தமிழைப் புறக்கணித்தாரா இராஜராஜன்? காசு சொல்லும் வரலாறு என்ன? Rajaraja chola coin explained | payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2020
  • #RajarajaCholan #Rajarajan #mannarmannan
    ’இராஜராஜனைப் போற்று’ - தொடருக்கான பிளே லிஸ்ட்: rb.gy/oihkrr
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    முகநூலில் இணைந்திருக்க: / ​
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com

ความคิดเห็น • 205

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +4

    இராஜராஜன் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விடை சொல்லும் நூல். இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜ சோழன்’-நூலை இணைய வழியில் வாங்கலாம். வழிமுறைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
    meiezhuththu.com/rajaraja-cholan-new-book-on-sales/
    வெளிநாடுகளில் உள்ளவர்கள், அங்கு நூலை அனுப்ப பர்பிள் புத்தக நிலையத்தை தொடர்பு கொள்ளவும். புலன எண்: +91 73970 19916

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +36

    தமிழர்களின் வரலாற்று உண்மைகளை விளக்கும் இதுபோன்ற வீடியோக்களை நண்பர்கள் பகிர்ந்து உதவவும். அப்போதுதான் பழைய பொய்கள் சென்று அடைந்த இடங்களையெல்லாம் உண்மைகளாலும் சென்றடைய முடியும். நன்றி!.

    • @mrvoice6490
      @mrvoice6490 4 ปีที่แล้ว +3

      Wikipedia la eluthunga sir

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +3

      பயனில்லை... பிறர் மாற்றி விடுகிறார்கள்.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 3 ปีที่แล้ว

      இந்தி முன்றூறு ஆண்டுகளே ஆகிறது..

    • @emsuresh
      @emsuresh 3 ปีที่แล้ว

      அண்ணா வணக்கம் என்னிடமும் இதே மாதிரி நாணயம் ஒன்று உள்ளது உங்களுக்கு தேவைப்பட்டால் அதை நான் தருகிறேன்.

    • @emsuresh
      @emsuresh 3 ปีที่แล้ว

      உங்கள் காணொளியை நான் அதிகம் பார்த்துள்ளேன் ஆனால் இந்த காணொளியை இப்பொழுதுதான் பார்த்தேன்.

  • @chitraj3145
    @chitraj3145 3 ปีที่แล้ว +4

    உங்கள் சேவை தொடர
    வேண்டும் மக்களுக்கு
    தெரிய வேண்டும் .இப்போது தெரிந்து கொள்ள வில்லை
    என்றால் பின் தெரியாமல் போய் விடும் .நன்றி.

  • @kv_1717
    @kv_1717 2 ปีที่แล้ว

    உண்மை தகவல் தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது உங்களின் பதிவுகள் அனைத்துமே மகிழ்ச்சி

  • @m.rahamathullam.rahamathul7705
    @m.rahamathullam.rahamathul7705 4 ปีที่แล้ว +11

    ஹாய் அண்ணா
    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது
    நன்றி அண்ணா

  • @thiruarul3764
    @thiruarul3764 3 ปีที่แล้ว +1

    தமிழர் நாகர் ஒப்பீடு அல்லது ஒற்றுமை சிறப்பான பதிவு.
    மூவேந்தர் என்று குறிப்பிடுகையில், பாண்டியரே முதன்மை பெற்றவரே! தமிழ்சங்கம் கீழடி காலமே உதாரணம் அதுபோல சேரன் பேரரசர் இன்றைய கேரளா அன்றைய பழந்தமிழ்நாடு.
    ராஜ ராஜ சோழன் காலம் ஆயிரம் வருடமே, இதிலே வரும் ராஜா வட மொழியே மேலும் ராஜ ராஜனுக்கும் நாயக்க விஜயநகர அரசுக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தெரிகிறது.

  • @user-ib4bn9lr7w
    @user-ib4bn9lr7w 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு.
    இக் காலத்திற்கு அவசியமான இவர்களில் நீங்களும் ஒருவர்.
    தமிழுக்கு தொண்டு செய்யும் பலரில் நீங்களும் ஒருவர்.
    இது இறைவனுக்கு நீங்கள் செய்யும் தொண்டு.
    மன்னர் மன்னன் நல்ல பெயர்.
    இப்போது தமிழுக்கு நீங்களும் ஒரு மன்னர் மன்னன்.

