சில்மிஷத்தால் சிக்கிய மாஜி DGP..! விபரீத பின்னணி.. உடைக்கும் Crime Selvaraj | Rajesh Das | IBC Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 23 เม.ย. 2024
- சில்மிஷத்தால் சிக்கிய மாஜி DGP..! விபரீத பின்னணி.. உடைக்கும் Crime Selvaraj | Rajesh Das | IBC Tamil
#rajeshdas #vilupuram #tnpolice #crimestory #crime #ibctamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
Jeyachandran Textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
--------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
நாற்பது நிமிடம் வீன்னானது தான் உண்மை
யப்பா, இவரது பேட்டி 1930 வருடம் வந்த படம் பார்ப்பதுபோல் மிக நீண்ட அறுவையாய் உள்ளது.
No 1 blade of the year 😅
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq11111111111qqq1qqqqqqqqqqqq1aq@@praveenv407
இவர் என்ன நடந்தது என்று கூறாமல் மறைப்பதை பற்றியே பேசி நேரத்தை கடத்துகிறார்.
Evanuka ippadithan ellam therindha mathiri than peasuvanuga unnmaaiyai pesamatanuga eana evanuku theriyathu kundi dariyam illathavanuka
ivan oru fraud kara paya 😃😃
Broad Daylight நடந்த காம கிழவன் ராஜேஷ் தாஸ் பாலியல் அத்துமீறலுக்கு கொடுக்கபட்ட தண்டனையே மிக மிக குறைவானது. இவனை நடுத்தெருவில் நிறுத்தி செருப்பால் அடிக்க வேண்டும். இவனை கைது செய்து ரிமாண்ட் செய்யப்படவில்லை. இவனுக்கு ஓய்வூதிய பலன்கள் முழுதுமாக கிடைக்க வேண்டி IPS & IAS நாய்கள் சதி செய்து இவனை டிஸ் மிஸ் செய்யாமல் Compulsory retirement கொடுத்தார்கள். இவனை தலை மறைவு பற்றி காவல் துறை கைது செய்ய முடியவில்லை என்று ஒரு அயோக்கிய தனம்.
S
😊bjbm😊😊@@kodilingamraja705
மூன்று வருடத்திற்குமேல் ஆகியும் ஒரு பொறுக்கியை ஒன்றும் செய்ய முடியவில்லை, சாமான்யனை விட்டு வைப்பார்களா
Unmai.
Biggest Rod man then Ragavan sir.
Front and Back break with his Boss.What I can do.u can do even God can do??see after election sir.
அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்.......
எதுக்கு இவ்வளவு தடுமாற்றம்..
Exactly, He is not to the point.
அனைத்தும் உளரல் மற்றும் கற்பனை
செல்வராஜ் சார் உண்மையை சொல்லாமல் ம்றைக்க உளருவதேன்,.தேன் தேன் தேன்.....
விசுவாசமான முண்ணாள் காவல்துறை செல்வராஜ்?மதிப்புமிக்க மாணங்கெட்ட அதிகாரியின் மாணத்தை கட்டிக்காக்கிரீரோ?
போலீஸ்காரன நம்பாதே.
அவனுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாதே.
அவன் புத்தியை காட்டிவிடுவான்
Mama
என்னய்யா வழவழா கொழகொழவென பேசுறவன கூப்புட்டு வச்சு கொல்றாய்.
வெவரம் சொல்றானா? வெளக்கெண்ணய் தடவுறானா?
Yes
P0
வெளக்கெண்ணெய்தவுவதே
வெளக்கெண்ணெய்தவுவதே
வெளக்கெண்ணெய்தவுவதே
அரசு அதிகாரி அரசியல்வாதி ஆனால் இப்படிதான்....
பிலா & புருஷன் இருவரையும் உண்மை அறியும் சோதனை குட்படுத்த வேண்டும்!
நல்லவேளை அதுபோல் சம்பவமே நடக்கவில்லை என்று சொல்லவில்லை!!! கடைசியா என்னதான் சொல்லவறீங்க!!! தீர்ப்பு தப்புனு சொல்லிதான் பாரேன்!!!!
