தொழில் ரகசியத்தை அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி பெரும்பாலும் யாரும் அதிகமாக செய்முறை மட்டும் தான் சொல்வாங்க அளவு சொல்ல மாட்டாங்க. அதிலும் அந்தம்மா அடிக்கடி எல்லா வீடியோலையும் நீங்க வீட்டிலேயே செய்யுங்கனு சொல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கு அம்மா 🎉🎉🎉❤❤❤❤
Mafam yday i made adirasam as told by Thangam mami n came out so well. Though im58 years old, this is the first time i tried sincetely n result is good. Thanks a lot
மாமி ku பெரிய மனசு.... தீபாவளி குள் எல்லொரும் கத்துக்கணும் nu சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.. தொழில் ரகசியம் யாரும் சொல்ல மாட்டார்கள்... வாழ்க வளமுடன் மாமி...
Your message is a heartwarming tribute to the culinary expertise passed down through generations. It's a wonderful way to appreciate the art of making Adhirasam and preserving traditions. Thanks for sharing this treasured recipe! 🍬🪔👩🍳👏😊
Step by step clearly Mami explained..thank you so much for both..try according to her preparation..she insisting everyone to learn..andha manasu yellarukkum varadha..yenga kitta order kudupanga appadinna shan niraya peru solluvanga..once again thanks Mami 🙏🏻
Madam I tried this sweet it came very well by seeing what you did 1st time I tried before it did not come well but what you showed I saw and tried it came very well I am the subscriber of your channel Thank you madam
தொழில் ரகசியத்தை அனைவருக்கும் தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி பெரும்பாலும் யாரும் அதிகமாக செய்முறை மட்டும் தான் சொல்வாங்க அளவு சொல்ல மாட்டாங்க.
அதிலும் அந்தம்மா அடிக்கடி எல்லா வீடியோலையும் நீங்க வீட்டிலேயே செய்யுங்கனு சொல்வது மிகவும் சந்தோஷமாக இருக்கு அம்மா 🎉🎉🎉❤❤❤❤
😊
😅
நான் எல்லாம் சரியாக செய்தேன் ஆனால் மாவு dry ஆக உள்ளது . உருட்டும்போது உடைகிறது .. என்ன செய்வது அம்மா..ஏன் மாவு dry ஆக உடைகிறது.??
யாரேனும் பதில் கூறவும்...
தங்கம் மாமி பெயர் மாதிரி அவர்களுக்கு உண்மையாகவே தங்கமான மனசு. வாழ்க வளர்க நீடுழி.
நீங்கள் சொல்லும் குறிப்புகள் மிக அருமை. மாமியின் எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மிக்க அருமை .❤❤❤🎉🎉🎉❤ வாழ்த்துக்கள்.
Sooooper Mami
தொழில் ரகசியத்தை தெள்ளத் தெளிவாக விளக்கிய மாமிக்கு வாழ்த்துக்கள். பெயரிலேயே தங்கத்தை வைத்திருக்கும் மாமி வாழ்க வளமுடன்.
Mafam yday i made adirasam as told by Thangam mami n came out so well. Though im58 years old, this is the first time i tried sincetely n result is good. Thanks a lot
Super super 😍💐
அந்த உள்ளம் பெரிது எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது 😊
Correct. She is like amma & very clearly explains the receipe. Thanks. All should learn - this is our elders say in all activities
வணக்கம் அம்மா,
அருமையான பதிவு, எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை ஆழமாக ஆர்வமாக கூறும் தங்கம் அம்மா - சரஸ் அம்மா இருவருக்கும் நன்றிகள்.
Today we tried , result is awesome, thank you mami, need your blessings mami
மாமி ku பெரிய மனசு.... தீபாவளி குள் எல்லொரும் கத்துக்கணும் nu சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.. தொழில் ரகசியம் யாரும் சொல்ல மாட்டார்கள்... வாழ்க வளமுடன் மாமி...
Pöpoppp
Mo no please to order
🙏
@@ranjithnandhu2382🥳
நான் செய்தேன் நன்றாக வந்தது நன்றி மாமி அம்மா❤❤❤❤❤
@@saravanmani.sm.
