மொரிசியஸ் தமிழர்கள் அவர்களின் வேர்களை தேடுகிறார்கள். எதுவும் இழந்த பிறகே அதன் அருமைகள் தெரியும். நம் மொழியையும்,கலாச்சாரத்தை காப்பது நமது கடமை. முடிந்தவரை நண்பா,நன்றி,வணக்கம் என்ற சொற்களைப் பயன்படுத்துங்கள் புவனி. வாழ்த்துகள்
மொரீசியசில் தமிழ் சைவ கோவில்கள் அழகாகவும் சுத்தமாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தமிழ் மொழி அழிவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி.
வணக்கம் மொரிசியஸ் நாட்டில் உ ள்ள கோயில் மற்றும் அங்குள்ள தமிழர்கள், நேர்த்தியான சாலைக ள், அமைதி பழங்கால கட்டிடங்கள் பார்த்தது மிகவும் சந்தோசம் எங் கும் தமிழ் எங்கேயும் தமிழர்கள் வாவ்..!
வணக்கம் தம்பி உயர் திரு புவனி, எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கு தமிழ் நாட்டு பணக்காரர்கள் எல்லோரும் தீவுகளை வாங்குற மாதிரி எதவுது தீவு வாங்குற ஐடியா இருக்கா தம்பி பிவனி?,ஆனா தெருகள் வீதிகள் எல்லாம் சூப்பர இருக்கு வாழ்த்துக்கள் வெற்றியோடு பயணத்தை முடித்து விட்டு வர வாழ்த்துகள்.
நான் திருப்பூர் மாவட்டம் ,வெள்ளகோவில். பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.நீங்கள் சொன்னது வீரமலை அல்ல,விராலிமலை,புதுக்கோட்டை மாவட்டம் ,திருச்சிலிருந்து 30 கிலோமீட்டரில் உள்ளது
@@sparkplug9196 முதலியார், பிள்ளை போன்றவை surname. Caste என்று 150 வருடங்களுக்கு முன்பு surname களை குறிக்கும் வழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. செய் தொழிலை வைத்து குறிப்பிடும் பழக்கம் தான் அப்போது இருந்திருக்க வேண்டும். இப்போதைய சாதியப் பெயர்கள் 20ம் நூற்றாண்டின் தொடக்க த்தில் பிரிட்டிசாரால் கொண்டு வரப்பட்டவை
Gopal Veeramalai University of Madras | UMadras · Department of Applied Geology Doctor of Philosophy In September 2018, I joined the Applied Geology Department in the University of Madras as a Guest Lecturer.
உலகிலே மொரிசியசு நாட்டில் மட்டுமே ரூபாய் நோட்டில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் அதிகம் வாழும் நாடு தமிழ் பள்ளிகள் தமிழ் கோவில்கள் உள்ள நாடு தைப்பூசம் தமிழ் கடவுள் முருகன் திருவிழா இங்கு கோலாகல கொட்டப்படும் மொரிசியசு இதற்கு அரசு விடுமுறை உண்டு தமிழ் நாட்டு மாணவர்கள் மருத்துவம் பயிலும் நாடுகளில் மொரிசியசு முக்கிய பங்குண்டு..... வீடியோ அருமை.... தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்.
Veeramalai tirchi district la Manappaarai pakkathula irukku bro. ippo atha Veerappur nu kooppiduraanga. but innum enga oorula irukura periyavanga ellam atha Veeramalai nu thaaan solluraanga. Veerappur is famous for PONNAR SANKAR history.
Tamil tracker ewalo walandu periya alawuku reach aanalum ella comment tayum pathu replay pannuradhu periya wisayam Love you so much bro 5 millon adikirom ✊️
Bhuvani bro , India petrol ⛽️ rate theriyatha .anga 64 rupees or local currency ah. At india before Modi government 10 yrs before petrol price Rs 64 , now rs 103
உலகம் முழுவதும் தமிழர் இருப்பதை உங்களால் அறிந்தேன்..அண்ணா.. தஞ்சை தமிழன்
புவனியை நேற்று மொரீசியஸ் பைஜனா நகரில் சந்தித்து பேசினேன் மிகவும் நல்ல மனிதர்👌👌👌👌👌
Neenga angaya irukkinga
@@royce827 ஆம் நண்பா
தமிழர்கள் அதிகமாக உள்ளார்களா நண்பா
@@akarun6950 30%
வாழ்த்துக்கள்
எங்க போனாலும் தமிழன் பாரம்பரியத்தை மறக்கமாட்டார்கள்.❤பார்த்தவுடன் தண்ணீர் குடுப்பது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤
Yoov ithu ellam makkal oda normal welcome ya
30வது நாடு ❤️மொரிசியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤
சொல்ல வார்த்தைகள் இல்லை நம் தமிழின் சிறப்பும் பெருமையும் புகழும் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
நன்றி ங்க தம்பி
Thanks for the exciting info on Mauritius and particularly about Tamil and Tamil people.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி காட்டாமல் விட்டீர்களோ என்று அச்சம் ஏற்பட்டது ஆனாலும் காட்டி விட்டீர்கள் மிகவும் சந்தோசமாக உள்ளேன்❤❤❤❤❤
13.20 எதாவது சாப்பிடுகிறார்கல? உபசரிப்பு என்றல் அது நம்ம தமிழர்கள் தான் 👌👏. மலேசிய வாழ் தமிழன் ஆக எனக்கும் பெருமையாக உள்ளது 👏
13 : 20
உலக அளவில் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழனாய் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்🙏
மொரிசியஸ் தமிழர்கள் அவர்களின் வேர்களை தேடுகிறார்கள்.
