சார் இந்த இடி சாம்பார் அவ்வளவு அருமை சார் ஒவ்வொருவர் சமைக்கும் தனி உணவும் வித்தியாசமானதா இருக்கு இடி சாம்பார் மிகவும் பிடுத்திருக்கு அந்த சகோதரிக்கும் உங்களுக்குமூ நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
i am from tirunelveli the actual traditional idi sambar recipe varies this is pongal sambar .....idi sambar is one of the main preparation in our district which is done as padaiyal for most of the dieties for kodai thiruvizha where with only certain traditional vegetables like kathirikai,vazhakai,mangai, murungakai and araikeerai is used......
Idi Sambar.... There are various types of Sambar recepes in Southern India. We are able to learn such varieties only through such medias. Tirunelveli recepes seem to stand out one among the best. Idi Sambar...is one such spl.recepe with some useful secret additives which enhances the taste and flavour of this Universal dish. This whole episode is brought out fantastically by you Deena and well supported by this young lady Tirumathi Aarati. Frankly this dish is new to me, and I shall try and give a feedback. Thank you for sharing this well explained recepe demo both of you.🙏🙏🌹🌹👌👌
Correct. Inga Madurai la andha vellai kathrikai kidaikradhilla.... Andha vellai kathrikai ah nellaiyappar koil poitu varrappo pinnadi irukra market la irundhu oru 1 kg vangitu poi veetla aviyal, sambar, puli illa kari la pottu senjomna thamirabharani thanni la vilanja rusi kidaikkum... Maduraikaran ah irundalum saiva samayalku thirunelveli dan best... most underrated is tirunelveli cuisine...
Hello chef, Tvl is my home town. Ellam video um pathen all mouth watering. Main ya southern side "Sunda kolambu" Or "Palan Kari" nu panuvom. New recipe lam illa. Micha ulla ellam sambar, avaiyal, pachadi, kutoo poto sethu sunda vachi sapitovom. Mainly intha Palankari Pongal ku marunal ellaru vitolaium irukum Or kalyanam mudijito next day irukum. Antha palan kari tirunelveli ulla taste vera engaium varathu. Avasiyam neega again tvl vantha advance keto vangi nala gingelly oil uthi sapito paruga. Romba nala irukum.
இடி சாம்பார் செய்முறை அருமை. இது பொங்கல் சாம்பார் போல் கெட்டியா இருக்கு. திருநெல்வேலி யில் எங்கள் வீட்டில் கொஞ்சம் வேறு மாதிரி taste இருக்கும் . இந்த சகோதரியின் செய்முறை எனக்கு பிடிச்சிருக்கு.👌👌👌
முற்றிலும் வேறுபட்ட செய்முறை முதன்முதலில் பார்க்கிறேன், நானும் ஒர் நாள் செய்து சுவைத்து பார்க்கிறேன், உங்கள் இருவரது பேச்சும் செயல்முறையும், உடனே செய்து பார்க்க ஆவலைத் தூண்டுகிறது, 👌
நாங்க இதைக் கதம்ப சாம்பார் என்று சொல்வொம். திருநெல்வேலியில் அவியலிலும் இப்படி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்துப் போடுவார்கள் சுவையாக இருக்கும்.
Chef Tirunelveli la engayum pona wedding la irunthu entha feast la ponavum Sambar dhan dhan irukum Sambar la variety ya irukirudhu 😅😍🥰 Tirunelveli sambar 🥰😍
Super Deena sir. I am from tvl but I don't know to make idi Sambar. The same sambar powder we prepare at home. Sambar preparation is different. Thank u Deena sir.
Arumai amma, deena sir neenga great, poi thedi kandupudichu old gramathu paraprium samiyal , peeramtham. Ungalku tamilnadu govt virudu kudukanam sir, further chef. Meanung tamila vorre tna peru yenna sir
பஸ் வசதி இல்லாத காலத்தில் தூரமாக மாட்டு வண்டியில் போகின்றவர்கள் இந்தமாதிரி மசாலா இடித்து வைத்து கொள்வார்கள். எங்க நெல்லையில் இதை வண்டி கார்ன் குழம்பு என்று சொல்வார்கள்
என் மாவட்டம் நெல்லை அருமை சகோதரி தாமிரபரணி தண்ணீர் மகிமையே மகிமை .இடி சாம்பார் அருமை. .என் அம்மா ஞாபகம் வருது.
