இந்த பாட்டை அடிக்கடி எங்கள் ஊர் பெரியாற்று ஓரம் 80 களில் அடிக்கடி கேட்டுள்ளேன்.என்ன குரல்,என்ன இசை. தேனி மாவட்டம் கூழையனூர் கோட்டூர் இடையே இப்பாடல் அடிக்கடி ஒலிக்க விடுவார்கள்.இந்த மாதிரி இசையை காப்பி அடித்து கூட வேறு எவராலும் போட முடியாது.எல்லாம் எங்கள் பண்ணைப்புர ராசாவின் மாயாஜாலம். பாலு சார் உங்களை நான் நிறைய மிஸ் பண்றேன்.நீங்கள் இறக்கவில்லை.உங்கள் பாடல் மூலம் வாழ்கிறீர்கள்.
இந்த படத்தை மதுரை குரு தேட்டரில் பார்ப்பதற்காக எனக்கு அம்மா கிடையாது அதனால் என் பெரிய அக்கா அதிகாலையிலேயே சோறு ஆக்கி ரசம் வைத்து உளுந்தவாடை போட்டு எடுத்துக்கொண்டு அப்பா என் 2 அக்கா நான் பக்கத்து வீட்டு பிள்ளைகள் போய் இந்த படம் பார்த்துத்தோம் அப்போது theater க்கு வந்த அனைவருக்கும் பயணங்கள் முடிவதில்லை பாட்டு புத்தகம் கொடுத்தார்கள் அதைவைத்துக்கொண்டு பாட்டு பாடி மகிழ்ந்தோம்
என்ன ஒரு பாடல் 🎶 80 90 கால கட்டங்கள் பாட்டுக்கு என்ரு படங்கள் ஓடிய காலம் மறக்க முடியாத நினைவுகளை அசை போடும் பாடல் 🎶💓 இந்த பாடலுக்கு பூர்ணிமா அவரது சைகை அசைவு நடனம் 🕺 இதயத்தில் ❤️ அசைவாடும் செம அழகு தேவதை
கோவை ராகம் பெரிய தியேட்டர்.. படத்தின் 150வதுநாளில் கூட டிக்கெட் போராடி தான் வாங்க வேண்டியதாகிவிட்டது... ஒரிஜினல் கேசட் வாங்க பட்ட பாடிருக்கே...அத அனுபவிச்சவங்கவலுக்கு மட்டுமே புரியும்.. தினம் தினம் திபாவளி தான் போங்க...
கோவை ஒப்பணக்கார வீதியில், மோகன் ரேடியோ அருகில் உள்ள கேசட் கடையில் டிடி கே ,சோனி 60s, 90 s டைம் உள்ள கேசட் வாங்கி பாட்டு கேட்போம். அதுக்கு ஒரு 10 நாள் ஆகும்.😂
இந்த படம் மதுரை குரு தியேட்டரில் வெளியான அதே நாளில் வாழ்வே மாயம் திரைப்படம் மதுரை நியூசினிமா தியேட்டரில் வெளியானது. இந்த இரண்டு படங்களின் கதைப்படி முடிவு சோகமாக இருக்கும். மிக அருமையான வெற்றிகளைப் பெற்ற படங்கள். காலத்தில் மறக்க முடியாத திரைப்படங்கள். இந்த நல்ல நினைவை இந்த அற்புதமான நேரத்தில் நினைத்து 01-07-2024 11.45 p.m. மகிழ்கின்றேன். V. Kalamegam Madurai
இந்த பாடலக் கேட்கும் போதெல்லாம் என் மாமா மணிமாறனை மறக்க முடியாது 1980ல் இது போன்ற பாடல் தான் உலகமாக இருந்தது இப்பொழுதம் நான் கேட்பேன் எப்போதும் கேட்டபேன் என்றும் அன்புடன் மூ.ரத்தினகுமார் கோட்டாத்தூர் ❤❤❤❤❤
ஆடாதவனையும் ஆடவைக்கும் இசை சித்தரின் தெய்வீகஇசை அப்படி இருக்கிறது நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் உங்கள் தெய்வீக இசைக்கு எங்களை கடவுள் தயார் செய்திருக்கிறார் என்று வணங்கி மகிழ்கிறோம் ஐயா..