  • @rajasiruvalur8327
    @rajasiruvalur8327 4 ปีที่แล้ว +6

    நவீன அறிவியல் இல்லாத அந்த காலத்தில்,மக்கள் எதை உண்டார்கள்?எதை உடுத்தினார்கள்?அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படியிருந்து என்று நான் அன்றாடம் கற்பனை செய்கிறேன்.வரலாறு சுவையானது.ஒரே ஒரு முறை சிவபாதசேகரனின் காலத்துக்கு போக முடிந்தால்....

  • @venkat3466
    @venkat3466 4 ปีที่แล้ว +9

    I support your hard work with my generation hearts

  • @jayaraj3564
    @jayaraj3564 4 ปีที่แล้ว +18

    அருமையான பதிவு சகோ...
    எட்டுத்திக்கும் தமிழ் முழங்கட்டும்...

  • @elumalaielumalai4636
    @elumalaielumalai4636 3 ปีที่แล้ว +3

    உங்கள் சேனல்களில் தான் தமிழர்களின் சிறப்பு எவ்வளவு பெருமையான தான் என்று தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது என்றே பிறந்தவர்கள் போல் நீங்கள் தோற்றம் அளிக்கிறீர்கள் உங்கள் பணியும் அப்படித்தான் இருக்கிறது அதேபோல் தமிழர்கள் நாணயம் தமிழ் மூவி தமிழ் தேசம் தமிழ் எந்தளவுக்கு உலகை ஆண்ட என்பது அனைத்தும் தெரிவித்து விட்டீர்கள் உங்கள் பணி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் என்றால் அடுத்த சந்ததி இடம் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அம்மா என்பதே மம்மி என்று அழைக்கிறார்கள் வெறுப்பாகத்தான் இருக்கிறது ஒரு சிலருக்கு ஆனால் தமிழகத்தை அவ்வளவு பெருமை என்பதை உங்கள் மூலமாக உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் அதனால் உங்கள் பணி தொடர வேண்டும் தமிழ் நாணயமும் தமிழர்கள் வரலாறும் ராஜராஜ சோழன் அதேபோல் பணத்தின் மதிப்பும் உங்கள் மூலமாக தெரிந்து அதற்கு நன்றி வாழ்த்துக்கள் மீண்டும் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் நன்றி சகோதரனே

  • @Kumar-tb1em
    @Kumar-tb1em 4 ปีที่แล้ว +8

    விளக்கம் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @user-bw1ws3rj3p
    @user-bw1ws3rj3p 3 ปีที่แล้ว +2

    வணக்கம்
    திரு மன்னர் மன்னன்,
    உங்கள் காணொளியில் பலச் சிறப்புகள் இருக்கிறது.
    1. மாற்றுக் கருத்தை வைக்கும்
    போதும் மற்றவர் மனம் புண்படாதவாறு சொல்லுவது.
    2. நாணயவியல் + தமிழ்
    ஆய்வாளராய்த் திகழ்வது.
    3. பணத்திற்காக பணத்தைப் பற்றி ஆய்வு செய்யாமல், உண்மையான வரலாற்றை உலகுக்கு உரைக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு அப்பட்டமாய்த் தெரிகிறது.
    4. நாணய ஆய்வு பற்றி அறியாதவருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாய் நாணய குறியீடுகளைப் பிரித்து, வகுத்து, தொகுத்து விளக்குவது.
    5. எளிமையான உவமை மூலம் வலிமையானக் கருத்தை வைப்பது.
    இன்னும் எத்தனையோ...
    சிறப்பு,
    மிகச் சிறப்பு.
    தொடரட்டும் உங்கள் தொண்டு.
    வாழ்க வளமுடன்,
    சி. அறிவொளிர்நம்பி

  • @soundarnadar8563
    @soundarnadar8563 3 ปีที่แล้ว +3

    சிறப்பு நம்பி தமிழ் ஆய்வு பணி சிறக்க வாழ்த்துகள்

  • @elangovimal286
    @elangovimal286 3 ปีที่แล้ว +1

    நன்றி.அரிய, அற்புதமான ராஜராஜ சோழரின் நாணயங்களை பற்றி விவரித்து கூறியதற்கு நன்றி, தொடர்ந்து செயல்பட வாழ்த்துகிறேன்.

