தீண்டாமையைக் கடைபிடித்தாரா இராஜராஜன்? இராஜராஜனைப் போற்றுவோம் 5. rajarajan | payitru | mannar mannan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2020
  • #RajarajaCholan #Rajarajan #mannarmannan
    ’இராஜராஜனைப் போற்று’ - தொடருக்கான பிளே லிஸ்ட்:
    • இராஜராஜனைப் போற்றுவோம்...
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    முகநூலில் இணைந்திருக்க: / ​
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com

ความคิดเห็น • 175

  • @PAYITRUPadaippagam
    @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +7

    இராஜராஜன் குறித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் விடை சொல்லும் நூல். இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜ சோழன்’-நூலை இணைய வழியில் வாங்கலாம். வழிமுறைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
    meiezhuththu.com/rajaraja-cholan-new-book-on-sales/
    வெளிநாடுகளில் உள்ளவர்கள், அங்கு நூலை அனுப்ப பர்பிள் புத்தக நிலையத்தை தொடர்பு கொள்ளவும். புலன எண்: +91 73970 19916

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 ปีที่แล้ว +19

    ஐயா, தங்களின் விளக்கங்கள்
    மரமண்டைக்குக்கூட விளங்கிவிடும். தங்களின்
    உழைப்புக்குத் தலை
    வணங்குகிறேன். தங்களின்
    பணி தடையின்றித்
    தொடரட்டும். வணக்கம்

  • @jayaprabha2012
    @jayaprabha2012 3 ปีที่แล้ว +35

    இவை அனைத்தும் நீங்கள் ஆராய்ந்து அறிந்தவைகளா.. ஆழமாக ஆராய்ந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி சகோதரா..

  • @TOodagam
    @TOodagam 3 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம் மன்னர் மன்னன்.

  • @ilangoj7816
    @ilangoj7816 3 ปีที่แล้ว +16

    இந்தக் காணொளியை பார்த்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

  • @themutha510
    @themutha510 3 ปีที่แล้ว +4

    வரலாற்று மீட்பாளர் திரு மன்னர்மன்னன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி!!!

  • @gparavindan
    @gparavindan 3 ปีที่แล้ว +7

    "தமிழன் வாழ்ந்தால் தட்டி கொடுப்போம்;
    தமிழன் வீழ்ந்தால் முட்டு
    கொடுப்போம்"
    அருமை ❤️👌✊

  • @devasusai
    @devasusai 3 ปีที่แล้ว +11

    வாழ்க தமிழன்!
    மிகவும் அருமையான தெளிவான ஆய்வு பதிவு. பா. ரஞ்சித் இதை கண்டிப்பாக கேட்க செய்வோம். அரை கொரை அறிவை வைத்து கொண்டு ... ஓரு சிறந்த தமிழ் மன்னரை தரம் தாய்த்து பேச கூடாது. தங்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன், 🙏🙏👍👍. தங்களின் ஆய்வுகள் மூலம், நம் தமழினம் வரலாறு மீட்டு எடுக்க பட வேண்டும். அருமையான முல்லா கதை மூலம் ... கருத்தை தெளிவாக கூறி விட்டீர்கள். தமிழ் மூத்த குடியான பறையர் குடி எழுந்தாள் மட்டுமே ... தமிழ் இனம் மீண்டு எழும்.
    வளர்க வள்ளுவம்!

  • @balaganesan9973
    @balaganesan9973 3 ปีที่แล้ว +30

    அறியாமையில் உள்ள சமூகத்தினர் அனைவரும் கேட்க வேண்டிய கானொளி -நன்றி

    • @rajamanikrarajamanikra651
      @rajamanikrarajamanikra651 2 ปีที่แล้ว

      தமிழீழ பற்றி படிக்கவும் பெசாவும்மா இருந்ல் வரருவாயக்கு என்ணசேவார்கல்

  • @vettrivetha5633
    @vettrivetha5633 3 ปีที่แล้ว +8

    மருத்துவத் துறையில் இராஜராஜ சோழன் செய்தவை பற்றியும் பயிற்றுவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்🙏

