில் வர முடியாது....திண்ணம்..
எதிர்கால இளைஞர்களும் ரசிக்க வேண்டும் அவர்களது சந்ததிகளும் விரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் ஏசி அறை வசதிகளோ வெளிநாட்டு எலக்ட்ரானிக் இறக்குமதி ஒலிக்கருவிகளோ இல்லாமல் 1965 க்கு முன் இசையமைப்பாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு பலரது ஏச்சுக்களுக்கும் ஆளாகி தயாரிப்பாளர்களின் இயக்குநர்களின் மிரட்டல்களையும் பொறுத்துக்கொண்டு பல முறை ரிகர்சல் செய்த பிறகே ஒலிப்பதிவு செய்ததால் தான் பாடல்கள் இன்று மட்டுமல்ல!! இனி என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் உருவாக்க அவர்கள் ராப்பகலாக பாடுபட்டார்கள் !! எளையராசா போல "எப்படியோ, மக்கள் என் பாட்டை ரசிக்கணும்!! அவ்வளவு தான் !! எவனுக்குத்தெரியும் ராகமும் தாளமும்?" என ஏனோ தானோ என அளவுக்கு மீறி பாடல்களை கொடுத்து தமிழனை மெண்டலாக்கியது போல் இல்லை அந்தக்கால இசையமைப்பாளர்கள் !! வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தார்கள் அவர்கள் !! அதில் அத்தனை பாடலும் மெகா ஹிட் ஆகியுள்ளன இன்று வரை !! ஆனால் கிராமத்து கதை சினிமாக்காரர்களான கோடம்பாக்கம் ராசாக்கள் வருடத்திற்கு இருநூறு படங்கள் கொடுத்தூலும் அவற்றில் ஒரு பாட்டு மட்டுமே ஜஸ்ட் கேட்டு பிறகு மறந்து விடுகிறது ! "எளையராசா மீச்சிக்கி" பாமரனுக்கு ஏதோ கொஞ்சம் இடைக்கால ஆறுதல் அவ்வளவுதான் !! ஆனால், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், கே.வி மகாதேவன் ஆகியோர் தொடங்கி சங்கர் கணேஷ் வரை அனைவரும் காவிய நாயகர்கள் !!
உண்டென்று சொல்வதுன்தன் கண் அல்லவா இல்லை என்று சொல்வது உந்தன் இடை அல்லவா!!! ஆஹா என்ன அற்புதமான வரிகள். மாயா மாளவ கௌள ராகத்தில் அமைந்த இந்தப் பாடலில் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.இதில் TMS எவ்வளவு பாவத்துடன் படுகிறார். ஈஸ்வரி பாடும் ஹம்மிங் அவர் குரலில் வயலின் கிட்டார் எல்லாம் வைத்து இருக்கிறார். எவ்வளவு அருமையாக vibrato செய்கிறார்.காலத்தால் அழியாத பாடல்.
பதினோரு வயதில், வானொலிப்பெட்டியே கண்டிராத குக்கிராமத்தில் .சக நண்பர்களுடன் பொது வானொலியில் கேட்டு ரசித்த பாடல். தேய்விட்டாத இனிமை, மனதைத்தொடும் பாடல். இளமை நினைவுகள் கண்முன் வருகின்றன. இன்றும் விரும்பி கேட்கும் பாடல். பாடலை படைத்தவர்கள் இன்று யாருமில்லை. பாடல் இன்னும் ஆயிரம் வருடங்கள் நிலைத்திருக்கும்.
1960 களின் போது நடிகர் திலகம் எவரும் எட்டமுடியாத உயரத்தில் இருந்தார், " ப" வரிசையில் தொடர்ந்து வெள்ளி விழா படங்கள், உலகின் சிறந்த நடிகர் விருதை கட்டபொம்மன் எகிப்தில் வென்றது, அமெரிக்கா சிறப்பு கலைத்தூதுவராக அழைத்து " நயாக்ரா" நகரின் மேயராக அமர்த்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம், வருடத்திற்கு 10 படங்கள் என வெளியாகி மொத்த கோடம்பாக்கமும் நடிகர் திலகம் மயமாகியது, இப்படி நடிகர்திலகம் புகழ் உச்சியில் ஏறிக் கொண்டே இருந்தாலும் எதிர்வினை புரிவோர் நடிகர் திலகத்தின் புகழை குறைக்க பல வழிகளை கையாண்டனர், அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்று சிவாஜி பெரும் பணக்காரர் அவர் பல சொத்துக்களை கொண்டவர் என்பது, அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் சாந்தித் திரையரங்கை வாங்கி மேம்படுத்தி தென்னிந்தியாவின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றாக உருவாக்கி இருந்தார், மேலும் அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் பணக்காரராக நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, ஆலயமணி, இருவர் உள்ளம், பார் மகளே பார், போன்ற வெற்றித் திரைப்படங்களை பார்த்த சாமான்ய பாமர மக்கள் அந்த நடிப்பை அப்படியே உண்மை என ஏற்றுக் கொண்டனர், நடிகர் திலகம் பெரும் பணக்காரர் என பொய்ப் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், பொய் அரசியல் வாதிகள் அதே கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிக் கொண்ட சத்யா ஸ்டுடியோ, எம்ஜிஆர் கார்டன் என நடிகர் திலகத்தின் சொத்துக்களை காட்டிலும் பல மடங்கு மதிப்பினை கொண்டிருந்ததை மறைத்து அவர் ஏழை, ஏழைப் பங்காளன் என்றே மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற் கொண்டன, அதன் விளைவும் ஏழைக் காப்பாளன் போன்ற அதிகப்படியான திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் சாமான்ய பாமர மக்களை நம்பும் படியாகவும் அமைந்து போனது..
சிவாஜியைவிட எம்.ஜி.ராமச்சந்திரனே சிறந்த நடிகர். சிவாஜிக்கு காமிராவின் முன் மட்டுமே நடிக்கத் தெரியும். ராமச்சந்திரனுக்கு காமிராவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நடிக்கத் தெரியும்.
2024.........உண்டன்று சொல்வது உன் கண் அல்லவா.... இல்லை என்று சொல்வது உன் இடை அல்லவா...... என்னும் வரிகளில்.............. இல்லை என்பது போலவே சரோஜா தேவி அவர்கள் இடை அசைவு இருக்கும்.........
