நேர்காணல் நன்றாக இருந்தது.காங்கிரஸ் சரிவுக்கு முக்கிய காரணம் வசதியானவர்களை தாண்டி செல்ல வில்லை.( ஊரில் வசதி படைத்தவர்கள்) அப்போது ஊர் தலைவர்கள் யாரை கை காட்டுகிறார்களோ அவருக்கு வாக்களித்தார்கள். கல்வி வளர்ச்சி கண்டவுடன் மாற்றம் ஏற்பட்டது.
@manudan3601 1. It was the foodscarcity primarily. Kamaraj was adamant not to import rice from other states to manage the situation 2. the arrogance - padhuthukondae jaipen dialogue. bribing voters with money - 10 lakhs in all constituency, 5 lakhs in Annadurai constituency alone. 3. Support to hindhi more than tamil People were fed up and voted him out. He lost to a student leader in his own hometown.
காங்கிரஸ் ஒரு சநாதன கட்சி பாரதி அவா் காலத்திலே அந்தாளை பாவலராக ஏற்கவில்லை அவா் ஒரு பத்திாிக்கை நடாத்தினா் போதைபழக்கம் உள்ளவா்.இவா் மேலை பாவலா்களின் பனுவல்களை படிஎடுத்து(Copied)எழுதிய படிக்கவிஞா்.
பெரும் மதிப்பிற்குரிய ஐயா. ஐநா கண்ணன் அவர்களுடைய இந்த நேர்காணல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மிக சுருக்கமாக, அழகாக எடுத்துரைக்கக்கூடியதாக இருக்கிறது. பல விடயங்களை எங்களைப்போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆழமாக வகுப்பெடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
கண்ணன் சார் அந்த நாள் ஞாபகம் எனக்கு வருகின்றது அந்த நாள் போல இந்நாள் இல்லையேஅன்று அசியலில் நாகரிகம் இருந்தது ஓட்டுக்கு பணம் கொடுப்க்க வில்லை அண்ணாவின் பேச்சு இளைஞர்களை கவர்ந்தது காமராஜரை தோற்கடித்த i | . ... சீனிவாசன் முகம் தெரியாத இளைஞர்
பேறறிஞ்ஞர் அண்ணா ரூபாய்க்கு ஒருபடி அரிசி என்பதை ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி போட்டார் கலைஞர் தாய் 8அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமோழியை மெய்பித்தார் கலைஞர் என்தந்தை சொன்னார் அவர் அண்ணன் திருமணம் ஆன போது அவருக்கே சாப்பிட அனுமதி க்காமல் தூக்கி எரியப்பட்டார்கள் உணவு என்பது 1950களில் எவ்வளவு பெரிய தேவையாக இருந்தது என்று உணவு அரசியல் என்பது எவ்வளவு பெரிய பொருளாக இருந்தது என்று ஏன் 1987ல் நானே எங்கள் ஊரில் இருந்து10 கிமீ தூரத்தில் இருந்த ஆந்திரா வுக்கு சைக்கிலில் போய் அங்குள்ள கடைகளில் அரிசி வாங்கி கொண்டு வந்துள்ளேன் அதுவும் பச்சரிசி தான் அதுதான் அன்று இருந்த நிலை
பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் கூட்டணி அரசியல் அப்போதைய சூழ்நிலை இந்திஎதிர்ப்பு போராட்டம் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் எடுத்து முடிவு ஜாதி அரசியல் தலை தூக்கிய காரணங்கள் ஆர் கண்ணன் அவர்களின் சிறந்த பேட்டி இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பெரிய சம்பவங்களை எளிய முறையில் விளக்கிய விதமும் அனைவரும் புரிந்துகொள் விதமும் அருமையாக இருந்தது
You are totally wrong and erratic about Kamarajar supported Nadars. Nadars never depend on Kamarajar and Kamarajar did not help to Nadars.Kamarajar is pride for Nadar and star that is all. After the fall of Pandiyan and Cholan rulers . The banished rulers of Chola and Pandiya recorded history available up to 1619. Nadars raise started from 1700, Nadars (Tamil soldiers) revolt during 1740 at kalugumalai, Trivancore revolt 1830, Sivakasi riot 1900,by that time Nadars (Tamil soldiers)established pettais schools regained their original status. Kamarajar emerged from the rich atmosphere of Nadars. Before Kamarajar born Nadars are in high status. One can not deny the backbone of DMK is Nadars and their news papers like daily thanthi...etc.
நாடார் ஜாதி தான் நானும் நான் வேலை செய்த முதலாளியின் அப்பா அவரும் நாடார் தான் அவர் காமராஜரை மிகவும் வெறுத்து பேசுவார், ஏன் என்று ஒரு நேரம் நான் கேட்கும்போது அவர் நாடார் ஜாதிக்காக எதுவுமே செய்யவில்லை அதனால் அவரை எனக்குப் பிடிக்காது எனக் கூறியுள்ளார்.
