🚁ஈரான் அதிபருக்கு என்னதான் நடந்தது | Iran President Ebrahim Raisi | Helicopter | Azerbaijan | Israel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • www.maanatural...
    Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
    💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915.
    _________
    👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
    CANADA:
    +164 77794359
    DUBAI:
    +971 502460910
    JAPAN:
    +817036639292
    KUWAIT:
    +965 66684082
    QATAR:
    +974 30716664
    SINGAPORE:
    6596148414
    MALAYSIA:
    +60 10 2066471
    SAUDI ARABIA:
    +966 530559570,
    +966 537948828.
    SRILANKA:
    94757 662020
    USA:
    +151 03090741
    ----------------------------------------
    👉🏻Our India distributor number:
    MUMBAI (MAHARASHTRA):7558149097
    BANGALORE (KARNATAKA):
    8073116015,70191 83324.
    ___________
    COIMBATORE:
    98948 83821.
    CUDDALORE:
    76670 37227,
    99944 57521.
    DINDIGUL:
    98946 21412
    KRISHNAGIRI:
    80988 65165,
    89254 33447.
    MADURAI:
    96770 21407
    PONDICHERRY:
    63833 46645,
    79042 12527.
    SIVAGANGAI:
    82207 88705,
    83000 93993.
    RAMNAD:
    95149 70124
    THENI:
    63818 35607
    TIRUPPUR:
    95006 24258
    TRICHY:
    96006 57473
    TENKASI:
    94886 06545
    TIRUNELVELI:
    90875 51112
    TUTICORIN:
    90875 51113
    VELLORE:
    81223 74353
    SALEM:
    72005 80721
    NAMAKKAL:
    73058 15822
    THIRUVANNAMALAI:
    96777 98905
    KANYAKUMARI & NAGERCOIL:
    90425 12304
    VIRUDUNAGAR:
    63746 01303
    KARUR:
    77690 76786
    PUDUKKOTTAI:
    9940261346
    ERODE:
    98432 55266
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    🚁 ஈரான் அதிபருக்கு என்னதான் நடந்தது? | Iran President Ebrahim Raisi | Helicopter | Azerbaijan | Israel | Russia | USA | Karthick MaayaKumar | Big Topic | Episode 2860 |
    #Iran #EbrahimRaisi #promotion
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 718

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  4 หลายเดือนก่อน +91

    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86

    • @santhosh-h
      @santhosh-h 4 หลายเดือนก่อน +14

      Hi

    • @saleimministry7128
      @saleimministry7128 4 หลายเดือนก่อน

      இஸ்RelSeyya vendiyadha..iyarkaye senchiruku

    • @ramanujam2011
      @ramanujam2011 4 หลายเดือนก่อน +3

      ​@@santhosh-h😅😅😅😅

    • @tamilroasts
      @tamilroasts 4 หลายเดือนก่อน +1

      ஹிஜாப் அணியாததற்காக பல பெண்களை அநியாயமாக கொன்ற அரக்கனும் இந்த ரைசி தான் 🤦‍♂

    • @mashoodhaji5148
      @mashoodhaji5148 4 หลายเดือนก่อน

      @@santhosh-h ppppppppp

  • @rajanraja8147
    @rajanraja8147 4 หลายเดือนก่อน +29

    இலங்கை அதிபர் ராஜபக்ச இவருக்கு பதலாக இறந்திருந்தால் மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாடி இருப்பார்கள். ஒரு நல்ல மனதர் போய்விட்டார் மனசு வலிக்குது. 😢😢

  • @TN-60msk
    @TN-60msk 4 หลายเดือนก่อน +33

    அவரது துயரத்திற்கு ஈரான் மக்களுக்கு ஆறுதல் கூறுகிறேன். அவரை விட இன்னும் தீவிர தேசப்பற்றும் இஸ்லாமிய மார்க்க பற்றும் நிறைந்த தலைமையை பெற்று ஈரானின் உள்ளாட்சி நல்லாட்சியாக அமைதிப்பூங்காவாக சிறந்திட வாழ்த்துக்கள்

  • @AbdullKaffar
    @AbdullKaffar 4 หลายเดือนก่อน +36

    இது ஈஸ்ரேலின் சதியாக இருக்கலாம் ஆசிய நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய முக்கிய நபரில் ஒருவர் என்று நம்பக் கூடிய இவரின் மறைவு எமக்கு மிகப்பெரிய இழப்பு

    • @jeevanandamramesh48
      @jeevanandamramesh48 4 หลายเดือนก่อน +7

      Avan epoda Asia la irundhan adhu middle East country da...ethavathu solla vendiyathu

    • @Kokilaravindran
      @Kokilaravindran 4 หลายเดือนก่อน +9

      ஆமா ஆசியாவுக்கு இவன் பாதுகாப்பு. 😂😂😂😂😂😢 பயங்கரவாதி செத்தான் சந்தோசம். 😊😅😂🙏🇮🇱🇮🇱🇮🇱🙏

    • @sriramkrish1759
      @sriramkrish1759 4 หลายเดือนก่อน

      ​@@Kokilaravindran😂do u ever knew al qaeda, ISIS, taliban was created by the USA. Mossad give several Intel to ISIS to attack IRAN n they does it. Iran also hv proxy's with limited weapon range, but USA n Israel r direct proxy's hv EMP, Nuclear, etc.. There's no balance in war

    • @THN_news
      @THN_news 4 หลายเดือนก่อน +4

      thulukan thuluka naduku dhan support pannuvan

    • @SubashChandra001
      @SubashChandra001 4 หลายเดือนก่อน

      லூசு பயலுக மாதிரி இஸ்ரேலை தாக்குவது அப்புறம் குத்துதே குறையுது என்று கூவுவது...
      அமைதியாக இருந்து இருந்தால் இன்று நடந்தது கொண்டிருக்கும் போர் தேவையில்லாத ஒன்று.
      இனிமேல் தாக்குதல் மிக மோசமாக இருக்கும் 😢

  • @haameedibrahim4504
    @haameedibrahim4504 4 หลายเดือนก่อน +3

    ஈரான் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் அல்லாஹ் அவர்களுக்கு பாதுகாப்பும்
    பரக்கத்தும் நுண்ணறிவும்
    தந்தருள்வானாக. ஆமீன்.