தேனிசை... தெய்வீகக் குரல்கள்... ரத்தினக் கம்பள வார்த்தைகள்... அழகிய படப்பிடிப்பு... ஆயிரம் ரசிக்கலாம் இப்பாடலில். ஆனால், ஓவியத்தை வரைந்தபின் ஏதோ தானே மெனக்கெட்டு வரைந்ததுபோல தூரிகையை வைத்துவிட்டு கைகளை துண்டொன்றில் துடைக்கிறார் பாருங்கள்... அங்கே தோற்றுப் போகிறார்கள் நிஜ ஓவியர்களும் நடிகர்திலகத்தின் நடிப்பின் முன்னால்... கோடி ரூபாய் செலவழித்தாலும் இன்றைய சினிமாகாரர்களால் உருவாக்கமுடியாத ஒரு பாடல் இது.
❤❤❤ எப்பவுமே நாம.. நம்ம... மனநிலைக்கு ஏத்தமாதிரிதான் பாடல்களை எடுத்துக் கொள்கிறோம்.. உண்மைய சொல்லப்போனா.... அதில் கவிஞரின் தேடல் தெரியும்.. அவரின் மனநிலை புரியும்.. இதுவும் ஆத்ம.. தேடலே... இறை தேடலே... அவ்வளவுதான்.. அதன் ஆழம்.. உணர்வுகளாளானது... கவிஞர்கள்... பாடலாசிரியர்கள் என்பதெல்லாம் பொய்... அவர்கள் போட்டிருக்கும் ... வேஷம்... உண்மை என்ன தெரியுமா... ?அவர்கள் அடியார்கள்.. அவர்கள் சொல்ல வந்ததை இப்படியும் சொல்லிச் செல்கிறார்கள்.. அவர்கள், இறைமேல் , இயற்கை. மேல்கொண்ட .. அன்பை.. நம் மனதிலும் நிலை, நாட்ட அவர்கள் (அவன்)செய்யும் தொண்டு.. இது .. அன்பும்... காதலே.. பக்தியும்... காதலே... கவியும் ... காதலே.... எல்லாம்... இறைமை மேல் .. கொண்ட ... காதலே.....❤❤❤❤
" நடிகர் திலகம் சிவாஜி " மாதம் முப்பது நாளும் முழு மதியாய் திரை வானில் தப்பாது தோன்றிடும் தமிகத்தின் ஒப்பிலா திரை வேந்தே நின் புகழ் வாழ கலை வாழும் நற்றமிழும் நாளும் நன்று வாழும் திரையுலகும் என்றும் வளம் காணும் காலமும் மறவாமல் உம் பெயரை கூறும் சிங்கை ஜெகன்
2023/02/02 வியாழக்கிழமை இரவு 08 மணி 55 நிமிடத்தில் இந்த பாடலை மீண்டும் ஒரு முறை பார்க்கவும் கேட்கவும் வாய்ப்பு தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது கோடான கோடி நன்றிகள்.
2019ஆண்டில் இப்பொழுதும் அதாவது 2024 அக்டோபர் மாதம் 23ஆம் நாள் இரவு 9.00மணிக்கும் நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன் காரணம் நான் என் 5வயது முதல் நடிகர் திலகத்தின் ரசிகன் ஆகையால் இந்த பாடலை நான் மட்டும் அல்ல என்னைப்போல் எண்ணற்ற நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ரசித்து கொண்டு தான் இருப்பார்கள் அதுமட்டும் அல்ல வருங்கால சந்ததியினர்களும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு எங்கள் தலைவர் சிம்மக்குரல் டாக்டர் செவலே சிவாஜி கணேசனின் பாடல்களை விரும்பி கேட்பார்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு. வாழ்க சிவாஜி கணேசன் ஓங்குக நடிகர் திலகத்தின் புகழ்.
I'm speechless, can't describe the heights of this Classical Tamil song create in my soul and deep down in my devotional heard. Excellent Masterpiece of the century.
"சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா...? சுவையெல்லாம்.. இதழ் சிந்தும் சுவையாகுமா....?" மன்னிக்கவும்... ப்பா... என்ன கவிஞன் டா நீ..... பொருளின் ஆழம் உணர்ந்தவன் மட்டுமே இப்படி எழுத முடியும் என்பேன் நான்....
I have seen this film in 1960 when I was high school student. I am now 74 years and the song is still fresh. What a combination of TMS-LR Eswari-MSV and TKR -Sivaji and B.Saroja Devi. (V.N.RAO)
@@abdulhameedsadique7805 ..Dei arivali...Why can't be + / - 2yrs...maybe he forget because of his age...Is that a serious offense .. does he forgot the date of Independence Day like your leaders 😂🤣
In the Gramphone record,there will be humming of LRS in the beginning,but TMS will start singing the first line of the song.Hummings will come only in the middle! Hearing the song in 1963 in the dusk near river side from Brahannayagi Talkies loudly during my school days used to give me some peace and calm.
If Padmini acted instead of Saroja Devi, the Shivaji Padmini combination would have hit super. In some other picture also like Bahapirivanai. Padmini really mised the opportunity This film was directed by Shankar and produced by P S Veerappa We do not know why Bhim Singh has not chooses Padmini after Raja Rani
நான் 21 வயதில் கண்ணதானின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை படிக்கும் பாக்கியம் கிடைத்தது, அன்றுமுதல் இன்றுவரை பழைய பாடல் மட்டும்தான் விரும்பி கேட்கிறேன். ❤
20.10.21. அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. என் அபிநயம் சிரிக்கும் அழகு நடக்கும் அழகு நெளியும் அழகு திரும்பி பார்க்கும் அழகு கண்ணுக்குள் நின்று விட்டது. இந்த கருத்தை யாரும் அழிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நன்றிகள் நல்லவர்களுக்கு.
MSV Sir was an amazing composer whose songs had hummings, which are unparalleled. Moreover, he was so down-to-earth and humble despite the achievements he had made. Wish he had stayed longer in this world. Sad that geniuses such as Sivaji, Kannadasan, MSV, TMS are not endowed with long life. I wish these people stay on earth for ever
REAL TAMIL PLAYBACK MUSIC WENT TO ICU WITH THE ARRIVAL OF IR IN THE LATE SEVENTIES & ULTIMATELY IT DIED WITH THE DOMINANCE OF ARR IN THE MID-NINETIES. THERE IS VIRTUALLY NO PLAYBACK MUSIC AFTER EITHER DEMISE OR RETIREMENT OF THE REAL PLAYBACK MUSIC CREATORS SUCH AS SMSN, KVM, TKR, MSV, VEDA, TRP, VK & S-G. NOW WE ARE LIVING ONLY IN A LIFELESS DIGITAL WORLD WHERE THERE IS NO RESPECT OR FONDNESS TOWARDS REAL PLAYBACK MUSIC/SONGS. I AM SORRY FOR BEING A LITTLE BIT IMMODEST WHILE SPEAKING THE TRUTH.
