நல்ல பல தகவல்களுக்கு நன்றி. ஒரு விஷயம் எனக்கு தெரிந்ததை சொல்ல நினைக்கிறேன். முன் காலத்தில் வெண்கல பானையில் செய்து கஞ்சி வடித்து சாப்பிட்டோம். (மண் பானை பற்றி எனக்கு தெரியாது.) இந்த சாதம் இரவு chill ஆகாமல் room temperature லேயே இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்த சாதம் இருகி அரை அரிசி போல் இருக்கும். மறுபடியும் முழுவதும் வேக வைத்தால் தான் சாப்பிட முடியும். நான் சொல்வது பச்சரிசி பற்றி. Best பழயதது தான். தயிரோ மோரோ சேர்த்து சாப்பிட வேண்டியதுதான். வேறு வழி இல்லை.
Bonjour...Docteur..very good informations regarding strarch résistance..i will certainly follower your advise.. Thank you Doctor " Joyeux Noël " ...happy Perry Christmas ! 🙏
You nailed it Doctor. My living of 37 years of Diabetes fully testifies your wonderful presentation of Lowered Glycemic Starch of our native grains. tks a lot.🙏🏿👌👍
எனக்கு 44 வயது 4 வருடங்கள் சுகர் இருக்கு இப்ப கொஞ்ச நாளா உடம்பு ரொம்ப பலகீனம் ஆக இருக்குற மாதிரி இருக்கு பழங்கள் எல்லாம் சாப்பிடலாமா எதும் ஹெல்த்தியா இருக்க டிப்ஸ் குடுக்க முடியுமா
22 years varaikum verum siru thaniyangal tham nanga ourila sapitom ana engalukum sugar vanthu vitathu ethuku enna cholreenga sugaruku mukiya karanam over tensionthan
Thank you very much Dr for this upload. I hv two queries to which I seek your clarification: 1. Whole grains like millets - can we grind any of them to make idly/dhasa batter and still expect it to retain resistant starch quality. 2. Green banana - without boiling if only light fried in oil would it help?
He is cent percent correct. I realise the benefits of taking resistant starch. Give potatoes and plantain to little kids. That is why our ancestors prefer avial.
Na rise edukaethu ila sir ippa my body pain ila sir. Naanum isulin podrathunala body pain irukunu ninaichen ana daily hydrocorbrate ana rise food saaparthunala than enaku rompa painavay irunthathu.
Doctor my mother is 70 years lod and diapetic patient. She is now suffering from mild cerebral atrophy and taking medicines. How can we control this problem in daily routine ?
அரிசியை முதல் நாள் நைட்டே தண்ணீர் விட்டு (after washing) அதே தண்ணீருடன் சாதம் செய்து சூடாகவே சாப்பிடலாம். உடம்பு வெயிட் ஏறாது. Sugar control la irukkum
Pls I have 😢 one dought random sugar 400 after one month sugar fasting 169 pp 269 and doctor Sona medicine food diet exercise ipo 2 days iku mundaie fasting 110 pp 133 ipo nan medicine continue pananuma pls Dr soluga illa na diet exercise matum pothuma pls😢 enku romba payamairuku
We must continue the medicine. Please be aware about low sugar issue. Keep chocolate with you. We should not miss the meal if we are taking sugar tablet.
பழைய சோறும் சின்ன வெங்காயம் மஉம்5 சேர்த்து உண்ணும் போது சுகர் குணமாகும் ஓகே அய்யா தவிடு உள்ள சிகப்பரிசயின்பழயசோறுமட்டுமே புரிந்து கொள்ளுங்கள் அய்யா பல ஆண்டு களாக போராடுகிறேன் யாருமே திருத்தவே மாட்டேன் கிறீர்களேபடத்தில்கூட வெள்ளை அரிசி சாதம் தானே காட்டு கிறீர்கள் திருந்த வே மாட்டீர்களா கடவுளே திருந்தாத ஜெ ஜெ ஜெ ஜெ ஜ ன் கடவுளே
சார்.வணக்கம்.எனக்கு சர்க்கரை ரத்தம் அழுத்தம் உள்ளது.நீங்கள் சொல்வது அரிசியை வேகவைத்து ஆறின பிறகு பிரிட்ஜில் வைப்பது.தண்ணீர் ஊற்றி வைப்பதா.அல்லது வெறும் சாப்பாட்டை மே வைத்து எடுத்து கூல் பன்னி 70 டிகியில் வேகவைத்து குழம்பு வைத்து சாப்பிடுவதா.கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க சார்.🙏
I am 62. I am not diabetic or BP person. My question is when I am taking rice in the night as a dinner with vegetable and curd. Is it ok. I can't take any other tiffin items because I have acidity problem. Can u suggest any advice about taking rice, at what time I should take dinner . I am seeing all ur programs in the TH-cam. It's all very useful. Thank you Dr.
