Sivappu Malli- Rendu Kannam Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 977

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 9 หลายเดือนก่อน +474

    2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤😊

    • @jake-po2qh
      @jake-po2qh 8 หลายเดือนก่อน +4

      Edhu oru polapu

    • @lorarajkumar8213
      @lorarajkumar8213 8 หลายเดือนก่อน +4

      இப்படி கேள்வி கேட்டு லைக்ஸ் வாங்க அற்ப ஜென்மங்கள் அழையுது

    • @anbuadhiyan7910
      @anbuadhiyan7910 8 หลายเดือนก่อน

      ​@@lorarajkumar8213ok

    • @meenumeenu-zt5qp
      @meenumeenu-zt5qp 8 หลายเดือนก่อน +1

      நான்

    • @Sathyamuthu-q5t
      @Sathyamuthu-q5t 8 หลายเดือนก่อน +1

      😢

  • @villagevirunthali
    @villagevirunthali ปีที่แล้ว +257

    இப்ப ட்ரெண்டிங்கில் இன்ஸ்டாகிராம் ல கேட்டுட்டு யார் யார் வந்திருக்கீங்க😍

  • @manimanikandan1725
    @manimanikandan1725 10 หลายเดือนก่อน +156

    14.01.24 அன்று ஒருவரின் whatsup status ல் இந்த பாடலை கேட்டு பிடித்து போய் இதுவரை 100 முறை கேட்டுவிட்டேன் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த பாடல், 43 வருடங்களுக்கு பிறகு ஜேசுதான் குரலில் இந்த பாடல் ஓர் இனம் புரியாத இன்பம் என் மனதில், இன்னும் எத்தனை பாடல்கள் இது போல் உள்ளது என தெரியவில்லை

    • @PARAMASIVAMVENUGOPAL
      @PARAMASIVAMVENUGOPAL 10 หลายเดือนก่อน +6

      நானும் இதே 14.01.2024 தேதி watsup la status கேட்டு இன்னிக்கு வரை எத்தனை முறை கேட்டிருக்கேன் என்று எனக்கே தெரியாது...same feelings நண்பா

    • @krishsaravanan16
      @krishsaravanan16 9 หลายเดือนก่อน

      Yes 🎉

    • @boobikavi5573
      @boobikavi5573 9 หลายเดือนก่อน

      Nanum bro

    • @boobikavi5573
      @boobikavi5573 9 หลายเดือนก่อน

      En frd Dinesh WhatsApp la status vachi iruntha atha pathutu intha song keten

    • @amirtham1476
      @amirtham1476 9 หลายเดือนก่อน

      th-cam.com/video/3d_msjZWmBg/w-d-xo.htmlsi=YwMHSrMoxi9AF53Z

  • @kaisamayal1632
    @kaisamayal1632 ปีที่แล้ว +69

    இந்த பாட்டை யாருல்லாம் இப்போதும் கேட்டு மெய் மறந்து போகிறீ கள்

  • @satheesh.s5007
    @satheesh.s5007 3 ปีที่แล้ว +350

    இந்த பாடல் கேட்கும் பொழுது ஏதோ ஒரு பழைய நினைவுகள் ......

    • @suganyaansar4158
      @suganyaansar4158 2 ปีที่แล้ว +2

      Padalarumai👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @VijayKumar-xp2vp
      @VijayKumar-xp2vp 2 ปีที่แล้ว +1

      Same feeling

    • @senthilkumarv4770
      @senthilkumarv4770 ปีที่แล้ว +1

      Yes

    • @appuappu-er2ug
      @appuappu-er2ug 10 หลายเดือนก่อน

      Same...feel...

    • @arunkumar-df2vs
      @arunkumar-df2vs 10 หลายเดือนก่อน

      Athu than nostalgia

  • @mohanshammu1403
    @mohanshammu1403 3 ปีที่แล้ว +111

    பூவை கையில் பூ வை அள்ளி கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும் 😍😍

    • @virtualizer3526
      @virtualizer3526 3 ปีที่แล้ว +2

      Yes fantastic lines

    • @virtualizer3526
      @virtualizer3526 3 ปีที่แล้ว +3

      Thinam thithikum rathirigal nilave sudathey, ada thungiya suriyane nilavai thodathey... This also Semma lines...

  • @jeevanantham1220
    @jeevanantham1220 7 ปีที่แล้ว +197

    என்னுடைய10 வயதில் நா ன் கே ட்ட பாடல் இதுவரை மறக்க முடியவில்லை

  • @kumarkalai8800
    @kumarkalai8800 2 ปีที่แล้ว +157

    இதுபோன்ற வசந்த காலம் மீண்டும் எப்பொழுது வரும் இது போன்ற பாடல்கள் எப்பொழுது வரும் 🙏🙏🙏🙏🙏

