மகிச் சிறப்பான உரைவீச்சு.அய்யாவின் உரைகளை ஆவணப்படுத்தி ஊர்தோரும் கொண்டு சென்று இளையோருக்குச் சேர்ப்பிக்க வேண்டும்.வாழ்த்துகள் ஐயா.சிறப்புங்க. மகிழ்ச்சி.
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
பல நூலகங்கள் சென்று அறிய வேண்டிய மிக மிக அருமையான கருத்துக்களை இத்தகைய மேடையின் வாயிலாக தங்களிடம் இருந்து தெரிந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.... தாங்கள் என்றும் வாழ்க... தாங்கள் கருத்துகள் தமிழ் மக்களுக்கு என்றும் சென்று சேர வேண்டும்....
உங்களை போன்ற சான்றோர்கள் நம் மானுடத்திற்காக இன்னும் தேவைஉ உள்ளது இந்த சம காலத்தில் வாழக்கூடிய அறிவார்ந்த பொக்கிஷம் நீங்கள் மற்றும் நிறைய நம் மக்கள் வரவேண்டும்
He is a historian who looks at the writings of history from the perspective of the ordinary. He denounces any history that exploits ordinary people. He is indeed a subaltern historian.
I wish I had him as my teacher in my college. His speeches are condensed with information. We need a few more like him all over India to excavate the true history of the Indian sub-continent. We don't need stories of perversion to define who we are.
If you really need history check out Tamil Heritage Trust which has info from real historians. This guy is a half baked Crypto spreading hatred towards certain communities.
சங்கம் வைத்துவளா்ந்த தமிழ் என்பது தமிழை தாழ்த்துவது சிவன் முதல் சங்கதலைவராம்! முருகன் அடுத்த சங்க தலைவராம்! சங்கம் வளா் தமிழ் புனைவு. ஐயா...அவா்களின் உரை வீச்சு தமிழா்களுக்கு வரலாற்று ஔிவிளக்கு
@@vijayvijay4123 சங்கு பூச்சிகள்கூட்டமாக கடலில் திரியும் என்பதால் அதிலிருந்து சங்கம் உண்டானதாக சிலர் சொல்கின்றனர் சங்கப்பூ சங்கம் புதர்செடி என்று பல தமிழ்சொல் உள்ளது சங்கம் சரணம் கச்சாமி என்பது பவுத்தம்..அது பாலிமொழி சொல்
GOOD VIDEO,KEEP ON GOING, SIR. BEST WISHES IN THIS ACCORD. BEAUTIFULNESS OF HUMAN BEINGS ARE KNOWLEDGE WITH SELF RESPECT. LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
@@VidyaharanSankaralinganadar உண்மைதான் ஆனால் . நாம் அன்னமாக இருந்தால் தான் தமிழர் வரலாற்றில் உட் புகுந்த நேர் எதிர் மறை விளைவுகளை அறிந்து பிரித்து அறுவடை செய்ய முடியும் 🤔🙊🙉🙈🤔
Respected Sir I am immensely touched by your esteemed deliberation.i am a retired PRINCIPAL Tamil Nadu State Higher Education Service and I am proud to say that I am related to THANTHAI PERIYAR through Mrs Sulochana Sampath whose Ancestors were generations together related to my Ancestors. My sister Mrs SATYAVATHI married grandson of Periyar's sister Mr KALYANASUNDARAM and I have celebrated intercaste marriage by marrying a suppressed class Lady who became Senior Manager Indian Bank retired. But I am humiliated suppressed in many ways. Anyway i am happy. I appreciate your dedicated deliberation Tan q Sir
You have wasted your life by entering into a dubious dangerous hatredmongering EVR cult. Had you entered spiritual life you would have attained peace and salvation.
Excellent speech professor. I love your speech. your eloquence, knowledge and beautiful articulation are much needed for the younger generation like me. I hope you share more of your wisdom with us. btw Im 24 yr old. jai bhim. 😅
@@kaalbairav8944 சமஸ்கிருதம் என்பதுகூட பிரகிருதி மொழியின் பெயர் மாற்றம் மற்றம் மட்டுமே, அதிலும் பார்பன சூழ்ச்சி 🤔🤔 சமஸ்கிருதம் என்ற மொழியே பச்சையான பொய்
Dravidan model:"-All india fraud criminal corruption commission collection parties great alliance & "however anyway come to money, cm pm or any post his family members" 'parambarai' only great achievement.This is "secularisam": (musilm leak isis sdpi pfi imul tntj oic tmmk vck religious & caste alliance) & "dravida":("hindi people" & "hindus people' against") tamilanisam".

