தீபாவளி கொண்டாடப்படுவது ஏன்? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan | Diwali Story | Deepavali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • திமுக இளைஞரணி பயிற்சிப் பாசறையில் தீபாவளி தொடர்பான கேள்விக்கு ஆ. ராசாவின் பதில்.
    • தீபாவளிக்கு ஏன் வாழ்த்...
    தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது.
    தீபாவளி இந்துக்கள் என்று சொல்லப்படுகிற மக்களின் பண்டிகையா?
    தீபாவளியின் வரலாறு என்ன?
    • தீபாவளி கொண்டாடப்படுவத...
    தீபாவளிக்கு ஏன் திமுக வாழ்த்துச் சொல்வதில்லை? #shorts
    • தீபாவளிக்கு ஏன் திமுக ...
    #diwali #naragasooran #mahavira #deepavali #mahavishnu #karunanandan #narakasura
    #dmk #deepavali #ARaja #devas #asuras #சுபவீ #subavee #subaveerapandian #Diwali #diwalicelebrations #diwaliwishes #AyodhyaDeepotsav

ความคิดเห็น • 452

  • @panneerselvamv2793
    @panneerselvamv2793 2 ปีที่แล้ว +82

    எந்த பண்டிகையுமே நான் கொண்டாடுவதில்லை, மதங்களை மறப்போம் மனிதத்தை காப்போம்

  • @indumathimuruganindumathi5249
    @indumathimuruganindumathi5249 2 ปีที่แล้ว +14

    முதல் முறையாக இந்த காணொளியை பார்க்கிறேன் மிகவும் அருமை வாழ்க தமிழ் வாழ்க தமிழன்

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 ปีที่แล้ว +17

    ஐயா நான் மதுரை அருகில் ஒரு கிராமத்தில் இருக்கிறேன்.. கடந்த இரண்டு வருடங்களாக உங்களின் பேச்சை கேட்டு பெரியரின் பிள்ளைகளாக மாறி.. என் குடும்பமும் இரண்டு வருடங்களாக தீபாவளி கொண்டாடுவதில்லை இனியும் கொண்டாட போவது இல்லை.....
    தொடர்ந்து எங்கள் அறிவு தெளிவடையா... நிறைய வகுப்புகள் எடுக்க வேண்டும்.. 🙏

  • @user-jp9zy4to9o
    @user-jp9zy4to9o 3 ปีที่แล้ว +22

    அருமை அருமை தமிழ்ச் சிகரமே தலை வணங்குகிண்றேன் ஐயா🙇🔥💥💪

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 3 ปีที่แล้ว +15

    இவரின் தமிழும் உச்சரிப்பும் தான் கொண்ட கொள்கையின் பக்க பலமான உரைகளும் எதிர் மறையினரையம் ஈர்ப்பதில் இவருக்கு இணை இவரே🙏

  • @NomadicAsia
    @NomadicAsia 4 ปีที่แล้ว +18

    தெளிவான விளக்கம் அய்யா. நன்றி.

  • @gurunathanthanuskodi1502
    @gurunathanthanuskodi1502 3 ปีที่แล้ว +21

    Sir, I'm watching your videos from last 1 year. Now i feel it's late. I missed a lot. What detailed point of view and Scientific Historical approach. Long live Sir!!

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 2 ปีที่แล้ว +2

      "Kulukkai" Kaanoli have most of his contributions.. Please go through these.. Thanks..

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj 5 ปีที่แล้ว +15

    Truth will stand forever.

  • @makkalarangam7162
    @makkalarangam7162 2 ปีที่แล้ว +6

    மதுரைவீரன் அடையாளப்படுத்தியதற்கு நன்றி தோழர்

  • @MUTHUKUMAR-gk6ul
    @MUTHUKUMAR-gk6ul 5 ปีที่แล้ว +18

    சிறப்பு அய்யா !!!
    இளைய தலைமுறை தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி.

    • @saroja3240
      @saroja3240 10 หลายเดือนก่อน

      இது இளையதளமுறையை கீழ அடியில குழிதோண்டி புதைக்க சாத்தான் கூறு ம் செய்தீ செய்தீ 🔥பா !நல்ல மக்களுக்கு

  • @vijayshankar5311
    @vijayshankar5311 2 ปีที่แล้ว +4

    என் சிறு வயதில் இவரின் வகுப்பில் படிக்க இயலாமல் போனது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது......

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 ปีที่แล้ว +1

    I thank Professor Karunaanandan for giving this informative speech I thank Kulukkai tv for uploading this speech in TH-cam

  • @user-qq7bs5uz7m
    @user-qq7bs5uz7m 10 หลายเดือนก่อน +1

    தீபாவளியை மானம் உள்ளவர்கள் கொண்டாட முடியாது.. ஆனால், ஒன்று மட்டும் முடியும்.. மானம் உள்ளவர்கள்.. அரசியலில் அன்னக்காவடி யாக இருந்து இன்று ஆசிய நாடுகளில் உள்ள பணக்காரர்களை மிஞ்சும் அளவுக்கு சொத்து குவித்த நபர்களாக வளர வேண்டும்.. அது தான்.. மானம்.. என்ன ராசா!

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 5 ปีที่แล้ว +13

    Prof. Karunanandan is so well informed to answer any questions on any topics. We need many more open discourses such as this to learn about many practices without knowing the reason behind them.

