"OPS மீது பெரும் ஏமாற்றத்தில் தொண்டர்கள்.. அதிமுகவில் அதிரடி முடிவெடுப்பார் CVசண்முகம்" | -புகழேந்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • "ஓபிஎஸ் மீது பெரும் ஏமாற்றத்தில் தொண்டர்கள்.. அதிமுகவில் அதிரடி முடிவெடுப்பார் சிவிசண்முகம்" - புயல் கிளப்பும் புகழேந்தி | கேள்விக்கென்ன பதில்
    #kelvikkennabathil #pugazhendhi #ops #annamalai #eps #thanthitv
    Uploaded On 19.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 828

  • @team-yp6qy
    @team-yp6qy 4 หลายเดือนก่อน +65

    ஓபிஎஸ் வைகோ ஒன்றுதான் எங்க காலடி வைத்தாலும் விளங்காது

    • @monisha-iu3ms
      @monisha-iu3ms 4 หลายเดือนก่อน +3

      எடு ...,

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce 4 หลายเดือนก่อน +32

    ஓபிஎஸ் ஆதரவாக பேசுபவர்கள் சிலர்கள் தான் அவர்களின் முதல் நபர் புகழேந்தி இப்ப அதுவும் போச்சு

  • @sritrendset1028
    @sritrendset1028 4 หลายเดือนก่อน +176

    புகழேந்தி நீ கர்நாடகா ‌ சென்றாலே அதிமுக நல்லா ‌வளரும்

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 4 หลายเดือนก่อน +16

      திமுகவில் இணைந்தாலும் அதிமுக வளரும்!

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 หลายเดือนก่อน

      அரை பைத்தியத்தை ( புகழேந்தி ) முழு பைத்தியம் பேட்டி எடுக்கிறது வேடிக்கை !
      இந்த தந்தி TV தி மு க வுக்கு சொம்படிப்பதில் முன்னனி வகிப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது வெளிப்படையாக தெறிகிறது !
      நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சினை இருக்கும்போது இந்த பைசா பொருமானமில்லாத இந்த பேட்டி தேவைதானா !

    • @helo7504
      @helo7504 4 หลายเดือนก่อน +5

      ​@@muthukrishnandiet8459 🤣🤣😂

    • @helo7504
      @helo7504 4 หลายเดือนก่อน +3

      🤣🤣😂

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 4 หลายเดือนก่อน

      🤣

  • @thunderstorms0024
    @thunderstorms0024 4 หลายเดือนก่อน +23

    புகழேந்தி இப்போதான் தெளிவா பேசுறார். 😊👏

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +117

    புகழேந்தி மனதில் இருந்ததை ஹரிஹரன் வெளியே கொண்டு வந்து விட்டார் வாழ்த்துக்கள்

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 4 หลายเดือนก่อน +109

    🎉புகழேந்தி, தொண்டர்கள் இல்லாத மனிதன். ஆக இவர் ஒரு டம்மி

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 4 หลายเดือนก่อน +1

      Namaku teriuthu thanthi tvku terilaye

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 4 หลายเดือนก่อน +5

      புகழேந்தி க்கே தமிழ் நாட்டில் ஓட்டு இல்லை... கர்நாடகா வில்.... தான் இருக்கு😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @raghumani7889
      @raghumani7889 3 หลายเดือนก่อน

      Unmai

    • @govindanv6603
      @govindanv6603 3 หลายเดือนก่อน

      1q😅​@@Nagarajan.kKamarajNagarajan

    • @balajim6783
      @balajim6783 3 หลายเดือนก่อน

      ​@@niramalavaishu1757to ❤❤❤❤be ❤

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +26

    புகழேந்தி தனிக்கட்சியை துவங்குங்கள் தவறில்லை

  • @நிலா-ந3ம
    @நிலா-ந3ம 4 หลายเดือนก่อน +39

    ஓபிஎஸ் அப்போது மிசசர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்,
    அதனால் கண்டணம் தெரிவிக்க முடியவில்லை 😂😂😂

    • @kalimuthu3559
      @kalimuthu3559 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @actionkiller6642
      @actionkiller6642 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @TUXBIN
    @TUXBIN 4 หลายเดือนก่อน +92

    பெரிய தியாகியை பேட்டி எடுத்து போட்ட தந்தி டி வி ன் மக்கள் சேவையை பாராட்டுகிறோம்....