@@salvakumar827 Dravidan model:"-All india fraud criminal corruption commission collection parties great alliance & "however anyway come to money, cm pm or any post his family members" 'parambarai' only great achievement.This is "secularisam": (musilm leak isis sdpi pfi imul tntj oic tmmk vck religious & caste alliance) & "dravida":("hindi people" & "hindus people' against") tamilanisam".
வாசுதேவன்! எல்லா இடங்களிலும் ஒரே இனம் வாசுதேவன் குடும்பம்! உலகம் முழுவதும் ஒரே இனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது!? ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை!!! !
My humble salutations to our professor for bringing out the hidden truth,we wonder how much of hardwork he has done to give us the clarification of the Tamils and Tamil language,my humble request is all his speeches should come out in book format ,this will be the best way to maintain the real truth for many more years to come,this should be supported by all Tamils who love their origin and language,nanri aiya.
ஐயா! அருமையான ஆழமான வரலாற்றுச் சொற்பொழிவு. ஒர் வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் கூறும் வரலாற்று நிகழ்வுகளும் ஆய்வுகளின் புத்தகங்களையும் சேர்த்துக் கூறிப்பிட்டால் , எங்களை போன்ற வாசகர்களுக்கு மேலும் உண்மையான வரலாறை தெரிந்துக் கொள்ள வழிவகுக்கும். நன்றி
ஐயா வணக்கம் உங்களுக்கு இயற்கை நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று இயற்கை வேண்டிக்கொள்கிறேன் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமத்து பக்கம் கொண்டு செல்லுங்கள்
முருகன் தமிழ் கடவுள். எந்தெந்த கடவுள் எந்தெந்த மொழி என்பதற்கு கீழடியில் கல்வெட்டு கிடைத்துள்ளது. முருகன் தமிழ் கணபதி கன்னடம் ராமர் ஹிந்தி வெங்கடேச பெருமாள் தெலுங்கு ஹனுமார் சிங்களம் துர்க்கை வங்காளி லக்ஷ்மி சரஸ்வதி பார்வதி மூன்று பேரும் மராட்டி சிவன் பிகாரி. ஆரிய பார்ப்பனியத்தை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என்பதற்காக கடவுளரின் மொழிகளை திரித்து விட்டார்கள். இதை எதிர் கொள்ள நாமும் திராவிட சூத்தரரீயத்தை வடமாநிலங்களில் திணிக்க வேண்டும். உண்மையில் முருகன் சிவபெருமான் விநாயகர் துர்க்கை மாரியம்மன் போன்ற கடவுள்கள் சூத்திர கடவுள்கள். திராவிட சூத்திர மதம் தான் நமது மதம். சூத்திர கடவுள்களை தான் நாம் ஏற்க வேண்டும். திராவிட சூத்தரீயத்தையும் நமது சூத்திர கடவுள்களையும் வட நாடெங்கும் பரப்பி திணிக்க வேண்டும். நான்கு வேதங்கள் மற்றும் பகவத் கீதையில் நாம் திராவிட சூத்திரீயத்தை திணிக்க வேண்டும்
பஞ்சதிராவிட! ! தென் இந்தியா பிராமணர்! பஞ்ச! கவுடர்!! வட இந்தியா பிராமணர் கவுட! தமிழ் பிராமணர்! திராவிட! அர்த்தம்! இதுதான்!!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி!!!!
Mr. Karunananthan, did the word “Thiravidam” a Tamil word. What is the meaning of it. When did it originate? Is the word “Thiravidam” used in Tholkapiyam?
தஞ்சை கோவிலை கட்டியது பெருந்தச்சன் கல்லை பிளந்து வேலை செய்தது கல்தச்சர்கள் சிற்பம் செய்தது விஸ்வகர்மா சிற்பிகள் . அவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கபட்டது என்று கல்வெட்டு இருக்கிறது ஒரு மண்ணும் தெரியாமல் தஞ்சாவூர் கோவிலை பற்றி பேசுகிற பேராசிரியா வுக்கு தமிழர்களின் கலைநயமான கோவிலை பற்றி பேசுகிற பேராசிரியர் தமிழர்களின் வரலாற்றை முழுவதும் படிக்காத ஒரு அரை குறை மேடை பேச்சாளர் என்று தெளிவாகியது
It is true that we should break the back borne of Sanathanam. Same time, we should also stop using the word Thiravidam. Sanathanam is against humanity but Thiravidam against Tamil.