  • @cck509
    @cck509 4 หลายเดือนก่อน +123

    ஒரு நாட்டின் அதிபர் ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார். காலநிலை அறியாமலா இருப்பார்கள்.. ..? ஏதோ ஒன்று இருக்கிறது!

    • @mr.wisdom8800
      @mr.wisdom8800 4 หลายเดือนก่อน +6

      Correct ah sonniga

    • @hkkingmaker3716
      @hkkingmaker3716 4 หลายเดือนก่อน +3

      Yes confirm

    • @jayganesh7167
      @jayganesh7167 4 หลายเดือนก่อน

      Athuvum elama 3helicop la crcta iran president pona helicopter matum yen accident aganum

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 4 หลายเดือนก่อน +5

      Mossad

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed 4 หลายเดือนก่อน

      ​@@ajaymuthiah9426
      நல்ல வேலை நேருவோ என்று நினைத்தேன். 🤣🤣🤣அவன்களே போட்டு தள்ளிட்டு இஸ்ரேல் மீது பழி போடுரானுங்க. இஸ்ரேல் பொதுமக்கள் மீதுஈரானின் தூண்டுதலால் அமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் அதிருப்தியில் இருந்த உலகநாடுகளை இஸ்ரேலுக்கு எதிராக திருப்ப நடத்தபட்ட நாடகம்.

  • @tamilmission7406
    @tamilmission7406 4 หลายเดือนก่อน +10

    உன்னை தொடுகின்றவன் என் கண்மணியை தொடுகிரான்.பழிவாங்குதல் எனகுறியது நானே கர்த்தர் நான் நானே பதிற்செய்வேன்.நீங்கல் சும்மா இருப்பீர்கள் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்.இஸ்ரவேலை ஆசிர்வதிக்கிரவர்கலை நான் ஆசீர்வதிப்பேன் இஸ்ரவேலை சபிக்கிரவர்கலை நான் சபிப்பேன்.இஸ்ரவேலே உன்னை எதிர்கிரவர்கல் ஒன்றுமில்லாமல் இல் பொருல் ஆவார்கள்.

  • @Madhupiriyan-hz6lk
    @Madhupiriyan-hz6lk 4 หลายเดือนก่อน +17

    அருமையான தெளிவுரை வழங்கியதற்கு நன்றி 🙏
    காத்திருப்போம் உண்மை என்னவென்று

  • @Mr.YoutubeTamilGaming
    @Mr.YoutubeTamilGaming 4 หลายเดือนก่อน +110

    Raizi is best leader in Iran . Good friend to india🇮🇳

    • @tamilroasts
      @tamilroasts 4 หลายเดือนก่อน

      ஹிஜாப் அணியாததற்காக பல பெண்களை அநியாயமாக கொன்ற அரக்கனும் இந்த ரைசி தான் 🤦‍♂

    • @GreenlifeLife-dd7vk
      @GreenlifeLife-dd7vk 4 หลายเดือนก่อน +5

      உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
      ஆதியாகமம் 12:3
      14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
      யாத்திராகமம் 14:14
      19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
      ரோமர் 12:19
      இஸ்ரவேலின் தேவன் உண்மையுள்ள தேவன். அவர் குமாரன் ஜேசு கிறிஸ்து எம் மீட்பர். இஸ்ரவேலுக்கு விரோதமாக வரும் எல்லாம் அழிந்து போக செய்வார்.

    • @Magesh143U
      @Magesh143U 4 หลายเดือนก่อน +6

      எங்க வந்து பாட்டு பாடுற

    • @Mr.YoutubeTamilGaming
      @Mr.YoutubeTamilGaming 4 หลายเดือนก่อน +2

      @@Magesh143U correct ya sonenga bro

    • @subinsubin596
      @subinsubin596 4 หลายเดือนก่อน +3

      ​@@GreenlifeLife-dd7vk
      Correct

  • @alphonsokarunainayagam4840
    @alphonsokarunainayagam4840 4 หลายเดือนก่อน +25

    வினை விதைத்தவன் வினையறுப்பான்,இதெல்லாம் ஈழத்தமிழர் விட்ட கண்ணீர், இது முடிவல்ல என்னும் தொடரும் இன்னும் பல நாடுகள் இதை எதிர் பார்க்கலாம் கடவுள் என்ற ஒருவன் இருக்கின்றான் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்

    • @AadithyaArun-jx9fr
      @AadithyaArun-jx9fr 4 หลายเดือนก่อน

      Theeviravaathihal alikka pattathal ...ithule Yenna da kanneer punde nu 😂😂😂

  • @sivakumarg5436
    @sivakumarg5436 4 หลายเดือนก่อน +10

    அந்த ஹெலிகாப்டர் விபத்து ஆனது கூட தெரியாமல் பாதுகாப்புக்கு சென்ற ஹெலிகாப்டர்கள் என்ன செய்து கொண்டிருந்தன.??

  • @mangairanjan1192
    @mangairanjan1192 4 หลายเดือนก่อน +43

    நம்ம அரசியல் தலைவர்கள் இந்த மாதிரியான ஹெலிகாப்டரில் பயணிக்க மாட்டார்களா?

    • @mathews3322
      @mathews3322 4 หลายเดือนก่อน +4

      அப்படி பயணித்தால் நன்றாக இருக்கும்

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 4 หลายเดือนก่อน +6

      பக்தா, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் தாகம் தணியட்டும்.