    • @helo7504
      @helo7504 4 หลายเดือนก่อน +6

      🤣🤣😂🔥

    • @niramalavaishu1757
      @niramalavaishu1757 4 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 3 หลายเดือนก่อน

      வஞ்சக புகழ்ச்சி

    • @pdhana69
      @pdhana69 3 หลายเดือนก่อน

      😂😂😂

  • @KsvDMkDmk
    @KsvDMkDmk 4 หลายเดือนก่อน +17

    மனதில் உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார் கண்டிப்பா ஒரு தொண்டனுக்கு இருக்கக்கூடிய வருத்தம் தான் நன்றி

    • @helo7504
      @helo7504 4 หลายเดือนก่อน

      இல்லவே இல்லை இவன் டுபாகூர்

  • @pulikutti5966
    @pulikutti5966 4 หลายเดือนก่อน +54

    ஓட்ட வண்டி OPS யை நம்பி ஓட்டையா போனா கூட்டம்😁😁😁😁👏👏👏

  • @nousesimplywaste8211
    @nousesimplywaste8211 4 หลายเดือนก่อน +10

    EPS is 1000 times better leader than OPS.......
    OPS is not a leadership material.....

  • @AP-bn1cg
    @AP-bn1cg 4 หลายเดือนก่อน +12

    Admk mass Edappadiyar 🌱🌱🌱👍🏻👍🏻👍🏻✌️✌️✌️

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 4 หลายเดือนก่อน +28

    பன்னீர் துட்ட வெளியே எடுத்தால் தானே இவர்கள் எல்லாம் போயிருப்பார்கள்

    • @helo7504
      @helo7504 4 หลายเดือนก่อน +4

      பண்ணீர் கஞ்சன்

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce 4 หลายเดือนก่อน +36

    முதலமைச்சராக மூன்று முறை இருந்தவர் சுயேசையாக நிற்க வேண்டுமா

  • @Dinesh.396
    @Dinesh.396 4 หลายเดือนก่อน +88

    இந்தக் கொசுத் தொல்ல வேற தாங்க முடியலப்பா 😂

    • @helo7504
      @helo7504 4 หลายเดือนก่อน +4

      🤣🤣😂

    • @SelvamSelvam-by7bp
      @SelvamSelvam-by7bp 3 หลายเดือนก่อน

      Mmhkj lyymyjjyjjmmyjjklllllmb ! Nnn! you yyyyyyl mn m m
      கி Hkllkkkkkkkkkkkkkhklhllluyllijj nkki kimkmo😅m mjmkopooo ok ol ji milk LILULLLUUULLMOIIIIII LILULLLUUULLMOIIIIII LILULLLUUULLMOIIIIII illa le lo
      u
      li l kn b bo

    • @SelvamSelvam-by7bp
      @SelvamSelvam-by7bp 3 หลายเดือนก่อน

      Mmhkj lyymyjjyjjmmyjjklllllmb ! Nnn! you yyyyyyl mn m m
      கி Hkllkkkkkkkkkkkkkhklhllluyllijj nkki kimkmo😅m mjmkopooo ok ol ji milk LILULLLUUULLMOIIIIII LILULLLUUULLMOIIIIII LILULLLUUULLMOIIIIII illa le lo
      u
      li l kn b bo

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +17

    புகழேந்தி இன்டர்வியூ பார்த்தால் தேர்தல் ரிசல்ட் க்கு பின்னால் பிளவு உறுதி

  • @rajendrans4365
    @rajendrans4365 4 หลายเดือนก่อน +65

    புகழேந்தியின் புத்தி இப்போதுதான் வேலை செய்யவே ஆரம்பித்திருக்கிறது போல.