பிரிட்டிஷ் அயோக்கியன் பிரிவுகள் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! உலகின் எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! !!!! ! எல்லா இடங்களிலும் பூநூல் சிலைகள் சிவலிங்கம் யாககுண்டம்! உலகின் எல்லா இடங்களிலும் பூநூல் சிலைகள் சிவலிங்கம் யாககுண்டம் வாழ்க தமிழ்! கலாச்சாரம் பண்பாடு வாழ்க தமிழ்அகத்தியர்! சிலை! இந்தோனேஷியா வில் இருந்து!! அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து! பூநூல் உடன் இணைந்து தமிழ் அகத்தியர்!
இத்தனை நாட்கள் நம் பண்புமிகு பேராசியரின் பதிவின் தேடினோம் தற்போது அவர்களின் வரலாற்றில் வரும் காலத்தில் ஆதிக்காலத்தில் நிகழ்ந்தவை முன்நிறுத்தப் போகிறார்
அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர் யார்!!!!!!!!! காட்டு!!!!!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! ஏண்டா பிரிட்டிஷ் சாத்தான் வேதம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள் வாழ்க! ! ! சங்க கால தமிழ் கட்டாயம் தேவை! அப்போது தான் தமிழ் தமிழ் தமிழ்! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம்! தர்மம்! தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம்! இது தான் சநாதன தர்மம்! இவன் தர்மத்தை! மறைத்துவிடான்! பிரிட்டிஷ் வம்சாவளி யாடா! யூதாஸ் தம்பி! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! இது தான் சநாதன! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! இது தான் சநாதன! ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! இது தான் சநாதன தர்மம்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! இது தான் சநாதன தர்மம்! ஒரே கடவுள் பல்வேறு வழிகளில் வழிபாடு செய்வது வேதம்! இது தான் சநாதன தர்மம்! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! தலை அடமான ம் பிரிட்டிஷ்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! ! உளரல் வேண்டாம் யூதாஸ் வம்சாவளி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! ! சங்க கால தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்?!!!!!
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் களப்பிறர்கள் ஆட்சி உண்மையில் அனைத்து மக்களுக்குமான ஆட்சியாய் இருந்துருக்குமோ... அதனால்தான் அவாள்கள் கலப்பிறர் கள் காலத்தை இருண்ட காலம் என்றார்களோ...
எனதருமை திராவிட பெரு மக்களே, ஒன்று படுவோம் வாரீர். நம் பழம் பெருமையை திரித்து பேசும் சனாதானத் தை ஒழித்து! பிராமண அந்தணர் களை களையெடுப்பு நடத்திட ஒன்றிணைவோம்,வாரீர்.
ஐயா அவருடைய கருத்துக்களும் சனாதானத்தை பற்றியும் பெண்களின் தோல் சிலையை பற்றியும் ரவிக்கை அமைவதைப் பற்றியும் மிக அழகாகவும் அருமையாக விளக்கமளித்திருக்கிறார் தமிழராகிய நான் சிந்திப்போம்
அது எப்படி திராவிட மொழி, ஆரியம் சமஸ்கிருதம் சொல்கிறது, நீங்கள் திராவிடம் என்று சொல்கிறீர்கள், ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் என்ன வித்தியாசம். அது தமிழ்மொழி. நாங்கள் தமிழர்கள்.
பிரிட்டிஷ் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது! திராவிட அர்த்தம் பிராமணர் கோத்திரம் தமிழ் பிராமனர்! ! கவுடா! வட இந்தியா பிராமணர் கவுட! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! பிரிட்டிஷ் அரைவேக்காடு! கல்வி! ஆரிய திராவிட பிரிவுகள்!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அபார ம்
மிகவும் அருமை.இளைஞர்கள் கண்டிப்பாக இந்த சொற்பொழிவை கேட்கவேண்டும்.
🙏🏼🙏🏼ஐயா உங்கள் சொற்பொழிவு பசுமரத்து ஆனி போல் பதியும் ஒவ்வொரு தமிழனுக்கும் 👌👌🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼🙏🏼
nandri
சங்கத் தமிழ் பற்றிய செய்தி வியப்பாக உள்ளது. சரியான வரலாற்றை வெளிப்படுத்திய காணொளி. 👍🙏🎉
நமது வரலாற்றை நன்கு புரிந்து கொள்ளும்படி உரை நிகழ்த்தியதற்கு நன்றி ஐயா
ஈடு இணையற்ற உங்கள் பேச்சில் சனாதனதை இதுவரையும் எந்த கழுதையும் தெளிவான விளக்கம் சொல்லவில்லை என்ற வார்த்தைகள் அருமை.
