ஒவ்வொரு ஊருலயும் இந்த முட்டைக்குழம்பு கிரேவி ஒரு விதமா சமைப்பாங்க! CDK 1799 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 187

  • @deepikaasai266
    @deepikaasai266 หลายเดือนก่อน +42

    Ivalo periya chief epdi innoruthavuga kita samaika solli video Podurathu pakum pothu happya iruku chief dheena super

  • @Anu36941
    @Anu36941 หลายเดือนก่อน +19

    தெளிவான கேமரா மற்றும் வீடியோ.அக்கா தம்பி காம்பினேஷன்.பார்த்தாலே ருசியான கிரேவி என்று உணரமுடிகிறது.வாழ்த்துக்கள்❤

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 หลายเดือนก่อน +41

    சாப்பாடுக்கு பிசைஞ்சு சாப்பிடறமாதிரி நம்மஊரு முட்டை குழம்பு செய்து காமிக்க மனோன்மணி அக்கா ப்ளீஸ்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lokeshkumar_alk
    @Lokeshkumar_alk หลายเดือนก่อน +3

    தக்காளி பிரியாணி செமையா இருந்தது.. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.. அருமையோ அருமை 👌 நன்றி

  • @chezian893
    @chezian893 หลายเดือนก่อน +9

    Feel good movies madhiri… chef Dheena and akka combo…always makes feel good cooking videos

  • @Sethu555
    @Sethu555 หลายเดือนก่อน +8

    இந்த வீடியோவை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது❤🎉😊

  • @lakshmidevi169
    @lakshmidevi169 18 วันที่ผ่านมา +2

    நீங்க ரண்டு பேரு பேசரதலையே முட்ட கிரேவி சூப்பரா இருக்குதுங்க நன்றி

  • @pavithras1146
    @pavithras1146 4 วันที่ผ่านมา

    I made this recipe for dinner tonight. I absolutely loved the gravy! My husband thought it was just slightly sweet, maybe because of sauteing the onions for a long period of time. But I personally loved this recipe. The rest of my family thought it was delicious too. We indeed did eat 8 chapathis when we normally eat around 4. A very good recipe indeed! Will make it very frequently from now on! Thank you very much for this recipe!!

  • @kavi7730
    @kavi7730 หลายเดือนก่อน +12

    She was with her smiling face throughout the video , nice to see her , and amazing receipe😊

  • @gsgsathish18
    @gsgsathish18 หลายเดือนก่อน +4

    சூப்பர் அக்கா நீங்க செய்யறது பார்த்தாவே ஆசையா இருக்குது சாப்பிடணும் போல தேங்க்யூ தீனா அண்ணா❤

  • @bas3995
    @bas3995 หลายเดือนก่อน +3

    மிகவும் சுவையான ஒரு முட்டை கிரேவி. பார்க்கவே நாவில் நீர் ஊறுகிறது

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 หลายเดือนก่อน +34

    இவ்ளோ எண்ணெய் விட்டு சமைச்சா எத சமைச்சாலும் நல்லாதான் இருக்கும் ஆனா அடைப்பு வந்து சாவு நிச்சயம்..

  • @sksuganya2029
    @sksuganya2029 หลายเดือนก่อน +11

    Evanga kitta erunthu neraya recipe podunga bro nalls seiranga..☺️ apram chiken thanni kulambu recipe kovai special bro. Antha recipe appload pannu ga bro😊

  • @2logj
    @2logj หลายเดือนก่อน +3

    Just made this recipe with eggs and potatoes. It was super.வீடே மணக்கின்றது.

  • @shakila7518
    @shakila7518 หลายเดือนก่อน +5

    மனோ mam light a wait போட்டு சின்ன பூரிப்பு முகத்தில் அழகு..
    Always Deena bro humble and Sweet 🎉🎉

  • @asmineby5580
    @asmineby5580 หลายเดือนก่อน +2

    நான் இந்த முட்டைக் கறியை சமைத்தேன். சுவையாக இருந்தது

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 11 วันที่ผ่านมา

    I love your videos, please ask the participants to use an apron, this is my humble advice.