இந்த பாடலை கேட்டால் ஏதோ ஒரு இனம் புரியாத சுகமான அனுபவம் உள்ளுக்குள் தோன்றும்.காரணம் மாயமாளவகௌளை ராகத்தின் வல்லமை. இறந்துபோனவனையும் உயிரோடு எழுப்பி விடும் வலிமை இந்த இராகத்திற்கு உண்டு என்ற கர்நாடக இசையில் குறிப்பு உள்ளது.
எனக்கு வயது 29 ஆகிறது, எனக்கு என்னமோ பழைய பாடலுக்கு அடிமையாகி விட்டது போல் ஓர் உணர்வு ❤️
ஹாஹா.. நான் 21 வயதிலிருந்தே
Nanum
Don't never say old.ellam indraya padalgal.still living songs.nassive
பழைய பாடல்களை கேட்டு பழகி விட்டால் புதிய பாடல்கள் உங்களுக்கு பிடிக்காது. நான் சிறு வயதில் இருந்தே அடிமை. எனக்கு வயது 32.
Me toooo...... Spclly sarojadevi, p. Suseelama songs my soul songs 🙂
கவிஞர் கன்னித்தமிழ் என்பார்..காரணம் தமிழ் மொழி அதன் இளமையையும். செழுமையையும் என்றும் இழக்காது....வாழ்க தமிழ்
1:38
கன்னித் தமிழ் மணிவாசக பெருமான் தந்த திருவாசகத்தைக் குறிப்பிட்டுக் கவிஞர் சிலாகிக்கிறார்.
எனக்கு 22 வயசு இருப்பினும் இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன். 80 வயதானாலும் இதே உணர்வு இருக்கும்
தங்களுக்கு எங்களை மாதிரி நல்லவற்றை ரசிக்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் உண்டு என்பதை புரிந்துகொண்டேன் சிவாஜியின் பாடல்கள் அனைத்துமே நம்மை அடிமையாக்கும்
Thambi intha paatku humming kudathadu Kalasala paduna L.R.eswari Amma.un rasanai miha arputham
,
Anna enaku 17 vayasu, but same pinch
@@rjkarthikeyan2498 the
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? சொல் எல்லாம் தூய தமிழ் சொல் ஆகுமா? சுவை எல்லாம் இதை சிந்தும் சுவையாகுமா?
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?
ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ..
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி.
th-cam.com/video/rRYaI-58Tt8/w-d-xo.htmlsi=baiwSLOgOnmCAXKJ
கி ரங்கநாதன் ரகு
கி ரங்கநாதன் ரகு
@@anandnkl5558 சுவையெல்லாம்
இந்த பாடலை பாடாமலே தன் குரலால் கட்டிப்போட்டவர் L.R.Eshwari அவர்கள்
Yes for her humming
Naainkal puth paaddu keaddal kudumpa panpu udainthu pokum peatthavarkal manasu nonthu pokum palaya padal keaddal nalla panpum panivum pasamum valarum peatthavarkalum santhosama irupparkal
கன்னித்தமிழ், தந்ததொரு.., திருவாசகம்.., கல்லைக் கனி, ஆக்கும் உந்தன்.., ஒரு வாசகம் super lyrics poet kannadasan
👍🏻👍🏻👍🏻
Legend ✍🏻🌟🔝
👍
Nobody can match d great, great, great Kannadasan, but unfortunately he is only a kavingar, whereas a rogue is Kaviperarsu, what a irony.
24 வயது தான் ஆனால் என் உயிர் பழமை பாடல்கள்....அடிமை ஆகிவிட்டேன்
ஏதோ ஒர் இனம் புரியாத சுகம்! நடிப்பு கடவுள் சிவாஜி
Yes it's true
OMG என் சொத்தை எழுதி வைத்தாலும் இது போல் ஒரு பாடல் இனி வராது!!!
LR ஈஸ் குரல் awesome
Jo
உங்கள் பதிவு என்னை மிகவும் மனம் நெகிழ வைத்து விட்டது, first class Wards,
2019லையும் இந்த பாட்டை கேட்பவர்கள் உண்டா .?
Ssss
உள்ளேன் ஐயா
S
Yes bro my favourite song
Oh yes
I am 70 yrs old and a Telugu person not knowing Tamil. I heard this song by chance in 2005 and since then I was so attracted that I must have chosen this on TH-cam more than hundred times.
th-cam.com/video/lTHTBENZwmo/w-d-xo.html
Pl listen to this remake by youngsters...you will luv it further
😅 3:12
அபிநயம் அழகு. திலகத்தின் வரைவு. இனி ஒரு பிறவி எடுத்து வந்தால் கூட இந்த மாதிரி ஒரு பாடல் காட்சி மனதில் பார்க்க முடியாது. பழைய பாடல் வரிகள் இனிமை எளிய தமிழில் எழுதியவர் வாழ்க என்று கூறி. குரல்... இசை... மொத்தம் இந்த பதிவுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்து பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன்.
பாடலின் வார்த்தைகள், இசை, LR ஈஸ்வரி அம்மாவின் ஹம்மிங், சரோஜா தேவி -.வின் நளினமான நடனம், நடிகர் திலகத்தின் அற்புதமான சிறந்த நடிப்பு...old is Gold
My favorite one of the old song
Kkkkkiiiiiiikkiiii
n
Hlhn
ஏன் உனக்கு முழுப் பாடலையும் பாடிய டி.எம்.எஸ்ஸை தெரியவே இல்லையா 😡😡😡
TMS
TMS குரலை நீ மறந்தாலும்
நாங்கள் மறக்க இல்லை
இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் உட்கார்ந்து கொண்டே சிவாஜி கணேசன் வெற்றி பெற்ற படம் பாடல்
LR ஈஸ்வரியின் இந்த humming ஐ ரசிக்காதோர் இருக்கமுடியுமா.
No match for sivaji and Tms ,evergreen song
Her humming gives me goosebumps...
What a beautiful sound
Super
Lr Eswari legend
இந்த பாடலை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்,,,,,,,,!
பாடலுடன் வரும் ஹம்மிங் குரலை பாராட்ட வார்த்தைகளே இல்லை,,,!