எதுவும் இழந்த பிறகே அதன் அருமைகள் தெரியும்.
நம் மொழியையும்,கலாச்சாரத்தை காப்பது நமது கடமை.
முடிந்தவரை நண்பா,நன்றி,வணக்கம் என்ற சொற்களைப் பயன்படுத்துங்கள் புவனி.
வாழ்த்துகள்
உத்தரகோசமங்கை இராமநாதபுரம் சிவபெருமான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
Nanum ramnad dt paramakudi tha bro Tamilnadu la first shivan temple adha
மொரீசியசில் தமிழ் சைவ கோவில்கள் அழகாகவும் சுத்தமாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தமிழ் மொழி அழிவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி.
தமிழனுக்கு எல்லாமே ஒன்று தான், அறியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு,, இங்கு சைமன் ஓட வெறுப்பா வேறே எங்காவது வைக்கணும்
எங்கும் தமிழன் எதிலும் தமிழ்....புவனிக்கு வாழ்த்துக்கள்
அருமை... தமிழரின் பெருமை உலகெங்கும் பரவட்டும்....
உலகம் சுற்றும் தஞ்சை வாலிபனுக்கு வாழ்த்துக்கள்
செத்து போகனூம்உன் குஞ்சி
ராஜபக்சே நாயினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நினைவுச்சின்னம்.
தஞ்சையிலும் இது போல் உள்ளது.
தமிழன் என்று சொல்லுடா,
தலை நிமிர்ந்து நில்லுடா...
எட்டுதிக்கும் தமிழ் புகழையும் மற்றும் தம்பி(Tamil Trekker) புகழையும் பரவட்டும்...
வணக்கம்
மொரிசியஸ் நாட்டில் உ ள்ள கோயில் மற்றும் அங்குள்ள தமிழர்கள்,
நேர்த்தியான சாலைக ள், அமைதி பழங்கால கட்டிடங்கள் பார்த்தது மிகவும் சந்தோசம் எங் கும் தமிழ் எங்கேயும் தமிழர்கள் வாவ்..!
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அண்ணா...தமிழ் மக்களை காண ஆவலோடு காத்திருக்கிறோம்...
7:06
நான் இத கேட்டு செத்துட்டேன்
அட பாவி மனிஷா...!!! ஹரப்பா மொகஞ்சதாரோ காலத்திலேயே இந்தியா விட்டு போய்ட்டியா யா...???
நம் மொழியில் நிலையும் அதுதான்..தமிழில் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறோம்....
திருச்சி அருகில்
விராலிமலை இருக்கிறது
16:11 😳 arumai iyaa 🩵இந்துக்கள் எங்கு போனாலும் ஆன்மிகத்தை விட்டு கொடுப்பது இல்லை நம் பண்பாடு
சோழனின் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கட்டும்🔥🔥🔥🔥🔥
இவன் சோழனா இவன் பெண்கள் போதை என அலையிறவன்
நீங்க தலைவர் பிராபாகரன் போலவே முகசாயல் உள்ளீர்கள்...
வீரமலை என்கிற வீரப்பூர் மணப்பாறை❤
Yes your right
@@RAMESHKUMAR-bp9skViralimalai near Trichy I think
@@Arivu-mn2gt yes manapparai
விராலிமலை தான்....
Veeramaliai enga kulasamay periyakaandi amman
வணக்கம் தம்பி உயர் திரு புவனி, எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கு தமிழ் நாட்டு பணக்காரர்கள் எல்லோரும் தீவுகளை வாங்குற மாதிரி எதவுது தீவு வாங்குற ஐடியா இருக்கா தம்பி பிவனி?,ஆனா தெருகள் வீதிகள் எல்லாம் சூப்பர இருக்கு வாழ்த்துக்கள் வெற்றியோடு பயணத்தை முடித்து விட்டு வர வாழ்த்துகள்.