    • @dr.vagisha_143
      @dr.vagisha_143 ปีที่แล้ว +2

      👌🥰❤️🥰😘😍

    • @dr.vagisha_143
      @dr.vagisha_143 ปีที่แล้ว +2

      I am waiting 💕❤️💃🕺🥰👍🖕 ரூபன் 🙋🏻🤔🤫

  • @rameshn1459
    @rameshn1459 ปีที่แล้ว +198

    இந்தப் பாடலை இளம் வயதில் கேட்டது மீண்டும் இளமை திரும்பாத என்று மனம் ஏங்குகிறது

  • @lingeshe5513
    @lingeshe5513 ปีที่แล้ว +136

    எதார்த்தமான நடிப்பு, பாடல், makeup இல்லாத ஹீரோ -ஹீரோயின்..... அது 1980s காலகட்டம்..... சொர்கத்தின் காலம்.. வசந்த காலங்கள்..... அது அனுபவித்த வர்களுக்கு மட்டுமே தெரியும்.... ஆஹா.... கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வருமோ அந்த காலங்கள்....என் ஒரு தலை காதலி சிரிப்பதை பார்த்தாலே , அன்று முழுக்க எனக்கு தீபாவளி தான்.,அதான் 1980s kids

    • @praveenpraveen-cm5eb
      @praveenpraveen-cm5eb 11 หลายเดือนก่อน +1

      Super ❤️🤩

    • @jayashankarkr6538
      @jayashankarkr6538 11 หลายเดือนก่อน

      True

    • @saitbattery4117
      @saitbattery4117 10 หลายเดือนก่อน +5

      "ஒரு தலைக் காதலி" ;
      இந்த சொல்லாடலில் உள்ள இன்ப வேதனையையும், வேதனையான இன்பத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
      இப்படி ஒரு சொல்லாடலை இதுவரை கேள்விப்பட்டதில்லை.

    • @vijayanand9119
      @vijayanand9119 9 หลายเดือนก่อน

      We miss that ❤❤❤❤❤

    • @sasikala5054
      @sasikala5054 7 หลายเดือนก่อน

      இந்த பாடல் என் இளமை கால பருவத்தின் ஞாபகங்கள் சே எங்கள் காலம் (80)sவசந்தகாலம் மறக்க முடியாத நினைவுகள் எனக்கு மோகன் விஜயகாந்த் முரளி கார்த்திக் ராதா நதியாஇவர்களுடைய படம் ரொம்ப பிடிக்கும்

  • @somasundaram6660
    @somasundaram6660 3 ปีที่แล้ว +111

    இளம் வயதில் சின்ன பிலிப்ஸ் டிராண்ஸிஸ்டரில் கேட்ட பொன்னான நினைவுகள் அந்த மகிழ்ச்சி இன்று எந்த நவீன ஆடியோ சிஸ்டத்தில் கேட்டாலும் கிடைக்காது

    • @SS-hv4uf
      @SS-hv4uf 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @kalimuthu3383
      @kalimuthu3383 2 ปีที่แล้ว +1

      Manathai pisaikirathu i remember my lover that is a golden days

  • @purushothr8443
    @purushothr8443 3 ปีที่แล้ว +75

    எப்போதும் நான் முனுமுனுக்கும் பாடல் இப்பாடல், அத்துனை இனிமை ... ஆயிரம் முறைக்கும் மேல் கேட்டிருப்பேன் இன்னமும் கேட்கவே தோன்றுகிறது . தேனாய் இனிக்கிறது ... இரண்டு ஜாம்பவான்கள் பாடியதென்றால் சும்மாவா..

  • @panneerselvam658
    @panneerselvam658 3 ปีที่แล้ว +958

    இது போன்ற பாடலைக் கேட்டுக்கொண்டிருக்க இந்த ஒரு ஜென்மம் போதாது.....

  • @Thambimama
    @Thambimama ปีที่แล้ว +64

    ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
    தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
    ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
    தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
    பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
    தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
    .
    எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
    நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
    எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
    நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
    உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
    உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
    மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
    .
    (ரெண்டு)
    .
    இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
    இருளே இவளின் துணையே
    இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
    இருளே இவளின் துணையே
    தினம் தித்திக்கும் ராத்திரிகள்
    நிலவே சுடாதே - அட
    தூங்கிய சூரியனே
    இரவை தொடாதே
    தொடாதே... தொடாதே..
    .
    (ரெண்டு)
    .
    தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
    வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
    தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
    வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
    நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
    நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
    வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
    .
    (ரெண்டு)

  • @yuvanyuvi8034
    @yuvanyuvi8034 9 หลายเดือนก่อน +70

    2024 இல் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள் யார்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +253

    அழகான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்த பாடளை கேட்டும் பொழுது நம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 👏 👏 👏 👏 👏

  • @patteswaransubbian709
    @patteswaransubbian709 2 ปีที่แล้ว +210

    அண்ணன் சந்திரசேகர் அவர்களின் ...எதார்த்தமான சிரிப்பு...அழகு...!👌👌

  • @j.mohamedj.mohamedmuthuthi3625
    @j.mohamedj.mohamedmuthuthi3625 3 ปีที่แล้ว +193

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் முதல் முறை கேட்பது போல் ஒரு உணர்வு ❤

  • @madhan3859
    @madhan3859 10 หลายเดือนก่อน +26

    2024 -இல் இந்த பாடலை கேட்பவர்கள் யாரேனும் உள்ளேர்களா?