திருநெல்வேலி இடி சாம்பார் செய்த விதம் அருமை அந்த சகோதரி பேசிய வட்டார பேச்சு தெளிவான விளக்கம் அருமை, அருமை சகோதரிக்கு என்னோட வாழ்த்துகள்
Chef ..உங்களின் அன்பும் மரியாதையும் கலந்த பேச்சு பாராட்டுதலுக்கு உரியது 💐 மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்
சார் இந்த இடி சாம்பார் அவ்வளவு அருமை சார் ஒவ்வொருவர் சமைக்கும் தனி உணவும் வித்தியாசமானதா இருக்கு இடி சாம்பார் மிகவும் பிடுத்திருக்கு அந்த சகோதரிக்கும் உங்களுக்குமூ நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
South side kadaisiyil than thalippu poduvanga super smell irukkum
My amma ippadi than seivanga supera irukkum.naan ungal sambar seiven
இடி சாம்பார் மணமே வேற லெவல் ல இருக்கும்😋😋😋
i am from tirunelveli the actual traditional idi sambar recipe varies this is pongal sambar .....idi sambar is one of the main preparation in our district which is done as padaiyal for most of the dieties for kodai thiruvizha where with only certain traditional vegetables like kathirikai,vazhakai,mangai, murungakai and araikeerai is used......
Yes, what you said is true sir.
Idi Sambar....
There are various types of Sambar recepes in Southern India. We are able to learn such varieties only through such medias. Tirunelveli recepes seem to stand out one among the best.
Idi Sambar...is one such spl.recepe with some useful secret additives which enhances the taste and flavour of this Universal dish. This whole episode is brought out fantastically by you Deena and well supported by this young lady Tirumathi Aarati. Frankly this dish is new to me, and I shall try and give a feedback.
Thank you for sharing this well explained recepe demo both of you.🙏🙏🌹🌹👌👌
Correct. Inga Madurai la andha vellai kathrikai kidaikradhilla.... Andha vellai kathrikai ah nellaiyappar koil poitu varrappo pinnadi irukra market la irundhu oru 1 kg vangitu poi veetla aviyal, sambar, puli illa kari la pottu senjomna thamirabharani thanni la vilanja rusi kidaikkum... Maduraikaran ah irundalum saiva samayalku thirunelveli dan best... most underrated is tirunelveli cuisine...
தீணா சார் சாம்பார் சூப்பர். உங்களோட பொறுமை நீங்கள் விளக்கம் கொடுக்கும் விதம் மிகவும் அருமை
அருமையான சமையல் 😋😍 திருநெல்வேலி சமையல் பார்க்க ஆசையாக இருக்கிறது.
Hello chef, Tvl is my home town. Ellam video um pathen all mouth watering.
Main ya southern side "Sunda kolambu" Or "Palan Kari" nu panuvom. New recipe lam illa. Micha ulla ellam sambar, avaiyal, pachadi, kutoo poto sethu sunda vachi sapitovom. Mainly intha Palankari Pongal ku marunal ellaru vitolaium irukum Or kalyanam mudijito next day irukum. Antha palan kari tirunelveli ulla taste vera engaium varathu. Avasiyam neega again tvl vantha advance keto vangi nala gingelly oil uthi sapito paruga. Romba nala irukum.
