அதிரசம் பிரியாமல் வர இந்த1 முக்கியமான டிப்ஸ் போதும்! adhirasam recipe in tamil|Diwali Spl adhirasam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @gobikhaandvijayendar4452
    @gobikhaandvijayendar4452 ปีที่แล้ว +181

    நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் sister சூப்பர் அதிரசம் வந்தது. நன்றி Happy diwali sister❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +31

      V happy thku dr

    • @thawarashajeyarooban9139
      @thawarashajeyarooban9139 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉😂😂🎉🎉🎉😢😢😮😅❤❤😂😂😂😂😂🎉😢😢😮😅😅 2:07 WWII no we were w well we all as San an SD an C to 0 to do an B Zac AC QB El L an❤l SD Sam to well 2:33 2:36

    • @sriharis7726
      @sriharis7726 ปีที่แล้ว +8

    • @chithsekars1944
      @chithsekars1944 ปีที่แล้ว +6

      ​@@CookwithSangeetha\a

    • @karthikeyan4611
      @karthikeyan4611 ปีที่แล้ว +4

      .

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +15

    சங்கீதா போன தீபாவளிக்கு உங்களுடைய வீடியோ பார்த்து தான் முதன்முதலாக அதிரசம் செய்தேன் சூப்பரா இருந்தது இந்த தீபாவளிக்கு இதேபோல் அதிரசம் கண்டிப்பாக செய்கிறேன் அழகான விளக்கம் அருமையான சுவையான அதிரசம் சூப்பரா இருக்கு சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +9

    அண்ணி ஆரம்பம் முதல் முடிவு வரை உங்க விளக்கம் தான் அண்ணி சூப்பர். எதுவுமே தெரியாதவங்க கூட செய்திடலாம் அண்ணி. செய்கிறேன் அண்ணி. நன்றி லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku dr love you too

    • @Rajeshwari19679
      @Rajeshwari19679 7 หลายเดือนก่อน +1

      ரெம்ப ஈஸியாக செய்தீங்க இவ்வளவு விளக்கமா யாருமே சொல்லவில்லை சூப்பர்மா, நன்றி

  • @deepakk_here6726
    @deepakk_here6726 ปีที่แล้ว +10

    அருமை அருமை sister. தெளிவான விளக்கம். Nice Sharing sister

  • @PriyaPriya-gi6rj
    @PriyaPriya-gi6rj ปีที่แล้ว +7

    Great Akka yarum naamku therinja vishiysm.. Yarkum sola koodathnu ninpanga bt neenga vry diff sangi akka super 😘😘😘😘🎉🎉🎊🎊🎊🎊🌹🌹🌹🌹🤝🤝 nanum try panvn....

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 ปีที่แล้ว +5

    நான் செய்துட்டேன் அருமையாக இருந்தது நன்றி🙏. இவ்வளவு அருமையா வரும்னு நான் எதிற்பார்க்கவில்லை.

  • @v.arokkiyaraj4315
    @v.arokkiyaraj4315 ปีที่แล้ว +3

    Enakku love mrg sister, enga v2la pesa mattanga......adhirasam sapdanumnu aasaiya irukkum but kadaila vanguradhu suthama pudikkala. Neenga pandradhu enga patti pandra madhiriye irukku......pakkum podhe aasaiye irukku....but enakku pannave theriyadhu.....indha diwali ku kandippa unga video va pathuttu perfect ah adhe madhiri panna poren.....thank you so much akka.......❤❤❤❤❤❤

  • @sangamithra9282
    @sangamithra9282 ปีที่แล้ว +3

    Hi Mam , nenga sonamadhiri seanjuppathean first time try pani supper ra vandhuiruku romba romba nandri Sangeetha mam

  • @renucakes
    @renucakes ปีที่แล้ว +3

    tq sangee dear for this recipe..yevlo cleat explanation..ethukellamn oru manasy venum..becoz ethu oru challenge aana vishayam but ninga solrathu paatha epaiya seinum nu thonuthu..tq so much dear..love u

  • @MahimaSm-w5f
    @MahimaSm-w5f หลายเดือนก่อน +1

    First time try pannirukan very nice intha alavuku varum nu yathir pakala tq akka

  • @ganesankrishnasamy5297
    @ganesankrishnasamy5297 วันที่ผ่านมา

    அக்கா அருமையான விளக்கம் நீங்கள் சொன்னது போலவே நாங்கள் செய்து பார்த்தோம் நன்றாக வந்துள்ளது

