திருஞானசம்பந்தர் போல் இருக்கும் இந்த செல்வனின் நாவில் சரஸ்வதி தேவி குடிக்கொண்டுள்ளாள். அனைத்தும் முருகப்பெருமானின் அருளே.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா. வாழ்க வளமுடன் நலமுடன்.
பழச்சாறில் தேன் கலந்தது போல் அழகு தமிழில் திருப்புகழ லால் என் மகன் முருகனைப் பாடும் இந்த செல்வனை காண வைத்த பிரபஞ்ச பேராற்ற லுக்கும் என் செல்ல மகன் முருகனுக்கும் நேர்காணல் கண்ட உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤❤
ஆன்மீக வழியில் உள்ளவரின் வாழ்வை , புகழில் உயர்த்தும் உங்கள் பணி வாழ்க அண்ணா.. எங்களின் வாழ்வின் அழகிய நேரங்கள் உங்கள் காணொளியில் லயிக்கிறது..பக்தி பணிக்கு நன்றி
மிகவும் அருமை. மிகவும் அருமை சாய் சார் இந்த குழந்தை யை பார்க்க முருகனைப் பார்ப்பது போல உள்ளது உடல் சிலிர்க்க செய்து. தெய்விக கடாஷம் உள்ள குழந்தை. சாய் சார் உங்கள் கண்களில் அவரை பரவசத்துடன் பாத்திர்கள். நானும் அதை உணர்ந்தேன். என் காதில் இன்று தேன் பாய்ந்து போல் உள்ளது மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
பழனி முருகர் மாநாடு தேச மங்கையர்கரசி அவர்களின் சொற்பொழிவில் திருப்புகழ் பெருமை கூறியபோது வியந்தேன் தற்போது அருணகிரிநாதரின் திருப்புகழின் பாடல்கள் வரிகள் என் நேஞ்சில் பிளந்து எண்ணத்தில் ஊடுருவி இரத்ததில் என் அப்பன் கந்தன் கலந்து உணரச்செய்துவிட்டார் இதை இந்த பிறவியில் அனுபவிக்கிற பாக்கியத்தை கொடுத்த தங்களின் சேனலில் மூலம் முருகனின் அற்புதங்களை எடுத்துரைகின்ற முருகர் பக்தர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙇♀️🙇♀️🙇♀️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம் கருணை கடல்❤❤❤❤❤❤. தம்பி உங்களுக்கு என் அப்பன் முருகன் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு.நீங்கள் திருப்புகழ் பாடல் வரிகள் பாடும் நான் என்னை மறந்து விட்டேன்😊😊😊😊😊😊. தமிழ் உச்சரிப்பு மிகவும் வியப்புடன் பார்த்தேன் கேட்டேன்.🎉🎉🎉🎉🎉🎉. சாமியுடைய பாதங்களுக்கு விளக்கம் அழகான தெளிவு ஆன்மீகம். வாக்கு அருணகிரி.
எனக்கு ஆன்மிக வழியில் போக ரொம்ப ஆசை பக்தி இன்பினிட்டி சேனல் என்றைக்கு பாக்க ஆரம்பிதோனோ அன்றிலிருந்து அந்த பாதையில் கொஞ்சம் கொஞ்சமா போய்கிட்டு இருக்கேன் நன்றி பக்தி இன்பினிட்டி சுகமே சூழ்க
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, தம்பி உங்கள் நாவில் பாலதேவராய சுவாமிகள் கந்தசஷ்டி கவசத்தில் நாவில் சரஸ்வதி நற்றுனையாக இருக்க என்ற வாக்கியத்திற்கேற்ப அன்னை சரஸ்வதியும் எம்பெருமான் முருகவேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக உம் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
முருகன் அருளால் எனக்கும் மனம் தெளிவடந்து முருகா முருகா என்று அவரையே நினைத்து கொண்டு இருக்கிறேன் எல்லாம் அப்பா முருகா செயல்...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏♥️♥️♥️🦚🦚🦚
உணர்வில் நீயே முருகா! நற்றுணையாகுமே முருகா! கற்பனை போதாது முருகா! கற்சிலையானேன் முருகா! என் கடைசி மூச்சும் முருகா! முருகா! முருகா! பரவட்டும் முருகன் புகழ்! கிடைக்கட்டும் முருகன் அருள்!!