இடி சாம்பார் செய்முறை அருமை. இது பொங்கல் சாம்பார் போல் கெட்டியா இருக்கு. திருநெல்வேலி யில் எங்கள் வீட்டில் கொஞ்சம் வேறு மாதிரி taste இருக்கும் . இந்த சகோதரியின் செய்முறை எனக்கு பிடிச்சிருக்கு.👌👌👌
முற்றிலும் வேறுபட்ட செய்முறை முதன்முதலில் பார்க்கிறேன், நானும் ஒர் நாள் செய்து சுவைத்து பார்க்கிறேன், உங்கள் இருவரது பேச்சும் செயல்முறையும், உடனே செய்து பார்க்க ஆவலைத் தூண்டுகிறது, 👌
My hometown ❤❤, ny families lives here, for more than 5 generations ❤
The best is "sirukilangu"; it has a special aroma and taste
For sirukilangu poriyal v add grated coconut atlast.enhances taste👌
நாங்க இதைக் கதம்ப சாம்பார் என்று சொல்வொம். திருநெல்வேலியில் அவியலிலும் இப்படி சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்துப் போடுவார்கள் சுவையாக இருக்கும்.
Sister who explains with a smile as well Tirunelveli slang we enjoyed💐God bless you 💐
Unga cooking paarthu niraiya recipes kathukuttu iruken
Chef Deena you’re a sweet and down to earth person. I like the way you explain😮 God bless you and your family 💐
Intha sampar ku idli thosai ku semma taste ah irukum....❤❤❤❤❤❤❤
Wow! 😍So tasty, healthy and so appetizing❤நன்கு தயாரிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது😋 உங்கள் செய்முறையை மிகவும் விரும்புகிறேன்👏😍
காய்ந்த மிளகாயை வறுக்கும் போது கமரும் என்று அழகான தமிழில் சொல்லிய அக்கா அவர்களுக்கு நன்றி. கால மாற்றத்தில் மறந்து போன வார்த்தை
Lp
This will be very tastier for pongal. My neighborhood mami prepared and gave this. She taught me the recipe too. It will be very tasty.
Enakum romba pidikum idy sambar , en amma kaiyal sapita arumaiya irukum
Sir, very lovely conversation, regarding names of pulses & she smiles, so sambar will go yummy.
This is my sweet friend and she make dish very very delicious. Thank u chef
Chef Tirunelveli la engayum pona wedding la irunthu entha feast la ponavum
Sambar dhan dhan irukum
Sambar la variety ya irukirudhu 😅😍🥰
Tirunelveli sambar 🥰😍
Aanmaiku azhagey azhagana nermayana pechuthan.. Bro u r so sweet...
Thanks anna I got correct measurements. Now a days I search this sambar podi. Thanks a lot Anna 😊
Thirunelveli Idi Sambar, it's a treat to watch the preparation, done so well. Thank u.
சுவையான நெல்லை இடி சாம்பார் வைக்க கற்று கொடுத்த நெல்லை அண்ணாச்சி அக்காவுக்கு நன்றி.
கூட்டாஞ்சோறு recipe போடவும்
அடேங்கப்பா இடி சாம்பார் ரொம்பவே நல்லா இருக்கும் அதுவும் தினா சார் சேன்லா
Different types sambar...❤️
Much more better varuthu aracha Sambar 😀😀
Thank you sir...👏👏
தீனா.நா.நெல்லை.சேர்ந்தவள்..கூட்டாஞ்சோறு.எனக்கு.பண்ணதெரியும்.நா.இப்போது.மதுரையில.இருக்கிறேன்.நா.இத.மாதிரி.சமையல்.வீடியோபண்ண.ரெடி
Dheenaji u r putting on weight by tasting food all over across the state. Keep great going. Good recipe
Great idi sambar Aarthi sister...and thank you both🙂🙂
Thank you Sir.was searching tis recipe for a long time as am native of tirunelveli
உண்மை சொதி .புதுமணதம்பதிகளுக்கு விருந்து வைக்கும் போது சொதி கண்டிப்பாக செய்வார்கள் .தீனா .🤤☺️😊
Hi sir nellai kovil kodai spl padappusoru recipes podunga semayaa irukkum try panunga
I made this sambar today and served with idli, it was so delightful. Ty, for the recipe
Ega uru samyal nale super 👏👏
Thank you sir idi sambar video potathuku
அழகான தமிழப்பா.
