Guest வந்தா Kothsu பண்ணுங்க! அசல் கும்பகோணம் கொஸ்து ! CDK 1487 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2024
  • Kumbakonam Gotsu Recipe by Mr. Sakthi Krishnan - 94431 61929
    Sri Vinayaka Catering Service.
    No 67, Bakthapuri Street, Kumbakonam.
    Landmark : Near by Court Rounding, Next to V.K Thirumala manabam .
    Brinjal - 300 to 400g
    Onion - 300 to 400g
    Black Chickpeas - 250g
    Black Pepper - 8 to 10g
    Gram Dal - 50g
    Coriander Seeds - 100g
    Dry Red Chilli - 8 to 12 Nos.
    Curry Leaves - A Handful
    Asafoetida - 25 to 30g
    Tamarind - 50g
    Salt - To Taste
    Besan Flour - As Required
    Mustard - For Tempering
    Jaggery - 30 to 35g
    Coriander Powder - 1 1/2 Tsp
    Sambar Powder - 2 1/2 Tsp
    Turmeric Powder - 1/2 Tsp
    Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #kumbakonamkothsu #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 127

  • @thiruvaiyarusiva
    @thiruvaiyarusiva 3 หลายเดือนก่อน +9

    மிகவும் அருமையான ரெசிபி. ஒரு கூடுதல் தகவல் இவர் சுவாமி மலையில் நடக்கும் ஹோட்டல் ஆதி கணேஷ் என்ற சிறிய உணவகத்துக்கு ISO தரச்சான்று பெற்றுள்ளார்.

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 3 หลายเดือนก่อน +21

    Excellent recipe sir .... சமைப்பவர் Very dedicated ...👌👌 கண்கள் சமைக்கும் பாத்திரத்திலேயே இருக்கிறது ...camera வையோ வேறு எங்குமோ கண்களோ கவணமோ போகவில்லை ...அதுதான் சுவையின் ரகசியம் ...வெரி informative....super ...🙌🙌🙌

  • @subashd1773
    @subashd1773 3 หลายเดือนก่อน +15

    கும்பகோணம் பேமஸ் கடப்பா இது எல்லாருக்கும் தெரிஞ்சது இனிமேல் கும்பகோணம் பேமஸ் கத்திரிக்காய் கொஸ்து இந்த வீடியோக்கு அப்புறம்... அற்புதமான செய்முறை அழகான பதிவு... விநாயகா கேட்டரிங் சர்வீஸ்...

  • @mathichandrasekaran5704
    @mathichandrasekaran5704 3 หลายเดือนก่อน +9

    உங்களுடைய சமையல் எல்லாம் (அந்த அந்த ஊர்களின் சிறப்பான உணவகத்தின் ,உணவு,கோவில் பிரசாதம் )சிறப்பு.சிறந்த சமையல் நிபுணர் என்பதை உறுதி செய்கிறீர்கள் உங்கள் கேள்விகள் மூலம்.நன்றி தீனா சார்
    சக்தி கிருஷ்ணன் அவர்கள் சொல்லும் விதமே அவர்களின் சமைக்கும் திறன்,ஈடுபாடு,நேர்த்தி,பூரணத்துவதை எவறிப்படுத்துகிறது.இருவருக்கும் நன்றி

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 3 หลายเดือนก่อน +5

    சமையல் செய்பவர் பிரமாதமாக செய்கிறார் super அவரைக் கேட்டு டிபன் சாம்பார் ரெசிபி hotel taste போடுங்கள்

  • @thiruvaiyarusiva
    @thiruvaiyarusiva 3 หลายเดือนก่อน +12

    மிகவும் அருமையான ரெசிப்பி. அருமைச் சகோதரர் சக்தி யின் கைவண்ணம் மிக நேர்த்தி. பார்க்கும்போதே சுவைக்கத் தூண்டுகிறது. நண்பர் தீனா அவர்களுக்கு மிகவும் நன்றி.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 หลายเดือนก่อน +51

    மிகவும் அருமைங்க சூப்பர் ரெசிபி கண்டிப்பாக என் 🏡 வீட்டு கத்தரிக்காய் கொத்சு இடம் பிடித்தது ❤ நன்றி நன்றி 👌👏🤝🤝👏 சக்தி கிருஷ்ணன் மற்றும் தீனா அவர்களுக்கு நன்றி விநாயகா கேட்டரிங் சர்வீஸ் மேலும் மேலும் வளர வேண்டும் ❤