அந்த ஹம்மிங் நம்மை எங்கோ சுண்டியிழுத்து செல்கிறது என்ன ஒரு அருமையான பாடல்!💐
தமிழ் வார்த்தைகளின் இனிமையும் மென்மையான இசையும் உண்மையில் old is gold தான்
Abdul Jabar Mohamed Sally
yes
Super 👌👌
@@kannigadevi3337 XD XD XDeê
உண்மை 👌🏻👌🏻
எனக்குத் தெரிந்து உலகில் தெய்வங்கள் நான்கு
கவிதைக்கு ஒரு கவியரசர் கண்ணதாசன் இசைக்கு ஒரு மெல்லிசை மன்னர்
குரலுக்கு ஒரு டி எம் சௌந்தர்ராஜன் அவர்கள் நடிப்புக்கு ஒரு நடிகர் திலகம்.❤😊
கேவிஎம் இனிது எம்எஸ்வி இனிது என்பர்
ஞானி இசை கேளாதவர்
😊
@@shaun_rajagnani school teacher. Andha school headmaster MSV
*Lyrics and Translation:*
(1)கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
(2)சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா
Kallellam manikka kallaguma
Kalaiyellam kangal sollum kalaiyaguma
Sollellam thuya thamizh sollaguma
Suvai ellam idhazh sinthum suvaiyaguma
[Could any stone become a ruby?
Could any art form be as expressive as the one conveyed by your eyes (also interpreted as “as it is conceived by our eyes?”)
Could any word be as beautiful as a pure tamil word?
Could any taste be as sweet as the ones conveyed through your lips (smile)]
(3)கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
(4)உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
(5)இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா,
மின்னல் இடையல்லவா
Kanni thamizh thanthathoru thiruvaasagam
Kallai kani akkum unthan oru vasagam
Undenru solvathunthan kannallava, vanna kannallava
Illai enru solvathunthan idai allava, minnal idai allava
[It was pure tamil that enabled great epics like Thiruvasagam,
Similarly a verse from you, would turn a stone into a fruit,
Isn’t it your eyes that says “yes” (with its blink), your colourful eyes!
Isn’t it your hips that says “no” (when you walk), your flashing hips!]
(6)கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
(7)அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
(8)சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
Kamban kanda seethai undhan thayallava
Kaalidhasan sagunthalai undhan seyallava
Ambigabathy anaiththa amaravathi manggai amaravathi
Senra pinbu pavalarkku niye gathi endrum niye gathi
[Isn’t the Seetha in Kamban’s ramayana your mother,
Isn’t the Sakunthala in Kālidāsa’s Abhijñānashākuntala your child,
You are the Amaravathi that Ambigapathy hugged (in the love story Ambikapathy (1937)),
Once you leave, the poets are at your mercy, always at your mercy (in thoughts to describe your beauty).]
அருமை...😇
❤
வாழ்க்கையில் ஒருமுறை நமக்கு இதுபோன்ற பாடல்கள் கிடைக்கும். இந்தப் பாடல்கள் அனைத்தும் எங்கே போயின. தமிழ் சினிமாவின் நல்ல பழைய நாட்களை நினைக்கும் போது மனதிற்கு வலி ஏற்படுகிறது.
ஆமாம். .எல்லாம் அழிந்து விட்டது கிட்டத்தட்ட. ! . வேதனை.! காப்பாற்ற வேண்டும் இளம் கவிஞர்கள்.
அபிநயசரஸ்வதியம்மா உங்கள் ஆடலும் தலைவரின் நடிப்பும் ஈஸ்வரிம்மாவின் ஹம்மிங்கும். ஐயா டிஎம்எஸ்ஸின் பாட்டும் இப்படி கலைநயமிக்க ஆடலும் பாடலும் மக்களை சொக்க வைக்காமல் இருக்குமா.....
மிகவும் அற்புதமான பாடல் எல் ஆர் ஈஸ்வரி குரல் டிஎம் சௌந்தர்ராஜன் அவர்களின் குரலுக்கு நான் அடிமை நடிப்பு கடவுள் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் நீங்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் ஐயா
TMS ன் இனிமையான தெய்வீக குரலில் நடிகர் திலகத்தின் நடிப்பில் உருவான ஆலயமணி காவியம்
உண்மையில் உண்மை.
நான் 2004 ல் கல்லூரி பயின்ற காலத்தில் எனது கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் அரங்கேற்றிய பாடல் மறக்க முடியாத அனுபவம்
இந்த பாடல் வரிகள் நீங்க தான் சிவாஜி அய்யா
ஒரு நாளும் இந்த பாடலை மறந்ததில்லை
MSV ராமமூர்த்தி..
கண்ணதாசன்
சிவாஜி
சரோஜாதேவி
MYSORE PARK
PSV
SHANKAR..
CANNOT FORGET..
I CRY HEARING THIS SONG
AS MANY ARE NOT IN WORLD..
such a great song... இனி ஒரு பாடல் இனி உலகத்தில் வர முடியாது....திண்ணம்..
❤
❤❤❤
And TMS voice
கவிதையெல்லாம் இந்த ஒரு காதல்கவிதைக்கு ஈடாகுமா❤கவிஞர் கண்ணதாசன் ❤
நடிப்பின் பல்கலைக்கழகம் ஐயா சிவாஜி அவர்கள் மட்டுமே
பாடல்: கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: ஆலயமணி
ஆஹாஹா.. ஆஹாஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹாஹா
ஆஹாஹாஹா.. ஆஹாஹாஹா...
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
ஆஹாஹா.. ஆஹாஹா........ஆஹாஹாஹா......
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?
ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ.......
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
ஆஹாஹாஹா ஆஹாஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா ஆ..ஆ..
