1980 களிழ் வந்த பாட்டு. அந்த வேகமான இசை வடிவம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது. பொதுவாக மெதுவாக பாடும் திரு யேசுதாஸ் சற்று வேகமாக பாடியுள்ளார், இசைக்கு ஏற்ப. அப்ப எல்லாம் டேப் ரெக்கார்டர் காலம் நிறய பேர் ரெகார்ட் பண்ணி ஆட்டம் போட்ட காலம். மிகவும் இனிமை
TH-cam வந்த பிறகு பல பாடல்களை வீடியோவாக நினைத்த நேரத்தில் பார்க்க முடிகிறது, அதே நேரத்தில் பாடல்களை Post செய்த அனைத்து channelகளுக்கும் கோடானுகோடி நன்றிகள். 🙏🙏🙏🙏....
நான் திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 1983-ல் பிளஸ்-2 (D.E.E. குரூப்) படித்துக்கொண்டிருந்தபோது மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு சென்றிருந்தோம். அங்கிருந்த எடிட்டிங் துறையில் இருந்த கருவியில் பிலிம் பொருத்தப்பட்டு இந்த பாடலை ஓடவிட்டு எப்பிடி எடிட்டிங் செய்யப்படுகிறது? என்பதை அங்கிருந்தவர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மாணவர்களாகிய நாங்கள் எடிட்டிங் குறித்து விளக்கி கூறுவதை கேட்பதை மறந்துவிட்டு "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி" ஸ்கிரீனில் ஓடிய "வச்ச பார்வை தீராதடி...வச்ச குறி மாறாதடி..." பாடல் காட்சியை ஆ...ன்னு வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஏனென்றால் திரைக்கு வரும் முன்னே பாடல் காட்சியை பார்த்துவிட்ட சந்தோசம். அப்போது முதல் இந்த பாடலை எங்கே? எப்போது? கேட்டாலும் மாணவப்பருவம் நினைவில் வந்து போகும்.
வைரமுத்து, இளையராஜா பிரிவு பல பாடலாசிரியர்கள் திரை பாடலுக்கு பாடல் எழுதவும், பல இசை அமைப்பாளர்கள் உருவாகவும் வித்திட்டது, இவர்கள் கூட்டணி தொடர்ந்து இருந்தால் இதுவெல்லாம் நிகழாமல் இருக்க வாய்ப்பு அதிகம், இயற்கை எப்போதும் ஒரு அதிசயத்தை நிகழ்த்தும் அதுதான் இவர்கள் பிரிவு, அதே சமயம் நிறைய சிறந்த பாடல்கள் 1980 முதல் 1986 வரை கிடைத்தது கிடைக்காமலும் சென்றது தமிழ் திரை உலகில் மற்றும் இசை ரசிகர்களுக்கும் பேர் இழப்பு இதயையும் நாம் ஒப்பு கொள்ள வேண்டும்.
ஆண் : வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி தேவியே வந்தனம் பூசவா சந்தனம் ஆண் : வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி ஆண் : எங்கு போனாலும் ஒன்னத் தேடி ஆசை பின்னால போகும் ஆண் : எங்க பாத்தாலும் ஒன்னப் போல தோற்றம் முன்னால தோணும் என் கையோரம் நீ வந்தாலே என் சந்தோஷம் மேல போகும் காணாமலே கண் தேடுது கண்ணே நீ என்னோடு வாம்மா ஆண் : வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி தேவியே வந்தனம் பூசவா சந்தனம் ஆண் : கன்னிப் பூவோட நல்ல வாசம் காள நெஞ்சத்த மாத்தும் ஆண் : சின்னக் காலோட வந்த தாளம் சேத்தே சொர்க்கத்தில் ஏதும் உன் கண்ணாலே நீ பாத்தாலே நான் ஏதேதோ மாறிப் போவேன் ஆறாதது மாறாதது ஆஹாஹா பொண்ணோட மோகம் ஆண் : வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி தேவியே வந்தனம் பூசவா சந்தனம் ஆண் : வச்சப் பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி…..