, நானும் இந்தப் படத்தை குரு தியேட்டரில் தான் பார்த்தேன் அப்ப எனக்கு டீன் ஏஜ் ஒரு அஞ்சு தடவையாவது பார்த்திருப்பேன் இன்னும் அந்த பாட்டை ரசிக்கிறேன் மிக அருமையான பாடல்
Coimbatore kg theatre le release ana annaike parthe memory adgu oru sorgakalam develloge kalam yellame oru arpudhemana meendumkidaikatha andhe evergreen memories
இளையராஜா அவர்களை விமர்சனம் செய்பவர்கள் கூட அவரின் இசையை தான் கேட்பார்கள்
எப்படி இவ்வளவு நல்ல பாட்டுக்கு லைக்கே இல்லாம் போச்சு !!!!! 🤔🤔🤔🤔🤔🤔🤔
Ama
Ramanathan
Absences of silk sumitha ❤️
காலத்தால் அளிக்காத பாடல்
இப்பாட்டை கேட்டவர்கள் பாதிபேர் உயிரோடு இல்லை அதான் லைக் வரவில்லை
இந்த பாட்டை அடிக்கடி எங்கள் ஊர் பெரியாற்று ஓரம் 80 களில் அடிக்கடி கேட்டுள்ளேன்.என்ன குரல்,என்ன இசை. தேனி மாவட்டம் கூழையனூர் கோட்டூர் இடையே இப்பாடல் அடிக்கடி ஒலிக்க விடுவார்கள்.இந்த மாதிரி இசையை காப்பி அடித்து கூட வேறு எவராலும் போட முடியாது.எல்லாம் எங்கள் பண்ணைப்புர ராசாவின் மாயாஜாலம். பாலு சார் உங்களை நான் நிறைய மிஸ் பண்றேன்.நீங்கள் இறக்கவில்லை.உங்கள் பாடல் மூலம் வாழ்கிறீர்கள்.
சூப்பர் ப்ரோ கொஞ்சம்
Yes he is still alive
Spb great
மறக்க முடியாது
முல்லை நதி நாயகன் நமது இசை ராஜா அவர்கள்
Thaliva nan chinnamanur😍😍😍😍
என்னை போன்ற ஓட்டுனர்கள் இரவில் வண்டி ஓட்டும் போது துணை இசை சாம்ராஜ்யம் இளையராஜா அவர்களின் பாடல்கள் தான்
❤❤qa❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤😊❤11
Lyrics
@@rajar214என்ன lyrics
நான் அறையிறுதி போட்டிக்கு இந்த பாடலை எடுக்கிறேன்..ஜெயிப்பேனா நண்பர்களே
நிச்சயம் ஜெய்ப்பீர்கள்! வாழ்த்துக்கள்!
நான் இறுதிப் போட்டிக்கு இந்த பாடலை எடுக்கிறேன் ப்ரோ 😂
Kandippa jeippingga 🎉
நாடி, நரம்புகளில் எல்லாம் இசை ஏதோ ஒரு வடிவத்தில் பின்னி பிணைந்து செல்லும் ஒருவராலேயே, இப்படி முரட்டு குத்து, குத்தியே ஆட வைக்க முடியும்!😆
ஆர்.சுந்தர்ராஜன் அவரின் முதல் படம் மெகா ஹிட் படம்
மதுரை குருதியேட்டரில்வெள்ளிவிழா
கொண்டாடிய கோவை தம்பியின்
வெற்றி காவியம்
Namma madurai old is gold...
Yescorrect the songs are super cute dance in payananggalmudivathilai
எஸ்🙏
நான் போறேன் முன்னாலே
நீ வாடி பின்னாடி நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே என்னாடி அம்மாடி
வாடுற வாட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்பில சில்லறையும் செதறுது
செவந்ந மொகம்கண்டு எம்மனசு பதறுது
பவளவாயில தெரியிற அழக...