  • @abianutwins3908
    @abianutwins3908 หลายเดือนก่อน +27

    நார்மலா நாங்க வூட்ல இப்படிதாங்க பேசுவோம்..எங்க கொங்கு தமிழ்ல..சில பேர் ரசிப்பாங்க , சில பேர் சிரிப்பாங்க..நாங்க பேசறது இப்படி தானுங்க..எங்க ஊல்ர அதிகம் கொத்தமல்லி போடமாட்டாம்....வடவறம் , தெம்பறம் , மேவறம் போயிட்டு வாரனுங்கோனு சொன்னாலே அப்படீனா என்னனு கேட்பாங்க...❤❤

  • @2logj
    @2logj หลายเดือนก่อน +3

    புழங்குதல், அருமையான தமிழ்ச்சொல். I have not heard it in Madras.
    தமிழ்மணமும், குழம்பு தனிமணமும் இனிக்கிறது!
    Chef Dena, with this gravy as base try to make different dishes.
    Eg instead of egg,add chicken.
    For Vegetarians instead of Egg
    Add Potato beans peas and carrot.
    I do not know why ManoAkka has not added a little mint.
    A little mint will elevate this recipe to next level.
    Perhaps one day I should try With Fish,some Kerala round Tamarind and see.
    I will make this dish with potato and Egg.always innovating to explore new tastes.

  • @lucygnanathikam7702
    @lucygnanathikam7702 หลายเดือนก่อน +7

    Super egg kulambu it was so very delicious,the first time I cook all in my family loved it.I am 66 yrs old woman from Malaysia,thank you Mdm. Manomani for your recipes and Mr Deena for giving us the recipe .next I'm going to try your tomatoe rice.I hope you will give more recipes from Mdm. Manomani.

  • @MkarthikaMkarthika-m2j
    @MkarthikaMkarthika-m2j หลายเดือนก่อน +4

    காய்கறி சேர்த்து செய்யும் ராகி ரொட்டி பழமையான முறையில் செய்து காட்டனும் அக்கா

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 หลายเดือนก่อน +2

    அக்கா உங்க தமிழ் கேட்டுக்கிட்டே சாப்பிட்டா நாலு சப்பாத்தி என்ன எட்டே சாப்பிடுவேன்❤❤❤❤❤❤

  • @babubawaji6183
    @babubawaji6183 26 วันที่ผ่านมา +2

    Akka unga samayal super.

  • @ilakkiyailakkiya251
    @ilakkiyailakkiya251 หลายเดือนก่อน +2

    அருமையான கிரேவி❤ அருமையான விளக்கம் ❤

  • @suryaprakash4192
    @suryaprakash4192 หลายเดือนก่อน +2

    Earkanavea intha akka sencha tomorrow rice senchean veetula eallarum 2 time vanki saputanka I'm so happy ❤ intha recipe senchu pakaporean😊

  • @vasanthin1283
    @vasanthin1283 หลายเดือนก่อน +1

    nanga senji saptom vera level thakkali sadham👌👌👌👌👌

  • @hafeezasraf5304
    @hafeezasraf5304 18 วันที่ผ่านมา

    Yes ur way of expressing tips are wow

  • @Revathi-el1iw
    @Revathi-el1iw หลายเดือนก่อน +1

    வணக்கம் அக்கா உங்களுடைய சமையல் அனைத்தும் அருமையாக உள்ளது

  • @prameelapramee424
    @prameelapramee424 29 วันที่ผ่านมา

    Super ❤❤❤ ellame super avange pesarathum 👌🏻👌🏻👌🏻👌🏻 ana oil mattum overa use panarange

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 หลายเดือนก่อน +1

    I'm going to try this. I'm becoming her fan nowadays.

  • @dhivya5725
    @dhivya5725 14 วันที่ผ่านมา

    I tried this recipe today, it comes super

  • @padmapriya9645
    @padmapriya9645 27 วันที่ผ่านมา

    Yenga ooru tirupur. Yenga veetulaiyum vega vachu thanga seivom. Ana mamiyar veedu karur. Anga apdiyae oduchu oothuvanga. Atha vida yenaku intha style dha pidikum

  • @jayamani498
    @jayamani498 หลายเดือนก่อน +1

    Super taste .just now tha senjan chapati kku 👌

  • @sunilambika322
    @sunilambika322 หลายเดือนก่อน +2

    like Sir indha recipie senchu parthen...sooper 💎💎💎💎💎💎💎💎💎💎

  • @karanraj321321
    @karanraj321321 หลายเดือนก่อน +2

    அந்த அக்கா குகிங் சொல்றப்ப நடுவுல செஃப் சொல்ற டிப்ஸ் இன்னும் யூஸ்ஃபுல்லா இருக்கு👍🏼🙂

  • @saraswathin4242
    @saraswathin4242 หลายเดือนก่อน

    Sir, When we’re I do egg curry and muttai Kulumbu I don’t like and even my husband something will be missing he will say .This is so delicious.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 หลายเดือนก่อน +1

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @rosnasonlineboutique6302
    @rosnasonlineboutique6302 28 วันที่ผ่านมา

    Good heart owner chef Deena sir... ❤ Ur speech superbbbbbb🥰

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 หลายเดือนก่อน

    Thank you so much Akka. First class Recipe

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน

    Mano akka 🍅 tomoto kulambu neengal saitha matheri today saithan superb yga erunthathu❤

  • @arasiraja3976
    @arasiraja3976 หลายเดือนก่อน +4

    Bro தேனி மாவட்டம் உத்தமபாளையம் பாய் வீட்டு பிரியாணி செய்ய சொல்லி வீடியோ போடுங்க ப்ளீஸ்..................

