நன்றி. மிக சிறிய வயதில் ரேடியோவில் கேட்ட பாடல். இப்பொழுது நாற்பத்தி எட்டு வயதில் கேட்கும்போது மிக ஆனந்தமாக இருக்கின்றது. அக்காலங்களில் இந்த பாடல்களை மட்டுமே நம்மை அழைத்துச் செல்லும்
1981-ம் ஆண்டு ராபர்ட் - ராஜசேகரன் (இரட்டையர்கள்) இயக்கத்தில் சுஹாசினி, சந்திரசேகர், தியாகு, ஜனகராஜ், ராஜீவ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "பாலைவனச் சோலை". இந்த இரட்டையர்களில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட ராபர்ட் ஒரு சிறந்த கிட்டாரிஸ்டாகவும் வலம் வந்தார். இவர்கள் தான் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள்! தமிழ் திரை உலகில் காதலைப் போன்று நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் இந்தப் படமும் அடங்கும். ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலாகத் தான் இருக்கும் என்ற கருத்தினைத் தகர்த்து மாசற்ற நட்புடன் அவர்கள் இப்படியும் வாழலாம் என்று பாடம் புகட்டி நாற்பத்திமூன்றாண்டு கடந்து விட்டபோதிலும் நட்பிற்கு இலக்கணமாக இப்படத்தை மேற்கோள் காட்டலாம் அல்லவா? பொறுப்பில்லாத, வேலையில்லாத வாலிபர்கள் மத்தியில் பெண் ஒருத்தி கள்ளம் கபடமில்லாத நட்போடும், நம்பிக்கையோடும் பழகுவதை திரை காவியமாக காட்டி அதில் இரட்டையர்கள் வெற்றி பெற்றதை மறுக்க முடியாதல்லவா? ராபர்ட் என்கின்ற ராபர்ட் ஆசிர்வாதம் & ராஜசேகர் இருவரும் 1971 - 74 கல்வியாண்டில் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக ஒளிப்பதிவு படித்து விட்டு 1979-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயபாரதி இயக்கத்தில் தமிழில் வெளியான கடைசி கறுப்பு வெள்ளைத் திரைப்படமான "குடிசை"க்கு ஒளிப்பதிவு செய்தார்கள். "ஒரு தலை ராகம்" திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்த கையோடு, இருவரும் சேர்ந்து ‘பாலைவனச் சோலை’ படத்தை இயக்கி வெற்றி பெற்றனர். முக்கிய வேடத்தில் நடித்த சுஹாசினியின் கதாபாத்திரம் அப்போது எல்லோராலும் பேசப்பட்டது! பிறகு பிரபு நடித்த "மனசுக்குள் மத்தாப்பு", ராம்கி நடித்த 'சின்னப்பூவே மெல்லப்பேசு", "கல்யாண காலம்", "தூரம் அதிகம் இல்லை", "பறவைகள் பலவிதம்", "தூரத்து பச்சை" ஆகிய படங்களையும் இருவரும் சேர்ந்து இயக்கினார்கள். "மனசுக்குள் மத்தாப்பூ" பட நாயகி சரண்யாவை ராஜசேகர் காதலித்து திருமணம் செய்ததை ராபர்ட் விரும்பாததால் அவர்களது நீண்டகால நட்பில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து இரட்டையர்கள் பிரிந்து தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தார்கள் என்பது தானே நிதர்சனம்! அதைவிட நண்பனை இழக்கக் காரணமான அந்தத் திருமண பந்தம் மூன்றாண்டுகளில் முறிந்து போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்! பாரதிராஜா இயக்கிய "நிழல்கள்" படத்தில் கதாநாயகனாக ராஜசேகர் அறிமுகமாகி பிரபலமானதால் தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. திரை உலக வாழ்வில் ஏற்றத்தை தக்க வைக்க முடியாமல் அவரை சின்னத்திரை பக்கம் ஒதுங்க செய்ததும் காலம் செய்த கோலம் அல்லவா? ராஜசேகரன், 64-வது வயதில் உடல் நலம் குன்றி மறைந்தது திரை துறைக்கு பேரிழப்பாகும்! தனி ஆவர்த்தனமாக ராபர்ட் சென்னை திரைப்படக் கல்லூரியில் சில காலம் ஒளிப்பதிவு துறை பேராசிரியராக பணியாற்றினார். பிற்பாடு சில திரைப்படங்களுக்கும், ஆபாவாணன் தயாரிப்பில் பல டி.வி தொடர்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ராபர்ட். கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரர்களின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராபர்ட் ஆசிர்வாதம் உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய 68 -வது வயதில் காலமானார். இரட்டையர்கள் இருவரையும் காலம் எடுத்துக் கொண்டபோதிலும் அவர்களது படைப்புகள் மூலம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனம்! நிற்க. சரி... பாடல்களுக்கு வருவோம்! மலேசியா வாசுதேவன் குரலில், "ஆளானாலும் ஆளு", SPB குரலில், "எங்கள் கதை" & "பௌர்ணமி நேரம்", வாணி ஜெயராம் குரலில், "மேகமே மேகமே" என நான்கு முத்தான பாடல்களுக்கான பாடலாசிரியர் வைரமுத்துவின் கற்பனை வரிகள் சங்கர்-கணேஷின் இசை மெட்டுக்குள் கட்டுண்டு சித்து வேலை செய்ததை என்னவென்று சொல்ல? இனிமையான இப்பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 23-05-2024
இது போன்ற பழமையான தகவல்களை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா அன்றைய காலகட்டத்தில் இருந்த பாடல்களின் வரிகள் மிகவும் அருமை நன்றாகவும் புரிகிறது பாடல்களின் அர்த்தங்களும் தெரிகிறது
@@madhusudhanan5949 இந்தப் பாடல் ஜக்ஜீத் சிங்கின் ‘தும் நஹி கம் நஹி’ எனும் கஜலின் தழுவல் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். என்ன இருந்தாலும் தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் வாணி அம்மாவின் குரலிற்கு நிகரில்லை என்பது தான் நிஜம்! அவர் மறைந்தாலும் அவரது குரலுக்கு என்றுமே ஜீவன் உண்டு. நீங்காத நினைவுகளுடன், ப.சிவசங்கர்.