I Thank you I Thank you Muruga Guganatha kumara Universe Gods Divine’s Archangel’s Angel’s my spiritual Spirite’s 🙏🙏🙏 iam blessed with all abundance prosperity wealths happy Miracle's every moments on life 🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹 I love you 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️😇😇😇😇
I feel this boy is an incarnation of Sri.Kripanandtha variyar swamy ❤❤ The non-stop flowing knowledge of previous Birth continue ❤❤ Om Saravana Bava 😊😊
சாயி செந்தில் அண்ணா mikavum arumaijana nalla மனிதர்.GOD bless🦚💚. இந்த பையன் உரையாடுவது..முருகப்பெருமான் உரையாடுவது போல் தான் உள்ளது.அருமை🙏🦚💚. முருகப்பெருமானை patri sola sola keadu konde erukalam🙏🦚💚
இந்த சேனல் மட்டுமே சரியான பாதையில் செல்கிறது அதனால் தொடர்ந்து பார்த்து வருகிறேன் பணி தொடர்க....
சுகமே சூழ்க 🙏
Vaazka valamudan
இந்த இளைஞன் மிக பெரிய இடத்திற்கு செல்வார்
சுகமே சூழ்க 🙏
திருஞானசம்பந்தர் போல் இருக்கும் இந்த செல்வனின் நாவில் சரஸ்வதி தேவி குடிக்கொண்டுள்ளாள்.
அனைத்தும் முருகப்பெருமானின் அருளே.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா. வாழ்க வளமுடன் நலமுடன்.
சுகமே சூழ்க 🙏
பழச்சாறில் தேன் கலந்தது போல் அழகு தமிழில் திருப்புகழ லால் என் மகன் முருகனைப் பாடும் இந்த செல்வனை காண வைத்த பிரபஞ்ச பேராற்ற லுக்கும் என் செல்ல மகன் முருகனுக்கும் நேர்காணல் கண்ட உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤❤❤❤
சுகமே சூழ்க 🙏
Please can you share.the mobile number
Vetrivel muruganukku arogara
முருகன் அருள் பரிபூரணமாக உள்ளவர்கள் மட்டுமே சிறுவயதில் இப்படி திருப்புகழையும் பாட முடியும்
சுகமே சூழ்க 🙏
முருகா ,
நீர் படைத்த தமிழ் இவ்வளவு அழகா முருகா... ஓம் சரவணபவ ❤❤❤❤❤
சுகமே சூழ்க 🙏
ஞான குழந்தை அருமை அருமை அருமை வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏🙏🙏🙏🙏
முருகனை பார்த்த மாதிரி இருக்கு .இவருடைய தெய்வீக தோற்றம்.
அப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சுகமே சூழ்க 🙏
ஆன்மீக வழியில் உள்ளவரின் வாழ்வை , புகழில் உயர்த்தும் உங்கள் பணி வாழ்க அண்ணா.. எங்களின் வாழ்வின் அழகிய நேரங்கள் உங்கள் காணொளியில் லயிக்கிறது..பக்தி பணிக்கு நன்றி
சுகமே சூழ்க 🙏
அடடா என்னா பேச்சு வாழ்க தமிழ் வளர்க தமிழ்
சுகமே சூழ்க 🙏
மிகவும் அருமை. மிகவும் அருமை சாய் சார் இந்த குழந்தை யை பார்க்க முருகனைப் பார்ப்பது போல உள்ளது உடல் சிலிர்க்க செய்து. தெய்விக கடாஷம் உள்ள குழந்தை. சாய் சார் உங்கள் கண்களில் அவரை பரவசத்துடன் பாத்திர்கள். நானும் அதை உணர்ந்தேன். என் காதில் இன்று தேன் பாய்ந்து போல் உள்ளது மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
சுகமே சூழ்க 🙏
100th true super appa muruka unnai parthathu pola irukku
Muruganai parpathu pola uladu
பழனி முருகர் மாநாடு தேச மங்கையர்கரசி அவர்களின் சொற்பொழிவில் திருப்புகழ் பெருமை கூறியபோது வியந்தேன் தற்போது அருணகிரிநாதரின் திருப்புகழின் பாடல்கள் வரிகள் என் நேஞ்சில் பிளந்து எண்ணத்தில் ஊடுருவி இரத்ததில் என் அப்பன் கந்தன் கலந்து உணரச்செய்துவிட்டார் இதை இந்த பிறவியில் அனுபவிக்கிற பாக்கியத்தை கொடுத்த தங்களின் சேனலில் மூலம் முருகனின் அற்புதங்களை எடுத்துரைகின்ற முருகர் பக்தர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙇♀️🙇♀️🙇♀️
சுகமே சூழ்க 🙏
❤குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..❤❤சிறப்பு... பக்தி பரவட்டும்.. இன்பமே சூழ்க ❤
முருகன் அருளால் எனக்கு ஒவ்வொரு தகவலும் கிடைத்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள். சரவண சிவம் அருட்செல்வனுக்கு நன்றி நன்றி நன்றி
Wow I am getting goosebumps. He is exactly God Murugan no doubt. From Kerala.
