அக்கா உங்க அம்மா சொல்லிக் கொடுத்ததை எங்களை போன்ற அம்மா இல்லாதவர்களுக்கும் மற்றும் சொல்லிக்கொடுக்க அருகில் யாரும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் அருமையாக சமையல் கற்றுக் கொடுக்கிறீர்கள். நன்றிகள் கோடி. வாழ்க உங்கள் பணி
இடியாப்பம் செய்த அச்சு நான் கடலூரில் இருக்கிற மிலிட்டரி கேண்டில்ல வாங்கினேன் எங்க பெரியப்பா வாங்கி கொடுத்தாரு இப்போது வந்து அது அமேசான் கிடைக்குது நீங்க அமேசான் வாங்கிக்கலாம்
Hi ka enaku.ungah videos especially endha.videos rombah useful ah eruku.bcz nan frgn la erukan 2 peruku epud alavu samaikanum nu.therila konjam solunah ka
அக்கா உங்க அம்மா சொல்லிக் கொடுத்ததை எங்களை போன்ற அம்மா இல்லாதவர்களுக்கும் மற்றும் சொல்லிக்கொடுக்க அருகில் யாரும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் அருமையாக சமையல் கற்றுக் கொடுக்கிறீர்கள். நன்றிகள் கோடி. வாழ்க உங்கள் பணி
Yes.thanku akka
Oò
@@SA-ds8yg aa
Madam,
Super ah solli kodukirenga.
Thank you mam.
Cooking tips..notes..so nice 'N' useful👌❤️❤️
Thanks!
நீங்க எங்கேயோ போயிட்டீங்க உங்க குக்கிங் வீடியோ போடுற நாளே அருமையான பதிவு ❤️
Yes ur correct
நாளைக்கு காலையில் நானும் உங்கள மாதிரி இட்லி மாவு அரைப்பேன் சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா
Solla vaarthaiye illa kaa.. Semma .. Romba mena kettu ivvalavu neram ithukkunnu selavittu 3 itengalai seithu .. Engalukku kaamitha ungalukku Manamar Manamaarntha nandriyum Vaazhthukkalaiyum therivithuk kolgiren 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💖💖💖🙏🏻🙏🏻
நன்றி சகோதரி அருமையான விளக்கம் 🙏🏾☺️🎉🎊❤️
எல்லா வீடியோக்களும் தரமான வீடியோ very useful super
எளிமையாக அருமையாக உள்ளது. விளக்கங்கள் சரி. ரொம்ப பிடிக்கும் தொடர்க...
விஸ்வநாதன் குருசாமிபாளையம்.
அருமையான விளக்கம். நன்றி அக்கா 🙏🙏🙏🙏
குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி போடுங்கள்
எதுக்கு மேடம் செய்றா பொருள இவங்க அவங்க மரியாதை யா சொல்றிங்க பரவால்ல நல்லா பண்றீங்க really super 👍👍👍👍🥰
நம்ம உயிர் வாழ உணவா வருவார்களா மரியாதை கொடுப்பது தப்பு இல்லப்பா
@@ts_family_2311 உண்மை தான் சகோதரி
Super akka ஈஸியா மாவு அரைக்கிறது எப்படின்னு சூப்பரா சொல்லி கொடுத்தீங்க அக்கா
Easy aa arikanumna, machine la kodukavum
Akka nega samyal respect super amma Mathiri solluriga romba thanks my mother sollethara illa neega happy erukkanum God prayer pannren
Neenga indha things ku respect koduthu pesringa spr akka.
Super sister thank u Alaga solli kodithinga enakku romba useful a irunthuchu
அம்மா உங்க சமையல் சூப்பர்
Neenga sonna alavuku itli maavu senja ......soda maavu sekamale itli thosa softah superah eruthuchu than u so much 🙏🙏🙏🙏
ஓகே தேங்க்யூ
Welcome amma,,🥰🥰🥰🥰
1kg rice ok ulundu entha ratio
Samaikindra Samayal porutkalai mariyadaiyodu pesuringa ,, aunty romba piduchuruku ungalayum ungal samayalum kitchen open place um 💞👍👍👍👍👍👍
தேங்க்யூ
Thank you so much for your simply superb recipes so great of you ma'am ❤️💐💐💐
அருமை 👌👌👌
Sirappana video. Good effort. Vazhthukkal. Vazhga valamudan
தேங்க்யூ
Sali kama solringa akka nice👌👌
அருமையான பதிவு
Super akka. Very usefulla iruku. Apam arumaiyaga vanthathu akka. Thank you
Super akka vera lavel👌👌👌 🌸💐
Amma pacchai sundaikkaai kuzhambu recipe podunga amma plz🥰🥰🥰🥰🥰
சுண்டைக்காய் இன்னும் முத்தலப்பா முத்துட்டும் நான் வீடியோ போடுறேன்
@@ts_family_2311 ok amma nan wait pandrane unga recipe unga voice la super ma.