விஷயங்களை பேசாமல் தேவையில்லாமல் பேசி நேரத்தை கடத்துகிறார்
நம்மளால் அனா வரைக்கும் எதாவது உளர் வேண்டும் நல்ல கதை உடுறிங்க செல்வராஜ்
நீ என்ன அந்தக் காமக்கொடூரனோட ஆளா😂😂😂😂
நீ அந்தக் காமக்கொடூரனோட ஆளா சொம்ப தூக்கற😂😂😂
சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதை எப்போது நிலைநாட்டறாங்களோ அப்பதான் இந்த நாடு உருப்படும்😮😮😮😮
Time வீன்னானது தான் உண்மை,எதுக்கு இவ்வளவு தடுமாற்றம்..
உலரல்ராஜ் 😂😂😂😂
பில்டிங் ஸ்ட்ராங்... basement
வீக்
இது தொழில் நேக்குமா ' ஈயம் பூசின மாதிரி இருக்கணும் ' பூசாத மாதிரி இருக்கணும், தொழில் எதிக்ஸ் !!!
தாஸ் அவர்களுக்கு எதிராக வலை பின்னப்பட்டது என்றால்
தாஸ் அவர்கள் பெண் அதிகாரியை ஏன் அவருடைய காரில் கூட வரச்செல்கிறார்.
🎉ஐயா நீங்கள் நிறைய பேச வேண்டும் ஐயா முன்பு போல 🎉🎉🎉
You seem to be more in favour of Das for obvious reasons
விளக்கெண்ணையில் கற்றாழை சாற்றை கலந்த மாதிரியான பேட்டி
Time waste. Court has convicted the accused person!
செல்வராஜ் சார் ஏன் முழுங்கி முழுங்கி பேசரீங்க சார்.முடியலனா எழுந்து போன்களா ?
மிக மோசமான பேட்டி வெறும் மைதா கரைசல் 😅😅😅😅😅 வெறும் செலவு
Crime on DGP is confirmed. Y dragging the issue without implementing the judgement even in the case of senior IPS officer???? What will happen to a common man in this country???
His crime is confirmed . So not at all a DGP . Just IPS officer
Crime Selvaraj,'அண்ணைக்கு காலையில 6 மணி இருக்கும்... கோழி கோக்கரக்கோ-ன்னு கூவுச்சு'
அப்ப இந்த செல்வராஜ் பேலப்போனான்
Kozhi super sir. Sirichi vayiru punnaa pochu
Keezha pathu koovucha meala pathu koovucha, theliva sollungappa.
Clear Informative Story.
ரெண்டு பேருக்கும் பாதிப்பில்லாமல் பேசுறீங்க ஐயா
Sir y ur calling him as rajssh dads sir he is convict
Punishment must be double in this crime case for the DGP, than common man.. Because, DGP is well aware his crime, and he think that he will escape from this case by threatening his subordinate Woman Police officer.
Vishayatha pesama ennanamo pesreenga sir, mudiyala 😢
Yow matter ah soluya. Potu arukatha
மாமாக்கள் மாமிக்கள் காம களியாட்டம் காலங்காலமாக இருப்பதுதானே..இதை எல்லாம் எதற்கு விசாரணை நடத்த வேண்டும்..??
கிரைம்செல்வராஜ், என்றபெயரைமாற்றிவழவழாகொழகொழாசெல்வராஜுனுமாற்றிக்கோ..
இவரு பேசியதையே திரும்பத் திரும்ப பேசுறாரு
ராஜேஷ் தாஸ் கிட்ட காசு வாங்கி க் கொண்டு பேசிக் கொண்டு இருக்கான் இந்த ஆளு 😂😂😂
Is it?
Criminals ukku mariyathai kodukkumbothe,..........!