U skipped 1. Food scacity before 1967 election & kamaraj refusing to import rice 2. Kamaraj bribing voters with lakhs in kamcheepuram to defeat Annadurai & 10 lakhs in all constituencies only karunanidhi was able to win (he switched constituency in last minute). Tats really important to understand how much kamaraj felt threatened by dmk esp Annadurai.
1.DMK's only winning tactics is using cinema popularity 2 capture public image. This tactics is still followed by DMK. The first actor in India 2 get elected as a MLA was Mr.SSR, DMK,Theni, 1962'. 2. Can DMK win with a non-cinema non-Kalaignar family member as party head or CM choice in 26'? 75 year old DMK was formed 2 establish social justice equality which they claimed was not present in other party at that time. Y DMK moved away from these policies n has adopted dynasty party format? 3. Main question - When DMK will return 2 its roots of social justice equality inclusiveness n stop dynasty practice format? 🙏🏼🤞🏼🧿!
@@onlinme7884 DMK is not a pvt Ltd company 2exploit these legal loopholes. If DMK has answers, show it in reality n appoint a non-cinema non-Kalaignar family member as party head or CM choice in 2026' n then talk. Funny guys..🙏🏼🤞🏼🧿!
Tamil teachers played a major role in propagating False ideas on Kamarajar In the class rooms they used as platforms When met Kamarajar advised me to become a teacher, not party'
Kamarajar all activities was designed by Periyaar.ex.Rajaji closed 6000 schools then periyar protested against that.but Rsjaji resigned from the job instead of reopening school.Then periyar only brought kamarajar from same congress party and reopened 6000 schools..
@@vigneshnsamy2210 Did u even listened full interview...what he told abt kamarajar and wat he did to our state. I believe u didn't study well about what he did to our state.If u want i can list out here.
Kannan sir ,Above all the shoot of MGR and the towel wound around his neck picture without makeup played a key role in election victory and that is the triggering point in the minds of people along with sympathy wave.See in1991,in,the,case,of,Mr. Rajive Gandhi case also we would,have,noticed a wave
Congress insulted poor people.caste politics by tamilnadu congress,Dmk social justice party and Admk also.Brahmain Jayalalithaa also social justice leader.karunanidhi and Jayalalithaa both developed to tamilnadu.corruption not issue
Emergence of DMK is the rise of regionalism and is a shift from Delhi based politics to Tamil culture based politics. Hindi imposition and anti Brahmin sanathanam politics have given way to DMK regionalism. Karma veerar Kamarajar through his school programmes against Brahmins gurukula has become a part of rise of regionalism. The observation that Karmaveerar could not speak Tamil and DMK through their Tamil language has won the election is foolish and misguiding. The impression, being tried to create that Kamarajar is innocent and DMK is cunning is sheer nonsense.
காமராஜர்.தோற்றதற்கு முக்கிய காரணம் 1) காங் மொழி வழியில் இந்திக்கு கல்வியில் முக்கியத்துவம் கொடுத்தது 2)பெரிய மனிதர்கள் மிட்டா மிராசுகள் ஜமீன்தார்கள் மட்டுமே பொறுப்புக்கு மற்றும் உயர் பதவிகளுக்கு வந்தனர் 3) பிராமணர்களுக்கு ஆதரவான கட்சி (பகத்வக்சலம் ராஜாஜி) 4) அரிசி பஞ்சம் தலை விரித்தாடியது.. இந்த காங் எதிர் உணர்வு மேலோங்கிய நிலையில் Right man in wrong party என்ற வகையில் காமராஜர் நல்லவராக இருந்தாலும் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி வெகுஜன விரோத கட்சியாக இருந்ததால் காமராஜர் தோல்வி அடைந்தார்
அரசியலில் அனைவருமே கணக்கு போட்டுத்தான் வேலை பார்த்தனர் , காமராசர் உட்பட . உதாரணமாக , சாஸ்திரி மறைந்த உடன் மொரார்ஜி உட்பட நிறைய சீனியர் தலைவர்கள் பிரதமர் பதவிக்கு தகுதியோடு இருந்தபோதும் , மிகவும் ஜுனியரான இந்திராவை பிரதமர் ஆக்கினார் காமராசர்... அவர் கணக்கு என்னவென்றால் மொரார்ஜி போன்ற தனக்கு இணையான அல்லது தன்னையும் விட அனுபவசாலிகள் தனக்கு கட்டுப்பாட்டு நடக்க மாட்டார்கள் - ஒரு ஜுனியர் அதுவும் பெண் என்றால் தன் கட்டுப்பாட்டில் இருப்பார் என்பது காமராசர் கணக்கு.... ஆனால் கணக்கு தவறியது - காங்கிரஸ் கட்சியில் இருந்து காமராசரை விரட்டி விட்டார் இந்திரா....
kamaraj period was not that great, TN was one of the poverished state only good thing happened during kamaraj was he listened to Periyar and opened elementary schools but again periyar was the engine behind producing teachers quickly to equip the schools with teachers.