நான் திருப்பூர் மாவட்டம் ,வெள்ளகோவில். பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.நீங்கள் சொன்னது வீரமலை அல்ல,விராலிமலை,புதுக்கோட்டை மாவட்டம் ,திருச்சிலிருந்து 30 கிலோமீட்டரில் உள்ளது
அவர்கள் சொன்னது வீரமலை என்ற பெயரில் முடியும் பரம்பரை பெயர்கள் ஊர் பெயர் அல்ல மணி சேலம்
சகோ, நான் உங்கள் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன். முத்தூர் பக்கம்
@@sparkplug9196 முதலியார், பிள்ளை போன்றவை surname. Caste என்று 150 வருடங்களுக்கு முன்பு surname களை குறிக்கும் வழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. செய் தொழிலை வைத்து குறிப்பிடும் பழக்கம் தான் அப்போது இருந்திருக்க வேண்டும். இப்போதைய சாதியப் பெயர்கள் 20ம் நூற்றாண்டின் தொடக்க த்தில் பிரிட்டிசாரால் கொண்டு வரப்பட்டவை
Naanum vellakovil than
அங்கு வாழும் தமிழ் மக்கள் மறந்து போன தமிழ் மொழியை மீண்டும் கற்று கொள்ள வேண்டும்.
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
Am from TRICHY Intha cebel temple pinaditha en office bro L&T barkly site😂 my favourite iyar kind person
வாழ்க தமிழ் வாழ்க தமிழினம்.மொரிசியஸ் தமிழ் பள்ளிகள் தொடங்க வேண்டும். நீங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வையுங்கள்.
மீண்டும் உலக முழுவதும் தமிழ் மொழி பரவட்டும் ❤
தமிழ் ஈழத்திற்காய் உயிர் நீர்த்த உறவுகளுக்கு தலைவணங்குகிறேன்...♥
2:05 mudhaliyar 👑💥💯
18:33
நம் கஷ்டம் நம்மவனுக்கு தான் தெரியும்
நன்றி சகோ❤
கோவில் கட்டிய சுவாமிக்கு மரியாதைக்குரிய நமஸ்காரங்கள்
தமிழையும் தமிழரையும் முதன்மைப்படுத்தி உண்மையை உலகிற்கு உயர்த்தும் புவனி யை தலைவணங்குகிறோம்...
Gopal Veeramalai
University of Madras | UMadras · Department of Applied Geology
Doctor of Philosophy
In September 2018, I joined the Applied Geology Department in the University of Madras as a Guest Lecturer.
மிகவும் அருமை சகோதரா உங்களை பாத்துதான் நானும் TravelVlog பன்னுகிறேன். Angst ல் Mosambique போகிறேன்.
"வீரமலை" என்பது அவர்களின் மூதாதையர் வாழ்ந்த ஊரின் பெயராகவும் இருக்கலாம்.
தமிழ்நாட்டில் பல ஊர்கள் வீரமலை என்ற பெயரில் உள்ளன.
உலகம் சுற்றும் வாலிபர் எங்களின் புவனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍❤🙏.
உலகிலே
மொரிசியசு நாட்டில் மட்டுமே
ரூபாய் நோட்டில்
தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது
தமிழர்கள் அதிகம் வாழும் நாடு
தமிழ் பள்ளிகள்
தமிழ் கோவில்கள்
உள்ள நாடு
தைப்பூசம்
தமிழ் கடவுள் முருகன்
திருவிழா இங்கு
கோலாகல கொட்டப்படும்
மொரிசியசு இதற்கு
அரசு விடுமுறை உண்டு
தமிழ் நாட்டு மாணவர்கள்
மருத்துவம் பயிலும்
நாடுகளில்
மொரிசியசு முக்கிய பங்குண்டு.....
வீடியோ அருமை....
தொடரட்டும் உங்கள் பயணம்
வாழ்த்துக்கள்.
உத்திரகோசமங்கை இராமநாதபுரம் மாவட்டம்
தமிழுக்கு மிகப்பெரிய மரியாதை ❤
1910 tamilan proudly super hestory u great journey bro
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் I proud of our tamil community 👍
தமிழே தெய்வம்.....
Veeramalai tirchi district la Manappaarai pakkathula irukku bro. ippo atha Veerappur nu kooppiduraanga. but innum enga oorula irukura periyavanga ellam atha Veeramalai nu thaaan solluraanga. Veerappur is famous for PONNAR SANKAR history.
