கருவூரார் சித்தரின் வரலாறு | Karuvurar Siddhar: The Mystic Sage's Teachings Unveiled

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 197

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  ปีที่แล้ว +23

    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : th-cam.com/video/8FctywfBHeE/w-d-xo.html
    இப்படிக்கு ஒரு இந்தியன் : th-cam.com/video/XkBEkpohskY/w-d-xo.html
    கருநாகபுர கிராமம் : th-cam.com/video/3Lbsx2zNfbM/w-d-xo.html
    கிலியுகம் : th-cam.com/video/nsn6H6Tpx8I/w-d-xo.html
    விவேக்கின் விஸ்வரூபம் : th-cam.com/video/W6zR0iePCBU/w-d-xo.html
    உயிர் உருகும் சத்தம் : th-cam.com/video/aE9MnKylFec/w-d-xo.html
    கடைசி எதிரி: th-cam.com/video/GryBf5pa5fk/w-d-xo.html

    • @tpksaran
      @tpksaran ปีที่แล้ว

      மச்ச முனி சித்தர் சொல்லுங்க

    • @dinojsj7747
      @dinojsj7747 ปีที่แล้ว

      Bro niraiya naal aakittu aduththa novel Yeppo varum waiting brooo

    • @karunakaran72
      @karunakaran72 ปีที่แล้ว

      4wA😊😊00a as 0A ES AWEWA😅AS😅S😮AND 😊😊😊😊😊😅😅A😅WA AS A😊

    • @yaadhumooreyaavarumkelirkkl
      @yaadhumooreyaavarumkelirkkl หลายเดือนก่อน

      Anna karuvoorar book enaku varala anna link epad edukanum

  • @pradeepvarma9571
    @pradeepvarma9571 ปีที่แล้ว +131

    கருவூரார் சித்தர் எங்கள் ஊர் கரூர் இல் ஜீவ சமாதி அடைந்தார்... இன்றும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ளது...

    • @naanumneeyum9242
      @naanumneeyum9242 ปีที่แล้ว +2

      Nice naa namakkal 😊

    • @kugankumaresan9819
      @kugankumaresan9819 9 หลายเดือนก่อน +2

      உங்கள் ஊரில் பசுபதீசுவரர் கோயிலிலுள்ள சீவசமாதி கருவூறார் வேறு, தஞ்சை பெரியகோயிலை கட்டிய கருவூறார் வேறு, அவர்காலம் வேறு, இவர்காலம் வேறு

    • @MathankumarS-wc5fm
      @MathankumarS-wc5fm 9 หลายเดือนก่อน +1

      நானும் கருர்

    • @SimbaSpeciall
      @SimbaSpeciall 8 หลายเดือนก่อน

      ​@@kugankumaresan9819indha video va fulla pathingala sir

    • @mvjay
      @mvjay 2 หลายเดือนก่อน

      Wwaaww@xxxg​@@naanumneeyum9242

  • @s.prasanakumarprasana686
    @s.prasanakumarprasana686 ปีที่แล้ว +55

    கருவூரார் பிறந்து வளர்ந்த கரூரில் பிறந்ததற்கு மிகவும் பெருமை கொள்கிறோம்🙏🙏🙏

    • @schoolkid1809
      @schoolkid1809 ปีที่แล้ว +3

      பெருமை கொல்வதில் ஒரு பயனும் இல்லை ~ அவர் புத்தகம் வாங்கி படித்து எண்ணம் அற்ற தியான 🧘-த்தை தொடங்குங்கள்

    • @Cizbuvax
      @Cizbuvax 11 หลายเดือนก่อน +1

      Anna please make video of Aurnagirinathar history ❤

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 ปีที่แล้ว +12

    நண்பரே கருர்ரில் பிறந்த நான் கருவூரார் பற்றி அறிந்தது மகிழ்ச்சி அடைகிறேன் என் நண்பன் சிவா தினம் அவரை அலங்கரித்து பூஜை செய்து வருகின்றனர் ஆம் அவன் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பணிபுரிகிறேன் நன்றி நண்பரே

  • @santhoshkumars885
    @santhoshkumars885 11 หลายเดือนก่อน +6

    இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை ‌சூழல் உடல் ஆரோக்கியம் மன‌ நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது
    நிலையான நிம்மதி தான்.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 7 หลายเดือนก่อน +14

    🌺 ஓம் கருவூரார் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🙏🙏

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 7 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉

  • @musictwist6680
    @musictwist6680 ปีที่แล้ว +16

    ஓம் கரூர் தேவர் திருவடிகள் போற்றி அண்ணா வணக்கம் நீங்கள் பேசிய அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இதுபோன்று சித்தர்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்🙏🙏🙏🙏

  • @civilclicks3580
    @civilclicks3580 ปีที่แล้ว +6

    மிகவும் அற்புதமான தொடர்களை வழங்கும் உங்கள் குழுவிற்கு முதற்கண் எனது வணக்கம்.... உங்களது கடின உழைப்பு உங்களது அனைத்து வீடியோ பதிவிலும் பிரதிபலிக்கிறது.. ஒரு சிறு வேண்டுகோள்... திருமூலரின் திருமந்திரம் மற்றும் பல நூல்களின் தொகுப்புகளை விளக்கிய வீடியோ பதிவை இக்கால இளைஞர்கள் புரியும் விதத்தில் பதிவிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்....

  • @actorjayashanmugaraja8883
    @actorjayashanmugaraja8883 8 หลายเดือนก่อน +2

    கருவூரார் சித்தர் அவர்களை வணங்குகிறேன்....🙏💐

  • @vinodkumarramanpillai7997
    @vinodkumarramanpillai7997 3 หลายเดือนก่อน

    நன்றி தோழர் சித்தர் பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளது கரூரில் இருந்து கொண்டே இதைப் பற்றி தெரியாமல்இருந்ததை எண்ணி வருந்துகின்றேன்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 ปีที่แล้ว +5

    தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் பாரி 🙏💪👌

  • @BK_0408
    @BK_0408 ปีที่แล้ว +11

    ஓம் நம சிவாய...ஓம் சிவாய நம🙏🙏 பதிவிற்கு நன்றி!!!

  • @actorjayashanmugaraja8883
    @actorjayashanmugaraja8883 8 หลายเดือนก่อน +2

    இன்னும் சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் நம்மில் பலருக்கு தெரியாது...அதில் மிகவும் எனக்கு தெரிந்த ஒருவர் தியாகி கே.எஸ்.முத்து சாமி ஆச்சாரியார் விருது சீமை அவர்கள்....அவர்களை பற்றி பதிவு செய்து போடவும்....💐🙏

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 4 หลายเดือนก่อน +1

    🙏 ஐயா நான் பல காலமாக கருதி வசித்து வருகிறேன். ஸ்ரீ பசுபதி ஈஸ்வரா ஆலயம். இந்தப் பதிவுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா. ஓம் நமசிவாய❤😂🎉🙏

  • @idmkindiadravidamunnetraka8024
    @idmkindiadravidamunnetraka8024 5 หลายเดือนก่อน +6

    கருவூர் இப்போது கரூராக உள்ளது.மீண்டும் கருவூர் என்று மாற்றினால் நன்றாக இருக்கும்.🙏🙏🙏

  • @Padmanabhan17
    @Padmanabhan17 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான
    தெளிவான மற்றும்
    குரல் பதிவு நன்றி 🎉

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 16 วันที่ผ่านมา

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉

  • @devasridhar2855
    @devasridhar2855 7 หลายเดือนก่อน +2

    அவருடைய குரு போகர் சித்தர்

  • @sv.shankarguru8157
    @sv.shankarguru8157 10 หลายเดือนก่อน +2

    கருவூறார் திருவடிகள் போற்றி 🙏

  • @gvenkat_web
    @gvenkat_web ปีที่แล้ว +4

    😍அருமையான பதிவு சகோ 🔥 தமிழ் வாழ்க

  • @subathrabalraj1360
    @subathrabalraj1360 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி, அற்புதமான தொகுப்பு.

  • @jeevanandhama5406
    @jeevanandhama5406 ปีที่แล้ว +11

    அண்ணா நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது உங்களுடைய குரல் மட்டும் தான் நாங்க கேட்கிறோம் நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வலிமையுடைய நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ரொம்ப

  • @SUBRAMANIANTK-tw7or
    @SUBRAMANIANTK-tw7or 5 หลายเดือนก่อน +1

    மிகவும்அருமை🎉❤

    • @SUBRAMANIANTK-tw7or
      @SUBRAMANIANTK-tw7or 5 หลายเดือนก่อน

      வணக்கம்மதுரை

  • @ambikasamy9173
    @ambikasamy9173 2 หลายเดือนก่อน

    ஓம் கரூவூரார் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🙏💐🐚☘️

  • @vijivikas
    @vijivikas 7 หลายเดือนก่อน +2

    Karurar appare potri potri🌺🌺🌺thank you bro thank you

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rekharekha4325
    @rekharekha4325 3 หลายเดือนก่อน