Kamaraj & bakthavasalam had left behind bankruptcy govt, it was hard to procure that much rice for dmk govt. They gave 1 padi instead of 3 padi, fact is 1 padi was a big deal at that time. This was acceptable to people compared to previous govt asking people to eat eli & kill. I'm from a vegetarian family, was not easy from my families like mine to navigate this period.
1967 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட பயந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் அண்ணா. ஏழு கட்சி கூட்டணியின் தயவில் புறக்கடை வழியாக முதல்வர் ஆனவர் அண்ணா. அப்படியும் காங்கிரசை விட ஒரு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றது திமுக. காமராஜர் தமிழக அரசியலிலேயே இல்லை 1967 ல்.
காங்கிரஸ் 1963ல் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அவரை ராஜினாமா செய்ய சொன்னாங்க செய்து விட்டார் முதலமைச்சராக பக்தவத்சலம் வந்தார் அதனால் தான் காங்கிரஸ் தோற்றது
தமிழ்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, 19,095 அரசு பள்ளிகளை ஆரம்பித்தது, நீதிக்கட்சி ஆட்சியில் தான். அதன் பின்னர் ராஜாஜியால் மூடப்பட்ட 6,000 அரசு பள்ளிகளை சேர்த்து, அரசு 14,000 பள்ளிகளை மட்டுமே திறந்தவர் தான், காமராஜர். அதுவும் பெரியாரின் போராட்டத்திற்கு பின்னர். உண்மையான புள்ளி விவரம் இது தான். மேலும் மக்கள் அரிசி பஞ்சத்தால் வாடிய போது, எலிக்கறி சாப்பிடச்சொன்ன கட்சி தான், அப்போதைய காங்கிரஸ்.
It has become a meaningless ritual to praise kamaraj for some of the developments that had happened which was part of nation building under😮 the leadership of Jawaharlal Nehru, It was a Developmental phase for the entire nation soon after independence, More over, congress was the rulings parry almost in all states, Infrastructure development was the priority for Congress as per the vision of Nehru who was the architect of India
அண்ணாதுரை போன்ற ஒரு பேச்சாளர் ஒரு தலைவர் உலகிலே இல்லை...
@@ezhilrajraj272 Annadirai TAMIL kathirku seaithea sathaneaikal yeanea sholea mhudiumea
பெரியார் அண்ணா கலைஞர் 3 பேரு தான் தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பிகள்
Sareayea kadeaikaleai thireanthu makealeai phadhukuleil Thaleiea Taleaivarghal. Sareayatheal ethaneai Latcheam manitha uireghal shaghadikea phateanear yeandrea areaicjeiaealearkalin kureai kealunghal
ஆம் உண்மை காங்கிரஸ் ஆங்கிலேய அரசுக்கு ஜால்ரா போட ஒரு ஆங்கிலேயரால் உருவானது அக்கட்சிக்கு பெருந்தலைவா் இவா் ஆட்சி தமிழகத்துக்கு கேடு.
ஆம் உண்மை காங்கிரஸ் ஆங்கிலேய அரசுக்கு ஜால்ரா போட ஒரு ஆங்கிலேயரால் உருவானது அக்கட்சிக்கு பெருந்தலைவா் இவா் ஆட்சி தமிழகத்துக்கு கேடு.
@@senthilsan5080 3 thaleai mureaiakea makal ,mareanthiehunthea Kudieai sareayatheai kondhu vanthu Tamilakathai nadeam sseaitheavear karunanithi Tamilakathin keadhu karunanithi
@@radhakrishnan.d7975 தமிழில் பதிவு செய்தல் புரியும். பதில் கிடைக்கும்.
நேர்காணல் நன்றாக இருந்தது.காங்கிரஸ் சரிவுக்கு முக்கிய காரணம் வசதியானவர்களை தாண்டி செல்ல வில்லை.( ஊரில் வசதி படைத்தவர்கள்) அப்போது ஊர் தலைவர்கள் யாரை கை காட்டுகிறார்களோ அவருக்கு வாக்களித்தார்கள். கல்வி வளர்ச்சி கண்டவுடன் மாற்றம் ஏற்பட்டது.