    • @asmohammedmubarek8183
      @asmohammedmubarek8183 4 หลายเดือนก่อน +1

      ஆகட்டும் ஆகட்டும்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 4 หลายเดือนก่อน +1

      அன்றைக்கு குஜராத் கொலைகாரன்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாக இருந்ததுஅது நடந்திருந்தால் இந்தியாவுக்கு சுதந்திர நாள்

  • @BBdeen996
    @BBdeen996 4 หลายเดือนก่อน +11

    "நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.
    [அல்குர்ஆன் 4:78]

  • @mohammedhabeeb-cq6xo
    @mohammedhabeeb-cq6xo 4 หลายเดือนก่อน +142

    1)இந்திய முப்படை இரானுவ த் தலபதி மர்ம விபத்தில் மரணம்
    2) இரஷ்யா தனியார் இராணுவ தலைவர் விபத்தில் மர்ம மரணம்
    3) ஈரான் அதிபர் விபத்தில் மர்ம மரணம்

    • @switchon7938
      @switchon7938 4 หลายเดือนก่อน +18

      தலபதி இல்ல தளபதி

    • @dineshmalarmannan6120
      @dineshmalarmannan6120 4 หลายเดือนก่อน +10

      Abdul Kalam mysterious death also in doubt list

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv 4 หลายเดือนก่อน +2

      All conspiracy murders

    • @periadurai7289
      @periadurai7289 4 หลายเดือนก่อน +6

      தாய்வான் இராணுவ தளபதிய விட்டுடீங்க

    • @NoorzahanK
      @NoorzahanK 4 หลายเดือนก่อน +1

      US இன்

  • @kanagasabait1248
    @kanagasabait1248 4 หลายเดือนก่อน +57

    கொலையாக தான் இருக்கவேண்டும்.. ஆனால் விபத்து மாதிரித்தான் தெரியும்.. மூன்று ஹெலிகாப்டரில் ஒன்று மட்டும் அதாவது அதிபர் இருந்த ஹெலிகாப்டர் மட்டும் பனி..மழையால்.. விபத்து ஏற்பட்டதா.. இதெல்லாம் நம்புரமாதிரியா இருக்கு..!!

    • @holylife7603
      @holylife7603 4 หลายเดือนก่อน +5

      நம்பாதே

    • @TheNallathambi
      @TheNallathambi 4 หลายเดือนก่อน

      அங்கு வானிலை மிகவும் மோசமாகத்தானே இருந்திருக்கிறது தேடல் நடத்த முடியாமல் சிறமப்பட்டதைக் காணொளிகளில் கண்டிருப்பீர்களே.எல்லாம் மேல் உள்ளவனுக்குத் தான் தெரியும்.

  • @rajanrajan7701
    @rajanrajan7701 4 หลายเดือนก่อน +63

    எது எவ்வாறாயினும் இரான் மக்களுக்கு எனது ஆறுதல்கள்

    • @tamilroasts
      @tamilroasts 4 หลายเดือนก่อน +1

      ஹிஜாப் அணியாததற்காக பல பெண்களை அநியாயமாக கொன்ற அரக்கனும் இந்த ரைசி தான் 🤦‍♂

  • @semmozhimazhigai4274
    @semmozhimazhigai4274 4 หลายเดือนก่อน +10

    மோசமான வானிலை மற்ற இரண்டு ஹெலிகாப்டருக்கு பொருந்தாதா அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் ஏன் மோசமான வானிலையில் சிக்கியது???????

  • @user-ej2jv1kw6
    @user-ej2jv1kw6 4 หลายเดือนก่อน +33

    அன்பு தோழரே ஈரான் பாதுகாப்புக்காக சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் மிகவும் பத்திரமாக திரும்பி வந்திருக்கிறது
    ஈரான் அதிபருடன் ஒன்பது நபர்கள் பயணித்திருக்கின்றார்கள் உண்மை ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டில் ஒருவர் மொசாத் சேர்ந்தவர் என்று கூறுகின்றார்கள்
    அதே சமயம் அன்று இரவு ஈரான் உடைய முதன்மை காவல் துறை அதிகாரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார் இது திட்டமிட்ட சதி தான்
    பாலஸ்தீனத்தில் உள்ளவர்களுடைய நிலைமை கேள்விக்குறியாக உள்ளது எது எப்படியோ பொய்யை ஒரு பொழுதும் மறைக்க முடியாது உண்மை வெளியாகும்

    • @mohamedarief4905
      @mohamedarief4905 4 หลายเดือนก่อน +7

      Nichayamaga Palestin makkalukku Allah udhavi seivan... Allah oruvan pothumaanavan.... iran president death manasukku rmb kavalaiya iruku.. 🤲🤲🤲😭

    • @ZaaraZaara-fr1os
      @ZaaraZaara-fr1os 4 หลายเดือนก่อน

      yes same doubt to me
      ithu thittamitta Sathi endru theriyuthu
      palastine makkalukku Allah eekran make dua for innocent palastine people ya allah yarab protect palastine innocent people yarab Aameen Aameen yarabbal aalameen 🤲🤲🤲😭💔😭💔😭💔
      Free palastine 🇵🇸🇵🇸🇵🇸
      From sri lanka.

    • @TheNallathambi
      @TheNallathambi 4 หลายเดือนก่อน

      உலகத்தில் எவன் செத்தாலும் இஸ்ரேல் தான் பொறுப்பா அதான் அய்யா புள்ள கோமாளியே சொல்லிட்டார்ல இது இயற்கை பேரிடர் என்று. பெர்சிய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    • @x6623
      @x6623 4 หลายเดือนก่อน

      ஈரானிய அரசு எதிர்ப்பு போராட்டத்தில் ஐயாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் சாபம்?!?

    • @RajSasi-xq7yj
      @RajSasi-xq7yj 4 หลายเดือนก่อน

      ஈரான் வலிமை மிக்க நாடு யாரும் உள்ளே நுழையாதீர.... அவர்கள் பார்த்து கொள்வர்.... வலிமை மிக்க உளவு துறை ஈரானிடம் உள்ளது

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 4 หลายเดือนก่อน +10

    உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
    ஆதியாகமம் 12:3
    14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
    யாத்திராகமம் 14:14
    19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
    ரோமர் 12:19
    இஸ்ரவேலின் தேவன் உண்மையுள்ள தேவன். அவர் குமாரன் ஜேசு கிறிஸ்து எம் மீட்பர். இஸ்ரவேலுக்கு விரோதமாக வரும் எல்லாம் அழிந்து போக செய்வார்.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 4 หลายเดือนก่อน +3

      ஒரு சின்ன நாடு இஸ்ரேல் மீது
      எத்தனை பார்வோன்ங்கள் எழும்பினாலும் கர்த்தர் ஆகிய Yesuha அவர்களுக்காக யுத்தம் செய்வார் 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱..
      ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢..