  • @ArvindIyengar
    @ArvindIyengar 3 ปีที่แล้ว +47

    மறக்க முடியாத அருமையான பாட்டு, மறக்க முடியாத 'நல்ல இடதுசாரி கொள்கை' களைப் பற்றிய படமும் கூட இது. சங்கர்-கணேஷ் இருவர் இயற்றிய அழகான பல பாடல்களில் ஒன்று. அக்காலத்தில் தமிழ்நாட்டின் படைப்புக்கள் எப்பொழுதுமே மற்ற மாநில படங்களைவிட பல மடங்கு நன்றாகவே இருந்த தருணம். 1980ஸ் மற்றும் 1990ஸ். அதில் இசைஞானி, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ் போன்றோர்... நம் தமிழ்நாட்டின் கலை நமக்கு என்றுமே பருகப் பருக குன்றாத நற்சுவைதான். அதனால்தான் நம் தமிழர்களின் சராசரி வாழ்க்கையும் இன்பமாகவே எப்பொழுதுமே ஓடிக்கொண்டிருக்கிறது, இக்காலங்களிலும். Unforgettable melody from Shankar-Ganesh duo. Many of us do not know that Shankar-Ganesh were at one point in time in the 80s mostly, brilliant music directors in Tamizh.

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 3 ปีที่แล้ว +68

    இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே...அற்புதமான வரிகள்...

  • @somasundaraselvakumar8047
    @somasundaraselvakumar8047 7 ปีที่แล้ว +64

    கவிப்பேரரசு வைரமுத்து கவிதை புனைய, சங்கர்+கணேஷ் மயக்கும் இசையில்,கே.ஜே.யேசுதாஸ்,பி.சுசீலா உள்ளத்தை ஊடுருவும் குரலில் அமைந்த தேனினும் இனிய பாடல்.1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று.வாழ்க தமிழ்-வெல்க தமிழ்.

    • @ASAMSekar
      @ASAMSekar 7 ปีที่แล้ว +2

      somasundara selvakumar ,,,thangal padivirku Nandri

    • @erajendran1735
      @erajendran1735 3 ปีที่แล้ว +1

      1981 அல்ல 1983 ல் வெளியானது சிவப்பு மல்லி .

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 3 หลายเดือนก่อน

      Yes ​@@erajendran1735

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 ปีที่แล้ว +46

    கலைமாமணி,கலாரத்னா, இன்னிசை வேந்தர்கள்,கவிஞர் வழங்கிய தேவரின் டாக்டர் சங்கர் கணேஷ் தேவ காணத்தில் தேனாய் இனிக்கும் காலத்தால் அழியாத பாடல்

  • @NAVEEN_8820
    @NAVEEN_8820 ปีที่แล้ว +203

    I'm 2k kid but addicted this song ❤ such ah peaceful song... Night vibez 👍

    • @SivaSankar-g6e
      @SivaSankar-g6e ปีที่แล้ว +4

    • @Rocky_Rocks
      @Rocky_Rocks ปีที่แล้ว +9

      Super … you are a rare person in your gen. Even my gen 90s kids not vibing old songs now.

    • @pastaandpizzawow
      @pastaandpizzawow ปีที่แล้ว +3

      🙌Same these songs are pure magical 😍 ❤✨

    • @Ranjith2K00
      @Ranjith2K00 ปีที่แล้ว +4

      நானும் 2k தா.. எனக்கும் fav song

    • @psuresh3514
      @psuresh3514 11 หลายเดือนก่อน +1

      Fantastic loveable song

  • @elangovanm2968
    @elangovanm2968 2 ปีที่แล้ว +63

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இளமைக்கால நினைவுகள்

  • @karthickhope3359
    @karthickhope3359 ปีที่แล้ว +33

    இந்த பாடல் இரவு நேரங்களில் கேட்கும் போது பழயா நினைவுகள் மனதில் வந்து போகும் என்றும் இனிமை....

  • @shiwow19
    @shiwow19 4 ปีที่แล้ว +263

    எனக்கு ஆறு வயது இருக்கும் அன்று நான் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தேன் விவித் பாரதியின் கடைசிப் பாடலாக 10 மணி முடியும் போது இந்தப் பாடலை போட்டார்கள் அன்று நானும் சந்தோஷமான மனநிலையில் இருந்தேன் எப்பொழுதும் இந்த பாடலை கேட்கும்போது நான் அதே ஆனந்தமான மனநிலையை உணர்கிறேன்

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 ปีที่แล้ว +128

    எடுத்து கொடுக்கையிலே
    இருவிரல் மோதும்!
    நகங்கள் உரசி கொண்டால்
    அனல் உருவாகும்!
    உறவுகள் பன்பட்டகாலம் அது!!!

    • @arunachalamarun2044
      @arunachalamarun2044 3 ปีที่แล้ว +2

      என்றென்றும் மறக்க முடியாத பாடல்

    • @zahirhussain2825
      @zahirhussain2825 3 ปีที่แล้ว +17

      கண்ணில் காமமில்லாமல் பெண்ணை, காதலியை கண்ணியமாக மனதை பார்த்து காதலித்த பொற்காலத்தில் வந்த பாடல் இது ‼️அதனால்தான் பாடல் வரிகளும் அப்படியிருக்கிறது ‼️

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 3 ปีที่แล้ว +4

      @@zahirhussain2825
      உண்மையான காதலுக்கு
      காதலியை காதலன் மனதில்
      நினைத்தாலே போதும் பிரதர்!

