Southwest corner pathi nerya interview la sonnenga. Yengaloda apartment la South west master bedroom la balcony iruku idhu vastu padi sariya illa thavara matrum parikagaram sollunga sir
வணக்கம் ஐயா, நாங்கள் புதியதாக கட்டிட்டுயிருக்கிற வீட்டில் பிள்ளையார் பிரதிஷ்டை செய்து வழிபட விருப்பம் ஆனால் வாயுமூலையில் மட்டும் தான் இடமிருக்கு. ஈசான்ய மூலையில் போர்க்குழி இருக்கு.எங்கள் வீடு வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கு இதற்கு தீர்வு சொல்லுங்க. அப்படி வைக்கலாம்னா எந்த பிள்ளையார் வைக்கலாம் ? பிரதிஷ்டை செய்வதற்கான வழிமுறைகள்? அபிஷேகம் செய்த நீரை எங்கு வெளியேற்றலாம்? விளக்கம் தாங்க நாங்க தை மாதம் கிரகபிரவேசம் செய்யலான்னு இருக்கோம்.
பூஜை அறை பற்றி இன்னொரு பதிவு போடுங்கள் குருஜி. ஹாலில் எந்த பக்கம் இருந்தால் சிறப்பு. வடகிழக்கில் பூஜை அறை பெரியதாக இருக்கலாமா கூடாதா என்று சொல்லுங்கள் குருஜி. எங்கள் வீட்டில் வடகிழக்கில் பூஜை அறை உள்ளது. நேர் எதிரே வடமேற்கில் கழிவறை உள்ளது அதனால் பூஜை அறையை ஹாலில் மாற்றலாமா என்று தோன்றுகிறது உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் குருஜி. வடகிழக்கில் மாடிபடியை இடித்து வெளி பகுதியில் மேற்கின் நடுவே அமைத்து ஒரு வாரம் ஆகிறது. உங்களின் அனைத்து பதிவிற்கும் நன்றி குருஜி.
சார் நீங்கதான் நிலைவாசலின் முன் மாடம் இல்லை என்றால் விளக்கு stand வைத்து விளக்கு ஏற்றுங்கள் என்று. உங்கள் பதிவில் சொன்னீர்கள் வேற பதவில் மாடம் stand வைத்து விளக்கு ஏற்ற கூடாதுன்னு சொல்றீங்க சுவற்றில் விளக்கு மாடம் அமைத்து தான் விளக்கு ஏற்ற வேண்டும் சொல்றீங்க. சார் மாட விளக்கு stand வைத்து விளக்கு ஏற்ற கூடாது சொல்லுங்கள். குருவே
அண்ணா குதிரை காளை படத்தை வீட்டில் எந்த திசையில் ஒட்டி வைக்க வேண்டும் என்று கூறுங்கள் தயவுடன்
மிக்க நன்றி குருஜீ.🙏
நன்றி குருஜி 🙏
I am already following. my family is most improved
Epti vachirukinga
Where did u get it ?
Thank you message 🙏
Vazhga pallandu thank you universe
மிக்க மிக்க நன்றி நன்றி ஐயா
Nandri ayyA
Where do we get the bull photo??Can u share how the pics looks like?
நான் எங்கள் வீட்டில் வெள்ளை யானை, குதிரை மண் பொம்மை வைத்திருக்கிறேன் இது வரை அதிஷ்டம் இல்லை இனிமேல் காத்திருக்கிறேன்
Thank you sir 🙏
Thanks for guide
Southwest corner pathi nerya interview la sonnenga. Yengaloda apartment la South west master bedroom la balcony iruku idhu vastu padi sariya illa thavara matrum parikagaram sollunga sir
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
வணக்கம் ஐயா, நாங்கள் புதியதாக கட்டிட்டுயிருக்கிற வீட்டில் பிள்ளையார் பிரதிஷ்டை செய்து வழிபட விருப்பம் ஆனால் வாயுமூலையில் மட்டும் தான் இடமிருக்கு. ஈசான்ய மூலையில் போர்க்குழி இருக்கு.எங்கள் வீடு வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கு இதற்கு தீர்வு சொல்லுங்க. அப்படி வைக்கலாம்னா எந்த பிள்ளையார் வைக்கலாம் ? பிரதிஷ்டை செய்வதற்கான வழிமுறைகள்? அபிஷேகம் செய்த நீரை எங்கு வெளியேற்றலாம்? விளக்கம் தாங்க நாங்க தை மாதம் கிரகபிரவேசம் செய்யலான்னு இருக்கோம்.