தங்களது தமிழ் மொழி வரலாறு
தமிழர் இன வரலாறு ஆய்வுகள் அனைத்தும் புத்தகமாக வெளிவரவேண்டும்.
சார் அருமையாக வரலாற்றை
பதிவு செய்தமைக்கு நன்றி.
மிகவும் அருமையான சிந்தனை தெளிவு. உங்கள் பணி தொடரட்டும், தொடர காத்திருக்கிறோம்.
நாம் இந்த காணொளியை நம் தோழமை உள்ளங்களுக்கும் மற்ற உறவுகளுக்கும் பரப்புவோம் பகிர்வோம் பேசுவோம்....
மகிச் சிறப்பான உரைவீச்சு.அய்யாவின் உரைகளை ஆவணப்படுத்தி ஊர்தோரும் கொண்டு சென்று இளையோருக்குச் சேர்ப்பிக்க வேண்டும்.வாழ்த்துகள் ஐயா.சிறப்புங்க. மகிழ்ச்சி.
ஐயா அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த அரிய பரிசு. போற்றுவோம் என்றென்றும்.
மிகச் சிறப்பான உரை ஐயா👏🏻👏🏻👏🏻
ஐயா வின் சொற்பொழிவு அனைத்தும் பதிவு செய்து பாதுகாக்கப்பட வேண்டியவை. வரலாற்றை சரியாக பதிவு செய்கிறார்.
அறிவின்மையை எதிர்க்கும் நீங்கம் எங்களின் அறிவுக் கண்களைத் திறக்க செய்கிறீர்கள். எதையும் கேள்வி கேட்போம். மூட நம்பிக்கைகளை ஒழிப்போம். எல்லோரும் அன்புடன், அமைதியுடன், மனநிறைவுடன் வாழும் மானுடம் அமைப்போம்.
Kulukkai channel should provide Subtitles to these speeches in Hindi and English for their easy understanding among the Hindi and other language speakers .
மிக மிக சிறப்புமிக்க சொற்போழிவு ஐயா வாழ்த்துகள். நன்றிஐயா.
பல நூலகங்கள் சென்று அறிய வேண்டிய மிக மிக அருமையான கருத்துக்களை இத்தகைய மேடையின் வாயிலாக தங்களிடம் இருந்து தெரிந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.... தாங்கள் என்றும் வாழ்க... தாங்கள் கருத்துகள் தமிழ் மக்களுக்கு என்றும் சென்று சேர வேண்டும்....
உங்களை போன்ற சான்றோர்கள் நம் மானுடத்திற்காக இன்னும் தேவைஉ உள்ளது இந்த சம காலத்தில் வாழக்கூடிய அறிவார்ந்த பொக்கிஷம் நீங்கள் மற்றும் நிறைய நம் மக்கள் வரவேண்டும்
Learning the history from Dr. Karunanandan is very useful for the Tamils.
Is he a Tamil or fake Tamil?
தமிழ் பாட நூல் கழகத்தின் தலைவராக நியமிக்கத் தக்கவர் !
@@kaalbairav8944
16 பாப்பான்களை கொண்டு புதிய வரலாறு எழுது முயற்ச்சி செய்கிறான் .
@@kaalbairav8944
லியோனி ஒரு ஆசிரியர் . திறமையாக தமிழ் பேசக் கூடியவர் .
சவர்கார் மன்னிப்பு கோரி வெள்ளைக்காரன் செருப்பு நக்கிய ஆரிய பாப்பான் .
Knowledge and self esteem are essential for the human beings. Great teaching by EVR Periyar.
He is a progressive historian and a gift to us.
He is a historian who looks at the writings of history from the perspective of the ordinary. He denounces any history that exploits ordinary people. He is indeed a subaltern historian.
பேராசிரியர் கருணநந்தன் அவர்களை ஆதரிப்போம்.அறிமுகப்படுத்துவோம்.பரப்புவோம். பேசுவோம்.
I wish I had him as my teacher in my college. His speeches are condensed with information. We need a few more like him all over India to excavate the true history of the Indian sub-continent. We don't need stories of perversion to define who we are.
If you really need history check out Tamil Heritage Trust which has info from real historians. This guy is a half baked Crypto spreading hatred towards certain communities.