மகிழ்ச்சிங்க... வரவேற்கிறேன் 🙏
கண்ணில் பாக்கும்போதே கை பக்குவம் தெரிகிறது🎉 அருமை ங்க
Thanks for sharing valgha valamudan 🙏
Naanum neeraiyathata va seithirukan oru thatavakuda vanthatha illa Thangam mami sonna mathiriya seithan perfecta vanthathu. Thanks mami
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன்
Naanum 1st time try pannan romba super aahhh vanthuchi... Thank u Mamii
@@SurprisedBooks-ln1gz
Welcome welcome 🙏
கற்று கொடுத்தாலும்
கை மணம் அவரவருக்கு மட்டுமே
வரும்.
பார்க்கவே ஆசையாக இருக்கிறது சமையல் என்பதே ஒரு தனி கலை👌
அம்மா நீங்க செய்யற அதிரசம் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு நாங்க இன்னைக்கு எங்க வீட்ல செஞ்சி பார்க்க போகிறோம் நன்றி அம்மா
Mamy! நீங்கள் செய்து காட்டிய முறுக்கு, தட்டை , அதிரசம் செயும் முறை பார்த்தேன். மிகவும் அருமை
😢
Rombha nandri mami ...Rombha nalla explaintation...Thank you both of you
Supper mami migaum arumaiya ullathu❤
நானும் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது நன்றி அம்மா ❤❤❤
சூப்பர் மாமி அதுரசத்தில் நல்லெண்ணெய் ஊற்றி நான் இப்ப தான் முதல்தடவை பார்க்கிறேன் 👍👌
அருமையான அதிரசம் அம்மா & மாமி ❤❤❤❤🎉🎉🎉
Yellorum katrukollavendum seiduparkavendum. Yendra yennam. Nalla manasu. Nalla irunga mami.
சரசு அம்மா மிக்க நன்றி மாமி அவர்களுக்கு நன்றி ❤
நான் செய்து பார்த்தேன்..சரியாக வந்தது..இதுவரை எனக்கு அதிரசம் வந்ததே இல்லை...எண்ணெயில் கரைந்து போகும்...இப்போ வந்துட்டு...நன்றி மாமி...
Super super 💐
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
See ex gg😂 BH se mo
நான் செய்தேன். அப்படியே பிரிந்து போகிறது. மாவை எப்படி சரி செய்யலாம்?
@@thamilpoonkanimozhi
வெல்லப் பாகு சரியான பதத்தில் காய்ச்ச விட்டால் இப்படித்தான் ஆகும். கொஞ்சம் கோதுமை மாவை கலந்து செஞ்சு பாருங்க
Thank you maami... You are great.. Go throw to next generation... You are good teacher...
God Bless her...what an heart ... she says you try and see... in this commercial world where people think of making money... money... money...Great Ma
Wow yummy Adhirasam... super demo👌👌👏👏
Your message is a heartwarming tribute to the culinary expertise passed down through generations. It's a wonderful way to appreciate the art of making Adhirasam and preserving traditions. Thanks for sharing this treasured recipe! 🍬🪔👩🍳👏😊
🙏🙏
So sportive entrepreneur at this age also. Really an ocean of culinary art. May God bless you aunty with good health and a long fruitful life.🙏
எனக்கு பிடித்து இருக்கு மாமி நன்றி
Thangam mami..really mouthwatering adirasam..❤❤thanks Sarasu sister❤❤
Very cute ma u saying that veetla try pannunga wow it's very motivate
No words to express. Both of you are Living Legends 🎉
Adhirasam super first time I made thanku son mucu
Thank you mami intha secret yarum sonnathilla
Step by step clearly Mami explained..thank you so much for both..try according to her preparation..she insisting everyone to learn..andha manasu yellarukkum varadha..yenga kitta order kudupanga appadinna shan niraya peru solluvanga..once again thanks Mami 🙏🏻
Mashallah.., very nice anty..
Thank you very much for this Athirasam recipe Mami. I tried and my family and my friends liked it very much Mami. Thank you Mami for this humbleness.