  • @thamizhkanal4479
    @thamizhkanal4479 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை சிறப்பு! வாழ்த்துக்கள்! மிகச்சிறந்த ஆய்வு!
    காணொளியை காணும் அனைவரும் தங்கள் நண்பர்களுக்கும், தாங்கள் அங்கம் வகிக்கும் குழுக்களுக்கும் பகிருங்கள். நம் வரலாற்றை நாம் தான் மீட்க வேண்டும்.

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 4 ปีที่แล้ว +4

    என்னிடம் பல வெளிநாட்டு நாணயங்கள் உள்ளன உங்கள்ஆராட்சிக்கு வேண்டுமானால் என் நாணயங்களையும் பயன் படுத்தலாம் . நீங்கள் உங்கள் உழைப்பைப் போடுங்கள் . விரைவில் பலன் கிடைக்கும்

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraii 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோக்களை நாங்கள் வரவேற்கிறோம், இது போன்ற கூடுதல் வீடியோக்கள் எங்களுக்கு தேவை.

  • @yogeswary30
    @yogeswary30 3 ปีที่แล้ว +3

    அருமை, அருமை. சிறந்த பதிவு.மிக்க நன்றி.தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

  • @arasis3173
    @arasis3173 4 ปีที่แล้ว +13

    Dear Sir
    some of the appreciative features of the video
    * descriptive illustrations
    * relevant references from literature
    * deep study
    * clear pronunciation
    Thank you very much.
    the only request have is you are too fast can you slow down a bit please.

    • @navaratnamratnajothi737
      @navaratnamratnajothi737 3 ปีที่แล้ว +1

      TKNR.I AM SRILANKAN.THIS GENTLE MAN SHOULD BE HELPED BY THE TAMIL SPEAKING WORLD COMMUNITY.

  • @chellappann5747
    @chellappann5747 4 ปีที่แล้ว +7

    சிறந்த பதிவு
    மிடக்க நன்றி
    தொடர்க

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 4 ปีที่แล้ว +5

    மிக அருமை நன்றி நன்றி.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +4

    Great. இதுப்போன்ற பல வீடியோக்களை அதிகம் பகிரவும்..

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 ปีที่แล้ว +3

    சோழன் நாணயம் முதன் முறையாக விளக்கம் பார்த்ததில் சிறப்பு,நன்றி ஐயா

    • @seetharajendram955
      @seetharajendram955 2 ปีที่แล้ว

      பாடையிலேபடுத்துஊர்ந்துசெல்லும்பொமுதுபைந்தமிழில்அமும்ஒசைகேட்கவே. ண்டும்ஓடையிலேஎன்சாம்பல்கரையும்போதும்ஒண்தமிளேசலசலத்துஓடவேண்டும் பாவலர்பாரதிதாசன்வரிகள்.

  • @thiagarajanthiagarajan7232
    @thiagarajanthiagarajan7232 3 ปีที่แล้ว +1

    மிகநல்லபதிவு தியாகராஜன்

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நல்ல விளக்கம் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

  • @somaskandanvijayaraj5624
    @somaskandanvijayaraj5624 3 ปีที่แล้ว +5

    Say more about Nagar and their origins and their rule in Tamilnadu. It is confusing lot of people in Tamilnadu. Thank you for your informative videos.

  • @thendraltamil5205
    @thendraltamil5205 3 ปีที่แล้ว +2

    செல்லும் தடம் சிறப்பு மிக்கது. நன்றி.