சங்கம் வைத்துவளா்ந்த தமிழ் என்பது தமிழை தாழ்த்துவது சிவன் முதல் சங்கதலைவராம்! முருகன் அடுத்த சங்க தலைவராம்!
சங்கம் வளா் தமிழ் புனைவு.
ஐயா...அவா்களின் உரை வீச்சு தமிழா்களுக்கு வரலாற்று ஔிவிளக்கு
சங்க இலக்கியங்களில் சங்கம் என்ற சொல் இல்லை..
@@vijayvijay4123 சங்கு பூச்சிகள்கூட்டமாக கடலில் திரியும் என்பதால் அதிலிருந்து சங்கம் உண்டானதாக சிலர் சொல்கின்றனர் சங்கப்பூ சங்கம் புதர்செடி என்று பல தமிழ்சொல் உள்ளது சங்கம் சரணம் கச்சாமி என்பது பவுத்தம்..அது பாலிமொழி சொல்
GOOD VIDEO,KEEP ON GOING, SIR.
BEST WISHES IN THIS ACCORD.
BEAUTIFULNESS OF HUMAN BEINGS ARE KNOWLEDGE WITH SELF RESPECT.
LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
அருமையான தகவல்கள் அய்யா! எகிப்தின் ‘கிரீட்’ தீவு முதல் ஆஸ்த்ரேலிய தீவகள் வரை பரவியிருந்த நாகரிகம் ‘திரவிட’ கறுப்பர் நாகரிகம்!
திராவிடம் என்பதே பொய்
சனாதன புரட்டுக்களை இன்னும் தொடர்ச்சியாக ஐயா அவர்கள் பேச வேண்டும் ❤️❤️❤️❤️❤️🙏
சனாதன புரட்டு உண்மைதான் இவர் அதற்கிணையாக திராவிட புரட்டை முன்வைக்கிறாரே.
@@VidyaharanSankaralinganadar உண்மைதான் ஆனால் . நாம் அன்னமாக இருந்தால் தான் தமிழர் வரலாற்றில் உட் புகுந்த நேர் எதிர் மறை விளைவுகளை அறிந்து பிரித்து அறுவடை செய்ய முடியும் 🤔🙊🙉🙈🤔
Superb Professor. A new thought in different angle.
அற்புதமான சொற்பொழிவு பாராட்டுக்கள் ஐயா தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Respected Sir I am immensely touched by your esteemed deliberation.i am a retired PRINCIPAL Tamil Nadu State Higher Education Service and I am proud to say that I am related to THANTHAI PERIYAR through Mrs Sulochana Sampath whose Ancestors were generations together related to my Ancestors. My sister Mrs SATYAVATHI married grandson of Periyar's sister Mr KALYANASUNDARAM and I have celebrated intercaste marriage by marrying a suppressed class Lady who became Senior Manager Indian Bank retired. But I am humiliated suppressed in many ways. Anyway i am happy. I appreciate your dedicated deliberation Tan q Sir
You have wasted your life by entering into a dubious dangerous hatredmongering EVR cult. Had you entered spiritual life you would have attained peace and salvation.
I have been waiting this speech from professor.
Excellent speech professor. I love your speech. your eloquence, knowledge and beautiful articulation are much needed for the younger generation like me. I hope you share more of your wisdom with us. btw Im 24 yr old. jai bhim. 😅
Invigorating ❤
அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏 👍
Just like Prof. Karunanandan , all commenters are , in my opinion, dignified thinkers.
தெளிவாக உள்ளது.திறந்த மனத் தெளிவுடன்...
அறிவியல் சார்ந்த பேச்சு, பொய் பரப்பும் பார்ப்பான கும்பலுக்கு செருப்படி...👏👏👏
@@kaalbairav8944 சமஸ்கிருதம் என்பதுகூட பிரகிருதி மொழியின் பெயர் மாற்றம் மற்றம் மட்டுமே, அதிலும் பார்பன சூழ்ச்சி 🤔🤔 சமஸ்கிருதம் என்ற மொழியே பச்சையான பொய்
@@kaalbairav8944 ஊரை ஏமாற்றி பொழப்பு நடத்தும் பாப்பார கும்பல், பிரக்கிரதத்தை காப்பியடிச்சி சமஸ்கிருதம்ன்னு ஊரை ஏமாற்றி வருது 😡😡
உன் பெயரை சொல்லுடா விளக்குமாத்துக்கட்டை. செருப்பு பிஞ்சிடும்
@@govindarajansrinivasan7069 என்னது பேரல்லாம் கேக்கரேள்... உன்னமாதிரி டுடாகூர்ன்னு நெனச்சியா???... ஆதவன் டா....