    • @MuraliSelva-xn5dt
      @MuraliSelva-xn5dt 4 หลายเดือนก่อน

      அன்னை கோபி கோபியை அவர் புதுக்கோட்டை காரு குபேரன் புதுக்கோட்டை காரர் எனக்கு தெரியும் ஒரத்தநாடு அண்ணனை அவர் எனக்கு தெரியும் பேர் சொல்ல விரும்பல அவரையும் எனக்கு தெரியும் யாராவது முழுமூச்சா இறங்கி ஓபிஎஸ்-க்கு வேலை பார்த்தாங்களா நீ முதல்ல வேலை பார்த்தியா எல்லாரும் அவர் பிஜேபிக்கு போயிட்டாரு சொன்னா எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இன்னைக்கு வந்து நெறியாளர் வந்து அவர் கேட்கும் போது அப்படியே மழுப்ப இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு நீ என்ன பண்றேன்னா கத்தியை கலைத்திருவிழா நிகழ்ச்சியில் மக்கள் கழகம் வரியா மக்கள் அப்படி இல்லன்னா விஜய்க்கு போய் ஆர்டர் கொடுப்போம் இந்த மாதிரி என் தலைவன் விஜய் வந்து சிறப்பா பண்ணிட்டு இருக்காரு ஒரு ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு வக்கீல்

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh 4 หลายเดือนก่อน +17

    வேறு கட்சி க்கு போக சும்மா சீன் போடுறான்

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 4 หลายเดือนก่อน +3

      எந்தக் கட்சிக்கு போவார் ADMK தான்...

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +13

    Pugalendhi is correct OPS is not fit to be a leader he is BJP adimai

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +10

    புகழேந்தி தேர்தல் ரிசல்ட் க்கு பின்னால் என்று பேசாமல் முன்னாள் பேசியது சரியானது தான்

  • @selvamr9383
    @selvamr9383 4 หลายเดือนก่อน +39

    இது ஒரு தேவையில்லாத பேட்டி

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 4 หลายเดือนก่อน +40

    அண்ணாமலை மதித்தார் என்கிறார்...பிறகு மதிக்கவில்லை என்கிறார்...பெரிய குழப்பவாதி...

    • @helo7504
      @helo7504 4 หลายเดือนก่อน +1

      கரெக்ட்

  • @murugan6596
    @murugan6596 4 หลายเดือนก่อน +19

    நி கால் வச்சிவேலங்கது

  • @seethakumarr9436
    @seethakumarr9436 4 หลายเดือนก่อน +11

    பாவம்யா மனுஷன்😮

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce 4 หลายเดือนก่อน +25

    ஆண்டவர் சொல்றான்
    அருணாச்சலம் முடிக்கிறான் அண்ணாமலை சொல்றான் ஓபிஎஸ் முடிகிறார் அவரிடம் சூப்பரோ சூப்பர் டயலாக்

    • @Sakthivelu1998
      @Sakthivelu1998 4 หลายเดือนก่อน +5

      அதனால் தான் நீ சொல்ற இந்த ரெண்டு போரையும். நோட்டா பீசா தமிழர்கள் முடித்து விட்டார்கள் 😂😂😂

  • @kikamu1076
    @kikamu1076 3 หลายเดือนก่อน +2

    புகழேந்தி நடிக்கிறாரு. ஜூன் நாளுக்கு பிறகு ஓபிஎஸ் அண்ணா திமுக போறதுக்காக இந்த நடிப்பு. கேட்டா பாரதிய ஜனதா மதிக்கல அப்படின்னு சொல்லிடலாம்ல்ல .

  • @AlexAlex-sg9ui
    @AlexAlex-sg9ui 4 หลายเดือนก่อน +10

    Epss 🎉🎉🎉🎉🎉

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +47

    தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக இருக்கும் பொழுது ஓபிஎஸ்-க்கு ஏன் எம்பி பதவி வேண்டும்

    • @manoharannarayanasamy7879
      @manoharannarayanasamy7879 4 หลายเดือนก่อน +1

      🎉😮😅😅

    • @As_a008
      @As_a008 4 หลายเดือนก่อน +1

      இந்திய சட்டத்தை பற்றி தெரிந்து கொண்டு பேசவும்😂😂😂

    • @rajapandianp4822
      @rajapandianp4822 4 หลายเดือนก่อน +1

      Mp pathavikaga nitkavillai.admk thondarkal atharavu yaaruku ullathu endru Tamil naatil ullavarkaluku theriya vendum.eps admk thalaivaraha thaguthi yillathavan.avanukku makkal atharavu illai endru tamilaga makkaluku theriya vendum.admk edapadiku thanathu selvaakku theriya vendum.