சுகமே சூழ்க 🙏
மிகவும் அற்புதம். பழனி முருகன் சூப்பர். வாக்கில் சரஸ்வதி தாண்டவம் ஆடுகிறார். தமிழ் தலைத்தோங்கும் சிறப்பு சிறப்பாக மிளிர்கிறது
சுகமே சூழ்க 🙏
தமிழ் தழைத்தோங்கும். நன்றி
செந்தில் அண்ணா சூப்பர் அந்த முருகனையே பார்த்தது போல இருந்தது அண்ணா ரொம்ப நன்றி
சுகமே சூழ்க 🙏
எல்லா புகழும் முருகனுக்கே என் அப்பன் முருகனின் மகிமையே மகிமை❤❤❤🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
சுகமே சூழ்க 🙏
🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
சுகமே சூழ்க 🙏
🙏ஓம் ஸ்ரீ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் வேலவன் துணை. சுகமே சூழ்க.
சுகமே சூழ்க 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம் கருணை கடல்❤❤❤❤❤❤. தம்பி உங்களுக்கு என் அப்பன் முருகன் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு.நீங்கள் திருப்புகழ் பாடல் வரிகள் பாடும் நான் என்னை மறந்து விட்டேன்😊😊😊😊😊😊. தமிழ் உச்சரிப்பு மிகவும் வியப்புடன் பார்த்தேன் கேட்டேன்.🎉🎉🎉🎉🎉🎉. சாமியுடைய பாதங்களுக்கு விளக்கம் அழகான தெளிவு ஆன்மீகம். வாக்கு அருணகிரி.
சுகமே சூழ்க 🙏
I hope one day..singing Thirupugal and ❣️ Thirukural are made mandatory in schools and colleges. Please Murugaaa 🙏
சுகமே சூழ்க 🙏
Entha kuzhandhaya cell parkurapa engaluku paravasama iruku. intha vayasulu evvalavu thelevu. Sir, ungalaku murugara nerla pesuvathu pol irutherukum. intha kuzhanthai pesuvathi kettu irukanum pol ullathu. Arumai, arumai. ❤❤❤😊😊😊😊
சுகமே சூழ்க 🙏
தமிழர் தெய்வம் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,பழனி தண்டாயுதபாணி துணை, ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
அருமையான பதிவு.இந்த குழந்தைக்கு நல்ல ஞானமும் அறிவும் ஆற்றலும் உள்ளது. சுகி சிவம் மாதிரி ஆகாமல் இருந்தால் நல்லது.வாழ்க வளமுடன்
சுகமே சூழ்க 🙏
எனக்கு ஆன்மிக வழியில் போக ரொம்ப ஆசை பக்தி இன்பினிட்டி சேனல் என்றைக்கு பாக்க ஆரம்பிதோனோ அன்றிலிருந்து அந்த பாதையில் கொஞ்சம் கொஞ்சமா போய்கிட்டு இருக்கேன் நன்றி பக்தி இன்பினிட்டி சுகமே சூழ்க
சுகமே சூழ்க 🙏
வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு மகனே நல்ல தொண்டுகள் மென்மேலும் வளர வேண்டும் இந்த சிறிய வயதில் மேல் வளர வேண்டும்
மீண்டும் ஒரு வாரியார் சுவாமிகள் அவதரித்து உள்ளார் இவர் மூலம் முருகன் பெருமையை உலகிற்கு அளித்துக்கொண்டுள்ளார்
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, தம்பி உங்கள் நாவில் பாலதேவராய சுவாமிகள் கந்தசஷ்டி கவசத்தில் நாவில் சரஸ்வதி நற்றுனையாக இருக்க என்ற வாக்கியத்திற்கேற்ப அன்னை சரஸ்வதியும் எம்பெருமான் முருகவேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக உம் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
சுகமே சூழ்க 🙏
ஞான பிழம்பாக ஜொலிக்கிறார் முருகன் அருளால். கிட்டத்தட்ட சிறிய அளவில் தான் நான் கிடைக்க பெற்றேன்.