இந்த படம் 1982ல் வெளிவந்த படம் நான் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் முருகன் திரையரங்கில் பார்த்து ரசித்தேன் இதில் உள்ள பாடல்கள் மற்றும் கருத்து மிகவும் என்னை கவர்ந்தது
பாட்டம் பெல்ஸ் இது 2000 வருடம் போல ரீ என்ரி தந்தது நான் கூட தச்சி போட்டுக் இருக்கேன் போட்டு இருக்கேன் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது மறக்க முடியாத நினைவுகள்
50 வீடுகள் மட்டுமே இருக்கும் ஒரு சின்ன கிராமம்.அதுல ஒரு வீட்டுப்பெண்ணுக்கு கல்யாணம். வாசல்ல பந்தல், தோரணத்தோட மைக் செட் ல இந்த பாட்டு..... நினைச்சி பாக்கும்போது அருமையா இருக்கு...
1980’s are really golden period that cannot be replaced by any decades,Life was really so natural.I can write so many things until the maximum comment limit exceeds.
திருச்சி காட்டூரான் . இசைக்கு தகுந்தாற்போவ் ஆட்டம் . மெட்டிற்க்கு பாட்டு என்று பல படங்களில் உண்டு ஆனால் ,மெட்டிற்க்கு ஆட்டம் என்று இந்த படத்தில்தான் உண்டு . இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் இதே மாதிரி தழுவல்தானன் பின்னாளில் வந்த இயக்குனர் விக்ரமனின் புதுவசந்தம் .
I was an infant when this movie released. There was huge response for this movie during this periods. My uncles and all Teenage guys celebrated this movie with great sprit. Looks like like was very simple in those days
நாங்கள் இது போன்ற பேன்ட் சட்டை அணிந்து தலைமுடி வளர்த்து கல்லூரி சென்றவர்கள் பெல் பாட்டம் சுற்றளவு நாற்பது அங்குலம். அப்போது திருட்டுத்தனமாக புகை பிடிப்போம் மது அருந்தியதில்லை விரும்பியதும் இல்லை குடிகாரர்களை மிக கேவலமாக நாங்கள் பார்த்தோம் சமுதாயமும் அப்படித்தான் பார்த்தது .
@@muruganandamt4050 நன்று ஐயா.அந்த காலம் மிகவும் பொற்காலம்.1980 களில் வந்த படங்கள் அக்காலத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என காட்டுகிறது.இக்கால இயந்திர வாழ்க்கை போல் அல்லாமல் அன்று மகிழ்ச்சியாக இருந்தார்கள் உறவுகளை மதித்தார்கள், இயற்கை அதிகமாக தொழில்நுட்பம் குறைவான வாழ்க்கை.அண்ணன், தம்பி, அக்கா,தங்கை என குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள்.ஆனால் இக்காலமோ அதற்கு மாற்றாக இருக்கிறது.
No matter how many times this movie is being aired on tv, i will sit and watch. Shankar Ganesh songs were simply awesome. Chandrasekar was superb. The rest, Janagaraj, Rajeev, Kailashnath n Thiagu did fantastic job
நன்றி. நான் சிறுவனாக இருந்த காலகட்டத்தில் பாடல் கேட்டது. இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் நான் சிறுவனாகவே அந்த க் காலத்தில் சென்று விடுவேன். இந்த உணர்வை கூற வார்த்தைகளே இல்லை. பெல்ஸ் pant போட்டவர்களைநான் பார்த்திருக்கிறேன்
முதன் முதலா பாக்கும்போது அச்சமாக இருக்கும் விடிஞ்சதுக்கப்புறம் விளக்குல என்ன மிச்சமாக இருக்கும் ??அந்த கால இலவட்டுக்கள் புரிஞ்சிக்க கஷ்டமான டபுள் மீனிங் வரிகள் அருமை .
Never firgot those days, because i think was en secondary, studying at pammal sankara Vidyalaya..now am living inmlima, peru south American, listening this wonderful melody songs and kuthu dance song..
அழுத்தமான ஆளு.. மிச்ச விபரம் வேனுமின்னா மச்சானை போய் கேளு ... நாட்களை எண்ணி தேய்ந்த விரலை சொல்லி கேலி பாடும் சந்திரசேகர்.. பாலைவனச் சோலை நண்பர்கள்.. நாங்கள் மறந்து போன நாட்டுப்புற பாடலை பாடும் மலேஷியா வாசுதேவன்.. கை தட்டினால் ஓசை ஒலிக்க இசை ராகம் தந்த சங்கர் கணேஷ்..