Zam sam sellathurai | இந்த பாடலின் வரிகளைதான் இரண்டு நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன் ஐயா. உங்கள் பாதம்தொட்டு நன்றிபாராட்டுகிறேன் _/!\_
Nice
Zam sam sellathurai /,)
Zam sam sellathurai xcvvfsdfn
Zam sam sellathurai
இன்னும் 20 வருஷம் ஓடினாலும் இந்த பாடலுக்கு பல அடிமைகள் இருப்பார்கள் காரணம் ரசனை இது போன்ற ஒரு பாடலை தற்போது உதிக்கும் தற்குறிகள் எழுத வாய்ப்பே இல்லை
2023 நில் நான் இந்த பாடலை கேட்கின்றேன் மிக அருமையாக இருக்கின்றது
th-cam.com/video/rRYaI-58Tt8/w-d-xo.htmlsi=baiwSLOgOnmCAXKJ
எதிர்கால இளைஞர்களும் ரசிக்க வேண்டும் அவர்களது சந்ததிகளும் விரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் ஏசி அறை வசதிகளோ வெளிநாட்டு எலக்ட்ரானிக் இறக்குமதி ஒலிக்கருவிகளோ இல்லாமல் 1965 க்கு முன் இசையமைப்பாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு பலரது ஏச்சுக்களுக்கும் ஆளாகி தயாரிப்பாளர்களின் இயக்குநர்களின் மிரட்டல்களையும் பொறுத்துக்கொண்டு பல முறை ரிகர்சல் செய்த பிறகே ஒலிப்பதிவு செய்ததால் தான் பாடல்கள் இன்று மட்டுமல்ல!! இனி என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் உருவாக்க அவர்கள் ராப்பகலாக பாடுபட்டார்கள் !! எளையராசா போல "எப்படியோ, மக்கள் என் பாட்டை ரசிக்கணும்!! அவ்வளவு தான் !! எவனுக்குத்தெரியும் ராகமும் தாளமும்?" என ஏனோ தானோ என அளவுக்கு மீறி பாடல்களை கொடுத்து தமிழனை மெண்டலாக்கியது போல் இல்லை அந்தக்கால இசையமைப்பாளர்கள் !! வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தார்கள் அவர்கள் !! அதில் அத்தனை பாடலும் மெகா ஹிட் ஆகியுள்ளன இன்று வரை !! ஆனால் கிராமத்து கதை சினிமாக்காரர்களான கோடம்பாக்கம் ராசாக்கள் வருடத்திற்கு இருநூறு படங்கள் கொடுத்தூலும் அவற்றில் ஒரு பாட்டு மட்டுமே ஜஸ்ட் கேட்டு பிறகு மறந்து விடுகிறது ! "எளையராசா மீச்சிக்கி" பாமரனுக்கு ஏதோ கொஞ்சம் இடைக்கால ஆறுதல் அவ்வளவுதான் !! ஆனால், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், கே.வி மகாதேவன் ஆகியோர் தொடங்கி சங்கர் கணேஷ் வரை அனைவரும் காவிய நாயகர்கள் !!
😅
TMS voice is magic...❤
Maamannan Vadivelu is emotion...😢
First sivaji sir and tms legend
வடிவேல் சார் பாடுனதை கேட்டு எத்தனை பேர் வந்திர்கல்
It's me
Na en appa adikadi keparu athanala vantha
Yes
Ss
th-cam.com/video/rRYaI-58Tt8/w-d-xo.htmlsi=baiwSLOgOnmCAXKJ
பாடல் வரிகள் பாடிய குரலும் எழுதியவரும் என்றும் மாறா காவியம் படைத்துள்ளனர்
உண்டென்று சொல்வதுன்தன் கண் அல்லவா இல்லை என்று சொல்வது உந்தன் இடை அல்லவா!!! ஆஹா என்ன அற்புதமான வரிகள். மாயா மாளவ கௌள ராகத்தில் அமைந்த இந்தப் பாடலில் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.இதில் TMS எவ்வளவு பாவத்துடன் படுகிறார். ஈஸ்வரி பாடும் ஹம்மிங் அவர் குரலில் வயலின் கிட்டார் எல்லாம் வைத்து இருக்கிறார். எவ்வளவு அருமையாக vibrato செய்கிறார்.காலத்தால் அழியாத பாடல்.
After வடிவேலு singing from மாமன்னன் movie⚘ என்ன ஒரு கம்பீர குரல்...😌
எனக்கு பிடித்த பாடல்
தமிழின் சுவை என்றும் தனி தான் பழமை போன்று இன்று கிடைக்குமா,??????????????
நான் 2000 தில் பிறந்தவன் தான்
சிம்மக்குரலுக்கு.சிங்கத்தமிழுக்கு.சிவாஜிகணேசனுக்கு.மணிமகுடம்வைத்தபாடல்.நன்றியுடன்அண்ணமார்.நசியனூர்🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷💐🌺🍁🌻🍀🌷
காவிய கலைஞர் கவியரசு கண்ணதாசனின் என்னை ஒரு உன்னதமான வரிகள் ஒரு பெண்மையை இதுபோல் வர்ணிக்க இவரால் மட்டுமே முடியும்
God kannadhasan ❤
பதினோரு வயதில், வானொலிப்பெட்டியே கண்டிராத குக்கிராமத்தில் .சக நண்பர்களுடன் பொது வானொலியில் கேட்டு ரசித்த பாடல். தேய்விட்டாத இனிமை, மனதைத்தொடும் பாடல். இளமை நினைவுகள் கண்முன் வருகின்றன. இன்றும் விரும்பி கேட்கும் பாடல். பாடலை படைத்தவர்கள் இன்று யாருமில்லை. பாடல் இன்னும் ஆயிரம் வருடங்கள் நிலைத்திருக்கும்.
Sir I think L.R.eswari is still there
gopalsami naidu உண்மையாகவே
சிவாஜி ஒரு மாணிக்கம்தான்
ஹம்மிங் ஈவரி செமமமம
Nice comment
1960 களின் போது நடிகர் திலகம் எவரும் எட்டமுடியாத உயரத்தில் இருந்தார், " ப" வரிசையில் தொடர்ந்து வெள்ளி விழா படங்கள், உலகின் சிறந்த நடிகர் விருதை கட்டபொம்மன் எகிப்தில் வென்றது, அமெரிக்கா சிறப்பு கலைத்தூதுவராக அழைத்து " நயாக்ரா" நகரின் மேயராக அமர்த்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம், வருடத்திற்கு 10 படங்கள் என வெளியாகி மொத்த கோடம்பாக்கமும் நடிகர் திலகம் மயமாகியது,
இப்படி நடிகர்திலகம் புகழ் உச்சியில் ஏறிக் கொண்டே இருந்தாலும் எதிர்வினை புரிவோர் நடிகர் திலகத்தின் புகழை குறைக்க பல வழிகளை கையாண்டனர், அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்று சிவாஜி பெரும் பணக்காரர் அவர் பல சொத்துக்களை கொண்டவர் என்பது, அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் சாந்தித் திரையரங்கை வாங்கி மேம்படுத்தி தென்னிந்தியாவின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றாக உருவாக்கி இருந்தார், மேலும் அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் பணக்காரராக நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, ஆலயமணி, இருவர் உள்ளம், பார் மகளே பார், போன்ற வெற்றித் திரைப்படங்களை பார்த்த சாமான்ய பாமர மக்கள் அந்த நடிப்பை அப்படியே உண்மை என ஏற்றுக் கொண்டனர்,
நடிகர் திலகம் பெரும் பணக்காரர் என பொய்ப் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், பொய் அரசியல் வாதிகள் அதே கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிக் கொண்ட சத்யா ஸ்டுடியோ, எம்ஜிஆர் கார்டன் என நடிகர் திலகத்தின் சொத்துக்களை காட்டிலும் பல மடங்கு மதிப்பினை கொண்டிருந்ததை மறைத்து அவர் ஏழை, ஏழைப் பங்காளன் என்றே மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற் கொண்டன, அதன் விளைவும் ஏழைக் காப்பாளன் போன்ற அதிகப்படியான திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் சாமான்ய பாமர மக்களை நம்பும் படியாகவும் அமைந்து போனது..