    • @lakshminarayananc8578
      @lakshminarayananc8578 2 ปีที่แล้ว +1

      @@zahirhussain2825 உண்மை 🌹

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 2 ปีที่แล้ว +82

    In 1981, I heard this song at a tea shop on my way to and from school in Thiruvaiyaru , I stopped there and listened to this song, and that memory is still in my mind. But I am in America but no happy these days were very happy days.

    • @shameersharidh
      @shameersharidh ปีที่แล้ว +4

      So sweet memories bro

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 ปีที่แล้ว +4

      உங்கள் உணர்வுகளுக்கு மகிழ்ச்சி.பாடல் வரிகள் அழகு.எனக்கும் வயது அறுபது.கல்லூரி நாட்களில் வந்த படம்.இனிமையை அனுபவிக்கலாம் இந்தப் பாட்டில்.நான் தஞ்சாவூர். 🙏

    • @sramjee6823
      @sramjee6823 ปีที่แล้ว +2

      same Suchvation

    • @suresheswaran3805
      @suresheswaran3805 11 หลายเดือนก่อน +1

      I was in Thanjavur.

    • @sugumasboxer8136
      @sugumasboxer8136 10 หลายเดือนก่อน +1

      i am thiruvaiyaru anna

  • @Shanmugann
    @Shanmugann 3 ปีที่แล้ว +21

    என் 8 வது வயதில் கேட்ட பாடல். அதற்கு பிறகு 7 Aug 2021 இன்று Sun Life Channel இல் காலை 8-9 துள்ளுவதோ இசை நிகழ்ச்சியில் பார்த்தேன். உடனே டவுன்லோட் செய்தேன். பலமுறை கேட்டு ரசித்தேன். வேலைக்கு தாமதமாக சென்றேன். இன்றைய நாள் முழுதும் இந்த பாடல் மட்டுமே என் காதுகளில் ஒலிக்கும்.. மேலும் தொடரும்.

  • @rebo3three966
    @rebo3three966 10 หลายเดือนก่อน +12

    இன்பம் என்றாலும் சோகம் என்றாலும் K.J. Yesu dass ன் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤❤😊

  • @jothibasujothibasu1191
    @jothibasujothibasu1191 3 ปีที่แล้ว +77

    நம் இளமை காலத்தை தொலைத்த சோகம்வருகிறது

  • @anandsriram1748
    @anandsriram1748 9 หลายเดือนก่อน +2

    தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ! வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ! நனைந்த மலர்களுக்கு குளிரடிக்காதோ! வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ! ஆஹா என்ன அழகான வரிகள்.

  • @elangor8960
    @elangor8960 10 หลายเดือนก่อน +25

    2024ல் இந்த இனிமையான பாடல் கேட்பவர்கள் 👍

  • @balarasukutty8550
    @balarasukutty8550 3 ปีที่แล้ว +60

    இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு சந்தோஷமா இருக்கு பாடல் வரிகள் அருமை 👌

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 ปีที่แล้ว +520

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்யவும்🎉🎉🎉❤❤

    • @asrinivasan9133
      @asrinivasan9133 ปีที่แล้ว +2

      நான்....இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.....

    • @elavarasan-xy2nc
      @elavarasan-xy2nc ปีที่แล้ว +2

      Me

    • @KannanG-eh5qt
      @KannanG-eh5qt ปีที่แล้ว +1

      கண்ணன் அருர்

    • @theblackworld383
      @theblackworld383 11 หลายเดือนก่อน

      Um😅a Chengalpattu

    • @sjayanthi46
      @sjayanthi46 11 หลายเดือนก่อน +1

      30.12.2023 naanum 😊❤❤

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 ปีที่แล้ว +22

    இளம் பிறையே இளம் பிறையே
    வளர்ந்து விடாதே!
    சாந்தி கிருஷ்ணா!
    பாடலுக்கு பாங்கான முகம்!

  • @thewindorbreeze
    @thewindorbreeze 4 ปีที่แล้ว +106

    நான் தேனும் திணை மாவும் ஒ‌ன்றாக சாப்பிட்டது கிடையாது
    இந்த பாடல் மூலம் அந்த ருசி கிடைத்து விட்டது.
    தேன் (susila), திணை மாவு (yesudas).
    பாடல் வரிகள் அருமை. இசை அருவி போல் ஓடுகிறது

  • @mutharasanKumar-yb9ez
    @mutharasanKumar-yb9ez หลายเดือนก่อน

    இளையராஜா இசை என்று நினைத்து கொண்டிருந்தேன்... ஆனால் இந்த அருமையான இசையை சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்துள்ளார்கள் ❤😍

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 3 ปีที่แล้ว +34

    காலம் கடந்து மணதில் நிற்கும் மிக இனிமையான அமைதியான பாடல் மிக அருமை

  • @SenthilKumar-mt3bs
    @SenthilKumar-mt3bs 5 หลายเดือนก่อน +6

    சங்கர் கணேஷ் இசையமைப்பு...
    நல்ல நல்ல பாடல்களை தந்தவர் சங்கர் கணேஷ்...

