ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? கொதிக்கும் அமித் ஷா - யார் இந்த விகே பாண்டியன்? | VK Pandian History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ค. 2024
  • பொக்கிஷ அறை; தமிழரின் ஆதிக்கம்; Odisha-ல் அமித் ஷா, PM மோதி குறி வைக்கும் VK Pandian யார்?
    ஒடிஷா தேர்தல் களத்தில் பிரதமர் மோதியும் அமித் ஷாவும் பரப்புரையின் போது பேசிய சில விஷயங்கள் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த மே 20-ஆம் தேதி ஒடிஷாவில் உள்ள கட்டாக் நகரத்தில் பேசிய பிரதமர் மோதி, பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரின் தொலைந்து போன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பேசினார். அதே போல, மே 21-ஆம் தேதி ஒடிஷாவில் கெந்துஜார் மாவட்டத்தில் பேசிய அமித் ஷா, ஒரு தமிழர் ஒடிஷாவை ஆளலாமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரும் உள்துறை அமைச்சரும் தமிழ்நாடு பற்றி பேசியதற்கு காரணம் மதுரையை சேர்ந்த வி.கார்த்திகேயன் பாண்டியன் எனும் தமிழர். யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்?
    #VKPandian #Odisha #TamilNadu
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 2.4K

  • @Hissan786
    @Hissan786 24 วันที่ผ่านมา +1074

    தமிழ்நாட்டில் ஓட்டு கேட்டு வந்த போது மட்டும் தமிழன் மூத்திரம் இனித்தது

    • @jayasurya.k7710
      @jayasurya.k7710 23 วันที่ผ่านมา +28

      😂😂😂😂😂😂😂

    • @badprophetmad6931
      @badprophetmad6931 23 วันที่ผ่านมา +43

      ஜல்லிக்கட்டு காளையை தின்னு, சவூதிய பாத்து முட்டி போட்டு, அரேபியான் மூத்திரத்தை குடிக்கிறாவன், தமிழ் அன்னையை பத்தி பேசுறான் 🤭

    • @Avastidas
      @Avastidas 23 วันที่ผ่านมา +24

      @@badprophetmad6931 Athaan Modi Saudikku poi avan moothtjirayhthai kudiththaana ?

    • @badprophetmad6931
      @badprophetmad6931 23 วันที่ผ่านมา

      @@Avastidas இல்லை சவூதி துலுக்கன் வாயில மூத்திரம் போயிட்டு வந்தாரு. மோடி மூத்திரம் நல்லா இருந்துச்சின்னு சவூதி துலுக்கன் award கொடுத்து அனுப்புனான். இப்போ இஸ்ரவேல் மூத்திரத்தை மொத்த துலுக்கணும் குடிக்கிறானுங்க.

    • @badprophetmad6931
      @badprophetmad6931 23 วันที่ผ่านมา

      @@Avastidas thulukkan vaila evar thaan moothiram ponaru. Avanunga award kothaninga

  • @chandranravi1963
    @chandranravi1963 24 วันที่ผ่านมา +1253

    குஜராத்தி மட்டும் இந்தியாவை ஆளலாமா😂😂😂😂😂😂

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 24 วันที่ผ่านมา +33

      அப்ப தமிழ் நாட்டை பாஜக ஆளலாமே

    • @King-fq4me
      @King-fq4me 24 วันที่ผ่านมา

      ​@@JayaKumar-ly5jl
      உடலுறவினால் பிறக்கவில்லை: மோடி.

    • @southtechie
      @southtechie 24 วันที่ผ่านมา

      @@JayaKumar-ly5jl உத்திரப்பிரதேசத்தை நீங்க ஆளுற லட்சணம்தான் தெரியுமே! காட்டுமிராண்டி பசங்க.

    • @kaasimanalmedu3648
      @kaasimanalmedu3648 24 วันที่ผ่านมา

      ​@@JayaKumar-ly5jlmaera pudingi nattu vai .poda loosu koodhi

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 24 วันที่ผ่านมา +72

      யார் தடுத்தா முடிஞ்சா ஆளுங்கடா

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan 23 วันที่ผ่านมา +189

    தமிழன் என்றாலே அவர்களுக்கு....அதிரும்...🔥அதுதான் தமிழன்🔥

  • @kumarv9791
    @kumarv9791 21 วันที่ผ่านมา +182

    ஒரு தமிழனாக மிக மிக மிக மிக மிக பெருமைப்படுகிறேன் 👍

    • @dasdasvillage766
      @dasdasvillage766 19 วันที่ผ่านมา +4

      நான் ஒடியாவாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 16 วันที่ผ่านมา +4

      நீ தமிழனா இரு ஒரியாகவா இரு குஜராத்தியா இரு ஆனால் சங்கியாக மட்டும் இருக்காதே

    • @ebirajan9729
      @ebirajan9729 15 วันที่ผ่านมา +3

      I am really proud of VKP Sir as a Tamil person, Tamil Nadu people can achieve anything anywhere !

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 15 วันที่ผ่านมา

      @@ebirajan9729 welcome

    • @kvrajesh3874
      @kvrajesh3874 10 วันที่ผ่านมา

      Mee too

  • @alexkoki8473
    @alexkoki8473 24 วันที่ผ่านมา +670

    இனி தமிழர் தான் இந்தியாவை ஆளுவான் !!

    • @user-ur6px5cj5h
      @user-ur6px5cj5h 24 วันที่ผ่านมา

      இவர் தமிழன் அல்ல ஆந்திர மாநில வந்தேறி தெலுங்கனே கார்த்திகேயன் பாண்டியன்.. பட்நாயக் இருவரும் கலிங்க வடுகர்கள்.....

    • @mgk55820
      @mgk55820 24 วันที่ผ่านมา +1

      ஏன்டா பாவாடை அப்ப ஏன்டா தெலுங்கு சுடலைய தமிழ் நாட்டு முதல்வராக ஓட்டு போடுர

    • @user-de4tl2yo2f
      @user-de4tl2yo2f 24 วันที่ผ่านมา +24

      சத்தியம் ❤

    • @ThamilNesan
      @ThamilNesan 24 วันที่ผ่านมา

      அதற்கு வடக்கன் விடான் ராஜா ஈழத்தமிழரை நாதியற்ற இனமாக நசுக்கின ஆரியவம்சம் தமிழ்நாட்டை ஆரியரின் காலணி என எண்ணும் வடக்கன் நீங்கள் நெனைப்பது போல் அல்ல கெஞ்சினாள் மிஞ்சுவான் மிஞ்சினால் நக்சலைட் என நசுக்குவான் எல்லாம் காந்தி கபோதியை நம்பிய காமராசரின் படிப்பறிவு இல்லாத அறிவுத்தனம்

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 24 วันที่ผ่านมา +5

      ​ஆனால் ஒரு குஜராத்தி பிரதமர் ஆக மாநில எதிர்க்கட்சிகளும் உதவும். ஆனால் இங்கே?