  • @gayathriraj274
    @gayathriraj274 หลายเดือนก่อน

    Na palakkad..enaku coimbatore slang romba pudikkum..nanum ipadi dha muttai gravy chappathikku pannuven...aana idhu pakraku summa pattaya kilappudhu ponga...

  • @aarthika8146
    @aarthika8146 หลายเดือนก่อน +1

    Super akka thank you Anna ❤❤❤

  • @narmadha8469
    @narmadha8469 หลายเดือนก่อน

    Akka super i tried today comes perfect❤

  • @vijayakumar-bd1ki
    @vijayakumar-bd1ki หลายเดือนก่อน

    One more receipe to save 🥰 and try at home,
    Thanks Chef and Sis

  • @nandhinisundar4817
    @nandhinisundar4817 หลายเดือนก่อน +1

    I like manonmani akka speech

  • @kowsijohn229
    @kowsijohn229 หลายเดือนก่อน

    Kongu Naattukozhi kolampu Receipe plz...

  • @sabakumarsrinivasan686
    @sabakumarsrinivasan686 22 วันที่ผ่านมา

    Super wewill support you akka anu..

  • @jeisri4127
    @jeisri4127 หลายเดือนก่อน

    I tried this recipe😍, come out very well 🤩

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 หลายเดือนก่อน

    தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @stellasridevi3738
    @stellasridevi3738 หลายเดือนก่อน +1

    Awesome 🎉 curry and sister smile

  • @pandeeswarivijay215
    @pandeeswarivijay215 23 วันที่ผ่านมา

    Naa try pannen ga sema tasty 😋😋😋

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr หลายเดือนก่อน

    Akka unga style sambar.recepy plzzz .deena sir roampa nandri

  • @Keerth889
    @Keerth889 หลายเดือนก่อน

    Hi Anna Unga recipe and explanation ellame super Avanga channel link kudunga Anna

  • @thenmozhimohankumar9123
    @thenmozhimohankumar9123 14 วันที่ผ่านมา

    👍 really super sir and mam wow

  • @Vijayaganeshabalachandran3d
    @Vijayaganeshabalachandran3d 29 วันที่ผ่านมา

    Super kolambu my favorite 😘

  • @s.margretrosys.margretrosy7856
    @s.margretrosys.margretrosy7856 หลายเดือนก่อน +1

    Manonmani akka suuuuperuka.👌👌👌👌👌👌👌👌👌

  • @vanitk5078
    @vanitk5078 หลายเดือนก่อน

    Even without egg the gravy is very 'worth'.

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 17 วันที่ผ่านมา

    அம்மா மனேன்மணி கொங்கு நாட்டுச் சமையல் பக்கம் பெரிய வெங்காயம் ரொம்ப தூரம்.

  • @miru9212
    @miru9212 หลายเดือนก่อน

    Sir fast food masala sundal ,thattu vadai set, masala poori intha video podungha mainly street food

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 24 วันที่ผ่านมา

    Ethy gravy nanum saitherukan😮

  • @sujikarthik3846
    @sujikarthik3846 หลายเดือนก่อน

    Today I tried egg curry sema taste akka

  • @ramyamahendran89
    @ramyamahendran89 หลายเดือนก่อน

    Hi chef anna now addicted and become fan of manonmani akka❤

  • @gopalsiva3179
    @gopalsiva3179 หลายเดือนก่อน +1

    Mamomani akka the great

  • @ARamki-v3q
    @ARamki-v3q หลายเดือนก่อน

    Akka veetla nenga samaikira Ella recipeum video potunga

  • @MkarthikaMkarthika-m2j
    @MkarthikaMkarthika-m2j หลายเดือนก่อน +1

    காரை பிரண்டை குழம்பு செய்வது எப்படினு சொல் லுங்க மனோ அக்கா

  • @GoMathi-uf7yj
    @GoMathi-uf7yj หลายเดือนก่อน

    Muttai kulampu podunga bro..