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 4 หลายเดือนก่อน

      முட்டாள் , மரணத்தை வைத்து
      மதத்துக்குள் வாழும் நீயும்
      ஒருதீவிரவாதிதான். அளிவு
      என்பது உனக்கும் நிட்சயிக்கப்
      பட்டதுதான். 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @santhoshmary4646
    @santhoshmary4646 4 หลายเดือนก่อน +21

    😊 எல்லாரும் கமெண்ட்ல வசனங்கள் தெறிக்கவிடுறாங்க.சொன்னமாதிரியே இதுவரை கண்டிராத மாபெரும் அரசியல் நிகழ்வுகள் பிறழ்வுகள் நடக்கும்.உலகப்போர் வரை உலகளாவிய அரசியலை பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு நடந்து கொண்டு இருக்கிறது.இன்னும் நான்கு வருடங்கள் வரை உலகம் கோலாகலமாக இருக்கும்.இந்த வருடங்கள் குறைக்கவும் படலாம்.

  • @johnrajaiah78
    @johnrajaiah78 4 หลายเดือนก่อน +57

    ஈரான் நாட்டிலேயே இந்த கொடுங்கோலன் செத்ததில் ஈரானிய பெண்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்பது உங்களுக்குத் தெரியுமா?

    • @santhoshmary4646
      @santhoshmary4646 4 หลายเดือนก่อน

      சம்பந்தம் இல்லை இல்லை என்று எல்லாரும் ஒதுங்கும் பழக்கம் தான் இன்று உலகளாவிய அழிவை இந்த உலகம் சந்திக்க போகிறது

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 4 หลายเดือนก่อน

      ஆக ஈரானிய பெண்கள் புர்கா போடாமல் இருந்தால் உனக்கு ஜாலி அதை போட சொன்ன ரைசி உனக்கு கொடுங்கோலனா உன்னை உன் வேதத்தில் உள்ள உன்னத பாட்டு கெடுத்து இருக்கிறது

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 4 หลายเดือนก่อน

      ​@@treebranch2007ஈரான் பெண்களுக்கு விடுதலை. மதவாதியும் தீவிரவாதிகழுக்கு ஆயுதம் கொடுத்து ஊக்குவிப்பவனும் செத்திட்டான்.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 4 หลายเดือนก่อน

      இதுபோல் சம்பந்தம் இல்லை இல்லை என்று எல்லாரும் ஒதுங்கும் பழக்கம் தான் இன்று உலகளாவிய அளவில் அழியும் நிலையில் உள்ளது

    • @holylife7603
      @holylife7603 4 หลายเดือนก่อน +1

      ​@@treebranch2007
      உங்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை உங்களுக்கு ஏன் அவர்கள் மேல் அவ்வளவு வெறுப்பு

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 4 หลายเดือนก่อน +6

    நேரம் வந்து விட்டால் கண்களை மறைத்து விடும் .யாரையும் குற்றம் சொல்ல முடியாது .விதியின் விளையாட்டு .

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 4 หลายเดือนก่อน +50

    ஈரானிய அதிபரின் மரணம் ஈரானியர்களுக்கு கணிசமான இழப்பில்லை, ஏனென்றால் அவர்கள் இதை ஒரு பண்டிகையாக மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். பயங்கரவாதத்தின் பின்னணியில் இருப்பவர் தர்மத்திற்கு எதிரானவர். எதை விதைத்தானோ அதையே அறுவடை செய்தான்.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 4 หลายเดือนก่อน +3

      உண்மை நண்பா.

    • @santhoshmary4646
      @santhoshmary4646 4 หลายเดือนก่อน +2

      ஆம் காலம் காலமாக விதைத்ததைதான் அறுவடை செய்வார்கள்

    • @user34jsjn
      @user34jsjn 4 หลายเดือนก่อน +1

      Iran adhibara pathi ennada unaku terium🤬🤬🤬🤬......Unmayana terrorist irukura country ye india dha🤬.....Iran adhibaroda kaal thusiku kuda vara mata ipo irukura indiavoda pm🤬......Madhaveri pudicha kevalamana naainga neengalum unga hindusimdha🤬......Unmai Oru naal vellumna Kandipa Oru naal madhaveri, kamaveri pudicha India aliyum🤬🤬🤬......Anga ilandhu nikkuravangala vida Inga neenga ellathaum ilandhu kandipa nipenga apodha da terium andha makkaloda Vali🤬🤬🤬🤬

    • @sakeena7789
      @sakeena7789 4 หลายเดือนก่อน +7

      அவங்க கொண்டாடுரத நீ பாத்தியாடா கதறி அழுராங்க

    • @AtheefMarzook-k2u
      @AtheefMarzook-k2u 4 หลายเดือนก่อน

      போடா மூதேவி முட்டாள் யஹுதிதியே அதியாயக்கார நெதன்யாஹூவுக்கு ஆதரவாளனா நீ???????? 🤮

  • @pugallll4626
    @pugallll4626 4 หลายเดือนก่อน +3

    ஆழ்ந்த அனுதாபங்கள் ஈரான் ஜனாதிபதி க்கு🥹😢😢🙏🙏🌹🌺

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 4 หลายเดือนก่อน +6

    நன்றி உங்கள் நடுநிலையான செய்திகளுக்கு 👍

  • @padmanabhann4806
    @padmanabhann4806 4 หลายเดือนก่อน +5

    நமது முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் மரணம் போல் ஈரான் அதிபருக்கு பாதுகாப்பாக சென்ற இரண்டு ஹெலிகாப்டரால் விபத்தாக மாற்றப்பட வாய்ப்புள்ளதா ?