  • @drskb2934
    @drskb2934 24 วันที่ผ่านมา +643

    தன் வாயே தனக்கு விணை என்று ஒரு பழமொழி உண்டு!!
    அது தான் BJP -க்கு நேரிடும், 😅😂😅

    • @christinaramesh6963
      @christinaramesh6963 24 วันที่ผ่านมา +10

      நுணலும் தான் வாயால் கெடும்....

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 24 วันที่ผ่านมา +31

      ​​@@christinaramesh6963ஒரிசாவை தமிழன் ஆளலாமா?என்று ஒரு ஒரிசாக்காரர் கேட்கலாம்.
      ஆனால் எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரதமர் இப்படி மாநிலப் பிரிவினை பேசலாமா?
      இது நாய்ப்புத்தி அல்லவா?

    • @christinaramesh6963
      @christinaramesh6963 24 วันที่ผ่านมา +10

      @@narayan.ramchand2023 நமக்கு தெரிகிறது... தகுதியே இல்லாதவரை அந்த இடத்தில் ஏற்றி வைத்து இன்று அவஸ்த்தைப்படுகிறோம் என்பதை இனியாவது அவர்களுக்கு ஓட்டு போட்டவர்கள் நினைக்கவேண்டுமே ...

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 24 วันที่ผ่านมา

      தமிழகத்தில் பாலா போன்ற ஒரு தம்பி பொதுநல சேவையுடன் தன்னலமற்ற தொண்டு செய்தால் மக்கள் மனதில் இடம் பெறலாம் அது இந்தி காரா இருந்தாலும் சரி குஜராத்தியா இருந்தாலும் சரி தமிழர்களை அரவணைத்துச் செல்லும் சேவை மனப்பான்மை கொண்டவன் யாரா இருந்தாலும் முதலமைச்சராக சேவை செய்யலாம்

    • @muralib1857
      @muralib1857 23 วันที่ผ่านมา +2

      ​EXCELLENT question.

  • @SivanandiSivan-yr3pr
    @SivanandiSivan-yr3pr 23 วันที่ผ่านมา +39

    ஒரேநாடு ஒரேதேர்தல்எனசொல்லும்மோடியே ஒடிசா தமிழ்நாடு எனமக்களை பிரிக்கும் ஒரு பிரதமர் ஒரு உள்துறைமந்திரிவாழ்க ஒன்றுபட்டதேசம் ஜெய்ஹிந்த்

  • @BalaChennai
    @BalaChennai 22 วันที่ผ่านมา +58

    பாண்டியன் அவர்கள் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். சமூக ஊடகத்தில் இந்திய மக்கள் இணைந்து முன்னெடுக்க வேண்டும். I think Mr. Pandian deserve to be the next PM of India. Social media can make it happen if all indians take up this task.

    • @Potter4545
      @Potter4545 18 วันที่ผ่านมา

      😂😂😂

    • @digitalworld7328
      @digitalworld7328 18 วันที่ผ่านมา +2

      மோடி யே சொல்லிட்டாரு அடுத்த பிரதமர் தமிழன் என்று அது v.k.panidiyana இருக்குமோ 😂😂என்று

  • @waseemwasee6599
    @waseemwasee6599 24 วันที่ผ่านมา +581

    தமிழ்நாட்டுக்காரன் ஒரிசா ஆளக்கூடாது குஜராத் காரன் இந்தியா அழலாமா

    • @Satheeshkumar-dv1uu
      @Satheeshkumar-dv1uu 24 วันที่ผ่านมา

      இந்தியாவை ஆளலாம் என்பது சரியா !

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 24 วันที่ผ่านมา +34

      இப்ப புரிதா நாங்க தமிழர் இந்தியர்னு சொல்லி பிற இனத்தவரை நாம் ஆள விடுகிறோம்.தமிழ் நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும்.

    • @user-st5hg7yq4b
      @user-st5hg7yq4b 24 วันที่ผ่านมา +24

      இதை தான் மோடியும் சொல்லுறார்...... அந்தந்த மொழிக்காரன் அந்தந்த மாநிலத்தை ஆளனும் 🥰​@@StylishDinoDinoch

    • @muralib1857
      @muralib1857 23 วันที่ผ่านมา +1

      ​@@user-st5hg7yq4bDON'T SUPPORT INDEASENT STATEMENT

    • @ShukurAzeema
      @ShukurAzeema 23 วันที่ผ่านมา

      ​@@user-st5hg7yq4b
      Apa kedi gujarat laye kuppai kotta vendiyathu thaane...yaen ottu mottha indiavayum aala aasaipaduraar,,naatu makkalai oruvarukoruvar thoondi vitu kulir kaaya ninaikum kulla narikootam da ivanunga..

  • @Elalangobankani75
    @Elalangobankani75 23 วันที่ผ่านมา +244

    ஒரு தமிழனை கண்டே இவர்கள் இருவருக்கும் அச்சம் வந்துவிட்டது

    • @user-kv6xz3bt6i
      @user-kv6xz3bt6i 21 วันที่ผ่านมา +13

      எல்லாம் வைத்தெரிச்சல் ப்ரோ தமிழ்நாடாடையே தமிழர் ஆளாத போது அண்டை மாநிலத்தை ஆட்சிசெய்தால் பொறாமை வராதா 😔😔😔😔😔😔

    • @subramaniamsanthakumar9822
      @subramaniamsanthakumar9822 19 วันที่ผ่านมา +1

      Correction moothiram vandu vittadu😂😂😂😂😂

    • @jagannathnayak9308
      @jagannathnayak9308 11 วันที่ผ่านมา

      In your dreams 😂😂😂

  • @shanmugavel1381
    @shanmugavel1381 22 วันที่ผ่านมา +57

    நல்ல மனிதராக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் அது தமிழராக இருந்தால் என்ன மற்ற மொழி பேசுவோராக இருந்தால் என்ன....

  • @MathialaganN-ze5vq
    @MathialaganN-ze5vq 20 วันที่ผ่านมา +20

    ஒரு தமிழர் ஒடிசாவை ஆள்வதில் பெருமைக் கொள்வதைவிட
    ஒரு தமிழர் ஒடிசா மக்களுக்கும், பன்பாட்டிற்கும், அம்மக்களின் தாய்மொழிக்கும் எவ்வளவு நன்மைகள் செய்தார்,
    என்பது தான் பெருமை.

  • @drskb2934
    @drskb2934 24 วันที่ผ่านมา +914

    ஒரு தமிழனை ஒடிசாவின் முதல் அமைச்சர் ஆக்காமல் விடமாட்டார்கள், மோடியும் அமித்ஷா -வும்,😅😂😅

    • @mohanayyavu628
      @mohanayyavu628 24 วันที่ผ่านมา +14

      Becker bjp, congress party😂😂😂

    • @logicalbrain4338
      @logicalbrain4338 24 วันที่ผ่านมา +13

      தமிழர்கள் விரும்ப மாட்டார்கள் தமிழர்களே திராவிட கட்சி தான் ஓட்டு

    • @its_me_anbil_arulmozhi123
      @its_me_anbil_arulmozhi123 24 วันที่ผ่านมา +46

      Sangi Annamalai IPS ❌️ V K Pandian IAS ✅️

    • @cjk9211
      @cjk9211 24 วันที่ผ่านมา +38

      சீமான் இங்க பேசுறதைத்தானே அமித்ஷா ஒடிஷாவில் சொல்றார்? என்ன தப்பு?

