இராஜராஜனைப் போற்றுவோம். பகுதி 1: அரசர்களைப் போற்றுவது அடிமை மனநிலையா? Rajarajan | Rajaraja cholan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2020
  • #RajarajaCholan #Rajarajan #mannarmannan
    ’இராஜராஜனைப் போற்று’ - தொடருக்கான பிளே லிஸ்ட்:
    • இராஜராஜனைப் போற்றுவோம்...
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    முகநூலில் இணைந்திருக்க: / ​
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com

ความคิดเห็น • 165

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +10

    இராஜராஜன் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விடை சொல்லும் நூல். இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜ சோழன்’-நூலை இணைய வழியில் வாங்கலாம். வழிமுறைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
    meiezhuththu.com/rajaraja-cholan-new-book-on-sales/
    வெளிநாடுகளில் உள்ளவர்கள், அங்கு நூலை அனுப்ப பர்பிள் புத்தக நிலையத்தை தொடர்பு கொள்ளவும். புலன எண்: +91 73970 19916

  • @rasuaraj528
    @rasuaraj528 3 ปีที่แล้ว +37

    தம்பி ! நீங்கள் முப்பிறப்பில் மகா ராஜாவின் பிரதான தலைமை மந்திரியாக இருந்திருப்பீர்கள். உங்களுக்கு இறையருள் நிறைவதாக என்றும் இருப்பதாக உங்களின் இந்த சேவை மிகவும் சிறந்தது. மகிழ்ச்சியாக உள்ளது.

  • @saravanank9761
    @saravanank9761 3 ปีที่แล้ว +20

    பழுத்த மரம் கல்லடி படும்.
    இராச இராச சோழன் பழுத்த மரம்

  • @sundaramahalingamsanthanam4088
    @sundaramahalingamsanthanam4088 3 ปีที่แล้ว +30

    அருமையான விளக்கம். சரித்திரத்தை முழுமையாக அறியாமல் தவறானவழிகாட்டப் பட்டு (எல்லாம் அறிந்தோம் என்று எண்ணி பேசும் அரசியல் வாதிகளின் பேச்சைக்கேட்டு)இவ்வாறு இராஜராஜனை பழித்துப் பேசுகின்றனர். தங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @devasusai
    @devasusai 3 ปีที่แล้ว +21

    வாழ்க தமிழன்!
    நீங்கள் ஏன் புத்தகம் வடிவத்தில் இந்த தேடல்களை வெளியிட்டால் மிகவும் நல்லதாக இருக்கும். இது நம் தமிழ் இனத்திற்கு செய்யும் தொண்டாகும்.
    வளர்க வள்ளுவம்!

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +9

      விரைவில் புத்தகமாக வரும். நன்றி!.

  • @kalaiselvan3684
    @kalaiselvan3684 3 ปีที่แล้ว +28

    தலைவா
    மன்னர்க்கு மன்னனே தாங்கள் கூறியது மெய்சிலிர்க்கும். உன்மைகள்
    எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ வாழ்த்துகிறோம்
    நன்றி ,
    கா.கலைச்செல்வன்
    விஜயவாடா(ஆந்திர மாநிலம்)

  • @ksankarsankar7853
    @ksankarsankar7853 3 ปีที่แล้ว +18

    ஆதன் தொலைக்காட்சியில் நீங்கள் கொடுத்த நேர்காணல் நான் பார்த்தேன் இதுவரை நான் அறியாத சில தகவல் நான் அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி

  • @user-sw1xr9eh9q
    @user-sw1xr9eh9q 3 ปีที่แล้ว +24

    இப்போதைய தமிழ் சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டிய காணொளி இது

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 3 ปีที่แล้ว +16

    அருமை. மன்னர் மன்னரின் பணி மகத்தானது வாழ்த்துக்கள்.

  • @user-ib4bn9lr7w
    @user-ib4bn9lr7w 3 ปีที่แล้ว +2

    தமிழைப் பற்றி பேசும்போது அதைக் கேட்கும்போது தேன் போல இனிக்கிறது.

  • @sonofmatale8544
    @sonofmatale8544 3 ปีที่แล้ว +18

    நன்றி அதிக ஆழமான விஷயங்களை தெரிந்துகொண்டேன். தொடரட்டும் உங்கள் அறிவுப்பணி !

