Who will get late Marriage? உங்கள் ஜாதகத்தில் லேட் மேரேஜ் உள்ளதா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 106

  • @subamohan
    @subamohan 8 หลายเดือนก่อน +1

    வணக்கம்குரு இன்று தாங்கள் மிகவும் பொலிவில்லாமல் உங்கள் முகத்தைப் எங்களுக்கு தெம்பு வருகிறது உங்கள் சேவை இக்கு நன்றி ஐயா

  • @virgoraj2412
    @virgoraj2412 8 หลายเดือนก่อน +5

    இது எப்படி இருக்கிறது என்றால். ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் போகக்கூடாது திசை கிழக்கு. மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு 😇😇😇

  • @PoornaDevi-ec2dz
    @PoornaDevi-ec2dz 6 หลายเดือนก่อน

    தெளிவான இலகுவான விளக்கங்கள்.அனைவரும் புரிந்துகொள்ளும்படி பதிவைத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே!நன்றி ஐயா🙏🙏

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 8 หลายเดือนก่อน +1

    thank you sir nallathe nadakkattum

  • @purushothamankanchana7900
    @purushothamankanchana7900 8 หลายเดือนก่อน +3

    ஐயா என் பாட்டி தாத்தாவுக்கு ஜாதகம் பார்க்க வில்லை
    90 வயது வரை மிகவும் நன்றாக இருந்தனர்
    என் அம்மா அப்பா விற்கு ஜாதகம் பார்க்க வில்லை 80 வயது வரை மிகவும் நன்றாக இருந்தனர்
    எங்கள் மூவருக்கும் (மேலே சொன்னவர்களின் குழந்தைகள்) ஜாதகம் பார்க்க வில்லை அனைவரும் நன்றாக இருக்கிறோம்
    இனி எங்களின் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பதா வேண்டாமா என உங்கள் வீடியோ பார்க்கும் போது தோன்றுகிறது

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 8 หลายเดือนก่อน +1

    Because of you I started to study astrology.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 8 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கங்கள்&அருமையான live,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 8 หลายเดือนก่อน +1

    சார் நச்சுன்னு தெளிவாக சொன்னாங்க ஐயா 🎉🙏🙏👌👌

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 8 หลายเดือนก่อน

    Super explanation. Kindly post about all planets in ruling stage..

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 8 หลายเดือนก่อน +3

    Your 2nd point correct sir...match with my horoscope...viruchaga lagnam....2nd house guru & 7th house sukran...both joint in 7th house along with budhan...my age 36...😔

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 8 หลายเดือนก่อน +1

    Super sir thank you🙏

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 8 หลายเดือนก่อน

    Very nice explanation

  • @karuppusamya9817
    @karuppusamya9817 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். தாமத திருமணம் பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் அருமை. நன்றிங்க

  • @nishokvarshaan7061
    @nishokvarshaan7061 8 หลายเดือนก่อน

    Excellent Sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 หลายเดือนก่อน +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd 8 หลายเดือนก่อน

    Dear cr sir vanakkam

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 8 หลายเดือนก่อน +1

    அய்யா தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்க அய்யா❤

  • @karpagamk6713
    @karpagamk6713 8 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @priyak3983
    @priyak3983 8 หลายเดือนก่อน +3

    Sir. My daughter May 94 born. Thula lagna. Lagnathil guru and rahu. 7th place ketu and Sevvaai. Chandran and sani in kumbam. Sukran in rishabam, sun and bhudan in mithunam. birth star avittam 3. When she will get married. She is already 29 years.

