💥 கோவில் புளியோதரை டேஸ்டியா இப்படி செய்ங்க 🤤 | Puliyodharai Recipe in Tamil | ts family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 552

  • @sunkamraj4684
    @sunkamraj4684 ปีที่แล้ว +91

    அக்கா உங்கள் பேச்சு மற்றும் விளக்க செயல்முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவங்க என்று பொருள்களை கூறுவது மிகவும் அருமை. எளிமையான சமையல். வாழ்க உங்கள் சேவை. வாழ்க வளமுடன் அக்கா.

    • @KuttyLakshmi333
      @KuttyLakshmi333 ปีที่แล้ว +4

      விழுப்புரம் பக்கம் பொருள்கள் விலங்கு பறவைகளை எல்லாம் அவங்க இவங்க தான் சொல்வாங்க. கொஞ்சம் என்பதை ரவ & வேர்க்கடலையை மல்லாட்டை என்று சொல்வாங்க

    • @malligakasiperumal3873
      @malligakasiperumal3873 ปีที่แล้ว

      ​@@KuttyLakshmi333 q

    • @RajalakshmiCikke
      @RajalakshmiCikke 3 หลายเดือนก่อน

      ಜ ಯ 15:18 ೊಲಲಸಸಕದ
      .😅😅..ಯೊೆ😊1.ತ೮ಗ😅
      ....​@@KuttyLakshmi333

  • @anwardeen7266
    @anwardeen7266 ปีที่แล้ว +5

    மிகப் பொறுமையாக விளக்கியதோடு பாதுகாப்பாகவும் சமைப்பதற்கு அறிவுரை கூறிய உங்களுடைய அக்கறை மிகவும் போற்றத்தக்கது!

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +1

      சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் அவர்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் ஆனால் வெந்தயம் இல்லாமல் எப்படி என்று தான் யோசிக்கிறேன் வாழ்த்துக்கள் பா😊🙌

  • @iraivivision8943
    @iraivivision8943 ปีที่แล้ว +2

    Amma na kettaha senji kattunathukku romba romba நன்றி Amma. Super ah senji katuninga

  • @kumarid8577
    @kumarid8577 ปีที่แล้ว +2

    Yes.beforeday pulisstham en amma method.ippo neenga seirathu en method.koil puliyotharai .nice.

  • @radhar9420
    @radhar9420 ปีที่แล้ว +4

    Super madam puliyodharai receipe thank u.ungala parkanam poleerukku.very nice god bless u.all the best

  • @saradhakr1323
    @saradhakr1323 ปีที่แล้ว +1

    Parthale sappid vendumpol irukkiradhu. Arumaiyana villakkam. Nanri. Vaazhga valamudan.

  • @siva6879
    @siva6879 ปีที่แล้ว +3

    Ka unga kala mittai nan senjan en pasangaluku romba pudichi erunthuthu nala saptanga🙏

  • @anurajanuraj2737
    @anurajanuraj2737 ปีที่แล้ว +1

    Venthayam,poondu pottu seithu paarunga sister supera irukkum.......TQ sister

  • @EstherMarie-l9h
    @EstherMarie-l9h ปีที่แล้ว +1

    Venthayam pottathaan udal soodu thaniyum venthayam oru arumaiyaana marunthu

  • @muralimurali8114
    @muralimurali8114 ปีที่แล้ว +24

    சூப்பர் அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊🤤🤤

  • @muthuselvi7693
    @muthuselvi7693 ปีที่แล้ว +1

    Super tips akka naa try panren today's palasoruthan saptanum

  • @priyabharath7801
    @priyabharath7801 ปีที่แล้ว +3

    Amma appa romba pudikum ! Happya srichukite ethartama pesuringa enaku Parrupu urundai karakulambu venum venum 😍

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 ปีที่แล้ว +1

    Enakum romba pidikum.... Milagai use panrathu puli vadi katta solli tharathu nu ipdi niraya chinna chinna tips lam arumai ma idhellam dhan samayal pakkuvam ma andha pakuvamum ellarukum solli tharenga ma thanks.....

