Hii akka unga video's yeallamea super , akka yeannoda husband. Dubai la irukanga avangaluku idli,thoosaiku oru side dish seanji kudukanum seekram veena pogatha dish yeathavathu seanji kaminga akka pls innum 2 days than iruku pls pls 🙏🙏🙏🙏🙏🙏
Mrs. TS. Thank you for the nice recipe. It looks easy! I remember my mother making it. I am going to try it! The secret is getting the jaggery in the right consistency. Your explanation was very very good. So far I think this is the best recipe on Ytube. Wish me luck.
அதிரசம் ரொம்ப பிடிக்கும் 🤗❤ அக்கா சர்க்கரை வைத்து செய்வது எப்படி சொல்லி தாங்கள்.. எனக்கு அதிரசம் பண்ண தெரியாது ஆனால் இந்த வருடம் செய்ய போறேன்..நல்லா வரணும் என்று வேண்டுகிறேன் 🙏🏼...
நாங்க சின்னபுள்ளயா இருக்கும்போது இந்த மாவயே தெரியாமல் எடுத்து சாப் பிட்டிருக்கோம்.செம ருசியாயிருக்கும்
Amma solikudupathu polo irruku. Thank you sister.
Super sister மிக அழகாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் செய்து காட்டினிர்கள் நன்றி
Tips kuduthathukku romba thanks sister
எங்க ஊருல two days எல்லாம் wait பண்றது இல்ல மாவு mix பண்ணி அப்போவே செஞ்சிருவோம் சூப்பர் ah இருக்கும்
Engappa odane seivaru nonbu ku ellarum engappa va than koopduvanga
அம்மா நீங்க பேசறது ரொம்ப சூப்பரா இருக்கு அதிரசம் செய்யறது நீங்க சொன்ன அளவு கரெக்டா இருக்குமா❤❤❤❤❤
Super amma❤❤❤❤❤
Thank you amma.really nice teaching
You are welcome 🙏
Akka 2 days fridge la vakkaum ah Velila vakkaum ah
Veliya vaikanum
Akkas
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் சகோ.நன்றி
Vilakkamaga chonnenga. Good
சிஸ்டர் நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க பிரதர் தம்பிங்க நீங்க எல்லாருமே அருமை Thank you sister 😅
Detailed information ❤
Hope you find it helpful 🙏
Super amma my favourite maa❤️❤️❤️❤️
Amma neega solurathu avlo alagu...nengalu thaan🎉🎉🎉
ஒரு கிலோ பச்சை அரிசி க்கு முக்கால் கிலோ வெள்ளம் தான்போடனும் அதுரசம் சரியான இனிப்பு இருக்கும் நீங்கள் போடும் அளவு தப்பு இனிப்பு இருக்ககாது
ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம் இது சரியான அளவு
🎉🎉❤
1q1 ASE assa à
Rite
@@ambrosebritto7198😊😊
Sister murukku senje video podunga
மிகவும் அருமையான முறையில் தெளிவாக செய்து காட்டினீர்கள் சகோதரி.👌👌👌
Recipes neeka ethunu sollama evakanu sollirikka akka super 😊
Neengall enda oor amma?
Super hard work lady. Great mam❤
Yes, thanks
akka Easy and Tasty Idlikum dosai kum sapdra mathri sambar sollunga akka
சூப்பர் சிஸ்டர்💜💜💜💜
Akka Diwali try pana porom❤
Maam sambaar recipe video pannunga
Maavukke ivalavu mariyaiya?.😂😂😂😂😂😂
Hii akka unga video's yeallamea super , akka yeannoda husband. Dubai la irukanga avangaluku idli,thoosaiku oru side dish seanji kudukanum seekram veena pogatha dish yeathavathu seanji kaminga akka pls innum 2 days than iruku pls pls 🙏🙏🙏🙏🙏🙏
Sister kandippa try panittu solrean super 👌👍
நல்ல சிறப்பான பேச்சு
Unkka pechu arumai sister
Akka masal dosai podunga akka
super ma🎇
Super amma thanka bal mix pannnalam
கொழுக்கட்டை செய்துகாட்டுங்கஅக்கா
Mrs. TS. Thank you for the nice recipe. It looks easy! I remember my mother making it. I am going to try it! The secret is getting the jaggery in the right consistency. Your explanation was very very good. So far I think this is the best recipe on Ytube. Wish me luck.