முனைவர் கண்ணன் அவர்களின் கருத்துக்களை முறையாக ஆவணப்படுத்திய The Debate " க்கு வாழ்த்துக்கள்
1967 வரை நிலவிய
அரிசிபஞ்சமும்
காங்.தோற்பதற்கு
முக்கிய காரணம்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் கூட
@manudan3601 1. It was the foodscarcity primarily. Kamaraj was adamant not to import rice from other states to manage the situation
2. the arrogance - padhuthukondae jaipen dialogue.
bribing voters with money - 10 lakhs in all constituency, 5 lakhs in Annadurai constituency alone.
3. Support to hindhi more than tamil
People were fed up and voted him out. He lost to a student leader in his own hometown.
@@onlinme7884 well explained, Thanks.
Kamarajar nathuku vedhithalaikakea jail il 9 andhukal adeaikea phathu sudanthiream peatrhu ovorhu nimidamum makalin valkai muneatrekakea Phadhuphathu Thitam kal kondhu vanthu muneatreieavear suyanalam sirethum endrei seayal phateavear Anna, Karunanithi,MGR Pondroer Thireaipadamkal muleam Makaleai muleai chaleaveai seaithu Tamilaka aeatcheai pidithearkal Kamarajar in thondearaghea vanthea sivajiku enthea phathamo patheavieo kodhukea vileai Thireai thureaieai chearntjeavarkalai congress katchil searthu aeatharithu eruntheal nicheaieam kamarakarin katchiku tholvei adeaieameal aeatchil nireanthireamagha erunthirhukalam Makaluku unmai aghea eruntheatheal 67il 1 Rs ku 1 padei aresei kodhupadeaghea Pireachearam seaiea ve andhum yeandrhu katchiku ulea Peaseiea pothu 1rs 1 padei aresei kodhukea mhudiathu makaledeam Poeai vakurhuthei kodhukea mharhuthea unmai anea thaleaivear.evear kurhu vathu pol 5 kodil Makaluku Anna aresei orhu iteil potear yeanbhathu unmaialea.kamarajar 2000 m andhukalil yeanthea Rajavhum Tamilakathin muneatreathirkakea seaiea vileai yeandrea unmaieai Peareai year sathiyam seaithear.Tamilaka Makaluku kidaithea opeatrea orea thaleaivear Pearhum Taleaivar mhathumae
காங்கிரஸ் ஒரு சநாதன கட்சி பாரதி அவா் காலத்திலே அந்தாளை பாவலராக ஏற்கவில்லை அவா் ஒரு பத்திாிக்கை நடாத்தினா் போதைபழக்கம் உள்ளவா்.இவா் மேலை பாவலா்களின் பனுவல்களை படிஎடுத்து(Copied)எழுதிய படிக்கவிஞா்.
அறிவார்ந்த, தெளிவான பார்வை. 🙏🏻🤝👏🏻👌🏻
மேட்டூர் அணை 1935 ஆண்டே இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே கட்டப்பட்டது
என்னமா உருட்டுறான் பாருங்க
Beautiful archive of the Tamil Nadu Political History!
C N அண்ணாதுரை ❤
தி மு க மொழி உணர்வை தூண்டியபோது காங்கிரஸ் விழித்தெழுந்திருக்க வேண்டும்.
@@jaganms2690 Anna,MGR Karunanithi,SSR,KkRamasmy thireaithureaierunthu nadakampothu Makaleai pidithearkal MGR in cinema mass aeal mhathumae Tamilaka aeatchei pideithearkal
கட கட,கட் என கட்டை உருட்டி ஏமாத்துபவன்தான் வெல்வான். மக்களுக்கு பணத்தை இழந்த பிறகுதான் அறிவுவரும். 😅😂
@@peterselvaraj7022 arivhu yeangha varea MGR,Jayalalitha eleathea pothu yeamareathanea seaikindrean Tamilan
பெரும் மதிப்பிற்குரிய ஐயா. ஐநா கண்ணன் அவர்களுடைய இந்த நேர்காணல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை மிக சுருக்கமாக, அழகாக எடுத்துரைக்கக்கூடியதாக இருக்கிறது. பல விடயங்களை எங்களைப்போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆழமாக வகுப்பெடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
கண்ணன் சார் அந்த நாள் ஞாபகம் எனக்கு வருகின்றது அந்த நாள் போல இந்நாள் இல்லையேஅன்று அசியலில் நாகரிகம் இருந்தது ஓட்டுக்கு பணம் கொடுப்க்க வில்லை
அண்ணாவின் பேச்சு இளைஞர்களை கவர்ந்தது காமராஜரை தோற்கடித்த
i
| .
...
சீனிவாசன் முகம் தெரியாத இளைஞர்
காமராஜர் ஐயா அவர்கள் அவருடைய ஜாதி நாடார் சமுதாயத்துக்காகவும் பிராமண சமுதாயத்திற்காகவும் வாழ்ந்த ஒரே தலைவர்
@@kenishasugumaran7726 hlo kamarajar Nadar shamhuthayeathirku seaithea nanmai yeanea solea mhudiumea.kandaraj pulukini poeium poeium evanuku jhalearea thayhukiterkalakum.
