என் வாழ்க்கையில் திருச்செந்தூர் முருகர் செய்த அற்புதங்கள் - Prof Rajasekar | Thiruchendur Murugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #thiruchenthur #murugantemple #bhakthiinfinity #சுகமே #சூழ்க
    என் வாழ்க்கையில் திருச்செந்தூர் முருகன் செய்த அற்புதங்கள் - Prof Rajasekar | Thiruchendur Murugan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 101

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 5 หลายเดือนก่อน +48

    Sir நீங்க சொல்வது மிகவும் உண்மை 🙏🙏🙏சத்தியம் என் வாழ்க்கை இல் எனக்கு 2வது பெண்குழந்தை பிறந்து4மாதம் அப்போது என் கண் வலி எடுத்து கொண்டு இருந்தது பின்பு பழனி முருகனை மனதார வேண்டிக்கொண்டேன் ஐயா என் குழந்தையை நான் வளர்க வேண்டும் என் கண்பிரச்சனையை சரி பண்ணு கடவுளே என்று வேண்டிக்கொண்டேன். சரி ஆனால் என் 2பசங்களுக்கும் முடி எடுக்குறேன் என்று வேண்டி கொண்டேன். இனிமேல் இந்த கண் சம்பந்தமான பிரச்னை வரவே கூடாது என்று வேண்டினேன். இது வரைக்கும் எந்த பிரச்னை யும் இல்லை. Hospital போய் check பண்ணுனேன். Normala bone big சொல்லிட்டாங்க. அப்புறம்பழனி முருகன் காலடி தான் 🙏🙏🙏🙏இனி மேல் என்ன பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு ணு சொல்லிட்டேன். அவர் தான் இப்போதும் துணை 🙏🙏🙏பழனிமுருகனுக்கு அரோகரா, தண்டயுத பாணிக்கு அரோகரா 🙏🙏🙏🙏என் கண்ணே முருகா 🙏🙏🙏

    • @jeevalakshmi2659
      @jeevalakshmi2659 5 หลายเดือนก่อน +3

      என் 2பசங்களுக்கும் முடி எடுத்துஇட்டு வந்துட்டோம் 🙏🙏🙏

    • @ramarsithairamarsithai8281
      @ramarsithairamarsithai8281 5 หลายเดือนก่อน +1

      நா என் அப்பன் முருகனை மட்டும் நம்பி இருக்கேன்.... முருகனுக்கு அரோகரா..... 🙏

  • @jayapriya8801
    @jayapriya8801 5 หลายเดือนก่อน +22

    ஓம் சரவணபவ...கண்ணீர் வருகிறது பல மடங்கு நம்பிக்கை கூடுகிறது என் அப்பன் முருகன் மீது...அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் ஐயா... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... வேலுண்டு வினையில்லை...🦚🦚🦚🦚

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 5 หลายเดือนก่อน +18

    தேவாமிர்தம்..
    தேவ..அமிர்தம்...
    கேட்க கேட்க
    இனிக்குதடா முருகா.. முருகனைப் பற்றி. சார் விளக்கும் விதம் நேரம் போவதே தெரியவில்லை....😊❤️💐🌹🙏..

  • @omsairam4785
    @omsairam4785 5 หลายเดือนก่อน +31

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 5 หลายเดือนก่อน +20

    செந்தில் sir நீங்க கொடுத்து வச்சவங்க sir நீங்க தன் ஆசிரியரை நேர்காணல் செய்ய எவ்வளவு பாக்யம் 🙏

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 5 หลายเดือนก่อน +5

    எனக்கு அப்பன் முருகன் ஏராளமான நன்மை செய்திருக்கிறார்..
    விபத்தில் பிழைத்திருக்கிறேன்.இரண்டு முறை விபத்து நடந்தது..
    வழித் தெரியாமல் இருந்தப்போ வழிக்காட்டியாக வந்து கடைசி நேரத்தில் உதவினார்..நூறு சதவீத மதிப்பெண் பெற்றேன்.
    பல் அறுவை சிகிச்சை செய்தேன் அப்பனின் அருளால் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து வீடு திரும்பினேன்..
    அனுதினமும் அவன் அருளாலே வாழ்கிறேன்.
    ஓம் குகா போற்றி❤🙏🦜🦚

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 5 หลายเดือนก่อน +13

    என் கண்ணிற்கும் ஏற்பட்ட தீமையை நீக்கி பார்வை பிச்சை இட்டது தெய்வமே,திரு.இராஜசேகர் அவரின் அனுபவத்தை கூறும் பொழுது அதே அற்புதம் என் வாழ்விலும் நிகழ்ந்தது ஒரு Goosebumps தருணமே🙏 ஷண்முகா சரணம்🙏

  • @srideviselvam9037
    @srideviselvam9037 5 หลายเดือนก่อน +8

    ஐயா நீங்கள் பேசியதை கேட்கும்போது இன்னும் பக்தியும், நம்பிக்கையும் அதிகமாகிறது, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 5 หลายเดือนก่อน +18

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகன் துணை

  • @sivashankarimohankumar3271
    @sivashankarimohankumar3271 4 หลายเดือนก่อน +1

    Part 2 illaya...video complete ah illaye....