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 8 หลายเดือนก่อน

    Sir, புது வீடு நல்லா இருக்குது 👌

  • @rajar5651
    @rajar5651 8 หลายเดือนก่อน

    As far as horoscope concerned when marriage will held explain

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 8 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 100%👍👏

  • @geekysukila7530
    @geekysukila7530 8 หลายเดือนก่อน

    கிரகயுத்தம் பற்றி ஒரு video போடுங்கள் sir

  • @arunachalamindirap8998
    @arunachalamindirap8998 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 8 หลายเดือนก่อน

    Correct sr innaykku nan partha jathakam midhunalagnam rendil guruvum kethuvum ezhil sani vayathu 33 mudinchachu thirumanam aakalle payyan running dasa sukran apaharam ravi

  • @Rajagogulerbalan
    @Rajagogulerbalan 8 หลายเดือนก่อน

    Vanakkam Sir. I'm from Penang Malaysia. I have Sani Sevvai and Sukran conjunction in Simmam(3rd house). May I know which planet is strong from this conjunction. There is no any planet Ucham or Ahchi in my horoscope. Now Im mid of Sani dasa and would like to start new business. Is this a favorable time or need to wait until Budhan dasa. My birth details: 14/07/1978, time :5.47am Penang Malaysia.

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 8 หลายเดือนก่อน +1

    Many happy returns of this day s raja sir🎉

  • @krishnan3
    @krishnan3 8 หลายเดือนก่อน

    100 % true .. mine is 2nd and 8th house kathu and ragu 😢

  • @singamsingam5900
    @singamsingam5900 8 หลายเดือนก่อน +1

    1983 age 41. Still no marriage.
    12 ல ராகு உ‌ள்ளது.
    அதை குரு பார்க்கிறார்.
    இப்போது புதன் திசை தான். இருந்தும் கல்யாணம் Late.

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 8 หลายเดือนก่อน

    Guruve 🙏🏻🙏🏻🙏🏻

  • @shriusha8709
    @shriusha8709 8 หลายเดือนก่อน

    Dasa puthi eppidi ellam nadanthal avarkalukku thirumanam seiya koodathu enpathai example katti vilakavum. please sir. for understand

  • @vimalav5105
    @vimalav5105 8 หลายเดือนก่อน +1

    Sir son 24.11.1997monday 9.18am in erode eppa therumanam nadakum future eppade erukum please solugha 🙏

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 8 หลายเดือนก่อน

    🙏👌👍

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 8 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்லும் ஜோதிட பாடல் புத்தகத்தின் பெயர் என்ன

  • @hariharanb.sccs.b.comcalic9382
    @hariharanb.sccs.b.comcalic9382 8 หลายเดือนก่อน

    ஐயா மேஷம் லக்கினம் 2ஆம் அதிபதியும் 7ஆம் அதிபதியும் சுக்கிரன் 3 வது வீடு மிதுனத்தில் சூரியன்+ சுக்கிரன்+புதன்+கேது
    இருக்கிறது.
    இரண்டு மற்றும் ஏழாம் வீட்டு அதிபதி இணைந்தால் வரும் பிரச்சினை இருவரும் ஒருவராய் இருந்தாலும் பொருந்துமா? மேலும் தாங்கள் முன்பு கூறியது கேது+சுக்கிரன்+புதன் இணைந்தால் நெருங்கிய சொந்தங்கள் உள்ள பெண்கள் வெளியில் திருமணம் ஆகிவிட்டது.(22-06-22)ஆனி 7 (3.15) Am (விடிந்தால் திங்கள் கிழமை) புதுக்கோட்டை. திருமணம் எப்பொழுதும் நடக்கும்.

  • @revadhirevadhi1259
    @revadhirevadhi1259 8 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam naan Villupuram en नाम रेवती piranthanal 27 6 1994 morning 5 10 intha jathagam eppadi irukkum जा no job नो marriage in the jagathu ethanol dosage iru इंतहा जठागम dosage irunthal, the 😔🤔

  • @user-gr7lo2cj2f
    @user-gr7lo2cj2f 8 หลายเดือนก่อน

    My son 7th house su,suk,chev,chandran, 12th kedhu, 6th raghu, 5th guru, dhanus rasi, moolam 3rd padham, midhunam lagnam, Sir, marriage late aguma,
    my son 29 yrs.