  • @jaffnabeachfishing8801
    @jaffnabeachfishing8801 3 ปีที่แล้ว +2

    இலங்கை வட பகுதியில் நாகர், மலை பகுதியில் இயக்கர், வேடர் பூர்வீக குடிகள்

  • @paadakkoodam5094
    @paadakkoodam5094 3 ปีที่แล้ว

    உங்க உழைப்புக்கு எங்களுக்கு பலன அதாவது உலகுக்கு பயன். உங்க இந்த முயற்சசிக்கு பணத்தால மதிப்பீடே செய்ய முடியாது. என்றால் சேர் செய்வது உங்வ சேனல சப்ஸ்கிரைப் செய்யச்சொல்லி நண்பர்களிடம் சொல்வது இதுதான் இப்பொழுது முடியும். வாழ்த்துக்கள் தம்பி உங்கள் புகழ் புவி போற்றும்

  • @AaqarshAiyyar
    @AaqarshAiyyar 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் நண்பா. வாழ்த்துக்கள். நன்றி.

  • @lifeflix7695
    @lifeflix7695 4 ปีที่แล้ว +5

    அண்ணா மிகவும் சிறப்பு

  • @santhoshsharma678
    @santhoshsharma678 4 ปีที่แล้ว +4

    தரமான தகவல்கள் அண்ணா....

  • @ismail-youtube
    @ismail-youtube 3 ปีที่แล้ว +1

    சிறந்த வரலாற்றுக் காணொளி....

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 2 ปีที่แล้ว

    வணக்கம் Sir பெரிய பெரிய மகிழ்ச்சி நன்றி Sir

  • @fishsat460
    @fishsat460 4 ปีที่แล้ว +47

    ராஜ ராஜ சோழன் காலத்தில் ஹிந்தியே பொறக்கலை

    • @velmurugana7777
      @velmurugana7777 3 ปีที่แล้ว +7

      ஹிந்தி என்பது ஒரு கலப்படம் உர்து பார்ஸி னு சில மொழிகள்
      சேர்ந்து உருவானது

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      இதை பதிவிடுவதால் நான் முஸ்லிம் என்று கேட்காதீர்கள்.நான் ஒரு வன்னியன்.
      ஹிந்தி இருந்ததா என்று தெரியாது ஆனால் முஸ்லிம் சமூகம் இருந்தார்கள் வணிகத்திற்காக வந்தவர்கள் இருந்தார்கள். கோயில் கட்ட உதவியவர்கள் என்று கோவிலுக்கு வேலை செய்பவர்களுக்கும் மோர் கொடுத்தவர்கள் முதல் வெற்றிலை சுண்ணாம்பு கொடுத்தவர்கள் வரை
      சில கல்வெட்டுகளில் உள்ளது என்றும் சில துலுக என்றும் கூட உள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர். சில இடங்களில் முஸ்லிம் மதத்தினரை துலுக்கர்
      என்று கூப்பிடும் பழக்கம் வன்னியர்கள் இடம் உண்டு. ராஜராஜ சோழன் காலத்தில் பறையர் என்று கூறியதும் சேரி என்று கூறியதும் கல்வெட்டாக உள்ளது. அதுவே பெரும்பான்மையான வன்னியர்கள் வாழும் ஊரிலும் அவர்களை பறையர் என்றும் அவர்கள் ஊருக்கு வெளியே வாழும் இடத்தை சேரி என்றும் காலனி என்று குறிப்பிடுகிறோம்.
      சோழர் காலத்தில் குறிப்பிட்ட கையை இன்னும் வாய்மொழியாக நாங்கள் பின்பற்றுகிறோம்.

  • @subramaniansellamuthu9050
    @subramaniansellamuthu9050 4 ปีที่แล้ว +4

    Really useful historical message about the king Raja rajan

  • @yokeswarannatarajan5345
    @yokeswarannatarajan5345 3 ปีที่แล้ว

    🙏 நாணயங்கள் செய்த விஸ்வகர்ம சமூகம் பாராட்டுதலுக்குரியது.👍

    • @siva4000
      @siva4000 2 ปีที่แล้ว

      கம்மாளர் குடி என தமிழில் குறிப்பிடலாமே , நண்பரே

  • @ulaganathang3450
    @ulaganathang3450 4 ปีที่แล้ว +3

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @muruganmadurai6900
    @muruganmadurai6900 3 ปีที่แล้ว +2

    மிக்சிரப்பு அருமை

  • @rothschildsshaky7884
    @rothschildsshaky7884 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு

  • @baskarann8763
    @baskarann8763 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னன் .ராஜ ராஜன் புகழ் வாழ்க

  • @kandhanbalakrishnan669
    @kandhanbalakrishnan669 3 ปีที่แล้ว +3

    தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்.