  • @smv6358
    @smv6358 ปีที่แล้ว +1

    Pudina sadam try பண்ணினேன் super very different than others

  • @ezhilsuganthi
    @ezhilsuganthi ปีที่แล้ว +15

    Tasty புளியோதரை ... Super..

  • @sindhusindhu2685
    @sindhusindhu2685 11 หลายเดือนก่อน +1

    Nalla irukku amma unga Ella samayal tips um. like u so much

  • @sakthisilambu5760
    @sakthisilambu5760 ปีที่แล้ว +1

    My Fvt food thanks for ur samayal.. nalla pesuringa akka neenga❤Kai la konjam kanadi valayal podunga akka kudumbathuku romba nallathu

  • @ArasiArasi-el2gu
    @ArasiArasi-el2gu หลายเดือนก่อน

    Akka negasoilradthu samayal romba. Pudkum. Details. Pudikkum. Super akka. Poondu. Pickle. Naan swathi parthan nail iruthuichu

  • @BalaIce-nj8ic
    @BalaIce-nj8ic 4 หลายเดือนก่อน +1

    Akka மீன் கொழம்பு ரெசிபி video பண்ணுங்க

  • @jashwanthsriram
    @jashwanthsriram ปีที่แล้ว +1

    Akka enaku samaika theriyadu unga videos pattu thaan samaika katukuten thanku you so much akka

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு இனிமையாகஇருக்கிறதுஐ அம் நியூ பிரிண்ட் ரிபீட்,👈👍👌

  • @veniveni6739
    @veniveni6739 ปีที่แล้ว +1

    Akka enakku pulisadam romba pidikum . neenga Kaiyil plastic valaiyal podavendam. Kannadi valaiyal poduingal.

  • @deviaswanth2805
    @deviaswanth2805 ปีที่แล้ว +3

    Supar akka neenga peasurathu supar samailum supar 👌👌👌

  • @nithinithya7519
    @nithinithya7519 ปีที่แล้ว +6

    சூப்பர் அம்மா எங்க அம்மாவும் உப்பு கரைச்சி தான் ஊத்துவாங்க

  • @mirambickaradhakrishnan7087
    @mirambickaradhakrishnan7087 ปีที่แล้ว +11

    I enjoy all you videos ma. Missing sesame seeds in puliyodharai. Main taste of puli saadham is sesame seeds.

    • @vijikrish4353
      @vijikrish4353 ปีที่แล้ว

      Yes....sesame seeds & a small piece of vellam will enhance the taste also sesame oil(Nallenai) should be used instead of other cooking oil.

  • @hems2628
    @hems2628 ปีที่แล้ว +1

    Even your husband is very supporting and he looks kind person

  • @vijaykavya92
    @vijaykavya92 ปีที่แล้ว

    அம்மா புளியோதரை இந்த மாதிரி செஞ்சி பார்த்தேன் செம்ம்ம சூப்பர் மா

  • @kavithaezhumalai2633
    @kavithaezhumalai2633 ปีที่แล้ว

    நீங்கள் பேசும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா அனைத்தும் சூப்பர் அக்கா

  • @geethavijay5294
    @geethavijay5294 ปีที่แล้ว +1

    One more tips manjal poli nalla ennai la kachi kadasila vidunga nalla irukum

  • @vijayavasu1651
    @vijayavasu1651 ปีที่แล้ว +1

    எங்க வீட்டில் சாதம் மீதியிருந்தால் அப்படிதான் செய்வோம்

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு மிகவும் தெளிவாக அழகாக எங்களுக்கு புரிகிறது நன்றி