  • @rm4083
    @rm4083 8 หลายเดือนก่อน

    Sir ungalai neril paarthu jathagam paarganum yenge sir irukeenga? Yeppadi contact panrathu fir

  • @yoha6845
    @yoha6845 8 หลายเดือนก่อน +1

    குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் ஐயா தயவு கூர்ந்து பதில் தாருங்கள் 25/08/1993. 12.55am Tirunelveli.

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 8 หลายเดือนก่อน +1

    ஐயா, துலாம் லக்னத்திற்கு 2, 7, அதிபதியான செவ்வாய் 4ல் உச்சம் பெற்று நின்றால் திருமணம் நடக்குமா ?

  • @vetrivelklk.9523
    @vetrivelklk.9523 8 หลายเดือนก่อน

    moola natchathiram Oore natchathiram Aanukkum pennukum iruntha thirumanam pannalama.

  • @mohankrishnan1142
    @mohankrishnan1142 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், ஒரு தசா புத்தியில் திருமணத்தை கொடுத்து , (சந்திரன் தசா புதன் புத்தி) அதே தசா புத்தியில் பிரிவை கொடுப்பது ஏன் ? 07.07.1989, 07.05 pm Gobichettipalayam.

  • @rm4083
    @rm4083 8 หลายเดือนก่อน

    Ok sir ipo late marriage nu jothagam solluthu already late ipo naanga yenna pannanum sir athai sollunga sir

  • @srinivasan1449
    @srinivasan1449 8 หลายเดือนก่อน +1

    ஐயா, மாந்தி கிரகத்தாலும் திருமணம் காலதாமதமாகிறது. தமிழ்நாட்டில் அதை பார்ப்பதில்லை. இருந்தாலும் அதை பற்றி சிறு விளக்கம் தரமுடியுமா?

  • @cebikrishnan3730
    @cebikrishnan3730 8 หลายเดือนก่อน +2

    It's true I'm Virchiga laganam... 7th la moon ucham... 2nd place la rahu... 33 vayasu aguthu..

    • @Ashoksha20
      @Ashoksha20 8 หลายเดือนก่อน

      Guru epdi irukaru? Rahu dhanusula thana iruparu

    • @cebikrishnan3730
      @cebikrishnan3730 8 หลายเดือนก่อน

      @@Ashoksha20 guru retrograde in simmam

    • @Ashoksha20
      @Ashoksha20 8 หลายเดือนก่อน

      @@cebikrishnan3730 may be guru valu izhandhu irukalam! Suriyanai paarunga.
      Enna dasa? If it favours you. You will get married

    • @vidhyasreeabi
      @vidhyasreeabi 8 หลายเดือนก่อน +1

      Same placement .. ,32 age still not married... viruchiga lagnam, 7 la moon ucham, 9 la guru ucham...

    • @user-yq5nk1rk3u
      @user-yq5nk1rk3u 6 หลายเดือนก่อน

      ​@@Ashoksha20வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்

  • @balasubramanianr4117
    @balasubramanianr4117 2 หลายเดือนก่อน +1

    2ம் வீட்டில் உச்சம் பெற்ற கிரகம்.
    வெறும் லேட் திருமணம் இல்லை.லேட் டோ லேட் .42வ்யது.இன்னும் திருமணம் கைகூட வில் லை.

  • @8anthoshkumar
    @8anthoshkumar 6 หลายเดือนก่อน

    வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼
    குடும்பம்,தனம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நான் வாழ்வில் வெற்றி அடைவேனா நல் வழி கூறுங்கள் குருவே..🙏🏼
    (சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂

  • @jayamurugan4979
    @jayamurugan4979 8 หลายเดือนก่อน

    அண்ணா.வணக்கம்.திருச்செந்தூர்.ஜெயமுருகன்

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 8 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் சார் விவாகரத்து எந்த திசையில் நடக்கும் இரண்டாம் அதிபதி யார் இல்லை ஆறாம் அதிபதியை எட்டாம் அதிபதியாக இல்லை 12-ஆம் அதிபதி யார் விளக்கம் வேண்டும் சார் இதில் ஏதேனும் ஆட்சியில் இருந்தால் இந்த பலன் மாறுமா சார்

  • @mindfulvoyage369
    @mindfulvoyage369 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    6ம் இடத்தில் சனி இருந்து மூன்றாம் பார்வை யாக ராகு வை பார்த்தால் ராகு (8)தோஷம் உண்டா?சனி பார்வையால் தோஷம் அடிபடுகிறதா.