Absolutelycorrect
Makkal edathil nadikatherithavan
Old is always good. What an expression they are having. Today's stars should learn one or two about acting from these legends.
சிவாஜியைவிட எம்.ஜி.ராமச்சந்திரனே சிறந்த நடிகர்.
சிவாஜிக்கு காமிராவின் முன் மட்டுமே நடிக்கத் தெரியும். ராமச்சந்திரனுக்கு காமிராவைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நடிக்கத் தெரியும்.
Sivaji Ayya the One & Only Greatest Actor Beautiful Immortal Soul
"இசைதெய்வம் "TM சௌந்தர்ராஜன் ஐயா ,"ராககுயில் "LR ஈஸ்வரி அம்மா இருவரும் தனித்துவமாய் மிளிரும் பாடல் . வாழ்க இருவரும் புகழ் வாழ்க வாழ்க
ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்
படம் வரைந்து முடித்த பின்பு துணியில் கையைத் துடைத்துக் கொண்டே திரும்பிப் பார்க்கும் முக பாவத்தைப் பார்த்து உண்மையான ஓவியன் பொறாமைப் படுவான்!
I'm 27 years old and used to hear this........such a peaceful and wonderful song
Super Vignesh good taste keep it up
Iam just 19 bro
Appadiya. Ungalukku.. Nalla. Rasanai
th-cam.com/video/doSsBugQLSo/w-d-xo.html
pls listen this gentleman speech ya
Now im at 27 yrs old !
2024.........உண்டன்று சொல்வது உன் கண் அல்லவா.... இல்லை என்று சொல்வது உன் இடை அல்லவா...... என்னும் வரிகளில்.............. இல்லை என்பது போலவே சரோஜா தேவி அவர்கள் இடை அசைவு இருக்கும்.........
தேனிசை...
தெய்வீகக் குரல்கள்...
ரத்தினக் கம்பள வார்த்தைகள்...
அழகிய படப்பிடிப்பு...
ஆயிரம் ரசிக்கலாம் இப்பாடலில். ஆனால், ஓவியத்தை வரைந்தபின் ஏதோ தானே மெனக்கெட்டு வரைந்ததுபோல தூரிகையை வைத்துவிட்டு கைகளை துண்டொன்றில் துடைக்கிறார் பாருங்கள்... அங்கே தோற்றுப் போகிறார்கள் நிஜ ஓவியர்களும் நடிகர்திலகத்தின் நடிப்பின் முன்னால்...
கோடி ரூபாய் செலவழித்தாலும் இன்றைய சினிமாகாரர்களால் உருவாக்கமுடியாத ஒரு பாடல் இது.
Sk Nilaas pasamalar.songs
Super pro
காதல் பாடல்களிலும் தமிழின் அழகையும் காவியங்களின் சிறப்பையும், தாய்ப்பாலில் கலந்த பாசம் போல இயல்பாக வழங்கியிருக்கிறார் கவிஞர்...
பாடலில் ட r eeswari ன் humming really super.. mesmerizing performance... memorable song...
❤❤❤ எப்பவுமே நாம.. நம்ம... மனநிலைக்கு ஏத்தமாதிரிதான் பாடல்களை எடுத்துக் கொள்கிறோம்.. உண்மைய சொல்லப்போனா.... அதில் கவிஞரின் தேடல் தெரியும்.. அவரின் மனநிலை புரியும்.. இதுவும் ஆத்ம.. தேடலே... இறை தேடலே... அவ்வளவுதான்.. அதன் ஆழம்.. உணர்வுகளாளானது... கவிஞர்கள்... பாடலாசிரியர்கள் என்பதெல்லாம் பொய்... அவர்கள் போட்டிருக்கும் ... வேஷம்... உண்மை என்ன தெரியுமா... ?அவர்கள் அடியார்கள்.. அவர்கள் சொல்ல வந்ததை இப்படியும் சொல்லிச் செல்கிறார்கள்.. அவர்கள், இறைமேல் , இயற்கை. மேல்கொண்ட ..
அன்பை.. நம் மனதிலும் நிலை, நாட்ட அவர்கள் (அவன்)செய்யும் தொண்டு.. இது .. அன்பும்... காதலே.. பக்தியும்... காதலே... கவியும் ... காதலே.... எல்லாம்... இறைமை மேல் .. கொண்ட ... காதலே.....❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
" நடிகர் திலகம் சிவாஜி "
மாதம் முப்பது நாளும் முழு மதியாய்
திரை வானில் தப்பாது தோன்றிடும்
தமிகத்தின் ஒப்பிலா திரை வேந்தே
நின் புகழ் வாழ கலை வாழும்
நற்றமிழும் நாளும் நன்று வாழும்
திரையுலகும் என்றும் வளம் காணும்
காலமும் மறவாமல் உம் பெயரை கூறும்
சிங்கை ஜெகன்
Arumaiyana karuthu neengal sonnadu
உண்டெண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா வண்ண கண்ணல்லவா ! இல்லை என்று சொல்வதுன்தன் இடை அல்லவா மின்னல் இடை அல்லவா !
வரைவது,பாடுவது எல்லாம் பொய்!ஆனா தத்ரூபமா இருக்கு அதான் சிவாஜி !!
100
க்கு100
உண்மைசிவாஜி.மனிதரல்ல.தெய்வம்
Dear Mr jib Portesham ur Comment arumai, arputham !
கல்லும் மாணிக்க கல்லாகும் கவியரசரின் பாடல் வரியில்...
2023/02/02 வியாழக்கிழமை இரவு 08 மணி 55 நிமிடத்தில் இந்த பாடலை மீண்டும் ஒரு முறை பார்க்கவும் கேட்கவும் வாய்ப்பு தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது கோடான கோடி நன்றிகள்.
2019ஆண்டில் இப்பொழுதும் அதாவது
2024 அக்டோபர் மாதம் 23ஆம் நாள் இரவு 9.00மணிக்கும் நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன் காரணம் நான் என் 5வயது முதல் நடிகர் திலகத்தின் ரசிகன் ஆகையால் இந்த பாடலை
நான் மட்டும் அல்ல என்னைப்போல் எண்ணற்ற நடிகர் திலகத்தின் ரசிகர்கள்
ரசித்து கொண்டு தான்
இருப்பார்கள் அதுமட்டும்
அல்ல வருங்கால சந்ததியினர்களும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு எங்கள்
தலைவர் சிம்மக்குரல்
டாக்டர் செவலே சிவாஜி
கணேசனின் பாடல்களை
விரும்பி கேட்பார்கள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு.