  • @jayanthydhakshina5306
    @jayanthydhakshina5306 ปีที่แล้ว

    Unga samayal pechu ellame super

  • @smss8881
    @smss8881 ปีที่แล้ว +1

    Amma naan Kattan puli sadham senchu kaamichadhukku romba nanri 🥰🥰

  • @punithawalli981
    @punithawalli981 ปีที่แล้ว +14

    அம்மா நீங்க சொன்ன டைப்பில் நாங்களும் செஞ்சு சாப்பிட்டு இருக்கோம் நைட்டு புளி ஊற வைத்து காலையில் கிண்டி சாப்பிட்டு இருக்கிறோம் மிகவும் சுவையாக இருக்கும்

  • @selvic4387
    @selvic4387 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா 👌👌👌

  • @kalaiyarasikalai9171
    @kalaiyarasikalai9171 ปีที่แล้ว +3

    Simple way of teaching is nice
    ❤❤❤❤❤

  • @husnamubeenhusnamubeen3830
    @husnamubeenhusnamubeen3830 ปีที่แล้ว +1

    Super puliyogare ma....thalabula thalabula nu khodikka vechi thada budala saaptinga superu👌innum yenga veetle saadham mindichuna Puli ni8 oothi vechu dan ma morning thaalipanga👌

  • @cetamolfun857
    @cetamolfun857 ปีที่แล้ว

    Romba work busy a irukeraneratula unghe video partu sikiruma senji sapdukelam,super a pandrige neraya receipe poduge asaturighe,🥰🥰🥰🥰🥰

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      ஓகே தேங்க்யூ

  • @padmapadma5475
    @padmapadma5475 ปีที่แล้ว

    Super ma unga samayal mathiri neengalum super jodi unga husband romba uthaviyaga irukkirar vazhga valamudan

  • @nivedhithamanibalan1512
    @nivedhithamanibalan1512 ปีที่แล้ว

    Ipokuda na enga veetla meendha sadhathuku Puli oothi kelari kalaila ellarum sapduvom...taste ah irukum..

  • @mohanavelmurugan9273
    @mohanavelmurugan9273 ปีที่แล้ว

    Neenga sona mathiri andha ennoru method pulisadam supera irukum. Nanga seivom.

  • @AshaAsha-gk7jv
    @AshaAsha-gk7jv ปีที่แล้ว +1

    எங்க பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பாங்க இப்ப யாரும் இந்த மாதிரி எல்லாம் செய்வது இல்லை

  • @kousalyakousi165
    @kousalyakousi165 ปีที่แล้ว +1

    Amma பிளாஸ்டிக் வளையல் போடாதிங்க pls ....I love your video

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 10 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @Rajiskm-h7m
    @Rajiskm-h7m ปีที่แล้ว

    Very nice pulisatham in Payar ennamma

  • @JpJp-ns8us
    @JpJp-ns8us 8 หลายเดือนก่อน +2

  • @shakthi990
    @shakthi990 ปีที่แล้ว

    அக்கா அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் சமையல் எல்லாம் நல்லா இருக்கு உங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட ஆசையா இருக்கு J love you அக்கா

  • @rbarba1780
    @rbarba1780 ปีที่แล้ว +1

    Madam your way of cooking is super,

  • @hashvanthms9677
    @hashvanthms9677 ปีที่แล้ว

    அக்கா நாங்க சொல்ற மாதிரியே மல்லாட்டப்பயிறுனு சொல்றிங்க சூப்பர் அக்கா

  • @lillylincy4929
    @lillylincy4929 ปีที่แล้ว

    புளியோதரைசூப்பர்

  • @kokilam7823
    @kokilam7823 ปีที่แล้ว +1

    Karam masala measurements sollunga Akka

  • @rajismangai239
    @rajismangai239 ปีที่แล้ว +1

    My favourite koil puliyotharai😋😋😋😋😋

  • @Mithun-Shas1510
    @Mithun-Shas1510 ปีที่แล้ว +1

    Super amma enaku romba pudikum Puli satham..