பாத்ததுமே மனசும் பட்டு துடிக்குது
U
Raja
Jbkiss
இந்த படத்தை மதுரை குரு தேட்டரில் பார்ப்பதற்காக எனக்கு அம்மா கிடையாது அதனால் என் பெரிய அக்கா அதிகாலையிலேயே சோறு ஆக்கி ரசம் வைத்து உளுந்தவாடை போட்டு எடுத்துக்கொண்டு அப்பா என் 2 அக்கா நான் பக்கத்து வீட்டு பிள்ளைகள் போய் இந்த படம் பார்த்துத்தோம் அப்போது theater க்கு வந்த அனைவருக்கும் பயணங்கள் முடிவதில்லை பாட்டு புத்தகம் கொடுத்தார்கள் அதைவைத்துக்கொண்டு பாட்டு பாடி மகிழ்ந்தோம்
Enda varidam
Jayam
செம்ம நினைவுகள் 🤞🤞💐
👍👍👍
Soooo. Sweet memories.. Thanks for sharing🥰🥰😍😍😍
என்ன ஒரு பாடல் 🎶
80 90 கால கட்டங்கள் பாட்டுக்கு என்ரு படங்கள் ஓடிய காலம்
மறக்க முடியாத நினைவுகளை அசை போடும் பாடல் 🎶💓
இந்த பாடலுக்கு பூர்ணிமா அவரது சைகை அசைவு நடனம் 🕺 இதயத்தில் ❤️ அசைவாடும் செம அழகு தேவதை
Ki
படம்,பேர்
@@rangasamym7070 பயணங்கள் முடிவதில்லை
My,lovli,like,my,girlfirrends,thangammal
I am 2k kid but I like this song
ஒரு காலத்தில் எல்லோர் மனதிலும் துள்ளி குதித்த பாடல் இது நாற்பது வருடங்களுக்கு முன்பு 13..10..2024
மைக் மோகன் ரசிகர்கள் யார் தினமும் இந்த பாடலை பார்பவர்கள்.
இளையராஜா கை வைக்காத இடமே இல்லை.🔥🔥
கரெக்ட்டா, சொன்னீங்க
பட்டி தொட்டி முதல் பெரும் பட்டணங்கள் வரை பட்டையைக் கிளப்பிய பாடல் ...
கோவை ராகம் பெரிய தியேட்டர்.. படத்தின் 150வதுநாளில் கூட டிக்கெட் போராடி தான் வாங்க வேண்டியதாகிவிட்டது... ஒரிஜினல் கேசட் வாங்க பட்ட பாடிருக்கே...அத அனுபவிச்சவங்கவலுக்கு மட்டுமே புரியும்.. தினம் தினம் திபாவளி தான் போங்க...
நீங்கள் சொல்வது உன்மைஐயா
பொள்ளாச்சி. செல்லும் சாலையில் அமைந்துள்ள. கிணத்துகடவு
அப்படியா ??!!! நம்ப முடியலை❤❤❤
@@palanikumarv6086 நான் 70sபா ராஜ உனக்கு புரியாதுசெல்லம்
கோவை ஒப்பணக்கார வீதியில், மோகன் ரேடியோ அருகில் உள்ள கேசட் கடையில் டிடி கே ,சோனி 60s, 90 s டைம் உள்ள கேசட் வாங்கி பாட்டு கேட்போம். அதுக்கு ஒரு 10 நாள் ஆகும்.😂
என்னுடைய 18வயது மலரும் நினைவுகள் மறக்க முடியாது
குட் நைட்
மோகன் உண்மையில் பாடுவது போல நடிப்பது அருமை. எல்லா பாடல்களும் அவர் நடிப்பு அருமை
ராஜாவின் பாடல்களை கேட்டுக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்கையில் களைப்பு தெரிவதில்லை...அந்த வகையில் " பயணங்கள் முடிவதில்லை..!".