Goodevening sister
Thank you for your lovely
Clear explanation
Lord Jesus Bless you &
Your family
Thank you too
அருமையான விளக்கம் சூப்பர் சகோதரி
தேங்க்யூ
டிப்ஸ் அருமை
அருமை சகோதரி👍👍🙏🙏♥️♥️
👏👏👏👏👏👌👌👌👍🏻👍🏻👍🏻 அருமை அம்மா அப்பா
அருமை அருமை அருமை உங்க வீடியோவை தினந்தோறும் ஆவலோடு எதிர்பார்ப்பேன் உங்கள் பார்க்குறது நீங்கள் பேசுவதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
அருமை சகோதரி👌👌
Super neenga endha our 👌🏻👌🏻
வெங்காய சட்னி போடுங்கள் and மீன் குழம்பு போடுங்கள்
Super master akka 💯 life la entha noillama vazhalam
உங்கசமையல் ஈசியா சூப்பராஇருக்கு
Arumaiya sollii tharinga super 👌 👍 😍 😀
அருமையான விளக்கம் சூப்பர்மா
Kalakitinga.unga rendu per voice& speech super.
Semma use full vdo...thnk uuuu amma
.. சில பேர் வந்து நாள் கணக்குல ஊர வெக்கராங்க மணி கணக்குல அரைக்றாங்கலாமா ,, semma comedy ..
Super Amma ❤ enaku rempa usefula iruku
உங்காசமையல் அருமை அக்கா
தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Very nice and yummy appam and idly...
Arumaiya irruku
செம சூப்பர் ங்க👌
Super ah irukku ungal cooking method
Your tamil speaking is excellent I know tamil to speak but don't know to read and write. God bless
Unga video ellam vera level akka sema super and very useful I love your slang so cute 🥰
இட்லி சாம்பார் எப்டி செய்றது வீடியோ போடுங்க pls
Intha type gringerla idly eppadi araithalum supera irukkum
Sis unga cake recipe soulgala pls neega kudukara tips super sis
nenga solra method nalla erukku akka
அருமை ❤
சூப்பரான வீடியோ
Semmaya solluringa
Thanks sister sukku malli coffee alavu sonnathuku TQ sister
super akka arisiyum ulakku alavu sollunga akka
Roampa usefull video thank you thank you so much madame
Kulambu milakai thul seivathu eppatinu sollunga akka.
அக்கா எனக்கு எலுமிச்சை ஊறுகாய் செஞ்சு காட்டுங்கள்
அம்மாடி, நீங்க இட்லிக்கு 8 பங்கு அரிசிக்கு, ஒரு பங்கு உளுந்து என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் திரும்ப சொல்லுங்க, please
5 பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து சரியா இருக்கும். இவங்க போடுற அளவு இட்லி அழுத்தமா இருக்கும்
Correct
அருமை யான டிப்ஸ் சூப்பர் சகோதரி
thanks for teaching the method,,like my mom 🫶🏻❤️.. from malaysia..
நன்றி சகோதரி
Akka meen kulambu recipe podunga akka plz new sucribe
Semaiya erunthathuma appam oru sampar receipe podunga
Yenaku Unga videos rombha pidikum akka I luv u 💖
Idly podi recipe podunga akka
Tq sis, all your recipes are super. A request can I avoid parboiled rice and use only pachai arisi
Please make videos on different types of soups for an alternate to tea and coffee
வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉
Neenga sonna alavula today aapam seanja super 😋
தேங்க்யூ
Na try panen Akka idli thosai super ahh iruthuchu ❤️ Thanks ka Appam vera level la iruthuchu ka🤤
தேங்க்யூ
Super Amma 🎉
Akka your voice nice akka and your samayal also akka 😄😃🤣🤝👍👍
Super Amma nattukozhi kulambu recipe poduga amma
Super akka arumai🤝👌 one doubt ennodaiya idli sudaga irkumbodhu soft irruku aarina hard irruku... pls tell where is the mistake🙏🙏
Thanks akka sukku malli coffee powder
அக்கா நீங்கள் இடியப்பம் செய்த அந்த அச்சு எங்கே வாங்கினீர் அக்கா. உங்கள் அனைத்து பதிவும் அருமையாக உள்ளது அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉
இடியாப்பம் செய்த அச்சு நான் கடலூரில் இருக்கிற மிலிட்டரி கேண்டில்ல வாங்கினேன் எங்க பெரியப்பா வாங்கி கொடுத்தாரு இப்போது வந்து அது அமேசான் கிடைக்குது நீங்க அமேசான் வாங்கிக்கலாம்
Puthu dosai kal eppadi use pannanumnu video podunga sistr.
Akka periya grinder la eppadi mavu attuvathu eppadi sollunga kallu eppadi mattanu sollunga
சூப்பர்
Vara lavel tq akka super
Super amma👌👌👌
Good
Oru.nalaku.unga.kaiyiaila.sapdanum.akka.🙏
Super explanations
Good explanation ......nice ma
Hi ka enaku.ungah videos especially endha.videos rombah useful ah eruku.bcz nan frgn la erukan 2 peruku epud alavu samaikanum nu.therila konjam solunah ka
4 கிளாஸ் அரிசி 1/2 கிளாஸ் உளுந்து இந்த மெஷர்மெண்ட்ல உங்களுக்கு எவ்வளவு தேவையோ அரைச்சுக்கோங்க
Rmbh nandri akkka....foreign la erukura ebaku rmbh useful ah eruku ungah cooking videos matum dhan nan follow pandran
ஆப்பமாவில் கொஞ்சம் தேங்காய் பால் சேர்க்க வேண்டும் மேடம் 🙏🙏
சூப்பர் அக்கா
Ara vaithu idly eduthu sapital nalla irukathu arina idly not good suda suda than idly nalla irukum arina idly yarukym pidikathu akka
Excellent ka unga video
கொழுக்கட்டை மாவு எப்படி அரைப்பது சொல்லுங்கை அக்கா
Arumai
Sampar podi recipe solluga pa
Thanks. Thanks Thanks many