  • @gvm1409
    @gvm1409 4 ปีที่แล้ว +2

    Very useful brother ithu kattayam Tamil makkal therinjika vendiya vishayam

  • @aruvishnu4971
    @aruvishnu4971 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐயா

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 11 หลายเดือนก่อน

    அற்புதமான தகவல்கள் நன்றி

  • @gk_cutz_8119
    @gk_cutz_8119 4 ปีที่แล้ว +3

    சிறப்பு 👍👌

  • @ramkumarkesavan8706
    @ramkumarkesavan8706 4 ปีที่แล้ว +2

    சிறப்பு......

  • @sensat3
    @sensat3 4 ปีที่แล้ว +1

    Very informative

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @nathanvms7419
    @nathanvms7419 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @parunsrn2480
    @parunsrn2480 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @nearbygym205
    @nearbygym205 3 ปีที่แล้ว

    arumai

  • @brindhaarul7149
    @brindhaarul7149 2 ปีที่แล้ว

    ஆச்சரியமான தகவல்கள்!

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @kumarankumaran8803
    @kumarankumaran8803 4 ปีที่แล้ว +2

    Thanks to Mr.mannar mannan for post this vedio.because I find two varieties of chola coins in my collection after see this video 🙏

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி!. மகிழ்ச்சி.

  • @gunasekaranpriyadharshini483
    @gunasekaranpriyadharshini483 3 ปีที่แล้ว +1

    Excellent definition sir

  • @MrAshokrajendran
    @MrAshokrajendran 4 ปีที่แล้ว +3

    Fantastic research and original content. I can see years of effort behind this research. I hope your hard work will yield victory for Tamil in near future.

  • @karunakarani3821
    @karunakarani3821 3 ปีที่แล้ว +3

    விநாயக நாணயத்தில் ஒரு பெண் அமர்ந்துஉள்ளது போல் காட்சி தருகிறது

  • @magimahendran3037
    @magimahendran3037 4 ปีที่แล้ว +2

    Supper news

  • @HobbyZTamil
    @HobbyZTamil 4 ปีที่แล้ว +1

    Good informative...bro

  • @AaqarshAiyyar
    @AaqarshAiyyar 3 ปีที่แล้ว +2

    Great job Sir. Salute.

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 4 ปีที่แล้ว +4

    Really ,your work is greatly appreciable. Ungaladu aayvu engalai vizhikka seyginrna.mikka nandri.

  • @annky1001
    @annky1001 2 ปีที่แล้ว

    வாயவிட்டு தெரியாம பதிவிடாதீங்க மக்களே!
    பாராட்டுக்கள் 💐

  • @a_common_man824
    @a_common_man824 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய இந்தப் பதிவிற்கு நன்றி ராஜராஜ சோழன் காலத்திலிருந்து தான் தமிழில் தமிழ்நாட்டில் சமஸ்கிருத ஆதிக்கம் அதிகமானது என்ற கருத்தை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இதை விவரிக்கும் வரையில் மற்றொரு பதிவு நீங்கள் வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  • @rajalakshmikannan7363
    @rajalakshmikannan7363 3 ปีที่แล้ว

    பாராட்டுக்கள்

  • @arumugam3844
    @arumugam3844 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்பா