மிகச்சரியான வார்த்தைகள்
உன்மை 100/--
Put him in jail immediately
Sir ethatku ippadi ulara vendum
Nammiyaju,sir
ஒரு பெண் இதுபோன்ற தகவல்கள் பொதுவெளியில் வெளிவர விருப்பப்பட மாட்டாள்.ஆதலாலேயே பல மொபைல் கொடுக்கப்படவில்லை.அப்போது பழனிச்சாமியின் அரசின் ஆதரவு அவருக்கு இருந்தது.வழவழகொழ கொழ விளக்கங்கள்.
பண்டமாற்று முறைப்படி
காவல்துறை வேலை வாய்ப்பை வெளிநாட்டவரை வைத்து வேலை வாங்கினால் தான் இதுபோன்ற அதிகார மீருதல்கள் குறையும்.
❤
37:33 அய்யா திரு மிகு கிரைம் செல்வராஜ் அவர்களே... ராஜேஷ் தாஸ் ஐ பணி நீக்கம் செய்யவில்லை... பணி நீக்கம் என்றால் அவரின் ஓய்வு பலன்கள் கிடைக்காது... ஆனால் திருமதி அமுதா இ ஆ ப அவர்கள் ராஜேஷ் தாஸ் ஐ ஓய்வு பலன்கள் உடன் கூடிய கட்டாய ஓய்வு வழங்கினார்
Yes correct sir 👌 👏
Now he is not at all DGP. He is culprit. Now he applied in Supreme court. Today nirmala devi jedgement must be coded at SC to confirm his punishment. No execuse for women harrassment at any level.
ஐபிசி தமிழ் ஆசிரியர் அவர்கட்கு, பேட்டியளித்தவர் சில தகவல்கள் கூடுதலாக சொல்லியிருந்தால் அதனை தயவு கூர்ந்து தொகுத்து வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
மேல்முறையீடு அப்பீல...
சட்டம் நீதி அதன் கடமையைச் செய்யும்...
ஆளுக்கு ஏற்றவாறு
ஆளுமைக்கு ஏற்றவாறு
ஆட்சிக்கு ஏற்றவாறு
பணத்திற்கு ஏற்றவாறு
காலத்திற்கு ஏற்றவாறு
சட்டம் நீதி அதன் கடமையை செய்தது
செய்கிறது
இதிலும்
செய்யும்.
Wannakkam 🙏 sir... Long time no see...how are you 💝... Really miss you.. waiting our crimes selraj🎉🎉.. from overseas 🤳 Malaysia tamizhan 🙏❤️ know everything better 🤠
ஏன் சார் நீங்கள் ஒரு கிரைம் போலிஸ் ஏன் சார் இந்த சுத்து சுத்துரிங்க
ராஜேஸ்தாஸ் அபபீல் போகும்போது இவரை வழக்குரைஞராக அனுப்பலாம்.
Sema blade
Make your speech short and sweet.. dont beat around the bush .
சொல்றத வேகமா சொல்லுயா. Jump பண்ணாத! வழவழ . . .
Without misbehave , how she Report. He must punish.
என்ன ஆவார், நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போல் இவரும் தப்பித்து விடுவார், வேறேன்ன ?
Good to see Crime Selvaraj after Long time.
Great hesitatation by selvaraj. Frequently mentioned rajeshdoss sir. How u respect this criminal as Sir. Too much subordination 😮😮 Already rajeshdoss got all retirment benefits. Amutha IAS secy ordered like that. Can other person will be treated like rajeshdoss?
Shame shame shame, if the same thing happened to normal lady, file closed
Rajesh Dass is very dangerous ...but we can't expect the justice in India especially tamilnadu
Clear ,concise facts are needed to be discussed but that person slowly confuses the various happenings.
இந்த மனிதர் பேசுவது எல்லாம் வள வளன்னு ஒரு விஷயமும் இருக்காது. டோட்டல் வேஸ்ட் ஆஃப் டைம்!
செல்வராஜ் சார் உங்கள் பாணியே தனி. அருமை. தங்கள் விளக்கமான செய்திகளை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தொடருங்கள்.