இக்கலை கூட்டணி அருமை அனைவரும் வைராக்கியத்தில் இருந்து வந்தவர்கள் எண்பதுகளில் இப்பாடல் ஒலிக்காத விசேஷ வீடுகளே இல்லை இன்றும் இப்பாடலைக் கேட்கையில் மலரும் நினைவுகள் அந்த கால கட்டத்துக்கு கொண்டு செல்கிறது அனைவரும் திறமைசாலிகள் இவர்கள் இன்றும் உள்ளார்கள் இவர்களை வைத்து இப்பாடலை இன்று ரீமேக் செய்தால் புதுப்பிக்கப்படும் இக்கலை அனைவருக்கும் வாழ்த்துக்கள் என் மண்ணின் மைந்தன் சந்திரசேகருக்கும் வாழ்த்துக்கள்
Bell bottom zip வெச்ச pant, long collar tight plain or bold stripes full arm folded shirt tucked in with big-buckled belt, குருவிக்கூடு step cutting hairstyle, thick தொங்கு மீசை, big கிருதா, black/brown boots...what a style quotient! ❤
இப்போது ' பீல்டில் " அவ்வளவாக தோன்றாத வாகை சந்திரசேகர் ராஜீவ் தியாகு மற்றும் ஜனகராஜ் பெல்ஸ் மற்றும் ஸ்டெப் சிகையலங்காரத்துடன் போடும் பாட்டு கும்மாளம் பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது .
இதுபோன்ற 80's படங்கள் இந்த காலகட்டத்தில் இப்பொழுது வந்தாலும் ரசிப்போம் என்பவர்கள் யார் யார் உள்ளீர்கள்☺️❤❤❤❤
NAN
Me
Me
kkkklj
Tooo
80களில் நான் பெல்ஸ் பேண்ட்டில் வலம் வந்த காலத்து பாடல் பாடலைக் கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு ஏக்கம் மீண்டும் அந்த காலத்து வாழ்க்கைக்கு மனம் ஏங்குதே...
Nice
அருமை ஐயா
Yes
Unmai
Manasil 1 yeakkam
Apa pen natpu illai
Anaal romba sandosham aana naatkal
அருமையாக உள்ளது
நன்றி. மிக சிறிய வயதில் ரேடியோவில் கேட்ட பாடல். இப்பொழுது நாற்பத்தி எட்டு வயதில் கேட்கும்போது மிக ஆனந்தமாக இருக்கின்றது. அக்காலங்களில் இந்த பாடல்களை மட்டுமே நம்மை அழைத்துச் செல்லும்
S
அதையே நானும் வழி மொழி கி றேன்
Ama
2K kids எப்படி உணர்வார்கள்?
இக்காலத்து சிறுவர்களுக்கான பாடல் அல்ல. அக்காலத்தில் பாடல் கேட்ட நண்பர்கள் மட்டுமே இதனை உணர்வார்கள். நன்றி
இந்த பாட்டை கேக்குறவங்களால நடனம் ஆடாம இருக்க முடியாது.... இசையும் குரலும் அப்படி 😍😍
Parpom
மலேஷியா வாசுதேவன்
S
மலேசியான்னா.... சும்மாவா.... சூப்பர் டூப்பர்
@@vasansvg139 l
மலேசியா வாசுதேவன் அவர்களின் இனிமையான குரலில் அழகான இளமை துள்ளும் பாடல்
அக்காலம் தான் பெஸ்ட்.
நன்றி தமிழ் மொழி
இனிமையான குரல் மலேசியா வாசுதேவன் சார்
M
1981 வருடத்திய பெல்ஸ் பேண்ட் மாடல். எனது கல்லூரி நாட்கள் மறக்க முடியாது.
2014 ல் நானும் பெல்ஸ் பேண்ட் போட்டேன் 😂😂😂
Enna solrathunnu theriala.....my life....
Ayya thankaladhu age
M
Nice
சந்திரசேகரே பாடுவது போல் உள்ளது குரல் அவ்வளவு பொருத்தம் அருமை அருமை
1981-ம் ஆண்டு ராபர்ட் - ராஜசேகரன் (இரட்டையர்கள்) இயக்கத்தில் சுஹாசினி, சந்திரசேகர், தியாகு, ஜனகராஜ், ராஜீவ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "பாலைவனச் சோலை". இந்த இரட்டையர்களில் இசை மீது அதீத ஆர்வம் கொண்ட ராபர்ட் ஒரு சிறந்த கிட்டாரிஸ்டாகவும் வலம் வந்தார். இவர்கள் தான் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள்!
தமிழ் திரை உலகில் காதலைப் போன்று நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் இந்தப் படமும் அடங்கும். ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலாகத் தான் இருக்கும் என்ற கருத்தினைத் தகர்த்து மாசற்ற நட்புடன் அவர்கள் இப்படியும் வாழலாம் என்று பாடம் புகட்டி நாற்பத்திமூன்றாண்டு கடந்து விட்டபோதிலும் நட்பிற்கு இலக்கணமாக இப்படத்தை மேற்கோள் காட்டலாம் அல்லவா?
பொறுப்பில்லாத, வேலையில்லாத வாலிபர்கள் மத்தியில் பெண் ஒருத்தி கள்ளம் கபடமில்லாத நட்போடும், நம்பிக்கையோடும் பழகுவதை திரை காவியமாக காட்டி அதில் இரட்டையர்கள் வெற்றி பெற்றதை மறுக்க முடியாதல்லவா?