வாழ்க சிவாஜி கணேசன்
ஓங்குக நடிகர் திலகத்தின்
புகழ்.
மனதிற்கு இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்க கூடியது
இந்த பாடல் தமிழ் அன்னையின் வைரகிரீடம்....அதில் உள்ள வைரம் தான் கவியரசு கண்ணதாசன்.
Oodspo
Ng
என் அப்பா ஓர் ஒலிபெருக்கி உரிமையாளர் அவர் இசைத்த இந்த பாடல்களால் நன் பழைய பாடல்களின் அடிமயகிவிட்டென்
TMS ன் இனிமையான குரல் தெய்வீக குரல் ! அதனால் தான் இந்த பாட்டை கேட்பவர்கள் மயங்கி விடுகின்றனர் !
I'm speechless, can't describe the heights of this Classical Tamil song create in my soul and deep down in my devotional heard.
Excellent Masterpiece of the century.
ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்த குரலுக்கு ஈடு யாரும் கிடையாது 🔥🔥🔥
இது போன்ற இசையும் அழகும் தமிழுக்கே உரித்தானது...இனிமை இனிமை .
தலைவன் வடிவேலு அவர்கள் பாடிய பிறகு இந்த பாடலைக் கேட்க வந்தவர்கள் லைக் போடவும்
அப்பவும் இப்பவும் எப்பவும் அழகென்றால் சரோஜா தேவி தான்
S
Unmai 👍👍👍
அற்புதமான பாட்டு. சிவாஜி சரோஜாதேவியின் அற்புதமான நடிப்பு.
"சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா...? சுவையெல்லாம்.. இதழ் சிந்தும் சுவையாகுமா....?"
மன்னிக்கவும்...
ப்பா... என்ன கவிஞன் டா நீ.....
பொருளின் ஆழம் உணர்ந்தவன் மட்டுமே இப்படி எழுத முடியும் என்பேன் நான்....
👌
கவிதையேல்லாம் கண்ணதாசன் கவிதையாகுமா?
இசையெல்லாம் msv இசையாகுமா?
குரல் எல்லாம்
tms குரலாகுமா?
ஹம்மிங் எல்லாம்
lr ஈஸ்வரி ஹம்மிங் ஆகுமா!
I have seen this film in 1960 when I was high school student. I am now 74 years and the song is still fresh. What a combination of TMS-LR Eswari-MSV and TKR -Sivaji and B.Saroja Devi. (V.N.RAO)
Aalayamani was released in 1962. Then hw will it b possible to see d picture in 1960?
@@abdulhameedsadique7805 ..Dei arivali...Why can't be + / - 2yrs...maybe he forget because of his age...Is that a serious offense
.. does he forgot the date of Independence Day like your leaders 😂🤣
@@JR-dg2ob Dai sangi! Show ur original ID n not ur sangi buthi!
In the Gramphone record,there will be humming of LRS in the beginning,but TMS will start singing the first line of the song.Hummings will come only in the middle! Hearing the song in 1963 in the dusk near river side from Brahannayagi Talkies loudly during my school days used to give me some peace and calm.
Sorry. there will be no humming of LRS in the beginning in the record.
என்னுடைய வயது 63. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் திரையிட்டனர் . இன்று இந்த பாடல் அந்த வயதுக்கு என்னை அழைத்து சென்று விட்டது
பெண்:- ஆ.., ஹா.., ஹா.., ஹோஹோ..ஹோ.., ஹோ.., ஆ.., ஹா.., ஹா.., ஹோஹோ..ஹோ.., ஹோ.., ஹோஹோ, ஆண்:- கல்லெல்லாம்.., மாணிக்க.., கல்லாகுமா.., கலையெல்லாம், கண்கள் சொல்லும்.., கலையாகுமா.., கல்லெல்லாம்.., மாணிக்க.., கல்லாகுமா.., கலையெல்லாம், கண்கள் சொல்லும்.., கலையாகுமா.., சொல்லெல்லாம்.., தூய தமிழ்.., சொல்லாகுமா.., சுவையெல்லாம்.., இதழ் சிந்தும்.., சுவை ஆகுமா.., சொல்லெல்லாம்.., தூய தமிழ்.., சொல்லாகுமா.., சுவையெல்லாம், இதழ் சிந்தும்.., சுவை ஆகுமா.., பெண்:- ஆ.., ஹா.., ஹா.., ஹோஹோ..ஹோ.., ஆண்:- கல்லெல்லாம்.., மாணிக்க.., கல்லாகுமா.., கலையெல்லாம், கண்கள் சொல்லும்.., கலையாகுமா.., கன்னித்தமிழ், தந்ததொரு.., திருவாசகம்.., கல்லைக் கனி, ஆக்கும் உந்தன்.., ஒரு வாசகம்.., கன்னித்தமிழ், தந்ததொரு.., திருவாசகம்.., கல்லைக் கனி, ஆக்கும் உந்தன்.., ஒரு வாசகம்.., உண்டென்று சொல்வதுந்தன்.., கண்ணல்லவா.., வண்ணக்.., கண்அல்லவா.., உண்டென்று சொல்வதுந்தன்.., கண்ணல்லவா, வண்ணக்.., கண்அல்லவா.., இல்லையென்று சொல்வதுந்தன்.., இடையல்லவா.., மின்னல்.., இடையல்லவா.., பெண்:- ஆ.., ஹா.., ஹா.., ஹோஹோ..ஹோ.., ஹோ.., ஆ.., ஹா.., ஹா.., ஆண்:- கல்லெல்லாம்.., மாணிக்க.., கல்லாகுமா.., கலையெல்லாம், கண்கள் சொல்லும்.., கலையாகுமா.., பெண்:- ஆ.., ஹா.., ஹா.., ஆ.., ஹா.., ஹா.., ஹோஹோ..ஹோ.., ஹோ.., ஆண்:- கம்பன் கண்ட, சீதை உன்தன்.., தாயல்லவா.., காளிதாசன், சகுந்தலை உன்.., சேயல்லவா.., கம்பன் கண்ட, சீதை உன்தன்.., தாயல்லவா.., காளிதாசன், சகுந்தலை உன்.., சேயல்லவா.., அம்பிகாபதி.., அணைத்த.., அமராவதி.., மங்கை.., அமராவதி.., அம்பிகாபதி.., அணைத்த.., அமராவதி.., மங்கை.., அமராவதி.., சென்ற பின்பு, பாவலர்க்கு.., நீயே கதி.., என்றும், நீயே கதி.., பெண்:- ஆ.., ஹா.., ஹா.., ஹோஹோ..ஹோ.., ஹோ.., ஆ.., ஹா.., ஹா.., ஆண்:- கல்லெல்லாம்.., மாணிக்க.., கல்லாகுமா.., கலையெல்லாம், கண்கள் சொல்லும்.., கலையாகுமா.., பெண்:- ஆ.., ஆ.., ஆ.., - Kallellaam Manicka Kallaguma - movie: - Aalayamani (ஆலயமணி)
💐💐💐💐
இந்த பாடலை தந்த கவிப்பேரரசு திரு.கண்ணதாசன் அவர்களை வணங்குகிறேன்
கவியரசு. கவிப்பேர்ரசு என்ற பட்டம் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞரால் வைரமுத்து அவர்களுக்கு தரப்பட்டது
2020 ketkuravanga Like pannuga...
