இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பெரும் மாற்றம்..நெருப்புக்கனலாக காட்சியளிக்க போகும் தமிழகம்..| Tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 เม.ย. 2024
  • இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பெரும் மாற்றம்..நெருப்புக்கனலாக காட்சியளிக்க போகும் தமிழகம்..| Tamilnadu
    #indianocean #tamilnadu #tamilnaduweather #summer #summerheat #thanthitv #chennai
    Uploaded On 29.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 194

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 24 วันที่ผ่านมา +190

    மனித இனம் அழிந்து மற்ற உயிரினங்களை காக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் 🙏

    • @sheelas8308
      @sheelas8308 23 วันที่ผ่านมา +2

      Well said

    • @gamingtamil6034
      @gamingtamil6034 23 วันที่ผ่านมา +2

      Best comment 😊

    • @user-nj9vb9gy7b
      @user-nj9vb9gy7b 23 วันที่ผ่านมา +3

      Super

    • @vinayaganvinayagan-os4cd
      @vinayaganvinayagan-os4cd 23 วันที่ผ่านมา +2

      Super message

    • @anithavijayan460
      @anithavijayan460 23 วันที่ผ่านมา +11

      அப்படிதான் நானும் நினைக்கிறேன் . மனித இனம் செய்யும் தவறுகளுக்கு மற்ற ஜீவன்கள் கஷ்டபடுகின்றது. இறைவன் மனித இனத்தை வேறு வழியில் தண்டிக்கட்டும். மற்ற உயிரகளுக்காக மழை பொழிய வேண்டும்.

  • @murugan.k6659
    @murugan.k6659 24 วันที่ผ่านมา +101

    இந்த வெப்பமயமாதலுக்கு நாம்தான் காரணம்.

  • @haridraraja2275
    @haridraraja2275 23 วันที่ผ่านมา +68

    வெயில் அடிக்குதுன்னு ஏசி வாங்க பாக்கறீங்க யாரும் மரம் நட்டு வைக்கணும் அதற்கான தீர்வை யோசிக்கவே மாட்டேங்கிறீங்க

    • @karuppasamyp5946
      @karuppasamyp5946 21 วันที่ผ่านมา +2

      Irukka maratha epdi vettalam apdindra Tamilnadula irukkom bro

    • @iamArav.
      @iamArav. 20 วันที่ผ่านมา +1

      வளர்ப்போம்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 23 วันที่ผ่านมา +126

    ஆற்று மணலைக் காணோம்....தரை தட்டுமளவுக்கு தோண்டி விற்றாகி விட்டது...மணல் மட்டுமா..... மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் பாதிக்குமேல் காணோம்.(மேற்கு பகுதியை கேரளாகாரன் பத்திரமா பாத்துக்கிறான்)...மரங்களைக் காணோம்....கடற்கரை மணலைக் காணோம்... பூமியின் அடியில் இருத்த ஒட்டு மொத்த கிரனைட்டை, கனிம வளங்களை காணோம்... இத்தனை வருடங்களாக இந்த கேடுகெட்ட நாதேரிகள் சுரண்டிய சுரண்டலில் இன்று 5 டிகிரி வெயில் ஏறிப்போச்சு .. இன்னும் சில காலங்களில் ஏன் சில நாட்களில் 15 டிகிரி வரை வெயில் ஏறும்... காயப் போவது ஓட்டுக்கு துட்டு வாங்கி ஓட்டுப் போட்ட மக்கள்தான்.... சுரண்டியவர்கள் சுவிஸ் சென்று விடுவார்கள் (அங்கு நல்ல குளிர்)... ஓட்டுக்கு துட்டு வாங்கிய மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.... அரசியல்வாதிகள் செய்த தப்புகளுக்கு தண்டனையைத் தருகிறது இயற்கை.... அனுபவிக்கப் போவது என்னமோ மக்கள் தான்....

    • @amalalan3610
      @amalalan3610 23 วันที่ผ่านมา +8

      💯💯 உண்மை காமநாயக்கன் பட்டி

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j 23 วันที่ผ่านมา +10

      Dmk ஸ்டாலின்தன் வராரு கனிமவழங்களை கொள்ளை அடிக்க்க போறாரு

    • @ravikumarg2309
      @ravikumarg2309 23 วันที่ผ่านมา +2

      Plastic bottles and polithene bags...car tyres..usage restriction must required...