பேறறிஞ்ஞர் அண்ணா ரூபாய்க்கு ஒருபடி அரிசி என்பதை ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி போட்டார் கலைஞர் தாய் 8அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமோழியை மெய்பித்தார் கலைஞர்
என்தந்தை சொன்னார் அவர் அண்ணன் திருமணம் ஆன போது அவருக்கே சாப்பிட அனுமதி க்காமல் தூக்கி எரியப்பட்டார்கள்
உணவு என்பது 1950களில் எவ்வளவு பெரிய தேவையாக இருந்தது என்று
உணவு அரசியல் என்பது எவ்வளவு பெரிய
பொருளாக இருந்தது
என்று
ஏன் 1987ல் நானே எங்கள் ஊரில் இருந்து10 கிமீ தூரத்தில் இருந்த ஆந்திரா வுக்கு சைக்கிலில் போய் அங்குள்ள கடைகளில் அரிசி வாங்கி கொண்டு வந்துள்ளேன் அதுவும் பச்சரிசி தான் அதுதான் அன்று இருந்த நிலை
உண்மை எங்க அம்மா சொல்லிருக்காங்க. நல்ல அரிசி இருந்தது. போலீஸ் பிடிக்குமாம்
Very nice interview. So interesting to know the history of Tamilnadu politics 🙏🙏🙏
Very good history recollection
விருப்பு வெறுப்பில்லாமல் அருமையான பேட்டி. வாழ்த்துகள் 👍💐
பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் கூட்டணி அரசியல் அப்போதைய சூழ்நிலை இந்திஎதிர்ப்பு போராட்டம் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் எடுத்து முடிவு ஜாதி அரசியல் தலை தூக்கிய காரணங்கள்
ஆர் கண்ணன் அவர்களின் சிறந்த பேட்டி இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பெரிய சம்பவங்களை எளிய முறையில் விளக்கிய விதமும் அனைவரும் புரிந்துகொள் விதமும் அருமையாக இருந்தது
பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாட்சி? இதுதான் அப்போதைய பஞ்ச் டயலாக்காம்.
The way he explains it was too good 🙏
Ex,C,M of tn govt, Dr arignar C,N,Annadhurai M,A(honours in English linguistic) great leader of us
He is 50% correct remaining not correct
உங்களுடைய விளக்கம் அருமை🎉
சாப்பாடு, அரிசி கேட்டா , ஏலி கறி சாப்பிட சொன்னார்கள்.
Pireachareathirkakea DMK karearkal avirhuvideaphatea phulukalkalul ethuvhum ondrhu kamarajar ku pireaghu vanthea muthalvar veleai yealeai kal vivaseayam seayum thotham Kalil valhum vivasayekal shapidhu vathu valakameanea ondrhu Athea shapidalea, yeanfrear.
அந்த காலத்தில் சினிமாவை நடிகர்களை நல்ல பயன்படுத்தி கொண்டார் காமராஜர் சினிமாவையும் நடிகர்களையும் பயன்படுத்தவில்லை அப்போது சிவாஜியையும் பயன்படுத்தவில்லை
காமராஜர் அவர் சாதியை மட்டும் வளர்த்தார் அதனால் தோற்றார்
சரியான கருத்து.
You are totally wrong and erratic about Kamarajar supported Nadars.
Nadars never depend on Kamarajar and Kamarajar did not help to Nadars.Kamarajar is pride for Nadar and star that is all.
After the fall of Pandiyan and Cholan rulers . The banished rulers of Chola and Pandiya recorded history available up to 1619.
Nadars raise started from 1700, Nadars (Tamil soldiers) revolt during 1740 at kalugumalai, Trivancore revolt 1830, Sivakasi riot 1900,by that time Nadars (Tamil soldiers)established pettais schools regained their original status. Kamarajar emerged from the rich atmosphere of Nadars.
Before Kamarajar born Nadars are in high status.
One can not deny the backbone of DMK is Nadars and their news papers like daily thanthi...etc.
🎉
நாடார் ஜாதி தான் நானும் நான் வேலை செய்த முதலாளியின் அப்பா அவரும் நாடார் தான் அவர் காமராஜரை மிகவும் வெறுத்து பேசுவார், ஏன் என்று ஒரு நேரம் நான் கேட்கும்போது அவர் நாடார் ஜாதிக்காக எதுவுமே செய்யவில்லை அதனால் அவரை எனக்குப் பிடிக்காது எனக் கூறியுள்ளார்.