அது ஒரு அற்புதமான காலம். இன்றும் ரசிக்கின்னே இது போதும்.
22.05.22 இன்று அனுபவிக்கிறேன் இந்த இசை மழையை..
26.05.2022
05.06.2022....
30.06.22
8/8/22
11.09.22
80களின் துள்ளிசை பாடலில் முதன்மையானது.
இந்த படம் மதுரை குரு தியேட்டரில் வெளியான அதே நாளில் வாழ்வே மாயம் திரைப்படம் மதுரை நியூசினிமா தியேட்டரில் வெளியானது. இந்த இரண்டு படங்களின் கதைப்படி முடிவு சோகமாக இருக்கும்.
மிக அருமையான வெற்றிகளைப் பெற்ற படங்கள்.
காலத்தில் மறக்க முடியாத திரைப்படங்கள்.
இந்த நல்ல நினைவை இந்த அற்புதமான நேரத்தில் நினைத்து 01-07-2024 11.45 p.m.
மகிழ்கின்றேன்.
V. Kalamegam
Madurai
இன்றளவும் மேடை கச்சேரிகளில் கொடி கட்டி பறக்கும் பாடல்.இந்த பாட்டு படும் போது எல்லோரும் நடனம் ஆடி பார்த்திருக்கிறேன்
இசை கடவுள் illayaraja வின் music அருமை
தமிழகத்தில் மட்டும் அல்ல மலேசியாவிலும் பட்டைய கிளபிய பாடல் ❤
ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அடி… ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள
ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்
ஆண் : தவிச்ச மனசுக்குத்
தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு
அள்ளிக்கிறேன் நீ வாம்மா
மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா
தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க
ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட… அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள
ஆண் : நான் போறேன் முன்னால
நீ வாடி பின்னாலே
நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே
வாடுற வாட்டத்துக்கு
ஆண் : சிரிச்ச சிரிப்பில
சில்லரையும் செதருது
செவந்த மொகங்கண்டு
எம்மனசு பதறுது
பவள வாயில தெரியுற அழகப்
பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது
ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா
ஹா ஆஅ ஆஅ
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள
ஆண் : ஏய்… ஆத்தா ஆ ஆ ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
விசில் :
மோகனுக்கு முகவரி கொடுத்த அற்புதமான பாடல்கள்.இது சக்கை போடு போட்ட துள்ளிசை பாடல்
எஸ்🙏🌹
கவலையே இல்லாத காலங்களில் கேட்ட பாடல்இப்போது இந்தப் பாடலைக் கேட்டால் பொண்டாட்டிசாமா யோவ் பாத்திரம் கழுவு வாயாசொல்லுவா
சிரிச்ச சிரிப்பில சில்லறையும் செதறுது
செவந்ந மொகம்கண்டு எம்மனசு பதறுது....ranjith karungalikuppam
இசை கடவுளே இந்த உலகம் உள்ள வரை உங்கள் இசை இருக்கும்
இந்த பாடலக் கேட்கும் போதெல்லாம் என் மாமா மணிமாறனை மறக்க முடியாது 1980ல் இது போன்ற பாடல் தான் உலகமாக இருந்தது இப்பொழுதம் நான் கேட்பேன் எப்போதும் கேட்டபேன் என்றும் அன்புடன் மூ.ரத்தினகுமார் கோட்டாத்தூர் ❤❤❤❤❤
மிகவும் அழகான ஆட்டம்.நமது பாரம்பரிய உடையில் ஆடுவது அழகுக்கு அழகு சேர்க்கிறது.
அந்த காலமே இனிமையாய் திரும்ப வரும்
மலரும் நினைவு பாடல் !