    • @sandoshprabakar
      @sandoshprabakar 24 วันที่ผ่านมา

      ​@@cjk9211அப்படியா குஜராத்தி ஏன்டா ஒடிசா போறாய்ங்க 😡

  • @user-nl5zj9qb4l
    @user-nl5zj9qb4l 23 วันที่ผ่านมา +321

    மோடியையும் அமித்ஷா வையும் தமிழன் என்கிற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்

    • @likith2844
      @likith2844 22 วันที่ผ่านมา +2

      Hi, bro.
      I'm Also tamilan
      Do you know tirucorral bro tirucorral

    • @arumugamnammazhvar
      @arumugamnammazhvar 22 วันที่ผ่านมา +9

      ​​@@likith2844Hi. I am also Tamilan. I know Thirukural. Do you know how to type it in Tamil?

    • @pranavrayan9405
      @pranavrayan9405 22 วันที่ผ่านมา

      Oru Kannada karana neenga TN CM akuveengala?

    • @Rajasekaran19948
      @Rajasekaran19948 22 วันที่ผ่านมา

      ​@@pranavrayan9405ada pavame mgr was from kerala mr

    • @likith2844
      @likith2844 22 วันที่ผ่านมา

      @@arumugamnammazhvar 😠

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t 19 วันที่ผ่านมา +57

    தமிழர்களுக்கு எல்லா நாட்டிலும் ஆழும் உரிமை உண்டு. ஏனெனில் தமிழர்கள் இவ்வுக்கின் மூத்த இனம்.

    • @Sr4116
      @Sr4116 10 วันที่ผ่านมา

      Poda Sunni ! Everyone are equal . Tamil pride will take you nowhere

    • @TheGrinningGorilla
      @TheGrinningGorilla 6 วันที่ผ่านมา

      பொத்திகிட்டு போயா பு. மவனே

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 19 วันที่ผ่านมา +68

    🎉 திரு v.k. பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு தங்கம் 🎉😂 புகழ் பரவட்டும் உலகெங்கும் 🎉😂❤

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 24 วันที่ผ่านมา +368

    ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளலாமா

    • @ponrajk5967
      @ponrajk5967 23 วันที่ผ่านมา +10

      Very good question ❤

    • @lifetraveller6335
      @lifetraveller6335 23 วันที่ผ่านมา +1

      Agar ladna hai..pm ke liye ladho...na ki mere state odisha Mai aake cm bano

    • @KumarKumar-rh4cs
      @KumarKumar-rh4cs 23 วันที่ผ่านมา +2

      Oru Tamil Magan Arya Arya thiruku Ethiraj irukka Mudiyum world cup final

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 23 วันที่ผ่านมา

      ​@@lifetraveller6335 onnum puriyala daw

    • @lifetraveller6335
      @lifetraveller6335 23 วันที่ผ่านมา +1

      @@user-kn6qx9wj9b kya bol raha hai ... English me bol

  • @mariappanveeramani8389
    @mariappanveeramani8389 24 วันที่ผ่านมา +288

    ஒரு அறம் சார்ந்த தமிழனின் வாக்கு கூட இனிமேல் பிசேபிக்கு கிடையாது

    • @soofiasabeel739
      @soofiasabeel739 23 วันที่ผ่านมา +1

      Adarku dan TN la first voteing vaithu vittu aparam angay vathar gal why because appo tan TN people Edam vote vanga mudiyam ippo solli enna ok neega yaruku potirgalo pavam 😢

    • @bkprakash4655
      @bkprakash4655 20 วันที่ผ่านมา +4

      அப்புடி யாரும் இன்னிக்கு இங்க இல்லீங்க. காலைல கவர்மென்ட் சாரயகடை வாசலில் வரிசையில் காத்துக் கிடப்பதே இன்றைய சராசரி தமிழனின் அறவழி

    • @selvippalanichamy4804
      @selvippalanichamy4804 20 วันที่ผ่านมา +1

      இதெல்லாம் தேர்தல் நேரத்தில் அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தாற்போல எல்லா அரசியல் வாதிகளும் பேசுவது வாடிக்கைதான்.
      எதையும் தீர்மானிப்பது இறைவன் செயல். அரசியலில் போட்டி இருக்கத்தான செய்யும். தாங்கள் வெற்றி பெற இலவச வாக்குறுதிகளையும் ஜம்பபேச்சுகளையும் அள்ளி விடுவது தேர்தல் நேரத்தில் நடப்பது ஒன்றும் புதிது அல்ல.

    • @thamilhumanity324
      @thamilhumanity324 19 วันที่ผ่านมา

      Election finished

    • @bkprakash4655
      @bkprakash4655 19 วันที่ผ่านมา

      @@thamilhumanity324 அதனால் என்ன கூவினால் காசு. இந்துவை ஏசு!

  • @gdotrust6336
    @gdotrust6336 21 วันที่ผ่านมา +17

    Vk pandiyan சார் வாழ்க வளமுடன் உங்கள் அரசியல் பணி சிறக்க நான் வாழ்த்துகிறேன்

  • @ksrnivasan8853
    @ksrnivasan8853 21 วันที่ผ่านมา +10

    இந்தியாவை ஆளக்கூடிய தகுதி உடைய மக்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு நன்றி வணக்கம்

  • @anandarajp6778
    @anandarajp6778 24 วันที่ผ่านมา +338

    தமிழன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்.. பொது நலத்தில் அனைவரும் நலமாக வாழ்வோம் சிந்தனை ஓட்டத்தில் வாழ்வார்

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 24 วันที่ผ่านมา +446

    மோசமான கேவலமான பிரிவினை வாத பிரச்சாரம் !
    இவர்கள் உண்மையாலுமே இந்தியர்களா? மிக மகிக கண்டிக்கத்தக்க பேச்சு!

    • @newfortr7242
      @newfortr7242 24 วันที่ผ่านมา

      இவர்கள் ஆரிய வந்தேரிகள்

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 24 วันที่ผ่านมา +17

      குஜராத்திகள்😂

    • @kboms508
      @kboms508 24 วันที่ผ่านมา +12

      Modi and Amitshaw should be arrested for Sedition and insulting and spreading hatred against Tamil people.