    • @helo7504
      @helo7504 4 หลายเดือนก่อน +4

      ​@@rajapandianp4822 சரி சூத்த மூட்டு கெளம்பு

    • @rajapandianp4822
      @rajapandianp4822 4 หลายเดือนก่อน

      @@helo7504 ele venna,un soothu eriyuthu .nee thaanda moodanum.naan ethukuda moodanam.moolai illatha mooda naaye.eps illatha admk ops thalaimayil uruvaagumda.makkal theerpuda ithu.un soothayum vaayayum moodikittu iruda velekenna

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +15

    புகழேந்தி கேட்பதெல்லாம் சரியான கேள்விகள் பாராட்டுகிறோம்

  • @goldenibrahimsyed3258
    @goldenibrahimsyed3258 4 หลายเดือนก่อน +6

    புகழ்ந்து சார் நீங்க நல்ல மனிதர் ஆனா நீங்க மண் குதிரை மண் குதிரையாக உள்ள ஓபிஎஸ் சிலந்தி போறதுதான் தவறா இருக்கு நல்ல முடிவு எடுங்க

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 4 หลายเดือนก่อน +3

    புகழேந்தி சொல்வது பார்த்தால் ஒ பி எஸ் ஒரு மண் குதிரை யா 😳😳😳😳😳😳

  • @Susientertainmentinfo
    @Susientertainmentinfo 4 หลายเดือนก่อน +5

    இது போல திமுகவை இவன் கேள்வி கேக்க மாட்டான் மயில் இரகாள வருடிக்கொடுப்பன்😂

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +16

    புகழேந்தி எடப்பாடியில் தாக்கப்பட்ட பொழுது ஓபிஎஸ் அமைதியாக இருந்திருக்க கூடாது

  • @Salvam-yj1lk
    @Salvam-yj1lk 4 หลายเดือนก่อน +2

    அண்ணன் பெங்களூர் புகழேந்தி அவர்களுக்கு நான் தொண்டனாக தெரிவித்துக் கொள்கிறது மீண்டும் எடப்பாடி அவரோடு சேர்ந்து வாருங்கள் கட்சி பயணிக்கலாம் என்பது என் வாழ்த்துக்கள்

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +6

    Yes very true OPS is behaving like a slave of BJP and Annamalai

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +4

    மாவட்ட மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் யாரையும் தேர்தல் பணிக்கு அழைக்காதது தவறான செயல்

  • @babuthava556
    @babuthava556 4 หลายเดือนก่อน +4

    Eps ayya strong and bold hero 💪 ❤

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +4

    உண்மைகளை வெளிக் கொண்டு வந்ததற்கு தந்தி டிவிக்கு நன்றி

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 4 หลายเดือนก่อน +30

    வேற ஆள் கிடைக்கல
    தின தந்தி ஒரு டாபர்
    மாமா பத்திரிக்கை.

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce 4 หลายเดือนก่อน +2

    அண்ணா திமுக தொண்டர்களைப் பற்றி புகழேந்தி பேசியதற்கு நன்றி, நன்றி, நன்றி

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 หลายเดือนก่อน +3

    புகழேந்தி எந்த அணிக்கு போனாலும்
    அந்த அணிக்கு ராகு காலம் தான்...