    • @reppeettu3151
      @reppeettu3151 23 วันที่ผ่านมา +8

      Dmk. ஸ்டாலின் புண்ணியவான் கொடைக்கானல் போயிருக்கான். என்ன நடக்குமோ😮

    • @ramanujasudarsanam3238
      @ramanujasudarsanam3238 23 วันที่ผ่านมา +3

      அனுப்பலிப்பது மக்கள் தான் சரியாகசொன்னீர்கள்

  • @Keerthi_Mani
    @Keerthi_Mani 23 วันที่ผ่านมา +5

    Atleast for our next generation 🌱🌱🌱🌱.. சிறு துளி பெரு வெள்ளம்.. மரங்கள் Naduvom 🙏

  • @bemotivatior4883
    @bemotivatior4883 23 วันที่ผ่านมา +62

    மரம் நடுவோம்...மழை பெறுவோம்...வெப்பத்தை தவிர்ப்போம்...

    • @vigneshp2864
      @vigneshp2864 23 วันที่ผ่านมา

      இருப்பதே பாதுக்காக்க முடியவில்லை இதுல புதுசா வளர்த்து எப்போ மரம் வளர அவளவுதான் தமிழ்நாடு வெட்டும்போது கேள்வி கேட்டால் இப்படி ஒரு நிலைமை வந்துருக்காது

  • @dhineshbharathian
    @dhineshbharathian 23 วันที่ผ่านมา +17

    அது என்னமோ தந்தி டீவி எவ்லோ பயப்படுத்தினாலும் பயம் வரமாட்டேங்குது...!😜

    • @kavithas3030
      @kavithas3030 23 วันที่ผ่านมา +1

      😂😂

  • @pbarathiraja2998
    @pbarathiraja2998 23 วันที่ผ่านมา +18

    இன்று நட்டு"நாளை வளருவது இல்லை மரங்கள்... ஆகவே மரங்களை வெட்டும் முன் சிந்தியுங்கள்...

  • @sankarp4988
    @sankarp4988 23 วันที่ผ่านมา +21

    எல்லா அநியாயம், பாவம், தெய்வ நிந்தனை, மற்றும் அநீதி..... ஆகிய கொடுமைகள்..... நடந்தேறி கொண்டு இருக்கிறது..... அநேகமாக பூமி அளவுக்கு மேல் பாவ சுமைகள் அதிகமாகும் போது அழிவு ஏற்படும்.... அந்த அழிவை எதிர் நோக்கி இந்த பாவ மானிடர்கள் வாழ்ந்து வருகின்றனர் 😢😢😢😢

  • @SriniVasan-rw3yz
    @SriniVasan-rw3yz 23 วันที่ผ่านมา +11

    கடந்த 10 வருடங்களாக எங்கள் ஊர் ராசிபுரத்தில் வட கிழக்கு பருவமழை என்பது மிக மிக குறைவு .

  • @pakainfo
    @pakainfo 23 วันที่ผ่านมา +5

    மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் .. HELICOPTER மூலம் மழைக்காலத்தில் பல ஆயிரம் மர விதை பந்துகளை ..வீசலாம்..
    பறவைகள் செய்வதை மனிதர்கள் செய்யலாம்....அரசும் செய்யலாம்

  • @ananthkh7824
    @ananthkh7824 23 วันที่ผ่านมา +21

    இன்னும் கொஞ்ச நாளில் ஈரான் ஈராக் சவூதி அரேபியா போல நாமும் dessert இல் இருப்போம்

  • @sundharesanps9752
    @sundharesanps9752 23 วันที่ผ่านมา +13

    ஒரு நாளைக்கு எத்தனை கோடி லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் மூலமாக ஆவியாகி காற்றில் கலந்து வெப்பம் அதிகரித்துள்ளது என்பதையும் பேச வேண்டும்.....!