பண பெட்டி எந்த நட்சத்திரத்தில் வாங்க வேண்டும்
SIR CHITHIRAI TAMIL NEW YEAR PATRI PATHIVU PODUNGA EPADI POOJA PANANUM PODUNGA
Super Guruji 🙏🙏
Varaverpu arai vadakilakku arai yaa irunthaal thanae iyya vaikavendum
Then meruku arai hall la iruntha vaikalama?thanku
Thank god
🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
மண்ணால் செய்த யானை சிலை வைக்கலாமா என்று சொல்லுங்கள் ஸார்
yes
Thank you sir
அது உடைந்த மனகஸ்டம் வாரு ம்
Oru kuthirai padam vaikkalama sir.
Sir which direction to keep in living room?
சார் எனக்கு நன்றாக வருமானம் வருக்கிறது ஆனால் என் கையில் பணம்நிற்பது இல்லை நான் என்னச்செய்யவேண்டும் ஜயா
Thank you sir
பிளாஸ்டிக் அல்லது வெள்ளி எந்த உலோகம் அல்லது wall paper
no plastic or paper
வெள்ளி உலோகதில்ல் வைக்கலாமா ஐய்யா
Sir naga intha porulai gift ta
Yaarukum kooduka mudivuma
Engaluku pudichavagaluku
Jadhagam parpegala iyya
பூஜை அறை பற்றி இன்னொரு பதிவு போடுங்கள் குருஜி. ஹாலில் எந்த பக்கம் இருந்தால் சிறப்பு. வடகிழக்கில் பூஜை அறை பெரியதாக இருக்கலாமா கூடாதா என்று சொல்லுங்கள் குருஜி. எங்கள் வீட்டில் வடகிழக்கில் பூஜை அறை உள்ளது. நேர் எதிரே வடமேற்கில் கழிவறை உள்ளது அதனால் பூஜை அறையை ஹாலில் மாற்றலாமா என்று தோன்றுகிறது உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் குருஜி. வடகிழக்கில் மாடிபடியை இடித்து வெளி பகுதியில் மேற்கின் நடுவே அமைத்து ஒரு வாரம் ஆகிறது. உங்களின் அனைத்து பதிவிற்கும் நன்றி குருஜி.
🙏Aaru viral Mahalaxmi patri sollunga Anna🙏
Coimbatore adress pls
வணக்கம் சார் 🙏
Sir ennga veedu south side
West side pooja room irrugalama sir
Super sir
யானை பொம்மை இருக்கிறது ஆனால் ஒன்று மட்டும் வைக்கலாம் ஆ சுவாமி
என் கணவர் குடிப்பது நிறுத்த என்ன செய்ய வேண்டும் ஐயா
இதை தான் நானும் கேட்ட ன்
எந்த திசை பார்க்குமாறு வைக்க வேண்டும்...
இங்கு திசை கணக்கு இல்லை
🙏🙏🙏🙏🙏🙏
🙏
ஸார் லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும் ஏதாவது வழிபாடு உண்டா சொல்லுங்கள் கடவுள் ஏதாவது ஒரு வழியில் கண் திறக்க வேண்டும்
Sir kindly reply for this
Sollunga sir
🪔🙏
சார் நீங்கதான் நிலைவாசலின் முன் மாடம் இல்லை என்றால் விளக்கு stand வைத்து விளக்கு ஏற்றுங்கள் என்று. உங்கள் பதிவில் சொன்னீர்கள் வேற பதவில் மாடம் stand வைத்து விளக்கு ஏற்ற கூடாதுன்னு சொல்றீங்க சுவற்றில் விளக்கு மாடம் அமைத்து தான் விளக்கு ஏற்ற வேண்டும் சொல்றீங்க. சார் மாட விளக்கு stand வைத்து விளக்கு ஏற்ற கூடாது சொல்லுங்கள். குருவே
About velakku
மரத்தினால் ஆன ஸ்டாண்ட் பயன்படுத்தலாம் ஆனால் இரும்பினால் ஆன ஸ்டேண்டை பயன்படுத்தக் கூடாது
Single white elephant a
Renda vaikanuma sir
Ox staue kidaika mattaaguthey sir
நன்றி
Iyya elephant 🐘 entha thisaiya parthu vaikanum please reply pannuga iyya
East or north
Thankyou universe
Thank you sir
🙏🙏🙏
Thank u sir
Thanks sir 🙏🙏🙏