வாலி வதை: நீதியும்... நியதியும்... கம்பன் கழக நிகழ்வில் இரா.மன்னர் மன்னனின் சிற்றுரை.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #mannarmannan #speech #payitru
    எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
    • பயிற்று படைப்பகம் - ஒர...
    பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / ​
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    பேட்ட படம் முதல், சேப்பியன்ஸ் நூல் வரையில் ஒப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட‌, வாலியை இராமன் வதை செய்தது சரியா? - என்பது குறித்த ஆய்வுப் பேச்சு.
    2019, மார்ச் 12 அன்று சென்னை பாரதிய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி. முழு நிகழ்ச்சியையும் காண: • Chennai Sri Krishna Sw...

ความคิดเห็น • 369

  • @தங்கபிரபாகரன்
    @தங்கபிரபாகரன் 2 ปีที่แล้ว +68

    மன்னர் மன்னனை சாதாரண தொல்பொருள் ஆய்வாளர் என்று மட்டுமே நினைத்திருந்தேன் ஆனால் இன்று மன்னர் மன்னன் வரலாறு, இலக்கியம், காப்பியங்கள் இதிகாசங்கள் அனைத்திலும் சிறந்தவர் என்று. வாழ்த்துக்கள் மன்னர்மன்னன் அவர்களே,,,,

  • @karthikeyap2726
    @karthikeyap2726 ปีที่แล้ว +10

    இந்த வீடியோவை நான் எத்தனையோ முறை பார்த்து விட்டேன். பார்க்க பார்க்க அழகாகவும் ஆர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும் திரு மன்னர் மன்னனின் பேச்சு ....

  • @vasudevaarasan7897
    @vasudevaarasan7897 4 ปีที่แล้ว +162

    உங்கள் பேசும் திறன் கண்டு வியந்து நிற்கிறேன். என்ன அடக்கம், சிந்தனை, புலமை, ௮றிவு...உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்...

    • @veeraputhirank6078
      @veeraputhirank6078 3 ปีที่แล้ว +9

      மிக அருமையான பேச்சு என் துக் காட்டு கம்பராமாயாணத்தை விளக்கமாக விவரித்தவர்கள் இராமனை குற்றம் சொல்ல தயக்கம் காட்டியுள்ளார்கள். ஆனால் மன்னர் மன்னன் நெற்றிகண் திறப்பினும் குற்றமே என வாதிட்டுள்ளார் மிகவும் தெளிவாக.வாழ்த்துக்கள்.

    • @veeraputhirank6078
      @veeraputhirank6078 3 ปีที่แล้ว +3

      எடுத்துக் காட்டு (பிழைத்திருத்தம்) நன்றி.

  • @vigneshraji8215
    @vigneshraji8215 2 ปีที่แล้ว +39

    நான் இதை பதினோராவது முறை பார்க்கிறேன் திரு மன்னர்மன்னன் ஐயா அவர்களே. அருமையான பேச்சு நீங்கள் இந்தக் வலை ஒளியை தொடங்கிய காலம் தொட்டே நான் உங்களது அனைத்து காணொளிகளையும் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி🙏🙏

  • @sundaramoorthia6044
    @sundaramoorthia6044 2 ปีที่แล้ว +17

    இன்றைய மானவா்கள் உங்கள் தமிழ் பேச்சை செவியார கேட்டு மகிழ வேண்டடும் நன்றி

  • @suganthisubramani2325
    @suganthisubramani2325 3 ปีที่แล้ว +46

    இப்படி ஒரு கோணத்தில் நான் கம்பராமாயணத்தை பார்க்க வில்லை..... அருமை.....

  • @kalaivanisubramaniam1274
    @kalaivanisubramaniam1274 3 ปีที่แล้ว +77

    ஓம் நமச்சிவாய
    எம்பெருமான் இராவணப்பெருமான் போற்றி
    🙏🙏🙏

    • @rameshbabu2656
      @rameshbabu2656 3 ปีที่แล้ว +8

      ராவணேஸ்வரன் வாழ்க

  • @subasri.s5010
    @subasri.s5010 3 ปีที่แล้ว +77

    உயர்திரு.மன்னர் மன்னன் அவர்களே தங்களின் வாதம் மிகவும் அருமை. பதினைந்து நிமிட பேச்சு இதற்கு எத்தனை முறை படித்திருக்க வேண்டும்.இதற்கு பின் உள்ள தங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. தலைவணங்குகிறேன்

  • @Nurture_Well
    @Nurture_Well 3 ปีที่แล้ว +37

    லாக் டவுடில் எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, பேரானந்தமாக மாறிப்போனது. நன்றி திரு.மன்னர் மன்னன்!