If Padmini acted instead of Saroja Devi, the Shivaji Padmini combination would have hit super. In some other picture also like Bahapirivanai. Padmini really mised the opportunity
This film was directed by Shankar and produced by P S Veerappa
We do not know why Bhim Singh has not chooses Padmini after Raja Rani
2021
நம் தமிழ்க்கடவுளும், சிவனாரும் வளர்த்த மொழியல்லவா ❤
நான் 21 வயதில் கண்ணதானின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை படிக்கும் பாக்கியம் கிடைத்தது, அன்றுமுதல் இன்றுவரை பழைய பாடல் மட்டும்தான் விரும்பி கேட்கிறேன். ❤
கந்தக குரலோன் தன்னிகரற்ற இசை மாமேதை வணக்கத்துக்குரிய tms அவர்களுக்கு கோடானுகோடி நன்றி ! காலத்தால் அழியாத பாடல்
Malayali...
Itharam paattukal rompa pidikkum.....
காலத்தை வென்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
எவ்வளவு அழகான தமிழில் நாம் ரசிக்கும் படி மிகசிறந்த பாட்டு
came after seeing Vadivelu in Mamannan making video. Vadivelu voice was awesome
th-cam.com/video/rRYaI-58Tt8/w-d-xo.htmlsi=baiwSLOgOnmCAXKJ
இந்த படம் வரைந்தது எங்கள் தாத்தா V.வேங்கமலை செங்கல்பட்டு.. 😊 பெயிட்டிங works
Super ji
கண்ணதாசனின் கற்பனை வளம் இவ்வுலகில் வேறு யாருக்காவது உண்ட.
எனக்கு 24 வயது ஆகிறது. ஆனாலும் இந்த பாடலை 100 முறை கேட்டிருப்பேன். இன்னும் 1000 முறை கேட்கத்தூண்டுகிறது... Old is gold
வைகைபுயல் வடிவேலு வின் குரல் கேட்டு இங்கு வந்தவர்கள் யார் 🖤
எனக்கு வயது 21ஆனாலும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... 💞
Semma song semma voices TMS sir and LR iswari Amma semma acting shivaji sir and sarojadevi Amma
படம்:ஆலயமணி(1962)
பாடலாசிரியர்:கண்ணதாசன்
பாடியவர்கள்:டி.எம்.எஸ்,எல்.ஆர்.ஈஸ்வரி
என் தங்கை யோக ஸ்ரீ க்கு மனம் மாரந்தா வாழ்த்துக்கள் சகோ உன்னாலா எத்தானா பேரு கேட்டாங்கா இந்தா பாட்டா
தமிழ் இசைக்கு இந்த உலகில் நிகர் உண்டோ?
அம்மா எல் ஆர் ஈஸ்வரி அவர்களது ஹம்மிங் குரலைக் கேட்கும் போது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் மெய் மறந்து விடுகிறேன்
20.10.21.
அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. என் அபிநயம் சிரிக்கும் அழகு நடக்கும் அழகு நெளியும் அழகு திரும்பி பார்க்கும் அழகு கண்ணுக்குள் நின்று விட்டது. இந்த கருத்தை யாரும் அழிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நன்றிகள் நல்லவர்களுக்கு.
MSV Sir was an amazing composer whose songs had hummings, which are unparalleled. Moreover, he was so down-to-earth and humble despite the achievements he had made. Wish he had stayed longer in this world. Sad that geniuses such as Sivaji, Kannadasan, MSV, TMS are not endowed with long life. I wish these people stay on earth for ever
REAL TAMIL PLAYBACK MUSIC WENT TO ICU WITH THE ARRIVAL OF IR IN THE LATE SEVENTIES & ULTIMATELY IT DIED WITH THE DOMINANCE OF ARR IN THE MID-NINETIES. THERE IS VIRTUALLY NO PLAYBACK MUSIC AFTER EITHER DEMISE OR RETIREMENT OF THE REAL PLAYBACK MUSIC CREATORS SUCH AS SMSN, KVM, TKR, MSV, VEDA, TRP, VK & S-G. NOW WE ARE LIVING ONLY IN A LIFELESS DIGITAL WORLD WHERE THERE IS NO RESPECT OR FONDNESS TOWARDS REAL PLAYBACK MUSIC/SONGS. I AM SORRY FOR BEING A LITTLE BIT IMMODEST WHILE SPEAKING THE TRUTH.
எங்கள் மகன் 5மாத குழந்தை இந்த பாடல் கேட்டால்தான் தூங்குகிறார்
I am 34 year old, Even now something is attracting is inducing me to listen this song again and again , old is always gold
தமிழ் திரையில் அதிக வெற்றி பாடல்கள் சரோஜாதேவிக்கு சொந்தம் 🌹🙏
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா..😍
TM. சௌந்தர்ராஜன்🎙️ ஐயா, கவிஞர் கண்ணதாசன்✍🏻 ஐயா, மெல்லிசை🎼✨ மன்னர் MSV ஐயா போன்ற Legends உருவாக்கிய பாடல்💖. My favourite one. 🥰😍💓🎶🎵✨🌟
பாடலெல்லாம் என்தலைவன் பாடல் போலாகுமா.. நீ என்றும் சாகாவரம் பெற்றவன்.
இந்த பாடலை கேட்டால் ஏதோ ஒரு இனம் புரியாத சுகமான அனுபவம் உள்ளுக்குள் தோன்றும்.காரணம் மாயமாளவகௌளை ராகத்தின் வல்லமை. இறந்துபோனவனையும் உயிரோடு எழுப்பி விடும் வலிமை இந்த இராகத்திற்கு உண்டு என்ற கர்நாடக இசையில் குறிப்பு உள்ளது.