மிகவும் நன்றி
கற்றாரை கற்றாரே காமுறுவார், நான் உங்களைக் காமுறுகிறேன் அய்யா
Excellent analysis
இணையற்ற சொற்பொழிவு ஐயா !!! தங்களுடய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை.
Dravidan model:"-All india fraud criminal corruption commission collection parties great alliance & "however anyway come to money, cm pm or any post his family members" 'parambarai' only great achievement.This is "secularisam": (musilm leak isis sdpi pfi imul tntj oic tmmk vck religious & caste alliance) & "dravida":("hindi people" & "hindus people' against") tamilanisam".
அருமையான பேச்சு. சூத்திரசங்கிகள் கேட்டு பயன் பெறண்டும். அதற்கு அறிவு வேண்டும். அது சங்கிகளுக்கு கிடையாது.
Dravidan model:"-All india fraud criminal corruption commission collection parties great alliance & "however anyway come to money, cm pm or any post his family members" 'parambarai' only great achievement.This is "secularisam": (musilm leak isis sdpi pfi imul tntj oic tmmk vck religious & caste alliance) & "dravida":("hindi people" & "hindus people' against") tamilanisam".
அருமை
@@salvakumar827 Dravidan model:"-All india fraud criminal corruption commission collection parties great alliance & "however anyway come to money, cm pm or any post his family members" 'parambarai' only great achievement.This is "secularisam": (musilm leak isis sdpi pfi imul tntj oic tmmk vck religious & caste alliance) & "dravida":("hindi people" & "hindus people' against") tamilanisam".
இலக்கியமும் வரலாற்று பின்னணி என்பதை உணரச் செய்துள்ளீர்கள்
முதல்வர் சொன்னதுபோல் இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து எழுதப்பட வேண்டும் என்பது இதன் வாயிலாக மெய்ப்பிக்கப்படுகிறது.
Ulaga varalare Thamlnattilirundhuthan eluthappattirukkavendu! Theriyamal pesadheergal.
விழிப்புணர்வுப் பேச்சு!
வாசுதேவன்! எல்லா இடங்களிலும் ஒரே இனம் வாசுதேவன் குடும்பம்! உலகம் முழுவதும் ஒரே இனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது!? ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை!!! !
ஐயா அவர்கள் தொடர்ந்து பேசி பதிவு செய்ய வேண்டும்
My humble salutations to our professor for bringing out the hidden truth,we wonder how much of hardwork he has done to give us the clarification of the Tamils and Tamil language,my humble request is all his speeches should come out in book format ,this will be the best way to maintain the real truth for many more years to come,this should be supported by all Tamils who love their origin and language,nanri aiya.
மதிப்பிற்குரிய மாண்புமிகு கருண நந்தன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
ஐயா! அருமையான ஆழமான வரலாற்றுச் சொற்பொழிவு. ஒர் வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் கூறும் வரலாற்று நிகழ்வுகளும் ஆய்வுகளின் புத்தகங்களையும் சேர்த்துக் கூறிப்பிட்டால் , எங்களை போன்ற வாசகர்களுக்கு மேலும் உண்மையான வரலாறை தெரிந்துக் கொள்ள வழிவகுக்கும். நன்றி
Excellent speech sir need to know every one of our HISTORY.
அற்புதம் அருமை
எல்லா பிரச்சனைக்கும் அவாதான் காரணமாக இருப்பா போல...
திராவிடம் என்பதும் தமிழ் சொல் அல்ல. ஆகையால்.தமிழரை திராவிட்டார் என்றழைக்காதீர்.
முதல் மனிதர்கள் என்று திராவிடர்கள் என்ற வார்த்தைக்கு மாற்று சொல்லாக சொல்லலாம்
ஐயா வணக்கம் உங்களுக்கு இயற்கை நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று இயற்கை வேண்டிக்கொள்கிறேன்
உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமத்து பக்கம் கொண்டு செல்லுங்கள்
பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது
பிரக்ஞானம்! ப்ரும்ம்! ! ! எல்லா உயிர்களும் கடவுள் தான்! வேதம் கூறுகிறது!
முருகன் தமிழ் கடவுள்.
எந்தெந்த கடவுள் எந்தெந்த மொழி என்பதற்கு கீழடியில் கல்வெட்டு கிடைத்துள்ளது.