80s 90s songs ku thirumbi kondu irukum 2k kids... I am Proud to 90s kids
மோகன் ஹிட்ஸ் க்கு தனி பட்டாளமே உண்டு
என்ன ஒரு எனர்ஜிடிக்கான சாங்
செம்ம song 😍😍😍😍 மைக் மோகன் போட்ருக்க costume செம்ம
18/08/022 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
കുത്തു പാട്ടുകൾക്ക് തൊടക്കം ഇട്ടതെ ഈ പാട്ട് ആയിരിക്കും
തമിഴ്നാട്ടിൽ മാത്രമല്ല അല്ല കേരളത്തിലും song വൻ hittayirunu🔥😎
சூப்பர்🙋🙏🌹
Mohan. The box office king. ❤️🔥🔥. Love you sir. ❤️🔥. I watched your vidhi , mouna ragam and idhaya kovil. Nice movies. ❤️🔥
80's காலம் சொர்க்கம்.
This song always a rage.. starting from 80s.. I remember this movie screening for straight 1yr at KG theatre in Coimbatore.. daily 4 shows😍
என் காதல் தூது விடும் பாடல் இது தான் 1995ல்
Another song that lifted Mohan's status. Raja's music was superb
Mohan super cute nadippu arumai poornima vera leval inimaiyana padal😘😘😘😘😘
Mohan Sir , style handsome.. forever.
I totally agree..so gentlemen and handsome...talented actor
Gygugg
ஆடாதவனையும் ஆடவைக்கும் இசை சித்தரின் தெய்வீகஇசை அப்படி இருக்கிறது நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் உங்கள் தெய்வீக இசைக்கு எங்களை கடவுள் தயார் செய்திருக்கிறார் என்று வணங்கி மகிழ்கிறோம் ஐயா..
Beautiful 🥰😍❤️ this is called as Folk... Thalaivar Ilayaraja is evergreen
0ł5&TV poppyOtto
மறக்கமுடியாத பாடல் வாழ்த்துக்கள்
என்னுடைய இளமை பருவத்தை நினைவூட்டிய பாடல். பதிவுக்கு நன்றி.அருப்புக்கோட்டை சுப்பிரமணி
இசைஞானி ❤️🙏
Mohan brother ungal padal supper 💐💚💐
, நானும் இந்தப் படத்தை குரு தியேட்டரில் தான் பார்த்தேன் அப்ப எனக்கு டீன் ஏஜ் ஒரு அஞ்சு தடவையாவது பார்த்திருப்பேன் இன்னும் அந்த பாட்டை ரசிக்கிறேன் மிக அருமையான பாடல்
எங்க அண்ணன் SP.பாலசுப்ரமணியன் தான் இந்த படத்தின் HERO .படத்தின் வெற்றிக்கும் அவர்தான் காரணம்.
அந்தகாலகட்டத்தில் அதிகமாககேட்டபாடல் அதிகமாகநாட்கள் ஓடியபடம் இதுதான்❤❤
Mohan poornima super jodi
The only 2k kid Who is addicted to this song and always listening to this song 💯❤️
Lots of good stuff from the 80s and 90s out there that you can lay your hands on if you want it..
Me too. 🙌
Namma migk mohan 🎉❤I love you more
Kovai chelian banner 🎉🎉🎉
adeyappa.....Rajana Raja thaan.....
The 0scar Award
Goes to Sp.Bala & illayaraja
For tis song
only Ilayaraja can do 🙏
Yes.. true..
பட்டித்தொட்டியெல்லாம் ஆட்டம் போட வைத்திருப்பார் இசைஞானி.
பாட்டு கேட்க்கும் போதே மனதுக்கு உற்சாகம் வருது அருமையான பாட்டு 😍
அருமையான பாடல்
காலங்கள் கரைந்தாலும் பழைய நினைவு சின்னங்கள் என்றும் புதுமையே ❤
என்னை என் சிறு வயதிற்கு டக்கென்று மாற்றிவிட்ட பாட்டு.மிக அருமை🎉
2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤☄️
Sm madhu driver pochampalli. செம்ம சூப்பர் செலக்க்ஷன் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இது👍👍👍💐 🌹🌹🌹🥰
ஆனால் SPB கூட மோகன் மாதிரி பாட முடியாது.. இந்த பாடல் ஒரு சாட்சி
Spb the best
Sanjeev mohanuku voice dubing enge paduvadhu paduvadhu spb
Yo Mohan engaya paaduraru ... Nadikuraru... Enna ya comment ithu...