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 24 วันที่ผ่านมา +18

    Idha heat ku humans ellarum nammalum thaan reason 😅

  • @vinayaganvinayagan-os4cd
    @vinayaganvinayagan-os4cd 23 วันที่ผ่านมา +12

    என்னவோ நடக்குது.ஆகட்டும்.சீக்கிரமா.

  • @ganesanmariyadoss8871
    @ganesanmariyadoss8871 23 วันที่ผ่านมา +5

    ஐ ஜாலி நாம் சாகப்போகிறோம். 😁😁😁

  • @kathirtamil317
    @kathirtamil317 23 วันที่ผ่านมา +1

    நம்ம நல்லா இருந்தா போதும் நினைத்து பாரபட்சம் இல்லாமல் மரத்தை வெட்டு வெட்டு என்று வெட்டி தள்ளினோம். இப்போது நமக்கு அருமையான விடை கிடைக்கின்றது...

  • @westantopamazingharimx2300
    @westantopamazingharimx2300 23 วันที่ผ่านมา +3

    8 vazhi saalai podunga super ah irukkum all 🌲🌲🌲 burn.... Vettipotta ipo anubavikirom

  • @K00711
    @K00711 24 วันที่ผ่านมา +16

    Ulagam aliya poguthu😅

  • @theribaby668
    @theribaby668 23 วันที่ผ่านมา +12

    உப்பு திண்ணவன் தண்ணீர் குடிக்கத் தான் வேண்டும்!

    • @iam_hxri
      @iam_hxri 23 วันที่ผ่านมา +1

      Apo juice la kudika kudatha ?😁

    • @theribaby668
      @theribaby668 22 วันที่ผ่านมา +1

      @@iam_hxri அய்யய்யோ அப்போ நீங்க உப்பு சாப்பிட போறீங்களா? உப்பு சாப்பிட்டு juice குடிச்சிட போறீங்க 😂. அது ஒரு பழமொழிங்க...

  • @tjdad4056
    @tjdad4056 23 วันที่ผ่านมา +1

    மக்களாகிய நாம் அனைவரும் கடவுள் படைத்த இயற்க்கைவளங்களை அழிக்காமல் ஒன்று சேர்ந்து பாதுகாப்பதோடு நல்ல மரங்களைவளர்த்து இயற்கைவளங்களை இனியாவது பாதுகாப்போம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ உறுதியேற்ப்போம்

  • @lovelybaby8648
    @lovelybaby8648 23 วันที่ผ่านมา +11

    Please save tree 🌴🌴🌴🌴🌴

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 24 วันที่ผ่านมา +12

    Pochu innum enna aaga pogutho 😮

  • @VinothKumar-cj8ne
    @VinothKumar-cj8ne 23 วันที่ผ่านมา +2

    அது எப்படி திமிங்கலம் இவனுக்கு மட்டும் எல்லா நியூஸ் தெரியுது 🤔🤔🤔🤔

  • @shivasulagam6482
    @shivasulagam6482 23 วันที่ผ่านมา +1

    I planted more than 200 plants in my home garden...

  • @virumandia1129
    @virumandia1129 23 วันที่ผ่านมา +6

    Maram valakkanum forest safety pannanum government

  • @mani5151
    @mani5151 23 วันที่ผ่านมา +2

    Finally he says... All are going to die .... Take a chill beer and enjoy the remaining days 🥂

  • @user-rg4yt3df4q
    @user-rg4yt3df4q วันที่ผ่านมา

    நான் எதிர் பார்க்கிறோம்

  • @Balamuralitharan
    @Balamuralitharan 23 วันที่ผ่านมา +1

    Good news

  • @user-rh1wj8du3r
    @user-rh1wj8du3r 23 วันที่ผ่านมา +1

    மரம் நடுவோம் மழை பெறுவோம் வெப்பத்தை தவிர்ப்போம்

  • @anjukolangal4646
    @anjukolangal4646 23 วันที่ผ่านมา

    நாங்கள் குடியிருக்கும் பகுதி முழுவதும் ஏரி தற்போது பெய்த மழைக்கு 🚣⛵🚤 போட்டு வெளியேறினார்கள் அப்பவும் புத்தி இல்லை இப்போது இருக்கிற மரம், செடி, கொடி எல்லாவற்றையும் JCB வைத்து சுரண்டி எடுத்து விட்டு வீடு கட்டுகிறார்கள் அப்புறம் பூமி வெப்பமடையாமல் என்ன செய்யும் நாம் அனுபவிக்க தான் வேண்டும் நான் எனது குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறேன் நீங்கள் வீடு கட்டும் போது வீட்டைச் சுற்றி தோட்டம் அமையுங்கள் என்று😊