    • @selvagopal4781
      @selvagopal4781 5 ปีที่แล้ว

      Christmas ramjan ebadi soluka aniyam than

    • @udaygunar
      @udaygunar 5 ปีที่แล้ว

      @Mootthavan apply burnol haha

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 ปีที่แล้ว

      jesus not born on the day of christmas then why christians are celebrating christmas

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      @ரகு රහු Ragu Jesus has no father he is god

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      @@சலயாபெருவழுதி Yes how you know

  • @rajasekaran4381
    @rajasekaran4381 4 ปีที่แล้ว +62

    இவரின்‌தமிழ்‌ உச்சரிப்பும் குரல் வளமும் உடல் அசைவு மொழியும் பிரமாதம்

    • @muthumani1961
      @muthumani1961 ปีที่แล้ว

      அறிவும் தெளிவும் சிந்தனையும் நினைவாற்றலும்....

  • @alagesan7836
    @alagesan7836 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤சிவனை வழிபட்ட அரசர்கள் அனைவரையும் வைணவர்கள் அரக்கன் என்று சொல்கிரானே

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 2 ปีที่แล้ว +2

    Thank you sir to get more facts about the Ariyan Characters against the Native people in Indian Peninsula !!!

  • @persirajendran7107
    @persirajendran7107 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா மக்களுக்கு புரிந்தால் சரி

  • @muniandy6052
    @muniandy6052 2 ปีที่แล้ว +6

    பிறகு எதற்கு அரசு விடுமுறை.வேண்டான்னு வேலக்கு போக வேண்டியது தானே.

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அய்யா
    பார்ப்பன பொய்களை
    அருமையாக சொன்னீர்கள் 👌👏👏

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 ปีที่แล้ว

      பிறமதப்‌ பொய்களையும்‌ அவுத்துவிட தில் இருக்கா.

  • @tamizhan_kulithalai
    @tamizhan_kulithalai 3 ปีที่แล้ว +9

    உண்மையான சந்தோசம் எது என்று தெரியாமலேயே அனைவரும் உழன்றுகொண்டிருக்கின்றனர்.

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 ปีที่แล้ว +3

    Arumaiyaana Vilakkam Ayya.....

  • @dhinasviewzzz7095
    @dhinasviewzzz7095 2 ปีที่แล้ว +4

    சிறப்பான தெளிவான விளக்கம் 👌👌👌👌👌👍👍👍

  • @Ananth30
    @Ananth30 2 ปีที่แล้ว +11

    Appo Christmas, ramzan kum ithe mathri vilakkam koddupingla aiyya😜🙏

    • @rkedits5062
      @rkedits5062 ปีที่แล้ว +1

      Bro apdi koduthanga na trouser kalatiruvanga...🤣🤣🤣🤣

    • @kartikamurthy8492
      @kartikamurthy8492 ปีที่แล้ว +1

      Christmas,ramzan ku ellam vilakkam kodutha ivanungala serupale adippanga apram

    • @drljohn
      @drljohn 10 หลายเดือนก่อน

      Ayya solra Intha mathiriyana atrocity yala thaan Hindus aana en munnorgal Christian aaga...Muslim aaga...Buddhist aaga maarinargal..kalvi karkka mudinthathu....👍🏼

  • @ammaappa1360
    @ammaappa1360 2 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி மற்ற மதங்களை ஆய்வு செய்து போடுங்கள் ஐயா

    • @yuvarajyuva1715
      @yuvarajyuva1715 2 ปีที่แล้ว

      Correct sir

    • @caimgeo5009
      @caimgeo5009 2 ปีที่แล้ว +2

      First we will clean the trash inside house before going to clean someone house.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 ปีที่แล้ว +2

    பல்லிளிக்கும் பகுத்தறிவு குஞ்சுகள் தீபாவளி கொண்டாட வேண்டாம்...

    • @avadaiappansubramanian2737
      @avadaiappansubramanian2737 2 ปีที่แล้ว

      Deepawali come every year for the happiness of all people. They have not known the happiness by celebrating deepawali who are not celebrating deepawali

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 ปีที่แล้ว +2

    Sir, you are very great👍👏

  • @sathi6395
    @sathi6395 2 ปีที่แล้ว +3

    Nandri. THANK YOU Prof. Here in Malaysia 50 years ago my family celebrated DEEPAVALI based on Ramayana in that DEEPAVALI was the day of victory for Rama over his foe it was victory of light over darkness. Now it is the same narrative mention involving nakarasukra.. ( can't get his spelling right)

    • @rahula.g5228
      @rahula.g5228 2 ปีที่แล้ว +1

      It is ravana story based in north india

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 ปีที่แล้ว

      Sir, Rama's victory is not over
      his foes !.
      Its the attack on our ancestors , Diravidian race ,the original , native of Indian peninsula!!
      In an year , by realization , if we do not consider Deepavali, what we are going to loose !! its original name is Naragasura vadam celiberation for ariyans !
      Ariyans have taken new , new avatars to continue their physical & psychological attack on us ; now its Deepavali , this core ideological attack remains !? Under Brahmins parties !!

  • @AsmaLeathers
    @AsmaLeathers 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.

  • @sivagod69
    @sivagod69 2 ปีที่แล้ว +3

    Message for those who are mentaly blind.