  • @brightjose209
    @brightjose209 3 ปีที่แล้ว +62

    நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
    வண்டுகள் பறந்து வந்து தலைத் துவட்டாதோ

    • @sharemarketlossrecovery4200
      @sharemarketlossrecovery4200 3 ปีที่แล้ว +1

      Ennai pol oruvar sinthanai valthukal

    • @gopalkrishnan823
      @gopalkrishnan823 2 ปีที่แล้ว +2

      தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ !
      வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ ?

    • @selvijames2011
      @selvijames2011 ปีที่แล้ว +1

      ❤❤❤

  • @elangovanm2968
    @elangovanm2968 2 ปีที่แล้ว +12

    இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1981 இந்தப் பாடலைக் கேட்கும்போது நான் 17 வயது இளைஞனாக உணர்கிறேன்

    • @sridharsparrow3726
      @sridharsparrow3726 2 ปีที่แล้ว +1

      சொல்லு மச்சி எனக்கும் 17 வயசு தான்...
      வா ராசாத்திய்யா பாத்து போட்டு வரலாம்.. 🙋🏻‍♂️

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE ปีที่แล้ว

      Me too 17

  • @elangovanm2968
    @elangovanm2968 3 ปีที่แล้ว +20

    நான் இள வயதில் காதலியாக நினைத்தவரை எதிர்பாராமல் இடித்த போது வெளிவந்த பாடல் இளமைக்கால நினைவுகள்

  • @bangalorepetworld3206
    @bangalorepetworld3206 4 ปีที่แล้ว +58

    The lyrics in the song makes me to fall in love with my language again and again. One of the best duet composed by music directors Shankar Ganesh

    • @praveenvijayan9631
      @praveenvijayan9631 2 ปีที่แล้ว +4

      Not mention music directors. Music director Shankar -- Ganesh.

  • @mkkarthi2804
    @mkkarthi2804 ปีที่แล้ว +4

    இளமை தொடங்கி முதுமை வரை மனதில் நீங்கா பாடலாய் ஒழித்துக் கொண்டிருக்கும்.
    தமிழ் வாழ்க
    இனிய காதல் கீதம்
    பழமை என்றும் கிடைக்காது.
    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    மறுபிறவியில் நம்பிக்கையில்லை பிறந்தால் தமிழகத்தில் தமிழனாய் பிறந்து மீண்டும் இது போன்ற பாடல்களை கேட்க ஆசை

    • @vasantharaagam373
      @vasantharaagam373 ปีที่แล้ว

      அந்த வசந்தகாலம் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை
      அந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் அதுவே நாம் செய்த புண்ணியம் 🌺🌺🌺🌺🙏🌺🌺🌺

  • @annadurai3023
    @annadurai3023 2 หลายเดือนก่อน

    இரவின் இனிமையை முழுதாய் அறிய இந்தப்பாடல் ஒன்று போதும். குளிர்ந்த பௌர்ணமி இரவில் அழகான புல்வெளியினூடே இலேசான பனித்தூறலில் நடக்கும் சுகத்தினை அளிக்கின்றது.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 3 ปีที่แล้ว +10

    இசைஞானி இளையராஜாவின் இசைக்கு இடையே இசை இரட்டையர் இசையில் இது இனிய கற்கண்டு!

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 3 ปีที่แล้ว +24

    அந்தநாள் சங்கர்கணேஷ்,சந்திரபோஸ் இன்றைய பரத்வாஜ், வித்யாசாகர்,தேவா அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.

  • @sathishkumar7546
    @sathishkumar7546 ปีที่แล้ว +6

    சங்கர் கணேஷ் அவர்களின் நேர்த்தியான இசையமைப்பில் அழகான பாடல் வரிகளில் அருமையான பாடல்!!!

  • @poulraj2713
    @poulraj2713 7 หลายเดือนก่อน +1

    My hats of thanks to sankar Ganesh sir.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 ปีที่แล้ว +16

    சந்திரசேகர் ஒரே சிரிப்பு மழைதான்

  • @megalal7279
    @megalal7279 9 หลายเดือนก่อน +3

    That line ilampiraiyea ilampiraiyea valarnthu vidathea and its tune wowwww... 😍

    • @Pranesh_Rajasekaran
      @Pranesh_Rajasekaran 9 หลายเดือนก่อน

      Same here. Repeated mode of that particular line and music

  • @sivakumarkrishnamurthy843
    @sivakumarkrishnamurthy843 11 หลายเดือนก่อน +3

    What a composition by sankar Ganesh, ithuvarai indha paadalai minjha veru padal illai.what a melody

  • @priyadharshinipriyadharshi3072
    @priyadharshinipriyadharshi3072 ปีที่แล้ว +15

    நம்மை நாமே மறந்து கேட்கும் அருமையான பாடல்........ மிகவும் அருமை யான பாடல் 😍😍😍💗💗💗💗

  • @ganeshmarinainar3963
    @ganeshmarinainar3963 6 หลายเดือนก่อน +4

    இந்த பாடல். நான் பார்க்கும்பொழுது. அந்த நேரத்தில். இரண்டு பக்கமும். வயல்கள் கண்ணுக்கு குருமையாக இருக்கும்.இனிமேல் இந்த மாதிரி பாடல் இயற்கை எப்பியுது வரும்.இயற்கைய பொற்றி.