இந்த வீடியோ பார்த்த பிறகு மிக மிகப் பெருமையாக இருக்கிறது என் தமிழ் பெருமை. நன்றி பவானி
Thalaivaaa inaiku fullaaa unga videos matum 10 videos paathudey❤❤😍😍😍😍😍😍😍😍big fan aagittey
ஆலயம் முதல் ஐஸ்கிரீம் வரை புதுப்புது தகவல்கள்.சூப்பர்
இந்த வீடியோக்காக தான் மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள் ❤️❤️❤️👌👌👌✨️🔥🔥🔥
புவனிஉங்களுடைய சில வார்த்தைகள் புரியவில்லை நன்றாக உச்சரிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
தேவன் வீரமலை 🔥தேவன் டா 🔥
தமிழ் ஈழம் மலரும்
Bro nanum kovilpatti broo.. Thoothukudi district....
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...!
என்றும் தம᭄ழன் ,
என்றென்றும் தம᭄ழன்...!
அருமை அருமை எங்கும் தமிழ். யாதும் ஊரே யாவரும் கேளீர்
வீரமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது
ரங்கநாதன் சீனுவாசன் படையாட்சியார் மாயவரம் பூர்வீகமாக கொண்டவர்...
😮🎉
Tamil forever 🎉
உலகின் மூத்த மொழி தமிழ்....🔥
வீரமலை (விராலிமலை) திருச்சி அருகே அமைந்துள்ளது
Mauritius Family i received I am so blessed Tamizhargalin pughal ulagariyacheivom
ஈழம் என்றதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது
Nice to see u there I was working there 2012to14 very nice country very beautiful too
நண்பா உலகம் முழுவதும் சுத்தி பார்த்து முடிச்சு அடுத்து நிலா ல வீடியோ போடுங்க
எங்கும் தமிழ்❤ மிக்க மகிழ்ச்சி 😊🎉
திருஉத்திரகோசமங்கை இராமநாதபுரம் மாவட்டம் ❤
வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
நம்ம மொழியை ரூபாய் நோட்டில் பார்ப்பதே ஆனந்தம்.
Tamil trekker epovume takkar
Tamil tracker ewalo walandu periya alawuku reach aanalum ella comment tayum pathu replay pannuradhu periya wisayam
Love you so much bro 5 millon adikirom ✊️
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழா❤❤❤❤❤❤
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Ulagathil Namma Tamil Makkal engu ponnalum Thalai nimrindhu irrupaargal Vazgha Tamil Valarga Tamil Namma Kovil Rommbu Azgha Sirappa maintain pannranga namma Tamil Gurukul parthadhu Rommbu Santhosham
வாழ்க தமிழ்.i am sri lanka
Excellent volgs interest journey super so good 👍😊
Nice view 👌 good luck 👍 video on your journey,
Bhuvani bro , India petrol ⛽️ rate theriyatha .anga 64 rupees or local currency ah.
At india before Modi government 10 yrs before petrol price Rs 64 , now rs 103
Bro அது வீரமலை இல்லை விராலிமலை திருச்சி பக்கம்
10:56 mayiladuthurai ❤
Kovil romba nalla iruku. Paravai satham nalla iruku.
Forever Tamil Trekker 🔥
உங்க கூட travel பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு brooo 😇
மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙 வேற மாதிரி வேற மாதிரி 🤙🤙🤙 வேற லெவல்ங்க 🤙🤙👍
தமிழ் ❤உலகம் எங்கும் பரவி இருக்கு....
ராஜேஷ் குமார் ர
Pharmacist
ஓமான்
தமிழர்கள் உலகத்தில் எல்லா நாடுகளிலும் இருப்பது பெருமையாக உள்ளது புவி மூலம் தெரிந்து கொண்டேன் தமிழ் நாடு
Bro I am thanjavur distric but நா எப்ப ஊங்கலே நேற்லே பாப்பேனு தேறியலே
தலைவரே way to go மாதவன் அண்ணா அவர்களும் நீங்களும் இணைந்து ஒரு வீடியோ காட்சிகள் போடுங்கள்
Way to go
விராலிமலை திருச்சி யாக இருக்குமோ
Super super bro
Happy ah irukku and perumaiyavum irukku tamilarkalai parkkum poluthu
❤❤❤❤❤
பின்பக்கம் தமிழ் எண்களில் எழுதி உள்ளனர்
Nenga Mauritius la gangastala place eruku anga nama uru murugan , marriaman Alam Samy erukanga poi vist podunga bro
வாழ்த்துகள் நன்பா ஓசூர்
வீரம்மலையா இருக்காது சகோ விராலி மலையாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில்
நண்பா திருச்சியின் அருகில் விராலிமலை என்ற ஒரு இடம்
அழகான பதிவு
கோவில். சூப்பர்
வாழ்க வளர்க தம்பி புவனி
கோவில்பட்டி ❤