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 23 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டில் தான் சிறப்பு

  • @RajeshRajesh-rk6dv
    @RajeshRajesh-rk6dv 23 วันที่ผ่านมา +4

    2024 heavy rains erukum Chennai. NASA all ready sollitanga.. nama ISRO kuda sollitangae. Naama vidyal telungu thaliver Kodaikanal tour poitarue🤦🏻🤦🏻🤦🏻

  • @sathyamoorthysathyamoorthy7581
    @sathyamoorthysathyamoorthy7581 23 วันที่ผ่านมา +1

    Plastic and CFC are the important reason for global warming

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 23 วันที่ผ่านมา +1

    அரசின் உடனடி first aid action என்ன?

  • @jaleels8220
    @jaleels8220 23 วันที่ผ่านมา

    நிலத்தடி நீர் சேமிக்கவும் வெட்டப்பட்ட இடத்தில் மரத்தை வளர்ப்போம்

  • @palanipalani5281
    @palanipalani5281 19 วันที่ผ่านมา

    அனைவரும் ஒர் மரம் நட்டு வளரத்தால் போதும்

  • @SameerHussain-yf4kn
    @SameerHussain-yf4kn 23 วันที่ผ่านมา

    Unmaithan😮😢

  • @kiruthikaperiyasamy9550
    @kiruthikaperiyasamy9550 23 วันที่ผ่านมา

    இந்த பிரச்சனை நாம் ஓவ்வொவரும் சரி செய்யவேண்டும். எந்த கவர்மெண்ட் டும் செய்யாது. மரம் வளர்ப்போம். சிந்தியுங்கள்.

  • @vselvaraj741
    @vselvaraj741 23 วันที่ผ่านมา

    படிப்பறிவு குறைவாக இருந் காலத்தில் மரங்களை வளர்த்துள்ளனர் விவசாய நிலங்கள் பசுமையான சூழலில் இருந்தது ஆனால் இப்பொழுது படித்து விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழிக்க கற்றுக் கொண்டார்கள் என்பது நான் அறிவேன் 🥦🥦🍀🎋🌿☘️🌱🌵🐲🐉🌳🎄🌲

  • @gauthams-bs9fx
    @gauthams-bs9fx 23 วันที่ผ่านมา +4

    இந்த கடல் நீர் மட்டம் உயரும் பல வருடமா சொல்லுறீங்க இது எப்போ தான் நடக்கும்

  • @pavithralakshmi1849
    @pavithralakshmi1849 23 วันที่ผ่านมา +1

    Munnallam mazhalaikku mattumthan vanilai arikkai paththom... Inime veyulukkum paakkanum polaye...

  • @100acre
    @100acre 23 วันที่ผ่านมา

    Nice ❤❤❤wat is the solution 😢

  • @selvag918
    @selvag918 23 วันที่ผ่านมา +3

    Now a days news channels exaggerated too much

  • @Aravindsailor
    @Aravindsailor 21 วันที่ผ่านมา

    Its more than that., sea water temperature 32 degree.,im working onboard ship

  • @amudhanba6771
    @amudhanba6771 23 วันที่ผ่านมา

    எப்டி இருக்கு நாம் சீக்கிரம் காணாமல் போக போகுது

  • @ravikumarg2309
    @ravikumarg2309 23 วันที่ผ่านมา +1

    Ever perso must plant 2 trees...and pour water for grow...

  • @nandhakumar3769
    @nandhakumar3769 23 วันที่ผ่านมา +1

    Ulgathin alivai ethir noki kaathrungal😢😢😢

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 23 วันที่ผ่านมา

    ரியல் எஸ்டேட் பண்ணி நாட்டையே அழிச்சிட்டானுங்க.