இந்த பாடலை கேட்க போது என்னூள் வானத்தில் சிறகு அடிப்பது போல் ஓர் உனர்வு என் பெயர் தாந்தோணி ஞானம்மாள் பிரதிபா கவிதா திருப்பதி வாழ்க வளமுடன் நானும் என் மனைவி டூயேட் பாடல் ❤❤❤❤❤❤❤
1980 களிழ் வந்த பாட்டு. அந்த வேகமான இசை வடிவம் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது. பொதுவாக மெதுவாக பாடும் திரு யேசுதாஸ் சற்று வேகமாக பாடியுள்ளார், இசைக்கு ஏற்ப. அப்ப எல்லாம் டேப் ரெக்கார்டர் காலம் நிறய பேர் ரெகார்ட் பண்ணி ஆட்டம் போட்ட காலம். மிகவும் இனிமை
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்களில் வித்யாசமான குரலில் மற்றும் முறையில் பாடிய பாடல்.
TH-cam வந்த பிறகு பல பாடல்களை வீடியோவாக நினைத்த நேரத்தில் பார்க்க முடிகிறது, அதே நேரத்தில் பாடல்களை Post செய்த அனைத்து channelகளுக்கும் கோடானுகோடி நன்றிகள். 🙏🙏🙏🙏....
இப்ப உள்ள மியூசிக்கும் இருக்கே😮💨.அப்பவே vibe mode போட்ட என் தலைவன் இளையராஜா வேற லெவல் 😊
❤
முன்பெல்லாம் இலங்கையில் தென்றல் வானொலியில் இதுவே தான் பாடல் திரும்பும் பக்கம் எல்லாம் மிகவும் இனிமையான பாடல்
80 'ஸ் லையே என்ன ஒரு மியூசிக் வேற லெவல்.
80s தமிழ் சினிமாவின் பொற்காலம்
ரேடியோவில் கேட்ட பாடல் நேரில் பார்க்கும் போது மனதிற்கு இதமாக உள்ளது நன்றி ❤
🎉 robot thanks
❤😂🎉😢😮😅😊
எங்க போனாலும் உன்னை தேடி ஆசை பின்னால போகும் யாரைப் பார்த்தாலும் உன்னை போல தோற்றம் முன்னால தோன்றும்❤❤❤
எங்கள் ஊரில் உள்ள இளசு முதல் பெரிசு வரை இந்த பாடலுக்கு அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எந்த ஊர் நண்பா?
சூப்பர்🌹
@@Rising741அழகான பாடல் . ஐயா😂
@@Rising741 Cuddalore nanpa
80களில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடல். நினைவுபடுத்தியதற்கு நன்றி நண்பரே ❤️💐
ஜேசுதாஸ் அருமையான குரலில் அழகான வரிகள் பாடல் சூப்பர்
பழைய பாட்டு கேட்டா இப்ப மனசுக்கு சந்தோசமாக இருக்கு.
Nee solrathu unmaya 😳
சுமன் அழகான நடிகர், நல்ல டான்சர்,நன்கு சண்டை பயிற்சி பெற்றவர். வளரும் நேரத்தில் பிரச்சினையில் மாட்டிக்கிட்டார்.
Enna pracinai
@@Redmi-be3um unaku romba muyama?
Super nice 👍
காரணம் பொண்ணு பிரச்சினை. எம் ஜி ஆர்.தான் இவர் வாழ்க்கையை கெடுத்து விட்டார் என்று செய்தி தாளில் படித்து இருக்கிறேன்.
@@Redmi-be3umபெரிய இடத்தில் கை வைத்து விட்டார்.
கோடி முறை இந்த பாடல் கேட்டாலும் என் மனம் இசையால் நிறம்பாது.
