கேது தனித்து இருந்தால் என்ன பரிகாரம்?| Avinasi Jothilingam |kethu Dasa Palangal |kethu bukthi
ฝัง
- เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024
- #kethudasa #avinasijothilingam #kethupukthi #kethu #yogam #astrology #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க #rahuketudasa
............................................................................................................................................................
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Facebook Link : www.facebook.c...
Instagram Link : www.instagram....
.............................................................................................................................................................
For Business :
Email : vangapanampannalam@gmail.com
மிகவும் நன்றி அருமையான தகவல்கள் நன்றி 🙏
உண்மை தான் கடந்த 3 வருடங்களாக நான் கணக்கன்பட்டி ஓம் ஶ்ரீ சற்குரு பழனிச்சாமி சுவாமிகள் ஜீவ சமாதி மற்றும் நெரூர் ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமிகள் ஜீவ சமாதி க்கு என்னை அறியாமல் சென்று வருகின்றேன்...🙏
திருவடி சரணம் குருவடி சரணம் சரணம் சரணம்
O😢
கேது அலி கிரகங்களான சனி, புதனுடன் சேர்ந்தால் எந்த தெய்வங்களை வணங்க வேண்டும்?
அருமை அருமை சரியான விளக்கம் இது போன்ற நல்ல பதிவுகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா மக்கள் அனைவரும் பயனடைவார்கள்
Really a very good explanation. Everyone should watch this .
ஐயா வணக்கம் சரியான வார்த்தைகள் தகவல்கள் அருமை பதிவு சிறப்பு அஸ்வினி நட்சத்திரம் மகம் மூலம் அருமையான பதிவு சிறப்பு 🎉
நல்ல பயன்னுள்ள தகவல் அளித்ததற்கு நன்றி. 🙏
அய்யா வணக்கம் எனக்கு கேது திசை கேது புத்தி நடைபெறுகிறது லக்னத்திற்கு இரண்டில்தனித்த கேது விருச்சிக ராசியில் புதன் சாரத்தில் இருக்கிறது நடப்பு வயது 60 ஆகும். 5வது திசை. நன்றி அய்யா🙏 தங்கள் பதிவு மிகவும் சிறப்பு அருமை👍👍🎈💯 வாழ்க வளமுடன்🙏
Ketu dasa is not bad for all.... Proper check of astro chart is required...
அருமையான பதிவு அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவான விளக்கம் அளித்தீர்கள் நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼
மகிழ்ச்சி செந்தில் சார் அவிநாசி ஜோதிலிங்கம் ஐயா அவர்களுக்கு நன்றி
Superb, நீங்க சொன்ன் அத்தனையும் உண்மை
மிகவும் நல்ல பதிவு அருமை முருகன் துணை நன்றி அண்ணா
மிகவும் அருமையான விளக்கம். நன்றியும், வாழ்த்துக்களும். 🙏
Thank you sir yennakku ent problem theerve illa enna noi theriyalanu solranga kanni rasi astham pariharam sollunga pls
Sir yenakku LaknamThanusu 2 ill Guru 3ill Kethu Puthan Aligragaham Naan yentha samy kumpidanum plz 😊😊
மாலை வணக்கம் ஐயா, உங்களின் மிக அருமையான தகவல் திட்டம், ஆண் அல்லது பெண் கிரகத்துடன் கேது என்று அழகாகச் சொல்கிறீர்கள், ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து கேது என்றால் என்ன செய்வது? செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் கேது
Yes sir enku kethu+ guru. Ennai ariyamal sai baba en friend moolama teriya vanthu last 20 years kumbitu irukirom veetil sai baba vachu pooja pandrom..