    • @thiruvaiyarusiva
      @thiruvaiyarusiva 3 หลายเดือนก่อน +6

      எனது அருமைச் சகோதரர் சக்தி கிருஷ்ணன் இந்த சமையல் துறையில் மென்மேலும் வளர்ந்து பல சிறப்பான உயரங்களை அடைய வாழ்த்துகிறேன். திருவையாறு சிவா

    • @premanathanv8568
      @premanathanv8568 3 หลายเดือนก่อน +3

      @@thiruvaiyarusiva மிகவும் மகிழ்ச்சிங்க

    • @SelavaRaj-fc8hf
      @SelavaRaj-fc8hf 3 หลายเดือนก่อน +1

      No c

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 3 หลายเดือนก่อน +8

    தீனா சார்...நீங்கள் புதுசா கத்துக்கிறதே அத்தனை பாங்கு...அழகு...கொத்சு அருமை....

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 หลายเดือนก่อน +10

    வருக வருக
    எங்கள் ஊருக்கு வந்ததற்கு
    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @ushak1649
    @ushak1649 3 หลายเดือนก่อน +3

    Chef மிகச் சரியாக சொன்னார். Feed back than important.

  • @Cheemsuh
    @Cheemsuh 3 หลายเดือนก่อน +7

    Gosthu my fav. Especially while travelling. Idli um ithayum kattitu poi saapduvom

  • @user-gf2vj9qj6y
    @user-gf2vj9qj6y 2 หลายเดือนก่อน +3

    Sir show tiffen sambar with shakthikrishanna this Anna's recepies all are very tasty

  • @umamohandass6141
    @umamohandass6141 3 หลายเดือนก่อน +1

    நிறுத்தி நிதானமாக அவர் சொல்லிக் கொடுத்த விதம் மிக அருமை... சுவாமிமலை போனால் கட்டாயம் செல்ல வேண்டும் இவர்கள் கடைக்கு...
    ...

  • @ramasria9627
    @ramasria9627 2 หลายเดือนก่อน +2

    honest explain.great chefs. like work is worship.thankyou.

  • @Gandhiananthavalli
    @Gandhiananthavalli 3 หลายเดือนก่อน +6

    அருமை அருமை அருமை

  • @laxmikunjaram9623
    @laxmikunjaram9623 หลายเดือนก่อน +1

    Idly , Dhosai, pongal & Arisi upma
    Kosthu super compensation. Very tasty.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 หลายเดือนก่อน +1

    I saw it again, n really enjoyed watching the preparation. Thank u n Kumbakonam.

  • @iamAmudhan
    @iamAmudhan 3 หลายเดือนก่อน +6

    Enga ooru Kumbakonam❤❤

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 3 หลายเดือนก่อน

    இப்படி ஒரு ஸ்பெஷல் ரெசிபி வீடியோ சூப்பர்.கும்பகோணம் சமையல் என்றால் தனித்துவாம்தான்.

  • @thilagavathikalaiselvan6002
    @thilagavathikalaiselvan6002 3 หลายเดือนก่อน +2

    Sir nice explanation and one of the best kosthu. Great sir.

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania 3 หลายเดือนก่อน +1

    அருமையான தெளிவான விளக்கம்❤

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 หลายเดือนก่อน

    Chef Deena voda plus eh yelam their hum pudhusa kathukaramari irukaru down towards earth in learning his profession great he will reach places

  • @user-mg9ch6pu5s
    @user-mg9ch6pu5s 3 หลายเดือนก่อน +1

    Excellent explanation sir, thank you so much both of you 🙏🙏

  • @duraisamy6784
    @duraisamy6784 3 หลายเดือนก่อน +1

    Theena Thanks snd welcome for your New. Receipies. Sir .your Super Explain and Receipies are Super Sir

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 3 หลายเดือนก่อน +3

    Wah! What a recipe!Will definitely try

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 หลายเดือนก่อน +2

    Simple humble man.

  • @bhuvaneswarir6100
    @bhuvaneswarir6100 23 วันที่ผ่านมา

    Catering college students should learn from him!
    Very patient,total concentration🙏🙏

  • @anuradhas1723
    @anuradhas1723 3 หลายเดือนก่อน +1

    My favourite traditional recipe 🎉🎉

  • @onnumsolrathukkuilla214
    @onnumsolrathukkuilla214 3 หลายเดือนก่อน +5

    கொஸ்த்துன்னா அது எங்க ஊர் சிதம்பரம் கொஸ்த்துதான்.. கடப்பா'ன்னா அது கும்பகோணம் கடப்பா'தான்.