  • @subashchandrabosesub
    @subashchandrabosesub ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐

  • @ayay5641
    @ayay5641 4 ปีที่แล้ว +4

    Fact fact 😍😍🙏🙏🎉🎉

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 2 หลายเดือนก่อน

    Suggestion.
    The need of the future.
    Periyar Self Respect Force. Trained volunteers must march in the streets of important cities on his birthday.

  • @ShakeelAhmed-hu4qb
    @ShakeelAhmed-hu4qb 5 ปีที่แล้ว +8

    Superb sir

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 2 ปีที่แล้ว +1

    அதெல்லாம் கொண்டாடலாம்.விழா என்பது மக்கள் அனைவரும் மகிழும் நாள்.உங்களைப் போன்றவர்களுக்கு ரேஷனல் அணுகுமுறை.எல்லாம் அறிவை காரணமாக கொள்ள வேண்டும்.பாவம்தான் நீங்கள்.

  • @sureshveerabadiran9468
    @sureshveerabadiran9468 5 ปีที่แล้ว +10

    Great speech

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 2 ปีที่แล้ว +6

    GOOD VIDEO, KEEP ON GOING, SIR.
    BEST WISHES IN THIS ACCORD.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

    • @KR-ed6fx
      @KR-ed6fx 2 ปีที่แล้ว

      OM NAMA SHIVAYA
      SHIVAYA NAMA OM
      HARA HARA SHIVAYA

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc 2 ปีที่แล้ว +3

      @@KR-ed6fx
      Dear Sir/Madam, Thanks for your compliment comments. But can you write down in English or TAMIL language so that we can understand. Or atleast its translation.
      My best wishes to you and PEOPLE who make sure that CODE of MANU, which IMPOSING GRADED INEQUALITY and WOMEN are INFERIOR in this accord and PROHIBITING PUBLIC PEOPLE RIGHTS in EDUCATION SYSTEM, HEALTH SERVICES, SPORTS,,,,,and HIGHER POSTING in UNION STATES of all INDIA,is done and dusted plus gone away from all of us for establishing humanity among all human beings.
      LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

    • @harishkchandrasekhar774
      @harishkchandrasekhar774 2 ปีที่แล้ว +1

      To he'll with dravidian ideology an ideology spreaded by a missionary Robert caldwell.Mothalle avan avan vete sutham panungada apram vanthu aduthavanuku upadesam pannunge.Matham paraparathu oru pozhapa vechikitu upadesam vere

    • @Stephenkdaniel-lg9bc
      @Stephenkdaniel-lg9bc 2 ปีที่แล้ว

      @@harishkchandrasekhar774
      Dear Sir/Madam, I do RESPECT your compliment comments. But why you have so much hatred for DRAVIDAN'S IDEOLOGY. For me, DRAVIDAN'S IDEOLOGY is NOTHING but tools for establishing humanity among all human by FIGHTING against PAPANISAM which IMPOSING GRADED INEQUALITY and WOMEN are INFERIOR in this accord and PROHIBITING PUBLIC PEOPLE RIGHTS in EDUCATION SYSTEM, HEALTH SERVICES, SPORTS,,,,,AND HIGHER POSTING in UNION STATES of all INDIA based upon CODE of MANU.
      LIBERTY FROM PAPANISAM, ITS CORPORATE PARTNERS,ITS CRONY CAPITALISM, SANGH PARIVAR ORGANIZATIONS AND ITS WELL WISHERS MOVEMENT, EDUCATION AND HEALTH SERVICES FOR ALL PEOPLE, INCLUSIVE GROWTH, SOCIAL JUSTICE AND GENDER EQUALITY TO ALL WITH SELF RESPECT AND SELF DETERMINED STATE IS CALLED DRAVIDAN'S IDEOLOGY.
      LIKEWISE WHY HAVE TOO MUCH HATRED TOWARDS MR.CALDWEL,WHO HAD FINDINGS THAT TAMIL LANGUAGE IS UNIQUE LANGUAGE AND CAN EXIST WITHOUT HELP OR SUPPORT OF ANY LANGUAGE- NAMELY SANSKRIT,,,. TAMIL LANGUAGE HAVE OFFSPRINGS LIKE TELUGU, KANNADA, MALAYALAM, TULU,,,.AND PEOPLE WHO BELONGS TO TAMIL LANGUAGE ARE DIFFERENT ETHNIC GROUPS PEOPLE WHO MAY BE CALLED DRAVIDIAN STOCK.
      DO YOU WANT TO KNOW THAT TRUTH ABOUT THE HELL WE ARE LIVING IN.
      UNION STATE OF ALL INDIA HAVING HIGHER HUNGER INDEX THAN PAKISTAN AND BANGLADESH.
      PETROLEUM PRODUCTS TAXES RATES ARE HIGHER WHILE COMPARED WITH ALL NEIGHBORING COUNTRIES.
      BANGLADESH HAVING HIGHER CAPITAL INCOME PER PEOPLE THAN UNION STATES OF ALL INDIA .
      1% OF POPULATION OF UNION STATES OF ALL INDIA HAVING 73% OF UNION STATES OF ALL INDIA PROPERTY BUT IT WAS 50% BY 2014.
      UNION STATE OF ALL INDIA BORROWED LOANS AMOUNTS WAS 110 LACS CROSSES WHILE IT WAS 57 LACS CROSSES BY 2014.
      UNDER 7% OF POPULATION OF UNION STATES OF ALL INDIA ARE HAVING 60% OF RESERVATION WHILE MORE THAN 93% OF POPULATION OF UNION STATES OF ALL INDIA ARE ALLOWED TO HAVE ONLY 40% OF RESERVATION. 29 OUT OF 34 JUDGES ARE BELONGS TO PAPANISAM, 1 JUDGE FROM MORE THAN 93% OF POPULATION OF UNION STATES OF ALL AND 4 ARE LAID VACANT. LIKEWISE ALL HIGH COURTS OF UNION STATES OF ALL INDIA ARE BELONGS TO PAPANISAM PEOPLE. MORE OVER CHIEF SECRETARY RANKED OR UNDER SECRETARY RANKED PEOPLE ARE FROM PAPANISAM PEOPLE.
      DO YOU KNOW THAT MORE THEN 30 CROSSES PEOPLE ARE SPENDING 30 RS/ AS LIFE SAVING MONEY ( POVERTY LINE FOR RURAL 27RS/,- URBAN-33 RS/)..
      BUT ONE PERSON WHO EARNS 1000 CROSSES PER DAY. WHAT ABOUT PEOPLE WHO SPENDING 3O/RS / DAY. DO YOU THINK THEY ARE LIVING IN HEAVEN.
      PAPANISAM AND ITS SERVICES PROVIDERS ORGANIZATIONS ARE MAKING POLITICAL ISSUES WITH RELIGION ASPECT FOR WELLNESS BEINGS OF PAPANISAM PEOPLE AT THE COSTS OF PUBLIC PEOPLE SUFFERING.
      WE AS A PUBLIC PEOPLE NEVER AND EVER MIXING UP POLITICAL ISSUES WITH RELIGION ASPECT.
      INSTEAD WE ARE FIGHTING FOR PUBLIC PEOPLE RIGHTS IN ALL HUMAN ASPECTS AGAINST PAPANISAM ARE BELONGS TO DRAVIDIAN STOCK.
      MY BEST WISHES TO YOU AND PEOPLE WHO MAKE SURE THAT CODE OF MANU IS DONE AND DUSTED PLUS GONE AWAY FROM ALL OF US FOR ESTABLISHING HUMANITY AMONG ALL HUMAN BEINGS.
      LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய ปีที่แล้ว +1