    குருவே சரணம் துணை ❤❤❤❤❤

  • @vijayasrip9591
    @vijayasrip9591 6 หลายเดือนก่อน

    Nandri. Siddargalai velikondu vandadarku.🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +8

    கருவூரார் சித்தர் வரலாறு சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊

  • @geethasami5692
    @geethasami5692 ปีที่แล้ว +1

    குருதேவா சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arputharajr7842
    @arputharajr7842 10 หลายเดือนก่อน

    அருமையாக இருந்தது

  • @kodhandapannik4292
    @kodhandapannik4292 3 หลายเดือนก่อน

    கருவூரார் சித்தர் சுவாமிகள் போற்றி

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 9 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவய போற்றி 🙏

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி

  • @muralimurali-oh1dq
    @muralimurali-oh1dq 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு தோழா

  • @surendranarumugam8923
    @surendranarumugam8923 ปีที่แล้ว +1

    ஞான குருவே துணை

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 7 หลายเดือนก่อน

    🌺👌👌👏👏👌👌நன்றிகள் 💐💐🙏🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான தகவல் பதிவு

  • @nallasamynallu5249
    @nallasamynallu5249 8 หลายเดือนก่อน +2

    கரூர் சித்தரின் வரலாற்றை கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி அண்ணா

  • @shyamala1404
    @shyamala1404 หลายเดือนก่อน

    Ohm srim kirim Sri Karoor sidda swamyae porttri

  • @packiamlakshmi3997
    @packiamlakshmi3997 7 หลายเดือนก่อน

    Vazhha vazhamudan, nalamudan, really filled with tears on hearing your explanation mahane, I am blessed 🙌 to hear.

  • @RohiniLoganathan
    @RohiniLoganathan ปีที่แล้ว

    Pdf thanthuku romba thanks

  • @Alaguraja.
    @Alaguraja. ปีที่แล้ว +13

    சித்தர்கள் மற்றும் அவர்களின் சீவசாமதி பற்றி அதிகம் பதிவிடுங்கள் அண்ணா ❤🙏 நன்றி

  • @d_dazzling
    @d_dazzling ปีที่แล้ว +3

    ஶ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யுங்கள்

  • @tamilcomedyvideos4051
    @tamilcomedyvideos4051 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @akshayadikshitha6649
    @akshayadikshitha6649 ปีที่แล้ว +2

    Om namah shivaya 🙇🏻‍♀️🙏

  • @palanisamya1403
    @palanisamya1403 9 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @deetchanaselvaraj7172
    @deetchanaselvaraj7172 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய, தமிழ் வாழ்க

  • @krishnamadhanakumar4960
    @krishnamadhanakumar4960 ปีที่แล้ว

    Thank you so much for ur pdf . I am a big fan of ur informative wonderful channel.

  • @RameshRamesh-ev1zh
    @RameshRamesh-ev1zh 10 หลายเดือนก่อน

    அன்புதம்பிக்குநன்றிரமேஸ்மதுரை

  • @Sl_king213
    @Sl_king213 17 วันที่ผ่านมา

    0 - 12 வயதுப் பெண் - பேதை.
    12 - 24 வயதுப் பெண் - பெதும்பை.
    24 - 36 வயதுப் பெண் - மங்கை.
    36 - 48 வயதுப் பெண் - மடந்தை.
    48 - 60 வயதுப் பெண் - அரிவை.
    60 - 72 வயதுப் பெண் - தெரிவை.
    72 வயதுக்கு மேல் பெண் - பேரிளம்பெண்

  • @sivanadiyan
    @sivanadiyan ปีที่แล้ว

    அருமை

  • @sanmic898
    @sanmic898 ปีที่แล้ว +1

    The real OG 🔥BOGAR🔥 pathina video ku waiting

  • @Raayanmahadev
    @Raayanmahadev ปีที่แล้ว +1

    Super Sir.