    • @g.ravindhirang.ravindhiran4441
      @g.ravindhirang.ravindhiran4441 24 วันที่ผ่านมา +12

      சீமான் கூட தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்கறார் . ஆனால் அது பிரிவினை வாதம் அல்ல்
      தேர்தல் ஓட்டுக்காக யார் இப்படி பேசினாலும் தவறு தவறுதான்

    • @kannanaarthi6975
      @kannanaarthi6975 23 วันที่ผ่านมา +16

      ​@@g.ravindhirang.ravindhiran4441
      சீமான் பிரதமர் அல்ல உள்துறை அமைச்சர் அல்ல

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 21 วันที่ผ่านมา +12

    ஒரிசா மக்கள் ஐந்து முறை தேர்ந்தெடுத்த முதல்வரின் நம்பிக்கை நட்சத்திரம்தான் இந்த பாண்டியன் சார். ஒரிசா மக்கள்நலன் சார்ந்த விஷயங்களில் உறுதியாகவும் நேர்மையாகவும் இருக்கிறார். இதைத்தான் அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள்.

  • @prathapd8577
    @prathapd8577 21 วันที่ผ่านมา +16

    இங்க வந்தா எங்க கிட்ட வாங்கி குடிக்கிறது, வடக்க போனா அவனுங்க கிட்ட முட்டி போட்டு **ம்றது...

  • @Disha87
    @Disha87 24 วันที่ผ่านมา +315

    அண்ணாமலை அண்ணாமலை ன்னு தமிழ்நாட்டுல ஒரு மானஸ்த்தன் சுத்திக்கிட்டிருந்தானே யாராவது பாத்தீங்க🤦🤦🤦🤷

    • @Vikei354
      @Vikei354 24 วันที่ผ่านมา +7

      Avan Bulu patam yatukum vealiel peseya irukan

    • @sureshchandran2528
      @sureshchandran2528 23 วันที่ผ่านมา +1

      😂😂😂👌🏽👌🏽👌🏽

    • @KingslyMercybai
      @KingslyMercybai 23 วันที่ผ่านมา +6

      Getting ready for biryani

    • @bharathanthavamani1765
      @bharathanthavamani1765 23 วันที่ผ่านมา +2

      😅😅😅

    • @kaleelrahman1791
      @kaleelrahman1791 23 วันที่ผ่านมา +6

      எங்க அந்த dog

  • @mugunthankgiri
    @mugunthankgiri 23 วันที่ผ่านมา +181

    தமிழன் செல்லும் இடம் எல்லாம்... வளம் பெறும்
    வளர்ச்சி பெறும்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    • @polestar5319
      @polestar5319 21 วันที่ผ่านมา

      என் நிறுவனத்தில் 4 தமிழன் 6 ஒரிசா சேர்ந்தவர்கள், 4 தமிழனும் ஒழுக்கம் கெட்ட குடிகாரர்கள் அதிகம் leave எடுப்பவர்கள், ஒரிசா ஆட்க்கள் தங்கம் எல்லாவற்றிலும் perfect

    • @K.Rajendiranelect-qj6wf
      @K.Rajendiranelect-qj6wf 20 วันที่ผ่านมา +2

      ஊழல் மட்டுமே வளர்ச்சி

    • @bkprakash4655
      @bkprakash4655 20 วันที่ผ่านมา +2

      கொஞ்சம் சுடலை மாடன் மாடலை பாத்திட்டு பேசுப்பா

    • @MangaiShanmugam
      @MangaiShanmugam 20 วันที่ผ่านมา

      Exactly wonderful 👍

    • @rmurugan4960
      @rmurugan4960 20 วันที่ผ่านมา

      ​@@bkprakash4655ஹன்ஸ்ராஜ்
      ஃகூகூஉ?ஸ்ரீக்ஷஸ்ரீ?கஷ்டப்படுகின்றனர் ஃபிக்ஷன்?ஷஷஸ்ரஸ்ரீக்ஷஷக்ஷஸ்ரீஃஸ்ரீக்ஷஸ்ரஸ்ரீஹஷஃக்ஷஃ.க்ஷஸ்ரஸ்ரக்ஷஃக்ஷ.க்ஷக்ஷஜஜஸக்ஷஸ்ரீக்ஷக்ஷஸ்ரீக்ஷக்ஷஸ்ரஸ்ரீஸ்ரஸ்ரீஸ்ரஸ்ரக்ஷஸ்ரஸ்ரீஸ்ரீக்ஷஸ்ரஸ்ரஸ்ரக்ஷஸ்ரஸ்ரீ ஷஜஸ்ர?ஸ்ரீக்ஷஜஷக்ஷக்ஷஃக்ஷஸ்ரீக்ஷஸ்ரீ?ஸஹ?ஸ்ரீகஃ?க்ஷஸ்ரீ?க்ஷக்ஷஸ்ரஸ்ரீஹக்ஷௌஸ்ரஸ்ரீக்ஷக்ஷஷஷஃஹஸ்ரீஜ? க்ஷக்ஷஷஃஸ்ரீஔஸ்ரீஃஸ்ரஸ்ரீக்ஷக்ஷஸ்ரஸ்ரீஸ்ரீக்ஷக்ஷஸ்ரஸ்ரஸ்ரீஸ்ரீக்ஷஸ்ரீக்ஷஸ்ரீக்ஷஸ்ரஃ
      .ஸ்ரீஃஸ்ரஸ்ரீஃ
      க்ஷ😊ஸனௌக்ஷக்ஷக்ஷஸ்ரீஹக்ஷஸ்ரீக்ஷக்ஷஜஷஜக்ஷஸ்ரீ

      .
      ஃக்ஷக்ஸ்ரீக்ஷக்ஷஸ்ரஸ்ரீஷஃக்ஸ்ரக்ஷக்ஷஸ்க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஸ்ரக்ஃக்ஷக்ஷஸ்ரஸ்ரீஃக்ஷ??ஷஸ்ரீ

  • @MuthMu-cl3dw
    @MuthMu-cl3dw 21 วันที่ผ่านมา +7

    தமிழன் எப்போதுமே சிறப்பானவன்தான் எங்கு சென்றாலும்....

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 22 วันที่ผ่านมา +8

    அற்புதமான பேச்சு உயர்ந்த பதவி மக்களுக்கு தான் நஷ்டம்

  • @venkatesh8820
    @venkatesh8820 24 วันที่ผ่านมา +198

    BJP has no more place in Tamil Nadu

    • @saravananveleesa8759
      @saravananveleesa8759 24 วันที่ผ่านมา +1

      😂 eppadi solli solliye

    • @AI12321
      @AI12321 24 วันที่ผ่านมา +13

      Never had in the first place. Will never have in the future too. So much hatred towards Tamils.