ராபர்ட் என்கின்ற ராபர்ட் ஆசிர்வாதம் & ராஜசேகர் இருவரும் 1971 - 74 கல்வியாண்டில் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக ஒளிப்பதிவு படித்து விட்டு 1979-ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயபாரதி இயக்கத்தில் தமிழில் வெளியான கடைசி கறுப்பு வெள்ளைத் திரைப்படமான "குடிசை"க்கு ஒளிப்பதிவு செய்தார்கள். "ஒரு தலை ராகம்" திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்த கையோடு, இருவரும் சேர்ந்து ‘பாலைவனச் சோலை’ படத்தை இயக்கி வெற்றி பெற்றனர். முக்கிய வேடத்தில் நடித்த சுஹாசினியின் கதாபாத்திரம் அப்போது எல்லோராலும் பேசப்பட்டது!
பிறகு பிரபு நடித்த "மனசுக்குள் மத்தாப்பு", ராம்கி நடித்த 'சின்னப்பூவே மெல்லப்பேசு", "கல்யாண காலம்", "தூரம் அதிகம் இல்லை", "பறவைகள் பலவிதம்", "தூரத்து பச்சை" ஆகிய படங்களையும் இருவரும் சேர்ந்து இயக்கினார்கள்.
"மனசுக்குள் மத்தாப்பூ" பட நாயகி சரண்யாவை ராஜசேகர் காதலித்து திருமணம் செய்ததை ராபர்ட் விரும்பாததால் அவர்களது நீண்டகால நட்பில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து இரட்டையர்கள் பிரிந்து தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தார்கள் என்பது தானே நிதர்சனம்!
அதைவிட நண்பனை இழக்கக் காரணமான அந்தத் திருமண பந்தம் மூன்றாண்டுகளில் முறிந்து போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்!
பாரதிராஜா இயக்கிய "நிழல்கள்" படத்தில் கதாநாயகனாக ராஜசேகர் அறிமுகமாகி பிரபலமானதால் தொடர்ந்து சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. திரை உலக வாழ்வில் ஏற்றத்தை தக்க வைக்க முடியாமல் அவரை சின்னத்திரை பக்கம் ஒதுங்க செய்ததும் காலம் செய்த கோலம் அல்லவா?
ராஜசேகரன், 64-வது வயதில் உடல் நலம் குன்றி மறைந்தது திரை துறைக்கு பேரிழப்பாகும்!
தனி ஆவர்த்தனமாக ராபர்ட் சென்னை திரைப்படக் கல்லூரியில் சில காலம் ஒளிப்பதிவு துறை பேராசிரியராக பணியாற்றினார். பிற்பாடு சில திரைப்படங்களுக்கும், ஆபாவாணன் தயாரிப்பில் பல டி.வி தொடர்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ராபர்ட். கடைசி வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரர்களின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராபர்ட் ஆசிர்வாதம் உடல் நலக்குறைவு காரணமாக தன்னுடைய 68 -வது வயதில் காலமானார். இரட்டையர்கள் இருவரையும் காலம் எடுத்துக் கொண்டபோதிலும் அவர்களது படைப்புகள் மூலம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே நிதர்சனம்!
நிற்க.
சரி... பாடல்களுக்கு வருவோம்!
மலேசியா வாசுதேவன் குரலில், "ஆளானாலும் ஆளு", SPB குரலில்,
"எங்கள் கதை" & "பௌர்ணமி நேரம்", வாணி ஜெயராம் குரலில், "மேகமே மேகமே" என நான்கு முத்தான பாடல்களுக்கான பாடலாசிரியர் வைரமுத்துவின் கற்பனை வரிகள் சங்கர்-கணேஷின் இசை மெட்டுக்குள் கட்டுண்டு சித்து வேலை செய்ததை என்னவென்று சொல்ல?
இனிமையான இப்பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
23-05-2024
இது போன்ற பழமையான தகவல்களை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா
அன்றைய காலகட்டத்தில் இருந்த பாடல்களின் வரிகள் மிகவும் அருமை
நன்றாகவும் புரிகிறது பாடல்களின் அர்த்தங்களும் தெரிகிறது
@@moorthig4364 நன்றி ஐயா.
Shankar ganesh music மேகமே மேகமே பாடல் Shankar ganesh music என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்
@@madhusudhanan5949 இந்தப் பாடல் ஜக்ஜீத் சிங்கின் ‘தும் நஹி கம் நஹி’ எனும் கஜலின் தழுவல் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். என்ன இருந்தாலும் தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் வாணி அம்மாவின் குரலிற்கு நிகரில்லை என்பது தான் நிஜம்!
அவர் மறைந்தாலும் அவரது குரலுக்கு என்றுமே ஜீவன் உண்டு.
நீங்காத நினைவுகளுடன்,
ப.சிவசங்கர்.
@@moorthig4364 நன்றி ஐயா.
இப்ப இவர்கள் ஆறு பேரும் இந்த பாடல் ரீமேக் செய்தால் யார் எல்லாம் பார்க்க ஆசை இருக்கிறது எனக்கு இருக்கு உங்களுக்கு இருக்க
ஆட்கள் மாறக்கூடாது அவர்களே நடிக்க வேண்டும் அப்போது தான் நான் பார்ப்பேன்
கலையார்வம் உள்ள அனைவருக்கும் இருக்கும் எனக்கு இருக்கு
Me
@@aathikarumathur2886 3
கண்டிப்பாக எனக்கு இருக்கிறது
அந்த நாட்களில் திருமண வீடுகளில் ஒலித்த இப்பாடலை கேட்டு ரசித்தவர்கள்....