  • @buddybuggy8418
    @buddybuggy8418 3 ปีที่แล้ว +3

    தங்களின் ஆய்வு மிகவும் தெளிவாகபுரிகிறது.வாழ்க தமிழ் வளர்க தங்களின் ஆய்வு.நன்றி

  • @sritharanabirami8324
    @sritharanabirami8324 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு சகோ.. உங்களது முன்னெடுப்பு க்கு நாங்கள் வலு சேர்ப்போம்

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 3 ปีที่แล้ว +8

    மிக மிக அருமையான,‌மிகவும் அறிவுப்பூர்வமான, கடந்த மற்றும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்கிய ஆசான் திரு. மன்னர் மன்னர் பல்லாண்டு, நல்ல உடல்ந்த்துடன் தழிழ் தொண்டு செய்து,‌ சாதி, மதமற்ற, உயர்வு,‌ தாழ்வற்ற அறம் சார்ந்த தமிழ் சமூகத்தை மேம்படுத்தவும். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

  • @elakiyat8980
    @elakiyat8980 3 ปีที่แล้ว +3

    பிறப்பால் மட்டும் யாரும் உயர்ந்தவர் இல்லை. ஒருவரின் நல்ல பண்பு, குணம், மாண்பு இவையே ஒருவர் உயர்ந்தவர் என்ற நிலை அடைய வேண்டும்

  • @rameezkumar
    @rameezkumar 3 ปีที่แล้ว +10

    மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள்..... நிறைய உழைப்பு கொடுத்துள்ளீர்கள்

  • @Kumar-tb1em
    @Kumar-tb1em 3 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம் இதை மீறியும் ஒருவர் குற்றம் சொன்னால் அது அவருடைய அறியாமை மட்டுமே உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்

  • @vishwavenkat
    @vishwavenkat 3 ปีที่แล้ว +12

    அருமை சகோதரர் முனைவர் மன்னர்மன்னர்....மரியாதை நிமிர்த்தமாக மன்னர்மன்னனை மன்னர்மன்னர் என்று கூறலாம் அல்லவா...நன்றி

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv 3 ปีที่แล้ว +10

    மன்னன் என்ன சொல்ல தெரியல உங்கள் அறிவு ஆராய்ச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் தெளிவான பொறுமையான விளக்கம் நன்றி

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 3 ปีที่แล้ว +18

    ஓர் அரிதினும் அரிய வரலாறு!

  • @gsnr3404
    @gsnr3404 3 ปีที่แล้ว +8

    GREAT SIR GOOD WORK GOD BLESS YOU SIR 👍

  • @anandhavelmurugan7506
    @anandhavelmurugan7506 3 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் 👏👏👌

  • @sangupanivilas
    @sangupanivilas 3 ปีที่แล้ว +8

    மிகச் சிறப்பான, சரியான விளக்கம் நன்றி 🙏

  • @08gani
    @08gani 3 ปีที่แล้ว +8

    This is eye opening....Thank you

  • @mr.curious8964
    @mr.curious8964 3 ปีที่แล้ว +2

    U r a gem man...

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 3 ปีที่แล้ว +9

    தமிழ் சோழர்கள் பற்றிய ஆய்வு சிறப்பாக உள்ளது . தெலுங்கு சோழர்கள் பற்றிய ஆய்வும் எதிர்பார்கிறோம்

  • @thirumalaik7547
    @thirumalaik7547 3 ปีที่แล้ว +7

    அய்யா உண்மையை திறம்பட
    எடுத்துரைத்தீா்கள். நன்றி அய்யா.

  • @saaiganesh_varalakshmi
    @saaiganesh_varalakshmi 3 ปีที่แล้ว +5

    Your references are more than justified 🌻

  • @ranjithamsubrmanian2468
    @ranjithamsubrmanian2468 3 ปีที่แล้ว +8

    Very great explanation MM sir.God bless you.

  • @aswinsalem3787
    @aswinsalem3787 3 ปีที่แล้ว +4

    Great.... Mr. M.M. I give you Dr.manarmannan....you will become a Tamil valarchi dept minister.

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 2 ปีที่แล้ว +1

    super super Mannar mannan 👌

  • @yogeswary30
    @yogeswary30 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு, தெளிவான விளக்கம் .நன்றி.