Yes
இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடல்
என் மகள் பெயர் தேவி அதனால் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
நான் திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில்
1983-ல் பிளஸ்-2
(D.E.E. குரூப்) படித்துக்கொண்டிருந்தபோது மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு சென்றிருந்தோம்.
அங்கிருந்த எடிட்டிங் துறையில் இருந்த கருவியில் பிலிம் பொருத்தப்பட்டு இந்த பாடலை ஓடவிட்டு எப்பிடி எடிட்டிங் செய்யப்படுகிறது? என்பதை அங்கிருந்தவர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்துக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் மாணவர்களாகிய நாங்கள் எடிட்டிங் குறித்து விளக்கி கூறுவதை கேட்பதை மறந்துவிட்டு "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி" ஸ்கிரீனில் ஓடிய "வச்ச பார்வை தீராதடி...வச்ச குறி மாறாதடி..." பாடல் காட்சியை ஆ...ன்னு வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஏனென்றால் திரைக்கு வரும் முன்னே பாடல் காட்சியை பார்த்துவிட்ட சந்தோசம். அப்போது முதல் இந்த பாடலை எங்கே? எப்போது? கேட்டாலும்
மாணவப்பருவம் நினைவில் வந்து போகும்.
15 வயதில் இந்த பாடலை வானொலியில் கேட்டு இருக்கிறேன் ரொம்ப பிடிக்கும் ஆனால் பார்த்ததில்லை இப்போது தான் பார்க்கிறேன் நன்றி
ஆல் தோட்ட பூபதி இந்த பாடல் inspiration தான் ... தற்போது தான் மிஷ்கின் வீடியோ பார்த்தேன் ...அவரை சொன்னது
@@rkavitha5826அப்படியா?
Nanum
என்ன குரல், என்ன இசை அடடா அருமையான பாடல், ஆனால் டான்ஸ் மட்டும் அபத்தம்
எவ்வளவு பெரிய வில்லன் நடிகர் சுமன்.... இப்படி நடிச்சிருக்கிறது சூப்பர் ❤️😘
அவர் பெரிய ஹுரோ தம்பி ஒரு காலத்தில்
80,ஸ் hero suman sir
Thambi avar oru hero 'ppa😮
அவனுக்கு நிகர் அவன் என்று ஒரு திரைப்படம் கார் ரேஸ் சம்பந்தமானது...
Ok anna🔥😎@@jadharbatcha5545
இதுதான் குத்துப்பாட்டு... இப்போ குத்துப்பாட்டு எனும் பெயரில் வரும் பாட்டெல்லாம் ஒரு பாடலா?
வைரமுத்து, இளையராஜா பிரிவு பல பாடலாசிரியர்கள் திரை பாடலுக்கு பாடல் எழுதவும், பல இசை அமைப்பாளர்கள் உருவாகவும் வித்திட்டது, இவர்கள் கூட்டணி தொடர்ந்து இருந்தால் இதுவெல்லாம் நிகழாமல் இருக்க வாய்ப்பு அதிகம், இயற்கை எப்போதும் ஒரு அதிசயத்தை நிகழ்த்தும் அதுதான் இவர்கள் பிரிவு, அதே சமயம் நிறைய சிறந்த பாடல்கள் 1980 முதல் 1986 வரை கிடைத்தது கிடைக்காமலும் சென்றது தமிழ் திரை உலகில் மற்றும் இசை ரசிகர்களுக்கும் பேர் இழப்பு இதயையும் நாம் ஒப்பு கொள்ள வேண்டும்.