If so, why nadars were treated as low cast along with Eelavas in Tiruvithangur samasthanam.@@Maravarmam
கல்விகூடங்களை தொழிற்கூடங்களை திமுக.அரசே அவை கொண்டு வந்திருக்க முடியும்.
U skipped
1. Food scacity before 1967 election & kamaraj refusing to import rice
2. Kamaraj bribing voters with lakhs in kamcheepuram to defeat Annadurai & 10 lakhs in all constituencies only karunanidhi was able to win (he switched constituency in last minute).
Tats really important to understand how much kamaraj felt threatened by dmk esp Annadurai.
அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருந்தது... (பக்தவச்சலம்
செங்கவள்நாயகர்.மதிய உணவுதிட்டத்தைதமிழ்நாட்டில்.முதல்கொண்டுவந்தவர்
Absoutly correct 👍🏿
1 uer palul mhathum kureaibanea kalam 1 varhudam kudea nadeaimureai phadhuthea mhudiameal nirhuthei vitearkal.Kamarajarin kanavhu madhiea unavhu 1956 il erunthu 1967 vareai 11 andhukal podeaphathu Anna aeatchiku vantha pireaghu nirhutha phateathu.
@@VirupachiRathinavel no. Sir pitty thiyagarayar
இவர் கலைஞர் என்ற பெயரே எப்போதும் கடைசி யதான் சொல்றார்.
.
Who are the simple, Honest and service mindedness in Indian Politics?
very nice
காஞ்சிப் பிரத்தில் அண்ணாவை காமராஜர் எப்படி தோற்கடித்தார் என்று விசயம் தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள்
மகேசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே. அப்போ இருந்த மக்களுக்கு காமராசர் கிடைச்சாங்க. அப்போ புரியல ஆனா இப்போ புரியுது.
மேட்டூர் அணை ஆங்கிலேயர் காலம் ஐயா.
True. Mettur dam work was started in 1923 and completed in 1929. Yes. Built during British rule.
Sathanur Dam
Romba lengtha இருக்கு introduction....koncham கொரசுக்கொங்க....
Fantastic interview !!! Not the regular interview garbage
சென்னை மற்றும் கோயம்புத்தூர்
Krishnamurthy, Meivazhisalai
belt --super painting
1.DMK's only winning tactics is using cinema popularity 2 capture public image. This tactics is still followed by DMK. The first actor in India 2 get elected as a MLA was Mr.SSR, DMK,Theni, 1962'.
2. Can DMK win with a non-cinema non-Kalaignar family member as party head or CM choice in 26'? 75 year old DMK was formed 2 establish social justice equality which they claimed was not present in other party at that time. Y DMK moved away from these policies n has adopted dynasty party format?
3. Main question - When DMK will return 2 its roots of social justice equality inclusiveness n stop dynasty practice format? 🙏🏼🤞🏼🧿!
Did u even listen to the whole interview?
All ur questions were already answered
@@onlinme7884 DMK is not a pvt Ltd company 2exploit these legal loopholes. If DMK has answers, show it in reality n appoint a non-cinema non-Kalaignar family member as party head or CM choice in 2026' n then talk. Funny guys..🙏🏼🤞🏼🧿!
Your wishes cannot be brought in an established organisation. You should see the net people's empowerment.
Rice scarcity hindi students strike dis opnion with indira ganthiand mgr defeated kamaraj
Tamil teachers played a major role in propagating False ideas on Kamarajar
In the class rooms they used as platforms When met Kamarajar advised me to become a teacher, not party'
Like?
ஆட்சியில்அமர்ந்தாதலைகணம்வந்ததைஅண்ணா
அறிந்திருக்கிரார்அதனால்
கட்சிபோச்சிஎன்றுஅண்ணாகூறியிருக்கிரார்
It's the misrule of Sri. Bhakthavatsalam the then C.M of the state paved the way for entry into power in 1967.
25 கி புத்தம் புது அரிசி சிப்பம் கொடுத்தால் அவருக்கு அமோக ஓட்டு விழும்
Mettur dam build in 1934 , not Mr. kamaraj
சுந்தரவடிவிலும் , குத்தூசி குருசாமியும் சார்ந்தே ஆட்சிசெய்தார் காமராஜர், காமராஜரை வெளிகொண்டுவந்தது யார் ?
Meetur dam not constructed in kamarajar petiod
அண்ணா ❤
Why this stuff not going views?
Kalaignar ❤❤ pakka arasiyal vathi
Tamil ... DMK...
If no kamrajar,
Tamil nadu will be worst than bihar
Up to 1967 TN's per capita income is lower than Bihar😂😂😂 go and study📚✏😂😂
Kamarajar all activities was designed by Periyaar.ex.Rajaji closed 6000 schools then periyar protested against that.but Rsjaji resigned from the job instead of reopening school.Then periyar only brought kamarajar from same congress party and reopened 6000 schools..