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 23 วันที่ผ่านมา +131

    மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.பாண்டியன் அவர்களுக்கு.இவரின் வெற்றி மானுட வெற்றி.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 20 วันที่ผ่านมา +3

    என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க 🎉தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் திரு கார்த்திகேயன் பாண்டியன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 16 วันที่ผ่านมา +3

    இதே மாதிரி கோவில் கதைகள் பேசுவது பிரதமர் மற்றும் அமித்ஷா இருவருக்கும் பிடித்தமான ஒன்று

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 24 วันที่ผ่านมา +184

    பிரிவினையை தூண்டும் இவர்களை அரசியலில் இருந்து மக்கள் துடைத்து எறிய வேண்டும்.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 24 วันที่ผ่านมา +215

    தன்னலமற்ற சேவையால் ஒரிசா பழங்குடி மக்களின் மனம் கவர்ந்த மகத்தான மக்கள் சேவகர் வி.கே .பாண்டியன் அவர்கள் வாழ்க ..! ❤வளர்க அவரது புகழ்..!
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @mgk55820
      @mgk55820 24 วันที่ผ่านมา +1

      பாவாடைகள் தமிழ் நாட்டில் முட்டு கொடுப்பது பீமுகவுக்கு இங்கு தமிழ் தேசியம் பேச வேண்டியது. தமிழ் நாட்டை தெலுங்கு காரன் ஆள ஓட்டு போட வேண்டியது.

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 24 วันที่ผ่านมา +10

      பாண்டியன் நெடுஞ்செழியனாக அ ஆளட்டும் !மோடி பார்க்கட்டும் 🤣😅🤣!

    • @sellappanarul8362
      @sellappanarul8362 24 วันที่ผ่านมา +1

      Sellappan.p

    • @lingarajnanda1247
      @lingarajnanda1247 21 วันที่ผ่านมา

      ​@@VenuGopal-pt7km Is it easy for you to learn Hindi ? Forget to rule in north and east

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km 21 วันที่ผ่านมา

      @@lingarajnanda1247 தமிழன் ஆள்வது மனிதநேயமாக நாட்டின் வளர்ச்சி க்காக தன்னலமற்ற சேவைக்காக சோ ஈசி பாண்டியன் ஓய்வில்லாமல் பிஸி🤣😅🤣

  • @sreevarshan5118
    @sreevarshan5118 17 วันที่ผ่านมา +4

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கூத்தப்பன்பட்டி சேர்ந்த கார்த்திகேய பாண்டியன்👍👍

  • @vedamuthud7132
    @vedamuthud7132 18 วันที่ผ่านมา +3

    God bless you and your family Don't worry about this fulish Speach Karthikeyan

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z 24 วันที่ผ่านมา +176

    இனியாவது பாஜகவில் இருந்து மானமுள்ள தமிழர்கள் வெளிவர வேண்டும் அப்படி இல்லை என்றால் வருங்கால தலை முறை உங்களை காரி துப்பும்

    • @rajamani7596
      @rajamani7596 23 วันที่ผ่านมา +9

      #இந்த உண்மையை_இனிமேலாவது
      உணராவிட்டால்
      ஒவ்வொரு நாளும் பணமதிப்பிழப்பு_பேரவளம்
      #பேராபத்துதான்.

    • @user-qj8xz3ny8z
      @user-qj8xz3ny8z 23 วันที่ผ่านมา +1

      @@rajamani7596 திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக ஒழிய வேண்டும் தமிழ்நாடு நல்லா இருக்கும்

    • @muthukumara1925
      @muthukumara1925 23 วันที่ผ่านมา

      பஜா கட்சி இருக்குறவன் அறிவு இல்லை நண்பா

    • @Persiimmo
      @Persiimmo 22 วันที่ผ่านมา +3

      Enna bro panrathu ithellam antha echa annamalai kita poi sollunga, Avan modi umba tha povan

    • @prathapprathap3276
      @prathapprathap3276 21 วันที่ผ่านมา +1

      Epave kaari thupuranga😂

  • @newfortr7242
    @newfortr7242 24 วันที่ผ่านมา +155

    அந்த சாவிதான் இந்த காவியை காலிபண்ணப்போகுது.

  • @smileinurhand
    @smileinurhand 15 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி. சிறப்பான பணிகள். மத,சாதி,இன,நாடு என்ற பாகுபாடு அரசியல் மனித இனத்திற்கு எதிரி.
    உதாரணம் : மியான்மர், இலங்கை, பாக்காத்தான்.

  • @user-pq4rb5bq3c
    @user-pq4rb5bq3c 22 วันที่ผ่านมา +7

    தமிழ் நாட்டையே தமிழர்களை ஆளவிட மாட்டோம்.ஒடிசாவை தமிழர் ஆள்வதா

  • @pandyt8029
    @pandyt8029 24 วันที่ผ่านมา +313

    நீ சர்வ அதிகாரம் படைத்த பிரதமர் தானே ஏன்அந்தசாவியை மீட்க நடவடிக்கை எடுக்கலாமே....ஏதோ ஒன்னுமுத்திப்போச்சு.

    • @govadeva1615
      @govadeva1615 24 วันที่ผ่านมา

      சாவி திருடன் அவருடைய அருகில் இருக்கலாம்

    • @its_me_anbil_arulmozhi123
      @its_me_anbil_arulmozhi123 24 วันที่ผ่านมา +14

      Sangi Annamalai IPS ❌️ V K Pandian IAS ✅️

    • @johnjohm2438
      @johnjohm2438 24 วันที่ผ่านมา +3

      Yaru bjpya Ada pongapa
      Nithi ya pudika vaku ila
      Nithi oru naadu vangi daily online vera
      3 state police teduthu 😅😅

    • @masiibrahim3079
      @masiibrahim3079 23 วันที่ผ่านมา +5

      இந்த வருடம் வடநாட்டுல வெயில் கொஞ்சம் அதிகம் தான்

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 23 วันที่ผ่านมา

      😅😅😅😅

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 24 วันที่ผ่านมา +112

    தமிழன உங்களுக்கு அவ்ளோ வன்மம் இப்போ தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொண்டோம்

  • @suryanarayan996
    @suryanarayan996 20 วันที่ผ่านมา +3

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்..

  • @anand15338685
    @anand15338685 24 วันที่ผ่านมา +136

    திரு வி க பாண்டியன் நீங்கள் விரை‌வி‌ல் நம் இந்தியாவை ஆள்வீர்கள் வாழ்த்துக்கள் ❤❤❤

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 23 วันที่ผ่านมา +2

      இதுகொஞ்சம்ஓவராதெரிய😅😅😅😅

    • @RamaNaidu.user-fm2vz4fk2j
      @RamaNaidu.user-fm2vz4fk2j 22 วันที่ผ่านมา

      டேய்...ஆம்பளைனா தமிழ்நாட்டுல தமிழனை ஆள வைங்கடா எச்சைகளா... அந்த திராணி இருக்கா...

    • @anand15338685
      @anand15338685 20 วันที่ผ่านมา +1

      @@AnnaDurai-xb8gf படிக்காத மே(பே)தைகள் பல நம் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கும் போது, படித்த மற்றும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்த ஒரு ஆட்சியர் ஆள வேண்டும் என்ற ஆவல் நிறைய உள்ளது.

  • @207home
    @207home 24 วันที่ผ่านมา +88

    தமிழன்டா.... கதறுங்கடா...