    எவனே எந்த பண்டிகையை எப்படியோ கொண்டாடி விட்டு போகிறான். உனக்கென்னடா வலிக்குது?

  • @dotecc9442
    @dotecc9442 4 ปีที่แล้ว +10

    எப்போ பிறந்தார் ஏசு கிறிஸ்து என்று தெரியாமலே ஏன் Christmas கொண்டாட வேண்டும்...
    வெள்ளி கிழமை செத்து ஞாயிற்று கிழமை பிறந்தால் அது என்ன அறிவியல்....

    • @RajKumar-eh2gi
      @RajKumar-eh2gi 3 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @kspdpm6309
      @kspdpm6309 3 ปีที่แล้ว

      Super

    • @manojsamuel9734
      @manojsamuel9734 2 ปีที่แล้ว

      வெள்ளி கிழமை செத்து ஞாயிற்று கிழமை உயிர்த்தெழுந்தார்.
      அதற்கு 33 வருடங்கள் பூமியிலே கன்னி வயிற்றில் பிறந்தார்.

  • @saisherwin5241
    @saisherwin5241 3 ปีที่แล้ว +2

    Nice 🙏🙏🙏👍👍❤️❤️

  • @jamesmani5985
    @jamesmani5985 5 ปีที่แล้ว +10

    It's Good to read all books and understand otherwise We will be in Dark

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 5 ปีที่แล้ว +4

      read your bible first and tell me how jesus born

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 ปีที่แล้ว

      @@சலயாபெருவழுதி இதான் உங்களுடைய பிரச்சினை உங்கள் கோளாரை சொன்னால் அடுத்தவன் பற்றி கேட்பீர்கள் நீங்கள் உங்களை பற்றி சொல்லும் போது அதற்கு நீங்க விளக்கம் தாருங்கள்
      எல்லா மதமும் மூடநம்பிக்கை கட்டுக்கதைதான் எதிலும் லாஜிக் இல்லை அதை ஒப்புக்கொள் நீ

    • @yuvarajyuva1715
      @yuvarajyuva1715 2 ปีที่แล้ว

      @@mohammednijam6037 sir inku ulla comments ellam correct, super endru pottavargal yaar endru parungal appram pottirkka matra karuthu arumai naan parthavarai kadavul maruppali ,samuga sirthiruthavathi,manitham endru pesubavargal ellam Hindu mathathili irunthu senravargalaga iruppaarkal muthal muraiyaga ungalitam ethai ketkiren

    • @rubanparthiban2076
      @rubanparthiban2076 ปีที่แล้ว

      @@சலயாபெருவழுதி Jesus was born through a virgin lady, Mary. No other gods in this world are as holy as Jesus Christ. No any god is holy like Jesus. May God gives you the light in your life brother

  • @raghunathank8025
    @raghunathank8025 10 หลายเดือนก่อน

    பெரியாரின் சிந்தையோடு செயல்படுவோம் வாழ்த்துகள்

  • @alagarsamyalagarsamy1094
    @alagarsamyalagarsamy1094 10 หลายเดือนก่อน +1

    Sir, Speech a hindli la translate panni anupunga... North Indians thirunthattum

  • @janjan177
    @janjan177 3 ปีที่แล้ว +5

    Periyavar periyar valga...