  • @pandimeena5936
    @pandimeena5936 หลายเดือนก่อน

    அக்கா நீங்க சொல்ற மாதிரி செஞ்சு பார்த்தேன் சூப்பரா வந்துச்சு ரொம்ப நன்றி அக்கா😊❤❤

  • @padmavenu7627
    @padmavenu7627 ปีที่แล้ว +4

    Chinna Chinna Kulanthaigal kooda seithuvidum neenga solli kodukum vitham super sisi very nice 🎉😂

  • @ananthimukhil6378
    @ananthimukhil6378 ปีที่แล้ว +15

    உண்மையிலே சூப்பரா பாகு பதம்பார்க்கிற முறையைச்சொன்னீங்க. ஏன்னா அதிரசத்திற்கு பாகு முக்கியம். அருமையான விளக்கம்.நன்றி.எளிமையாகவும் புரிகிறமாதிரியும் இருந்தது.Verygood.

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +5

    sangeema Adhirasam super ma ennakku romba pidikkum❤

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +5

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/wOecOt9aUBo/w-d-xo.htmlsi=NED1JV83apsaBUFA. Pls watch and give your 👍 likes and support love you all

  • @SubbulakshmiSubbu-wu3yy
    @SubbulakshmiSubbu-wu3yy ปีที่แล้ว +7

    சூப்பர் டிப்ஸ் இனி மேல் அதிரசம் நன்றாக செய்ய முடியும் நன்றி சகோதரி

  • @GomathyPounraj-uz4jg
    @GomathyPounraj-uz4jg ปีที่แล้ว +3

    Welcome.super tips.
    En Adviik kutty pidicha
    Athirasam. Diwali ur video
    Pathu Athirasam cooking
    Pana porean kambu satham
    Video pathu apppppapa
    Taste chee potu sapitan
    taste 👌

  • @kaniphilip521
    @kaniphilip521 ปีที่แล้ว +5

    அதிரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒருமுறை செய்து நன்றாக வரவில்லை அன்றிலிருந்து அதிரசம் செய்வதையே நிறுத்தி விட்டேன். இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் தெளிவான விளக்கம்‌ இப்பொழுதே அதிரசம் செய்ய போகிறேன் tq sis❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +2

      ரொம்ப நன்றி பாகுபதர் மட்டும் கரெக்டா எடுங்க கொஞ்சம் தவறினாலும் என்னில் போடும்போது பிரிஞ்சு போயிடும் அப்படி இல்லன்னா ரொம்ப ஹார்டா இருக்கும்

    • @kaniphilip521
      @kaniphilip521 ปีที่แล้ว +1

      Ok sis tq❤❤

  • @Vasanthi.K-d1f
    @Vasanthi.K-d1f หลายเดือนก่อน +1

    Super ahHh soli irukinga bt pona sunday sothapitea haana inemea pana maten sunday try pana poren adharasam 😂😍

  • @r.prakash7tha82
    @r.prakash7tha82 ปีที่แล้ว +1

    Super sister romba thelivaga solli thanthinga 🙏. Na Athirasam try panni pakkuren 👍

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 ปีที่แล้ว +2

    Adhirasam na ley enga amma dhaan niyabagam varuvanga. Amma senja taste engayum enaku kedaikala. Thigatavey thigatadhu. Naanum senju paathruken sariya varala. Neenga sollithandhapadi indha deepawali ku senji paakren pa. Thank you so much ma.

  • @ArulSelvi-v2y
    @ArulSelvi-v2y ปีที่แล้ว +4

    அருமை அருமை அரூமை

  • @jenogomezblessallfamilygom1212
    @jenogomezblessallfamilygom1212 13 วันที่ผ่านมา

    Thank you madam.❤Kandipaha seithu parpein.

  • @rubeyag4192
    @rubeyag4192 หลายเดือนก่อน

    Na try pannune mam, romba super ah irunthuthu, thank you

  • @hemalathakungumaraj2871
    @hemalathakungumaraj2871 ปีที่แล้ว +1

    Oil fry panrathuku kuda killipulaiku soli thara mathiri soli tharenga very nice akka super...❤

  • @manimegalairaja5537
    @manimegalairaja5537 8 หลายเดือนก่อน +1

    Super clear instructions... Thank you

  • @AnuArun-h2v
    @AnuArun-h2v หลายเดือนก่อน

    Super mam intha alavukku yarume solla mudiyathu unga voice ur explain very nice ❤❤❤

