சங்கர்கணேஷ் இரு ஐயா களின் இசையில் வந்த பாடல்கள் அருமையாக இருக்கும் சில வேளையில் இவர்களின் இசையில் பாடலை கேக்கும் போது இளையராஜா இசையமைத்த பாடல்களா நினைக்க தோன்றும் கன்னி பருவத்திலே நீயா சங்கர்குரு போன்ற படங்களின் பாடல் கள் இவர்களின் இசையில் வந்த பாடல்கள் அருமை இந்த படத்தில் வைரமுத்து ஐயா எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை மேகங்களே மேகங்களே வாணிஜெயராம் அம்மாவின் குரலும் ஆளு விவரமா ஆளு m. வாசுதேவன் ஐயாவின் குரலும் அருமை sp பாலா ஐயா இந்த பாடலும் சூப்பர் 1970 80 90 வந்த பாடல்கள் என்றுமே சூப்பர் இன்று ஆண் பாடுகின்றார்களா பெண் பாடுகின்றார்களா தெரிய வில்லை நல்ல வேளை இளையராஜா ஐயா தேவா போன்றோர்கள் இன்னும் இசை அமைப்பதால் நல்ல தெளிவான வார்த்தையை இசையுடன் கேட்க முடிகின்றது
என்ன ஒரு துள்ளல் இசை .spb அவர்கள் என்னமா அனுபவித்து பாடியுள்ளார் , சங்கர் கணேஷ் அவர்கள் இசை அமைத்த இது போன்ற பாடல்களை டிவி சேன்னல்களில் பார்க்கவே முடியாது .
அன்றைய காலகட்டங்களில் பாடல்களுக்காகவே படங்கள் ஓடியது. பாடல் காட்சி வரும் போது திரையரங்கை விட்டு அகலமாட்டார்கள். இன்று பாடல் வருவதாக தெரிந்தாலே தியேட்டரை விட்டு வெளியேறி விடுகிறார்கள். அது ஒரு பொற்காலம்.
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னாள் போனால் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ மேலே கேட்காதே - பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான் சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான் சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா தேன்நிலவு போனாலும் தனியாகத்தான் போவானே உப்பு இல்லை என்றாலும் கண்ணீர் விட்டுக்கொள்வானே - பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னாள் போனால் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ மேலே கேட்காதே - வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன் ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன் வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன் ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன் ராமன் வேடம் போட்டாலும் இரண்டு சீதை கேட்பானே இரண்டு சீதை இருந்தாலும் சூர்ப்பனகை கேட்பானே - பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னாள் போனால் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ மேலே கேட்காதே - இன்று புது ஆண்டு வந்தது நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது இன்று புது ஆண்டு வந்தது நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது நாங்கள் பாடும் கீதங்கள் நாளை உங்கள் வேதங்கள் நாங்கள் பாடும் கீதங்கள் நாளை உங்கள் வேதங்கள் இன்று எங்கள் வாதங்கள் நீங்கள் கேளுங்கள் - பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போல முன்னாள் போனால் பின்னல் கண்டு பின்னால் சென்றேன் பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன் காலில் உள்ளது புதுசு என்றால் ஓ மேலே கேட்காதே
இலங்கை வானொலியில் இந்தபாடலை சலைக்காமல் போடுவார்கள் நாங்களும் சலிக்காமல் கேட்டு மகிழ்ந்த காலம் எனது 10 வயது பருவத்தில்
We made it boys after Vishnu varadhan and Krishna sang that song 🤘✨
💥🤘
Me😂
அப்படி ஒரு தலைமுறை !
வாழ்ந்து அனுபவித்த காலம்!
எளிதாக சொல்லிவிட முடியாது!
80s வசந்த காலம்!!
azhagaga sonneenga Duraisamy sir.
அருமை யான மனதை கவரும் வகையில் பாடல்
Golden days
Golden days memories
Never get
குதூகலமான புத்தாண்டு பாட்டு. SPB யின் இனிமையான குரலில், சங்கர் கணேஷின் அருமையான இசையில்.👌👌👌
அப்போது எனக்கு 10 வயது. திரும்பிய பக்கமெல்லாம் பட்டய கிளப்பியது இந்த பாடல்.
இந்த பாடலை நான் எப்போதும் பாடிக்கொண்டிருப்பேன். சூப்பரான பாடல்.