  • @whybother5142
    @whybother5142 4 ปีที่แล้ว +23

    அட! நீங்க வேற, நம்ம அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கே அந்த மாதிரி கதையை சொல்றாங்க! இந்த காலத்திலேயே.

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 ปีที่แล้ว +5

    நம்ம தெளிவாக இருப்போம் மற்றவர்களை நம்ம திருத்த முயற்சி க்க வேண்டாம்
    காரணம் அடுத்தவன் எக்கேடாவது கெட்டு தொலையட்டும் நம்ம சொன்ன்னால் கேட்க மாட்டானுக

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      Hi

    • @NagaRaj-kz3ed
      @NagaRaj-kz3ed 2 ปีที่แล้ว +1

      Appadiya

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 2 ปีที่แล้ว +5

      ஆனால் அரேபிய பேர் வச்சுக்கலாம். அரேபிய பண்டிகை கொண்டாலாம்.

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 ปีที่แล้ว

      @@murugesanmurugesan5985 மதமற்ற பெயர் எதுவும் இல்லை ..தக்காளி...உருளைகிழங்குனு வைச்சாத்தான் உண்டு
      நான் எந்த பண்டிகையும் கொண்டாடுவதில்லை

    • @tamilmaduraivoice59
      @tamilmaduraivoice59 ปีที่แล้ว

      @@mohammednijam6037 boy 1kg valadu kari vandum

  • @maruthanayagamkasilogan2944
    @maruthanayagamkasilogan2944 3 ปีที่แล้ว +3

    மிகச்சிறப்பாக இருந்தது.

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 2 ปีที่แล้ว +2

    கல்லறை எழுப்புதல் கொண்டாட்டம் செய்யலாம் ஆமென்

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว

    மானமுள்ளவர்கள் பாப்பானின் மலைத்தைமட்டும்தான் நக்கி பிழைத்து வருவார்கள்

  • @jayagowri435
    @jayagowri435 10 หลายเดือนก่อน

    Nandri ayya. Namakku eppodhu budhdhi varum.

  • @user-dv4ty7bf4i
    @user-dv4ty7bf4i 4 ปีที่แล้ว +2

    சமண விழா என்பதே சரி தீபவழி என்றும் இருந்திருக்கலாம்.

    • @user-dv4ty7bf4i
      @user-dv4ty7bf4i 4 ปีที่แล้ว +2

      @@rajafathernayinarkoilnayin2926 ஐயா, இருக்கட்டும் மகாவீரர் பிராமண குருவிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கலாம். தப்பில்லை. அதற்காக இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் முன்பு பிறந்த மனிதரை தரமற்ற விமர்சனம் செய்யலாமா? கருத்துக்களை ஆரோக்கியமாக முன் வைக்கலாமே!

  • @knandagopalan3713
    @knandagopalan3713 ปีที่แล้ว +3

    💥🌹💥🌹💥🌹💥🌹💥
    உபிஸ் பல உருட்டுகள் உருட்டியும் அதை எல்லாம் காதில் வாங்காமல் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 💥🎉💥😎
    மக்கள் சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை பார்த்து வயிற்றெரிச்சலில் இருக்கும் உருட்டர்களுக்கு அனுதாபங்கள். 🤪 😁
    கேரளாவில் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னதற்கும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதற்கும் பல உருட்டுகள் உருட்டும் அரசியல் கட்சி தலைவர் மற்றும் உபிஸ் நிலைமை ரொம்ப மோசம்... அவர்கள் யாருக்கும் தெரியாம தீபாவளி கொண்டாடனும், குடும்பத்தை சமாளிக்கனும்🤦🏻‍♂️ 🤦🏻‍♂️ நரகாசுரன் தமிழன்னு மிஷினரி கைக்கூலிகள் புதுசா உருட்டியும் ஒண்ணும் புடுங்க முடியல.....
    பாவம்டா இந்த உருட்டர்ஸ்.
    🔥💥🔥💥🔥💥🔥💥🔥💫🎉

  • @aravindafc3836
    @aravindafc3836 3 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ்!! உன்னால் தமிழ் ழைஅழிக்கமுடியாது! வாழ்க தமிழ் ஆதாரம்!

  • @kamalesanm4931
    @kamalesanm4931 3 ปีที่แล้ว

    Rupa s IPS statement is highly great

  • @janjan177
    @janjan177 3 ปีที่แล้ว +5

    Periyavar valga valgavee..

  • @NareshKumar-xl4lk
    @NareshKumar-xl4lk 4 ปีที่แล้ว +12

    விஜய நகர பேரரசு
    தான் தீபாவளி பண்டிகையை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்தது.

    • @antonyhelans4291
      @antonyhelans4291 4 ปีที่แล้ว

      Naresh Kumar உண்மை
      அதை இவர் சொல்லமாட்டார்..?

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 3 ปีที่แล้ว +4

      ஒளியான சிவனாரை ஒளி தீபங்கள் ஏற்றி வழிபடுவது தீபாவளி.