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 หลายเดือนก่อน

    இந்த படத்தை எங்கள் கிராமத்தின் தியேட்டரில் சிறுவயதில் என் தாய் தந்தையோடு அண்ணணோடு போய் பார்த்தேன். தாய் தந்தை கலப்பு மணம் என்பதால் நாங்கள் நால்வர் மட்டுமே எங்கள் குடும்பத்தில். அழகிய குருவி கூடு போன்றதொரு குடும்பம். என் தந்தை இப்போது உயிரோடு இல்லை. கடவுள் என் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் என் தாய் தந்தை அண்ணணோடு சிறுபிள்ளையாக நான் அதேபோல் வாழ வேண்டும் என்று கேட்பேன். இதை விட மதிப்பு வாய்ந்த வரத்தை கடவுள் எனக்கு கொடுத்து விட முடியாது. அப்பா நீங்கள் உயிர் நீத்து இத்தனை வருடங்களாகியும் உங்களுடன் வாழ்ந்த காலங்கள், என்னை சிறுபிள்ளையாக நீங்கள் கொஞ்சிய காலங்கள் என்றும் பசுமையாய் என் மனதில் நான் உயிரோடு இருக்கும் வரை இருக்கும். உங்களை போன்று பாசமுள்ள ஒருவரை, தியாகத்தின் திருவுருவத்தை பார்க்க முடியாது. 😭😭😭😭

  • @ShahulHameed-kt8yf
    @ShahulHameed-kt8yf 2 ปีที่แล้ว +12

    இந்தா பாடலை கேட்கும்போதெல்லாம் இனிமையான நினைவுகள் ..சந்தோஷமாக இருக்கும்.

  • @mkkarthi2804
    @mkkarthi2804 ปีที่แล้ว +1

    தமிழனாய் பழமையின் பெக்கிஷத்தை உணர்கிறேன்.
    ம.கார்த்திக்
    தென் தமிழன்
    90 Kids. ஆனாலும் பழைய படங்கள் காதல் பாடல்களை இளமையிலிருந்தே நேசித்து மனதில் நீங்காத
    உணர்வில் கலந்து தமிழை போற்றுகிறேன்

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 3 ปีที่แล้ว +39

    நான் அதிகம் விரும்பி கேக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று 👍23:8:2021

    • @kavithakavi3758
      @kavithakavi3758 3 ปีที่แล้ว +1

      Mmm me too

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      அற்புதமான💕😍 பாடல் 🙏🥭🍓

    • @varunmunees7522
      @varunmunees7522 ปีที่แล้ว +1

      Recently addicted ❤

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว +1

      @@kavithakavi3758 இனிய🙏🍎 🍳☕️காலை நமஸ்காரம்🍎

  • @veeramani5983
    @veeramani5983 7 หลายเดือนก่อน +3

    நான் இந்த பாடலை இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட 500 மேலுக்கு கேட்டு இருப்பேன் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்

  • @mahadevanmaha3800
    @mahadevanmaha3800 2 ปีที่แล้ว +11

    எனக்கு இந்த பாடலை கேட்கும் போது சிறிய வயது ஞாபஙகள் வரும்.

  • @prabanathanr9093
    @prabanathanr9093 ปีที่แล้ว +3

    என் நண்பனுக்கு மிகவும் பிடித்த பாடல்.... அதனால் எனக்கு பிடித்த பாடலானது...அருமையான வரிகள்..🎵🎶🎼

  • @palanisamy-vm9dg
    @palanisamy-vm9dg 2 ปีที่แล้ว +13

    நூறு முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும்பாடல்

  • @vipgood9035
    @vipgood9035 ปีที่แล้ว +1

    இந்தப் பாடலை தேடுதடி 2003இல் இருந்து 2007 ல ஆன்லைன் மூலம் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் கண்டுபிடித்து ஆயிரம் தடவைக்கு மேல இந்த பாட்டை கேட்டுள்ளேன் மேல் இந்தப் பாடலை கேட்டு உள்ளேன் நான்

  • @dinakaran2389
    @dinakaran2389 ปีที่แล้ว +3

    Kj yesudas susila .....touching feel this song....sivappu malle
    2001 la intha movie paathen

  • @srinivasansrinivasan3814
    @srinivasansrinivasan3814 10 หลายเดือนก่อน

    ரம்யமான மனதை கிறங்க வைக்கும் இனிமையான வரிகள்..
    சாகாவரம் பெற்ற பாடல்..என் பள்ளி கால நாட்களில் வெளிவந்த பாடல்.. என்ன இனிமை .. இனிமையான அக்காலத்தில் வானொலியில் தொலைகாட்சியில் அப்பப்பா..

  • @muralitheerathondaiman4818
    @muralitheerathondaiman4818 ปีที่แล้ว +6

    அட்டகாசம்! மென்மையான வரிகள் கொண்ட பாடல்!
    What a song!!
    📽🎼🎸🎹

  • @vipgood9035
    @vipgood9035 ปีที่แล้ว +3

    இந்தப் பாடலை நான் ஆயிரம் முறை கேட்டு ரசித்துள்ளேன் இந்தப் பாடல்கள் அவ்ளோ ரம்யமானது

  • @arithewinner1549
    @arithewinner1549 5 ปีที่แล้ว +59

    அற்புதமான பாடல் இனிமையான பழைய நினைவுகள்.