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் 💞💞💞💞👌👌👌

  • @hariesh7928
    @hariesh7928 3 ปีที่แล้ว +13

    Superb research and explanation!!👏👏👏

  • @boscojohns.a.4778
    @boscojohns.a.4778 ปีที่แล้ว

    ஐந்து பகுதிகளையும் கேட்டேன்... நல்ல தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள்.... தமிழுக்கு உங்கள் தொண்டு மிகச் சிறப்பு.... மிக்க நன்றி மன்னர் மன்னனே....

  • @dillibabu8759
    @dillibabu8759 3 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னர் -மன்னருக்கெல்லாம் மன்னர்!
    நம் மன்னர் ராஜராஜ சோழனை
    இழிவு பத்திப் பேசுவோர்
    முகம் கறுத்து சிருத்துப்போகும் -
    உங்களின் கருத்துப் பதிவை
    படிக்க நேர்ந்தால்! உங்கள்
    பணி தொடர வாழ்த்துகள்!

    • @SanjaySanjay-bq6ce
      @SanjaySanjay-bq6ce 2 ปีที่แล้ว

      ராஜராஜனை பற்றி விரிவாண வலகத்திர்க்கு வாழ்க உங்கல்தொண்டு வழர்க தமிழ்

  • @manikandan9892
    @manikandan9892 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
    வாழ்க தமிழ் 🙏🏼🙏🏼🙏🏼

  • @ravichandranbalasubramania8780
    @ravichandranbalasubramania8780 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த தரமான ஒரு தொடர். நிறைவு பெறுவது வருத்தம்தான். நீங்கள் எடுத்த முயற்சிகள், பட்ட கஷ்டங்களை உணர முடிகிறது. தங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்🙏

  • @tamilmanis8658
    @tamilmanis8658 3 ปีที่แล้ว +9

    நன்று... வாழ்க...வளர்க.. நன்றி

  • @rajkumarnethaji6293
    @rajkumarnethaji6293 3 ปีที่แล้ว +1

    நான் வடசேரி தஞ்சை மாவட்டம் இங்கு வாழும் பெரும்பான்மை மக்களே அகமுடைய தேவர்

  • @radjaradja9149
    @radjaradja9149 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. உங்கள் மகத்தான உழைப்புக்கு தலை வணங்குகிறேன்..

  • @kanagalakshmik438
    @kanagalakshmik438 3 ปีที่แล้ว +5

    காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள எங்கள் கிராமத்தில் நாவிதர் கள்தான் நாங்கள் சிறு வயதாக இருக்கும் போது அதாவது முப்பது ஆண்டுகள் முன்பு மருத்துவம் பார்த்தார்கள்

    • @mohammedibrahim-sv5rl
      @mohammedibrahim-sv5rl 2 ปีที่แล้ว +1

      எங்கள் அப்பா அவரின் சிறுவயதில் சுண்டு விரலை அருவாளால் தெரியாமல் வெட்டி விரல் தொங்கிக்கொண்டிருந்தது...அப்போது ஒரு நாவிதர் ஐயனை அழைத்து அவர் கொடுத்த பச்சிலை வைத்தியக்கட்டில் இரண்டு வாரத்திற்குள் முழுமையாக தழும்பும் தெரியாதவாறு..இயல்பான நிலைக்கு வந்தது.....
      இதை என்னிடம் சில முறை கூறியுள்ளார்...

  • @kuttymoonji3645
    @kuttymoonji3645 3 ปีที่แล้ว +6

    நாவிதர் சமூகத்தில், மருத்துவர் என்ற சாதியை போட்டுகொள்ளும் சகோதரர்களை நான் பார்த்து இருக்கிறேன்..இப்போது புரிகிறது...

  • @mahit9379
    @mahit9379 3 ปีที่แล้ว +3

    அண்ணா உங்களுக்கு தலை வணங்குகிறேன் அண்ணா. உங்களின் பணி தொடரட்டும் சிறக்கட்டும். ராஜ ராஜ சோழனுக்கும் கருவூரார் சித்தருக்கும் உள்ள தொடர்பை கூறுங்கள் அண்ணா 🙏

  • @manoharann1118
    @manoharann1118 3 ปีที่แล้ว +5

    Your rrarch is sper Bro carry on

  • @sarathya4231
    @sarathya4231 3 ปีที่แล้ว +13

    அண்ணன் இயக்குனர் பா. ரஞ்சித் ... இந்த காணொளியை கான வேண்டும்...!!!