  • @anandhakumar8668
    @anandhakumar8668 5 ปีที่แล้ว +4

    Any one share of prof.Karunanandhan sir books titles

    • @7sairam
      @7sairam 2 ปีที่แล้ว

      இவர் ஒரு மாற்று மத சிந்தனை கொண்டவர். எதையும் திரித்து கூறி மக்களை திசை திருபவதில் கை தேர்ந்தவர்.
      இவரிடம் உண்மை இல்லை. கவனம் கவனம். யாரை வேண்டும் என்றாலும் நம்பலாம். பொய் கூறுபவரை மட்டும் கூடாது. கூட இருந்து குழி பறிக்கும் ஆசாமி.

  • @mohammedyousaf1047
    @mohammedyousaf1047 4 ปีที่แล้ว +5

    "Love Speech "

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 ปีที่แล้ว

    பிராமண சூழ்ச்சி

  • @govindan470
    @govindan470 3 ปีที่แล้ว +5

    தீபாவளி வே ண்டாம் என்று
    காலில் விழுங்கள் .
    இல்லை முட்டு பாே ட்டு நிருத்துங்கள்
    8000காே டிக்கு பூ காய்
    ஆடு மீன் வெ டி இனிப்பு
    ஆடை கள் எல்லாம்
    வியாபாரமாகி யிருக்கிறது
    தமிழ் நாட்டில் மட்டும்
    பணப்பறி மாற்றமும்
    வாழ்வாதாரமும் ஏற்பட்டிருக்கிறது .
    பெ ரியவர் முதல் குழந்தைகள்
    வரை முகத்தில் மகிழ்ச்சி
    இது தான் இந்து ப்பண்டிகை
    ஒவ்வாெ று பண்டிகை யிலும்
    பணப்பரிமாற்றம் நடக்கும்
    சுத்த மான சாே ஷிலிசம்
    முட்டாள் களுக்கு என்ன
    புரியப்பாே கிறது அறி விலிகள்
    ஏதாவது உளறி வயறு
    வளர்க்க வே ண்டும்

  • @sundarrajan1185
    @sundarrajan1185 ปีที่แล้ว +2

    Crypto should stick to Christmas not blabber about Diwali

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்ற அத்தனையும் சரியல்ல.நடுநிலையுடன் ஆராயவில்லை.

  • @dhilibank8361
    @dhilibank8361 5 ปีที่แล้ว +3

    you people are great asset for our society. ..

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 2 ปีที่แล้ว +2

    காம கதைகள் சொல்ல பாப்பான் கை தேர்ந்தவர்கள்

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 2 ปีที่แล้ว

      கேட்டு ஞானம் பெற்ற முட்டாள்கள்

  • @jeevanafro1930
    @jeevanafro1930 3 ปีที่แล้ว +1

    Atleast PPL frm india want to think deeply

  • @ssn9072
    @ssn9072 2 ปีที่แล้ว +2

    Diwali is for Business

  • @abuameer3090
    @abuameer3090 4 ปีที่แล้ว +5

    இந்த நாடு கேட்டு குட்டிசுவர் ஆனது பார்ப்பனர்களின் கட்டுகதைகளால் என்று விழிக்கும் இந்த மக்கள்

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 ปีที่แล้ว

      கன்னிக்கு யேசு பிறந்தது உண்மை கதையா

    • @abuameer3090
      @abuameer3090 4 ปีที่แล้ว

      @@சலயாபெருவழுதி டேய் பாப்பான் எடுத்து விட்டாள் ஹிந்து மத கட்டுக்கதைகள் மாறிவிடும் கண்ணாடி குண்டில் இருந்து கல் எரியாத

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 ปีที่แล้ว

      @@abuameer3090 ஏபிரகாம் சகோதரியை மணந்தான் அவன் தம்பி தன் அண்ணன் மகளை புணர்ந்தான் அவனின் இன்னொரு தம்பியான கரனின் மகன் லொட் தன இரு சொந்த மகள்களை புணர்ந்தான் ஜசக்கும் யேக்கப்பும் சொந்த மச்சாள்களை மணர்ந்தனர்

    • @சலயாபெருவழுதி
      @சலயாபெருவழுதி 4 ปีที่แล้ว

      @@abuameer3090 பாப்பான் என்பதிலிருந்தே நீ ஒரு கிறித்துவ நரி என்றுதெரிகிறது இல்லையென்றால் ஏன் ஆத்திரபடுகிறாய்

    • @abuameer3090
      @abuameer3090 4 ปีที่แล้ว

      @@சலயாபெருவழுதி இது போல் கதை உள்ளது வேண்டுமா லட்சுமி யார் பிரம்மன் தன் மகளை மணந்தான் ஐயப்பன் யார் டேய் போட காவி இது போல பல கதை இதை விட மிகவும் கேவலமாக இருக்கு எடுத்து விட்ட நாரிடும்

  • @ps.chandrakumar9365
    @ps.chandrakumar9365 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அருமை பேராசிரியர் அவர்களே

  • @JaiGuruMedia
    @JaiGuruMedia 5 ปีที่แล้ว +6

    நீ புரிந்து கோள்ளாத விசயத்தை புரிந்தது போல் நடிக்க கூடாது.நீ கற்றது கையளவு எனும்போது உனக்கு எதற்கு பேரா. பட்டம்..? மெய்யுணர்ந்த ஞானியிடம் உபதேசம் பெற முயற்சி செய்.