  • @aurputhamani4894
    @aurputhamani4894 4 หลายเดือนก่อน +5

    இப்போ யாரு சார் இவருக்கு காசு கொடுத்து பேச வைக்கிற கொடுமை சார் இந்த ஆளோட முதலில் ஜே அப்புறம் சசிகலா அப்புறம் எடப்பாடி அப்புறம் ஓபிஎஸ்... இப்ப என்ன திமுகவா? கீழ்த்தரமான ஒரு பேட்டி தந்தி அவாய்ட் பண்ணி இருக்கலாம் 14 சீட்டு கேட்டாரா ஓபிஎஸ் பிஜேபி கொடுத்ததாம் ஒன்றில் தான் நின்றாராம்.. எங்கள பாத்தா எப்படி சார் தெரியுது? அதுவரை தான் பார்த்த

  • @arulprakash342
    @arulprakash342 4 หลายเดือนก่อน +13

    இவர் வேறு ஏதோ... ஏரியா போறார்

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce 4 หลายเดือนก่อน +2

    தொண்டர்கள் தான் இயக்கத்தினுடைய உயிர் நாடி சொன்னவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் இப்பொழுதும் நினைவூட்டுகிறார் புகழேந்தி நன்றி

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce 4 หลายเดือนก่อน +12

    ஹரிஹரன் புகழேந்தி சூப்பர் மேட்ச் 🔥 🔥 🔥

  • @gokulgnanavel7299
    @gokulgnanavel7299 3 หลายเดือนก่อน +1

    இவன் கல்லுளி மங்கன் வாயே திறக்கமாட்டான் என்ற பழமொழியை உடைத்து இவனிடமிருந்து ஓபிஎஸ்/க்கு எதிரான ஆள் என்பதை கொண்டு வந்த நெறியாளர் மிகவும் திறமைசாலி

  • @RamathasanVyramuttu
    @RamathasanVyramuttu 4 หลายเดือนก่อน +3

    தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஸ் சம்மதிக்காதபடியால் அவருக்குரிய முக்கியத்துவம் தாமரைக் கட்சியியினால் வழங்கப் படவில்லை !

  • @RAVIKUMAR-gv1jp
    @RAVIKUMAR-gv1jp 4 หลายเดือนก่อน +1

    OPS தன்ன நம்புறவங்கள எப்போதும் காப்பாத்துனது கிடையாது.. 😊

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +12

    தலைவர் எம்ஜிஆர் அம்மா மனது வைத்திருந்தால் மத்திய அமைச்சராக இருக்கலாம் என்கிற புகழேந்தி கருத்தை வரவேற்கிறோம்

  • @gnanapragasam4607
    @gnanapragasam4607 4 หลายเดือนก่อน +10

    Pugzendi use less spesh stop

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 4 หลายเดือนก่อน +17

    Pugalenthy is political Vadivelu

  • @g.shenbagamshembu7365
    @g.shenbagamshembu7365 4 หลายเดือนก่อน +3

    நாகரிக கோமாலி!!!

  • @team-yp6qy
    @team-yp6qy 4 หลายเดือนก่อน +27

    பச்சோந்தி புகழேந்தி

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +10

    இன்னும் அரசியலில் புகழேந்தி போல தைரியமானவர்கள் இருக்கிறார்கள்

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 4 หลายเดือนก่อน +6

    பழனிசாமியை ஆட்டவும் முடியாது...அசைக்கவும் முடியாது...ஓபிஎஸ் க்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியும்...
    நீ திமுக வுக்கே போய் விடலாம்....மந்திரி பதவி கிடைக்கும்...

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +22

    தேனி நாடாளுமன்ற தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது என்பதுதான் சரியான பாயிண்ட்

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 3 หลายเดือนก่อน +1

    மொத்தமாக ஓபிஎஸ் யை திட்டி தீர்த்து அப்புறம் எப்படி ஓபிஎஸ் நல்லவன் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @NACHIYAAR1980
    @NACHIYAAR1980 3 หลายเดือนก่อน +1

    அண்ணன் புகழேந்தி சொல்வது 100%உண்மை ஒரு கட்சியின் தலைவர் நல்லவராகவும் வல்லவராகவும் இருக்கவேண்டும் என்று.அந்த இரண்டு தகுதியும் EPS க்கு உண்டு என்று அ இ அ தி மு க தொண்டர்கள் நம்புகிறார்கள் என்றும் பேசப்படுகிறது.