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 3 ปีที่แล้ว +19

    மிக அருமையான துவக்கம்.

  • @vjsamayalarai446
    @vjsamayalarai446 3 ปีที่แล้ว +10

    மிக அருமையா கூறினீர்கள் தம்பி,,,நலமோடும் வளமோடும் வாழ,,வாழ்த்துக்ககள்,,,,,

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 3 ปีที่แล้ว +5

    இராஜராஜ சோழன் காலத்தை போற்றுவோம்

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 3 ปีที่แล้ว +7

    இந்த திருட்டு துரோக ஆரிய திராவிடருக்கு நெத்தியடி பதில்கள்! மகிழ்ச்சி.

  • @jeyavanithamanisamelango1202
    @jeyavanithamanisamelango1202 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான ஆய்வு.
    தெளிவான உரை.
    குரல் வளமை.
    வாழ்த்துகள்

  • @atchaya9228
    @atchaya9228 3 ปีที่แล้ว +17

    அருமை அண்ணா இந்த காணொளி க்காக wait பண்ணிட்ருந்தேன்

  • @expressexpressdigital7509
    @expressexpressdigital7509 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ராஜராஜன் ஜ போற்றுவோம் மன்னர் மன்னன் ஐயும் போற்றுவோம்

  • @shreenithi7690
    @shreenithi7690 3 ปีที่แล้ว +3

    அவர் புகழ் பாடினால் ஏழேலு ஜென்ம தொடர்பு. உங்களைகளைப்போன்றவர்களால் நல்ல மன்னர்களின் வரலாறு அனைவருக்கும் தெரிகிறது

  • @mohamedshahabudeen8924
    @mohamedshahabudeen8924 2 ปีที่แล้ว +2

    அற்புதமான தொகுப்பு.
    உழைப்பு
    மதி நுட்பம் மிகுந்த ஆய்வுரை.
    கடவுளுக்கே புகழ்ச்சி உரியது

  • @prakashriddles8372
    @prakashriddles8372 2 ปีที่แล้ว +2

    A Very good fitting reply to anti -Tamil half baked purposely motivated non-Tamil and So-called Tamil critics and cynics.superb lecture.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 ปีที่แล้ว +2

    நம் பேரரசன் ராசராசன் புகழ் ஓங்குக

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 ปีที่แล้ว +1

    மன்னர் மன்னா யார் என்ன சொன்னாலும் நீங்கள் எதைப்பற்றியும். கவலைப்படவேண்டா ம்.. உண்மை என்றைக்கும்.உறங்காது தொடரட்டும் உங்கள் மகத்தான பணி.ஆண்டவன் அருள்புரிவான்.வாழ்க வளர்க.....

  • @malailakshana4935
    @malailakshana4935 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான வரலாற்று உண்மைகளை உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

  • @vpp3522
    @vpp3522 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி உங்களை போன்றோர் இந்த கால சூழ்நிலைக்கு கட்டாயம் தேவை மிக்க நன்றி.

  • @Sivakumar-zh6xk
    @Sivakumar-zh6xk 3 ปีที่แล้ว +5

    தம்பி மன்னர் மன்னா உனக்கு உன் பணிக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @indian622
    @indian622 3 ปีที่แล้ว +7

    தங்கள் உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்.

  • @sivagamiarunachalam1102
    @sivagamiarunachalam1102 3 ปีที่แล้ว +7

    நல்ல பணி. வாழ்த்துக்கள். தொடர்க.

  • @ismail-youtube
    @ismail-youtube 3 ปีที่แล้ว +7

    மிகவும் நல்ல பதிவு. தெளிவான விளக்கங்கள். நன்றி சகோ. உங்களது அழகான தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வாழ்க தமிழ் மொழியும் அதன் அதிசய வரலாறும்💪🏻💪🏻💪🏻

  • @mahit9379
    @mahit9379 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களின் பணி தொடரட்டும். இன்னும் நிறைய காணொளிகள் பதிவு செய்யுங்கள் 🙏. மிகவும் தேவையான பதிவுகள். நம் தமிழ் மன்னர்களை பற்றி சொல்ல இங்கு நிறைய ஆசிரியர்கள் இல்லை.