சுகமே சூழ்க 🙏
முருகன் அருளால் எனக்கும் மனம் தெளிவடந்து முருகா முருகா என்று அவரையே நினைத்து கொண்டு இருக்கிறேன் எல்லாம் அப்பா முருகா செயல்...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏♥️♥️♥️🦚🦚🦚
ஓம் முருகன் துணை
❤🌹🌺💐🌸🌼🎉🌷🏵️🌻 சுகமே 🦋🦋🦋 சூழ்க 🦋🦋🦋
சுகமே சூழ்க 🙏
மிகவும் அருமை👍 எல்லாப் புகழும் முருகனுக்கே🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
@@BAKTHIINFINITY 🥰🙏🙏
முருகன் யுகத்தில் திருப்புகழ் உலகமெல்லாம் பரவட்டும்
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா போற்றி
ஓம் சரவண பவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் கந்தா சரணம்
சுகமே சூழ்க 🙏
My favourite channel. Om Muruga. Thanks for the opportunity to watch all the programs❤😊
சுகமே சூழ்க 🙏
ஓம் சரவணபவ 🙏🙏
வேலுமயிலும் துணை 🙏🙏
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🙏🙏
குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே 🙏🙏
சுகமே சூழ்க 🙏
முருகா உன் திருவடியே சரணம்
சுகமே சூழ்க 🙏
கேட்க கேட்க இனிமையாக உள்ளது
உணர்வில் நீயே முருகா! நற்றுணையாகுமே முருகா!
கற்பனை போதாது முருகா! கற்சிலையானேன் முருகா!
என் கடைசி மூச்சும் முருகா! முருகா! முருகா!
பரவட்டும் முருகன் புகழ்!
கிடைக்கட்டும் முருகன் அருள்!!
சுகமே சூழ்க 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
சுகமே சூழ்க 🙏
அருமை அருமை தம்பியின் முருகன் பேச்சு பாடல்🙏❤️🙏🦚🦚🦚🦚🦚🦚🪷🌺🪷🌺🪷🌺🪷🌺🪷🌺🪷🌺🪷🌺🪷🌺🪷🌺🪷🌺
சுகமே சூழ்க 🙏
I Thank you I Thank you Muruga Guganatha kumara Universe Gods Divine’s Archangel’s Angel’s my spiritual Spirite’s 🙏🙏🙏 iam blessed with all abundance prosperity wealths happy Miracle's every moments on life 🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
I love you 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️😇😇😇😇
சுகமே சூழ்க 🙏
ஆறுமுகனை நினைக்கின் அணுதினமும் ஏறுமுகம் அஞ்சி முகம் நிற்கின் ஆறுமுகம் தோன்றும் ஒருக்கால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
சுகமே சூழ்க 🙏
I feel this boy is an incarnation of Sri.Kripanandtha variyar swamy ❤❤ The non-stop flowing knowledge of previous Birth continue ❤❤ Om Saravana Bava 😊😊
சுகமே சூழ்க 🙏
Wow I thought the same thing ❤
அருமையான பேச்சு தம்பியின் உரையாடலை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளது . நன்றி 🙏
சுகமே சூழ்க 🙏
நானும் அப்படித்தான் உணர்ந்தேன். எல்லாம் திருச்செந்தில் ஆண்டவரின் அருள்.
அருமை தம்பி. திருக்குறள், திருப்புகழ், திருமந்திரம், திருவாசகம், திருச்சிற்றம்பலம்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அற்புதமான பதிவு மகிழ்சி ஐயா
சுகமே சூழ்க 🙏
சிறுவயதில் முருகனின் ஞானம்.
சாயி செந்தில் அண்ணா mikavum arumaijana nalla மனிதர்.GOD bless🦚💚.
இந்த பையன் உரையாடுவது..முருகப்பெருமான் உரையாடுவது போல் தான் உள்ளது.அருமை🙏🦚💚.