  • @mohamedarifudeen8991
    @mohamedarifudeen8991 4 หลายเดือนก่อน +32

    மக்களின் உள்ளங்களை கவர்ந்த சிறந்த ஆட்சியாளர்

  • @sivalingam6729
    @sivalingam6729 4 หลายเดือนก่อน +90

    அமெரிக்கா, இசுரேலின் மௌன சதி

    • @AtheefMarzook-k2u
      @AtheefMarzook-k2u 4 หลายเดือนก่อน +7

      ஆமாம் சகோ நிட்சயமாக அதுவாகத்தான் இருக்கும்

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv 4 หลายเดือนก่อน +4

      100 percent true

    • @GreenlifeLife-dd7vk
      @GreenlifeLife-dd7vk 4 หลายเดือนก่อน +9

      உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
      ஆதியாகமம் 12:3
      14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
      யாத்திராகமம் 14:14
      19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
      ரோமர் 12:19
      இஸ்ரவேலின் தேவன் உண்மையுள்ள தேவன். அவர் குமாரன் ஜேசு கிறிஸ்து எம் மீட்பர். இஸ்ரவேலுக்கு விரோதமாக வரும் எல்லாம் அழிந்து போக செய்வார்.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 4 หลายเดือนก่อน

      ஒரு சின்ன நாடு இஸ்ரேல் மீது எதிராக எத்தனை பார்வோன்ங்கள் எழும்பினாலும் கர்த்தர் ஆகிய Yesuha அவர்களுக்காக யுத்தம் செய்வார் 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱..
      ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢..

    • @shazsu
      @shazsu 4 หลายเดือนก่อน

      Appo india le oru ranava thalaivar helicopter le kollapattre,,, adhu yar panna

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 4 หลายเดือนก่อน +8

    8:02 வானிலை ஆய்வு செய்யாமல் ஹெலிகாப்டர் எப்படி இயக்குவார்கள்?
    மற்ற 2 இரண்டு ஹெலிகாப்டர்கள் எந்த சேதமும் இல்லாமல் தப்பித்து எப்படி?

  • @Chef-Geo-oman
    @Chef-Geo-oman 4 หลายเดือนก่อน +4

    Power of MOSAD. Deep condolences to Iran PM 😢

  • @venukunjambu8321
    @venukunjambu8321 4 หลายเดือนก่อน +2

    சந்தோசமான செய்தி

  • @திருவண்ணாமலையார்அடிமை
    @திருவண்ணாமலையார்அடிமை 4 หลายเดือนก่อน

    அதனால் தான் நமது இராணுவ அதிகாரிகள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக மோடி அவர்கள், அமித்ஷா, அண்ணாமலை.... ராம்நாத்.. 🙏 இறைவன் மட்டுமே காப்பாற்ற முடியும்

  • @saravanassharan6288
    @saravanassharan6288 4 หลายเดือนก่อน +1

    Iam from Mysore I love this channel good job sir ...

  • @NithivasanNithi-hp1qj
    @NithivasanNithi-hp1qj 4 หลายเดือนก่อน +5

    தேவன் பெரியவர்

  • @nithyanantham9885
    @nithyanantham9885 4 หลายเดือนก่อน +4

    அந்த ஹெலிகாப்டர் எங்கிருந்து வாங்கப்பட்டது என்று தெரிந்தால் உண்மை எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிடும்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 4 หลายเดือนก่อน +7

    ஆழ்ந்த இரங்கல்கள்...கவலைதான்.

  • @deenofislam5542
    @deenofislam5542 4 หลายเดือนก่อน +42

    இஸ்ரேலின் சதி தான் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்😢😢😢 இது உண்மை என்று கண்டு பிடித்தாள் தான் தெரியும்😢😢😢🤲🏻🤲🏻🤲🏻🤲🏻😭😭😭😭💔💔💔💔☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻

    • @nazeel7569
      @nazeel7569 4 หลายเดือนก่อน

      100% isreal & America

    • @TrendRocket175
      @TrendRocket175 4 หลายเดือนก่อน +3

      கரெக்ட்

    • @32uniqueprem49
      @32uniqueprem49 4 หลายเดือนก่อน +4

      Nalladhu than😂

    • @deenofislam5542
      @deenofislam5542 4 หลายเดือนก่อน

      @@32uniqueprem49 💦💦💦💦😡😡😡💩💩💩💩💩🥾🥾🥾

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 4 หลายเดือนก่อน

      ஈரான் பெண்களுக்கு விடுதலை. மதவாதியும் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்து ஊக்குவிப்பவனும் இறந்திட்டாட். கொண்டாடுங்கள் .

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi7376 4 หลายเดือนก่อน +11

    கெடுவான், கேடுநினைப்பான்.

    • @noorwahednoorwahed718
      @noorwahednoorwahed718 4 หลายเดือนก่อน

      இஸ்ரேல் இன படுகொலக்கு நீ துனை

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 4 หลายเดือนก่อน +6

    இந்திய விமானப் படை ஹெலிகாப்டரும் குன்னூரில் விபத்தில் சிக்கியது.

  • @ribaskaran2174
    @ribaskaran2174 4 หลายเดือนก่อน +74

    இவர்கள் தானே இஸ்ரவேலை உலக வரை படத்திலிருந்து அழிக்க வேண்டும் என்றவர்கள் .😂

    • @JosephVinoth-op2ml
      @JosephVinoth-op2ml 4 หลายเดือนก่อน +6

      😂

    • @oceas-vl2yll
      @oceas-vl2yll 4 หลายเดือนก่อน

      🇮🇱🇮🇱🖕🖕🤣🤣🤣

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 4 หลายเดือนก่อน +1

      Israel palastin makkalai 40000 kum meal Aliththuk kondu irikki izukku yenappaa solvazu?