  • @senthilmurugan1585
    @senthilmurugan1585 3 ปีที่แล้ว +8

    மிக அருமை மன்னர் மன்னன் நண்பா!

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை போற்றுதலுக்குரியது. வாழ்க நீர் பல்லாண்டுகாலம். நன்றி சகோதரரே.

  • @user-ib4bn9lr7w
    @user-ib4bn9lr7w 3 ปีที่แล้ว +2

    சிறப்பு சிறப்பு
    மன்னா.

  • @shanmugaseelan6640
    @shanmugaseelan6640 3 ปีที่แล้ว +10

    Great video. Keep doing

  • @arularul8768
    @arularul8768 3 ปีที่แล้ว +6

    நன்று , நன்றிகள் பல

  • @g.sivakumar3476
    @g.sivakumar3476 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரா தெரிந்துக் கொள்ள வேண்டிய செய்தி

  • @mogain30
    @mogain30 11 หลายเดือนก่อน +1

    கோடான கோடி நன்றி, சகோ!

  • @stark2568
    @stark2568 3 ปีที่แล้ว +7

    We have to very clearly understand that all accusation and criticism about Tamil and Tamil Kings are coming from the Dravidians those who settled in TN and speak Tamil - not from the real son of the soil of the Tamil land. So we do not care about those criticism but we have to give the explanation with evidences for those who criticize and who may be confused with those of criticism! Thanks for your research and hard work and highly appreciated! Most of the criticizing people never compare those kings and their practices with their contemporary customs and prevailed practices but with todays practices and thoughts is not right!

  • @velusamy5524
    @velusamy5524 3 ปีที่แล้ว +10

    அருமை.

  • @prakashj2839
    @prakashj2839 3 ปีที่แล้ว +6

    மிக மிக சிறப்பு வழ்துகள்

  • @thilipanbabu
    @thilipanbabu 3 ปีที่แล้ว +10

    Hats off for your efforts brother

  • @kumaravelanvedagiri881
    @kumaravelanvedagiri881 3 ปีที่แล้ว +5

    அருமை

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 3 ปีที่แล้ว +4

    வரலாற்றை திரும்ப திருத்தி எழுத வேண்டும்.

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu1497 3 ปีที่แล้ว +4

    Hats off Rajarajan

  • @arunraj_r
    @arunraj_r 3 ปีที่แล้ว +10

    ஆதன் தொலைக்காட்சியில் இருந்து வருகிறேன். இராஜராஜன் மீது வன்மமாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அழகாக, செருப்பால் அடிப்பது போல சொன்னீர்கள்.

  • @user-tf8it6sc2l
    @user-tf8it6sc2l 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @venantiussheela226
    @venantiussheela226 3 ปีที่แล้ว +8

    Excellent
    We are coming to know so many new things
    It is really helpful to our younger generation
    Thank you

  • @radjaradja9149
    @radjaradja9149 2 ปีที่แล้ว

    “ நன்றி உணர்ச்சி” அருமை்்்

  • @senthilkumarn228
    @senthilkumarn228 2 ปีที่แล้ว

    Genuis thiru. R.mannar mannam,history reaseacher, mannar aachi murai way to during period a world largest kingdom of thanjai shri.rasa rasa cholan tamilan,avl...greatest built knowledge from thanjai peruudaiyar temple... arts, message,nano science technology, peaceful mind energy,information of intelligence,strong soil foundation,peruudaiyar lingam,siddhar karuvurar, nandhi,

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 3 ปีที่แล้ว +3

    அற்புதமான முயற்சி நண்பா. வாழ்த்துக்கள்!

  • @sandilyankumar2592
    @sandilyankumar2592 3 ปีที่แล้ว +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சகோ

  • @muaadhil
    @muaadhil 3 ปีที่แล้ว +2

    என்னவன் ஒருவன் என்னை தலைமை ஏற்று ஆண்டது எனக்கு பெருமை. மற்றவன் ஒருவன் என்னை தலைமை ஏற்று ஆண்டது மட்டுமே எனக்கு இழிவு.

  • @pathmanathan3607
    @pathmanathan3607 2 ปีที่แล้ว

    Salute D familia valgeh Tamizha love from Malaysian Tamilan 🇲🇾🇲🇾
    Thank you very much Aiya you are among best historical society for Tamil people.