@@vigneshnsamy2210yes bro.
@@vigneshnsamy2210 Did u even listened full interview...what he told abt kamarajar and wat he did to our state. I believe u didn't study well about what he did to our state.If u want i can list out here.
DMK🔥🔥🔥
Kannan sir ,Above all the shoot of MGR and the towel wound around his neck picture without makeup played a key role in election victory and that is the triggering point in the minds of people along with sympathy wave.See in1991,in,the,case,of,Mr. Rajive Gandhi case also we would,have,noticed a wave
Then how DMK won 1971 election and 1989 and 1996 and 2006,and 2021?If Rajiv not killed then also Admk won at 1991 but not high majority
Congress insulted poor people.caste politics by tamilnadu congress,Dmk social justice party and Admk also.Brahmain Jayalalithaa also social justice leader.karunanidhi and Jayalalithaa both developed to tamilnadu.corruption not issue
இவர் எம்ஜி ஆருக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்த சேலம் ஆர்.கண்ணனா. வேறு கண்ணனா?
சேலம் கண்ணன் வேற. அவர் ப. கண்ணன்.
Emergence of DMK is the rise of regionalism and is a shift from Delhi based politics to Tamil culture based politics. Hindi imposition and anti Brahmin sanathanam politics have given way to DMK regionalism. Karma veerar Kamarajar through his school programmes against Brahmins gurukula has become a part of rise of regionalism.
The observation that Karmaveerar could not speak Tamil and DMK through their Tamil language has won the election is foolish and misguiding. The impression, being tried to create that Kamarajar is innocent and DMK is cunning is sheer nonsense.
காமராஜருக்கு கணக்கு போட எல்லாம் தெரியாது.... அரசியலை அரசியலாக பார்த்தவர் அவர்....
காமராஜர்.தோற்றதற்கு முக்கிய காரணம்
1) காங் மொழி வழியில் இந்திக்கு கல்வியில் முக்கியத்துவம் கொடுத்தது
2)பெரிய மனிதர்கள் மிட்டா மிராசுகள் ஜமீன்தார்கள் மட்டுமே பொறுப்புக்கு மற்றும் உயர் பதவிகளுக்கு வந்தனர்
3) பிராமணர்களுக்கு ஆதரவான கட்சி (பகத்வக்சலம் ராஜாஜி)
4) அரிசி பஞ்சம் தலை விரித்தாடியது..
இந்த காங் எதிர் உணர்வு மேலோங்கிய நிலையில்
Right man in wrong party என்ற வகையில் காமராஜர் நல்லவராக இருந்தாலும் அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி வெகுஜன விரோத கட்சியாக இருந்ததால் காமராஜர் தோல்வி அடைந்தார்
அண்ணா என்னவா பார்த்தார்?
காஞ்சிப் பிரத்தில் அண்ணாவை காமராஜர் எப்படி தோற்கடித்தார் என்று விசயம் தெரிந்தவர்கள் பதிவு செய்யுங்கள்...
ஓட்டுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து அண்ணாவைத் தோற்கடித்தவர் காமராசர்@@sasee1974
அரசியலில் அனைவருமே கணக்கு போட்டுத்தான் வேலை பார்த்தனர் , காமராசர் உட்பட . உதாரணமாக , சாஸ்திரி மறைந்த உடன் மொரார்ஜி உட்பட நிறைய சீனியர் தலைவர்கள் பிரதமர் பதவிக்கு தகுதியோடு இருந்தபோதும் , மிகவும் ஜுனியரான இந்திராவை பிரதமர் ஆக்கினார் காமராசர்... அவர் கணக்கு என்னவென்றால் மொரார்ஜி போன்ற தனக்கு இணையான அல்லது தன்னையும் விட அனுபவசாலிகள் தனக்கு கட்டுப்பாட்டு நடக்க மாட்டார்கள் - ஒரு ஜுனியர் அதுவும் பெண் என்றால் தன் கட்டுப்பாட்டில் இருப்பார் என்பது காமராசர் கணக்கு.... ஆனால் கணக்கு தவறியது - காங்கிரஸ் கட்சியில் இருந்து காமராசரை விரட்டி விட்டார் இந்திரா....
திமுக தான் தமிழ் நாட்டிற்கே இன்றுவரை சாபகேடாம்
DMK kondhu vanthea sareayatheal Tamilakathil Makaluku mekea peareiea pinadaivhu nasheam 50 andhukalakea pearedei
இப்படி புலம்பியே சாவு.
மிக கவனமாக எம்ஜிஆர் முக்கியத்துவம் தவிர்க்க பட்டிருக்கிறது
kamaraj period was not that great, TN was one of the poverished state only good thing happened during kamaraj was he listened to Periyar and opened elementary schools but again periyar was the engine behind producing teachers quickly to equip the schools with teachers.