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 5 หลายเดือนก่อน +7

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை....தன் உடல் தாக்கு நோயால் எனது ஒரு கண் பார்வை போய்விட்டது....முருக பழனி தண்டாயுதபாணி திருசொந்துர் செந்தில்ஆண்டவன் அருள் தான் 😢❤️ திருப்பி பார்வை கிடைத்தது😭

  • @nellaikavinesantv6678
    @nellaikavinesantv6678 5 หลายเดือนก่อน +7

    ❤அன்பு பேராசிரியர் டாக்டர் ராஜசேகர் அவர்களது அற்புதமான பேட்டி. அருமையான நிகழ்வுகளை படம்பிடித்து காட்டியது. திருச்செந்தூரில் பணியாற்றிய பேராசிரியர் அவர்கள் விட்டுச் சென்ற திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 33 1/2 ஆண்டுகள் பணியாற்ற திருச்செந்தூர் திருமுருகன் அருள்புரிந்தார்.
    முருகன் அருளால் நானும் பேராசிரியர் ராஜசேகரன் அவர்களும் நலமாய் வாழ்கிறோம்.

  • @ParameswariMuthu-y5d
    @ParameswariMuthu-y5d 5 หลายเดือนก่อน +12

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vickyedits1995
    @vickyedits1995 5 หลายเดือนก่อน +12

    🙏ஆ‌றுமுகம் அருளிடும அனுதினம் ஏறுமுகம்🙏

  • @chandralaka7826
    @chandralaka7826 5 หลายเดือนก่อน +2

    சாய் செந்தில் தம்பி உங்க போன் இலக்கம் தரமுடியுமா

  • @midhuna2414
    @midhuna2414 5 หลายเดือนก่อน +4

    நன்றி 🙏🙏🙏நினைத்த நொடி காக்கும் தெய்வம் அப்பன் முருகன் ஓம் சரவணபவ

  • @anithaprakash6783
    @anithaprakash6783 5 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
    சர்வமும் முருகப்பெருமான் அருள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 5 หลายเดือนก่อน +2

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    "முருகா" எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @srikeerthana7555
    @srikeerthana7555 5 หลายเดือนก่อน +2

    ஐயா நான் வேல் மாறல் படிப்பேன் வேல் மாறல் பதிகம் பல மாற்றங்களை தந்து உள்ளது நன்றி முருகா

  • @ammaamma-mv8xn
    @ammaamma-mv8xn 4 หลายเดือนก่อน

    Om saravanabavaya namaha 🙏om saravanabavaya namaha 🙏om saravanabavaya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚

  • @ravananraju1436
    @ravananraju1436 5 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 5 หลายเดือนก่อน +10

    வீர வேல் வெற்றி வேல் நன்றி திருவண்ணாமலை

  • @anithamohanraj2266
    @anithamohanraj2266 5 หลายเดือนก่อน +3

    முருகா முருகா என்ற ஒரே ஒரு சொல் மட்டும்தான் அல பேரிய மந்திரம் எல்லாமே முருகன்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 หลายเดือนก่อน +2

    Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @kalaitex5271
    @kalaitex5271 5 หลายเดือนก่อน +8

    சுகமே சூழ்க 🙏🙏🙏🙏

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 5 หลายเดือนก่อน +2

    ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி ஓம் மருதமலை முருகா போற்றி

  • @Sureshsuba-s8t
    @Sureshsuba-s8t 5 หลายเดือนก่อน +13

    முருகர் கேட்டதை தருவார்❤❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @harshaharijenishe8925
    @harshaharijenishe8925 5 หลายเดือนก่อน +1

    Iya en daughter ku left eye parvai varadhu optic nerve problem sonnanka sir please prayer pannunka

  • @ammaamma-mv8xn
    @ammaamma-mv8xn 4 หลายเดือนก่อน

    Ealla pukazhum murugan oruvanukke🙏🙏🙏🙏🙏🙏

  • @kumudhavalli1388
    @kumudhavalli1388 5 หลายเดือนก่อน +4

    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே!