  • @paadakkoodam5094
    @paadakkoodam5094 3 ปีที่แล้ว +2

    சிறப்பு, மிக சிறப்பு. வாழ்க

  • @Leo_K1ng
    @Leo_K1ng 2 ปีที่แล้ว +1

    எனக்கு பயமா இருக்கு நம் வரலாறை மறந்திவிடுமோ நம் இனம் என்று😖😖 என்னால் இயன்ற வரை பகிற்கின்றன்🙏

  • @azizyacoob4443
    @azizyacoob4443 3 ปีที่แล้ว +3

    அருமை விலக்கும்

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 3 ปีที่แล้ว +3

    பன்முறை எண்ணி வியக்கவேண்டிய விழியம்!

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 3 ปีที่แล้ว +1

    you are a genius sir!!!

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 ปีที่แล้ว +3

    Super video

  • @EEE-yn1rh
    @EEE-yn1rh 3 ปีที่แล้ว +1

    அகமகிழ்வுடன் வாழ்துகிறேன் அண்ணா🤝👏🏻✊🏻

  • @venishraja4888
    @venishraja4888 3 ปีที่แล้ว +3

    மாவீரன் பிரபாகரன்

  • @aruldeva5929
    @aruldeva5929 3 ปีที่แล้ว

    Superb 👍

  • @meganathan.t.knathan9866
    @meganathan.t.knathan9866 3 ปีที่แล้ว +2

    Raja rajan is really a great king.

  • @babuarunachalam2769
    @babuarunachalam2769 2 ปีที่แล้ว

    Really eye opener thanks

  • @govindarajangovind9681
    @govindarajangovind9681 3 ปีที่แล้ว +2

    VERYSUPER VERY GOOD
    6.11.2020

  • @user-xq2rh4sx2d
    @user-xq2rh4sx2d 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @paulstephena3688
    @paulstephena3688 3 ปีที่แล้ว +3

    அறுமை 👌

  • @ravichandran7234
    @ravichandran7234 2 ปีที่แล้ว

    அய்யா தமிழகத்தில் தமிழர் ஆட்சி செய்தால் மட்டுமே எல்லாம் சாத்தியம்

  • @kanmuk5311
    @kanmuk5311 3 ปีที่แล้ว +1

    Excellent job Mr. Mannar mannan.

  • @user-ri8bi5ll7u
    @user-ri8bi5ll7u 3 ปีที่แล้ว

    Arumai 👌👌👌

  • @dhanashekar4682
    @dhanashekar4682 3 ปีที่แล้ว +1

    great

  • @hemaravi598
    @hemaravi598 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 3 ปีที่แล้ว

    Nice 😊 video needed one👍

  • @jeevavenkatesan2784
    @jeevavenkatesan2784 3 ปีที่แล้ว

    Super ji. Do well

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu1497 3 ปีที่แล้ว +1

    Well said bro

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 3 ปีที่แล้ว +1

    Nanri maner mana

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 ปีที่แล้ว +3

    மன்னர் ஆட்சிகாலத்தில். மன்னரை புகழகூடாதென்றால். மக்களாட்சியில் முதல்வரை புகழ்வதற்க்கு என்ன பெயர்.....

  • @mohamedmusthafa2922
    @mohamedmusthafa2922 3 ปีที่แล้ว

    Semma nanba

  • @surentharp
    @surentharp 3 ปีที่แล้ว +6

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. ஆனால் உங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை உங்களின் பதிவின் தருகேற்ப அமையாமல் குறைவாகவே உள்ளது வருத்தத்தை அளிக்கிறது. நீங்கள் trendingங்கில் உள்ள hashtag பயன்படுத்தினால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Like # keeladi, அல்லது அந்த வார்த்தைகளை descriptionல் சேர்த்தால் நல்ல views கிடைக்கும்.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +2

      நன்றி தோழர்...

    • @arasumani5969
      @arasumani5969 3 ปีที่แล้ว

      உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்

  • @abilashakilan2450
    @abilashakilan2450 2 ปีที่แล้ว

    👏👌💐

  • @kalishkalish1230
    @kalishkalish1230 3 ปีที่แล้ว

    nandri anna.innum neraya video podunga.