  • @AnushaPraba
    @AnushaPraba 11 หลายเดือนก่อน

    Super amma enaku pidicha rice...na ippove try panran..❤️

  • @poojaguna8092
    @poojaguna8092 ปีที่แล้ว

    Enga ammavum satham meenthupona nenga Sona mathri seivanga eppo na senjuttu erukken en ponnuku romba pudikum

  • @evvsn3390
    @evvsn3390 ปีที่แล้ว

    Nala mariyatha pesuringe good from Malaysia 🇲🇾

  • @sivadevi7788
    @sivadevi7788 ปีที่แล้ว

    நீங்க சமைக்கும்போது அவங்க இவங்க சொல்றது ரொம்ப நல்லார்க்கு

  • @mthuesakki9346
    @mthuesakki9346 ปีที่แล้ว

    Akka puliyotharai super neenga pesurathu rompa pitikum unkaluku entha oru ungaluku ethanai pasanga

  • @rajilakshmi8585
    @rajilakshmi8585 10 หลายเดือนก่อน +1

    Sattiyai pazakuvathu eppadi nu sollunga akka

  • @renu7246
    @renu7246 ปีที่แล้ว

    Yenga amma kuda seivanga akka night la puli pesaira sadham morning thalichu sapta supera irukum, yenakum en thambikum sanda potu sapuduvom.

  • @thirusenthil2176
    @thirusenthil2176 ปีที่แล้ว +151

    சூப்பர் அம்மா எனக்கு பிடித்த புளிசாதம் அம்மா கையில் பிளாஸ்டிக் வளையல் போடாதிங்க

    • @nandhinik7037
      @nandhinik7037 ปีที่แล้ว +13

      தூஊ வெக்கமா இல்ல

    • @kameshpriya4494
      @kameshpriya4494 ปีที่แล้ว +19

      Avaga (neega) nalla ennathulathan sollirukanga sumangali pengal kannadi valayal podanumnu , so mind your ward

    • @manohari4300
      @manohari4300 ปีที่แล้ว

      @@kameshpriya4494 ayayo enaku bayama iruku, kovapadathinga... Na delete panniduren... 😖😖

    • @ananthygopalakrishnan1495
      @ananthygopalakrishnan1495 ปีที่แล้ว

      @@nandhinik7037 plastic bangle is not good for health, and before flames it's a risk. So never give bad comments without knowing the truth behind.

    • @ananthygopalakrishnan1495
      @ananthygopalakrishnan1495 ปีที่แล้ว +3

      @@manohari4300 this is a very arrogant comment.

  • @muruganhasini6029
    @muruganhasini6029 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் செய்யும் அனைத்தும் சூப்பரோ சூப்பர் அம்மா எனக்காக ஓரு வெயிட் லாஸ் food சொல்லுங்க அம்மா

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      கொள்ளு பச்சை பயிறு அவித்து சாப்பிடலாம் இல்ல முளைக்க வைத்து சாப்பிடலாம்

    • @muruganhasini6029
      @muruganhasini6029 ปีที่แล้ว

      நானும் யூஸ் பண்ணிட்டு இருக்கேன் அம்மா எங்க அப்பா எங்கள வீட்டு போயிட்டாங்க சாமிகிட்ட 10 இயர் ஆகுது,வீடியோ ல பாக்கும் போது எனக்கு எங்க அப்பாவை பார்ப்பது போல் இருக்கு thanks அப்பா, நாங்க படிக்கும் போது அப்பாவுக்கு ஒன்னும் பண்ண முடியல இப்போ நான் நல்லா இருக்கேன் எங்க அப்பாவுக்கு எதாவது செய்யணும் போல ஆசை படுறேன் இதை டைய்ப் பண்றப்ப ஏன் கண்களில் தண்ணீர் வந்தது அப்பா
      i❤you 🌹i மிஸ் you