    • @goodlove4121
      @goodlove4121 4 หลายเดือนก่อน

      இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுபவர்களின் கடைசி நிலைமை மரணம்

    • @SabariSabari-eg8ng
      @SabariSabari-eg8ng 4 หลายเดือนก่อน +4

      😂😂😂😅😅😅😅😅

  • @saddamrahim2312
    @saddamrahim2312 4 หลายเดือนก่อน

    Super information. I would like to know about how to overcome economic sanction

  • @mimasharkahan9638
    @mimasharkahan9638 4 หลายเดือนก่อน +3

    Good news 👍

  • @maryalphonse2207
    @maryalphonse2207 4 หลายเดือนก่อน +4

    Brother don't ageanst with God

  • @synergyspices8724
    @synergyspices8724 4 หลายเดือนก่อน +3

    My question is 3 Helicoptors were flying and one fell down and Howcome the 2 convoy helicoptors continue to fly and and land safely. Out of the 2 one supposed to lead and the other supposed to follow the President's Helicoptors. So if something happened to President's Heli howcome the convoy did not follow? .....

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 4 หลายเดือนก่อน

    ஒரு செய்தியை மிக தெளிவாக துல்லியமாக என்னை போல குறைவான படிப்பறிவு உள்ளவர்களுக்கு அருமையா புரிந்துகொள்ள முடிகிறது கார்த்தி

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 4 หลายเดือนก่อน

    Thanks bro too detailed new you gave ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @KamaleshWaran-fx5lm
    @KamaleshWaran-fx5lm 4 หลายเดือนก่อน +2

    Happy good news

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 4 หลายเดือนก่อน

    Thank you for your good information news waiting for the next your research news brother

  • @user-rajan-007
    @user-rajan-007 4 หลายเดือนก่อน +6

    பழைய விமானம் பயன்ப்படுத்தியது தவறு

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 4 หลายเดือนก่อน +49

    ஈரான் பெண்களின் கண்ணீருக்கு பதில் கிடைத்துவிட்டது...

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 4 หลายเดือนก่อน

      ஆக ஈரானிய பெண்கள் புர்கா இல்லாமல் இருந்தால் உனக்கு குஜால்

    • @Mrking-gx1ut
      @Mrking-gx1ut 4 หลายเดือนก่อน +9

      Appadiya sangi

    • @justinshehan62
      @justinshehan62 4 หลายเดือนก่อน +1

      ​@@Mrking-gx1utஉனக்கு ennada மயிரு sanki 🗿🤬🤬💀💀☠️

    • @____girly__girl1496
      @____girly__girl1496 4 หลายเดือนก่อน +13

      Adh irukatum India pengal kanneer innum badhil kidaikala🙄

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 4 หลายเดือนก่อน

      தம்பி கிடா முருகா பிரஜ்வால் ரேவண்ணா கற்பழித்த 300 பெண்கள் 3000 வீடியோக்களின் கண்ணீருக்கு உன் தாத்தாவா பதில் சொல்வார்

  • @psso5400
    @psso5400 4 หลายเดือนก่อน

    நன்றி உங்களுடைய தகவல்கள் அனைத்திற்கும்

  • @mnccorner
    @mnccorner 4 หลายเดือนก่อน +1

    1.இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்,
    2. இரஷ்ய ராணுவ தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்,
    3. ஈரான் ராணுவ தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்.

  • @paramraja9289
    @paramraja9289 4 หลายเดือนก่อน

    Thank you for information video dear brother keep continue more information videos all the best 👍👍👍👍

  • @dsrikesavan1282
    @dsrikesavan1282 4 หลายเดือนก่อน +6

    I think America play a big role in Iran President dead🤔🥺☹️

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 4 หลายเดือนก่อน

    Thanks alot Sir for the information.

  • @Selvam123-pp1ez
    @Selvam123-pp1ez 4 หลายเดือนก่อน +6

    Israel game
    Next god's game start

  • @vasanthgv556
    @vasanthgv556 4 หลายเดือนก่อน +7

    Arumaiyana pathivu nanba thodarnthu sevai seithukonde irukum namathu maayam studios nanbargaluku nanri

  • @punniyamoorthytharumalinga4465
    @punniyamoorthytharumalinga4465 4 หลายเดือนก่อน +2

    எதுக்கு இருந்தாலும் ஆழ்ந்த இரங்கள் but மே 18 முடிந்த மறு நொடி கடவுள் இருக்காரு குமாரு இப்படிக்கு ஈழ தமிழன் 😭😭😭😭

  • @santhoshkumarsanthoshkum-gk7cy
    @santhoshkumarsanthoshkum-gk7cy 4 หลายเดือนก่อน +4

    ஒருத்தி பொறி காட்டை கொடுத்தோம் நாம் பேசும் வார்த்தைகளுக்கு நியாயத்தீர்ப்புகள் உண்டு எனவே நண்பர்களே பல உயிர்கள் போகாதபடி நான் பேசுவோம் ஒரு விபத்து சண்டையாக மாறக்கூடாது நன்றி

  • @EllesanNaga
    @EllesanNaga 4 หลายเดือนก่อน +19

    கண்டெண் கிடைத்துவிட்டது

  • @jyothir5632
    @jyothir5632 4 หลายเดือนก่อน

    Well explained. Very good

  • @muthuganesan5873
    @muthuganesan5873 4 หลายเดือนก่อน +5

    "Saravana paramanantham" predicted 6 years Ago... 😮😮😮 in his channel😮😮😮...
    Pls must watch atleast one of his video world War.... After clearly understanding the video your way of looking gone be change🤔🤔🤔🤔

  • @habeeb.s3749
    @habeeb.s3749 4 หลายเดือนก่อน

    Iran's foreign minister is great personality. It's great lose for iran and world countries. Replacing this foreign minister and president's place is impossible 😢😢

  • @ashjason7910
    @ashjason7910 4 หลายเดือนก่อน +3

    Bro ninga solra mari lam onum la athu dictatorship country yenoda Iranian friends lam Happy irrunkanga antha sethanala

  • @Eagleman763
    @Eagleman763 4 หลายเดือนก่อน +1

    I surprised why they used such old model American chopper.

  • @uoidheumoideenuoidheumoide1947
    @uoidheumoideenuoidheumoide1947 4 หลายเดือนก่อน +17

    Iaran really good Hero ripe❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 4 หลายเดือนก่อน +3

    மற்ற எலிகாப்டர்கள் எப்படி பத்திரமாகவந்தன

    • @GhangaMani-li9yt
      @GhangaMani-li9yt 4 หลายเดือนก่อน

      அதை யூதபிராமணனிடந்தான் கேட்க்க வேண்டும்.