What you want to say
BRO
HE IS TELLING US COCK AND BULL STORIES,😂😂😂
வாரவே திரும்பி சொந்த மாநிலம் போவதில்லை. ஈசிஆரில் ஆரு கிரவுண்டு
Enna than solla varringappa😮
Das will as usual escape punishment as time goes by. He is not alone. There are quite a lot of persons in the force are bad elements. Morality is very rare here
தல உண்மைகள் ஒரு போதும் உறங்காது தல தாஸ் சார் நல்
வரா ? கெட்டவரா? சொல்லுங்க தல உங்கள போல அதிகாரிக்கு தான் எல்லாம் அத்துபடி ?
sailendar babu leelaigai pathi pesunga sir....
Aruvi Aruvi 😢😢😢❤
Simply bloughing and supporting That jalsa Das.
செல்வராஜ் ரொம்ப மெனக்கட வேண்டாம். ராஜேஷ் சார் என்று கூறும் போதே உங்களின் எண்ணம் தெரிகிறது.
Sir quick told valavala pesskudathu
Nalla muttu koduka
அய்யா செல்வராஜ் அவர்கள் மதுரைக்கு route கேட்டால் வேலூர் திருப்பூர் பொள்ளாச்சி வழியாக பழனி கரூர் திண்டுக்கல் போய் மதுரைக்கு சீக்கிரமாக போய் சேரலாம்னு சொல்ர மாதிரி இருக்கு.
இவரது பேச்சு மழப்பழாக உள்ளது.புரிந்து கொள்வது கஷ்டம்.டைம் வேஸ்ட் .
Sir phones missing ok.....but all phone numbers
cyber crime ?
Judgement has been declared.
Therefore,you need not justify the accused. Whoever dond the misbehave against the lady should be punished.
Totally confused.
Blade
Eyam poosuna mathirium irukanum poosatha mathiriyum irukanum😂
,பயமா. ?
Mr.C.Selvaraj sir, no சதி வலை, D.G.P. convicted. He is a jollu party. For him , hobby. For woman SP ethics in her life affected. Hereafter, in such cases, pl take stand stubbornly.
What was driver doing ?
Not appeal, appool
அதி காலையில் ஒரு செம மொக்கை 😢😢😢
Super செல்வராஜ் sir rajesh doss ku பள்ளு படாம பண்ணி விட்டதுக்கு நன்றி
DGP கையை பிடித்தது. . SP க்கு வியர்த்தது. . . . எல்லாமே செய்தியாக பேப்பரில் வந்துருச்சு. . சும்மா வழ வழன்னு இழுத்துக்கிட்டே . . . பிடிக்கல. .
4:24
சூப்பராக ஜவ் இழுக்கிறார்.
இவன் என்ன சொல்றான் உண்மையா அல்லது திட்டமிட்டு மாட்ட விட்டார்களா
இவர் ராஜேஷ்தா... ஆள்... Not fare interview... 🥵
Law equal to ordinary man ? Or Police officials ?why d dept not arrested till date we will file public petition agt him. Any how he is going to xell!
Make it short and simple
Don't drag
செல்வராஜ் அவர்களின் பேட்டி வழவழா கொழகொழா வகை
தெளிவாக இல்லை.
டோட்டல் வேஸ்ட் நேர விரையம்
Worst discussion, no clear cut .discussion. வழ வழா சுத்தி சுத்தி சுயட்டி பேசுகிறார்கள், not appreciable.
ராஜேஸ் குப்தா வுக்காக
நல்லா உருட்டு
Poruki Rajesh why addressng him Avar Evar
As I mentioned many times, basically, the majority of Sri Lankans have anti-indian sentiment. Even some indian pilgrims were killed during ethnic riots in that country. Mattala airport is not situated in a strategically important location. In my opinion, it was built just to benefit the then ruling family. Worse comes to worse, Russia obviously supports China, not India. So, the indo-russia lease agreement will benefit China in the event of major conflicts between the East and the West.
டிரைவர் கூட இருக்கும் போது பெரிதாக தவறு நடந்திருக்க வே வாய்ப்பு இல்லை...ஏதோ அவர்களுக்குள் வேறு பிரச்சனை இருந்திருக்க வேண்டும்...
🗡🗡🗡🗡🗡