DMK with drawed dravidanadu claim , when Nehru warned that DMK cannot contest in election, made Anna with draw
இதர்க்குஎல்லாம்மூலக்காரணம்.எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆர்.எம்.ஜி.ஆர்
பொய் பொய் பொய்
வணக்கம் திமுக வெற்றி பெற்று வந்த 1957 ல் திரு.எம்ஜிஆர் எங்கு இருந்தார் என்று அறிந்து கொள்க.
Makaluku Poeai vakurhuthei kodhukeathea taleaivear Makaluku unmaiyeai Peasheieatheal tholvei adeainthear
Anna gave false promise to give people moonu Padi arisi for one rupee
Full page ad.given in daily than this.
Kamaraj & bakthavasalam had left behind bankruptcy govt, it was hard to procure that much rice for dmk govt.
They gave 1 padi instead of 3 padi, fact is 1 padi was a big deal at that time.
This was acceptable to people compared to previous govt asking people to eat eli & kill.
I'm from a vegetarian family, was not easy from my families like mine to navigate this period.
1967 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட பயந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர் அண்ணா. ஏழு கட்சி கூட்டணியின் தயவில் புறக்கடை வழியாக முதல்வர் ஆனவர் அண்ணா. அப்படியும் காங்கிரசை விட ஒரு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றது திமுக. காமராஜர் தமிழக அரசியலிலேயே இல்லை 1967 ல்.
Mr. R.Kannan sir plz ur new book publish in tamil sir...its my vvvvvvvvvv kindly request to u sir
அந்த நொண்ணா வந்த பின்னால்தான் தமிழ்நாடு கெட்டது. பேரறிஞர், நாவலர், கலைஞர், பேராசிரியர், பெரியார் எல்லாம் இவர்களுக்கு இவங்களே வச்சுக்கிட்ட பட்டம்.
ஏன்டா முண்டம்.
மூதறிஞர் ராஜாஜி
தீரர் சத்தியமூர்த்தி
இதெல்லாம் எவன் கொடுத்த பட்டம்?
Kamarajar had the illicit political relationship with d.k and peryar
Youre right.
Kamarajar resign pannathutha da thappa pochu upis
Over confident. Hindi thinippu
1965 மொழி போர் நால தான் தோத்தாங்க
Thank god , congress is out of power in TN
காமராஜருக்குப்பின்னால் வந்தவர்களுக்கு கட்சி வளர்க்கத்தான் நேரமிருந்தது.மாநில வளர்ச்சி பற்றி சிந்திக்கும் திறனற்றவர்கள்.
DMK aeatchil yeanea valarchei adeaithathu
காமராஜர் இல்லடா காமராஜ்....
காங்கிரஸ் 1963ல் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது அவரை ராஜினாமா செய்ய சொன்னாங்க செய்து விட்டார் முதலமைச்சராக பக்தவத்சலம் வந்தார் அதனால் தான் காங்கிரஸ் தோற்றது
தமிழ்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, 19,095 அரசு பள்ளிகளை ஆரம்பித்தது, நீதிக்கட்சி ஆட்சியில் தான்.
அதன் பின்னர் ராஜாஜியால் மூடப்பட்ட 6,000 அரசு பள்ளிகளை சேர்த்து, அரசு 14,000 பள்ளிகளை மட்டுமே திறந்தவர் தான், காமராஜர். அதுவும் பெரியாரின் போராட்டத்திற்கு பின்னர்.
உண்மையான புள்ளி விவரம் இது தான். மேலும் மக்கள் அரிசி பஞ்சத்தால் வாடிய போது, எலிக்கறி சாப்பிடச்சொன்ன கட்சி தான், அப்போதைய காங்கிரஸ்.
2000m andhukalil Tamilnateai andea yeanthea Rajavum kamarajar alavhuku meghea peariyea aleavil valarchei adeaiea mhudieavileai kamarajar is great
avar than kadamaiyai sariyagaseithuvittu sorgaththirkku sendru vittar muttalgal tamilnattai naragamaga aakkivittargal
It has become a meaningless ritual to praise kamaraj for some of the developments that had happened which was part of nation building under😮 the leadership of Jawaharlal Nehru,
It was a Developmental phase for the entire nation soon after independence,
More over, congress was the rulings parry almost in all states,
Infrastructure development was the priority for Congress as per the vision of Nehru who was the architect of India
kamarajarkku yethiraga ottu pottu thalayil man alli pottukkonda muttalgal
இவர்பேசியதைபேபரில்போட்டால்மக்களுக்குதெரயவேண்டும்நல்லசெய்தி.பக்கள்தெரிந்துகொள்ளவேண்டும்மிக்கநன்றில்ப