  • @mythilirethi8896
    @mythilirethi8896 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் சகோதரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathbabu2883
    @bharathbabu2883 4 หลายเดือนก่อน +2

    Bro pls speak for fmgs students of India and Pakistan issues at Kyrgyzstan

  • @arulkavi4931
    @arulkavi4931 4 หลายเดือนก่อน +1

    What happened to the two escorted planes?

  • @ayubayub6389
    @ayubayub6389 4 หลายเดือนก่อน +2

    விரைவில் kelicaptor பயணம் மோடி செய்வாரா,

    • @Mohamed_Ihlas
      @Mohamed_Ihlas 4 หลายเดือนก่อน

      நக்கல்யா உனக்கு 😅😅😅

  • @ZaaraZaara-fr1os
    @ZaaraZaara-fr1os 4 หลายเดือนก่อน

    Thahavalkalukku mihavum nandri bro
    From sri lanka

  • @rabotramesh3389
    @rabotramesh3389 4 หลายเดือนก่อน +1

    அருமை❤❤❤

  • @Saji_Mohamed
    @Saji_Mohamed 4 หลายเดือนก่อน +2

    you should change your mic, it has some noises

  • @gopimax8479
    @gopimax8479 4 หลายเดือนก่อน +1

    Bro wether clear illatiyum Redar iruku thane! Adhu kaatum thane? Black box kandupudhichita ellam theriyavarum!

  • @RizardAbdul
    @RizardAbdul 4 หลายเดือนก่อน

    Brother how are you doing? I hope you're doing well

  • @joybackthasingh
    @joybackthasingh 4 หลายเดือนก่อน +23

    Israel Kadavuloda Desam nu oru pechu iruku ...

    • @IbrahimAli-sd1zo
      @IbrahimAli-sd1zo 4 หลายเดือนก่อน +1

      😂

    • @mhdsiyam9043
      @mhdsiyam9043 4 หลายเดือนก่อน +2

      Allah solhiran oru manizanin uyir piriyum tharunam oru vinaadi mutpaduththavoa pitpaduththavoa maattaan uriya neraththil maranikkachchaivaan, Vifaththil maraniththavarhal suvanam selvaar, izukku feessabeelillaah solhirom

    • @joybackthasingh
      @joybackthasingh 4 หลายเดือนก่อน +1

      @@mhdsiyam9043 ... Yentha Kadavula irunthalum... Savurathu yennavo Paavam intha Manushanga thaan ...

    • @whitedavil_
      @whitedavil_ 4 หลายเดือนก่อน

      Aama appa antha kadavul enna pundakida makkal savuratha virumburaru

    • @memes.bloody
      @memes.bloody 4 หลายเดือนก่อน

      ​@@joybackthasinghWhy guys always reading Islamophobic contents 😂 Aisha's sister Asma was ten years older than Aisha. that Asma passed away in the year 73 AH/ 692 CE at the age of one hundred. If this was the case, that would make her twenty-seven years old at the time of hijra, meaning Aisha would have been seventeen at the time of hijra. We know that Aisha was married two or three years before hijra. This indicates that, Aisha was fourteen or fifteen years old at the time of marriage and probably around seventeen or eighteen when the marriage was consummated same Rebecca age 12 issac age 40 do you think 🤔 its pedophile or not ?? And you say Jesus said love your enemies but christian killing millions of civilians 🤡 world War 1 started by Christians Poland Germany adlof Hitler was a catholic christian he killed 6 million jews 1922 to 1940 same christian Joseph stalin sovit union Russia killed 2 million ppls ww2 same christian majority country America used nuclear bomb on Hiroshima Nagasaki killed 2,50000 ppls what about Afghanistan attack and Iraq invension 🤡killed 15,000 ppls peace full religion??😂 most genocide do by catholic christians

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 4 หลายเดือนก่อน

    Nice Info.

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 4 หลายเดือนก่อน +8

    ஒரு வேளை இஸ்ரேல் பிரதமருக்கு இப்படி நடந்து இருந்தால் முஸ்லிம் சகோதரர்கள் என்ன கமென்ட் போட்டு இருப்பார்கள் என்று கமென்ட் பண்ணவும்... முஸ்லிம் சகோதரர்களும் கமென்ட் போடலாம்...

    • @Mohamed_Ihlas
      @Mohamed_Ihlas 4 หลายเดือนก่อน

      அவர் சாகக்கூடாது ...100 வருடங்கள் இன்னும் வாழ்ந்து அதிக அநியாயங்கள் அட்டூழியங்கள் பாவங்கள் செய்துவிட்டு மரணிக்க வேண்டும். இறுதி நாளில் இறைவனின் வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும். அப்போது அவர் செய்தவற்றின் கூலியை இறைவன் வழங்குவான்.

  • @cecilmubarak8200
    @cecilmubarak8200 4 หลายเดือนก่อน +2

    We like your message and world political news. Avoid your cinima and cricket news.

  • @alexdurai5426
    @alexdurai5426 4 หลายเดือนก่อน +3

    Bro. We don't know that what happened exactly. Pls don't mention any name.

  • @churchofchrist.chennai3613
    @churchofchrist.chennai3613 4 หลายเดือนก่อน +26

    Israel ❤

    • @jareenanona4825
      @jareenanona4825 4 หลายเดือนก่อน

      Paniyaroooo

    • @whitedavil_
      @whitedavil_ 4 หลายเดือนก่อน

      Avanungaloda poy neeyum appavikala kollu.. Sootha moodra sunni💩

  • @balaji9064
    @balaji9064 4 หลายเดือนก่อน +8

    15 - நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
    18 - அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக (psalm83)

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 4 หลายเดือนก่อน

    Welcome to mayam media vison ok go and we give blood tears iron president helihopter accidents and we pray for his life and we take dua pray for him and thanks to mayam media vison ok go ahead.