  • @rsujatha9459
    @rsujatha9459 ปีที่แล้ว +3

    Superrrrrr😋😋🤤🤤...What a making?!!!❤️❤️❤️..அருமை

  • @SureshSuresh-hn3hn
    @SureshSuresh-hn3hn ปีที่แล้ว +4

    அருமையான சாப்பாடு எனக்கு ரொம்பவே பிடிக்கும் நெய் சாதம் செஞ்சி காமிங்க. அம்மா ப்ளீஸ்

  • @Christine-zy2zc
    @Christine-zy2zc ปีที่แล้ว +5

    My favorite dish

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 ปีที่แล้ว

    Enga Amma Koda neenga sonna Mari night Puli ura vachu next Day thalichu kudupanga super taste

  • @elginmary3711
    @elginmary3711 ปีที่แล้ว

    Enga husband ku romba pidikum akka super...

  • @gayug3373
    @gayug3373 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு சூப்பர் அக்கா எனக்கு ஆப்பம் செய்வது எப்படி அதசெய்து காட்டவும்

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      நம்ம சேனல்ல வீடியோவா இருக்கு பாருங்க பார்த்து என்ஜாய் பண்ணுங்க சந்தோஷமா செய்து சாப்பிடுங்க

  • @ponnarasiponnammal7153
    @ponnarasiponnammal7153 ปีที่แล้ว

    Akka neenga senjacha maari senjuchea semma test ellarum nalla irrukunu sonnanga tq ka ea thangachi ungaluki tq solla sonna ka romba nantry

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷம் பா

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 ปีที่แล้ว

    Sukku malli podi alavu sollunga sister

  • @abiicutie
    @abiicutie 9 หลายเดือนก่อน

    Awesome taste love to eat😊keep rocking mam🎉

  • @struthayastruthaya94
    @struthayastruthaya94 ปีที่แล้ว

    Super amma enakum romba pudikum vera endha sadam kolambu irundhalum indha kolambu irundha podhum suma saptu irupan 😜

  • @Rajeeve15066
    @Rajeeve15066 10 หลายเดือนก่อน

    Akka unga samaiyal super

  • @keerthanak641
    @keerthanak641 ปีที่แล้ว

    Akka neenga seyyara samaiyal Ellam super ra erukku akka 👍 lemon Rise eppati seyyanum sollunga akka unga Resipe Pathu tha Nan daily samaikka akka 👍

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      நம்ம சேனல்ல வெரைட்டி ரைஸ் போட்டு இருக்கோம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க

  • @veeranganait4087
    @veeranganait4087 ปีที่แล้ว +150

    புள்ளியின் சூட்டை வெந்தயம் அமர்த்தும் அதற்குத் தான் புளி பிரதானமாக இடம் பெறும் உணவுகளில் வெந்தயம் சேர்த்து செய்தால் வயிற்றுக்கு நல்லது.

    • @geethachandran5941
      @geethachandran5941 ปีที่แล้ว +15

      S, True, vendaiyam migavum nalladhu.

    • @mydhileragu8569
      @mydhileragu8569 ปีที่แล้ว +1

      ​ pqp

    • @mydhileragu8569
      @mydhileragu8569 ปีที่แล้ว

      W@q

    • @dhatchinamoorthym8308
      @dhatchinamoorthym8308 ปีที่แล้ว +5

      நன்றி நான் இன்று தங்கள் வாயிலாக இந்த தகவலை தெரிந்து கொண்டேன்

    • @sundhariswetha5058
      @sundhariswetha5058 ปีที่แล้ว +1

      @@geethachandran5941 p

  • @rizbasha6818
    @rizbasha6818 ปีที่แล้ว +14

    My favourite rice 😋

  • @ishwaryaishwarya4730
    @ishwaryaishwarya4730 ปีที่แล้ว

    Na ungala pathu na samaikarah Amma superah iruku

  • @rajivelu5705
    @rajivelu5705 ปีที่แล้ว

    Sema irundhudhu

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 ปีที่แล้ว

    Nanga pazhaiya sathathil nt puli karai vitutu morn. Thallipodu onion add pannuvom yummya irukum.. Unga vedios ellam super

  • @renugarenugaathiveeran1448
    @renugarenugaathiveeran1448 ปีที่แล้ว +50

    வெந்தயம் இல்லாம புளிசாதமா வாசனையே இருக்காதே....கருப்பு எள் கூட பொடி பண்ணி போட்டா இன்னும் சுவையா இருக்கும்....