    • @rinishgirish1517
      @rinishgirish1517 3 ปีที่แล้ว +3

      அவனுக்கு நல்லாவே தெரியும்...... நம்மைவிட வந்தேரிகளுக்கு தான் நம் வரலாறு நன்றாக தெரியும்.

    • @thangeswarant3661
      @thangeswarant3661 3 ปีที่แล้ว +1

      அவனே தெலுங்கன்

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 ปีที่แล้ว

      அவர் பாத்தும் பயனில்லை. ஏதோ ஒரு விதத்தில் தமிழர்களை இழிவுபடுத்துவது என்பது அவனது நோக்கம் காரணம் தமிழின விரோத மனப்பான்மை

  • @EM-rq8el
    @EM-rq8el 2 ปีที่แล้ว +2

    Attained enlightenment after seeing your video bro 🙏

  • @boscojohns.a.4778
    @boscojohns.a.4778 ปีที่แล้ว

    விளம்பர வேட்டை என்ற உங்கள் புத்தகம் வாங்கி விட்டேன்.... விளம்பரம் பற்றிய நல்ல தெளிவு பெற உங்கள் சேவை சாலச்சிறந்தது...நன்றி நண்பரே.... தமிழ்... தமிழ் இனம் உங்களால் மேலும் உலகில் உயர்ந்து நிற்கிறது....

  • @juju57887
    @juju57887 3 ปีที่แล้ว +6

    நல்ல விளக்கம், நன்றி 🙏 வாழ்த்துக்கள்

  • @VijayaKumar-km2dg
    @VijayaKumar-km2dg 3 ปีที่แล้ว +5

    தம்பி அருமை

  • @sarathya4231
    @sarathya4231 3 ปีที่แล้ว +7

    Thanks for this video

  • @thamizhprabha1004
    @thamizhprabha1004 3 ปีที่แล้ว +3

    Super super super explanation
    Keep going

  • @velusamy5524
    @velusamy5524 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு. நன்றி.

  • @svmgaming148
    @svmgaming148 3 ปีที่แล้ว +2

    Bro your hard work never goes vain
    Thanks lots for your efforts.
    Please maintain your health.

  • @Rupeshkumar-pv5uz
    @Rupeshkumar-pv5uz 3 ปีที่แล้ว +11

    சகோ எடை குறைப்பாளர் பங்கம் பன்னிட்டீங்க 😝😝😝

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 3 ปีที่แล้ว

    இந்த காணொளி பலபேரின் தவறான புரிதலுக்கு விளக்கம்.மகிழ்ச்சி.

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 3 ปีที่แล้ว +2

    What a wonderful knowledge . Spech is SEMA. I like u so much. Bro vaalthukkal. Keep it up.

  • @puja4487
    @puja4487 3 ปีที่แล้ว +2

    Super bro🙏🏻

  • @lvs-ai
    @lvs-ai 3 ปีที่แล้ว

    Super super

  • @azizyacoob4443
    @azizyacoob4443 3 ปีที่แล้ว +3

    உண்மை தான்

  • @paulvannan.u7433
    @paulvannan.u7433 3 ปีที่แล้ว +3

    Super good

  • @senthilsen7212
    @senthilsen7212 2 ปีที่แล้ว

    Your voice and message is very perfect

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 2 ปีที่แล้ว

    அருமை

  • @MsJackdawson
    @MsJackdawson 3 ปีที่แล้ว +2

    Arumayana pathivu

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தீண்டாமையை பற்றி விளக்கமாக கூறியமைக்கு நன்றி

  • @rajana6655
    @rajana6655 3 ปีที่แล้ว

    Excellent

  • @newrevolution517
    @newrevolution517 2 ปีที่แล้ว

    எங்களது குடிதெய்வக்கோவிலில் (மாகாளியப்பர் கோவிலில்) "சாம்பவ பறையவீரனுக்கு"
    ( குதிரைபடைவீரன் )
    மிகப்பெரியச்சிலை கோவிலின் முக்கிய இடத்தில் அமைத்துள்ளனர் , சிறப்பு பூசையும் உண்டு .