அருமையான ராகம்.இசை.கவிதை... ராசா சார் புகழ் வாழ்க
abuabu @ music contributed by gangai amaren
Mysskin Interview ku Apram Song a Kandu Puduchu Kekurennn 😍😍
Lol.. ipoo than paathutu varen nera inga..m
Nanum ipotha pathutu vare 😅
Naan direct ha link amikkitem paa
Ennidam irukkum Jesudas collection la niraya murai intha padalai ketirukiren. 🙂
@@Jp_VlogsN same here bro 😂😂😂
Fully energized song, first class music. மனம் சந்தோசமா இருக்கும், லேசாக feel பண்ணுவேன்
மிஸ்கின் இன்டர்வியூக்கு பிறகு இந்த பாடலை தேடி பார்க்கிறேன்
Enna interview
அவன்லா ஒரு ஆளு எங்க ராசா முன்
வச்சப் பார்வை தீராதடி என்ற வரிகள் மிகவும் அருமையாக உள்ளது
ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
ஆண் : எங்கு போனாலும் ஒன்னத் தேடி
ஆசை பின்னால போகும்
ஆண் : எங்க பாத்தாலும் ஒன்னப் போல
தோற்றம் முன்னால தோணும்
என் கையோரம் நீ வந்தாலே
என் சந்தோஷம் மேல போகும்
காணாமலே கண் தேடுது
கண்ணே நீ என்னோடு வாம்மா
ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
ஆண் : கன்னிப் பூவோட நல்ல வாசம்
காள நெஞ்சத்த மாத்தும்
ஆண் : சின்னக் காலோட வந்த தாளம்
சேத்தே சொர்க்கத்தில் ஏதும்
உன் கண்ணாலே நீ பாத்தாலே
நான் ஏதேதோ மாறிப் போவேன்
ஆறாதது மாறாதது
ஆஹாஹா பொண்ணோட மோகம்
ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
ஆண் : வச்சப் பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி…..
great
இந்தாங்கோ நீங்க தேடி வந்த வரிகள் 😂 1:50 ❤️
👍👌
😮👌
😂😜💥💥💯💯
👍👍
Nandri 🤣🤭
இசை அருமை, ட்ரம்ஸ் விளையாடி இருக்கும் இந்த பாடலில் வாவ்
ஏசுதாஸ் வாய்ஸ் வேற லெவல்
அருமையான பாடல் இசை சூப்பர்
Song has a blend of folk and western in it. Only Raja sir can do this. We enjoy after so many years. Raja sir God of music
😮Ry😮ய r😢The 😢
நான் போடுற வீடியோஸ் நல்லா இருக்கா லைக் பண்றீங்க நிறைய பேரு
சூப்பர் சார் 🎤
Ninga poda video pakka vela Pa Konjam sent pannu inga papom
Super super.
எனக்கு என்னவோ டேன்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு....
Starting music பிரமாதம்
இது தான் பாடல் சுப்பர்
இந்த காலத்துல வந்த பாடல்களை கேட்டாலே ஆனந்தமாய் இருக்கிறது மனசு
மிஷ்கின் கொடுத்த இன்டர்வியூக்கு அப்புறம் தான் இந்த பாடலை கேட்டேன் ரொம்ப பிடிச்சிருக்கு❤😍
மிஸ்கின் ஓரு ஆளு தூஊஊ
அருமையான பாடல்
yaaraya antha ilaiyaraja vidha vidhamaa paatu ready panni irukkaar ? super saranam innum top !
Mysskin reference 🔥🔥
ஆல்தோட்ட பூபதி
Correct ta kandupudichitinga
கடவுளுடைய குரல் ஜேசுதாஸ்
Super song but Ilayaraja fan club
மயக்கம் வருது போதை❤❤❤❤❤
Super Excellent, Old is Gold Song 👌👌👌👌👍🥰
இந்த பாடலை ஒரு தடவை முகநூலில் பகிர்ந்தேன் 3000👍👍👍
ஒரு வேலை 80களில் இணைய தொடர்பு வசதிகள் இருந்துருந்தால்😅😅😅சும்மா கிழி
Amazing composition, none can deliver such a masterpiece. A blend of various instruments (western, folk). Raja is beyond everything.