ஆஹா முழுகைசட்டை , காதை மறைக்கும் தலைமுடி & பூட்கட்பேண்ட் அருமை... ரொம்ப பிடிக்கும்...
பூட் கட் பேண்ட் அல்ல அது, பெல்ஸ் பேண்ட்.
அன்புள்ளம் கொண்ட சந்திர சேகர் அவர்களுக்கு இந்த பாட்டை சமர்ப்பிக்கிறேன்
I am also chandrasekar
அருமை 👌👌👌
இது போன்ற நல்ல தமிழ் திரைப்படங்கள் எப்போது வந்தாலும் அதை விரும்பி பார்ப்பேன் 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
அந்த காலபாடல்கள் எந்த காலங்களிலும் கேட்கலாம் நான் படிக்கும் போது பார்த்த படம்
மலரும் நினைவுகள்
இந்த பாடலை தனது அருமையான குரலால் இன்னும் சிறப்பாக்கி இருப்பார் திரு.மலேசியா வாசுதேவன்.
🙏👍💕, right.
முதல் முதலா பார்க்கும் போது அச்சமாக இருக்கும். ஆனா விடியும் போது விளக்கில் எண்ணமிச்சமாக இருக்கும் அருமையான வரிகள்.
க. மாடசாமி எங்கயோ போயிட்டிங்க
க.மாடசாமி.தமிழன் Madasamy 🤗
Super frd
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍
🥶🥶🥶🥵🥵🥵
ஃVELRAJ
உங்காயா கூதி கேட்டா
காலங்கள் பல கடந்தாலும் இன்றும் கேட்பதற்கு இனிமையான பாடல் .
இந்த படம் 1982ல் வெளிவந்த படம் நான் பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூர் முருகன் திரையரங்கில் பார்த்து ரசித்தேன் இதில் உள்ள பாடல்கள் மற்றும் கருத்து மிகவும் என்னை கவர்ந்தது
❤
80 களில் மட்டும் அல்ல அன்றும் இன்றும் என்றும் அருமையான பாடல்
காலம் எவ்வளவு வேகமாக சென்றுகொண்டு இருக்கிறது
என் தலைவன் பாடிய அற்புதமான பல ஆயிரம் பாடல்களில் இதுவும் ஒன்று.நீ மறுபடியும் பிறந்து வாயா.உனக்காக நான் காத்துக் .கிடக்கிறேன்.குரல் மிக அருமை.
Ssssssss❤❤❤❤❤❤❤❤
2020ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு like பண்ணவும்
Compound நண்பர்கள் படம் எனது நணபர்களை மனதில் மறுபடியும் நலைநிறுத்திவிட்டது இந்த பாடல்.
Yes I could not miss this song, now iam 70 years old
சூப்பர்
2021👍
Punda
இந்த மாதிரி குரூப் சேர முடியாது. அருமையான படம்
சுகாசினி நடிப்பு சூப்பர்....பாடல்
அனைத்தும் சூப்பர் அருமை..👌👍
படம் அருமை....
அந்த காலத்தில் பிரபலமான BellBottom pant
அட்வான்ஸா போட்டு வைப்போம், 2050ல இந்த பாட்ட கேக்குறவங்க லைக் பண்ணுங்க...
🙏🙏
👍👍👍
நிச்சயமாக
இப்ப எனக்கு 65.
Top 100 Movies this move is inclode 🎉🎉🎉🎉🎉🎉
👍
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
u r correct...
தெய்வீகம் இதுல எங்க இருக்கு ???
@@vkdmedia3734 பாடலில் ஆபாசவரி இல்லை அது வே ஒர் தெய்வீகபாடல் bro
S.
உங்கள் ஆசை நிரை வோரும் இயற்கை உண்டு
வாகை சந்திரசேகர் இவ்வளவு சூப்பரா டான்ஸ் ஆடுவார்'னு இந்த பாட்ட பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது😊
மிக அருமையான நாட்கள்
மினி பிரியா மதுரை இல் பார்த்தது
இனிமையான நினைவு
பாட்டம் பெல்ஸ் இது 2000 வருடம் போல ரீ என்ரி தந்தது நான் கூட தச்சி போட்டுக் இருக்கேன் போட்டு இருக்கேன் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது மறக்க முடியாத நினைவுகள்
ஒரு ஜாலியான நல்ல பாட்டு
I did 100th like.
Ipayum vandruku aana ponnungalukku shararah pant
Nanum 10th padikkum pothu potturukka
Nan 12 th padikrapa en pant also bellbottom dan
இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் அவ்வளவு இனிமை நன்றி நடன இயக்குநர் பாடலாசிரியர் மற்றும் இயக்குநர்
Great song✋🎵
2015-2017களில் 11thand12th படிக்கும்போது நானும் பெல்பாட்டம்ஸ் போட்டு இருந்தேன் எனக்கு மிகவும் பிடித்த அந்த மறக்க முடியாத நினைவுகள் 🤩🤩
Bell bottom in 2017???
@@SivaKumar-mp6kj Ama
மலேசியா வாசுதேவனின் குரலில் என்ன ஒரு வசீகரம்!..
மலேசியா வாசுதேவனின் இளமைக்கால குரலில்மிக அருமையானபாடல்
கொஞ்ச நாளுக்கு முன்னால் மெகா டீவி ல இந்த படம் பார்த்தேன்... கிளைமாக்ஸ் ல கண் கலங்கிருச்சு.....இயல்பான எதார்த்தமான நடிப்பு ......