  • @sunitha3963
    @sunitha3963 3 หลายเดือนก่อน +1

    Superb delicious recipe😊thank you

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 3 หลายเดือนก่อน +1

    Excellent Gosthu ! Ven Pongal by look itself seems yummy , please make Ven Pongal video from this Sri Vinayaka Catering Service.

  • @yaarotheriyala4105
    @yaarotheriyala4105 3 หลายเดือนก่อน

    வணக்கம். நான் திரு சக்திகிருஷ்ணன் அவர்களின் தயாரிப்புகளுக்கு 10 ஆண்டுகால ரசிகன். அவரின் வெற்றித்தயாரிப்புகளுள் இது ஒன்றுதான். இவரது சுவாமிமலை ஆதிகணேஷ்பவனின் நெய்ரோஸ்ட்டையும், அசோகா அல்வாவையும் ஒருமுறை சுவைத்தால், இவர் நம் மனதில் என்றும் நின்றுவிடுவார். வெறும் முதலாளியாக மட்டும் இருக்கநினைப்போர், எந்த தொழிலிலும் வெற்றிபெற இயலாது. இவர் இறங்கி வேலை செய்வதால்தான் வெற்றிபெற்ற மனிதராக இத்தொழிலில் நீடிக்கிறார். வாழ்த்துகள்!
    .........மா.அய்யப்பன்,
    கும்பகோணம்.

  • @KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN
    @KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார். ரெசிபி அழகு அருமை 💖 கும்பகோணம் நீங்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.எங்க வீட்டுக்கு வாங்க.கற்றாழையில் சாம்பார் காரக் குழம்பு செய்து தருகிறேன்.மகிழ்ச்சி நன்றி.

    • @nattoos
      @nattoos 3 หลายเดือนก่อน +2

      Though I'm n madurai now I belong to Kumbakonam.
      முதல் முறையாக கற்றாழையில் காறக்குழம்பு செய்ய முடியும் என்பதை கேள்வி படுகிறேன் ஜீ.
      முடிந்தால் செயல்முறை விளக்கம் பகிருங்கள்
      நன்றி 🙏

  • @radhikar9632
    @radhikar9632 3 หลายเดือนก่อน

    Excellent chef Deena sir yean ooru Kumbakonam 👏👏👌

  • @kaniayus7518
    @kaniayus7518 3 หลายเดือนก่อน +3

    En ooru special thank you sir

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 หลายเดือนก่อน

    Super, arumai yana recepi

  • @s.rajeswari8495
    @s.rajeswari8495 3 หลายเดือนก่อน +3

    Is it called RASA VANGI

  • @cinematimes9593
    @cinematimes9593 3 หลายเดือนก่อน +6

    Traditional recipes super sir 👌👌

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 3 หลายเดือนก่อน

    Super Deena sir 😊 valzha valamudan

  • @gbbalabalaji
    @gbbalabalaji 3 หลายเดือนก่อน

    🌹அருமையான பதிவு🤝🙏🌹🙋🏻‍♂️

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 3 หลายเดือนก่อน +1

    I went there 6 years back but i didnot know this
    All 15 of us liked there

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 หลายเดือนก่อน +1

    Awesome super thanks i like it anna 🇮🇳👍👌🙏

  • @harikrishnan8808
    @harikrishnan8808 3 หลายเดือนก่อน +1

    Excellent prep. Of kathri gotsu in Kumbakonam style. Keep it up n thank u for ur time.

  • @user-pc2it8oi4c
    @user-pc2it8oi4c 3 หลายเดือนก่อน

    உயர்ந்த தரம் , என்றும் நிரந்தரம் இதுவே உங்கள் தாரக மந்திரம்... விநாயகா கேட்டரிங் சர்வீஸ்...❤❤❤❤❤❤❤❤❤

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 8 วันที่ผ่านมา

    Super super recepy thank you so much

  • @attilisudhakar
    @attilisudhakar 3 หลายเดือนก่อน

    Great recipe. will try.

  • @amarpooja7861
    @amarpooja7861 3 หลายเดือนก่อน +1

    Nice , pls share perfect paper dosa hotel style sir please

  • @akilanr8250
    @akilanr8250 3 หลายเดือนก่อน

    Excellent service means sei sakthi krishna

  • @drmsanbarasib.em.eph.d476
    @drmsanbarasib.em.eph.d476 15 วันที่ผ่านมา

    Nice very professional explanation.But home made chillie powder & thaniya powder could have been used instead of skathi ready made powder.