  • @physicsmilagu3178
    @physicsmilagu3178 4 ปีที่แล้ว +1

    superb

  • @mohan.kdrawing1106
    @mohan.kdrawing1106 2 ปีที่แล้ว

    அருமை

  • @KarthiKeyan-sy8rw
    @KarthiKeyan-sy8rw 4 ปีที่แล้ว +6

    அரிய.நாணயங்கல்
    சொல்லுங்க.நன்பா

  • @thilipanbabu
    @thilipanbabu 3 ปีที่แล้ว +1

    Hats off for your work brother

  • @nsmsking9720
    @nsmsking9720 3 ปีที่แล้ว +1

    Super work

  • @ramaiahkannan5382
    @ramaiahkannan5382 3 ปีที่แล้ว +1

    நாகர்கள் தமிழர் கள் மகிழ்ச்சி,
    தெரிந்துகொள்ள கேட்கிறேன்
    நாகர்கள் இப்போது எந்த இனமாக, குலமாக இருக்கிறார்கள்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      பல இனங்களாக இந்தியா முதல் கம்போடியாவரை சிதறிக் கிடக்கிறார்கள்.

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraii 3 ปีที่แล้ว

    மிக அருமை

  • @saaiganesh_varalakshmi
    @saaiganesh_varalakshmi 2 ปีที่แล้ว

    அன்புள்ள மன்னர் மன்னன் அவர்களே!
    உங்கள் உழைப்பு ஈடு செய்ய முடியாதவை!
    எனக்கு சில வினாக்கள் எழுகின்றன.
    பல்லவ அரசின் போதே தென்னாட்டில் தமிழ் கிரந்த (தெலுங்கு பிராமி + தமிழி வரி வடிவங்களின் கலப்பு) எழுத்துக்கள் ஆட்சி எழுத்துக்களாக பயன்படுத்தி வந்தனர்.
    சோழ பேரரசு பல்லவர் ஆட்சி வீழ்ச்சிக்கு பின்னர் கட்டமைக்கப்பட்டது என நாம் அறிவோம்.
    1) சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் தமிழ் கிரந்த எழுத்துக்கள் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் ஏன் நாகரி வரிவடிவம் காசுகளில் காணப்படுகின்றன?
    2) வடக்கில் அசோகர் பிராமி, தெற்கே தமிழ் கிரந்த வரி வடிவமும், வட்டு எழுத்துக்களும் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் ஏன் சோழ பேரரசு யாருக்காக நாகரி பயன்படுத்தியது?
    3) நாகர்கள் ஆதி தமிழ் குடி என எடுத்துக்கொண்டால், தமிழி வரி வடிவத்திற்கும் நாகரி வரி வடிவத்திற்கும் ஒற்றுமைகள் என்ன? 4) நாகரியின் கிளை எழுத்துக்களின் ஒன்றா தமிழி ?
    ஒரு காணொளி தொடரை இதை பற்றி பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.
    - ஃ (from Birmingham, UK)

  • @sivasakthi511
    @sivasakthi511 4 ปีที่แล้ว +1

    Sirappu

  • @k.r.johnpushparaj9678
    @k.r.johnpushparaj9678 4 ปีที่แล้ว +3

    நாகரி எழுத்துக்களை பற்றியும் , நாகரி மக்களை பற்றியும் அவர் வாழ்ந்த நில பரபபை பற்றியும் நான் முதல் முறையாக அறியமுடிந்தது . நாகரி எழுத்து , தேவ நாகரி எழுத்து இரண்டு எழுத்துக்களும் ஒரே எழுத்தை குறிக்கிறதா , அல்லது வேறு வேறு எழுத்துக்களா ?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +2

      நாகரி எழுத்தில் சில மாற்றங்கள் செய்து தேவநாகரி, நந்தி நாகரி - எனப் பல வகைகள் உருவாக்கப்பட்டன.

  • @rajmohanaghilan4288
    @rajmohanaghilan4288 3 ปีที่แล้ว

    Super🙏

  • @anandram6723
    @anandram6723 4 ปีที่แล้ว +2

    Sirrappu.Paaraatukkal.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 ปีที่แล้ว

    இந்தி ஒரு வெள்ளைக்காரரால் 200 ஆண்டுகட்கு முன் உருவாக்கப் பட்டது.அதற்கு முன்பு உருது தான் புழக்க மொழியாக இருந்தது.