  • @vanitk5078
    @vanitk5078 หลายเดือนก่อน

    Even with 'bread slices' it will be tastier

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 หลายเดือนก่อน +1

    புளி சேர்க்காத குழம்பு. தேங்காயும் பொட்டுக் கடலையும் விழுதா அரைச்சாலே குழம்பு ஒரு சூப்பர் டேஸ்ட் கொடுக்கும். அதோடு பட்டை சோம்பு லவங்கம், கசகசா சேரும்போது கும்முனு ஒரு வாசம் தூக்கும். நாக்குலருந்து ஜொள்ளு ஒழுகுமே....
    மற்றபடி வெங்காயம் தக்காளி தொக்குதான்.
    கடைசியில் முட்டை ஊறி நல்ல டேஸ்ட் கிடைக்கும்.
    எங்க வீட்டில் புளிக்குழம்பில் முட்டையைப் போடுவாங்க. அது சாப்பாட்டுக்கு நல்லா இருக்கும். புளி சேராத இது டிபனுக்கு சூப்பரா இருக்கும்....
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤❤❤

  • @jy751
    @jy751 หลายเดือนก่อน

    Last time tomto biryani senju pathen sama super nga

  • @Lingeshaswaran
    @Lingeshaswaran หลายเดือนก่อน

    Sir ungala parkum pothu
    Actor anathraj style erukku

  • @AnisFathima-ot6mb
    @AnisFathima-ot6mb หลายเดือนก่อน +1

    Very nice Mutta Kulambu

  • @Sasha_sai
    @Sasha_sai หลายเดือนก่อน

    I tried it semma 🎉🎉

  • @JayanthiRavikumar-e7m
    @JayanthiRavikumar-e7m หลายเดือนก่อน +1

    Madurai receiipes podunga sir

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 หลายเดือนก่อน

    Sister UNGA pudavai and samayal rendum superb

  • @gsgsathish18
    @gsgsathish18 หลายเดือนก่อน

    அருமை அக்கா இந்த டிஸ் நாங்க இன்னைக்கு செய்து பார்க்கிறோம்😊

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn หลายเดือนก่อน +2

    இந்த அக்கா மட்டன் குழம்பு செய்து காட்ட சொல்லுங்கள்

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 หลายเดือนก่อน

    Am drooling...😊😊😊

  • @silambazhagank273
    @silambazhagank273 หลายเดือนก่อน

    I Like Egg gravy / Thank you

  • @abiramikodeeshwaran6406
    @abiramikodeeshwaran6406 หลายเดือนก่อน +1

    Intha video mutta kurma but we need mutta kulambu for rice

  • @vasukipm5691
    @vasukipm5691 หลายเดือนก่อน

    Super akka

  • @deepangv5649
    @deepangv5649 หลายเดือนก่อน

    Sir is there any alternative ingredients instead of Coconut, poppyseed and fried chana dal.. Bcs in we won't get in this country

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 หลายเดือนก่อน +1

    Brother one of best mutai kolambe video.Super and mouth watering.

  • @kanislifestyle9868
    @kanislifestyle9868 หลายเดือนก่อน

    Super akka thank you anna

  • @felixrajfelix8152
    @felixrajfelix8152 หลายเดือนก่อน

    ❤❤ really good gravy❤❤

  • @kavithamuthukumar3158
    @kavithamuthukumar3158 หลายเดือนก่อน

    Nan tomato rice try pannen vera level

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 หลายเดือนก่อน

    👌👌👌👌👌😋😋😋😋😋 முட்டை குழம்பு செமமமம

  • @nagaiah.k9073
    @nagaiah.k9073 หลายเดือนก่อน +5

    ணோவ், உண்மைய சொல்லுங்க, உங்க மாமியார் வீடு கோயமுத்தூர் தானே😉🤔

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน

    Yummy recipe mano akka❤

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal หลายเดือนก่อน +1

    It’s nice 👍

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 หลายเดือนก่อน +1

    Yummy taste👌👌👌👌👌

  • @banumathebalan
    @banumathebalan หลายเดือนก่อน +1

    Gravy means a think sauce got from the meat while cooking. So this can't be a gravy. This dish is egg kuruma r masala. Chef can teach her the right words

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 หลายเดือนก่อน +4

    இதில் முட்டையை உடைத்து ஊற்றியும் செய்யலாம் ?

  • @EzhilDurai-p4q
    @EzhilDurai-p4q หลายเดือนก่อน +11

    Oil konjam adhigamo?

    • @easymath599
      @easymath599 หลายเดือนก่อน

      ரொம்ப

  • @gayathrishanmugam9718
    @gayathrishanmugam9718 หลายเดือนก่อน

    Super and delicious ❤🙏

  • @renukabeautytips8710
    @renukabeautytips8710 หลายเดือนก่อน

    Super ma..

  • @caviintema8437
    @caviintema8437 หลายเดือนก่อน

    Super egg gravy , chef, super,❤❤❤

  • @sriramram5529
    @sriramram5529 หลายเดือนก่อน

    Super 👍

  • @Radha-nl9ii
    @Radha-nl9ii หลายเดือนก่อน

    Super akka🎉🎉🎉❤❤❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 หลายเดือนก่อน

    Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