அருமையான மன உணர்வு உண்மை கலை உணர்வு உண்மைத் தன்மை உள்ளவர்களுக்ககு மட்டுமே இவ்வாறு தோன்றும் வாழ்த்துக்கள் இந்த மன நிலையிலேயே பயணியுங்கள்
இப்போது இதைபோல் பாடல்கள் கேட்கும்போது பழைய நினைவுகள் நெஞ்சில் ஓர் வருடல்
30 இஞ்ச் பெல்பாட்டம். பெரிய பெல்ட். பெரியகாலர் சட்டை. அதிகமான தலைமுடி. என் மலரும் நினைவுகள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா?
அன்றைய காலகட்டத்தில் பெல்பாட்டம் முப்பது இஞ்ச்க்கு மேல் இருந்தால் தான் திறமையான டெய்லர்.
Epadi intha dress style maruchi?
Mohdsayyed
@@ithutheriyuma..9616 it changes for every 10 years.
நடிகர் ராஜுவ் அவர்களின் கம்பீர தோற்றம் மற்றும் திறமைக்கேற்ற பாத்திரங்கள் அமையவில்லை...
Crct than.. rajeev voice nalla irukumm.
Vikram படத்தில் புத்திசாலி வில்லன்
My favourite actor Rajeev very nice very cute man❤️❤️❤️❤️
அவருடைய தேர்வு அப்படி. கதை கேட்டு நடிக்கனும். அவருடைய டிசைன் அப்படி.
100% UNMAI
50 வீடுகள் மட்டுமே இருக்கும் ஒரு சின்ன கிராமம்.அதுல ஒரு வீட்டுப்பெண்ணுக்கு கல்யாணம். வாசல்ல பந்தல், தோரணத்தோட மைக் செட் ல இந்த பாட்டு..... நினைச்சி பாக்கும்போது அருமையா இருக்கு...
மலேசியா வாசுதேவன். குரலில் அற்புதமான பாடல்
1980’s are really golden period that cannot be replaced by any decades,Life was really so natural.I can write so many things until the maximum comment limit exceeds.
True.
1980s le idhe maadhiri 1960s pathi yaaravdhu sollirpaanga saar!
Absolute nonsense. Don't live in the past. After 40 years, people will say 2020s were the best period.
hello 90"s kids kitta pesuriya? manda bateram
@@easwaransanthakumar297 no bro majority say upto 1987 life was good which carried upto to 1995 cable TV mobile laptop all ruined lives relationships
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய பாடலிது....
இல்பொருள் உவமையணி
பயின்றுவரும் பாடலிது...
அருமை.... சூப்பர்.
மலேஷியா வாசுதேவன் குரலில் அருமையான பாடல்
அனைவரும்அக்கால இளைஞர்கள், எப்படியிருப்பினும் இளமையே அழகுதான்.
இந்த அற்புத நண்பர்கள் என்ன மதம், என்ன ஜாதி, இந்த பாட்டு எவ்வளவு அன்பு நிறைந்தது
நினைத்து நாம் அன்பின் வழிப்போவோம் 🙏
திருச்சி காட்டூரான் . இசைக்கு தகுந்தாற்போவ் ஆட்டம் . மெட்டிற்க்கு பாட்டு என்று பல படங்களில் உண்டு ஆனால் ,மெட்டிற்க்கு ஆட்டம் என்று இந்த படத்தில்தான் உண்டு . இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் இதே மாதிரி தழுவல்தானன் பின்னாளில் வந்த இயக்குனர் விக்ரமனின் புதுவசந்தம் .
I was an infant when this movie released. There was huge response for this movie during this periods. My uncles and all Teenage guys celebrated this movie with great sprit. Looks like like was very simple in those days
சங்கர்கனேஷ் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்
கொரோனா ஊரடங்கு நாட்களில் நேரம் போகாம இந்த பக்கம் வந்தவுக யாரும் இருக்கிங்களா???
அழகாண பாடல்
Real heroes real dance super
All time favourite
Yes
100th like🤗🤗🤗🤗
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராஜீவ்.பயங்கரமான ரசிகை நான்
பிக்பாஸ் ராஜு தானே 😁
😂
ஆரம்பகாலசந்திரசேகர்.ராஜு
ஜனகராஜ்.தியாகுநடனங்கள்
இளமை.திருமணவீடுகளில்
அதிகம்ஒலித்தபாடல்களில்
இதுவும்ஒன்று
Super padal super dance
நான் 1998ல் பிறந்ததேன்,எனது மாமா, பெரியப்பா போன்ற அனைவரும் இவர்கள் போல் pant,shirt அணிந்த போட்டோக்களை பார்த்திருக்கிறேன்
நாங்கள் இது போன்ற பேன்ட் சட்டை அணிந்து தலைமுடி வளர்த்து கல்லூரி சென்றவர்கள்
பெல் பாட்டம் சுற்றளவு நாற்பது அங்குலம். அப்போது திருட்டுத்தனமாக புகை பிடிப்போம்
மது அருந்தியதில்லை விரும்பியதும் இல்லை குடிகாரர்களை மிக கேவலமாக நாங்கள் பார்த்தோம் சமுதாயமும் அப்படித்தான் பார்த்தது .