ஐயா வணக்கம்
எனக்கு 11ல் (மேஷம்)கேது
கடந்த 7 வருடம் கேது திசையில் எல்லா வித கஷ்டங்களையும் பட்டு பற்றற்ற வாழ்க்கை அனுபவிச்சேன்
பல வித அரிய வகை பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகளிடமிருந்து உயிர் தப்பி வந்திட்டேன்
இப்போது வலிகள் குறைந்தாலும் வடுக்கள் குறையவில்லை
சனிபகவான் குரு கேது 5 ஆம் வீடாகிய மகரத்தில்.வழிபடுகடவுள் யாராக இருக்கும்.ஆண் பெண் கிரகம் புரிந்தது.சனி பகவானுடன் உள்ள போது.தயவு கூர்ந்து பதில் சொல்லவும்
Please suggest which God to surrender when Guru and Ketu is in 5 place from Lagnam in Kanni I.e Bushan house
Super episode !!!! Thanks 🙏 Om Namah Shivaya
12il kethu + suriyan , kethu desai, thulam lagna. Sollunga sir
ஐயா வணக்கம். புதன் கேது மாந்தி சேர்ந்து இருந்தால் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும். நன்றி ஐயா
Sir ji, naan kumbalagnam,katakam,6 Budhan+ sani, 9 ..guru, 10 .kethu, now i am 78+,Budhan dasa Guru bukthi dtarting,Kanya rasi..Kethu main eppadi irrukkum iyys
Best remedy for ketu ... machaa avatharam....lord Vishnu....🙏🏻
சாய்செந்தில் சார் இடை மறித்து சொல்ல வந்த விஷயத்தை சொல்ல விடாமல் தடுத்து விட்டீரே கேது சுக்கிரன் வீட்டில் இருந்தால் என்ன தெய்வ வழிபாடு 🙏
Ama sukkiran ku sollavillai. Senthil sir kettu enna parikaram sollunga pls
ஐயா கேது சனி இணைவு பற்றி இன்னும் விளக்கம் ....
கேது சனி இனைவு பற்றி கூறுங்கள் ஐயா
Romba kastam
Pirramma Chari yogam
@@kalyanasundaram1365😂true
Etherkkum Oru Theervu Undu
வணக்கம் அண்ணா, லக்ன புள்ளி மற்றும் அதில் உள்ள அனைத்து கிரகங்களும் கேது நட்சத்திரமான மூலத்தில் இருந்தால் என்ன பலன் என்று ஒரு பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன் அண்ணா🙏
தனுசு லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் குரு எல்லாம் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் உள்ளது,
கேது 12 ஆம் இடமான விருச்சிகத்தில் உள்ளது..
சார் துலா ராசி மீனா லக்கினம் sani+கேது என்ன செய்யும் ஐயா
100 percent true sir. I experienced in Kethu buththi🎉. Super sir🎉
12 கேதுவுடன் சூரியன் கேது குரு சேர்ந்துள்ளது அந்த வீடு செவ்வாயின் விருச்சக வீடாக அமைந்துள்ளது எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் கூறுங்கள் ஐயா
12 கேது இருந்தால் ஜோதிடம் 10-40% பலிக்கும். உங்கள் பிடித்த இறைவன் மனஉறுதி உடன் வழிபாடு விநாயகர் வழிபாடு வெற்றி தரும்.
Iyya rishaba laknam kethu kanni vettil irukkar palan sollunkka iyya , padippu ,kalyanam, ayul eppadi irukkum
Ketu - Detachment
கன்னி லக்னம் 3 ஆம் வீட்டில் சூரியன்4 ஆம் வீட்டில் புதன்,சுக்ரன்,செவ்வாய்,உடன் கேது 5 ஆம் வீட்டில் சனி 7 ஆம் வீட்டில் குரு 10 ஆம் வீட்டில் சந்திரன், ராகு வாழ்க்கை. எப்பிடி இருக்கும் அய்யா
நன்றி சாமி 🙏
மகர ராசி , அவிட்ட நட்சத்திரத்துக்குகேது பகவான்னுக்கு வியாழ க்கிழமை விளக்கு போட சொன்னாங்க போடலாமா?
Please sukiran+kethu kumpathil palan please ayya
கேது மாந்தி சேர்க்கை பற்றி சொல்லுங்க
, நீங்கள் சொல்லுவது உண்மை அய்யா ❤❤ எனக்கு கேது குரு கடக லக்னத்தில் உள்ளது... நான் சாய் அப்பா பக்தர் ❤❤❤
❤thanks Annan it's really correct 100,%
லக்கனத்திற்கு 11 ஆம் இடம்சூரியன் புதன் கேதுஉள்ளது எனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மிதுன லக்கணம் நான் எந்த கடவுளை வணங்க வேண்டும்
Sir ketu entha veetil erunthal entha iraivanai kymbadunum thani pathivu podunga sir
வணக்கம். கேதுவோடு சனி, குரு 8 ம் இடம் இருக்கு. கேது தசையில் எப்படி வழிபாடு செய்யnum
ஐயா தனுசு லக்னம் 10-ம் பாகத்தில் கேது கன்னியில் புதனுடன் சித்திரை நட்சத்திரத்தில் இணைந்து உள்ளது அதனுடன் சூரியன் ஹஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளது 10-ம் பாகத்தில் மூன்று கிரகங்கள் உள்ளது நான் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்
Kadaga lagnam sani and ketu in midunam , moon and rahu in danus explain me the planets position
Kethu Mathi Pathi Sollaliye sir - BHARATH - SALEM
Sir, suriyan, sukran, kethu irukanga. Avanga entha theivatha kumbdrathu.