முருகப்பெருமானை patri sola sola keadu konde erukalam🙏🦚💚
சுகமே சூழ்க 🙏
Murugan Arul ✨✨✨
Muruga ✨ Muruga ✨ Muruga ✨
Thank you Sai✨ bro ✨🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
முருகனே நேரில் வந்து கூறியது போல இருந்தது
இருவருக்கும் எனது நன்றிகள்
முருகனை கண்டேன் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
ஓம் சரவண பவ
கருணை கடலே கந்தா போற்றி
சுகமே சூழ்க 🙏
அருமையான பதிவு தம்பி 🌙🌞🙏🏻 வாழ்த்துக்கள் தம்பி கோவை கோணியம் பரிபூரண ஆசிர்வாதங்கள் 🙏🏻🌙🌞
மிகவும் அருமையான பதிவு சாய் செந்தில் அண்ணா சுகமே சூழ்க
சுகமே சூழ்க 🙏
எனக்கும் முதலில் பழனியாண்வா் பின்பு செந்தூா் சென்று வந்ததில் இருந்து செந்தில் ஆண்டவா் அடிமையானேன் செந்தூா் சேவகா போற்றி போற்றி 🙏
நன்றி அய்யா கேட்பதற்கு சந்தோஷம்
சுகமே சூழ்க 🙏
Murugan thunai ✨✨💜✨
சுகமே சூழ்க 🙏
ஆண்டவன்அற்புத படைப்பு சரவணன் நன்றி சுகமே சூழ்க❤
Muruga sonna summava appadi aarunakeri natharu evvolo ariu koduthar 😊😊
@@bhavaniganapathi8055 சுகமே சூழ்க 🙏
🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏
சுகமே சூழ்க 🙏
Super interview Senthil sir.. murugan is talking
சுகமே சூழ்க 👆
No words to explain.. Muruga 🙏
சுகமே சூழ்க 🙏
சிறிய பையன் பெரிய அறிவு
சுகமே சூழ்க 🙏
திரு புகழ் ஆஹா
அருமை அருமை❤❤❤❤
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா சரணம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Miga miga Arumai. Intha vayathil evaluvu gnanam? Great
மிகவும் அருமையான காணொலி கேட்க்கும் போதே காதில் தேன் வந்து பாய்கிறது மிக்க நன்றி 🙏
Ammaiyappaea🙏🙏🙏 murugaa Ammavum Appavum Neeyea murugaa🙏🙏🙏👍
சுகமே சூழ்க 🙏
🙏🙏🙏 muruga ❤ romba nandri senthil Anna ipadi orru video vaa potaduku
சுகமே சூழ்க 🙏
அருமை ❤❤❤❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சுகமே சூழ்க 🙏
முருகன் மீது காதல் அல்ல உண்மையான பக்தி
சுகமே சூழ்க 🙏
🙏🦚ஓம் முருகா சரணம் 🙏🙏❤️❤️மகிழ்ச்சி யாக இருக்கு அற்புதமான பதிவு ரொம்ப நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚🙏❤️🦚
சுகமே சூழ்க 🙏
ஓம் முருகா...
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
சுகமே சூழ்க 🙏
Oh my goodness....why am i crying looking at this Kutti ❣️Murugan😢😳🥺🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
SARAVANA..BAVA..POTRI
SARAVANA..BAVA..POTRI
SARAVANA..BAVA..POTRI
❤❤❤
சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakam senthil sagotharaa . Unkalidam ondru solla virumpukirraan ivaloo naala neengal seitha aanmeegaa paniku irraivan unkaluku shootiya magutam indha pathivu. Innondru oru ammavaa andha thambi udalanthu thaniyagavum ullirunthu pesikiturukiraa irraisakthiyayum unarthaan vayathil chiriyavanaka irrunthalum siramthalti vanankukiraan. Swami vivekanandharai poal indha arulkulandaiyum varum . En vaalnalil aanmeegaa sorpolivu pathathilayaa first indha theajusutan mugam. Nandri 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 நெஞ்சார்ந்த நன்றிகள்
நன்றி நன்றி நன்றி முருகா முருகா முருகா முருகா ❤❤
சுகமே சூழ்க 🙏
முருகா, முத்துக்குமரா, வேலாயுதா, செந்தில் ஆண்டவா,ஞானப்பண்டிதா. ஓம் சரவணபவாய நமஹ
சுகமே சூழ்க 🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻
சுகமே சூழ்க 👆
நா சுவை..
நகை சுவை...
அருமையான வார்த்தை.
சுகமே சூழ்க 🙏
muruga muruga muruga Nandri Nandri Nandri vaazhgavalamudan
சுகமே சூழ்க 🙏
Om muruga saranam ,divine rendition ,feeling blessed
Thank you so much to Bhakti channel, to interview Thamby Sarawana ❤❤❤❤❤❤❤
Blessed Gyanapandidhan.
Vetri vel muruganukku harohara
Sir really doing amazing work
சுகமே சூழ்க 🙏
Senthil sir vanakam ippadi oru athisayam nan parthathillai intha vaippu kututha ungalukku mikka nandri
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏
Dear boy u r looking smart as well as speaking very well don't be serious be smiling
சுகமே சூழ்க 🙏
Vetrivel Muruganuku Arogara Arogara
சுகமே சூழ்க 🙏
V.good blessed child.... Senthil sir...thank u ...
சுகமே சூழ்க 🙏
Om murugaa vetrivel murugaa
Arumai arumai
Murugaa ellam avan arul
சுகமே சூழ்க 🙏
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🙏😍
சுகமே சூழ்க 🙏
இதுதான் தமிழரின் பாரம்பரியம் .
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹👌👌👌👌 super
சுகமே சூழ்க 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சுகமே சூழ்க 🙏