முருகன் தமிழ் கணபதி கன்னடம் ராமர் ஹிந்தி வெங்கடேச பெருமாள் தெலுங்கு ஹனுமார் சிங்களம் துர்க்கை வங்காளி லக்ஷ்மி சரஸ்வதி பார்வதி மூன்று பேரும் மராட்டி சிவன் பிகாரி.
ஆரிய பார்ப்பனியத்தை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என்பதற்காக கடவுளரின் மொழிகளை திரித்து விட்டார்கள்.
இதை எதிர் கொள்ள நாமும் திராவிட சூத்தரரீயத்தை வடமாநிலங்களில் திணிக்க வேண்டும்.
உண்மையில் முருகன் சிவபெருமான் விநாயகர் துர்க்கை மாரியம்மன் போன்ற கடவுள்கள் சூத்திர கடவுள்கள்.
திராவிட சூத்திர மதம் தான் நமது மதம்.
சூத்திர கடவுள்களை தான் நாம் ஏற்க வேண்டும்.
திராவிட சூத்தரீயத்தையும் நமது சூத்திர கடவுள்களையும் வட நாடெங்கும் பரப்பி திணிக்க வேண்டும்.
நான்கு வேதங்கள் மற்றும் பகவத் கீதையில் நாம் திராவிட சூத்திரீயத்தை திணிக்க வேண்டும்
பஞ்சதிராவிட! ! தென் இந்தியா பிராமணர்! பஞ்ச! கவுடர்!! வட இந்தியா பிராமணர் கவுட! தமிழ் பிராமணர்! திராவிட! அர்த்தம்! இதுதான்!!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி!!!!
Sir vanakkam thank you so much for your Historical events blady Bramins
Bloody spelling adhru seriya solla kathuko da naaye
Mr. Karunananthan, did the word “Thiravidam” a Tamil word. What is the meaning of it. When did it originate? Is the word “Thiravidam” used in Tholkapiyam?
அய்யா ... நீங்கள் நிறைய புத்தகங்கள் எழுதுங்கள் ...
அருமை அருமை
I love you sir
தஞ்சை கோவிலை கட்டியது பெருந்தச்சன் கல்லை பிளந்து வேலை செய்தது கல்தச்சர்கள் சிற்பம் செய்தது விஸ்வகர்மா சிற்பிகள் . அவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கபட்டது என்று கல்வெட்டு இருக்கிறது
ஒரு மண்ணும் தெரியாமல் தஞ்சாவூர் கோவிலை பற்றி பேசுகிற பேராசிரியா வுக்கு தமிழர்களின் கலைநயமான கோவிலை பற்றி பேசுகிற பேராசிரியர் தமிழர்களின் வரலாற்றை முழுவதும் படிக்காத ஒரு அரை குறை மேடை பேச்சாளர் என்று தெளிவாகியது
Sir, please write these evidences to our kids
Enlightenment
நீங்களும் சரித்திரத்தை அருமையாக திரித்து பேசி உங்களுடைய பார்பனர்கள் எதிர்ப்பை அழகாக பேசினீர்கள்.
It is true that we should break the back borne of Sanathanam. Same time, we should also stop using the word Thiravidam. Sanathanam is against humanity but Thiravidam against Tamil.
@25:25 superb
பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு இன்னும் மாறவில்லை யா?????? ! வாழ்க தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்!
வரலாறு சரியாக எழுதப்பட்டதாக தெரியவில்லை பேராசிரியர் போன்றவர்களை வைத்து வரலாறு எழுதப்படவேண்டிய து உண்மையான வரலாறா இருக்கும்
I greatly appreciate Prof. Karunanandan's vast knowledge and his way of presentations.
Perfect speech
Thank you sir
Evlo Unnathamana vilakkamaana petchu
இந்த அறிவுசெறிந்த பேச்சுகளைபதிவுசெய்யும்போது ஒலியை அதிகப்படுத்த மறக்கவேண்டாம். ஒலிகுறையும்போது வார்த்தைகளின் ஒலிகுறைகிறது.
பிரிட்டிஷ் அயோக்கியன் பிரிவுகள் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! உலகின் எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! !!!! ! எல்லா இடங்களிலும் பூநூல் சிலைகள் சிவலிங்கம் யாககுண்டம்! உலகின் எல்லா இடங்களிலும் பூநூல் சிலைகள் சிவலிங்கம் யாககுண்டம் வாழ்க தமிழ்! கலாச்சாரம் பண்பாடு வாழ்க தமிழ்அகத்தியர்! சிலை! இந்தோனேஷியா வில் இருந்து!! அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து! பூநூல் உடன் இணைந்து தமிழ் அகத்தியர்!