  • @verramani4174
    @verramani4174 2 ปีที่แล้ว

    ❤️❤️👍🙏

  • @avanthikadurai634
    @avanthikadurai634 3 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி வாழ்த்துகள்

  • @aandifoods1550
    @aandifoods1550 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @radmimi4196
    @radmimi4196 3 ปีที่แล้ว

    Super pro

  • @ramanathannataraj5852
    @ramanathannataraj5852 3 ปีที่แล้ว +1

    👍👍👍👏👏👏

  • @CineComicTamil
    @CineComicTamil 3 ปีที่แล้ว +3

    இளஞ் சேட் சென்னியைப் பற்றின வரலாற்றை விளக்குங்கள் ஐயா

    • @Ninja-yz3sw
      @Ninja-yz3sw 3 ปีที่แล้ว

      Anna Vanakam. Uongal subscriber naan.

  • @thirup1720
    @thirup1720 3 ปีที่แล้ว +2

    தொடர்பு கொள்ள சரியான முறையான தகவலைக் கொடுக்கவும்

  • @thavaseelandinesh4402
    @thavaseelandinesh4402 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @shanthij3761
    @shanthij3761 2 ปีที่แล้ว

    Anna ,English subtitles podunga,veli natavargalukku anupa udhaviyaga irukum

  • @shanmugaseelan6640
    @shanmugaseelan6640 3 ปีที่แล้ว +8

    Guys some fake and useless videos get thousands of views. But this type of great videos not getting much appriciation.. please share the link maximum and seek attention for good cause and own pride.🙏

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏........

  • @ksankarsankar7853
    @ksankarsankar7853 3 ปีที่แล้ว +5

    வணக்கம் நண்பா நான் சங்கர் இப்போது இணையதளத்தில் தமிழ் எழுத்துகள் நெடில் கண்டுபிடிக்கப்பட்டு தாமே உண்மையா விவரங்கள்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +2

      ஆம் உண்மை. உரிய புகைப்படங்களுக்காக காத்திருக்கிறோம்.

    • @poornaa1may
      @poornaa1may 3 ปีที่แล้ว

      விளக்க முடியுமா?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +1

      @@poornaa1may எதை?

    • @poornaa1may
      @poornaa1may 3 ปีที่แล้ว +1

      தமிழ் எழுத்துகள் நெடில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பதை

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +4

      @@poornaa1may உரிய புகைப்படங்கள் இல்லாமல் விளக்கினால் தவறாகப் புரிய வாய்ப்புகள் உள்ளன. விரைவில் தெளிவாக விளக்குகிறேன்.

  • @baskarandurairaj3586
    @baskarandurairaj3586 2 ปีที่แล้ว

    you are great! Would you please explain the time line of old kingdom's of before Saggakalam (1st to 3rd). Many are not clear about what kind of systems existed before Vedic period politically in Tamil regions

  • @kasirajannallusamy4133
    @kasirajannallusamy4133 3 ปีที่แล้ว +3

    உங்கள் அலை பேசி எண் வேண்டும்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +2

      மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். payitru2012@gmail

  • @Abduplll
    @Abduplll 2 ปีที่แล้ว

    அருமையானவிளக்கம்வரலாற்றுஆசிரியர்அவர்களே

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 ปีที่แล้ว +2

    Put video about new excavation

  • @balajikrishnamoorthy8255
    @balajikrishnamoorthy8255 3 ปีที่แล้ว +1

    There are no contemporary records of Alexander. For all we know, he may have never existed and could be a mythical figure.

  • @premasuresh5688
    @premasuresh5688 3 ปีที่แล้ว +1

    Thambi ku parattugal. Ingu thamizh nattil Pali tharuvai nathigam entrapeyaril. Makkalukku thurpothanaigalum. Namudaya pazhakkavazhakkangalaiyum keliseiyum thannai yum periyavargal matravargalukku Marius Thai kodukka Thai thannai yum than valarthu varugirathu. Nam pillaigal padikkintrana padathittangalilkuda nammai adimaipaduthiya velinattavargal partita kuripugalthan Aththan pothikkapadugintrana. Eppothu nam Peru mai gal maraikkapadukiratho thiramai maraikapadugiratho apoothe nam. Azhivai Nikki poikondu irukkirom entru than artham. Pathivirkku mikkavan nantri