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 3 ปีที่แล้ว +2

    யாரேனும் ஒருவர் எனது யோசனைக்கு ஒரு நல்ல பதில் கூறுங்கள்.
    இதை லைக் செய்து விழிப்புணர்வு பரப்புங்கள்.
    எனது யோசனை எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி மட்டுமே.
    எனது யோசனை -> மக்களின் விருப்பங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரியும்படியான "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை" ஒன்று வேண்டும்.
    எடுத்துக்காட்டு - (இதுதான் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை, மேலே சொல்லப்பட்டுள்ள யோசனை தங்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த எடுத்துக்காட்டு)
    அரசாங்க இணைய தளத்தில் தமிழகத்துக்கு அணுமின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கேள்வி கேட்டால், அந்தக் கேள்வி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கேள்வியாக மாற்றப்பட்டு, 8 கோடி தமிழ் மக்களும் கண்டிப்பாக வாக்களித்து, அதன் முடிவை சன் விஜய் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளில் " 8 கோடி மக்களில் 5 கோடி மக்கள் அணுமின் நிலையம் வேண்டாம் என்று விரும்புகிறார்கள்" என்ற தலைப்போடு கட்டாய
    விளம்பரமாக ஒளிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
    எனது யோசனை அமல்படுத்துவது முலம மக்கள் பிரச்சனைகளில் சில தீர்த்து வைக்கப்பட்டாலும் எனது யோசனையின் மூல நோக்கம் அணு உலையை மூடுவதோ அல்லது மற்ற பிற தனி தனி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோ இல்லை. எனது யோசனையின் மூல நோக்கம் மக்களின் விருப்பங்கள் என்னவென்று எல்லா மக்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உண்மையான அதிகாரம் மக்களிடம் இல்லை என்று மக்களுக்கு உணர்த்துவதே.(மக்களின் சில பிரச்சினைகள் எனது யோசனை மூலம் தீர்த்து வைக்கப்பட்டாலும் பல பிரச்சினைகள் அரசியல்வாதிகள் தீர்த்து வைக்க மாட்டார்கள் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மக்களின் நிறைவேற்றப்படாத விருப்பங்கள் திரும்பத்திரும்ப அதிகாரபூர்வமாக மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டிருக்கும்போது மக்களுக்கு இந்த மறைமுக ஜனநாயகத்தின் மீது சந்தேகம் ஏற்படும். அப்பொழுது அவர்கள் மனதில் 'இந்த அதிகாரம் நம்மிடம் இல்லையோ' என்ற கேள்வி எழும்)
    இப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டால் அது இந்த மறைமுக ஜனநாயகத்துக்கு பேராபத்து. அதனாலேயே மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம் ஒரு பெரும் மாற்றம் ஏற்படும். (System Change, அமைப்பு மாற்றம்). அந்த மாற்றம் மூலம் உண்மையான அதிகாரம் மக்களிடம் மாற்றப்படும்.
    நாம் தனித்தனி பிரச்சனைகளுக்கு போராடிக் கொண்டிருந்தால், நம் குழந்தைகள் மற்றும் பேரன்கள்/பேத்திகள் சாகும்வரை போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். இங்கு தேவை தனித்தனி பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல, மாற்றம் பெரும் மாற்றம், அந்த மாற்றம் முலம் உண்மையான அதிகாரம் மக்களிடம் செல்ல வேண்டும்.
    குறிப்பு : எனது எடுத்துக்காட்டை படித்துவிட்டு அதற்கு கருத்து சொல்லாதீர்கள் எனது எடுத்துக்காட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது மூல கருத்து தங்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே அந்த எடுத்துக்காட்டு.
    எனது மூல கருத்தை விமர்சனம் செய்யுங்கள் அல்லது மூல கருத்தினை எப்படி அமல்படுத்தலாம் என்று தங்களது கருத்தை/யோசனையை சொல்லுங்கள்
    எனது மூல கருத்து -> மக்களின் எண்ண அலைகள் அல்லது விருப்பங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரியும்படியான "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை" ஒன்று வேண்டும்.