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 8 หลายเดือนก่อน

    ஆசீவகர்கள் னு சொல்லு திராவிடர் கூட்டமே 😂
    ஜெய்னர்கள் னு சொல்ற😂
    சமணர்கள் தான் ஆசீவகர்கள் தான் ஐய்யனார்கள்❤🙏
    ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவர்கள் வாயில் மன்னு😂

  • @vijayadeva06
    @vijayadeva06 5 ปีที่แล้ว +4

    Superb sir!!

  • @ilayailayaraja7565
    @ilayailayaraja7565 ปีที่แล้ว

    அப்ப எங்க தமிழர்களை போய் கொண்டாடுறாங்க

  • @blackbull2550
    @blackbull2550 ปีที่แล้ว

    👌👍👏

  • @babut1788
    @babut1788 2 ปีที่แล้ว +2

    அப்படியே..... இயேசு ....பிறப்பு, வளர்ப்பு கலாச்சாரம் தைரியம் இருந்தா சொல்லு.

  • @djchemtalk2946
    @djchemtalk2946 4 ปีที่แล้ว +1

    Good speech

  • @யோக்கியன்-ந9ர
    @யோக்கியன்-ந9ர 4 ปีที่แล้ว +6

    ஆதி+பகவன்= ஆதிபகவன்.. ஆதி என்றால் பரிதி அல்லது ஞாயிறு என்று நமக்கு தெரியும் ...அது எண்ண பகவன் ...பகவன் எண்டால் பகுப்பவன் என்று பொருள் பகுப்பது என்றால் வகுப்பது என்பதன் மறுபெயர் எடுத்துக்காட்டு பகுத்தறிவு என்றசொல்.... இங்கே பகுப்பது என்ற சொல் இரண்டாக பிரிப்பது என்று பொருள் படும் இரண்டாக எதை இங்கு பிரிக்கிறார் எண்டால் இந்த உலகை இரண்டாக பிரிக்கிறார் என்பது பொருள்.... என்ன புரியவில்லையா இந்த உலகை இரவு பகலாக பிரிப்பவன் ஆதிபகவன் ஆவான்

    • @govindan470
      @govindan470 3 ปีที่แล้ว +1

      Maya Maya
      எல்லாப்பயல்களும் சாெ ன்ன மாதிரி நீயும் ஒரு விளக்கம்
      சாெ ல்கிறாய் பல விளக்கம்
      இருந்தால் தான் ஒன்றும்
      பின்பற்ற முடியாமல் பாே கும்

    • @யோக்கியன்-ந9ர
      @யோக்கியன்-ந9ர 3 ปีที่แล้ว

      @@govindan470பூமியை இரவு மற்றும் பகலாக பிரிப்பவன் ஆதி பகவன்

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +5

    Good information,forceful view

  • @Rambedkar
    @Rambedkar 5 ปีที่แล้ว +3

    Excellent speech by Prof.Karunanandan

  • @abcccccc6366
    @abcccccc6366 5 ปีที่แล้ว +4

    super Sir

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 10 หลายเดือนก่อน

    தவறான உபதேசம்.
    தவறான புராணம்
    தவறான கருத்து

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 2 หลายเดือนก่อน

    Another suggestion. In Tirukkural
    Ahara Muthala
    Pagalavan muthatre

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว +1

    ஆபாசமான வக்கிரமான சூழ்ச்சியான கதைகள் கொண்டது இந்த மதமோ?😭

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    வடநாட்டவர் கொண்டாடுவது இருக்கட்டும் உங்கள் நாட்டவர்களை கொண்டாடாமல் இருக்க உங்களால் செய்ய முடிந்ததா அவன் வெற்றி விழாவை அவன் கொண்டாடுகிறான் பறிகொடுத்தவனுக்கு அல்லவா அந்த பதட்டம் இருந்திருக்க வேண்டும் உடன் சேர்ந்து கொண்டாடுபவர்களை என்ன சொல்லி தெரிந்து விடுவீர்கள்

  • @hardtruth183
    @hardtruth183 5 ปีที่แล้ว +6

    Thank u Sir
    So well spoken👏👏👏,

  • @yahqappu74
    @yahqappu74 4 ปีที่แล้ว +1

    The unique worship of Idols in Hinduism
    ++++++++++++++++++++++++++
    All religions have some form of symbolism either in a statue or structure but never as their sole incarnation of 'God' in anyway. This stance is very unique to Hinduism and let us see the history and logic behind this practice..
    In the later Vedas when Indran(the figure for rain and thunder) the Samana farmland Deity was incorporated into the Vedas there was no objective representation of him since the vedic practice was the ritualistic fire and chanting of slokas. In fact the vaiteegam ethos was an aloof and abstract religiosity that made no sense to the people whatsoever.
    For a long while this Persian priesthood could never engage the masses but only the ruling class. The monarchs of that time entertainment this funny rituals as it was reported is because that they supplied women for the King's harem. It is an accepted knowledge among historians that the useless kings fell for the fair-skined wives of the priest and the vedic priest exchanged their wives for the kings favor.
    As time when on and the impermanence of the ruling elites made the Zoroastrian priest look for a firmer platform and then was the beginning of the bakti movement(erotic ethos) and the building frenzy for temples. Temples came pretty late in the history of India substituting what was in the Samana tradition called pallis(பள்ளி) meaning educational centres even today. Many a Hindu structure today stands on the ruin of either the Jain or Buddhist monasteries or peoples gathering sites.
    When the temples were erected to give it a holy and indisputable characteristic a idol was installed and called the 'God' himself in matter. This materialistic logic surpasses the best of the human mind to reconcile the spirit with matter to an extend that has become utterly ridiculous and idiotic. Idols in Hinduism is beyond the grasp of any spirituality sane person.
    In the attempt of the 'priest' to remain relevant they have come up with Idols and its rituals and brought down the intelligence of the common folks to the level lower than the animals. Indeed Tamizhs have been enslaved in their heart and mind by this Brahmanic Hinduism from their original Samana heritage of freedom and enlightenment....