சங்கர்கணேஷ் இரு ஐயா களின் இசையில் வந்த பாடல்கள் அருமையாக இருக்கும் சில வேளையில் இவர்களின் இசையில் பாடலை கேக்கும் போது இளையராஜா இசையமைத்த பாடல்களா நினைக்க தோன்றும் கன்னி பருவத்திலே நீயா சங்கர்குரு போன்ற படங்களின் பாடல் கள் இவர்களின் இசையில் வந்த பாடல்கள் அருமை இந்த படத்தில் வைரமுத்து ஐயா எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை மேகங்களே மேகங்களே வாணிஜெயராம் அம்மாவின் குரலும் ஆளு விவரமா ஆளு m. வாசுதேவன் ஐயாவின் குரலும் அருமை sp பாலா ஐயா இந்த பாடலும் சூப்பர் 1970 80 90 வந்த பாடல்கள் என்றுமே சூப்பர் இன்று ஆண் பாடுகின்றார்களா பெண் பாடுகின்றார்களா தெரிய வில்லை நல்ல வேளை இளையராஜா ஐயா தேவா போன்றோர்கள் இன்னும் இசை அமைப்பதால் நல்ல தெளிவான வார்த்தையை இசையுடன் கேட்க முடிகின்றது
சங்கர்குரு படத்திற்கு சந்திரபோஸ் இசை
என்ன ஒரு துள்ளல் இசை .spb அவர்கள் என்னமா அனுபவித்து பாடியுள்ளார் , சங்கர் கணேஷ் அவர்கள் இசை அமைத்த இது போன்ற பாடல்களை டிவி சேன்னல்களில் பார்க்கவே முடியாது .
முதல்முறை இப்போது தான் கேட்டேன் என்ன ஒரு அருமையான இசையும் பாடலும் அருமை அருமை
அன்றைய காலகட்டங்களில் பாடல்களுக்காகவே படங்கள் ஓடியது. பாடல் காட்சி வரும் போது திரையரங்கை விட்டு அகலமாட்டார்கள். இன்று பாடல் வருவதாக தெரிந்தாலே தியேட்டரை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
அது ஒரு பொற்காலம்.
சங்கர் கணேஷ் என்ன ஒரு இசை.. ஹா...ஹா.அந்த காலங்கள் திரும்பி வருமா?.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்யில் ஒன்று சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் என்றும் கேப்டன் ரசிகன் நன்றி
ராமன்வேடம் போட்டாலும் ரெண்டு சீதை கேட்ப்பானே... ரெண்டு சீதை வந்தாலும், சூர்பநகை கேட்ப்பானே....
SPB sir, what a speedy clear voice.... no one can do in future 🙏 🇱🇰 இறைவனிடம் இருக்கிறார்.😥😥😥
பொண்ணு ஊருக்கு புதுசோ என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றாள்
ஓ மேலே கேக்காதே
ஆஹா என்ன ஒரு தேன் கலந்தபாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனது இளமை காலத்திற்கு கொண்டு செல்கிறது
தருண் சார்... இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்..
நல்லபாடல்புதுவருடபாடல்
இது போன்ற பாடல்கள் இனி வரை போவதில்லை
2000 kid's will never get feel... what we had...
80s .... always unforgettable experience.
My chidood song 11 years now 53
INTHA PADALAI KETKUMPOTHU MALARUM NINAIVUGAL PALA MANATHIL VANTHU POGUM...SUPER PADAL...
Naangal paadum geethangal naalai ungal vedhangal super thank for upload
எனக்கு பிடித்த பாடல்
பையில் உள்ள எட்டனாவை பத்து முறை எண்ணுவான் கஞ்ச ராஜா
அருமையான பாடல் வரிகள்.
Nainar Nainar n
Nicesoncs
My father ku ithu favourite song appadi paduvar n wow nice songs 🎵
Spb sir is always with us. Thank you sankar ganesh sir for giving such wonderful song 🙏🙏🙏🙏
அந்த 80ஸ்ல என்னோமோ அவசியம் பண்ணிட்டாங்க நம்பள
SPB sir we miss you for our rest of life... There can't be voice which will go inside our soul...