  • @MohanRaj-jb2cq
    @MohanRaj-jb2cq 4 หลายเดือนก่อน +2

    Talk About Helena blavatsky

  • @ayyappauma8470
    @ayyappauma8470 4 หลายเดือนก่อน

    மக்கள் அனைவரும் அழுகிறார்கள் என்றால் அவர் மிக நல்ல அதிபராக இருந்திருக்க வேண்டும். கலி காலம் போக வேண்டிய கூட்டம் ஆனந்த கூத்து ஆடுகிறது.

  • @KandasamyRasan
    @KandasamyRasan 4 หลายเดือนก่อน

    Om sivaya nama 🙏🙏🙏🙏🙏🙏👁️👁️ aruil puryvar

  • @thiganritta3092
    @thiganritta3092 4 หลายเดือนก่อน +5

    Sketch ah potu thookitanuha.

  • @SharmilanKapilan-eo4wo
    @SharmilanKapilan-eo4wo 4 หลายเดือนก่อน +1

    Anna unkalluku than Nan waiting. News paartha udana Unka channel than poi parthan.

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 4 หลายเดือนก่อน

    Super News 👌

  • @Countryballtamil
    @Countryballtamil 4 หลายเดือนก่อน +3

    ஆசியா 4 முக்கிய தலைவரில் ஒருவர் சரிந்தார்

  • @smileinurhand
    @smileinurhand 4 หลายเดือนก่อน

    வல்லருசு நாட்டின் தலைவர் வானிலை முன் அறிவுப்பகள் ஏதும் இல்லாமல் ஒரு சாதரணமான உலங்குவானூர்தியில் செல்கிறார்! உள்ளூர் அரசியல்வாதிகள் பின்னால் பந்து பாதுகாப்பு வாகனங்கள் செல்கிறது.
    ஏதோ மர்மம் இருக்கிறது.
    நாளாக்கு இது இந்திய தலைமைக்கும் நடக்களாம் 😢

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 4 หลายเดือนก่อน

    மொஷாட் மேல்தான் சந்தேகம் உள்ளது!

  • @parimalarparimalar3497
    @parimalarparimalar3497 4 หลายเดือนก่อน

    Arumaiyana vilakkam

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 4 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே இது விபத்து மாதிரி தான் தெரிகிறது.

  • @skumar01_
    @skumar01_ 4 หลายเดือนก่อน

    Good explanation

  • @عايشهتي
    @عايشهتي 4 หลายเดือนก่อน

    V👌Heiiio

  • @user-uv1qj4ik1y
    @user-uv1qj4ik1y 4 หลายเดือนก่อน +1

    How the senator knows. And jumped in and issuing statements. So we can think more. ........

  • @RajSasi-xq7yj
    @RajSasi-xq7yj 4 หลายเดือนก่อน

    ஒரு நாட்டின் மீது பழியை போடாதீர்... ஆழ்ந்த அனுதாபங்கள்....

  • @dangerzonetamilan
    @dangerzonetamilan 4 หลายเดือนก่อน +19

    I love free Palestinian 🇵🇸

    • @GreenlifeLife-dd7vk
      @GreenlifeLife-dd7vk 4 หลายเดือนก่อน +1

      உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
      ஆதியாகமம் 12:3
      14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
      யாத்திராகமம் 14:14
      19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
      ரோமர் 12:19
      இஸ்ரவேலின் தேவன் உண்மையுள்ள தேவன். அவர் குமாரன் ஜேசு கிறிஸ்து எம் மீட்பர். இஸ்ரவேலுக்கு விரோதமாக வரும் எல்லாம் அழிந்து போக செய்வார்.

    • @abuthahirabuthahir9392
      @abuthahirabuthahir9392 4 หลายเดือนก่อน +1

      ​​@@GreenlifeLife-dd7vk நீங்கள் இவ் வசனத்தை தப்பாக விளங்கிக் கொண்டீர்கள் யூத மக்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட வாய்ப்பு ஈஷா என்கின்ற இயேசு நபியை அவர்கள் இறைவனின் தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை அவர்கள் சொல்லை அவர்கள் கேட்கவுமில்லை அவர்களுக்கு எதிராக அவர்கள் சதி செய்தார்கள் அதன் காரணமாக இறைவன் அவர்களை சபித்து விட்டான் ஈஷா நபி என்கின்ற இயேசு நபி அவர்களும் யூதர்களை சபித்து விட்டார்கள் அல்லாஹ் அவர்களின் பக்கம் கிடையாது அதற்கு சில எடுத்துக்காட்டாக இயேசு நபி வானில் உயர்த்தப்பட்ட சில ஆண்டுகளையே ரோமர்களால் யூதர்கள் அந்த நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள் இறைவன் அவர்கள் பக்கம் கிடையாது அதற்குப் பிறகு ஹிட்லர் நிறைய யூதர்களை கொன்று குவித்தான் அப்பவும் இறைவனின் உதவி அவர்களுக்கு கிடையாது இந்த இந்த உலகத்திலேயே அதிக முறை சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு இனம் என்றால் அது யூத இனம் மட்டும்தான் எதனின் காரணமாக என்றால் அவர்கள் இறைவனுடைய வேதத்தை விளங்க வேண்டிய முறைப்படி அவர்கள் விளங்கவில்லை சிலுவை போரில் நிறைய யூதர்கள் கொல்லப்பட்டார்கள் அப்பமும் இறைவனின் உதவி அவர்களுக்கு கிடைக்கவில்லை இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கின்றீர்கள் எல்லா நாட்டை விட்டும் விரட்டியடிக்கப்பட்ட யூதர்களுக்கு அன்று பாலஸ்தீன மக்கள் செய்த மிகப்பெரிய ஒரு உதவி தான் அந்த மக்களை அதில் குடி அமைத்தனார்கள் அதுதான் அந்த பாலஸ்தீன மக்கள் செய்த மிகப்பெரிய ஒரு தவறு

    • @NixonGudalur
      @NixonGudalur 4 หลายเดือนก่อน +2

      வாய்ப்பில்லை இராஜா. காசா குடியற்று பாழாய்போம் இது சத்திய பைபிள் வசனம் இது இன்று நிறைவேறியது.