    • @muthupandian724
      @muthupandian724 3 ปีที่แล้ว +1

      இளமையான வித்தியாசமான நடிப்பில் மிளிரும் சந்திரசேகர்

    • @muthupandian724
      @muthupandian724 3 ปีที่แล้ว +1

      சந்திரசேகரின் முத்து போன்ற பற்கள் மற்றும் புன்னகை ரசிக்கும் படி இருக்கும்

    • @muthupandian724
      @muthupandian724 3 ปีที่แล้ว +1

      சந்திரசேகர் கதாநாயகனாக நடித்த அத்தனை படங்களும் வித்தியாசமான படங்கள் அதிலும் நடிப்பில் தனக்கென்று ஒரு தனி பாணி மற்றும் முத்திரை பதித்த விடுவார்

    • @sasa-cs6gm
      @sasa-cs6gm 2 ปีที่แล้ว +1

      என்னுடய பழைய நினைவுகள் என் உயிரை கொல்லுகிறது

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp 4 ปีที่แล้ว +21

    சங்கர்கணேஷ் இசை அருமை

  • @ramamoorthynithis8147
    @ramamoorthynithis8147 2 ปีที่แล้ว +5

    நான் 10வது படிக்கும் போது படம் பார்த்தேன் அந்த நினைவுகள் மறக்கமுடியாத து

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 ปีที่แล้ว +3

    இராம நாராயணன் என்னும் இளகிய மனதின் சிறப்பான வெளிப்பாடு இந்த பாடல் காட்சிகள்.

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 11 หลายเดือนก่อน +3

    மனதை உருக்கும் அற்புத இசை சங்கர் கணேஷ்❤❤❤

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 ปีที่แล้ว +6

    விவரிக்க முடியாத உணர்வுகள் இப்பாடலை கேட்கும் போது......

  • @kabalim4670
    @kabalim4670 3 ปีที่แล้ว +9

    இந்த படம் சிகப்பு மல்லி யாராவது முழு படத்தை யூட்டிப்பில் போடவும்.நன்றி

  • @victoriamary5036
    @victoriamary5036 2 ปีที่แล้ว +1

    சிகப்பு மல்லி படம் இந்த பாடலை கேட்கும் போது என் மனம் அவ்லோ சந்தோஷமாக இருக்கின்றன நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @sriramdel
    @sriramdel 7 ปีที่แล้ว +100

    No doubt we all love Raja Sir and he was the best in 80's and till early 90's, but we should also accept the fact that there were many super hit mesmerizing melodies like this one were given by Shankar Ganesh and even Chandrabose, but unfortunately the credit for those songs were also given to Raja Sir.

    • @mohanraj8510
      @mohanraj8510 2 ปีที่แล้ว +5

      Yes..like Anna nagar mudhal theru was by chandrabose..but many of our thought is by ilayaraja..even g.amaran work also ..

    • @mmurugan8661
      @mmurugan8661 2 ปีที่แล้ว +3

      Music for this Song by Shankar Ganesh....

    • @karthikks82
      @karthikks82 2 ปีที่แล้ว +2

      Add t.rajendar and Manoj gyan.

    • @babumohan4549
      @babumohan4549 ปีที่แล้ว +2

      ​@@karthikks82😂😂😂❤ well said. that fellow don't know about Shankar ganesh sir😊

  • @darathydarathy1821
    @darathydarathy1821 ปีที่แล้ว +1

    எனது கால சூப்பர் ஸ்டார்... ஏனோ தமிழ் திரைப்படம் இவரை நழுவ விட்டது...

  • @shrovan4128
    @shrovan4128 3 ปีที่แล้ว +5

    Shankar ganesh paatulaiye enaku pudicha sila paatula idhu tha first place..

  • @ponkarthiponkarthi4427
    @ponkarthiponkarthi4427 2 ปีที่แล้ว +2

    இந்த யுகத்தில் இதுபோன்று பாடல்கேட்க வாழ்க்கையே சொர்க்கம்.
    காதலிக்க அந்த கால வாலிபம் தான் இப்போது இல்லை.

  • @sakthipavi556
    @sakthipavi556 9 หลายเดือนก่อน +6

    Instagram ல இந்த பாட்ட(reels) பார்த்துட்டு வந்தவங்க யாரெல்லாம் 🤚🏻

    • @skayaan8063
      @skayaan8063 8 หลายเดือนก่อน

      Myself

  • @bullett_maker7768
    @bullett_maker7768 ปีที่แล้ว

    நான் சின்ன வயசுல திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு பேருந்தில் செல்லும் பொழுது இந்த பாடலை கேட்பேன் சிறுவயதை ஞாபகங்கள் பல வந்தன இன்றும் என் காதலியை காண திருச்சியில் இருந்து தேனிக்கு செல்வேன் இப்பொழுதுதான் இந்த பாடல் வரிகள் முழுமையாக புரிய தொடங்கியது ❤️ தேனிக்கு பேருந்தில் செல்லும் போதெல்லாம் ஏதாவது ஒரு பேருந்து இந்த பாடல் கண்டிப்பாக ஒலிக்கும் இப்போது இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றாகிவிட்டது பல காதல் நினைவுகளுடன் 😇

  • @selvijames2011
    @selvijames2011 ปีที่แล้ว +10

    அப்பப்பா எவ்வளவு உணர்வுள்ள உயிரானவரிகள்...