அருமை யான பாடல்
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே
-
பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான்
சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா
பையில் உள்ள எட்டணாவை பத்து முறை எண்ணுவான்
சத்தமின்றி எண்ணுவான் கஞ்சராஜா
தேன்நிலவு போனாலும் தனியாகத்தான் போவானே
உப்பு இல்லை என்றாலும் கண்ணீர் விட்டுக்கொள்வானே
-
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே
-
வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
வானொலியில் நாடகத்தில் ஊமை வேடம் போட்டவன்
ஆமையிடம் தோற்றவன் எங்கள் வீரன்
ராமன் வேடம் போட்டாலும் இரண்டு சீதை கேட்பானே
இரண்டு சீதை இருந்தாலும் சூர்ப்பனகை கேட்பானே
-
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே
-
இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
இன்று புது ஆண்டு வந்தது
நாட்கள் என்னும் பூக்கள் சிந்துது
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
நாங்கள் பாடும் கீதங்கள்
நாளை உங்கள் வேதங்கள்
இன்று எங்கள் வாதங்கள் நீங்கள் கேளுங்கள்
-
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனால்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றால்
ஓ மேலே கேட்காதே
இது பவுர்ணமி நேரமடி உயிர் பாடிடும் ராகம் அடி மூவி நம்ம அக்கரைச் சீமையிலே ஆக்டர் நேம் சரவணன்
சினிமா.வரலாற்றில்.பொற்காலம்.என்று.ஒன்று.உண்டு.இனி.இப்படி.பாடல்கள்.வராது.பாடியவர்களும்.இசை.அமைத்தவர்கள்.எலோரும்.அனுபவித்து.பணியாற்றி.இருக்கிறார்கள்.எப்போது.கேட்டாலும்.சலிக்காமல்.கேட்க.தோன்றும்.பாடல்கள்.என்ன.ஒரு.ஆட்டம்.மீண்டும்.வருமா.என்று.கேட்க.வைக்கிறது.சூப்பர்.நன்றி.ஜான்சிராணி.
காலத்தால் அழியாத பாடல்கள்/காட்சிகள்
OMG!!! Another song I found from 80s... memories @2020
சந்திரசேகர் ❤️❤️❤️👍
Yappaa yenna song semma..
Those Days hope it was single track.... SPB the three letter like MGR / MSV... Only few legends... Come back
my favirite Vaagai chandrasekar.
spb songs very nice
உப்பு இல்லை என்றாலும் கண்ணீர் விட்டுக் கொள்வானே
Chandrashekar has got swag. Maybe an underated actor.
ஏ லாலலலலலல சூப்பர் பாட்டு
How many came here 😂 after watching Vishnu Vardhan & His brother interview with DD
I watch this movie at Minipriya theatre madurai for the first time in AC at the age of 15
Vairamuthu.rajamvidyalayam 5th std padichen1981
Super song Chandrasheker super
What an energetic Song❤🎉
I like this movie very much
Really we enjoyed our
Younger days
Cant get again
Manasu வலிக்கிறது
Nan daili kekkamal Erika mattan super song
🎉🎉 super song 🎉🎉
One time this song rock on totally TN.
👆😱😱🤗👆 first 2 lines are awesome 😱🤷🏻♀️👌👌👌😬😇😂🤣🤣🤣. Sorry no time t lisn t d rest😬😅🙏👋🤣 🏃🏾♂️
Ilayaraja and sp bala sir ....genius....
சங்கர்-கனேஷ் / ராஜா இல்லை
Old is gold my 12 years remaber
Vera level dance👌👌👌😂😂
olden days,, golden memories..
MY FAVORITE SONG LIST ,, TOP 10000 ......... 20.08.2018
80 to 90 is cinema goldenlife
First time
My all time favorite song
who are all after vishnuvardhan and krishna’s interview
SPB. Sir l miss you ]our very sup|r
Its a evergreen songs
😍😍👌👌👏👏👏🎵🎵🎧🎧
Chandrasekar simply superb
Supper Supper Supper.
nice song
Palaivanasolai🎉
நன்று
Super music
5th std gbagam rajam vidyalayam school.
For Suhashini and those five 1000 times we can see this movie.
Hero Name Plz
kalathal aziyatha padal.
👌👌👌👌👌👌👌
Sankarganes 🙏🙏🙏🙏🙏
❤️❤️💐
I saw the movie. Kanchipuram Kannan theater
Becasue of shivrajkumar i came here to watch
Super song micheal651976virudhunager
What movie
Palaivana solai please don't miss this movie to watch.
😌
Chtrhtra
சூப்பர் சாங்.
Soooooooooooooooooooooper
Nice song
Nice song
Nice song