  • @jayaganeesh96
    @jayaganeesh96 5 หลายเดือนก่อน +3

    ஓம் 💛செந்தூர் 🌹முருகா 🦚சரணம் 🧎🏼‍♂️🙏🏼

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb 5 หลายเดือนก่อน +2

    என் அப்பா முருகன் கருணை கடலே போற்றி முருகா போற்றி 🙏🙏🙏🦚🦚

  • @krishnasamy4828
    @krishnasamy4828 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணா பவக எங்க அப்பன் முருகப் பெருமானை நம்பினோர் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் அவன் அருள் தான் பணிந்து ஓம் சரவணா பவக ஓம் குருவே சரணம் ஓம் திருச்செந்தூர் முருகா சரணம்

  • @Shanthi-gi6vz
    @Shanthi-gi6vz 5 หลายเดือนก่อน +3

    Sir neenga solrathu unmai en son ku mayakkam vanthuruchi murugan kavi vettu malai yudan en son ku thanni kuduthar avar manitha avatharam eduppar thiruchenthoor murugan om muruga

  • @hemalathaohmnamasivaya7011
    @hemalathaohmnamasivaya7011 5 หลายเดือนก่อน +3

    Thank you sir. My prof. Entrepreneurial management at Thiagarajar college

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 5 หลายเดือนก่อน +2

    Great
    Interviewing
    Own professor
    God bless

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 5 หลายเดือนก่อน +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🦚🐓🙏

  • @Sai-Ramu
    @Sai-Ramu 5 หลายเดือนก่อน +2

    எல்லா புகழும் முருகனுக்கே ❤❤❤❤❤❤❤திருச்செந்தூர் சென்றுகொண்டு வீடியோ பார்க்கிறேன்!!!❤என் அப்பன் முருகனை பார்க்கபோகும் சந்தோஷத்தில்❤❤❤

    • @Sailatha4655
      @Sailatha4655 5 หลายเดือนก่อน

      Nallabadiya poitu vanthingala

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +2

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 5 หลายเดือนก่อน +1

    Amazing divine...thank u sir🙏🙏🙏

  • @mallikaramalingam7883
    @mallikaramalingam7883 5 หลายเดือนก่อน +1

    ஆதியொடும் அந்தம் ஆகிய நலன்கள் ஆறுமுகம் என்று அறிவேனே.

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 5 หลายเดือนก่อน +1

    முருகனின் அற்புதங்களை செந்தில் சாரும் அவரது அனுபவத்தை சொல்லி யாராவது நேர் காணல் எடுத்து ஒளிபரப்பலாமே...😊❤️💐🌹🙏..

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 5 หลายเดือนก่อน +1

    காலையில் எழுந்ததும் அற்புதமான பதிவு. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். இருவருக்கும் மிக்க நன்றி🙏

  • @Saran-silambhu
    @Saran-silambhu 5 หลายเดือนก่อน +3

    Appa eanagu kulanthai pakkiyam centum appa😭🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 5 หลายเดือนก่อน +1

    Om muruga saranam saranam saranam saranam saranam

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 5 หลายเดือนก่อน +1

    Anaithiruku aathama aasirvaadham arulvar Nam manadhil.vaalum murugapperuman.

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 5 หลายเดือนก่อน +1

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @thamotharan2946
    @thamotharan2946 5 หลายเดือนก่อน +1

    En appane Palani maalai aandavane Muruga 🙏

  • @PriyaJeganathan-b2u
    @PriyaJeganathan-b2u 5 หลายเดือนก่อน +2

    murugar arulal ithe Pol nanum oru nal pesavendum

  • @vijiviji9469
    @vijiviji9469 5 หลายเดือนก่อน +1

    என் முருகன் வந்ததுக்கு அப்புறம் நிறைய நன்மைகள் ❤என் முருகன் தான் என்னை வழிநடத்துக்கிறான்

  • @nagrajnagu6365
    @nagrajnagu6365 5 หลายเดือนก่อน

    Ellam Pugulam Murugarke 🙏🙏🙏🙏🙏🙏

  • @ammaamma-mv8xn
    @ammaamma-mv8xn 4 หลายเดือนก่อน

    Om saravanabavaya namaha🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 5 หลายเดือนก่อน +1

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @parathidassan800
    @parathidassan800 5 หลายเดือนก่อน +2

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @minukalyani7048
    @minukalyani7048 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @sathishpurushothaman694
    @sathishpurushothaman694 5 หลายเดือนก่อน