  • @babuthava556
    @babuthava556 4 หลายเดือนก่อน +2

    Eps ayya vera vera vera level thaliva singam ❤❤❤❤❤

  • @KadarkaraiKadarkarai-io7oz
    @KadarkaraiKadarkarai-io7oz 4 หลายเดือนก่อน +2

    நெறியாளர் கேள்வி மிக அற்புதமானது

  • @dheivatrichy1315
    @dheivatrichy1315 4 หลายเดือนก่อน +3

    திமுகவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றார் புகழேந்தி 😂😂

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 4 หลายเดือนก่อน +27

    OPS க்கு பழபலம் கொட்டை தான் மிஞ்சும்

    • @mahendranv-jz2nm
      @mahendranv-jz2nm 3 หลายเดือนก่อน

      Ayya OPS mass leader nichayam vetri peruvargal Ramnad makkal vetri pera vaipargal Nandrigal Ramnad makkale 👍🙏🙏🙏🙏🙏

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +3

    Jayalalitha told that she will never keep alliance with BJP in her lifetime but OPS is totally following BJP party and its ideologies

  • @jkannanspm5364
    @jkannanspm5364 4 หลายเดือนก่อน +2

    திரு. புகழேந்தி சூட்சுமம் ஏதுமின்றி உண்மையை பேசுகின்றார். ஆனால் எல்லாம் தெரிந்தும் நேராகவும், எதிர்மறையாகவும் நெறியாளர் குறுக்கிட்டு குறிப்பிடுகிறார்.

  • @karthiikkarthiik6015
    @karthiikkarthiik6015 4 หลายเดือนก่อน +2

    சார் ஏதோ ஒன்னு இருக்கு அனைவரும் ஒன்று சேர்ந்தால் நல்லதுதான்

  • @kumarn7179
    @kumarn7179 4 หลายเดือนก่อน +4

    OPS oru paithyakaran....thodanadungi😂

  • @rajanamlee2912
    @rajanamlee2912 4 หลายเดือนก่อน +3

    EPS ayya best and mass effect leader

  • @johnsonselvaraj5810
    @johnsonselvaraj5810 4 หลายเดือนก่อน +2

    என்ன புகழேந்தி நீ என்னதான் சொல்ல வர. ஒரு இடத்துல ஒழுங்கா இருக்க மாட்டியா நீ. நல்ல தலைவன் கூட இரு இல்ல நீ தலைவன் ஆகு. தாம்பரம் ஜான்சன்.

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +1

    விறுவிறுப்பாக பேட்டி போனது ஹரிகரன் இன்னும் பல கேள்விகளை கேட்டு மடக்கி இருக்கலாம்

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +2

    அண்ணன் புகழேந்தி உழைப்பு வீண் போகாது வெற்றி பெறுவார்

  • @samynathan5509
    @samynathan5509 4 หลายเดือนก่อน +15

    அண்ணாமலை காலில் ஓபிஎஸ்

  • @subramanianmohan8313
    @subramanianmohan8313 4 หลายเดือนก่อน +2

    டோரிகண்ணா அசிங்கபட்டது போதாதா

  • @yogeshthiyagarajan9974
    @yogeshthiyagarajan9974 3 หลายเดือนก่อน +1

    புகழேந்தி❌️ சொம்பேந்தி✅️

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +2

    புகழேந்தி ஹரிகரன் பேட்டி அற்புதம் 👌 👌

  • @ksasi1156
    @ksasi1156 3 หลายเดือนก่อน

    அண்ணா புகழேந்தி உங்களுக்கு தமிழ்நாட்டில், வாக்கு குறைவு தான் 👍 நீங்க தினமும் ஒரு தலைவர் பக்கம் நிக்குறீங்க மக்கள் உங்களை விரும்பல 🌹

  • @MadhuSudhan-op5pp
    @MadhuSudhan-op5pp 4 หลายเดือนก่อน +3

    He became emotional in this interview this shows how upset He is against OPS behavior

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 3 หลายเดือนก่อน +1

    டப்சா கண்ணன் உலகமே தனி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshramesh-uq2hg
    @rameshramesh-uq2hg 4 หลายเดือนก่อน +2

    சசிகலா தொடங்கி டிடிவி ஓபிஎஸ் அனைவரையும் முடித்து விட்டான்

  • @venkatmohan2780
    @venkatmohan2780 3 หลายเดือนก่อน +1

    நீ போற இடம் உறுப்பிட்டதா சரித்திரமே இல்லை ச்சி

  • @eroderavikumar-sg2ce
    @eroderavikumar-sg2ce 4 หลายเดือนก่อน +3

    Mr.Pugalendhi is very active politician but Mr.OPS is not as fast as him that might be a problem