  • @mariappansuganthi1435
    @mariappansuganthi1435 23 วันที่ผ่านมา

    கோவிந்தா கோவிந்தா

  • @karthikumar8229
    @karthikumar8229 23 วันที่ผ่านมา +3

    வாயில்லா ஜீவன்களை வஞ்சித்து சாப்பிட்டதன் விளைவு

  • @user-kd7vr5fz2v
    @user-kd7vr5fz2v 23 วันที่ผ่านมา +2

    மனிதகுலம் அழிய வேண்டும். மரங்கள் பேறுகவேண்டும்

  • @thenkaraithenkari5620
    @thenkaraithenkari5620 17 วันที่ผ่านมา +1

    சவுண்ட் இல்லே. உன் வீடியோ 😂

  • @premelachristopher2859
    @premelachristopher2859 23 วันที่ผ่านมา +1

    Better Stop seeing such channels and Start praying to God for good rain and changes in climate.

  • @YaYa-xv9gs
    @YaYa-xv9gs 23 วันที่ผ่านมา +1

    வீட்டுக்கு ஒரு மரத்தை அழிக்கவும் வயல்கலை அழித்து பிலாட் ஆக்கவும் காட்டை அழித்து ரோட்டை போடடவும் குளங்களை அழித்து தடயம் இல்லாமல் ஆக்கவும் இவையெல்லாம் செய்துவிட்டு புலம்பினால் அரிவாலிக்கு அழகு அல்ல புரியுதா

  • @VinothKumar-su6qv
    @VinothKumar-su6qv 23 วันที่ผ่านมา

    வெயில் அதிகமாகி யாராச்சும் சாகுராங்களோ இல்லையோ உங்க நியூஸ் caption ah படிச்சு செத்துடுவாங்க

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c 23 วันที่ผ่านมา

    Concrete chennai, 1 place la கூட மண்ணு kidayathu, சென்னை vaasigal pillaippu கஷ்டம்

  • @user-ej3py9he2h
    @user-ej3py9he2h 23 วันที่ผ่านมา +1

    Main cause of temp shift looks middle East countries they invented trees increasingly year by year
    India destroyed tree year by year

  • @ViswanathanViswanathan-wn9sg
    @ViswanathanViswanathan-wn9sg 23 วันที่ผ่านมา

    கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஊட்டி கொடைக்கானல் செல்வதுதான் ஒரே வழி

    • @baranirajan7293
      @baranirajan7293 23 วันที่ผ่านมา

      ஊட்டியிலேயே வரலாறு காணாத வெய்யில்.
      காஷ்மீருக்கு தான் போகனும்.
      இங்கு நேற்று முதல் தொடர் மழையும், பனியும் பெய்கிறது.

  • @subramanian4321
    @subramanian4321 23 วันที่ผ่านมา

    இது Rule of earth.
    ஆராய்ச்சிகள் அனாவசியம்!

  • @Arunkavi08
    @Arunkavi08 23 วันที่ผ่านมา +3

    December 31kulla srilanka moolga poguthu uruthi 😥

    • @ViswanathanViswanathan-wn9sg
      @ViswanathanViswanathan-wn9sg 23 วันที่ผ่านมา

      Y ?

    • @Arunkavi08
      @Arunkavi08 23 วันที่ผ่านมา

      Anu mohan Sir predict pannirukkaru adhe maathiriye nadathuttu irrukku paakalam ennatha nadakka poguthunnu 😥😥

  • @kumaribalan932
    @kumaribalan932 23 วันที่ผ่านมา

    கூடிய விரைவில் புரியாதவர்களுக்கும் அண்ணன் சீமானின் அரசியல் புரியும்.......

  • @scharlesaraj180
    @scharlesaraj180 23 วันที่ผ่านมา

    மரங்களை மிக அதிகமாக நெருக்கமாக நடுவோம் பூமியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வோம் அப்போது தான் நாம் மழை அளவாக பெறலாம் சேதாரம் வராமல் பார்த்துக் கொள்வோம்

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 23 วันที่ผ่านมา

      ஏற்கனவே நெருக்கமாக தானே மரங்கள் இருந்தன. ஒரு தலைமுறை ஆக்கும். அடுத்த தலைமுறை அதை அழிக்குமாமே .