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +3

      சரியாகச் சொன்னீர்கள் புளிப்பு என்றாலே வெந்தயம் சேர்ந்தால் தான் சுவையாக இருக்கும் ஒருவேளை புது விதமாக இதுவும் நன்றாக இருக்குமோ என்னவோ செய்து பார்க்கலாம் வாழ்த்துக்கள் பா😊🙌

    • @baskaranp157
      @baskaranp157 ปีที่แล้ว

      வெந்தயம் தேவை இல்லை

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 ปีที่แล้ว +6

    Super 👍👌

  • @sasikala2184
    @sasikala2184 ปีที่แล้ว +2

    Vera level explanation

  • @karthiks7847
    @karthiks7847 ปีที่แล้ว

    Hi akka .uanga samyal super iruku akka Ella samyallume nalla iruku akka 💐💐💐

  • @chellammaisathiyamuryhy2211
    @chellammaisathiyamuryhy2211 ปีที่แล้ว

    Curry masala eppadi saivathu please podung

  • @KrishnaMoorthy-fv3zm
    @KrishnaMoorthy-fv3zm 11 หลายเดือนก่อน

    Akka super super..

  • @NarayananJayasree
    @NarayananJayasree ปีที่แล้ว

    சூப்பர்👌👌👌👌👌

  • @umadevi2978
    @umadevi2978 ปีที่แล้ว

    உங்க பேச்சு அழகு

  • @waali245
    @waali245 ปีที่แล้ว

    Neenga endha ooru ma? Enga ooru slang madhiri irukku. Super natural explanation

  • @aswinisuresh7630
    @aswinisuresh7630 ปีที่แล้ว

    Neenga supera seiringa akka normala irukinga romba nalla iruku akka

  • @baskaranp157
    @baskaranp157 ปีที่แล้ว

    அருமை

  • @dharshinic8233
    @dharshinic8233 ปีที่แล้ว

    Akka yenga amma idhe madhiri midhi sapadu irudha sengu kudupanga sema tasta iruku

  • @balamanibalamani6460
    @balamanibalamani6460 ปีที่แล้ว

    நீங்கள். எங்கள். பிடிக்கும். அருமை. பிரியாணி. எப்படி சமைப்போம்‌. கட்சி 🎉🎉

  • @sakshinisha8191
    @sakshinisha8191 ปีที่แล้ว

    Venthayam kandipa podunga smell nalla irukum

  • @sarigamano695
    @sarigamano695 ปีที่แล้ว +2

    Hi akka nengalum annavum nalla pesaringa samayal super panuringa 👍🏻😊

  • @chitrakr4772
    @chitrakr4772 ปีที่แล้ว

    Akka neenga azhaga irukeenga. Am chitra watching from England

  • @MurugaLakshmi-iw7oh
    @MurugaLakshmi-iw7oh ปีที่แล้ว

    Akka eanku pulisatham rompa pudikum nieng seirthu

  • @shreemobilesshreemobiles7658
    @shreemobilesshreemobiles7658 ปีที่แล้ว +1

    Super Amma 👌👌👌

  • @durgadhivyadurgadhivya4208
    @durgadhivyadurgadhivya4208 ปีที่แล้ว

    Apdiye thayir sadham senju video podunga kovil style la

  • @divyas14
    @divyas14 ปีที่แล้ว +1

    Pulisadham super Akka

  • @palanivelp7458
    @palanivelp7458 11 หลายเดือนก่อน

    Super. Amma