உண்மை சார்.... நடப்பு கேது தசை... என் நண்பன் எனக்கு சாய் பாபா புகைப்படம் பரிசாக அளித்தான்....
கேது செவ்வாய் சுக்கிரன்
மூன்று கிரகங்களும் லக்னத்தில் இருக்குங்க.
48 வயசு கடந்து சென்று கொண்டு இருக்கிறேன்.
எந்த ஒரு முன்னேற்றமும்
இல்லைங்க.குடும்பம் பிரிவினை ஆகிட்டுது.
ஏதேனும் ஒரு பரிகாரம்
இருந்தா தயவுசெய்து சொல்லுங்கள்.
Magarathil kethu sevvai serkkai, laknathil irunthu irandam idam enna aahum sir.
மிக்க நன்றி முருகா
Please tell about kethu vargottam in chart.
Chevai Ketu sernthu iruku en jadagathil 40age agudhu enaku Saibaba vae pudikadhu Worship pananum nu avasiyam enaku ila., en manasu muzhuvadhum nirandhu irukura Orae oru Kadavul En Appan Eesan matumae
Ennaku lagnathil Suriyan bhuthan ketu ethuku enna seiya vendum nu solluge sir dhanusu lagnam
35 age la kethu thasa mudiyuthu. Athuvarym marriage panna koodatha sollunga sir
நன்றி ஐயா
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
அய்யா வணக்கம் சனி+கேது +லக்னத்தில் உள்ளது எந்த கேவில்அய்யா சனிப் பகவான் அலி ஆமவா
Incomplete explanations,didn't explained kedhu conjuction with Budhan, Suriyan, saneeswaran. Also effect of each house where kedhu resides. Always watch this program .Altogether good information 🙏
அருமை thank🎉🎉🎉🎉
சார் சுக்கிரன் வீட்டில் இருந்தால் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கூறவும், அதே போல் மற்ற வீட்டிற்கும் கூறவும் நன்றி🙏
Lakshmi devi
4 இடம்கேது புதன் இருக்குசார் லக்த்தில் மாந்தி 6ல் சந்திரன் சுக்கின் இதற்கு எந்தவுல்ல வணங்க வேண்டும்
@@AnithaKanniyappan5758 ok sir thanks 🙏
@@trollingsir5927கருணாநிதியை வணங்க வேண்டும் 😂
ஐயா வணக்கம். புதன் கேது மாந்தி சேர்ந்து இருந்தால் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்
நன்றி ஐயா
வணக்கம் சார் 05/01/1972 இரவு 03 மணி திருச்சி.எனக்கு 2க்கும் 5க்கும்உடைய குரு கேதுநட்ச்சதிரம் நட்ப்பு திசை குரு திசை எப்படி இருக்கும் ப்ளீஸ் பதில் நன்றி நன்றி
ஐயா; கேது பகவான் மாந்தியுடன் சேர்ந்து 2வத வீட்டில் (சிம்மத்தில்)....பலன் என்ன ஐயா....
கேது பகவான் புதன் வீட்டில் இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்???
Beautiful explanation.
கேது புதனுடன் சேர்ந்தால் எந்த தெய்வங்களை வணங்க வேண்டும்
புதன் கேது 5 ஆம் இடம் சேர்க்கை. எந்த தெய்வம் ஐயா. தற்போது புதன் திசை
Lakinathil kethu. Kanni laknam. Yentha temple polam. Sir
நன்றி ஐயா! நன்றி அய்யா!
8ல் தனித்த கேது
கேது தசை என்ன செய்யும்
Thanks 👍
Kethu2nd place means next place or reverse place
Meena laknam 5la ketu. Marriage agi 3 aguthu.baby illa. Rishbha rasi rohini nakshtram .