  • @suseelasuseela4309
    @suseelasuseela4309 8 หลายเดือนก่อน

    Vanakam sir,🙏🙏🙏🙏🙏 still iam unmarried women 4-12-1988, 12.55am chennai please reply me when my marriage will happened sir 😢😢😢😢

  • @user-gr7lo2cj2f
    @user-gr7lo2cj2f 8 หลายเดือนก่อน

    Sir, Because of jodhidar, moolam star boys and girls are marriage
    getting late.

  • @SriRam-eh8si
    @SriRam-eh8si 8 หลายเดือนก่อน

    MESA LA

  • @nimmidevi5804
    @nimmidevi5804 8 หลายเดือนก่อน

    Sir I have sent email to you for prediction but no reply yet

  • @kasivispoorni5329
    @kasivispoorni5329 8 หลายเดือนก่อน +2

    Vanakkam Sir. I received your service in 2021 for my husband, myself and my daughter. You said my husband would prosper after 2022, but he is now having lots of health issues. Can you please tell me when will his health problems be resolved. I need your help Sir please in this. DOB - Feb 6 1974 Place - Chennai Timings - 7:30 PM. Please help Sir.

    • @jeyatheerthaninguitar4123
      @jeyatheerthaninguitar4123 8 หลายเดือนก่อน

      What sort of health issue he is having ?

    • @kasivispoorni5329
      @kasivispoorni5329 8 หลายเดือนก่อน

      Diabetes related health issues which are severe like his eyes got affected, kidney, very anemic, his legs are swollen . I am taking him to doctor often but I don't see any remedy. I want to know when he will get better and very worried.
      @@jeyatheerthaninguitar4123

  • @divyaazhgar347
    @divyaazhgar347 8 หลายเดือนก่อน

    மீன லக்னம் 4ல் செவவாய் சந்திரன் தோச ம் உள்ளதா sir

  • @savithirip4888
    @savithirip4888 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா சிறந்த விளக்கம் இருப்பினும் திருமண தாமதம் என்பது பெற்றோருக்கு பெரும் கவலைதான்

  • @user-ns1ec5hn4z
    @user-ns1ec5hn4z 8 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம். உங்கள் வீடியோ அனைத்தும் தெளிவாக புரியும்படி உள்ளது. ஆனால் அது புரிவதால் தான் நானும் என் குழந்தையின் ஜாதகம் பார்த்து குழப்பத்தில் இருக்கிறேன். மிதுன லக்கினம். லக்கினத்தில் ராகு கேது. ஏழில் சனி பகவான் (வ). எட்டில் குரு நீசம். 11 லவ் சூரியன் ஆட்சி. விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் . பதிவு போடுங்கள் அய்யா. என் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா. பெருமாள் எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 8 หลายเดือนก่อน +1

    ஐயா, கன்னி லக்னம் 2ல் சுக்ரன் ஆட்சி பெற்று அவன் திசையும் நடந்தால் திருமணம் ஆகுமா ?

  • @divyaazhgar347
    @divyaazhgar347 8 หลายเดือนก่อน

    கடக லக்னம் 7இல் செவ்வாய் சூரியன் என் கணவர் ஜாதகப்படி 30 வயதில் திருமணம் சரியாக இருக்கு sir

  • @user-wl2sp4sx6f
    @user-wl2sp4sx6f 8 หลายเดือนก่อน

    ஐயா நான் மிதுன லக்னம் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் குரு ஏழில் ஆட்சி வக்ரம் 1984.6.16 40வயது இனி தான் நடக்க போதா.