  • @nearbygym205
    @nearbygym205 3 ปีที่แล้ว

    arumai

  • @anbinkali529
    @anbinkali529 2 ปีที่แล้ว

    அழகிய தமிழ் மகன்

  • @achaarya6817
    @achaarya6817 3 ปีที่แล้ว +1

    அற்புதம் மகனே, திருமணஞ்சேரி என்று ஒரு ஊர் இருக்கிறது.....பறையர் என்பவர் அறிவிப்பாளர்......பற யு என்று மலையாளத்தில் சொன்னால் சொல்லு என்று அர்த்தம்,.........தீண்டார் என்ற வார்த்தைக்கு விளக்கம் அற்புதம்........

  • @DhamovDhamov-pz7tt
    @DhamovDhamov-pz7tt 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @crameshramesh9348
    @crameshramesh9348 3 ปีที่แล้ว +1

    அடிப்படை அறிவு . தந்தீர்கள் மிகவூம் மகிழ்ச்சி

  • @kumaresanr6671
    @kumaresanr6671 3 ปีที่แล้ว +1

    இது தெரியாம சண்ட போடுறாங்க தமிழர்கள் . சந்தோச படுறங்க மாற்று மொழியினத்தவர் நன்றி தம்பி

  • @marish7274
    @marish7274 3 ปีที่แล้ว +8

    அண்ணா, உங்களுடைய பதிவு எல்லாம் நன்றாக மிக தெளிவாக உள்ளது.. இதை எல்லாருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் பள்ளிப்பாட புத்தகத்தில் இருந்து திருத்தம் செய்ய வேண்டும்...அப்போதுதான் சிறு வயதில் இருந்தே அது அனைவருக்கும் சென்றடையும்....அப்படி மாற்றுவது சாத்தியாமா?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +3

      நாமே தொடங்குவோம்...

    • @marish7274
      @marish7274 3 ปีที่แล้ว +2

      @@PAYITRUPadaippagam கண்டிப்பாக ...நான் குடிமைபணிக்காக தயாராகி கொண்டிருக்கிறேன் பல்லவ வரலாற்றை படிக்க நேரிடும் போதுதான் உங்களுடைய காணொளி காண நேர்ந்தது...மிகவும் அருமை..நீங்கள் எழுதிய பல்லவ வரலாறு புத்தகம் தேடினேன் onlineல் கிடைக்கவில்லை...எங்கு கிடைக்கும் என்பதை கூறமுடியுமா?

    • @vaasippomvaarungal5152
      @vaasippomvaarungal5152 3 ปีที่แล้ว +2

      @@marish7274 அமேசான் தளத்தில் மின்னூலாக விற்பனைக்கு உள்ளது.
      இணைப்பு :
      www.amazon.in/Pallavar-Varalaru-Tamil-Era-Mannar-Mannan-ebook/dp/B06VW6NSWR

    • @marish7274
      @marish7274 3 ปีที่แล้ว +1

      @@vaasippomvaarungal5152 ஆமாம் பார்த்தேன்...ஆனால் புத்தகமாக இருந்தால் நல்லா இருக்கும்,நானும் பல தளங்களில் முயற்சித்து பார்த்தேன்..kindleல மட்டும் தான் இருக்கு....

    • @vaasippomvaarungal5152
      @vaasippomvaarungal5152 3 ปีที่แล้ว +1

      ​@@marish7274ஆம், உண்மை. விகடன் பிரசுர வெளியீடு. அச்சு நூல் Out of Stock. விகடன் பிரசுரத்தை தொடர்பு கொண்டு பார்க்கவும். பிரதி கிடைக்கலாம்.

  • @hi5892
    @hi5892 3 ปีที่แล้ว +3

    Only during telugu vijayanagar nayakar rule parayars were made untouchables😖

  • @divyavijay78
    @divyavijay78 2 ปีที่แล้ว

    உங்கள் புத்தகங்களை இனையத்திலோ மின்புத்தகமாகவோ கிடைக்க வழி உள்ளதா? ஏனெனில் நாங்கள் வெளிநாடுகளில் வசிக்கிறோம்.. இங்கே கிடைப்பதில்லை.. தயைகூர்ந்து உதவவும்.

  • @anbinkali529
    @anbinkali529 2 ปีที่แล้ว

    நான் உன்னில் என்னை பார்க்கிறேன் ....