  • @sheilajohn4915
    @sheilajohn4915 12 วันที่ผ่านมา

    Thank you Deena I will try.

  • @sudharajagopalan1152
    @sudharajagopalan1152 3 หลายเดือนก่อน

    Arumai

  • @amsaveniarunachalam1511
    @amsaveniarunachalam1511 3 หลายเดือนก่อน

    அருமை

  • @user-ld8fk1mn3f
    @user-ld8fk1mn3f 3 วันที่ผ่านมา

    Chidambaram dan gosthu famous all marriage function gothu ilama irukadhu parambatiya hotels Kandi gothu irukum adhum kalayana veetu gosthu irukae Nala ennai la senja Vera level sorgam gosthu with dosa idly chapathi chidambam poi ketu panu ga vera mariii irukum

  • @meerajayaraman1068
    @meerajayaraman1068 3 หลายเดือนก่อน

    Super Annan...Super sir... congratulations

  • @vijisri330
    @vijisri330 หลายเดือนก่อน

    Cheers for Saurarashtrians from Kumbakonam

  • @rskarthik4ever
    @rskarthik4ever 2 หลายเดือนก่อน

    No, madam. That is different 😊. I think in Chef's channel itself, another video is there. This has been for ages in Kumbakkonam area.

  • @nattoos
    @nattoos 3 หลายเดือนก่อน

    My most favourite brinjal kothsu 👌👌👌
    Super explanation.
    Dheena ji you are rocking 👍

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 3 หลายเดือนก่อน

    Super Deena sir

  • @VENESH.A
    @VENESH.A 3 หลายเดือนก่อน +1

    Kumbakonam vathal kulambu podunga bro

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 2 หลายเดือนก่อน

    Super nice recipe

  • @MeenaMeena-sh9dk
    @MeenaMeena-sh9dk 3 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @sarojat6539
    @sarojat6539 2 หลายเดือนก่อน

    நன்றி மகிழ்ச்சி வணக்கம் 🎉

  • @alexiclara1693
    @alexiclara1693 3 หลายเดือนก่อน

    Superb🎉🎉

  • @subhiahvs4277
    @subhiahvs4277 3 หลายเดือนก่อน

    Super

  • @yasotutly5326
    @yasotutly5326 3 หลายเดือนก่อน +1

    Sir sambar recipe post panuga

  • @vivekanandams9395
    @vivekanandams9395 หลายเดือนก่อน

    காணொலி 10-15 நிமிடங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

  • @arumugaperumald1365
    @arumugaperumald1365 3 หลายเดือนก่อน

    😊❤அருமை சார்.

  • @radhasubramanian5371
    @radhasubramanian5371 3 หลายเดือนก่อน

    Arisi.uppuma verku romba nanragaerukum

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 3 หลายเดือนก่อน

    வித்தியாசமான செய்முறை

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 3 หลายเดือนก่อน

    Welcome to my home town 🎉

  • @shanthiniravi3749
    @shanthiniravi3749 3 หลายเดือนก่อน +2

    It's my big dad❤

  • @AkilaAkila-gm9ke
    @AkilaAkila-gm9ke 21 วันที่ผ่านมา

    Super very tasty.

  • @meenameena9403
    @meenameena9403 3 หลายเดือนก่อน

    Super sir

  • @joyjesus007
    @joyjesus007 3 หลายเดือนก่อน +2

    Dear chef, can this main masala be used for other dishes. Please advise 🙏 thank you

    • @monishasekar4716
      @monishasekar4716 3 หลายเดือนก่อน +1

      Yes for poriyal, poricha kuzhambu too!!!

  • @sarojarajam8799
    @sarojarajam8799 3 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉
    Good night

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 หลายเดือนก่อน

    Super👌🙏

  • @priyanarayanan1320
    @priyanarayanan1320 3 หลายเดือนก่อน

    Super sakthi anna, sankari mami❤❤🎉

  • @chefkanna
    @chefkanna 3 หลายเดือนก่อน +1

    Kumbakonam la endha hotel leyum indha koosthu nallave irukathu...Puli kolambu mathiri irukkum...indha recipe nalla irukku..