  • @SenthilKumar-dm8ry
    @SenthilKumar-dm8ry 3 วันที่ผ่านมา +1

    இந்தக் காணொளியை அனைத்து தொலைக்காட்சியிலும் பதிவிடவும்

  • @56dby5
    @56dby5 20 วันที่ผ่านมา +6

    So he wants it to go to Gujarat instead of TamilNadu ? 🤣🤣🤣

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 24 วันที่ผ่านมา +87

    வாழ்த்துக்கள்‌ திரு‌வி கே பாண்டியன்‌ 👏👍👌👍👍👍👍💐💐💐

  • @somanns5679
    @somanns5679 24 วันที่ผ่านมา +86

    எனக்கு சந்தேகமாக உள்ளது கடந்த 4முறை தமிழ் நாடு வந்தபோது சாவியை அண்ணாமலையிடம் கொடுத்து இருப்பார்,உள்ளத்தில் உள்ளதை அவர் வாய் பேசுகிறது..........

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 24 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 23 วันที่ผ่านมา

      இருக்கலாம்

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx 23 วันที่ผ่านมา +4

    It doesn't matter who the person is, it really matters what he does for the people and its state development..
    This thought has to be there, every single day, until he retires🎉

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 19 วันที่ผ่านมา +1

    Good message thanks for sharing.

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 23 วันที่ผ่านมา +75

    தமிழன் என்று ஓர் இனம் உண்டு, தனியே அதற்கு ஒரு குணம் உண்டு...

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 23 วันที่ผ่านมา +3

      கண்டவனை ஆளவைப்பாங்க
      சொந்த இனத்தை அகதியா வைப்பாங்க

  • @sudhakarn89
    @sudhakarn89 24 วันที่ผ่านมา +64

    தமிழர் உலகத்தையே ஆளலாம் அப்துல் கலாம் உலகத்தை ஆண்டவர்

  • @mohamedirfan8262
    @mohamedirfan8262 23 วันที่ผ่านมา +90

    தமிழன் பெரும்பாலும் பொதுநல சிந்தனையுடையவன், படிப்பறிவின் மூலம் தனது பதிவியை பயன்படுத்தி எப்படி மக்களுக்கு உதவலாம் என்று சிந்திக்கக்கூடியவன் தான் தமிழன்.
    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா...💪🏻💪🏻

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 18 วันที่ผ่านมา

      தமிழன்"தன்"
      பதவியைப்பயன்
      படுத்தி" மற்றவா்களுக்கு உதவினாா்".
      என்ற காணொளி பதிவு "மிகவும் சிறப்பு
      வாய்ந்தவா்"
      *பதவி.
      *பதிவு.
      −−−−−−−−−−−−−+
      ஒரு தமிழன்" தனது"
      நற் செயல்களால்"
      மக்கள் டனதில்
      தன் பெயரை பதிவு
      செய்து விட்டாா்".
      மோடன்" ஈ" செயல்
      தனது சுயரூபத்தை
      மக்களுக்கு வெளிச்ச
      மாக்கி
      யுள்ளாா்.
      *அன்ன மலையும்
      தன்னைத் தமிலன்
      என்கிறாா்"
      மோடனிடம்
      கவனம் தேவை"
      அதற்காகத்தான்
      −−−−−−−−−
      பிறவுடிக்கா"
      −−−−−−−−−−−−+
      நோடில்லாவா"
      −−−−−−−−−−−−+
      அப்போ அல்வா" "வா!
      K.K.N.

    • @Potter4545
      @Potter4545 18 วันที่ผ่านมา

      😂😂😂yow comedy ku alavu ilaya

  • @elangovandevaraji847
    @elangovandevaraji847 23 วันที่ผ่านมา +75

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா❤❤❤

    • @Human-ty9xc
      @Human-ty9xc 21 วันที่ผ่านมา

      ✨ As there are more irregularities and more mistakes in the Question Papers of Graduate Teacher Exam held on 04.02.2024, it needs to be cancelled first to uphold justice.
      🌿 Alternative arrangement needs to be explored considering the sufferings of the Teachers for around a decade and implemented scrupulously for improving the livelihoods of thousands of Teachers.
      It's requested to expedite the process for the welfare of both the students and the teachers. ⚖️ ☀️

  • @ramasamykasi9315
    @ramasamykasi9315 21 วันที่ผ่านมา +2

    தமிழன்டா.ஒடிஷாவையும் ஆள்வார் இந்தியாவையும் ஆள்வார்

  • @saifurrahman1863
    @saifurrahman1863 22 วันที่ผ่านมา +3

    ஓஹோ அப்படியா விஷயம், அப்ப எங்க தமிழ் நாட்ட நாங்களே ஆண்டுக்றோம் குஜராத்தி எல்லாம் தேவ இல்ல.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 24 วันที่ผ่านมา +94

    குஜராத் மட்டும் இந்தியாவை ஆள வேண்டும் மத்த மாநிலங்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று மோடி நினைக்கிறார் 😎😎😅

    • @sshekharmishra2496
      @sshekharmishra2496 22 วันที่ผ่านมา +2

      Gujrat is a part of India so Gajrati have a right to rule so as a Tamil but when it comes to a particular state, people who belongs to that state should rule that state. Will you accept if an Odia wants to rule Tamilnadu ?

    • @karthik_askas9930
      @karthik_askas9930 22 วันที่ผ่านมา

      For past 60 tamil is not ruling.
      Why always Gujarati want to rule India. Gujarati ruled 3 time make others to rule.​@@sshekharmishra2496

    • @pranavrayan9405
      @pranavrayan9405 22 วันที่ผ่านมา +1

      ​​​​@@karthik_askas9930 avar Gujarati, Gujarat aa aandaru. Indian ndra naala PM aanaru. Ithla yenna thappu. TN landhu yen PM aagalanu nee congress aa kekanum.

    • @user-kv6xz3bt6i
      @user-kv6xz3bt6i 21 วันที่ผ่านมา +1

      ஆந்திரா தமிழ்நாட்டை ஆள்வதை போலவா❓❓❓❓❓❓❓❓❓❓❓❓

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 21 วันที่ผ่านมา +2

      @@sshekharmishra2496 apart from Kamarajar, Tamilnadu is ruled by Malayali,kannadiga and telugan still now,why not tamizhan rule Odisha,if people choose who can stop it.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 24 วันที่ผ่านมา +213

    சிந்து சமவெளி தொடங்கி உலகை ஆண்டவன் ஆளுகின்றவன் தமிழன் என்பதை இந்த கூமுட்டை இரண்டு பேரும் தெரிந்து கொள்ள வேண்டும் வேண்டும்

    • @ThamilNesan
      @ThamilNesan 23 วันที่ผ่านมา

      அதை ஏற்றுக்கொண்டவனாக இருந்திருந்தால் ஈழத்தமிழரை அங்கீகரித்து அவனுக்கு அவன் தேசத்தை காப்பாற்றி கொடுத்திருப்பானே தமிழன் அடக்கப்பட்ட ஏட்டுச் காலம் பூரா தமீ காலடியை என ஆளுபவனே ஆரிய வம்சம் அதனாலேயே அவனுக்கு இனவாதம் பொங்கி வழிகிறது

    • @SannasiAppan-ve8ns
      @SannasiAppan-ve8ns 23 วันที่ผ่านมา +1

      Eppo

    • @NAravindand
      @NAravindand 23 วันที่ผ่านมา +6

      Ana tamilnadu is ruled by green Telugu person

    • @figogo8515
      @figogo8515 23 วันที่ผ่านมา

      Dei loose pu*dek

    • @user-kv6xz3bt6i
      @user-kv6xz3bt6i 23 วันที่ผ่านมา +6

      தற்போது தமிழக முதலமைச்சர் தமிழரா ??