  • @annamalai8196
    @annamalai8196 ปีที่แล้ว +1

    Endless. Topic

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +1

    Super👍🎉

  • @UshaRani-ni6eb
    @UshaRani-ni6eb 11 วันที่ผ่านมา

    நா angtha சவுண்ட் ah மிஸ் பண்றேன்... முன்னாடி வீடியோ start லா வரும்.... எதோ ஒரு feel.. அது அந்த சவுண்ட் ஒரு மெஜிக் மாரி... ஆர்வம் தா துண்டு னு சொல்லலாம்...... 6ம் சக்தி யோட.. மிஸ் பண்றேன்... திகில் சவுண்ட்... உண்மையா மிஸ் பண்றேன்...❤

  • @மச்சிரெடியா-ப8ங
    @மச்சிரெடியா-ப8ங 8 หลายเดือนก่อน +4

    விஸ்வ குல மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருவூரார் சித்தரின் வரலாறு

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 ปีที่แล้ว +1

    Thank you brother 🙏

  • @illavarasandevan4889
    @illavarasandevan4889 ปีที่แล้ว +3

    அருமை.. கொங்கணார் சித்தர் பற்றி பதிவு வெளியிடுங்கள்.

    • @karunak3208
      @karunak3208 ปีที่แล้ว

      நான் கொங்கணாபுரம் என்ற ஊரில் தான் இருக்கேன்.

  • @ganeshramesh5826
    @ganeshramesh5826 ปีที่แล้ว +3

    அண்ணா கோரக்கர் சித்தர்...அடுத்த காணொளிஇள் போடுங்க அண்ணா pls pls pls🙏🏼🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️

  • @myvirallibrary
    @myvirallibrary ปีที่แล้ว

    🤝 அருமையான பதிவு👋

  • @MathanMathu-jf2mt
    @MathanMathu-jf2mt ปีที่แล้ว +4

    சித்தர் கோரக்கர் பற்றி பதிவு போடவும்❤

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 ปีที่แล้ว

    Very nice ❤❤❤❤😊

  • @sarasaranya4134
    @sarasaranya4134 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @karthikPRaKash1420
    @karthikPRaKash1420 ปีที่แล้ว

    தினமும் ஒரு வீடியோ

  • @massreyazg3623
    @massreyazg3623 ปีที่แล้ว

    Super bro

  • @maheshbitcse
    @maheshbitcse ปีที่แล้ว

    Thanks sir

  • @vallavanraja5452
    @vallavanraja5452 ปีที่แล้ว +2

    Thank you so much for this video brother 🙏

  • @sophia.s7530
    @sophia.s7530 หลายเดือนก่อน

    Anna kadvelli chithrar patti poduga anna

  • @s_k_c_editz
    @s_k_c_editz ปีที่แล้ว +17

    ஆனால் பீடத்தில் யக்சினி இருந்ததாகவும் கருவூரார் வெற்றிலையை மென்று உமிழ்ந்ததாகவும் அதன் பின்னர் தான் யக்சினி அகன்று பின் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் ஒரு கதை உண்டு... ஆயிரம் வேரை கற்றவன் அரை வைத்தியன் என்று ஏன் சொன்னார்கள் என்பதன் பொருள் புரிந்தது எவ்வளவு முறைகள் இருக்கிறது...

    • @dineshr9739
      @dineshr9739 ปีที่แล้ว

      Raja Raja cholar ku guru karuvoor illai .yaaro proof illama sonnatha paathuttu vanthu comment pannathinga

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 11 หลายเดือนก่อน

      @@dineshr9739Please visit Tanjore temple and lot of proofs are there. Please read Udayaar Novel. Its based on lot of proofs. Not sure what type of proof you are expecting.