இனிமையான சாங்
இந்த பாடலை கேட்க போது என்னூள் வானத்தில் சிறகு அடிப்பது போல் ஓர் உனர்வு என் பெயர் தாந்தோணி ஞானம்மாள் பிரதிபா கவிதா திருப்பதி வாழ்க வளமுடன் நானும் என் மனைவி டூயேட் பாடல் ❤❤❤❤❤❤❤
Song fully energiser. Great music & jesudas
Awesome energetic song
இளைய ராஜ அவர்களுடைய இசையை தனிதான்
சுமன் 💋ராதிகா 💞ஜோடி🙏💋❤🙏 சூப்பர்🌹🕌🙏 பாடல் அபாரம்ஆடல்அழகு 🐦💚❤💘🥭இசைஅற்புதம். இவர்கள் புகழ் வாழ்க🐔✌💯🍈🥀🏳🌈🍓
80களில் வீடுதோறும் வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல்
Sema Song KJY Voice la Avarukku Nihar Avar a
80.களில்.இந்தபாடல்.ரெம்பவும்.பிரபலம்
Super song,,arumai
ஏஸ்🙏😃👍
Always evergreen Song💐💐💐💐
Super evergreen song
Suman is a great actor
👍👌👌👌
சூப்பர் 👌 பாடல் நண்பா ❤
Semma dance la 😄
🤣
Kural sariyillai.... Malaysia vasudevan padiyirunthal sema hit ayiruppen... Yesudas kual sariyillai
Allthotta boobathy song ah inha irunthu tha eduthurunhaa pa
துள்ளலுடன் காதலை கூறும் ஏசுதாஸ் பாடல்
இளங்கர் நடிப்பு அருமையான ❤❤😊
இந்தா...பாடலுக்கு...நான்.....அடிமை....அடிமை....
💙💙 ராக் மகேஷ் வள்ளியூர் பிரியா மஞ்சள் மூடு 💙💙💙💙 இந்தப் பாடல் உனக்காக 💙 லூசு ❣️ லூசு
ippo intha video va parkum pothu etho oru feel bro romba eppadi sollurathunu theriyla
Super song super voise jesudas sir 👍
💖💖💖💖💖💖💖💖💖💖💖💕💕💕
❤hi.for.ilayaraja.music.composed.and.k.j.yesudas.voice.very.(nice).tamil.flim/song.date:09/XI/2022.
Thanks Mysskin Sir.. Thalapathy Fan
Lyric : GANGAI AMARAN.
Instrument, aS, loVly joB tY, I Raja siR, congratulations. KJ, sir, awesome 👍
Ever green song 😁😄😗💥🤠🤑💯💢💖
Fantastic song, after a long time I am watching this song
பேஸ் இதார் இசையில் இளையராஜா
செமசாங்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 0:32
(hi.for.ilayaraja.music.composed.and.k.j.yesudas.voice.very.(nice).tamil.flim/song-date:09/XI/2022.)
My mama favourite song ♥️ ♥️♥️♥️♥️
My Lord mohideen andavar pallivasal hari priya birth jai krishan
Intha padal varikal nalla iruku
Superb song and voice and 🎶 and location 26.1.2023
😳
சூப்பர்🌹🙏
Nice song, I Love this song
Thoondil sikkatha meenu onnu. Youth
Engu ponalum unnai thedum.. same
Radhika Suman jodi 👌
மாறாதது என்று இவர் பாடிஆடுவது புதிதாக குழந்தைகள் உணரும் எதையும் நம்பும் வாழ்வை உணரும் வரை?
Thanks lot mr. Thsnappan sir.
புதிய கவிதை
Massss❤❤❤🎉🎉🎉
Fast note songs திரு கே.ஜே.ஏசுதாஸ் ரொம்ப அரிதாக பாடுவார் அதில் இது ஒன்று
👏. Super Song.
இன்ஸ்டாவில் ஒரு பொண்ணு ஆடுறத பாத்து நான் இங்க வந்தேன்....❤❤❤❤❤❤
Super ❤❤❤
Suman sir super dancer
Super songs 🤩
I love this song and at least weekly once somehow listen..