  • @dhanasekarmariappa8013
    @dhanasekarmariappa8013 3 ปีที่แล้ว +7

    இராசராச சோழன் என்று கூறவேண்டும்

  • @radmimi4196
    @radmimi4196 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @avanthikadurai634
    @avanthikadurai634 3 ปีที่แล้ว

    வணக்கங்கள எங்கள் தம்பி வாழ்வாங்குவாழ்வாயாக

  • @vijitharan1985
    @vijitharan1985 3 ปีที่แล้ว +2

    பா, ரஞ்சித,தெற்கு share பண்ணவும்

  • @saravananmanoharan710
    @saravananmanoharan710 ปีที่แล้ว

    ராசா ராசா

  • @sureej5890
    @sureej5890 3 ปีที่แล้ว +1

    Nanbar mannar mannan avargale appa sathi eppadi yar kalathil vanthathu enru unglukku kandipaga therindhu irukkum Athai patriya kanoli veliidungal, nan oru vadugan ungal araichi matravargalai pol allamal migavum nadu nilayaga ulathu paratukkal.

  • @kumarnothing
    @kumarnothing 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே 👋👋👋

  • @nithyadhanapal3999
    @nithyadhanapal3999 3 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌

  • @srisaravanan4841
    @srisaravanan4841 ปีที่แล้ว

    💐💐💐

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 2 ปีที่แล้ว +1

    thambi mannar mannan, neenkal thamilar arivumathi. pandiyarkal patriyum cherarkal patriyum aayvu seyyunkal

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 3 ปีที่แล้ว

    அருமையான ஆய்வு விளக்கம். பா ரஞ்சித் போன்றவர்கள் இனியாவது திருந்துவார்களா.

  • @gopalathappan5949
    @gopalathappan5949 3 ปีที่แล้ว

    நான்நீயாவாய்,நீ,தான்நான்உயிர்உள்ளவரைமறவேன்,

  • @deva6003
    @deva6003 3 ปีที่แล้ว

    👌 👌 👌 🗼 💯

  • @nimblerider1621
    @nimblerider1621 3 ปีที่แล้ว +4

    I heard that director ranjith is belonging to arunthathiyar community, not paraiyar.

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 3 ปีที่แล้ว +5

    சேரி என்பதன் பொருள் ஊர். இன்றும் கேரளாவிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல சேரிகள் ஊர் என்ற பொருளில் உள்ளன. அது போலவே தீண்டாதவர் என்ற சொல்லுக்கு தாங்கள் கூறும் விளக்கமும் பொருத்தமாக உள்ளது. அரசாட்சி என்பது மக்களாட்சி இல்லை. மன்னர் ஆட்சி என்பது ஒரு வகையில் சர்வாதிகார ஆட்சிதான். சர்வாதிகாரி நல்லவனாக இருந்தால் ஆட்சி நன்றாக இருக்கும். அரசன் தீயவனாக இருந்தால் ஆட்சி கெடுதலாக அமையும்.
    ஆனால் எனக்கு கீழ்கண்ட கேள்விகள் உள்ளன.
    1. நீங்கள் கூறும் கல்வெட்டுக்கள் மூலம் பறையர் கோயில் பூசாரி முதல் பல தொழிழ்களை செய்து வந்தனர் என்பது தெளிவாகிறது. ஆனால் பறையர் என்று பிறப்பால் அழைக்கப்பட்ட ஒரு சமூகம் இருந்தது. அதுபோலவே நாவிதர், வண்ணத்தார், போன்றவர்களும் பிறப்பால் வந்த சமுகம் போல் தெரிகிறது. அதாவது பிறப்பின் அடிப்படையில் பல சமுகங்கள் ( ஜாதிகள்) இருந்தன. விளக்கம் தேவை.
    2. ராஜராஜன் காலத்தில் இருந்த அமைச்சர்கள் யார் யார் என்பது பற்றி கூறினால் நல்லது. பிற்கால அரசர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் போர் மாத்திரம் செய்துள்ளனர். ஆட்சி பொறுப்பு அனைத்தும் அமைச்சர்கள் தான் நடத்தியுள்ளனர். எனவே ஆட்சி பெரும்பாலும் அமைக்சர்களை பொருத்தே இருந்திருக்கும்.
    3. ராஜராஜன் காலத்தில்
    வடக்கே உள்ள மனுநீதி இங்கும் அமலுக்கு வந்து விட்டதா. இல்லை என்றால் எந்த சட்டம் அமலில் இருந்தது.
    4. மனுநீதி எப்போது சோழ அரசில் பின்பற்றப்பட தொடங்கியது. மனுநீதி சோழன் என்பவன் யார். அவன் காலம் என்ன.