  • @jebinraza3852
    @jebinraza3852 2 หลายเดือนก่อน

    💥 நாகர்கோயில் 🌏 💯

  • @muthuganesanm2627
    @muthuganesanm2627 4 ปีที่แล้ว +2

    Nice bro

  • @senthilkumarn228
    @senthilkumarn228 2 ปีที่แล้ว

    Genuis thiru. R.mannar mannan, history reaseacher, world greatest kingdom of Thanjai shri.rasa rasa cholan tamilan, 70% release the coin,manimegalai kaapeeyam ,naagar kp 12 th century, chola's coin economic,chola's coin maker,chola's lakhs of coin commercial, shri.rasa rasa cholan tamilan copper coin, victory of shri.rasa rasa cholan tamilan

  • @subramanianr3322
    @subramanianr3322 4 ปีที่แล้ว +1

    Fantastic Mannar Mannan. We know many historical informations about our Chozha coins through this video. We expect more from you. I wish to study Numismatics. Is there any Diploma, Certificate, Degree course for the same?. If there please let me know.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  4 ปีที่แล้ว +1

      In Numismatics till no arrangements in Tamilnadu sir... we plan to do something soon... will announce sir... thanks for your valuable comment...

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว

    Valga Raja Rajan

  • @moorthikaliyamoorthi8491
    @moorthikaliyamoorthi8491 ปีที่แล้ว

    Payitru padaippagam. Sir.rajaraja cholan.(cylonman).and(octobus).coin.1 volue. Unda please tell me.sir one coin irrukku sir

  • @thomask159
    @thomask159 3 ปีที่แล้ว +1

    God ceva

  • @shreelekha2647
    @shreelekha2647 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @Makefashion-z2o
    @Makefashion-z2o 4 ปีที่แล้ว

    Plz share the details about East India company token.. is it real or fake?

  • @nivavasu2607
    @nivavasu2607 4 ปีที่แล้ว +1

    Bro money to money books review pannuga bro

  • @kmohankammalar7014
    @kmohankammalar7014 ปีที่แล้ว

    Anna, plz prefer me some books to learn more about nagas history.

  • @swift14727
    @swift14727 3 ปีที่แล้ว +1

    திரு மன்னன் மன்னர் அவர்களுக்கு உங்களை தொடர்பு கொள்ளும் மின்னஞ்சல் பதிவு செய்யவும், உங்களை ஆதரிக்க விரும்புவோர் Paypal மூலம் நன்கொடை கொடுக்க உதவியா இருக்கும், ஏன் என்றால் பலருக்கும் நேரம் கிடைக்காமல் இருக்கலாம் ஆகவே உங்களை போன்றோரை ஆதரிக்கவிரும்புவார்கள் என்பது என் எண்ணம்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      தொகை எதுவும் வேண்டாம். உங்கள் அன்பு போதும்... மிக்க நன்றி!

  • @durairaj7966
    @durairaj7966 4 ปีที่แล้ว

    Nick

  • @lkshan858
    @lkshan858 ปีที่แล้ว

    I have this coin

  • @Theglobalpeace
    @Theglobalpeace ปีที่แล้ว

    ஈழம் முன்பு நாகதீபம் என்று அழைக்கப்பட்டது . இயக்கர் நாகர் என்று இரு பிரிவினர் வாழ்ந்தனர்

  • @nathanvms7419
    @nathanvms7419 4 ปีที่แล้ว +3

    குப்தர் கால நாணயங்கள் உள்ளன

  • @sanjithje5860
    @sanjithje5860 4 ปีที่แล้ว +1

    Solargalin kasu price eppdi original kasu enga vangalam

  • @sathiamoorthyramadoss8209
    @sathiamoorthyramadoss8209 3 ปีที่แล้ว +2

    தெலுங்கன் தமிழரை -அரவன் போக்கு அம்போக்கு என்ற பழமொழி..
    தமிழ்நாட்டு கண்ணடர்களை அரவக் கண்ணடானு சொல்லுவாங்க்க.. தமிழர் தான நாகர்கள் என்பதற்கு சான்று

  • @shanthy27
    @shanthy27 2 ปีที่แล้ว

    There is a city called Chavakachcheri in Jaffna, Sri Lanka.