இத்தனை நாட்கள் நம் பண்புமிகு பேராசியரின் பதிவின் தேடினோம் தற்போது அவர்களின் வரலாற்றில் வரும் காலத்தில் ஆதிக்காலத்தில் நிகழ்ந்தவை முன்நிறுத்தப் போகிறார்
மிக அருமை
பேராசியர் இடதுபுறம் திரும்பும்போது ஒலி குறைவு ஏற்படுகிறது. அங்கே 6 பேர்கள் தான். ஆனால் வளைதளத்தில் கோடிப் பேர் கவனிக்கிறார்கள் அய்யா.
இடதுபுறம்
உணர்வு உணர்ச்சி என்ன வேற்றுமை?
அற்புதம்
சங்கம் என்ற சொல் தமிழ் என்று பாவாணர் விளக்கியுள்ளார்
உன்னைப்போல பறையன் புரட்டு வேற லெவல்
அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர் யார்!!!!!!!!! காட்டு!!!!!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! ஏண்டா பிரிட்டிஷ் சாத்தான் வேதம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள் வாழ்க! ! ! சங்க கால தமிழ் கட்டாயம் தேவை! அப்போது தான் தமிழ் தமிழ் தமிழ்! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம்! தர்மம்! தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம்! இது தான் சநாதன தர்மம்! இவன் தர்மத்தை! மறைத்துவிடான்! பிரிட்டிஷ் வம்சாவளி யாடா! யூதாஸ் தம்பி! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! இது தான் சநாதன! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! இது தான் சநாதன! ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! இது தான் சநாதன தர்மம்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! இது தான் சநாதன தர்மம்! ஒரே கடவுள் பல்வேறு வழிகளில் வழிபாடு செய்வது வேதம்! இது தான் சநாதன தர்மம்! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! தலை அடமான ம் பிரிட்டிஷ்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! ! உளரல் வேண்டாம் யூதாஸ் வம்சாவளி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! ! சங்க கால தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்?!!!!!
Excellent ayya.
When will you put a lock to your channel
Ayya great sir.
இவரை மதித்து. இவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம்
பிரிட்டிஷ் சூழ்ச்சி! தான்! ஆரிய திராவிட பிரிவுகள்! !
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் களப்பிறர்கள் ஆட்சி உண்மையில் அனைத்து மக்களுக்குமான ஆட்சியாய் இருந்துருக்குமோ... அதனால்தான் அவாள்கள் கலப்பிறர் கள் காலத்தை இருண்ட காலம் என்றார்களோ...
எனதருமை திராவிட பெரு மக்களே, ஒன்று படுவோம் வாரீர். நம் பழம் பெருமையை திரித்து பேசும் சனாதானத் தை
ஒழித்து! பிராமண அந்தணர்
களை களையெடுப்பு நடத்திட
ஒன்றிணைவோம்,வாரீர்.
Ivargalathu Nokam parpanargalai ethirpathu Pola tamizhar perumaiyai izhivu paduthuvathe
ஐயா அவருடைய கருத்துக்களும் சனாதானத்தை பற்றியும் பெண்களின் தோல் சிலையை பற்றியும் ரவிக்கை அமைவதைப் பற்றியும் மிக அழகாகவும் அருமையாக விளக்கமளித்திருக்கிறார் தமிழராகிய நான் சிந்திப்போம்
அது எப்படி திராவிட மொழி, ஆரியம் சமஸ்கிருதம் சொல்கிறது, நீங்கள் திராவிடம் என்று சொல்கிறீர்கள், ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் என்ன வித்தியாசம். அது தமிழ்மொழி. நாங்கள் தமிழர்கள்.
கேசவன்! அர்த்தம்! எல்லா உடல் களிலும்! உள்ள! கடவுள்!!!
பாவாணரும் வீ.ப.க சுந்தரமும் சங்கம் என்ற சொல் தமிழ் என்று நிறுவியுள்ளனர்.
பிரிட்டிஷ் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது! திராவிட அர்த்தம் பிராமணர் கோத்திரம் தமிழ் பிராமனர்! ! கவுடா! வட இந்தியா பிராமணர் கவுட! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! பிரிட்டிஷ் அரைவேக்காடு! கல்வி! ஆரிய திராவிட பிரிவுகள்!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அபார ம்
ஈடு இணையற்ற சொற்பொழிவு.
தெலுங்கர்களால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட பிராமண ஆதிக்கம் பற்றியும் பேசுங்கள்.