  • @manikandanj255
    @manikandanj255 3 ปีที่แล้ว +1

    Brother, Have you published book? If yes, pls provide details

  • @castelgard100
    @castelgard100 3 ปีที่แล้ว +2

    I had a chance to view the entire series and I must say it has been a wonderful eyeopener on the great king .I do have question based on Balakumaran's Udayar .He mentions that Panchavan mathevi as one of Raja Raja's favourite wife and also his advisor .He also mentions that she belong to the devadasi clan? Do you have any answers on that? I am asking this question because among all the devadasi's who married royal family you did not mention her name ?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว

      பஞ்சவன் மாதேவி என்ற பெயரில் இராஜராஜனின் மனைவியும் இருந்திருக்கிறார், தேவரடியார் ஒருவரும் இருந்திருக்கிறார். இருவரும் வேறு என்றே நான் கருதுகிறேன். இருவரும் ஒரே நபர் என்பதற்கு சான்றுகள் இல்லை.

  • @08gani
    @08gani 3 ปีที่แล้ว +4

    Can you please also tell us about Pallars stature during Pandiyas. I am hearing that Pallars were treated badly during Pandiya rule. There are people saying that Pallars were punished badly during pandiya's rule. Even small mistakes from Pallars were taken severely.
    Also Wanted to know why many of the Pallars were converting themselves to muslims during 7th Century. Also Chera King got converted to Islam during 7t Century. Is there any evidence on that.
    I can sponser the above two reasearch for you.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +2

      Will think about it bro. Thank you.

    • @haaz5659
      @haaz5659 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam எவ்வளவு நேரம்ம சிரிச்சீங்க,இந்த comedy ku

  • @felixtheteacher1897
    @felixtheteacher1897 2 ปีที่แล้ว

    Sir I want to meet you

  • @vijayakamatchisara5149
    @vijayakamatchisara5149 ปีที่แล้ว

    Chola அரச வரலாறு குறித்து படிப்பதற்கு ஏற்ற புத்தகம் எது? விபரம் தரவும். நன்றி.

  • @castelgard100
    @castelgard100 3 ปีที่แล้ว

    Thanks a lot Brother for the previous response
    Sorry for the long list of question here .I am trying to understand the case structure as these questions get more and more complicated when read more and more history (I not trying to get into a argument but trying to improve my own understanding of the same .
    1. Did Varna system exist during Raja raja’s time based solely on birth and based on profession?
    2. If this is true that Brahmins were not killed by other kings ,how did enemy kings handle army chiefs like Krishnan Raman or Jananathan ?
    3. Some of castes listed as Kutraparambarai did they exist back during Chozhars?
    4. When we talk about Aryar? Does it only refer to only Brahmins or any other community which came in from North of India?Are all Brahmins aryar?
    5. If Brahmins were against Tamil ?how come all of Sundarars songs are in Tamil ?
    6. Does Aryam as language refer to Sanskrit or any other language used like Prakrit or Pali?
    7. If Theendamai really existed in Chozhamandalam then how come all Nayanmars and Alwars worshiped/respected ? Inspite of coming from various communities?
    Sorry for typing in English as I find it tough to type in a Tamil Keyboard. I would love to hear your research work on this ?

  • @SureshInfoSuresh
    @SureshInfoSuresh 3 ปีที่แล้ว

    வணக்கம் அருமை சகோதரர் மன்னர் மன்னன் அவர்களே, தஞ்சை பெரிய கோயில் கட்டியபோது சிவலிங்கத்தினை செதுக்கிய குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த சந்ததியினர் இன்றளவும் கோவிலுக்கு செல்ல அனுமதிப்பதில்லை என்று கூறப்படுவது உண்மையா?.
    அது உண்மையானால் அதற்கான காரணம் என்ன?.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว

      பொய். இப்படி நிறைய பொய்கள் பரப்பப்படுகின்றன.