    Om muruga pottri

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 3 หลายเดือนก่อน

    🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @rohinibala8393
    @rohinibala8393 5 หลายเดือนก่อน +1

    முருகா போற்றி 🙏🏻🙏🏻

  • @abirami7654
    @abirami7654 5 หลายเดือนก่อน +1

    Intha pathivu innum murga bakthiyai athiga paduthukirathu
    Guruvu .Manavarum arumaiyana paytti

  • @ckannanckannan-qy7fi
    @ckannanckannan-qy7fi 5 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ,,,,🎉

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @nandavignesh2824
    @nandavignesh2824 5 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் ஐயா👌👏👏நன்றி🙏

  • @SriRam-m9l5v
    @SriRam-m9l5v 5 หลายเดือนก่อน +1

    திருமன்குன்றம் முருகனுக்கு அரோகரா

  • @chitraselvakumar
    @chitraselvakumar 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 5 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @sureshkannan9123
    @sureshkannan9123 5 หลายเดือนก่อน +1

    அனைத்தும் முருகன் அருள்

  • @கந்தன்_காதலி
    @கந்தன்_காதலி 5 หลายเดือนก่อน +1

    முருகா ❤

  • @AthirupaKrishna
    @AthirupaKrishna 5 หลายเดือนก่อน +1

    Kandhan karuna,,,,, alla pugalum iraivanukke

  • @Sailatha4655
    @Sailatha4655 5 หลายเดือนก่อน

    Appa muruga enaku thunaiya irunga pa

  • @paruparu901
    @paruparu901 5 หลายเดือนก่อน

    Om muruga vetrivel muruganuku aarogara

  • @kalaivaniv13
    @kalaivaniv13 5 หลายเดือนก่อน

    Muruga appanae neengalae thunai.nalladae nadakum....

  • @sureshkrishnan3861
    @sureshkrishnan3861 5 หลายเดือนก่อน

    Veteivel muruganuku arogara senthur muruganuku arokara

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 หลายเดือนก่อน

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 5 หลายเดือนก่อน +1

    ஓம் சரவனபவ

  • @Ramanansel
    @Ramanansel 5 หลายเดือนก่อน

    Happy to see you Sir after many years. Thanks Senthil for bringing him and nice interview.

  • @rubaruba7399
    @rubaruba7399 5 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @gillayaraja4406
    @gillayaraja4406 5 หลายเดือนก่อน

    Yen.appane.murugaammavukku.kanpaarvai.kutu.muruga

  • @gillayaraja4406
    @gillayaraja4406 5 หลายเดือนก่อน

    Murugayen.ammavukku.kan.paarvai.kutu.muruga

  • @kamalaa3007
    @kamalaa3007 5 หลายเดือนก่อน

    Muruga. Is lovely god hes help dulhe need only pure heart good soul

  • @hemalathaohmnamasivaya7011
    @hemalathaohmnamasivaya7011 5 หลายเดือนก่อน +1

    Sai senthil Sir are you aliumni in TC?

    • @chandarshegar9481
      @chandarshegar9481 5 หลายเดือนก่อน

      Thiyagarajar college where it is please

  • @Divi615
    @Divi615 5 หลายเดือนก่อน

    When upload.......Part 2..???

  • @brindha1824
    @brindha1824 5 หลายเดือนก่อน

    Om saravana bhava

  • @saravananm3370
    @saravananm3370 5 หลายเดือนก่อน

    OM SARAVANA BHAVA

  • @Dr.Amuthavani.S
    @Dr.Amuthavani.S 5 หลายเดือนก่อน

    My BBA professor , great sir,

  • @manikantan8657
    @manikantan8657 5 หลายเดือนก่อน

    Om saravana bhava 🙏

  • @perumalpillaia4692
    @perumalpillaia4692 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 5 หลายเดือนก่อน

    🦚 om saravana bhava

  • @nandhukumareshsubramanian2741
    @nandhukumareshsubramanian2741 5 หลายเดือนก่อน

    Muruga🙏🙏🙏

  • @suryar5400
    @suryar5400 5 หลายเดือนก่อน

    om muruga 🙏

  • @smartcl1314
    @smartcl1314 5 หลายเดือนก่อน

    🙏🏻✨🦚✨🥰

  • @SriRam-m9l5v
    @SriRam-m9l5v 5 หลายเดือนก่อน

    Senthil anna , jSGopi anna number pls

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 5 หลายเดือนก่อน

    Muruga muruga muruga ❤❤❤

  • @kamalaa3007
    @kamalaa3007 5 หลายเดือนก่อน

    I want your number senthil sir pls