  • @UmaVelraj
    @UmaVelraj 7 หลายเดือนก่อน

    தம்பி வணக்கம்

  • @tamilloopstatus
    @tamilloopstatus ปีที่แล้ว

    Thanjai mainthar karuvuraar❤

  • @htetminaung4990
    @htetminaung4990 ปีที่แล้ว

    Anna talk about siddhar pathi sollugal

  • @narasimmannarasimman7945
    @narasimmannarasimman7945 ปีที่แล้ว +4

    Brother சித்தர்கள் பற்றிய பதிவு அதிகம் பகிருங்கள்

  • @jesudosskirubakaran7358
    @jesudosskirubakaran7358 ปีที่แล้ว

    Nice sir

  • @gokulraja7525
    @gokulraja7525 ปีที่แล้ว +1

    Anna thirumoolar siddhar pathi soluga na

  • @SubramaniyanSubramaniyan-q9h
    @SubramaniyanSubramaniyan-q9h ปีที่แล้ว

    ஓம் கருவூர் தேவாய நம

  • @UmaVelraj
    @UmaVelraj 7 หลายเดือนก่อน

    சித்தர்கள் பற்றி கொடுங்கள் தம்பி வணக்கம் நன்றி

  • @muruga5908
    @muruga5908 4 หลายเดือนก่อน

    Kaalangi nathar siddhar varalaru unga voicela podunga anna

  • @Saransaran-fw4zb
    @Saransaran-fw4zb ปีที่แล้ว +1

    My god❤❤❤ my hero karuvurar

    • @dineshr9739
      @dineshr9739 ปีที่แล้ว

      Yethanaala bro solreenga.sitharnaa illla Raja Raja cholar guru nu solrangale athukaaaa

  • @meenat7072
    @meenat7072 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @skta166
    @skta166 ปีที่แล้ว

    தரமான உருட் டு

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 11 หลายเดือนก่อน

      உருட்டுபவருக்கு மற்றவர் சொல்வது எல்லாமே உருட்டுவது போலத்தான் தெரியும்.

  • @sarveshkanna3861
    @sarveshkanna3861 ปีที่แล้ว +1

    சிவவாக்கியர் சித்தர் பற்றியும் ஒரு பதிவு செய்யவும்🙏🙏🙏

  • @jayasurya8095
    @jayasurya8095 ปีที่แล้ว +5

    அண்ணா அடுத்த பதிவு அருணகிரிநாதர் மற்றும் இடைக்காட்டுசித்தர் பற்றி ஒரு முழு காணொளி பதிவிடுங்கள் 🙏

  • @nanthakumar7346
    @nanthakumar7346 ปีที่แล้ว +3

    கொங்கணர் சித்தரை பற்றிகூறுங்கள்

  • @pokemomlover1882
    @pokemomlover1882 ปีที่แล้ว +1

    Bro about vijayanagara empier

  • @GTONLINEEARNING
    @GTONLINEEARNING ปีที่แล้ว

    Thirumular patri video podunga

  • @sasikumarsasikumar1668
    @sasikumarsasikumar1668 4 หลายเดือนก่อน

    ,நான் கரூர்

  • @GayathriBhakyaraj
    @GayathriBhakyaraj 5 หลายเดือนก่อน

    Unkal Tamil ketka inimiyaka ulllathu sir♥️♥️♥️

  • @debiesrilanka5106
    @debiesrilanka5106 10 หลายเดือนก่อน +1

    🙏🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌹🌼🌻

  • @MURUKANMURUKANMURUKANMURUK-r3e
    @MURUKANMURUKANMURUKANMURUK-r3e ปีที่แล้ว

    Kanakanpatti sithar varalaru potuka sir

  • @selvamk8913
    @selvamk8913 ปีที่แล้ว

    Sivaya namaka ayya ellam en eesan seyal Shiva

  • @ketheeswarankajaluxsan6610
    @ketheeswarankajaluxsan6610 ปีที่แล้ว +1

    இங்கு தந்தது போன்று நூல்களிற்கான link தாருங்கள் 🙏🙏🙏

  • @rajapalani9881
    @rajapalani9881 ปีที่แล้ว +1

    Anna amma eppadi irukkanga

  • @Ranasaravana07
    @Ranasaravana07 ปีที่แล้ว

    I love you nanba❤🎉

  • @anantht.s.7522
    @anantht.s.7522 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 18 சித்தர்கள் பத்தியும் வரலாறு சொல்லுங்க 🙏🙏🙏

  • @RojaBE
    @RojaBE ปีที่แล้ว

    Madhurai veeran story soluinga anna

  • @chellamma3771
    @chellamma3771 ปีที่แล้ว +6

    நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு….ஆனா சோழ மன்னர அவன் இவன் ஒருமைல பேசிறது தப்பு🫣 அவர் சொன்னா என்ன ஒரு நாட்டையே ஆண்ட மன்னருக்கு நீங்க கொடுக்குற மரியாதை தப்பா இருக்கு 😢

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 11 หลายเดือนก่อน

      மரியாதை மனதில் இருந்தால் போதும். அவர் சொல்லும் விதத்தை பார்த்தாலே மாறியதை இருக்கிறதே.சோழர் என்று சொன்னாலும் சோழர் என்று சொன்னாலும் ராஜராஜ சோழருக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் குறையாது. அனால் நீங்கள் சொன்ன வார்த்தை தவறில்லை.