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj 4 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி கேள்வி எல்லாம் நரேந்திர மோடி கிட்ட கேட்டு இருக்கலாம் மாதிரி நேர்காணல் கொடுக்கும் போது எப்படி கேள்வி கேட்டீங்க அதுதான் ஞாபகத்துக்கு வருது

  • @justiceinfo6193
    @justiceinfo6193 4 หลายเดือนก่อน +3

    சொட்டை பயல் ஒரு காமெடி பீஸ்

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน +10

    Excellent speech ❤❤❤

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 4 หลายเดือนก่อน +1

    சகுனி த் த்தனம் ஒற்றை கண் பார்வையிலே

  • @arumainathan6954
    @arumainathan6954 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஒரு அணியையும் புடுங்க வேண்டாம் , நேரா பெங்களூர் அலசூருக்குப் போய் சேருங்கோ !!! 🌱🌱🌱🌱👍👍👍👍✌✌✌✌

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน +9

    புகழேந்தி ஹரிகரன் பேட்டி அற்புதம் 🔥 🔥 🔥

  • @ArumugamRengaraj
    @ArumugamRengaraj 4 หลายเดือนก่อน +2

    OPS. Tholvi. URUTHI

  • @dheivatrichy1315
    @dheivatrichy1315 4 หลายเดือนก่อน +2

    நல்லா கேக்குறிங்க தலைமை நிருபர் அண்ணா 🎉😂😂😂

  • @KumaranAdmk-i6b
    @KumaranAdmk-i6b 4 หลายเดือนก่อน

    புகழேந்தி ஒரு கட்சியில் நிரந்தரமாக நல்ல பதவிக்கு வர வேண்டும் எனது ஆசை

  • @janakiramanrajagopalan5369
    @janakiramanrajagopalan5369 4 หลายเดือนก่อน +2

    Thondargal full ah EPS pinnadi tha irukom❤

  • @ilayarajailayarajaalagarsa5730
    @ilayarajailayarajaalagarsa5730 4 หลายเดือนก่อน +6

    Poyya. Sollu. Pugalenthi. 😅😅😅

  • @maheshgurunathan8050
    @maheshgurunathan8050 4 หลายเดือนก่อน +1

    இராமநாதபுரத்தில் இருந்து இலங்கை சிறு தொலைவுதான்.

  • @saravanank5524
    @saravanank5524 4 หลายเดือนก่อน +1

    இவனெல்லாம் ஒரு ஆளுன்னு பேட்டி எடுத்ததன் மூலம் தநதியின் தரம் குறைந்து விட்டது 😅😅

  • @ilayarajaarjun7754
    @ilayarajaarjun7754 4 หลายเดือนก่อน +5

    ஓபிஸ் க்கு ‌தொன்டர்கள்
    இருக்காங்களா

  • @SampathKumar-ch6co
    @SampathKumar-ch6co 4 หลายเดือนก่อน

    ராமநாதபுரத்தில் பிஜேபி ஆதரவு இல்லாமல் ஓபிஎஸ் நின்றிருந்தால் வெற்றி உறுதி

  • @pulikutti5966
    @pulikutti5966 4 หลายเดือนก่อน +1

    இப்பதான் தேரியுது,எவ்வளவு திமுக கூட உங்கள் தொடர்பு என்று

  • @சதீஸ்பிரபுகொங்குவடுகநாதர்மெக்

    அண்ணாமலை கிட்டே போய் மண்டி போட்டாவது தலைவரை முதல்வர் ஆக்கிருங்க புகழேந்தி

  • @rajaselvam1583
    @rajaselvam1583 4 หลายเดือนก่อน +2

    Except OPS , all others go Join EPS.

  • @srinivasanr-kb7nt
    @srinivasanr-kb7nt 4 หลายเดือนก่อน +3

    ஒரு கட்சியை அழிக்க நினைத்தால் இது தான் நடக்கும்