  • @chitraharidas1370
    @chitraharidas1370 ปีที่แล้ว +2

    I love you mam. Explanation is very good❤❤❤❤❤😘😘😘😘😘😍😍😍😍😍

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว +1

    Good noon dear sema sema Excellent. Very useful tasty senaks sooper❤❤❤ thankyouda Akka yeppadee erukkaanga

  • @shanthisethu8183
    @shanthisethu8183 8 หลายเดือนก่อน +1

    Very perfect .explanation. 🎉🎉🎉❤

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 11 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் அக்கா

  • @JeyaRamesh-r6q
    @JeyaRamesh-r6q ปีที่แล้ว

    Akka matha videos la yenna thappu panna yenna result varumnu clear explanation irukkathu ana neenga romba Cristal clear ah solli thareenga unga nalla manasukku neenga nallayiruppeenga God bless you akka unga speech yenakku romba pidikkum and smiling face super akka love you 💕

  • @ramyamaniprakash3332
    @ramyamaniprakash3332 หลายเดือนก่อน

    Hi sister nega sonna mathuri panunen super ah vanthuruku thank u sister😊

  • @ThadeiVeran
    @ThadeiVeran หลายเดือนก่อน

    Akka adhirasam super 🥰🥰🥰🥰

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +3

    அருமையான அதிரசம் 😋😋😋 திகட்டாத இனிப்பு...அஞ்சாறு ஒன்னா சாப்பிடுவேன் நான் 😅

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Great

    • @savitha21177
      @savitha21177 ปีที่แล้ว +1

      😮😂😂😂😂👍

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว

      @@savitha21177 இந்த தீபாவளிக்கு அதிரசம் செய்தேன் நான் படுக்கும் கட்டிலுக்கு அடியில் அந்த டப்பாவை வைத்துக் கொண்டேன் நினைக்கிற நேரமெல்லாம் எடுத்து சாப்பிடுவேன் பக்கத்திலேயே தண்ணி பாட்டில் எடுத்து குடிச்சுக்குவேன் 😋 முறுக்கும் செய்தேன் கடையில் வாங்குகிற எந்த ஸ்வீட்டும் எனக்கு பிடிக்காது வேற எந்த ஸ்வீட்டும் சாப்பிட மாட்டேன் ஒன்லி காஜு கத்லி அதை விட்டால் அதிரசம் 😋

  • @logusakthi7436
    @logusakthi7436 2 หลายเดือนก่อน

    Sangeeta இந்த மாதிரி சொல்ல தர யார்னாலும் சொல்லி தர முடியாது பா... செம் இந்த தீபாவளிக்கு I will try sis❤❤

  • @malaselvaraj3189
    @malaselvaraj3189 หลายเดือนก่อน

    அதிரசம் பண்ணும் முறை nandraka தெரிந்து கொண்டேன் nandrima

  • @kanikani9875
    @kanikani9875 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன மாதிரி நான் செய்தேன் சூப்பரா வந்தது நன்றி நன்றி 🎉

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh3213 หลายเดือนก่อน

    Super clear explanation..I try sister🎉

  • @dhanapriya9735
    @dhanapriya9735 ปีที่แล้ว

    Sangitha mam niga sonna tips allame yangalukku roambba use full mam endha deepavali adhri budhiri dha lot of thanks mam😊

  • @Hamsaveni-y4x
    @Hamsaveni-y4x ปีที่แล้ว +10

    Super ... எனக்கு பிடித்த recipe sister.. இந்த தீபாவளிக்கு அதிரசம் தான்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku

    • @lifeisagame4017
      @lifeisagame4017 ปีที่แล้ว

      எனக்கு பிடித்த அதிரசம் 😂😂😅😅❤

  • @JeyanthiNathar-s7j
    @JeyanthiNathar-s7j 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சூப்பர் sister

  • @balakumarikalpana4016
    @balakumarikalpana4016 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் நன்றி ம்மா

  • @momshand5458
    @momshand5458 ปีที่แล้ว +1

    அட டா சூப்பர் தல கண்டிப்பா தீபாவளி க்கு செய்ய போறேன் Tq dr❤

  • @nasar434
    @nasar434 ปีที่แล้ว

    Hi akka 👌👌👌👌vantatatu thanks ka romba porumaiya sonninga ka👌👌👌👌👌👌👌👌👌🤝

  • @NITHISHVS
    @NITHISHVS ปีที่แล้ว +2

    சூப்பர் பா👍

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 หลายเดือนก่อน

    Super .🎉 அருமை Sister❤❤❤

  • @imthiyaz12345
    @imthiyaz12345 หลายเดือนก่อน

    Last year i made this recipe came out excellent. My total family became fan of this adhirasam.