  • @AbdulKader-ne8dt
    @AbdulKader-ne8dt 3 ปีที่แล้ว +24

    நண்பா, தமிழின் உயர்வுக்கும், உயிருக்கும் அரும்பெரும் சேவை செய்யும் தாங்கள், ஒரு மொழி விஞ்ஞானி. உங்கள் சேவை தொடரவேண்டும். நீங்கள் நீடுழி வாழ்க.

  • @yoursrelation
    @yoursrelation 2 ปีที่แล้ว +16

    நான் இந்த பதிவை 7 வது முறையாக பார்க்கிறேன்
    உங்கள் பேச்சு திறமை வாய்ந்தது அண்ணா 🔥

  • @touravelhub5810
    @touravelhub5810 3 ปีที่แล้ว +41

    மிக சரியான அனுகு முறை, இன்னும் நிறைய உண்மைகள் வெளி வர வேண்டும்!!,

  • @manickashiva473
    @manickashiva473 2 ปีที่แล้ว +8

    சிறப்பு மிகச் சிறப்பு அருமை மிக அருமை என்ன சொல்வதென்றே தெரியவில்லை வாழ்க மன்னர் மன்னன் நீடூடி வாழ்க

  • @shanmugasundaramthangavel2859
    @shanmugasundaramthangavel2859 3 ปีที่แล้ว +67

    மிகவும் வித்யாசமான கோணம். பெரியோரை வியத்தலும் இலவே. மிகச் சிறப்பான வெளிப்பாடு.

  • @ponnivalavan599
    @ponnivalavan599 3 ปีที่แล้ว +46

    ஐயா சாமி...உங்களுடன் சேர்ந்து உழைக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுந்துகொண்டே இருக்கிறது...காசுக்காக அல்ல நாணயத்துக்காக

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      ஒர சமயம், தன்னை குரங்க் என சொல்கிறான். இன்னொருசமயம் தன்னை சாத்திரத்துக்கு உட்பட்டவன் என்கிறான். குரங்கைவலைவீசியோ, ஆயுதம்வீசியோ பிடிக்கலாம் சாத்திரம். படித்தவன் என்றால், தம்பி மனைவியைகவர்ந்ததும் சரணாகதனை காப்பாற்றாததும் தவறு .

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      இக்ஷ்வாகு வம்சத்தின் கீழே தான் கிஷ்கிந்தையும் இருந்தது. வால்மீகி ஸ்லோகம் சாட்சி. அதனால்தான், ராமனை, ஸார்வ பௌமன் என்கிறார்கள்.

  • @savarirajrathinamani4611
    @savarirajrathinamani4611 2 ปีที่แล้ว +7

    வியந்தேன்..சகோதரனுடைய இலக்கியத்தின் கண்டு.
    வணங்குகிறேன் தலைவணங்கி.

  • @mahalakshmi9522
    @mahalakshmi9522 3 ปีที่แล้ว +34

    மிக மிக அருமை.
    இது வரை யாருமே காணாத கோணத்தில் வாலிவதை

  • @Paruthi.618
    @Paruthi.618 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருையான உரை.. ரொம்ப தெளிவாகவும், சுவாரசியமாக இருந்தது..

  • @mumu6655
    @mumu6655 3 ปีที่แล้ว +74

    நியதி வேறு ...நீதி வேறு...
    நியதி எல்லோருக்கும் பொதுவானது...
    நீதி வேறுபடும் மனிதனுக்கு..மனிதன்...மிக அருமையான சிந்தனை மன்னர் மன்னன் ..👍👍👍👍👍🤔

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 ปีที่แล้ว +27

    மன்னர்மன்னன் உண்மையிலேயே மன்னர்மன்னன்தான். வாழ்த்துக்கள். வணக்கம். நன்றி!

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 3 ปีที่แล้ว +30

    தமிழ் ஆய்ந்தெளிந்த மகனின் அறச்சீற்றம்.

  • @vijaypradeep27
    @vijaypradeep27 2 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு👌 மிகவும் அழகாக பேசியுள்ளார் ✨

  • @jaiganesh8175
    @jaiganesh8175 3 ปีที่แล้ว +36

    Offlate I am becoming a fan of Mannar Mannan . All the best

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 3 ปีที่แล้ว +62

    ஆம் உண்மையில் திரு மன்னர் மன்னன் அவர்களே நீங்கள் கம்பனில் ஆழம் கண்ட வேழமா? என்பதைவிட நடுநிலையோடு மற்றும் மற்றவர்களைபற்றி முன் எண்ணம் ஏதும் கொள்ளாமல் கம்பரை கற்று தெளிவாக, தவறான கருத்துகளை கூறிவந்தோரின் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள், வாழ்க உமது நற்செயல்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமோடு வாழ எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருள்புறிவாராக.

    • @premalatha7660
      @premalatha7660 2 ปีที่แล้ว +1

      வாழ்க மன்னர் மன்னன் அவர்கள். புது விதமான கருத்து.வாழ்க வளமுடன் நன்றி நண்பரே திருச்சிற்றம்பலம்

  • @Saravanakarthi284
    @Saravanakarthi284 3 ปีที่แล้ว +12

    இளங்கலை தமிழ் நானும் வாலி வதம் படித்தேன் எனக்கு தோன்றிய உணர்வை நீங்கள் வெளிப்படுத்தினார்கள்

  • @stark2568
    @stark2568 3 ปีที่แล้ว +22

    Mannar Mannan - one of the excellent intellectual speech with un disputable research and reasons! He is one of very rare find & gift for Tamil society! He is very simple and humble person. He looks weak - he has to eat better neutrinos foods and take care of his health! Suvarai vaithu thaan chithiram elutha mudiyum! Salute to your great services to Tamils - we are very proud of you - THANK YOU!

  • @dillirajsomasundaram7512
    @dillirajsomasundaram7512 ปีที่แล้ว +2

    Certainly the Best speech on Vali Vatham. Comprehensive, insightful and extensive reasearch . Well Done Mannar Mannan !

  • @yuvarajbabu206
    @yuvarajbabu206 2 ปีที่แล้ว +2

    இப்படி ஒரு பேச்சை நான் இதுவரை கேட்டதில்லை அற்புதம், அருமை.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 4 ปีที่แล้ว +24

    மன்னர் மன்னன் அருமையாக உள்ளது.சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @jegajothisammikannu634
    @jegajothisammikannu634 ปีที่แล้ว

    மிகச்சிறந்த சிந்தனைச் சொற்பொழிவு.ன்னர்மன்னன்அவர்களே.நன்றி.சென்னை.

  • @prakasamr1544
    @prakasamr1544 2 ปีที่แล้ว +2

    இரண்டாவது முறையாக இந்த காணொளி பார்க்கிறேன்

  • @chandrababu8218
    @chandrababu8218 3 ปีที่แล้ว +12

    மிகச்சிறந்த பகுத்தாய்வு..

  • @mathivananr8198
    @mathivananr8198 3 ปีที่แล้ว +8

    மிக ஆழமான சிந்தனை பேச்சுதிரன்.வாழ்க மன்னர் மன்னன்.

  • @vedamoorthy3644
    @vedamoorthy3644 3 ปีที่แล้ว +14

    Sir, hats off to your level of understanding and enlightening the truth, hats off to your strength in Tamil, hats off to your knowledge and love for Tamil sir. Thank you.

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 3 ปีที่แล้ว +6

    நியதி நீதி
    என்ன ஒரு அருமையான விளக்கம்
    மன்னர்மன்னன் 👍👍👍👍

  • @dillibabugopalakrishnan3720
    @dillibabugopalakrishnan3720 3 ปีที่แล้ว +9

    என்ன ஒரு தெளிவான விளக்கம்.....

  • @rajarajeswarithirukkumaran3156
    @rajarajeswarithirukkumaran3156 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். என் நீண்டகால சந்தே தீர்ந்தது

  • @SrikanthRamadoss
    @SrikanthRamadoss 27 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம், தற்போதைக்கு எனக்குள்ள இந்த தெளிந்த மனநிலையோடு உங்களுடைய பேச்சை கேட்கத்தான் இத்தனை நாள் உங்களை தவித்துக்கொண்டே வந்தேனோ •••

  • @vasanthakumarmanoharan9297
    @vasanthakumarmanoharan9297 2 ปีที่แล้ว +3

    Wonderful speech Mannar Mannan 🙏

  • @e.murugan6510
    @e.murugan6510 2 ปีที่แล้ว +7

    Wow.... எவ்வளவு ஆழ்ந்த ஆராய்ச்சி... ராமன் தோற்ற இடங்களில் இதுவும் ஒரு இடம்.... அனுமனின் சேட்டை களில் இதுவும் ஒன்று.....

  • @chitrarasu4218
    @chitrarasu4218 2 ปีที่แล้ว +3

    அற்புதமான உரை.
    இது "ராம வதம்".

  • @venkatesh9408
    @venkatesh9408 3 ปีที่แล้ว +19

    Brahmin crowd doesn't seem to like your speech ... Anyhow that was a great speech.... Very intellectual

    • @maheshjayaraman6856
      @maheshjayaraman6856 3 ปีที่แล้ว +1

      Your interpretation is absolutely wrong

    • @Amazingkattuvasi
      @Amazingkattuvasi 3 ปีที่แล้ว +3

      @@maheshjayaraman6856 interpretation la entha word wrong ah irukhu

  • @prabagarann8647
    @prabagarann8647 2 ปีที่แล้ว +5

    தமிழின் நுட்பத்தை அறிய வேண்டுமென்றால் இலக்கிய அறிவு அனைவர்க்கும் அவசியம் என உணர்த்தினார் திரு மன்னர் மன்னன்.

  • @jayaramank6439
    @jayaramank6439 2 ปีที่แล้ว

    அருமையான தர்க்கம் வளர்க உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @goldpandigoldpandi9025
    @goldpandigoldpandi9025 2 ปีที่แล้ว +1

    அண்ணே ரொம்ப பெரிய வாதம் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் இந்த வீடியோ வேற லெவல் அண்ணே...

  • @devarajv45
    @devarajv45 3 ปีที่แล้ว +14

    Me Manan Sir, a great lateral thinker, stunning wisdom.

  • @illangkumaran
    @illangkumaran 3 ปีที่แล้ว +16

    1989 ஆம் ஆண்டு #தஞ்சையில் #ஜான்_பிரிட்டோ_ஆசிரியப்பயிற்சிப்_பள்ளியில் இதே கோணத்தில் வாலிவதைப்படலத்தைப் பாடமாக நடத்தினேன்.

  • @harinik227
    @harinik227 3 ปีที่แล้ว +33

    மன்னர் மன்னன் அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி 🔥🔥🙏

  • @tharanambi1045
    @tharanambi1045 ปีที่แล้ว +1

    I watched the video 12 times… waiting for more. More respect for you!!! Please come back!

  • @nmariappanherbals8424
    @nmariappanherbals8424 หลายเดือนก่อน

    மிக அருமையான உரை உங்கள் பணி தொடரட்டும்

  • @chinnaiah.G
    @chinnaiah.G 3 ปีที่แล้ว +6

    அருமையாக பேசினார் மன்னர் மன்னன்!!!!

  • @kumarkumar-jf7rx
    @kumarkumar-jf7rx 2 ปีที่แล้ว +2

    I salute 👏 for ur knowledge... correct speach..

  • @robbinghook3571
    @robbinghook3571 2 ปีที่แล้ว +6

    Hats off to Mannar Mannan.

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 ปีที่แล้ว +2

    மன்னர் மன்னனுக்கு வாழ்த்துகள்.

  • @kannanlv3033
    @kannanlv3033 3 ปีที่แล้ว +98

    ராமனை ஒரு கை பார்த்து விட்டார் மன்னர் மன்னன் அண்ணன்

    • @saravananangappa5628
      @saravananangappa5628 3 ปีที่แล้ว +4

      Arppudham

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo ปีที่แล้ว +2

      ராமரை மட்டும் அல்ல, அனுமனையும் சேர்த்து🤣🤣🤣

    • @sena3573
      @sena3573 ปีที่แล้ว

      ராமரை ஏதும் செய்ய இயலாது யாராலும். சும்மா பேசிப் பார்த்து கொள்ள லாம் அவ்வளவு தான். தேவ ரஹஸ்யங்கள் மனிதர்களுக்கு புரியாது. பிறன் மனை நோக்குவது தவறு

    • @aswing3475
      @aswing3475 7 หลายเดือนก่อน

      இராம நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @muruganandam1325
    @muruganandam1325 3 ปีที่แล้ว +14

    ஒவ்வொரு வீடியோ விலும் எங்களை நாங்களே மறந்து கேட்க வைத்து விட்டாய் நண்பா

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF 2 ปีที่แล้ว +4

    Mr. மன்னர் மன்னன்... Vera level

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +17

    As said madam,his thinking is not lateral or different thinking but it is a research of research and law of law to find truthfulness. For me, It is critique exploration, investigation on justice.

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 ปีที่แล้ว +5

    மன்னர் மன்னர் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว +1

    இது போன்ற இளையோர்கள் இன்னும்நிறைய வர வேண்டும்.

  • @shakti8893
    @shakti8893 3 ปีที่แล้ว +5

    Super Mannar Mannan 👍

  • @bharathirajapalanisamy185
    @bharathirajapalanisamy185 2 ปีที่แล้ว +4

    அறிவின் உச்ச கட்டத்தை அடைந்து விட்டீர்கள் அண்ணா

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 ปีที่แล้ว +3

    மன்னர் மன்னா வாழ்க வாழ்க வாலி சுக்ரீவன் நியன்ரதால்களோ

  • @Happylovemoneylife
    @Happylovemoneylife 3 ปีที่แล้ว +4

    அருமை அன்பிற்குரிய சகோ மாண்புமிகு மன்னர் மன்னன் வாழ்த்துகள்....

  • @muruganandam1325
    @muruganandam1325 3 ปีที่แล้ว +6

    நண்பா தமிழ் நம்மை ஒன்றாக இணைத்து வைத்தது

  • @balakumarms2161
    @balakumarms2161 2 ปีที่แล้ว +3

    மிக அருமை!!வாழ்க வளர்க!!

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +13

    Your critical thinking on poetic justice in ramayana particularly Vali vs Raman is new approach. With your radical cross investigation within ramayana by giving precedent is inspired me. In total , I like your implementation of jurisprudence between injustice and justice in the particular issue and solved my doubts .Your conclusion that humanity is better than justice and" neethi verru niathi verru" is excellent solution which I will ruminate further.thanks.

    • @masrinivasanj
      @masrinivasanj 3 ปีที่แล้ว +1

      I like mannar mannan obviously, but i wonder your usage of words in engish, good Ganesan

    • @ganeshank5266
      @ganeshank5266 3 ปีที่แล้ว

      @@masrinivasanj thanks. Srinivs. For me, he is a critical literary thinker.

  • @harirajendran1000
    @harirajendran1000 3 ปีที่แล้ว +12

    கோயில் கலசத்தில் வைக்கும் விதைகளை பற்றியும் அது எவ்வளவு காலம் பாதுகாத்து வைக்கமுடியும் என்பதை ஒரு ஆய்வு செய்து காணொளி ஒன்று போடுங்கள்.

  • @nbalakumaaran
    @nbalakumaaran 2 ปีที่แล้ว +2

    I like that punch, ராமனுக்கு கிரிக்கெட் வாலிக்கு ஃபுட்பால். நீர் எங்கேயோ போயிட்டீங்க கம்பராமாயணத்தில் பிரித்து மேலிடுகிறது இது தானோ சமீப காலமாக கடந்த இரண்டு நாட்களாக உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன். வரலாறு ஆரம்பிச்சு எல்லாத்தையும் ஒரு வாங்கு வாங்குறீங்க. வாழ்க வளமுடன்

  • @gayathri9965
    @gayathri9965 3 ปีที่แล้ว +11

    So much information.. so thoughtful... no words to praise you. very different angle. My humble request. Please explain Kamba Ramayanam fully

  • @alexgeorge7792
    @alexgeorge7792 3 ปีที่แล้ว +3

    Great speech Mannar Mannan👍👌💐

  • @ananth6852
    @ananth6852 3 ปีที่แล้ว +7

    இராவண
    காவியம்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo ปีที่แล้ว +1

    அனுமார் mind voice- ஆஹா நமது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே 🙄🙄🙄

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 ปีที่แล้ว +9

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @elakiyat8980
    @elakiyat8980 3 ปีที่แล้ว +4

    நம்பி aaruram போன்று எனக்கும் தலை சுற்றி போனது. வித்தியாசமான பார்வை

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 2 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்க உரை......
    இந்த ராமனும் அனுமானும் சூழ்ச்சி காரர்கள்.

  • @r4raatz
    @r4raatz 3 ปีที่แล้ว +7

    மன்னர் மன்னன் பேச்சு அசத்தல்🙏🙏🙏💪

  • @sathiyanandamc986
    @sathiyanandamc986 2 ปีที่แล้ว

    தோழரே மெய்சிலிர்த்தேன் உங்கள் பேச்சில் வாழ்க வளமுடன்

  • @dharmalingam1195
    @dharmalingam1195 3 ปีที่แล้ว +8

    சிறப்பான உரை

  • @sevarajahsivaranjan1055
    @sevarajahsivaranjan1055 3 ปีที่แล้ว +4

    இராமாயணத்தை புதிய கோணத்தில் ஆய்வு செய்தல் அவசியம் வாழ்த்துக்கள்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว +1

    எந்த அரச நடவடிக்கைகளும் தன் சுய விருப்பு வெறுப்பு என்ற அடிப்படைக்கு உட்படும் போது பல நாடுகளின் பேரழிவுகள் தான் ஏற்படும் மனித நேயமே சிறந்த வழி 🙏♥️👍

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 2 ปีที่แล้ว

    மள்ளர் மன்னன் அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் சிந்தனைக்கு நூறு சதவீதம் பாராட்டுக்கள் சிரப்பான சிந்தனை வாழ்த்துக்கள்

  • @liaquetsheik3303
    @liaquetsheik3303 3 ปีที่แล้ว +2

    மிகவும் சரியான விளக்கம்.

  • @poovaragavan555
    @poovaragavan555 ปีที่แล้ว

    தொடரட்டும் நின் வேலை மிக சிறப்பு

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு.

  • @Karthick.U.S
    @Karthick.U.S 3 ปีที่แล้ว +6

    ஆஹா "நீதி" "நியதி" அருமையான விளக்கம்

    • @கார்த்தீமோகன்தமிழன்
      @கார்த்தீமோகன்தமிழன் 3 ปีที่แล้ว

      Irandukkum enna bro vithyasam sollungalem enaku puriyala

    • @Karthick.U.S
      @Karthick.U.S 3 ปีที่แล้ว +4

      @@கார்த்தீமோகன்தமிழன் "needhi" is your feel about a thing like this is right, this is wrong..... 'Niyadhi' is nature... it happens as such without any change to all persons, things at particular situation..... for example heat will be felt same for all... it is "niyadhi"... matter is how we react... how we react , there comes the "needhi"

  • @devakanhashree4420
    @devakanhashree4420 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @mathivananr8198
    @mathivananr8198 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை மன்னர் மன்னன் வாழ்க

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 ปีที่แล้ว

    Arumayana pathiu vazhthukkal 💐💐💐💐💐🙏🏼🙏🏼👍

  • @kumaravelsubramaniyan7831
    @kumaravelsubramaniyan7831 ปีที่แล้ว

    தம்பி சிறப்பு அருமை அருமை

  • @sraju2430
    @sraju2430 2 ปีที่แล้ว

    மிகச்சிறந்த பேச்சாற்றல் ஆதாரங்களைத் தேடும் அயறா உழைப்பு உங்களின் ஒவ்வொரு வீடியோவும் ஆவணங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை என்பது என் கருத்து....

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 11 หลายเดือนก่อน +1

    Mannar Mannan equal anyone ? permanently only one Mannan to us long live

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 4 ปีที่แล้ว +6

    தகவலுக்கு நன்றி

  • @tamilselvam2891
    @tamilselvam2891 3 ปีที่แล้ว +5

    அருமை , அருமை தோழர்!

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz ปีที่แล้ว

    You're great😀❤️👍🙏

  • @ஒருநிமிடம்-ன1ச
    @ஒருநிமிடம்-ன1ச ปีที่แล้ว

    ஈடு இணையற்ற அறிவு களஞ்சியம் திரு மன்னர் மன்னன்

  • @udaya.amuthadevi3595
    @udaya.amuthadevi3595 3 ปีที่แล้ว +9

    விதி விலக்கு மிகவும் சரி

  • @subramanianc9636
    @subramanianc9636 2 ปีที่แล้ว

    👏👏🙏arumai mannarae ✌️ivlo naala echaa kanjii kudichaa indha patti mandrangal vara dumil aringargalluku seruppu thaan🙌