வெள்ளை கத்திரிகாய் விருதுநகர் மாவட்ட சிறப்பு
நன்றிகள் பல
This is my sweet friend and she make dish very very delicious. Thank u chef🤗
Similarly same Styal we cooked in Sri Lanka Jaffna, Thank you Deena.
எல்லாம் நன்மைக்கே முதல் பதிவு நாங்கள் தான்
சாம்பார் சூப்பர்
சசார்எங்க ஊர் திருநெல்வேலி இடி சாம்பார் ஸ்பெஷல் இடிசாப்பார் அவியல் ஸ்பெஷல். வெள்ளி. செவ்வாய் இடி சாம்பார் அவியல் எங்க ஊர்நன்றி
இனிய காலை வணக்கம் தீனா பிரதர் 🌄❤️🌹💐🙏
Super chef, idi sambar super, ❤❤❤
Thank you very much wonderful.
Idi sambar powder alavu sollunga brother
Arthi Akka super sambar..
Share much more traditional geg recepies, thank you for sharing
கடைசி தாளிப்பு குழம்பின்
மனத்தையும் ,ருசியையும்
தரக்கூடியது. இன்று அந்த
விஷயம் பலரது இல்லங்களில்
இல்லாமல் ஆகிவிட்டது.
Super Deena sir. I am from tvl but I don't know to make idi Sambar. The same sambar powder we prepare at home. Sambar preparation is different. Thank u Deena sir.
Tenkasi surandai kadayanallur vaanga anna biriyani famous in every area
சூப்பர் சாம்பார் .அருமை சகோதரி .🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌
Thankyou Deena thambi
Deena sir neenga yenda utu sir. Each oti specisl padha sir. Idu kafla yellurum kekkanum sir, ungal ptesentation romba arumsi sir, anda ammakum yengal vankam,
Yei Aarthi super
wonderful recipe , that thalippu is awesome ! I never seen a recipe like this , thank you Chef
Nice video Exploring different places in tamilnadu
Hello sir,how r u? Ur cooking methods very nice,pls share brocolli receipe
idi sambar super chef anna🙏🙏🌹
Super.....
Super bro..... Enga Nellai bro......
Very very super 👌👌
Super arthi akka keep Rocking
Super chef Deena I remember chef Jacob who’s not with us now💐
We have many varieties of dishes from different state wow beautiful India as well our Thamizh Nadu Super 👍🏻👍🏻❤️
Thirunelveli cooking super
Hello sir
Nanga kanyakumari dist. Podi ipaditha panuvom. But coconut add panamal panuvom
Deena sir... there is a spl kolambu in cbe side for pongal rice... u r traveling many cities y not cbe side recipes
Pls share the recipe of that kulambu mam🙏
அருமையான பதிவு சகோதரி.
கொங்கு தமிழில் காந்தும் எண்போம்
Tirunelveli Aluva recepi plz
இடி சாம்பார் superb 👌 bro 👍
Bu güzel paylaşım için tesekkürler 🌹 🌹 🌹
Anna can we use milkmaid for paneer butter masala?
Very nice recipe
Hiii chef Deena good. Evening
Arumai amma, deena sir neenga great, poi thedi kandupudichu old gramathu paraprium samiyal , peeramtham. Ungalku tamilnadu govt virudu kudukanam sir, further chef. Meanung tamila vorre tna peru yenna sir
Chef deena pototo balcurry seyungaa
அருமை
Thank you deena
Thankyou dheena sir
Edi chatny, pulikulambu, porial ellam apram varuma?
பஸ் வசதி இல்லாத காலத்தில் தூரமாக மாட்டு வண்டியில் போகின்றவர்கள் இந்தமாதிரி மசாலா இடித்து வைத்து கொள்வார்கள். எங்க நெல்லையில் இதை வண்டி கார்ன் குழம்பு என்று சொல்வார்கள்
Thank you anna😊
Super very good taste
മച്ചാനേ......
അടിപൊളി supper
My native Thirunelvali anna
Arumai sir
Very nice super brother 😊😊
Super chef....
Thanks bro
Super sambar
சாம்பார் கு புளி கடைசி ல
ஊத்த வேண்டும்....