மிக எளிமையோடு பாமரனும் புரிந்து கொள்ள முடிகிறது தங்களின் ஆலோசனைகள் மற்றும் குறிப்புகள் ஆங்கில மருத்துவர்கள் கூட இப்படி புரிய வைக்க மாட்டார்களா எல்லாமே வகயாபாரமாகிவிட்ட இந்த கமர்ஷியல் உலகில் பல ஆயுர்வேத சித்த மருத்துவர்கள் இணையத்தில் அற்புதமாக ஆலோசனைகள் தருவது போற்றுதலுக்குரியது
நன்றி அய்யாஉங்களுக்கு. இப்போது சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் கைபேசிகள் மற்றும் இணையம் இவைகள் பயன்படுத்துவதால் வரும் தீமைகளை பற்றியும் விழிப்புணர்வு தொடர்பான புதிய பதிவுகள் காணொளி காட்சி பதிவிடவும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி அய்யா
நா எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ஒரு முறை விந்த நீரில் விட்டு பார்ப்பேன் கெட்டியாக சளி போல நீரில் மூழ்கி நீருக்கு அடியில் போய் தங்கும் என்றும் மிதந்ததில்லை சில நிமிடம் கரைந்ததும் இல்லை நிம்மதி என்று விட்டு விடுவேன்.
மிக எளிமையோடு பாமரனும் புரிந்து கொள்ள முடிகிறது தங்களின் ஆலோசனைகள் மற்றும் குறிப்புகள் ஆங்கில மருத்துவர்கள் கூட இப்படி புரிய வைக்க மாட்டார்களா எல்லாமே வகயாபாரமாகிவிட்ட இந்த கமர்ஷியல் உலகில் பல ஆயுர்வேத சித்த மருத்துவர்கள் இணையத்தில் அற்புதமாக ஆலோசனைகள் தருவது போற்றுதலுக்குரியது
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
ரொம்ப நல்ல செய்தி .நம்ப நாட்டிற்க்கு.ஏனென்றால் இங்கு மக்கள் தொகை மிக அதிக அபாய கட்டத்தில் உள்ளது
World greatest doctor congratulations sir
நன்றி அய்யாஉங்களுக்கு.
இப்போது சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் கைபேசிகள் மற்றும் இணையம் இவைகள் பயன்படுத்துவதால் வரும் தீமைகளை பற்றியும் விழிப்புணர்வு தொடர்பான புதிய பதிவுகள் காணொளி காட்சி பதிவிடவும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி அய்யா
Great salute anna🙏
ஐயா இந்த கொரோனா ஊசியால எந்த பாதிப்பும்எதுவும் இல்லை?
நா எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ஒரு முறை விந்த நீரில் விட்டு பார்ப்பேன் கெட்டியாக சளி போல நீரில் மூழ்கி நீருக்கு அடியில் போய் தங்கும் என்றும் மிதந்ததில்லை சில நிமிடம் கரைந்ததும் இல்லை நிம்மதி என்று விட்டு விடுவேன்.
சரியான பதிவு
😂
😂😂😂
வந்துட்டான் மூஞ்சு வீங்குன முட்ட போண்டா நாங்கெல்லாம் அந்தக் காலத்துல நாங்கெல்லாம் ஸ்கூல்க்கு போகையில காலேஜ்க்கு போகையில கக்கூஸ்க்கு போகையிலன்னு..