Super Amma
How to prepare real Mysore pak please tell me sister
romba romba thanks for your video very useful
Thank you very much
Ugga samiyal enaku rampa PUTEKKUM❤❤
Thank you so much akka
Clear video
You're welcome! 🙏
MY FAVOURITE 🤩 VERY VERY YUMMY 😋 AMMA😍😍TQ FOR VIDEO
Very nice thank you so much
Super ma நீங்கள் அழகாக vegamaga solvathu plus point
கேட்க interestaga மேலும் seyya aarvamaga உள்ளது நீங்கள் sollum முறை தான் highlight ok ma thank you
எனக்கு ரொம்ப பிடிக்கும் செம.❤❤
Very nice adhirasam ❤thankyou
Packing soda poda veandama akka
My favorite Amma.........😋
Good explanation
Hi akka home tour podunga
Superb amma all ur dishes lovely ❤❤❤
Thank you very much
அக்கா சூப்பர் நானும் செஞ்சி பாக்குரேன்
Eppa ellam instant adhirasam maavu powder vandhidum instamart illana big basketla potu pona vaati senjen semma taste
👌 akka enkku rompa rompa pidikkum sweet neenga super senji asaththitinga 🥰
Super ❤. Thank you
Thank you too
Mixci yenna company mam
Enaku romba pidikum
அதிரசம் ரொம்ப பிடிக்கும் 🤗❤ அக்கா சர்க்கரை வைத்து செய்வது எப்படி சொல்லி தாங்கள்.. எனக்கு அதிரசம் பண்ண தெரியாது ஆனால் இந்த வருடம் செய்ய போறேன்..நல்லா வரணும் என்று வேண்டுகிறேன் 🙏🏼...
Wow 👌👌👌😍👍
Thanks 🤗
❤❤❤❤ Neenge arivilladavango kuda teriyaramadri romba super AA pesharingo . Vai le appadiye tanni ooradango 😊😊
Very informative and explaining timing in each step.excellent
So nice of you
சினி பா கு அதிரசம் recipe poduka sister
Your explanation super sister.
Thank you so much 🙂
Thank you so much 🙂
Thank you so much 🙂
சூப்பர் 👍
Akka Super thank you
மிக்க நன்றி சகோதரி
அருமையான விளக்கம்
Superb akka
Superoooo super sister ❤️
Thank you so much
Detailed and clear instructions. Healthy ya veetla seithu sapidalam. Thanks Amma. Take care
Mam, r u selling Adhirasam pls.
Really too good amma❤ Nice
Thanks a lot
Maava 2 days veliya vaikanuma ila fridgelaiya
Veliya vaikkalam
அக்கா சூப்பர்
Super❤👍🏻👏🏻👌🏻
Athi mama enna work poranka
Super akka ❤
Akka baby food recepe podunga
Super sister...
Thank you 😊
நீங்கள் சொல்வது போல் அதிரசம் ட்ரைய் பண்ணி பார்த்தேன் அதிரசம் மனம் ரொம்ப சூப்பரா இருந்தது.😋👌🤝
parcel panuvingala
fav sweet adhirasam❤❤❤
Kolakattai recepie podunga amma
super .sister❤
Thank you so much
Super sister very very nice sister 👌👌👌👌👌❤❤❤❤👍👍👍
Thank you very much
Supre Akka🎉
ரெம்ப அருமை
Super explanation akka👌🏻👌🏻👌🏻
அக்கா நல்லா புரியரமாரி சொல்றிங்க நானும் பன்னிபாக்கரன்
Super ❤
அருமை 👌👌
Super a iruku
Gulab jamun recipe
Amma pop corn yepdi seirathu solunga amma....enn papa kektute erka 😊
1/2kg maazukku eav alo vellam potanum sollunga
1/2kilo poduga
Sprr akka sema
Super very nice 👍
Thank you very much
Thank u so much amma very clear definition 🙏🏼🙏🏼🙏🏼 I try this ma
Welcome 😊
It's ❤❤❤❤❤my favorite 😍
Super super super sis
Thank you very much
பச்சை அரிசி மாவு புளித்தால் என்ன செய்வது அக்கா
Super amma 👍