Arumai ammma❤❤❤❤❤
Mami romba thanks. Adrisam Naan pannina hard a varadhukku enna reason otherwise neenga panra madhiri thaan panren. Pls explain mami
Athirasam super ah vanthuchi sutattuan ma ana konjam morumorunu eruku enna Panna sutta athirasam soft akum
What a great of mami she never bothers her business she encourage viewers alot namaskaram
Intha varusam seirom 🔥😋
மிகவும் நன்றாக உள்ளது அம்மா இனி
Madam I tried this sweet it came very well by seeing what you did 1st time I tried before it did not come well but what you showed I saw and tried it came very well I am the subscriber of your channel
Thank you madam
Thank you so much... always welcome 🙏
Mami nandraga vandhirukku mami.Thanks.
Super, good hearted persons 2perum❤❤ thanks ma 2 perukum
Mami thanks adhirasam tips
Super mammi vazga valamudan
Athurasam mavu konjam thalarva erukku. Kettiyaga tips kodunga ma please 😢😊
தீபாவளி பலகாரம் ஆரம்பமாகிறது பணி சிறக்க வாழ்த்துக்கள் அருமையான அதிரசம் 💖👍👌🙏
நன்றி வாழ்க வளமுடன் 🙏
அம்மா சுப்பர்
The best part is she is saying try at ur home, not thinking p herbusiness
Mami very nice explanation.tq😊
Arumai
super maami
சூப்பர் அம்மா
அருமையான பதிவு👌🙏
Vaazhgaa valamudan teddy.... 🎉
சூப்பர் மாமி❤❤❤🎉🎉🎉🎉🎉
Thanks mami. Ungl yukkathuku.micka nantrí❤
நல்லது மாமி.
அரிசியைஎத்தனைமணிநேரம்ஊறவைக்கவேண்டும்அந்தக்குறிப்பையும்சொன்னால்பயனாகஇருக்கும்.திருமதி.
இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும் 👍
Ghee ku padhil vera option.. Sollunga Amma
தங்கம் மாமி தங்கம் தான் வாழ்க வாழ்க வளமுடன்
Arumai...nandri Amma
அருமை மாமி
Supera irruku mami.
Maami pagu sooda irukum pothe maavu pottu mix pananuma illa konjam aaravitu mix pananuma
@@DurgaDurga-f4x
Sooda irukkumpodhe mix pannalam 👍
My doubt clear mam@@SarasusSamayal
Wow super 🎉
Sarasu Madam romba thanks
மாமிக்கு பரந்த மனசு நல்லமனம்வாழ்க
Kadai oil ஊற்றி adirasam poduvatharku eppadi paarthu oil இல் adirasam porikka வேண்டும்
Came good thanks for recipe
Mavu jalikka venduma mami
நன்றி அம்மா
Thankyou mami ,very easy tips for beginners !!
Super Athirasam mami and Sarasu Ma....
I am going to try for this year diwali
Paarkave romba nanna irukku. Super mami. Thank you
Thank u mami❤❤❤❤❤
Athirasam Super Super Akka Mami 👌👌👌😋😋🎉🎉🎉 Selvee 🇲🇾
Mami's Adhirasam recipe looks very delicious and explanation of every minute detail was nice and useful for viewer's.
Thangam maamikku thangamaana manasu 🙏🙏
😅😅😊tye ft😅😊😊😊😊😊😊with him hi hi oui 7am k😊😊😅😅
Arumai ah sairinga amma athirasam😊
நன்றிமாமி
Great sharing dear friend
Mami yennga oor than somarasampettai vayalu near my house yennudaya valaikaapu and my house warming function ku mami Samayal than
Ohhhhh... super
Excellent mami
Super Amma dewali sweet ready.laddu vellam palakaram pottunka nanri
Tangam mami valzha valamudan
Amma, Thank you so much
Super ma
Very nice video
Very nice super
Deepavali marunthy eppadi seiyarathu?
Link is given below 👇
th-cam.com/video/s8uaMicbi5U/w-d-xo.htmlfeature=shared