    • @Letsshopsomething
      @Letsshopsomething 3 หลายเดือนก่อน

      இதுவே புளி குழம்பு மாதிரி தான் ப்ரோ இருக்கும்

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 3 หลายเดือนก่อน

    அருமையான கொஸ்த்து. சாப்பிட்ட திருப்தி.

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 8 วันที่ผ่านมา

    Sambar recepy podunga sir please

  • @usharaja8748
    @usharaja8748 2 หลายเดือนก่อน

    Podi kathirika Super

  • @varalekshmyraghavan3997
    @varalekshmyraghavan3997 3 หลายเดือนก่อน +2

    கொத்சுக்கு பாசிப் பருப்பு போடுவார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். கருப்பு கொண்டைக் கடலை போட்டு இப்பதான் பார்க்கிறேன். இது புளிக்குழம்பு மாதிரி இருக்காதா?

  • @malinishunmugam453
    @malinishunmugam453 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @rathinamp7885
    @rathinamp7885 3 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉🎉🎉

  • @muralidharanar9505
    @muralidharanar9505 หลายเดือนก่อน

    அருமை.வாழ்த்துக்கள்.தாயில்லாமள் நாம் இல்லை. நல்ல தகவல்கள் சோன்னீர்கள்

  • @user-xf5bs5jf6m
    @user-xf5bs5jf6m 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 3 หลายเดือนก่อน

    👍💐

  • @user-ne4dg6um3h
    @user-ne4dg6um3h 3 หลายเดือนก่อน

  • @manjulathirumalai4101
    @manjulathirumalai4101 3 หลายเดือนก่อน +1

    You will short the video please

  • @orkay2022
    @orkay2022 3 หลายเดือนก่อน

    Yummya irukku but v don't use onion
    So without onion indha gothsu pannalaama? Pl reply

    • @padmapriyabhaskar
      @padmapriyabhaskar 3 หลายเดือนก่อน +1

      வெங்காயம் சேர்க்காமல் செய்யலாம்.

    • @orkay2022
      @orkay2022 3 หลายเดือนก่อน

      @@padmapriyabhaskar oh super tks

  • @jayanthivenkat3907
    @jayanthivenkat3907 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @saridha.13
    @saridha.13 3 หลายเดือนก่อน +1

    சொல்ல வார்த்தையில்லை 😊

  • @vishnukumar2024-ff1bu
    @vishnukumar2024-ff1bu 2 วันที่ผ่านมา

    சரி இட்லி சாம்பார் செய்வது எப்படி

  • @Letsshopsomething
    @Letsshopsomething 3 หลายเดือนก่อน +5

    புளி, மல்லி, சுண்டல் எல்லாம் சேத்து பாத்தா புளி குழம்பு மாதிரி தான் இருக்கும் கண்டிப்பா.....😮😮

    • @monishasekar4716
      @monishasekar4716 3 หลายเดือนก่อน

      Illa romba romba different ah irukum.

    • @cauverynatarajan3911
      @cauverynatarajan3911 หลายเดือนก่อน

      Healthy spicy tasty side dish for idli, or dosa.....even for chappati.❤

  • @aksithagames6373
    @aksithagames6373 3 หลายเดือนก่อน +3

    Ivar romba alatikra maari enaku thonudu...Chef Deena sir avlo adakkama ketukrar...but ivar onumey theriyadavarku solra maari iruku...

  • @arishs9150
    @arishs9150 3 หลายเดือนก่อน

    Deena thambi neenga kelvi ketka vaipu koduka matengirar indha chef sir

  • @manjula.n8104
    @manjula.n8104 3 หลายเดือนก่อน +3

    கும்பகோணம் கடப்பாக்கு தானுங்க பேமஸ் கத்திரிக்காய் கொஸ்துனாலே அது சிதம்பரம் தானுங்கோ

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 3 หลายเดือนก่อน

    எங்க ஊருக்கு நீங்க வந்ததைப் பார்த்தோம் என்றார்கள்.கடப்பா ரெசிபி வீடியோ போடுவீர்கள் என்று நினைத்தோம்.

  • @Letsshopsomething
    @Letsshopsomething 3 หลายเดือนก่อน +2

    இத செஞ்சு முடிக்குறதுக்குள்ள கெஸ்ட் எல்லாம் அவங்க வீட்டுக்கு போய்டுவாங்க போல 😅😅😅

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 หลายเดือนก่อน

    இந்த கொத்சு ஓட்டலுக்காகவா, வீட்டுக்கு ரெசிபியும் இதே போலவா