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +1

    My favourite sweet Adhirasam akka super very nice akka 👌👌😋😋

  • @sundernadar513
    @sundernadar513 ปีที่แล้ว +1

    Adhirasam super sister

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 ปีที่แล้ว

    Super sangeetha, pathamaka seithu kanpithirkal

  • @krishnaveni-sl5cs
    @krishnaveni-sl5cs ปีที่แล้ว

    Mam nenga super ahh tips soninga.nanum try Panitu solrean mam😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +4

    Super அதிரசம் ❤❤ அக்கா

  • @RameshRamesh-vf5qr
    @RameshRamesh-vf5qr ปีที่แล้ว

    Neenga seira ellam dish nanum seithen sis aeumaiya vanthathu thank you ❤

  • @idumbaiahm1350
    @idumbaiahm1350 ปีที่แล้ว

    நீங்கள் மிக அருமையாக செய்தீர்கள்,நன்றி

  • @Amutha-sq2ck
    @Amutha-sq2ck หลายเดือนก่อน

    அருமை சூப்பரா இருந்தது தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  • @santharani6235
    @santharani6235 ปีที่แล้ว

    பார்க்கவே அழகா இருக்கு...🎉🎉

  • @glorystephenn6214
    @glorystephenn6214 4 หลายเดือนก่อน

    Superoooooosuper pathivu Thankyou sangeetha 👌

  • @NijamMytheen
    @NijamMytheen ปีที่แล้ว

    Hi sangeetha mam super aa sollirukkega

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +6

    Very useful video at this stage my mother is no more your dish very helpful for my family thanks for sharing 🎉🎉🎉🎉🎉

  • @sumathisri4847
    @sumathisri4847 2 หลายเดือนก่อน

    Thank you so much to teach in detail❤❤

  • @MrsBALADEVI-u6k
    @MrsBALADEVI-u6k ปีที่แล้ว +2

    I did what you said thank you sister because it came like you did and it tastes so good 😊😊

  • @mylifediary7383
    @mylifediary7383 2 หลายเดือนก่อน

    Wow Cristal clear explanation thank you dr❤❤❤❤

  • @rohinisanjiv1388
    @rohinisanjiv1388 ปีที่แล้ว +2

    சீனி அதிரசம் receipe podunga mam

  • @jenithevar9489
    @jenithevar9489 ปีที่แล้ว

    Sister spr a pesuriga tips nala soluriga spr athirasm

  • @geetharani953
    @geetharani953 20 ชั่วโมงที่ผ่านมา

    I will try sister ❤

  • @vijayalakshmi494
    @vijayalakshmi494 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @goodbrother9666
    @goodbrother9666 หลายเดือนก่อน

    Ethu seithu. Pathan nalla vathusu ka na 1st time pannirukken super ra eruthusu akka

  • @majeedmajeed2367
    @majeedmajeed2367 ปีที่แล้ว +1

    Super Sangee ma very super 👌👌👌❤️

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கிறார்கள் போன தீபாவளிக்கு நீங்கள் செய்த அதிரசம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது இந்த வருஷம் இந்த அதிரசம் செய்வேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤

  • @rameezabegam4149
    @rameezabegam4149 ปีที่แล้ว

    👌👌👌👏👏👏👏 அருமை அருமை சகோதரி.

  • @ammukuttychellakutty..chan2087
    @ammukuttychellakutty..chan2087 ปีที่แล้ว

    அருமை அறுமை சங்கிதா சுப்பர் அதிரசம் டிப்ஸ் ok நான் கேரளா நீங்க கேரளா தான் என்று நினைக்கிறேன்

