காய கல்பம் என்றால் என்ன தெரியுமா? Dr. Sivaraman speech in Tamil | ஆண்மை | லேகியம் | சித்த மருத்துவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 15

  • @prabumg687
    @prabumg687 9 วันที่ผ่านมา +3

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை.

  • @muruganvel7394
    @muruganvel7394 18 วันที่ผ่านมา +8

    அற்புதமான உரை ❤

  • @Kavitha-i7y
    @Kavitha-i7y 16 วันที่ผ่านมา +3

    நல்ல விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா

  • @habiba8566
    @habiba8566 12 วันที่ผ่านมา +4

    மிக்க நன்றி ஐயா,சித்தமருத்துவத்தைப்பற்றி நல்லதொரு விழிப்புணர்வு தொகுப்பு இது தொடரவேண்டும்.....

  • @Gopinathjayaraman83
    @Gopinathjayaraman83 10 วันที่ผ่านมา +1

    Well said sir

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 17 วันที่ผ่านมา +13

    ஐயா என்னுடைய வயது நாற்பத்தி மூன்று நான் கூட சித்தமருத்து கடையை நான் பார்க்கும் போது இப்படி தான் நினைத்தேன் காரணம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாரந்திர நாளிதழ்களின் கடைசி அட்டை விளம்பரங்கள் பார்த்து நினைத்தேன்

  • @shrideepack
    @shrideepack 18 วันที่ผ่านมา

    Erection issue ku median solluga Dr

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 18 วันที่ผ่านมา +4

    மருத்துவர்: சிவராமையா !வணக்கங்கள் ...கார்சியா டிவோட்டா என்பவர் போர்த்துகீசியர் , ஆங்கிலேயர் அல்ல வியாபார அளவில் பல மூலிகை என்ன இரசாயனம் கலந்து உள்ளது என்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்ட போது சமூக பாலியல் நிலையை அவர் விளக்கி உள்ளார் .... டீ,ஒயின்,மாத்திரைகளுக்கு மாற்றாக காலணி ஆக்கிரமிப்பாளரும் அதனை பயன்படுத்தினார்கள்....

  • @MK-ds2di
    @MK-ds2di 17 วันที่ผ่านมา +5

    காயகல்பம் பயிற்சி அஸ்வின் முத்திரையும் ஓஜேஸ் மூச்சும் சேர்ந்தது.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 12 วันที่ผ่านมา +1

      அஸ்வின் யாரு

    • @er.thangavelu3726
      @er.thangavelu3726 10 วันที่ผ่านมา

      @@RajKumar-fp4vw 🤣🤣🤣🤣

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 13 วันที่ผ่านมา +1

    சரி வயசானவரே 😂😂😂