  • @somasundaram9175
    @somasundaram9175 ปีที่แล้ว +1

    காலங்களின் ஒட்டத்தில் எவ்வளவு நல்ல நல்ல விஷயங்களை கூட இழந்து ரசிக்க மறந்து ஒடி கொண்டே இருந்திருக்கிறோம் என்பதற்கு இந்த பாடல் சான்று

  • @sasidharankunga9023
    @sasidharankunga9023 2 ปีที่แล้ว +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை. மனம் அமைதி கொள்கிற௲ இந்த பாடலை கேட்ட௲ம்

  • @sathiammalp2419
    @sathiammalp2419 9 หลายเดือนก่อน

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள் .இப்படிப்பட்ட பாடல்களை இப்போது கேட்கமுடிவதில்லை.

  • @arjunarjun8648
    @arjunarjun8648 3 ปีที่แล้ว +4

    சாந்தி கிருஷ்ணா மிகவு‌ம் அழகான நடிகை..

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 9 หลายเดือนก่อน

    அந்த காலத்து வாழ்க்கை எவ்வளவு மெதுவாக, பரபரப்பு இல்லாமல் இருந்தது என்று இந்த பாடலை பார்த்தால் புரியும்

  • @selvendranl3118
    @selvendranl3118 ปีที่แล้ว

    இப்பாடல் நாயகி சாந்தி கிருஷ்ணா, பன்னீர் புஷ்பங்கள் படத்தின் நாயகி.ஆர்ப்பாட்டமில்லாத அழகு.

  • @muthukrishnan8083
    @muthukrishnan8083 3 ปีที่แล้ว +24

    திரைப்படம்: சிவப்பு மல்லி
    பாடல்: ரெண்டு கன்னம்
    பாடகர்கள்: K.J.யேசுதாஸ், P.சுசீலா
    இசை: ஷங்கர் கணேஷ்
    பாடல் ஆசிரியர்: Vairamuthu
    ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
    தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
    பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும்
    தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
    எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்
    நகங்க்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
    உள்ளங்க்கை சூடு பட்டு மலர் கொஞ்ச்சம் வாடும்
    மங்க்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்ச்சம் ஆறும்
    (ரெண்டு)
    இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
    இருளே இவளின் துணையே
    தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே - அட
    தூங்க்கிய சூரியனே இரவைத் தொடாதே
    தொடாதே... தொடாதே..
    (ரெண்டு)
    தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
    வானம் இறங்க்கி வந்து குடை பிடிக்காதோ
    நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ
    வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ

  • @Subramanian_4567
    @Subramanian_4567 8 หลายเดือนก่อน

    என்னுடைய 14 வயதில் கேட்ட பாடல். இப்போ என்னுடைய வயது 56 மலரும் நினைவுகள் ❤

  • @ppu5570
    @ppu5570 10 หลายเดือนก่อน +3

    2024 இல் இதுபோன்ற பாடல்கள் கேட்பவர்கள் இருக்குறீர்களா.....

  • @namadhubairoji3095
    @namadhubairoji3095 ปีที่แล้ว +1

    அருமையான கவிதை நடை பாடல் இரவு முழுதும் கேட்டாலும் விடியப் போவதில்லை ஆனால் பாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள் இனிமையான பாடல் தந்தமைக்கு நன்றி

  • @veeramani5983
    @veeramani5983 2 ปีที่แล้ว +3

    இந்த பாடலைக் கேட்கும் போது பழைய நினைவுகள் மிகவும் மன மகிழ்ச்சி

  • @jeyakumar8007
    @jeyakumar8007 7 หลายเดือนก่อน

    இந்தப் பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிக்கவில்லை காரணம் இசையும் குரலும் அப்படி பொருந்தியுள்ளது

  • @manimahamani1653
    @manimahamani1653 5 ปีที่แล้ว +3

    What a line ...... Thagam Edukkuum pathu malai adikkathoo..... Such a Beautiful 🌷🌷🌷

    • @dhanasekarn259
      @dhanasekarn259 3 ปีที่แล้ว

      நானும் சிறுவயதில் கேட்டு இன்று வரை ரசித்து ரசித்து கேட்கும் பாடல்

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +1

    சந்திரசேகர். ❤சாந்திகிரூஸ்னா 🍎அழகான😍💓 ஜோடி🙏. இசை 👌🍇அற்புதம் 🍓💋🥭2___6___23👌இயற்கை🌿🍃 காட்சிகள் 💞🍍🌹ஒண்டர்புல் எண்னசாமிநிஷா. இனிமையான பாடல் 💚💘🙏என்றென்றும்🐦🥀✌கேட்டுக்கொண்டே🕌🥭🙏இருக்கலாம்🌹 🏳‍🌈💯🍈🐔❤🍎🍇

  • @navaninavani3939
    @navaninavani3939 10 หลายเดือนก่อน +7

    2024ல் நான் கேட்ட நல்ல பாடல்❤❤❤❤

  • @KrishnaShankar-k2q
    @KrishnaShankar-k2q 3 หลายเดือนก่อน +1

    In Subramaniyapuram Movie. Actor Jai's appearance resembles the actor Chandrasekar