  • @universalenergy6835
    @universalenergy6835 22 วันที่ผ่านมา +1

    Thanks to new paramaathma for made identifying and knowing this Good politician VKPandian to the world. Congrats to our future prime Minister

  • @pandianbowrna1733
    @pandianbowrna1733 23 วันที่ผ่านมา

    WELL DONE MR.V.K.PANDIAN SIR WE WILL PRAY YOUR BRIGHT FUTURE AS A ODISA'S C.M CANDIDATE

  • @sureshchandran2528
    @sureshchandran2528 24 วันที่ผ่านมา +233

    டேய் நொண்ணாமலை.. இதுதான் ஒரு திறமையான அதிகாரிக்கு அடையாளம். இவர் கிட்ட வாங்கி குடி.அப்பயாச்சும் உனக்கு அறிவு வருதான்னு பார்க்கலாம். வீடியோ எடுத்து அரசியல் பண்ணாதே 😂😂😂😂

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 23 วันที่ผ่านมา +73

    திரு . கார்த்திகேயன் பாண்டியன் அவர்களை நினைத்து பெருமைபடுவோம்.

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun 19 วันที่ผ่านมา +1

    நீதி மன்றம் "எந்த ஆதாரத்தின் அடிப்படையில்???" பேசினார் ?என தானாக முன்வந்து "உட்சா நிதி" மன்றம் வழக்கு விசாரணை நடத்தி உண்மையை "மக்களுக்கு"தர வேண்டும்!!!!!❤❤❤❤(தருமா???)

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 22 วันที่ผ่านมา +2

    தமிழக உணவகங்களில் உள்ள பூரிகளையும் ஒரே நேரத்தில் உடைத்து சாவியை தேடவேண்டும் ...!!!

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu7512 24 วันที่ผ่านมา +172

    ஒரு குஜராத் பனியா பல இனத்தவர்கள் வாழும் இந்தியாவை ஆளலாமா ?

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 24 วันที่ผ่านมา +9

      தமிழ் நாட்டை ஒரு தெலுங்கு ஓங்கோல் ஆளும் போது குஜராத் ஆளுவது தப்பில்லை

    • @King-fq4me
      @King-fq4me 24 วันที่ผ่านมา

      ​​@@JayaKumar-ly5jl
      கடவுளின் அவதாரம்: மோடி.
      😮😮😢
      கக்கூஸூக்கு செல்பவன் கடவுளாக முடியுமா?.
      அசுத்தமான பீயை வயிற்றில் சுமப்பவன் எப்படி கடவுளாக முடியும்?.
      சிந்திக்கவே மாட்டீர்களா?.

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 24 วันที่ผ่านมา

      @@King-fq4me கடவுள் நம்பிக்கை இல்லாத திராவிடத்திற்க்கு என்ன

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 24 วันที่ผ่านมา +23

      ​@@JayaKumar-ly5jlதப்பில்லை, ஆனால் எல்லோருக்கும் பொதுவான பிரதமர் பதவியில் இருந்துட்டு, இப்படி இரண்டு இனத்தை மோத விடும் ஈனப்புத்தி இருக்கக் கூடாது.

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 24 วันที่ผ่านมา

      @@narayan.ramchand2023 எல்லாருக்கும் பொதுவாக முதலமைச்சர் பதவியில் இருந்து கிட்டு தைப்பூச விழாவுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாம கிறிஸ்துமஸ் கேக்கு ரம்ஜான் கஞ்சி மட்டுமே குடிக்கும் ஈன புத்தி மட்டும் உண் கண்ணுக்கு தெரியாத

  • @alexkoki8473
    @alexkoki8473 24 วันที่ผ่านมา +166

    பைத்தியம் முத்திவிட்டால் !! வீதியில் கண்டதையும் பேசிட்டே போகும் !! அதுபோல தா முத்தி விட்டநு 😅😅

    • @mgk55820
      @mgk55820 24 วันที่ผ่านมา +1

      பாவாடைகள் தமிழ் நாட்டில் முட்டு கொடுப்பது தெலுங்கு பீமூகவுக்கு ஓட்டு போடுவது தெலுங்கனுக்கு ஆனால் இங்கு தமிழ் தேசியம் பேசுறது. முதலில் தமிழ் நாட்டில் தமிழனுக்கு ஆதரவு குடு

    • @sridharji
      @sridharji 24 วันที่ผ่านมา

      வாடா பாவடை சுன்னி மவனே....பேர் கூதியில் தெரிகிறது நீ பாவடை என்று

  • @syedbuhari7525
    @syedbuhari7525 21 วันที่ผ่านมา

    Excellent, live long brother VK pandian.

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 24 วันที่ผ่านมา +35

    தமிழன் திறமையானவர்
    ஆனல் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்

  • @Tmsview
    @Tmsview 23 วันที่ผ่านมา +37

    தமிழன் எங்கு சென்றாலும் தன்னை நம்பியர்களுக்கு உண்மையாக உழைப்பார்கள் இன மதம் பாகுபாடு காட்ட மாட்டார்கள் தமிழர்கள் தனி திறமை உடையவர்கள். 👍

    • @Potter4545
      @Potter4545 18 วันที่ผ่านมา

      😂😂

  • @brielle492
    @brielle492 11 วันที่ผ่านมา

    அங்கே இருக்கிறவர்கள் ஏன் இங்கே வந்து வேலை செய்கிறார்கள் என்று கேட்டால் தெரியும் தமிழனின் பெருமையும், மேன்மையும்.

  • @rameshravi4090
    @rameshravi4090 6 วันที่ผ่านมา

    திரு.பாண்டியன்.இ.ஆ.ப.அவர்களை இந்தியா முழுவதும் அறிய ப ஜ கவுககு வாழ்த்துக்கள்.அவருடைய மக்கள் பணி மற்றும் அரசியல் பணி. காத்திருக்கிறது.வளருவார் திரு.பபாண்டியன் அவர்கள்.

  • @NNN_9001
    @NNN_9001 23 วันที่ผ่านมา +41

    தமிழர்களின் அடுத்த விஸ்வரூபம்...
    அனைத்து மாநிலத்திலும் நன்கு படித்த தமிழர்களின் தலைமை மலரும்....