நன்றி ஐயா கடக 12 ம் வீடு சு. சூ. கேது ஆஞ்சநேயர் விநாயகர். பிரத்தியங்ரா. வாராகி கும்பிடனும்
Iya 4m kadagathla kedu thanks iruku
ஐயா மிதுன ராசி, துலாம் லக்கினம், ராசியில் சனி, கேது, புதன், சந்திரன். 27/07/1973 எப்படி இருக்கும்.
🎉 சுகமே 🌺🌻🌼🌷🌹💐சூழ்க🌀🦋🦋🦋
வணக்கம் சாய் செந்தில் அண்ணா
அவினாசி ஜோதிலிங்கம் ஐயா சூரியன் குரு வீட்டில் கேது நின்றால் சரபேஸ்வரர் வழிபாடு
செவ்வாய் வீடான மேஷம்
விருச்சிகம் ராசியில் இருந்தால்
முருகப்பெருமான் வழிபாடு என்று கூறினார்
நீங்கள் கேள்வி கேட்டால் மற்ற வீடுகளில் கேது நின்றால் என்ன சாமி வழிபட வேண்டும் என்று சொல்லவில்லை மீதம் உள்ள
புதன் வீடு
மிதுனம் கன்னி
சந்திரன் வீடு
கடகம்
சுக்ரன் வீடு
ரிஷபம் தூலம்
சனி வீடு
மகரம் கும்பம்
என்ன சாமி வழிபட வேண்டும் என்று அடுத்த வீடியோவில் பதிவிடுங்கள் சாய் செந்தில் அண்ணா
ஒருவர் பேசும் போது அவர் பேசி முடித்தவுடன் உங்களின் அடுத்த கேள்வியை கேளுங்க அண்ணா
புதனுடன் சேர்ந்து இருந்தால் எந்த தெய்வம்?
Buthan kethu 10- il irunthal entha kadavula vananga vendum ayya
Sir ketu sani veetil erundhal entha iraivannai kumbidanum
ஐயா வணக்கம் சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் பெயர் சொல்லுங்கள் ஐயா ஜீவசமாதி ஆனவர்
கேது புதன் சுக்கிரன் இருந்தால் எப்படி இருக்கும்
எனக்கு குரு வீட்டில் செவ்வாய் உடன் கேது. இது இலக்கினத்திற்கு ஏழாம் இடம். எங்கள் ஊர் பக்கத்தில் சரபேஸ்வரர் கோவில் உள்ளது. ஆஞ்சநேயர் நேயர் விநாயகர் நரசிம்மர் கோவில் உள்ளது. நான் அடிக்கடி சென்று வருவது வழக்கம். இப்போது தான் எனக்கு புரிந்தது விளக்கம். மிக சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார். நன்றி. சுகமே சூழ்க...
Sun,ketu -10 place , when I will get a good job?
செவ்வாய் சுக்கிரான் இளைவு
Thankyou thankyou sir
Poorveegam endral thatha voda appa vaaltha idam thana?
Super iyya ❤❤❤
Kethu budan veetil 2 veetil irundal kudumbsm epadi
Ennaku kethu thasa 64 age il varugiradhu eppo age 40 sani thasa nadakudhu so adhanala preplem ella ana kadaisi kalathula na thiruvannamalai kovil luku dha poven enakku theriyum enakku kadai kalathula kedthu thasa nadaka poguthu nu enakku eppavei theriyum adthanala enakku no problem ok bye thanks
சென்னை திருவான்மியூரில் உள்ள ஜீவ சமாதி ஆனவர் அவர் பாம்பன் சுவாமிகள்
திருமண பொருத்தம் பொன்னுக்கு பாக்கணும் அய்யா pls எப்படி உங்களை பாக்குறது
என்னப்பன் முருகனை நேரில் பார்த்தவர் ஐயா அப்பா முருகனின் நேரில் பார்த்தவர் பாம்பன் சுவாமிகள் சுவாமிகள்
Sir unga appoiment
ஏழாம் இடம் கேது தனித்து இருந்தால் எந்த கடவுளை வணங்க வேண்டும்.
ஜீவ சமாதி அடைந்தவர்கள்
சித்தர் சமாதி
12 il kethu ...guru ..sukran ..inaivu sir
Anna nava amsathil laknathirku moondram itam kethu udan sevvai inaithu ullathu itharku enna artham...
Anna nan d9 93 7.10pm ipothu enaku enna thisai natakirathu sollunkal...
Anna pathil yethirpakkiren..