  • @s.manickam
    @s.manickam 6 หลายเดือนก่อน

    இது சொல்கின்ற விஷயம் சரி ஆனால் இது இது கதையா உண்மை வரலாறு இதைச் சொல்லி விஷயத்தைச் சொன்னால் புரிய

  • @babut1788
    @babut1788 2 ปีที่แล้ว +1

    இந்த பையன் யாருன்னு தெரியலை.

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 ปีที่แล้ว +1

    நீங்கள் கொண்டாடவேண்டாம். ஜல்லிக்கட்டு எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறது?

  • @soundarraraghavanks1299
    @soundarraraghavanks1299 4 ปีที่แล้ว +9

    Deepavali ah Tamils kondada vendam

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 2 ปีที่แล้ว +1

    British culture ஏன்டா indiaல follow பண்றத சொல்லுங்க மாப்ள

  • @amjustin3048
    @amjustin3048 4 ปีที่แล้ว +1

    💯 Mark

  • @subramanianr3996
    @subramanianr3996 4 ปีที่แล้ว +5

    மனிதன் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுகிறான். மானங்கெட்ட ஜென்மங்கள் பெரியாரை கொண்டாடுகின்றனர்.

  • @sakthidasanr5244
    @sakthidasanr5244 5 ปีที่แล้ว +1

    iya ungal tholai'pesi number venum

  • @manim7134
    @manim7134 5 ปีที่แล้ว +10

    செம சர்

  • @pooventhanmuthuramalingam1929
    @pooventhanmuthuramalingam1929 2 ปีที่แล้ว +5

    Don't spoil others faith

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 ปีที่แล้ว

      well said

    • @caimgeo5009
      @caimgeo5009 2 ปีที่แล้ว

      Its not spoiling faith. It is showing the reality how we were fooled by the cunning northies to destroy the southern cultures and language.

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 ปีที่แล้ว

      So called "faith" has poisoned entire society, OUR society...has to be taken apart so ppl are enlightened..cant protect ugliness in the name of "faith"

  • @manjularao3286
    @manjularao3286 2 ปีที่แล้ว +1

    தவறான விளக்கம். If Almighty GOD judges this this man defenetely go to hell.

  • @manjularao3286
    @manjularao3286 2 ปีที่แล้ว +1

    Deepavali ஏன் கொண்டாடுகிறது என்று கூட தெரியாத கூட்டமா நீங்கள்லாம்.

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 10 หลายเดือนก่อน

    சரி.. உண்மை..
    தெறிந்தே
    இந்த நாளை வருத்தி ஏற்றுக்கொள்கிறேன்.
    ஏன் தெறியுமா..?
    என் பாட்டனார்களில் துவங்கி என்வரை கடந்துவந்த
    பண்டய பன்பாடு
    வாழ்வியல்
    யோக (வழிபாட்டு முறை)
    உடை வடிவம்
    உணவு முறை...
    எல்லாம்
    எல்லாம்
    ஆரியனால் மட்டுமா சிதிலமடைந்து,
    சீர்கெட்டுப்போனது ?
    உங்கள் மனச்சான்றை தொட்டுச்சொல்லுங்கள்.
    12ஆம் நூற்றாண்டில் படைஎடுப்ப
    நில ஆக்கரமிப்பு
    சமுக மாற்றம்...
    மத மாற்றம்.
    17ஆம் நூற்றாண்டு
    வணிக ஆக்கரமிப்பு,
    பொருளாதார பின்னடைவு,
    அரசியல் சூழ்ச்சி,
    மத மாற்றம்.
    இது போன்ற காரனிகளை மென்று விழுங்கிவிட்டு
    ஏதோ அந்த என்னிக்கையில்
    (ஓட்டு வங்கி) குறைவான
    ஆரியனை மட்டுமே கூண்டில் நிற்கவைத்து..?!
    சரியோ தவறோ
    என் மத அடையாலமாக மிச்சமிருக்கும் இந்த சில
    சம்பரதாயங்களையாவது
    செய்து தொலைக்கிறேன்.
    காரணம் எங்களுக்கான
    அதாவது தமிழன் என்றோ
    அல்லது இம்மண்ணின் ஆதி குடி என்றோ ஒரு புள்ளியில் இணைய இதை விட்டால் வேறு வழி தெறியவில்லை.
    போய்

  • @aravindafc3836
    @aravindafc3836 2 ปีที่แล้ว +1

    Itisnotbritis! Festival!!!!!!!!!

  • @சுரேக்ஷ்ஆனந்த்
    @சுரேக்ஷ்ஆனந்த் 3 ปีที่แล้ว

    Ayya samanar belongs to assevagam . But how jainer belong to samaner . Pls correct it sir.