    • @avenkatraj
      @avenkatraj 23 วันที่ผ่านมา +1

      What a 🤣

    • @WeareCrazyhumans
      @WeareCrazyhumans 21 วันที่ผ่านมา

      Adei mutta payyale 😂

    • @kingslysebastin7523
      @kingslysebastin7523 21 วันที่ผ่านมา

      ​@@avenkatraj it's the reality u accept it or not

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 24 วันที่ผ่านมา +50

    கொஞ்ச கொஞ்சமாக மறைகழன்று தற்போது அதிகாமாகிவிட்டது

  • @spsevam6669
    @spsevam6669 19 วันที่ผ่านมา +1

    Mr VK Pandian #VETTRI Pera Nal #Valthukkal 🐯🔥

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 22 วันที่ผ่านมา

    Came to know about Respected V.K.Pandian I.A.S and his great work has been doing for the State of Odisha and it's people, during the covid time. It seems he along with another Tamilnadu cadre I.A.S officer, did some marvelous work for Odisha, due to which the impact of covid was brought to a stand still in Odisha.

  • @TokTikTamil
    @TokTikTamil 24 วันที่ผ่านมา +49

    இந்தியாவின் சாவி குஜராத்துக்கு செல்லலாமா???

  • @vpanchatcharam4802
    @vpanchatcharam4802 24 วันที่ผ่านมา +82

    எனது இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகள் நமது மண்ணின் மைந்தர் வி கோ. பாண்டியன் அவர்களுக்கு 🙏🙏🙏

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 20 วันที่ผ่านมา +2

    Tamilnadu mattum tamilan aalakkudathu,seeman sir sonnathu correct thaan

  • @rameshpalani4381
    @rameshpalani4381 13 วันที่ผ่านมา

    Odisha peoples are very lucky to have these type of leader. Odisha kids have bright feature

  • @guna7596
    @guna7596 24 วันที่ผ่านมา +82

    ஒரு நாக்ப்பூர் கட்சி தமிழ்நாட்டை ஆள நினைக்கலாமா

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 24 วันที่ผ่านมา +68

    திறமைக்கு இடம் கொடுப்பதை விட்டுவிட்டு புறம் பேசுவது ஒரு நல்ல பிரதமருக்குரிய இலட்சம் இல்லை ,அரசியல் குப்பையாக மாறுவதற்கு காரணம் பொறுப்பில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு 😂😂

  • @louisjo828
    @louisjo828 21 วันที่ผ่านมา +1

    Odisha is being transformed as Singapore by a trustworthy Person

  • @rajasekar8991
    @rajasekar8991 17 วันที่ผ่านมา

    தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
    காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்💥💥💥💙❤️💜👌👌👌

  • @sowntharraj7700
    @sowntharraj7700 24 วันที่ผ่านมา +48

    இந்திய திருநாட்டில் , ஒன்றுபட்ட இந்தியாவில் ஒரு மாநில முதல்வராக ஒருதமிழன் வந்தால் என்ன ? வரக்கூடாது என்று இந்திய அரசமைப்பு சட்டம் சொல்கிறதா ?
    அப்படி என்றால் அரசமைப்பு சட்டம் இருக்க கூடாது என்று மோடி சொல்கிறாரா ?

    • @avenkatraj
      @avenkatraj 23 วันที่ผ่านมา

      Appa TN la edhu Mari speaku why opposing?

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 24 วันที่ผ่านมา +23

    மக்களுக்காக நேர்மையுடனும் அர்பணிப்புடனும் சிந்தித்து செயல்படுபவர்களை மக்கள் மிகவும் அன்புடன் நேசிக்கின்றார்கள்
    அவருக்கு வாழ்த்து ❤❤❤❤
    (ஈழத்தமிழன்)

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 24 วันที่ผ่านมา +2

      நாம் தமிழர்

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 13 วันที่ผ่านมา +1

    எனக்கு பிடித்ததிலே கமெண்ட் படிக்க தான் விருப்பம் 🙏🏻

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 7 วันที่ผ่านมา

    Great tamil nadu India great 👁️ congratulations 👏💐💝🫀 Glory full way'God bless all of you

  • @BalaChandran-zh2vy
    @BalaChandran-zh2vy 24 วันที่ผ่านมา +27

    நல்லது செய்தல் இன மொழி
    கடந்து மக்கள் கொண்டாடுவர்கள்

  • @namtamilnadu
    @namtamilnadu 24 วันที่ผ่านมา +73

    கடந்த பத்து வருடங்கள் என்ன செய்தீர்கள்? KD 😂

    • @Merinatamil143
      @Merinatamil143 24 วันที่ผ่านมา +1

      நீ சொல்லு

    • @fma233
      @fma233 23 วันที่ผ่านมา +1

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 20 วันที่ผ่านมา +2

    பணி சிறக்க வாழ்த்துக்கள் திரு. வி. கார்த்திகேயன் பாண்டியன் அவர்களே. குஜராத்தில் பொறந்தவன் எப்படி இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சரானாய்?? இந்திய இறையாண்மை பற்றி பேச தகுதியுடைய வனா நீ???

  • @tamilarasan2457
    @tamilarasan2457 21 วันที่ผ่านมา

    சிறப்பான பேச்சு அண்ணன் கார்த்திக் பாண்டியன்.

  • @kvptex7283
    @kvptex7283 24 วันที่ผ่านมา +22

    நல்வனை வாழவும் விட மாட்டார்கள்
    ஆளவும் விட மாட்டார்கள்
    மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்
    🤔

  • @hksid79
    @hksid79 24 วันที่ผ่านมา +29

    Pandiyan from madurai are the first king in ancient India.

  • @mahesanmuniyandi2310
    @mahesanmuniyandi2310 17 วันที่ผ่านมา

    இப்படி பட்ட திறமையான அதிகாரிகளுக்கு
    தழிழ் நாட்டில் இடம்
    இல்லை
    வாழ்த்துக்கள்

  • @gomathymani1252
    @gomathymani1252 17 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டு மக்கள் இதை பார்த்து திருந்த வேண்டும். இதுக்கு அப்புறம் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசியல் மட்டும் இருக்க வேண்டும்.

  • @sanghamithra.v588
    @sanghamithra.v588 23 วันที่ผ่านมา +43

    💕 தமிழ் சாவி இவர்களின்
    மூடிவைத்த ஊழல்களை
    திறக்கும் உலகை வியக்க வைக்கும்

    • @vivekvivek9722
      @vivekvivek9722 20 วันที่ผ่านมา

      Excellent Comment.....

  • @ramasamym-ug1ov
    @ramasamym-ug1ov 24 วันที่ผ่านมา +40

    Both Narendra Modi and Amit shah hate Tamilians.
    How can we vote to BJP.

    • @arwilson6
      @arwilson6 19 วันที่ผ่านมา

      Tamil ah alikunum...adaan avanga mind set 2000 varsama...

  • @maheshkumarmanoharan8264
    @maheshkumarmanoharan8264 18 วันที่ผ่านมา

    I would like take survey with entire India’s citizens - whom which state they want to govern the government and take decisions

  • @siluvaidason1862
    @siluvaidason1862 23 วันที่ผ่านมา

    இப்படிப்பட்ட நல்ல அதிகாரிகள் வேண்டும்