  • @arputharajr7842
    @arputharajr7842 23 วันที่ผ่านมา

    அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகீறது

  • @m.sivakumar8158
    @m.sivakumar8158 23 วันที่ผ่านมา

    எல்ல வருடமும் நடப்புதுதான் சும்மா😂😂😂😂

  • @jackmicroway4023
    @jackmicroway4023 23 วันที่ผ่านมา

    Credits goes to science 🔭🧪🧪🧪🔭🔭🔭😃😃😃😃😀😀😀😀

  • @dhushyanthpkg5998
    @dhushyanthpkg5998 23 วันที่ผ่านมา

    Will put more thermocol sheets in the ocean....😢

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 23 วันที่ผ่านมา

    அரசு நிலகங்கள் எந்தவித உபயோகமுமின்றி இருக்கிறது... அதில் பொது மக்கள் குப்பைகளைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்... அரசு அந்த நிலங்களிலாவது மரக்கன்றுகளை வைத்து ஒரு 6 மாதத்திலிருந்து 1 வருடம் நன்கு பராமரிப்புகளை செய்தால் சில வருடங்களில் வெப்பம் குறைய வாய்ப்புகள் உள்ளது.... இருக்கும்பொழுதே உபயோகித்திக்கொள்ளுங்கள்... நாம் உண்ணுகின்ற உணவுப்பொருட்களைக் கூட விளைவிக்க நல்ல நிலம் இருக்காது... இயற்க்கை தன்னை தான் சீராக வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கு போகும் என்பதை உணருங்கள்.... அரசை குறை கூறுவதால் யாதொரு பயனும் இல்லை... விழித்துக்கொள் மனிதா! பிழைத்துக்கொள்! உன் சந்ததிகளின் எதிர்காலம் நீ இன்று எடுக்கின்ற முடிவுகளில்தான் உள்ளது...

  • @chandralakshmi8192
    @chandralakshmi8192 23 วันที่ผ่านมา

    பட்டுக்கோட்டை பக்கம் மழை பெய்த நேற்று கனவு கண்டேன் அப்ப மழை பெய்யுமா

  • @s.saravanansuraj1928
    @s.saravanansuraj1928 23 วันที่ผ่านมา

    First tree cut pandrathu stop pannunga da ellathaiyum highway aakuringa

  • @krishnamani278
    @krishnamani278 23 วันที่ผ่านมา

    கொரோனா லாக் டவுனில் 3 மாசம் வீட்ல இருந்தாங்களே அந்த மாதிரி வருஷத்துக்கு மூணு மாசம் லீவு விட்டா நல்லா இருக்கும் யோசனை மண்டலம் நல்லா இருக்கும் நன்றாகவும் மழை பெய்யும்

  • @ArunKumar-mx8zj
    @ArunKumar-mx8zj 23 วันที่ผ่านมา

    உருட்டுங்கடா உங்க சேனலுக்கு வந்த வாழ்வு

  • @Prabaharan-qo5hg
    @Prabaharan-qo5hg 22 วันที่ผ่านมา

    think how many vehicles are there in entire world and how much CO2 emitted daily... we must at least change to E-Vehicles soon to stop pollution..

  • @kananadhan1620
    @kananadhan1620 23 วันที่ผ่านมา

    😢

  • @ukdotrrrr4rrr
    @ukdotrrrr4rrr 22 วันที่ผ่านมา

    Positive ah na news podunga.....epo pathalum yean negative ah think pandringa mediassssss

  • @Pagadi5
    @Pagadi5 23 วันที่ผ่านมา

    வெயில் பத்தல... வளைகுடா நாடுகளைவிட கம்மியாகவே உள்ளது

  • @dare2503
    @dare2503 23 วันที่ผ่านมา

    கலியுகம் ஆரம்பித்து விட்டது

  • @Reginas_fashion
    @Reginas_fashion 21 วันที่ผ่านมา

    பாத்தீங்க அப்டினா..