  • @sambathraja8021
    @sambathraja8021 ปีที่แล้ว +1

    Arumai sister

  • @kannanc5717
    @kannanc5717 ปีที่แล้ว +1

    super thanks

  • @seethalakshmi2681
    @seethalakshmi2681 ปีที่แล้ว

    நன்றி அக்கா அருமை

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    Super❤❤❤அதிரசம்

  • @kingbeast3872
    @kingbeast3872 ปีที่แล้ว +1

    Super ka nan sollanumunu eruthen super ka thx❤

  • @PriyaPriya-hh9ij
    @PriyaPriya-hh9ij 2 หลายเดือนก่อน

    அண்ணி நீங்க சொன்னது நல்லா புரியுது இதே மாதிரி நானும் செய்கிறேன்

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 ปีที่แล้ว +2

    Hi sister super white sugar athirasamum seythu kadunga pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      வெள்ளை சர்க்கரை இல்லை அதிரசம் பண்றது இல்ல ஏன்னா அது போட்டா அது உடம்புக்கு நல்லது இல்ல அதையும் செஞ்சு காட்டுறீங்க நிறைய பேரு கமெண்ட் பண்றாங்க அதனாலயே நான் செஞ்சு காட்டுவதில்லை சோ அது வேண்டாம் பா உடம்புக்கு நல்லது இல்ல அது நம்ம செஞ்சு காட்டும் போதும் அதுல வந்து கஷ்டப்பட்டு செய்து மட்டும் இல்லாம அதை குறைய சொல்லிட்டு இருக்காங்க சோ அதனால அது வேண்டாம்

    • @shanthibharathiselvan9771
      @shanthibharathiselvan9771 ปีที่แล้ว

      Ok sis no problem thank you

  • @Senthil-vs4gz
    @Senthil-vs4gz ปีที่แล้ว +2

    Excellent....very good explanation. Thank you ma.

  • @santhikumar2951
    @santhikumar2951 ปีที่แล้ว +2

    My favorite sweet sister

  • @ananthipranesh6638
    @ananthipranesh6638 ปีที่แล้ว

    Super sangee🎉🎉🎉🎉🎉🎉

  • @nsabitha2823
    @nsabitha2823 หลายเดือนก่อน +1

    Hi..am ur new subscriber...maavu ready panurapo thick ah iruku sis....wats d soln

  • @agalyam8311
    @agalyam8311 2 หลายเดือนก่อน

    Superb
    Romba alaga explain pannega sis.. kandipa try panren sis.. tq so much 🎉🎉

  • @Sanmugavalli-ro9bg
    @Sanmugavalli-ro9bg ปีที่แล้ว +3

    I love you sister love your video ❤❤❤❤ rompa rompa velakkama soliringa🎉🎉

  • @umarani3491
    @umarani3491 8 หลายเดือนก่อน +1

    Super sangeetha parkave arumai

  • @12v.santhi20
    @12v.santhi20 ปีที่แล้ว

    I will try madam,, thank u🎉🎉🎉

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @devikatare5096
    @devikatare5096 ปีที่แล้ว +2

    Best teaching nobody can teach like u happy diwali

  • @Banumathi-q2p
    @Banumathi-q2p หลายเดือนก่อน

    ❤❤ super 💯

  • @rohinik9049
    @rohinik9049 ปีที่แล้ว +1

    Hi Sangeetha 👋 akka Unga samayal super akka I 😊

  • @MrAndMrsNobody
    @MrAndMrsNobody ปีที่แล้ว +1

    Super mam..... usefull information. ithey maathiri suger la seithu kaattunga Mam. I'm waiting mam

  • @sonykanishtus2296
    @sonykanishtus2296 ปีที่แล้ว

    சூப்பர் எம்மி....... 😋😋😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku

    • @sonykanishtus2296
      @sonykanishtus2296 ปีที่แล้ว

      @@CookwithSangeetha கருப்பட்டி பணியாரம் ரெசிபி பண்ணி காமிங்க ☺️

  • @MahimaSm-w5f
    @MahimaSm-w5f หลายเดือนก่อน

    Kadila vanguna mathiri super ahh vanthuchi

  • @Attitude_baby420ee
    @Attitude_baby420ee ปีที่แล้ว +1

    அருமையான அதிரசம் சுப்பர் அக்கா போலூங்க உருண்டை எப்படி சேயவேன்டும் வீடியோ போடுங்கள் அக்கா

  • @bhavani2012raja
    @bhavani2012raja 5 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி குறிப்புகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 ปีที่แล้ว +1

    Super super 🎉🎉🎉🎉

  • @MRxxxLION
    @MRxxxLION ปีที่แล้ว

    அக்கா நீங்கள் சொன்ன மாதிரி அம்மா செய்து பார்த்து நல்ல அதிரசம் வந்தது. இது வரை நாங்கள் கடையில் தான் வாங்குவோம். பஸ்ட் டைம் நன்றி.

  • @vasusubra6333
    @vasusubra6333 2 หลายเดือนก่อน

    Sister you are great,such a lovely explained recepi God bless you and your family pls upload all divali recepis tq