@@muruganandamt4050 நன்று ஐயா.அந்த காலம் மிகவும் பொற்காலம்.1980 களில் வந்த படங்கள் அக்காலத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என காட்டுகிறது.இக்கால இயந்திர வாழ்க்கை போல் அல்லாமல் அன்று மகிழ்ச்சியாக இருந்தார்கள் உறவுகளை மதித்தார்கள், இயற்கை அதிகமாக தொழில்நுட்பம் குறைவான வாழ்க்கை.அண்ணன், தம்பி, அக்கா,தங்கை என குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள்.ஆனால் இக்காலமோ அதற்கு மாற்றாக இருக்கிறது.
@@Raja-zx3lp ஆம் தம்பி.
@@Raja-zx3lp முக்கியமாக பணம் பிரதானமாக இல்லை
@@muruganandamt4050 ahh... those were THE days. your words brought back all those memories for me. thank you.
2024 நவம்பரில் கேட்டு ரசிப்பவர்கள் யாரேனும் .....
P,t,selvan
என் ஆயுள் முழுவதும் எனது மனைவி என் நினைவுகளை அலங்கரிக்கும் அருமையான கீதம்
மலேசியாவாசுதேவன் குரல் ரொம்ப அருமை
ரொம்ப அருமையான பாடல் அநத காலத்தில் ரொம்ப இளைஞ்சர்கள் விரும்பிய பாடல்
ரொம்ப அருமையான பாடல் அந்தக் காலத்தில் ரொம்ப இளைஞர்கள் விரும்பிய பாடல்.
மலேசியா வாசுதேவன் ஐயா குரலுக்கு நான் அடிமை
இசைஞானி இளையராஜாவின் இசை S.P.பாலசுப்ரமண்யம் குரல் மோகன் பூர்னிமா ஆகியோர் நடிப்பு பாடல் மிகவும் ப்ரமாதம்.
What a wonderful dance! No skimpy background dancers, lavish sets or out of the world choreography.. Simplicity and elegance.. Pure pleasure to watch
கல்யாண வீடுகளில் அதிகம் ஒலிக்கும் பாடல்
It's TRUE bro
ஒலித்த என்று வரவேண்டும் ஏனோ மனம் கனமாகிறது
அந்த 80 -களில் பள்ளியில் பரிட்சை முடிந்ததும் ஓடி சென்று மேட்னி Show பார்த்த நாட்கள் என்ன சொல்வது. அந்த சொர்க்கம் மீண்டும் வருமா என மனம் ஏங்குகிறது.
No matter how many times this movie is being aired on tv, i will sit and watch. Shankar Ganesh songs were simply awesome. Chandrasekar was superb. The rest, Janagaraj, Rajeev, Kailashnath n Thiagu did fantastic job
Movie name?
Paalaivan cholai...directed by robert - rajasekhar
Tht rajasekhar is actually the guy who acted as Saravanan's grandfather in Saravanan Meenatchi
அது என்னமோ தெரியல சில நல்ல பாட்டெல்லாம் நம்ம வாகை சந்திரசேகருக்கு அமைஞ்சிருக்கு.
Exactly
மோகன், ராமராஜன் அவர்களுக்கும்..எ
நன்றி. நான் சிறுவனாக இருந்த காலகட்டத்தில் பாடல் கேட்டது. இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் நான் சிறுவனாகவே அந்த க் காலத்தில் சென்று விடுவேன். இந்த உணர்வை கூற வார்த்தைகளே இல்லை. பெல்ஸ் pant போட்டவர்களைநான் பார்த்திருக்கிறேன்
இந்த நடிகர்கள் மாதிரி hair style..ஆஹா என்ன ஒரு காலகட்டம்..இந்த தலை முறை க்கு கிடைக்காத காலகட்டம்..கவலை மறந்த காலம்..
Nan gal 80 kid's perumaiyaga ketha solvom engal kanave ulagame thane thodamal kadhal. Kannal kathalikum sugame alathe
Actually what a beautiful simple house. ..everything green. .
Hard to find such simple middle class houses all flats, concrete jungle. .
Absolutely
that green arch. it was a common feature then. where is this house? does it exist today?
Very true frd, I think the r lucky
இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாம் இந்த காலத்தில் பிறந்தநாள் எப்படி நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் மனதில் எப்பொழுதுமே ஓடிக்கொண்டே இருக்கும்
நான் +2 படிக்கும்பொழுது 26" பெல்பாட்டம் தைத்து போட்டேன் என் நண்பன் 33" பெல்பாட்டம் தைத்தது எனக்கு பொறாமையாக இருந்தது, ம்ம் அது ஒரு காலம்
முதன் முதலா பாக்கும்போது அச்சமாக இருக்கும் விடிஞ்சதுக்கப்புறம் விளக்குல என்ன மிச்சமாக இருக்கும் ??அந்த கால இலவட்டுக்கள்
புரிஞ்சிக்க கஷ்டமான டபுள் மீனிங் வரிகள் அருமை .
Never firgot those days, because i think was en secondary, studying at pammal sankara Vidyalaya..now am living inmlima, peru south American, listening this wonderful melody songs and kuthu dance song..