என்றுமே Spb sir tan
Sanjeev ur comment is correct
அத்தனை பாடல்களையும் எஸ்பிபி அண்ணா தான் பாடியிருக்கிறார்,உடன் ஜானகி அம்மா! எவ்வளவு அற்புத குரல் எஸ்பிபி அண்ணா குரல்!
அருமையான பாடல் சூப்பர்.......
Enna manusanya ilaiyraja music epdo pottalum semmaya iruku
இதுலாடா பீட் சாங்...
தொடக்கத்தில் வரும் நாதஸ்வரம் என்ன ஒரு அமர்க்களம். பட்டைய கிளப்பணும்னா அந்த வேலைய இளையராஜாவைப் போல் யாரும் செய்ய முடியாது.
40 yrs old song...still awesome 😎❤️
2023.ok
Hi
கோபிசெட்டிபாளையம் சரவணா தியேட்டரில் என் கல்லூரி காலத்தில் இந்த படத்தை கல்லூரி நண்பர்கள் உடன் பார்த்தோம் இரண்டு தடவை. Sweet Memories
Megastar MOGAN SIR
நான் இளவயதில் அதிகமாக பாடிய பாடல் எஸ் பி பி வாய்ஸ் இன்றும் மனதின் இனிமை😅❤
இப்போது 1000 முறை இந்த பாடல் கேட்கிறேன்
I like very much mohen act first best actor only mohen All expression That is my favorite actor only i am always anything mohen actor only
Coimbatore kg theatre le release ana annaike parthe memory adgu oru sorgakalam develloge kalam yellame oru arpudhemana meendumkidaikatha andhe evergreen memories
ஐயா🙏. நீங்கள்👉 சொல்வது🙋 உன்மை. ராகம். தானம். பல்லவி அனுபல்லவி. இந்த. தேட்டரில்பார்த்து. டிக்கெட். க. இல்லாமல். வேறு. பழைய. படத்திற்கு. செல்வார்கள். அது ஒரு. சொற்க.. காலத்தில் இருந்து. வந்தோம். ஐயா🙋🙏
Itha romba naala rajini song nu nenachutu irunthen
இந்த பாட்ட கேக்கும் போது எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது❤❤❤
ஹம்மிங் இளவரசி "சொர்ணம்"லதா
தமிழுலகில் தமிழ் உள்ளவரை அவரது புகழ் இருக்கும். அவரது ஆத்மா தமிழுடன் கலந்துவிட்டது.
என் spb என்று சொல்லும் என் போன்றோர் யார்...அவரை பார்க்க ஆசை.
Purnima mam, looking very beautiful
பழைய பாடல்..பழைய பாடல்களே...
சூப்பர் song
நான் போறேன் முன்னாடி நீ வாடி பின்னாடி நாயக்கர் தோட்டத்துக்கு என் காதல் தூது விடும் பாடல்
மலரும் நினைவுகள் மறக்க முடியாது ... 🌹🌹🌹
Sbp sir Mohan super
24-01-2024 அதிகாலையில் ரயில் பயணத்தில் நிக்க கூட இடம் இல்லாத நிலையில் கேட்டு ரசித்த பாடல்.
ரேணிகுண்டாவில் இருந்து விருதுநகர்
மறக்க முடியுமாசூப்பரோசூப்பர்
Intha song kettu enga V2u baby thunguran...daily intha song than
ஒரே ஞானி இசைஞானி இளையராஜா மட்டுமே
This is 80,90s version I am also 90 s kid be happy 😁 loveble memories by endrum anbudan AVM KANNAN FROM OMALUR SALEM
போடு...போடு. கும்மாங்குத்து போடு...70ஸ் களின் குத்தாட்டாம்...
Old is gold . This song 😘😘
Qp
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤🎉