எல்லோரையம் ஆறதலடையும்படியே தங்கள் பபதிவுகள் அனைத்துமே உள்ளது அய்யா ஒருஜோதிடரை தெய்வக்ஞன் என்பார்கள் அந்த வகையில் தங்கள் வாயினால் வாழ்த்துபெற்றாலேபோதும் அய்யா மிகுந்த ஆறுதலாகவே உள்ளது தாங்கள் 120ஆண்டுகள் 9 திசாபுத்திகாலமும் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் நன்றி வணக்கம் அய்யா சுபம்
எல்லாம் அறிந்திருந்தாலும் அதனை பலரும் பயனடையும் வண்ணம் பகிர்ந்து கொள்ளும் அறிவினால் விளைவது உயர்வு.....தொட்டனைத்தூறும் மணற்கேணி போன்றது ஐயா உங்கள் மனம்..... நன்றி!
நல்ல குணத்தையும் நீதியையும் நேர்மையையும் நல் ஒழுக்கத்தையும் கொண்டுபோய் சுடுகாட்டில் போடுங்க இது அனைத்தும் கலியுகத்தில் வாழும் மனிதர்களுக்கு தேவையில்லை. மனிதனுக்கு தேவை ஆயிரக்கணக்கான கோடியில் சொத்துக்களும் மற்றும் லச்சக்கணக்கான கோடி பணமும் அயுள் ஆரோக்கியமும் பதினாறு செல்வங்களும் சொத்துக்களையும் பணத்தையும் அதை அனுபவிக்கும் யோகமும் தான் கலியுகத்தில் வாழும் மனிதனுக்கு தேவை ( கூருகெட்டவன் தான் ஒரு மனிதனுக்கு நீதி நேர்மை நல் ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று சொல்வான்)
Sir... Simma lagnam... Second and eleventh house Lord bhuthan in 12th house... Guru plus chandran in lagnam... Epdi irkum en porulatharam... Bhuthan marainthal avlodana...
4ம் வீட்டு அதிபதி சனி, அவர் குரு வீடான தனுசில் அமர்வு குரு சுக்கிரனோடு 8ல் ரிஷபத்தில் சேர்க்கை லக்னம் துலாம் (லக்னாதிபதி சுக்கிரன் ரிஷப ஆட்சி வீட்டில் தான் உள்ளது 35 வயசு ஆனா எதுமே இல்லை முழு வாழ்க்கை பூஜ்ஜியம்
Your assessment is extremely correct. I have fóurth house Budhan and seventh house Guru. I never looked back after rahu dasa (sathayam 1st çharan). Now I'm 70
அருமை ஆனால் பாயிண்ட்டில் இருந்து அதிகம் விலகி செல்ல வேண்டாம் அதிக தரவுகளையும் உள்ளே கொண்டு வந்து பார்வையாளர்களை அதிக விடயங்களை தந்து குழப்பாமல் பார்த்துக் கொள்ளவும் மிக்க நன்றி நன்றி வணக்கம்
ஐயா வணக்கம் கும்ப லக்கனம் இரண்டாம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் குருவே அந்த குரு ஒன்பதில் வக்ரம் தனுசு ராசி எப்படி பொருளாதாரம் எப்படி இருக்கும் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
Sir romba naal doubt... Hope you answer somedays... Meena lagnam.. 2 house chevvai and 11 house sani... If both combines good or bad.... Kindly answer..
Sir I want to know whether this my last birth.iam mithuna lagnam. Lagnathipan in eleventh house with suryan. Sukra in twelth house. Mars in tenth house .Sani with chandran in eighth house. Guru in nineth house.
Vanakkam Ayya, dob 16-02-1961, time 2am place Chennai, star satyam rasi kumbha lagnam viruchigha please predict my remaining days when will be my last sacrifice, please please please 🙏
எனக்கு லக்னாதிபதி குரு ஏழுல. நாலாம் அதிபதி புதன் சுக்கிர வீட்ல இருக்காரு சுக்கிரன் குரு கூட ஏழாம் வீட்டில் இருக்கிறார். கூட சனியோடு இருக்கிறார். சந்திரன செவ்வாயும் விருச்சகத்தில் இருக்கிறாங்க. நல்ல வசதி வாய்ப்புகளோடு பிறந்த பொண்ணுதான் ஆனா எனக்குன்னு சொத்து அமையல இருக்குற சொத்து எல்லாம் பறி கொடுத்துட்டு தான் உக்காந்துட்டு இருக்கேன். என் பெயரில் வீடு வாங்க அவ்ளோ கஷ்டப்படுறாங்க சார். அஞ்சு கடகத்துல ராகு இருக்காரு. ஆஹா ஓஹோன்றாங்க என் ஜாதகத்தை ஆனா ஒன்னும் நடக்கல. இப்ப நீங்க சொல்லி இருக்கீங்க. நாலாம் அதிபதி இருக்கிற வீட்டு ஓனரோட இலக்கணபதி குரு இருக்கிறார் பெருசா எனக்கு ஒன்னும் பெரிய சொத்து சுகங்கள் இல்லை. அரசியல்ல மிகப்பெரிய பொறுப்புல தான் இருக்கேன் ஆனா. எனக்கு வீடு சொத்து சுகங்கள் இன்னும் இல்லை இதுக்கு நீங்க விளக்கமாக சொல்லுங்கள் சகோதரரே
மீன லக்னம் ரேவதி நட்சத்திரம். இரண்டாம் அதிபதி விருச்சகத்தில் ஆட்சி பெற்று சந்திரனோடு இருக்கிறார் கேட்ட நட்சத்திரம். நாலாம் அதிபதி எட்டாம் அதிபதி சுக்கிரன் வீட்டில் இருக்கிறார் சுக்கிரன் குருவோடு சேர்ந்து லக்கனாதிபதி ஒருவோடு சேர்ந்து 7 வீட்டில் சனியோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். எட்டில் சூரியன் புதன் இருக்குறாங்க ஐந்தில் ராகு இருக்கிறார். 11-ல் கேது இருக்கிறார் 11 ஆம் அதிபதியும் லக்கனாதிபதி நாலாம் அதிபதி எட்டு சுக்கிரன் வீட்டில் இருக்கிறார். நாலாம் அதிபதி இருந்த வீட்டு ஓனர் சுக்கிரன் சேர்ந்து ஒன்றாக இருக்கிறாங்க. நான் பெண்ண அரசியல்வாதி தான் எனக்கு இந்த ஜாதகத்துக்கு விளக்கம் தாங்க நீங்க சொன்னது எதுவுமே இப்ப எனக்கு இல்ல அதனால எனக்கு விளக்கம் கொடுங்க. சகோதரனே
கும்ப லக்கினம், 8இல் குரு, செவ்வாய், சுக்கிரன் இருந்தால் எப்படி sir இருக்கும். என் மகள். பரணி, மேஷம். உங்களிடம் ஜாதகம் பார்க்க, என்ன செய்ய வேண்டும்.please tell me sir
ஐயா வணக்கம் தனுசு லக்ணம் 9இடத்தில் சூரிய ன் சுக்கிரன் புதன் இனைவு இப்போது கேது திசை யில் புதன் புத்திஇனிவரும்சுக்கிரதி சைஎப்படிஇரு க்கும் ஐயா சுக்கிரதிசையில்தனதுபுத்திபோனதான்வே லைசெய்யுமா..தனதுபுத்தி3வருடம் 😢வாழ்வில் வெளிச்சத்திற்கு வரவேண்டும் எப்போவரும்ஐயா.....நன்றி நன்றி மகிழ்ச்சி 😢7.9.59...ஆவணி22....2.15pm 21:1621:16 😮 திண்டுக்கல்
யார் மனதும் புண் படாமல் பேசும் தங்களுடைய இனிமையான வார்த்தைகளுக்கு நன்றி சார்
எல்லோரையம் ஆறதலடையும்படியே தங்கள் பபதிவுகள் அனைத்துமே உள்ளது அய்யா ஒருஜோதிடரை தெய்வக்ஞன் என்பார்கள் அந்த வகையில் தங்கள் வாயினால் வாழ்த்துபெற்றாலேபோதும் அய்யா மிகுந்த ஆறுதலாகவே உள்ளது தாங்கள் 120ஆண்டுகள் 9 திசாபுத்திகாலமும் ஆரோக்கியமாக வாழ்வீர்கள் நன்றி வணக்கம் அய்யா சுபம்
🙏 நன்றி ஐயா.
Thanks
கெட்டுபோன ...ஜாதகமானாலும், ..அதிலும் ஒருநன்மை கிடைக்குமென ..கூறும் மகா மாமனிதர் ..
சின்னராஜ் அய்யா ..
" "வாழ்க வளமாக "
எல்லாம் அறிந்திருந்தாலும் அதனை பலரும் பயனடையும் வண்ணம் பகிர்ந்து கொள்ளும் அறிவினால் விளைவது உயர்வு.....தொட்டனைத்தூறும் மணற்கேணி போன்றது ஐயா உங்கள் மனம்..... நன்றி!
மிகவும் அருமை சார் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோதிடர் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் சார்
குருவே வணக்கம் தாங்கள் புத்தகங்கள் உடன் காட்சி பதிவு தந்தமைக்கு நன்றி குருவே ❤
Super vvv sir
You are all telling correctly
What a great
Each and every prediction is correct
Super vvvvv again
❤அருமை சார் உங்க லைப்ரரி இந்த லைப்ப படிச்சு முடிச்சாச்சு போல ❤
... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
குருவும்,வாழ்க்கை வசதியும்,என்ற தலைப்பில் அருமையான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻
அருமையான விளக்கம் ஐயா நன்றி நின் புகழ் ஓங்கட்டும்
Jupiter is in 8th house at ketu Saram, in Simam,but I enjoy a good wealth earned by my own efforts, I have good Children also
அருமையான பதிவு நன்றி ஐயா
Sani 1st place in guru house, Guru 6th place in Sukiran house(11), sukiran 3rd house in Sani house(2), Dhansu lagnam
நல்ல குணத்தையும் நீதியையும் நேர்மையையும் நல் ஒழுக்கத்தையும் கொண்டுபோய் சுடுகாட்டில் போடுங்க இது அனைத்தும் கலியுகத்தில் வாழும் மனிதர்களுக்கு தேவையில்லை. மனிதனுக்கு தேவை ஆயிரக்கணக்கான கோடியில் சொத்துக்களும் மற்றும் லச்சக்கணக்கான கோடி பணமும் அயுள் ஆரோக்கியமும் பதினாறு செல்வங்களும் சொத்துக்களையும் பணத்தையும் அதை அனுபவிக்கும் யோகமும் தான் கலியுகத்தில் வாழும் மனிதனுக்கு தேவை ( கூருகெட்டவன் தான் ஒரு மனிதனுக்கு நீதி நேர்மை நல் ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று சொல்வான்)
Appo panathkkaga edha venumnalum seiveergala bro...
Kumbha lagnam 2nd lord and 11th lord same planet Guru.
வணக்கம் குருஜி.
தங்களின் இந்த காணொளி பதிவு மிகவும் தெளிவான விளக்கத்துடன் மற்றும் புரியும்படி இருந்தது. பதிவுக்கு நன்றி.
கேள்வி:
கடக லக்னம். மகர ராசி.(உத்திராடம் 2)
லக்னத்திற்கு 12இல் குரு
மறைவு(சுய சாரம் புனர்பூசம்3
29.5 degree). 2aam அதிபதி சூரியன் (சுக்கிரன் சாரம் பூரம் 3) ஆட்சி, மூலத் த்ரீ கோணம்.
11 ஆம் அதிபதி சுக்கிரன் ( ராகு சாரம் சுவாதி 1) 4 ஆம்
பாவாகத்தில் ஆட்சி, மூலத் த்ரீ கோணம்.
ராகு 6இல் சுக்கிரன் சாரம்(பூராடம் 2).
லக்னாதிபதி சந்திரன் மகர ராசியில் வளர் பிறை மற்றும்
நவாம்சத்தில் வர்கோ த் தமம்.
யோகாதிபதி செவ்வாய் 6இல்
(கேது சாரம் மூலம்4).
குருவிற்கு வீடு கொடுத்த புதன்
3இல் ஆட்சி, உச்சம் & மூலத் த்ரீ கோணம் (சூரியன் சாரம் உ த்திரம்4)
கேது (ராகுவின் சாரம் திருவாதிரை 4). குருவுடன்.
சனி(ராகுவின் சாரம் சுவாதி2)
4இல் உச்சம்.
மேற்படி, கிரக அமைப்பில்,
தங்கள் காணொளியில் கூறிய
செல்வந்தர் யோகம் உள்ளதா?
வயது 70. தயவு செய்து, தங்கள் பதிலை எதிர் நோக்கும் தங்கள் TH-cam நேயர். நன்றி.
உண்மை ஐயா மீனலக்கினம் குரு 12இல் வக்ரம் மூன்று ஆண்பிள்ளைகள் பிறந்த தேதி.2.11.1986 நேரம்4.00பிம் இடம் பழனி
1ம் அதிபதி நான்காம் அதிபதி பாிவர்த்தனை மேஷலக்னம் தனாவாளன் சார்
Thulam Laknam(1) 2,Kethu 3' chandran. 6,saniswaran 7 , sukkaran 8,Surian+sevvai +Ragu 9,Puthan, +Guru suriyathisa iruppu 4,8,27 Uhittiratam 1 Thanusu sani thisa sani putti .BarthDay06,06,1966 barth
time 04 45 p m pls sir why
அருமையான கரல்வளம் நன்றிங்க ஐயா!!
பொருளாதாரம் பற்றிய விளக்கம் அருமை ஐயா 🙏🙏🙏🙏
மினி லைப்பரியே தங்கள் வீட்டிலா அருமை
Excellent presentation 👌 valiant points are disclosed unknown truth are disclosed here by the உதாரன்ன ஜாதக ம்
Great sir. Mine sukaran fourth place athipathi is in meenam. Guru is with lagnathipathi in rishabam 🎉🎉🎉🎉🎉
Sir,,Rajinikku,,2,,l,,gedhu,,ullarre,,sir,
Respected Sir, thank you for your valued talk. I love your astrology library. The background library is nice 👍❤
Sir... Simma lagnam... Second and eleventh house Lord bhuthan in 12th house... Guru plus chandran in lagnam... Epdi irkum en porulatharam... Bhuthan marainthal avlodana...
4ம் வீட்டு அதிபதி சனி, அவர் குரு வீடான தனுசில் அமர்வு குரு சுக்கிரனோடு 8ல் ரிஷபத்தில் சேர்க்கை லக்னம் துலாம் (லக்னாதிபதி சுக்கிரன் ரிஷப ஆட்சி வீட்டில் தான் உள்ளது 35 வயசு ஆனா எதுமே இல்லை முழு வாழ்க்கை பூஜ்ஜியம்
Super explanation video sir
Your assessment is extremely correct. I have fóurth house Budhan and seventh house Guru. I never looked back after rahu dasa (sathayam 1st çharan). Now I'm 70
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
சிம்ம லக்கினம் புதன் 2,11
சூப்பர் விளக்கம் 👌
Wonderfull Guru ji Your Predication is AMAZING
சிறப்புங்க ஐயா
மீனா லக்கனம்
2ல் செவ்வாய் சந்திரன்
11ல் சனி கேது
12 ல் குரு
27.6.1962
குரு தசை
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Jadhathil budan sukkiran sooriyan seyarkkai
அருமை ஆனால் பாயிண்ட்டில் இருந்து அதிகம் விலகி செல்ல வேண்டாம் அதிக தரவுகளையும் உள்ளே கொண்டு வந்து பார்வையாளர்களை அதிக விடயங்களை தந்து குழப்பாமல் பார்த்துக் கொள்ளவும் மிக்க நன்றி நன்றி வணக்கம்
நன்றி அய்யா வணக்கம்
Enaku kumba lagnam
2,11 guru 5il rahu saram
Enaku peria alavil dhana yogam undaa
Budhan 3il barani yil dhasa nadapu
Raahu 12 il budhi
Lagnathil Shani, 2il Seva,rahu,sukran, 4il suriyan puthan, 7il guru, 8il kethu, 12il chanthiran life eppadi irukkum sir.
Sir I my horoscope
Kanni lagnam jupiter 6th house retrograde mars Saram and mars in aries in 8th house
Arumai
Sir enakku jathagam paarkanum appointment podunga sir
😢Sir meenam lagnam, guru 11th House but neesam, mithunam rasi
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤
வணக்கம் ஐயா கடக ராசி, பூச நட்சத்திரம் ,(4 பாதம்) மீன லக்னம் புதன் திசை குரு புத்தி
லக்னத்தில் ராகு. கன்னியில் கேது 8ல் குரு
அஷ்டம சனி எப்படி இருக்கும்
அய்யா என் மகன் சாதகம் பார் க்கமும் உங்கள் இடம்
🙏
Guruve thulam lagnam 3idathil guru 6m idathi sevvai sani kethu 7l sooriyan santhiran puthan valkaila jeikirathukku ethachum vaaippu irukkuma🙏🙏🙏
ஐயா வணக்கம் கும்ப லக்கனம் இரண்டாம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் குருவே அந்த குரு ஒன்பதில் வக்ரம் தனுசு ராசி எப்படி பொருளாதாரம் எப்படி இருக்கும் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
Sir, mesa lagnam, 4th adipathi in 4th house
Superb explanation 😊🎉
Great Really nice message sir👌👌👍👍🙏🙏🌹🌹
Guruve vanakkam 🎉
Excellent tutorial!👌
4am athipathi laknathipathi veetil irunthal
Excellent Sir
Thank you GURU JI.
ஐயா வணக்கம் 2,11 அதிபதிகள் செவ்வாய் சனி ஆகி இருவரும் 9ல் சேர்ந்து இருந்தால் ஜெயிக்கலாமா (மகரம்) லக்னம். 10 ல் குரு
மிக்க மகிழ்ச்சி ❤
நன்றி ஐயா.
Vanakam chandran in magaram santhi idhu magara rasiya kumba rasiya sir
En magaluku meena lagnathil guruvum suriyanum 2la raghu Budhan sukkiran 4la sevvai 8la Kethu eppadi irukkum DOB 05 4 23 5.55am
ஐயா சிம்மலக்னம் இரண்டாம் இடத்தில் குரு புதன். 4.ம்இடத்தில்செவ்வாய்தற்போதுபுதன்தசைநடப்புபணத்தைதறுமாமாரகம்தறுமா
kumba laknam, guru ucham at 6th place. your view sir.
U get loan problem in terms of paying back
Guru 12il 11m athipathiyai 5m parvai aaga parkirar. 2m idam dhanush.
Dhasa sandhi yendral yenna?
Super sir thanks
Guru pathagathipathi jeyalalitha
Kumba lagnam 2 il guru vakkaram..11 aam adhipathiyum guru..Dhanakaraganum guru ena sir nadakkum..? Pls reply me sir
Thank you sir🙏
ஐயா மகரலக்கனம் சனியும் செவ்வாயும் 10ல் சேர்ந்துள்ளது
Sir romba naal doubt... Hope you answer somedays... Meena lagnam.. 2 house chevvai and 11 house sani... If both combines good or bad.... Kindly answer..
If any one in own house good result. This is for money aspect. If you have money then there will be quarrel . Hope you understand
ஐயா வணக்கம் மேச இராசி விருச்சிக இலக்கணம் ஒன்பதில் தனித்த குரு குரு திசை எப்படி இருக்கும்
கரு 9ஆம் இடத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் உச்சம். குரு. தசை எப்படி இருக்கும் சார்.
ஐயா, Enaku 2 , 11 adhipathi puthan,guru 8l serthu nindral nallatha kettatha. Guru atchi.
2 ம் அதிபதி செவ்வாய்
11ம் அதிபதி சனி
மீன லக்கினம்
கடகத்தில் சனி சேர்க்கை எப்படி இருக்கும் சார்
Sir I want to know whether this my last birth.iam mithuna lagnam. Lagnathipan in eleventh house with suryan. Sukra in twelth house. Mars in tenth house .Sani with chandran in eighth house.
Guru in nineth house.
Danusu lakkanam 2la kuru nisam 2m adhipadhi utcham 11 m adhipadhi utcham nallarukkuma sir
Sir simma lagnam2,11,both are budhan how it will be reactive
Senthil (born 23 March 1951), Not 1941.
குரு ஆயில்யத்தில் உச்சம் பெற்று இருந்தால் என்ன பலனைத் தரும் ஐயா.
11m athipathiyum 2 m athipathiyum sernthu 2il irunthu 11m athipathi nesam analum palan kidaikkuma sir
Vanakkam Ayya, dob 16-02-1961, time 2am place Chennai, star satyam rasi kumbha lagnam viruchigha please predict my remaining days when will be my last sacrifice, please please please 🙏
எனக்கு லக்னாதிபதி குரு ஏழுல. நாலாம் அதிபதி புதன் சுக்கிர வீட்ல இருக்காரு சுக்கிரன் குரு கூட ஏழாம் வீட்டில் இருக்கிறார். கூட சனியோடு இருக்கிறார். சந்திரன செவ்வாயும் விருச்சகத்தில் இருக்கிறாங்க. நல்ல வசதி வாய்ப்புகளோடு பிறந்த பொண்ணுதான் ஆனா எனக்குன்னு சொத்து அமையல இருக்குற சொத்து எல்லாம் பறி கொடுத்துட்டு தான் உக்காந்துட்டு இருக்கேன். என் பெயரில் வீடு வாங்க அவ்ளோ கஷ்டப்படுறாங்க சார். அஞ்சு கடகத்துல ராகு இருக்காரு. ஆஹா ஓஹோன்றாங்க என் ஜாதகத்தை ஆனா ஒன்னும் நடக்கல. இப்ப நீங்க சொல்லி இருக்கீங்க. நாலாம் அதிபதி இருக்கிற வீட்டு ஓனரோட இலக்கணபதி குரு இருக்கிறார் பெருசா எனக்கு ஒன்னும் பெரிய சொத்து சுகங்கள் இல்லை. அரசியல்ல மிகப்பெரிய பொறுப்புல தான் இருக்கேன் ஆனா. எனக்கு வீடு சொத்து சுகங்கள் இன்னும் இல்லை இதுக்கு நீங்க விளக்கமாக சொல்லுங்கள் சகோதரரே
மீன லக்னம் ரேவதி நட்சத்திரம். இரண்டாம் அதிபதி விருச்சகத்தில் ஆட்சி பெற்று சந்திரனோடு இருக்கிறார் கேட்ட நட்சத்திரம். நாலாம் அதிபதி எட்டாம் அதிபதி சுக்கிரன் வீட்டில் இருக்கிறார் சுக்கிரன் குருவோடு சேர்ந்து லக்கனாதிபதி ஒருவோடு சேர்ந்து 7 வீட்டில் சனியோடு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். எட்டில் சூரியன் புதன் இருக்குறாங்க ஐந்தில் ராகு இருக்கிறார். 11-ல் கேது இருக்கிறார் 11 ஆம் அதிபதியும் லக்கனாதிபதி நாலாம் அதிபதி எட்டு சுக்கிரன் வீட்டில் இருக்கிறார். நாலாம் அதிபதி இருந்த வீட்டு ஓனர் சுக்கிரன் சேர்ந்து ஒன்றாக இருக்கிறாங்க. நான் பெண்ண அரசியல்வாதி தான் எனக்கு இந்த ஜாதகத்துக்கு விளக்கம் தாங்க நீங்க சொன்னது எதுவுமே இப்ப எனக்கு இல்ல அதனால எனக்கு விளக்கம் கொடுங்க. சகோதரனே
Correct 💯
அய்யா! உங்களை தொடர்பு கொள்ள் ஏதேனும் வழி உண்டா.
சிம்ம ல கும்ப ல தன காரகன் ல அதிபதியும் ஒன்று எப்படி கவனிப்பது குரு
2 nd house and 11 th house is guru’s place and he is in my 11 th house Bt vakram. Is that mean guru is not powerful
கும்ப லக்கினம், 8இல் குரு, செவ்வாய், சுக்கிரன் இருந்தால் எப்படி sir இருக்கும்.
என் மகள்.
பரணி, மேஷம்.
உங்களிடம் ஜாதகம் பார்க்க, என்ன செய்ய வேண்டும்.please tell me sir
முதலை செந்தில் பிறந்த தேதியை பாருங்க
2 nd place lord and 11th place lord Guru but sitting in 8 place with saturn what will be in this?
சிம்ம லக்னம்
2, 11 அதிபதி புதன் 9ல் செவ்வாய் வீட்டில் சுக்ரனுடன் இருந்தால் பலன் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
Chennai 9.50am, 16.02.1969 guru vakram with kethu in 6th place, please explain the situation
🙏🙏🙏
9/8/1995,7:20 pm salem 2,11 am adhipadhi guru 10il . Epadi irukum sollunga sir poruladharam and kudumbam?
ஐயா வணக்கம் 11.03.1995 04.10pm கடகம் லக்னம் 8 இடம் சனி சூரியன் புதன் சனி திசை நடக்கிறது தொழில் அல்லது வேலை எதை செய்யலாம் ஐயா
ஐயா வணக்கம் தனுசு லக்ணம் 9இடத்தில் சூரிய ன் சுக்கிரன் புதன் இனைவு இப்போது கேது திசை யில் புதன் புத்திஇனிவரும்சுக்கிரதி சைஎப்படிஇரு க்கும் ஐயா சுக்கிரதிசையில்தனதுபுத்திபோனதான்வே லைசெய்யுமா..தனதுபுத்தி3வருடம் 😢வாழ்வில் வெளிச்சத்திற்கு வரவேண்டும் எப்போவரும்ஐயா.....நன்றி நன்றி மகிழ்ச்சி 😢7.9.59...ஆவணி22....2.15pm 21:16 21:16 😮 திண்டுக்கல்
திண்டுக்கல். 2
❤m Namah Shivaya ❤😂❤