  • @rangasamy7678
    @rangasamy7678 8 หลายเดือนก่อน

    World cup yarkku

  • @nareshnash2824
    @nareshnash2824 8 หลายเดือนก่อน

    Dear sir pls give your appointment 49days we r waiting after did your payment

    • @rajis1183
      @rajis1183 8 หลายเดือนก่อน

      How much cost for appointment sir

  • @82830375
    @82830375 8 หลายเดือนก่อน +4

    Hello Anna - Your prediction completely went wrong on my marriage. It was a paid consultation though. How can a marriage go wrong for 5 years. No one can predict the marriage timing except paramporul. I have high regards on you and aditya guruji but both failed to predict my marriage. I'm still not married yet.
    DOB - 02 June 1984
    TOB - 04.08pm
    POB - Trichy
    If possible try to have a look at this. Thanks.

    • @jeyatheerthaninguitar4123
      @jeyatheerthaninguitar4123 8 หลายเดือนก่อน

      Neenga love pannengala yaraiyvachu ?

    • @jeyatheerthaninguitar4123
      @jeyatheerthaninguitar4123 8 หลายเดือนก่อน

      Neenga romba yosippingala sir .....crt ah ?

    • @mallikanatarajan9706
      @mallikanatarajan9706 8 หลายเดือนก่อน

      Hii , u will get married in budhan dasai , chevvai bukti or in guru bhukti . confirm

    • @82830375
      @82830375 8 หลายเดือนก่อน

      yeah i use to overthink but ipa kedaiyaathu brother. @@jeyatheerthaninguitar4123

    • @user-yq5nk1rk3u
      @user-yq5nk1rk3u 6 หลายเดือนก่อน

      ​@@mallikanatarajan9706வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏🙏🙏🙏

  • @sridharsv9620
    @sridharsv9620 8 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம்.. குருவே சரணம்!!!🎉

  • @muthuraja3156
    @muthuraja3156 8 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம் நீங்கள் கூறிய அனைத்தும் விதிகள் உள்ளது திருமணம் நடக்குமா, மிதுன லக்னம், லக்கினத்தில் புதன்+மாந்தி+கேது,2ம்இடம் கடகத்தில் சந்திரன்+சுக்கிரன்+செவ்வாய்+குரு,7ம்இடம் தனுஷில் ராகு,8ல்இடம் மகரம் சனி(வ),12ல் ரிஷபம் சூரியன்

  • @svpremkumar
    @svpremkumar หลายเดือนก่อน

    மேஷ லக்னதுக்கு சுக்ரன் 2கும் 7கும் அதிபதி,
    2ம் அதிபதியும் 7ம் அதிபதியும் ஒரே வீட்ல இருக்க கூடாது, சொன்னிங்க ல,
    🤔 சுக்ரன் ஒரே கிரகம், பலன் எப்படி வரும்

  • @lkuzhanthaivelulakshmanan797
    @lkuzhanthaivelulakshmanan797 8 หลายเดือนก่อน

    Kanni lagna 2nd place sukiran atchi
    My marriage 30 years
    Perfect

    • @selvim181
      @selvim181 8 วันที่ผ่านมา

      Same Na 👀 Unga Horoscope Details Sollunga Na 😊

  • @sudarvannan7228
    @sudarvannan7228 8 หลายเดือนก่อน

    Video not clear...