மலைக்கோட்டை திரைப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி அவர்களின் கல்லூரி நாட்களில் இந்த பாடலை காண்பித்தனர் ❤❤
One of the most underrated movies of its time. Well portrayed on screen
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
எப்போது கேட்டாலும்
மனதுக்குள் ஒருவித
துள்ளல் தரும் பாடல்
2024 ல் யாருளாம் கேக்குறீங்க
எண்பதுகளில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது
நான் விரும்பிய பாடல் மிகவும் அருமை
எங்கள் தெருவில் சந்திரசேகர் ரசிகர்கள் நிறைய பேர் உண்டு
அருமையான பாடல்
மறக்க முடியாத நினைவுகள்
அழுத்தமான ஆளு.. மிச்ச விபரம் வேனுமின்னா மச்சானை போய் கேளு ... நாட்களை எண்ணி தேய்ந்த விரலை சொல்லி கேலி பாடும் சந்திரசேகர்.. பாலைவனச் சோலை நண்பர்கள்.. நாங்கள் மறந்து போன நாட்டுப்புற பாடலை பாடும் மலேஷியா வாசுதேவன்.. கை தட்டினால் ஓசை ஒலிக்க இசை ராகம் தந்த சங்கர் கணேஷ்..
சுகாசினியின் சிறிப்பு போல் நாமும் வாய்விட்டு சிரிக்கலாம்
Super.
இக்கலை கூட்டணி அருமை அனைவரும் வைராக்கியத்தில் இருந்து வந்தவர்கள் எண்பதுகளில் இப்பாடல் ஒலிக்காத விசேஷ வீடுகளே இல்லை இன்றும் இப்பாடலைக் கேட்கையில் மலரும் நினைவுகள் அந்த கால கட்டத்துக்கு கொண்டு செல்கிறது அனைவரும் திறமைசாலிகள் இவர்கள் இன்றும் உள்ளார்கள் இவர்களை வைத்து இப்பாடலை இன்று ரீமேக் செய்தால் புதுப்பிக்கப்படும் இக்கலை அனைவருக்கும் வாழ்த்துக்கள் என் மண்ணின் மைந்தன் சந்திரசேகருக்கும் வாழ்த்துக்கள்
Chandrasekar is one of the greatest actor in that film Now a days we can't see him and we can see only valukkai Chandrasekar MLA.
Bell bottom zip வெச்ச pant, long collar tight plain or bold stripes full arm folded shirt tucked in with big-buckled belt, குருவிக்கூடு step cutting hairstyle, thick தொங்கு மீசை, big கிருதா, black/brown boots...what a style quotient! ❤
What a fantastic song with legendary actors!!!! Great memories!!!!
எங்க ஊருல R V R பேரில் ஒரு பஸ் இருந்தது..எங்க வீட்டு பக்கம் வர்போது கேட்டு இருக்கிறேன்.
மகேஸ்வரி செல்லக்குட்டி 😍
One of my favourite old songs. Old is Gold!
திரைப்படம்:- பாலைவனச்சோலை;
(RV கிரியேஷன்ஸ் வழங்கும், );
ரிலீஸ்:- 17th அக்டோபர் 1981;
இசை:- சங்கர் - கணேஷ்;
பாடல்கள்:- வைரமுத்து;
பாடியவர்:- மலேசியா வாசுதேவன்;
நடிப்பு:- சந்திரசேகர், ஜனகராஜ், ராஜிவ், கைலாஷ் நாத், தியாகு & சுஹாசினி;
கதை:- ராஜசேகரன்;
வசனம்:- பிரசன்ன குமார்;
தயாரிப்பு:- R . வடிவேல்;
திரைக்கதை-ஒளிப்பதிவு-டைரக்ஸன்:- ராபர்ட்-ராஜசேகரன்.
Than you sir
அருமை 👌
Super film. Very nice to hear the song even after 39 yrs
Release : 1at May 1981
அருமையான தகவல் ஐயா. உண்மையான விளக்கவுரையை தந்துள்ளீர்கள்.
எந்தவித ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் இல்லாமல்.... இதுபோன்று குடும்பத்துடன் உட்கார்ந்து படம் பார்க்கும் காலம் இனிமேல் வருமா....????
மலேசியா வாசுதேவன் குரலில் 👌👌
மலேசியா ஐயா குரலில் நான் பாடிய கட்ட வண்டி கட்ட பாடல் எனக்கு பிடித்தது
வாகை சந்திரசேகர் .ஜனகராஜ் dance sema
கருமாத்தூர் சந்திரசேகர்
ஜனகராஜ் சந்திரசேகர் சார் டான்ஸ் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
1990 iile
2020 ille
2050 kids like this song
That's Old is Gold 🥳🥳🥳
அருமையான பாடல், அரபுதமான வரிகள். அக்காலத்தின் படமும் பாடலும் கேட்கும் போதெல்லாம் சொர்க்கம்.
அழகுஒருபொருட்டே
இல்லைதிறமை
இருந்தால்யாரும்
ஜெயிக்கலாம்
Sir, Avanga ellam appo romba alagairundanga. Make up pae illama.
ஜெயலலிதா ரவிச்சந்திரன் நடித்த பாடல் கொன்டைசேவல் பக்கத்தில் பெட்டைக்கோழி.பதிவு இடவேண்டும்
Excellent dance of Mr. Janakaraj sir.
அந்த காலத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம்.. இப்போது வாழும் வாழ்க்கை நரகத்தை விட மோசம்.1980 களை நான் சொல்ல வருவது.
Happy to see janagaraj at his young age😊😊😊
இப்போது ' பீல்டில் " அவ்வளவாக தோன்றாத வாகை சந்திரசேகர் ராஜீவ் தியாகு மற்றும் ஜனகராஜ் பெல்ஸ் மற்றும் ஸ்டெப் சிகையலங்காரத்துடன் போடும் பாட்டு கும்மாளம் பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது .
This songs reminds me " Oliyum Oliyum" Of 80's