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 23 วันที่ผ่านมา +2

    Veetuku oru maram vlarthal kuda porhume kadavule

  • @senniappanchinnaraj6395
    @senniappanchinnaraj6395 23 วันที่ผ่านมา

    Please don't confuse with climate change and ozone layer depletion both are different issues

  • @nagendrapillai4338
    @nagendrapillai4338 12 วันที่ผ่านมา

    World heat increase due to AC see one AC out side heat you know

  • @anutranics2564
    @anutranics2564 23 วันที่ผ่านมา

    என்ன sir உங்களிடம் தெளிவாக பதிவு செய்யும் அதாவது audioவை தெளிவாக பதிவு செய்யும் தொழில் நுட்பம் உங்களிடம் இல்லை போல.

  • @natrajanshanmugam7942
    @natrajanshanmugam7942 23 วันที่ผ่านมา

    God the unknown. Humans know everything. Tribology is a little known subject. That can provide statistical clues to predict climate. India holds a treasure of info

  • @venkat4690
    @venkat4690 23 วันที่ผ่านมา

    Lockdown போடுங்க

  • @sivamobileservicetcr
    @sivamobileservicetcr 23 วันที่ผ่านมา

    Vedikuma vedikatha

  • @anbarasananbu4753
    @anbarasananbu4753 22 วันที่ผ่านมา

    சீமான் சொல்வதெல்லாம் நடக்குது

  • @ebenezerwesly6927
    @ebenezerwesly6927 23 วันที่ผ่านมา

    Its all because of trees cutted for road work in all over tamil Nadu is the reason for this much heat

  • @user-wo9bf5ne8s
    @user-wo9bf5ne8s 23 วันที่ผ่านมา

    இப்படி சொல்லி நல்லா இருக்கிறவங்கள கூட பயமுறுத்துங்க.

  • @palanivel3600
    @palanivel3600 23 วันที่ผ่านมา

    Marangala nadungadana evanachu kekuraningala

  • @plotssalechennai
    @plotssalechennai 21 วันที่ผ่านมา

    Dravida model atchi appadi thaan irukkum

  • @noorulfathimafahim4881
    @noorulfathimafahim4881 23 วันที่ผ่านมา

    மட்டன்

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 23 วันที่ผ่านมา +1

    Not Interested nu kuduthuten irunthalum motha video va varuthu chi 😢

    • @deepakplay
      @deepakplay 23 วันที่ผ่านมา

      Bayapadriya Kumaru 😂

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 23 วันที่ผ่านมา

      @@deepakplay bayam lam illa bro ellam misinformation, exaggeration vadhanthi parapura ga thumbnail ah paathale erichala irukuthu

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 23 วันที่ผ่านมา

    சாவுசெய்தி தந்தி. ஓ சாவுசெய்தியை சொல்லு

  • @vaidyanathansundar6291
    @vaidyanathansundar6291 23 วันที่ผ่านมา

    Dei athuva adichutu ponalum pogatum da.. Neenga podra caption and build up la innum adigama iruku.. don't exaggerate beyond a limit da thanthi boys. Atleast be cool in the minds of people.. 🤦

  • @bellieassathiya6790
    @bellieassathiya6790 23 วันที่ผ่านมา

    ada pavingala, ipo than judgement ah ,

  • @user-yc6qn4vv4c
    @user-yc6qn4vv4c 23 วันที่ผ่านมา

    😅

  • @sselvakumar177
    @sselvakumar177 23 วันที่ผ่านมา

    Comment la katharna matum pothadhu , 🌴 tree nadugada

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 23 วันที่ผ่านมา

    Indha Mr.ADHAVADHU eppoludhu Matra paduvar?Adhavadhu avaruku badhil veru oruvar eppoludhu niyamika paduvar? Adhavadhu avar matrapattuvittale, ushnam kuraindhu vidum.

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 23 วันที่ผ่านมา

    புல் பூண்டு.செடி கொடி மரம் இதை யாதொன்றை அளித்தாலும் வெப்பத்தை அனுபவிக்க வேண்டும்

  • @user-ll4tn4tq5q
    @user-ll4tn4tq5q 23 วันที่ผ่านมา

    இந்த மோடி அரசு தான் இதற்கு காரணம் நாட்டில் நல்லவர்கள் ஆண்டால் தான் நாட்டில் நல்லது நடக்கும்.