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 8 หลายเดือนก่อน +2

    அண்ணா எனக்கு வயது 36. நடக்குது கல்யாணம் நடக்குமா நடக்காத. எப்போ நடக்கும் தயவு செய்து சொல்லுங்க. நடக்கும் என்று தெரியலை 25. 2 .1988. நெரம் 3 .30. Pm. நாகை

  • @user-gr7lo2cj2f
    @user-gr7lo2cj2f 8 หลายเดือนก่อน

    Moolam marriage late aguma

  • @muthukumarg7325
    @muthukumarg7325 8 หลายเดือนก่อน

    South Africa Get world cup 2023

  • @muthu7889
    @muthu7889 8 หลายเดือนก่อน +1

    My age 30 running....tnpsc exam studing still not married...last time counselling poi job kedikala...so next exam try paneran but confirm ah clear airum...... So mrg pathi rompa kavalaiya iruuku ena pnnna..confidenta Iruka mudiyala parents ah eilarum kekaranga so veetla rompa prb.....Ragu7 kethu2 and sevvai12 iruku....1994 dob

    • @jeyatheerthaninguitar4123
      @jeyatheerthaninguitar4123 8 หลายเดือนก่อน

      What's your dob

    • @nature10034
      @nature10034 8 หลายเดือนก่อน +1

      Appreciating your confidence about tnpsc. Aana win paniruvenu munnadiye comment update panathinga. Ooru kannu polladhathu bro😢

    • @muthu7889
      @muthu7889 8 หลายเดือนก่อน +1

      ​@@nature10034
      Yes bro

    • @nature10034
      @nature10034 8 หลายเดือนก่อน

      @@muthu7889 😊😊👍👍

  • @sellamanis8296
    @sellamanis8296 8 หลายเดือนก่อน +1

    Rishaba lagnam seventh place sani marriage late agirathu. Varum varan seven and eight l grahama iruka koodathu engirarkal what to do

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 8 หลายเดือนก่อน

    ஐயா தயவு செய்து எனது ஜாதகத்தை உதாரண ஜாதகமாக வைத்து விளக்கவும்... தங்களை பணிவோடு வேண்டி கேட்டு கொள்கிறேன்...🙏🙏🙏05/07/1988...04.23 pm...Salem....🙏🙏🙏

  • @g.sasikalalakshmanan916
    @g.sasikalalakshmanan916 8 หลายเดือนก่อน +2

    Sir, namaskaram. My daughter's D.O.B is 26.4.1989 at Chennai at 11.43 a.m. Kindly let me know whether she is having marriage yogham n if so,when. Will she lead a happy married life. Also let me know her career prospects .

    • @jeyatheerthaninguitar4123
      @jeyatheerthaninguitar4123 8 หลายเดือนก่อน

      Madam, What is your daughter's Expectation, From which sort of profession she want varan ?

    • @user-yq5nk1rk3u
      @user-yq5nk1rk3u 6 หลายเดือนก่อน +1

      ​@@jeyatheerthaninguitar4123வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 8 หลายเดือนก่อน +1

    Age 44 no marriage

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 6 หลายเดือนก่อน

    எது எப்படியொ..அவரவர் வாழ்க்கை அவரவருக்கே வெளிச்சம்....
    ஜோதிடம் ஜாதகம் என்பது பல்லாயி வருடமுன் வகுக்க பட்ட கணிப்பு சாத்திரம்...அது ஆண் பொண் உறவு விஷயத்தில் இக்கால முறைக்கு எந்தளவுக்கு ஒத்துபோகும் என்பது புரியாத புதிர்...எல்லா ஜோதிர்களூம் இப்படி நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்ற வண்னம் தான்...
    கடவுளிடம் பாரத்தை சுமத்தி உங்களுக்கு வேண்டிய வாழ்க்கையை அடை முயற்சி சொய்யுங்கள் நன்பர்களே...ஓம் நம சிவாய!

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 8 หลายเดือนก่อน

    அதே. கும்பதில். சுக்ரன். சிம்மத்தில். செவ்வாய். 07. ஆம். பார்வை. செவ்வாய். தோஷம் நீங்கும். பிருகு. மங்கள. யோகம்

  • @rajaram637
    @rajaram637 8 หลายเดือนก่อน +1

    எல்லா ராசிக்காரர்களுக்கும், ராகு கேது பெயர்ச்சி என்ன பலன் கொடுக்கப் போகுது என்று சொல்லாமல், ஏற்கனவே சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி வீடியோ போட்டுட்டு இருக்கீங்க?