சாதரணமான புரிதல்திறன் உள்ளவர்களுக்கும் பயனுள்ள விதத்தில் தமிழில் பேசியது பாராட்டுக்குரிய விஷயம் J|நன்றி
ரொம்ப நன்றிங்க சார் எனக்கு பழைய சாதம் ரொம்ப பிடிக்கும் சுகர் வந்ததில் இருந்து பழைய சாதம் சாப்பிடவே இல்லை இப்போது சாப்பிடுவேன்
ló1
அருமையான பதிவு சார் அரிசி சாதத்தில் இவ்வளவு விஷயம் இருப்பது இப்போதுதான் தெரிய வருகிறது ஐயா மிக்க நன்றி💐💐💐💐
புதுமையான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🙏🙏
நல்ல பல தகவல்களுக்கு நன்றி. ஒரு விஷயம் எனக்கு தெரிந்ததை சொல்ல நினைக்கிறேன். முன் காலத்தில் வெண்கல பானையில் செய்து கஞ்சி வடித்து சாப்பிட்டோம். (மண் பானை பற்றி எனக்கு தெரியாது.) இந்த சாதம் இரவு chill ஆகாமல் room temperature லேயே இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்த சாதம் இருகி அரை அரிசி போல் இருக்கும். மறுபடியும் முழுவதும் வேக வைத்தால் தான் சாப்பிட முடியும். நான் சொல்வது பச்சரிசி பற்றி. Best பழயதது தான். தயிரோ மோரோ சேர்த்து சாப்பிட வேண்டியதுதான். வேறு வழி இல்லை.
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி டாக்டர்.
நன்றிகள் Dr இன்று நீங்களும் அழகாக இருக்கிறீர்கள் மகிழ்ச்சி
Super information sir
Thank you so much 🙏
But insulin எடுப்பவர்களுக்கு கொஞ்சம் diet plan sollunga sir Romba useful -la irrukum
🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது நன்றி ஐயா
பயனுள்ள பதிவு மிக்க நன்றி சார்
ஒரு நல்ல புதிய செய்தி நன்றி டாக்டர்
அருமையான விளக்கம் டாக்டர் இது போல் நிறைய சார்ட் வீடியோ போடுங்கள்
தெளிவான விளக்கம் மிக்க நன்றி வணக்கம்
அருமையான தகவல் நன்றி ஐயா 🙏
Bonjour...Docteur..very good informations regarding strarch résistance..i will certainly follower your advise.. Thank you Doctor " Joyeux Noël " ...happy Perry Christmas ! 🙏
Nice doctor thank you for your resistant starch details ❤️❤️❤️
Sir. I have shared your channel link to Homeo Doctor.. He also liked your videos..
ஏழை சாப்பாடுகள் எல்லாம் ஆரோக்கியம் தான். 👍🏽
Angu thaan kadavuzin karunai irukku.
You nailed it Doctor. My living of 37 years of Diabetes fully testifies your wonderful presentation of Lowered Glycemic Starch of our native grains. tks a lot.🙏🏿👌👍
Ppeetrmb
மிக அருமையான பதிவு,.. நன்றி ஐயா!!
Super padhivu thanks for the you
பயனுள்ள பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
ரோம்ப நல்லா ஒரு தகவல் ரோம்ப நன்றி சுவிட் கொஞ்சமா சாப்பிடலாமா சொல்லுங்க சார் ப்ளீஸ்
நீ நிறைய சுவீட் சாப்பிட்டாலும் கவலை இல்லை..... டாக்டருக்கு கவலை இல்லை என்று சொல்றேன்
Very very important and very very useful video. Thank you so much.
நன்றி DR..!
Sugar patient weight gain pandradhuku oru video podunga sir
Yes exactly....it will be useful for me
Very useful information doctor 🎉❤🎉 thank you so much...!
எனக்கு 44 வயது 4 வருடங்கள் சுகர் இருக்கு இப்ப கொஞ்ச நாளா உடம்பு ரொம்ப பலகீனம் ஆக இருக்குற மாதிரி இருக்கு பழங்கள் எல்லாம் சாப்பிடலாமா எதும் ஹெல்த்தியா இருக்க டிப்ஸ் குடுக்க முடியுமா
Mam never reply will come
Guava Grapes Orange periya - nellika
1/2 apple strawberry cherry pear sapidalam ma
Great gangrajiletion sir payan Ulla pathivu Dr sir
22 years varaikum verum siru thaniyangal tham nanga ourila sapitom ana engalukum sugar vanthu vitathu ethuku enna cholreenga sugaruku mukiya karanam over tensionthan
Dr namasthey madi aacharamnu solli engapatti palayathussppitakoodathinu solliye palagivitom ippo neengakodutha vilakksm greaat okeyricefrigelepotuvityu aftersometimecoolkonjsmponaporagu nallacurd rice inji halfpacaimlagai karveppilai pinchperungayam thalithu sappital suvavo suvaiyauirumalava dr appatisaptalama please answerme tnqdr
Very useful and very informative vidio 👌 thank you sir
Sir...kindly give a clear view whether wheezing is nothing but asthma or it's different from asthma...
Thank you sir. Very informative for all of us. Thank you sir. From Bangalore
Thank you very much Dr for this upload. I hv two queries to which I seek your clarification:
1. Whole grains like millets - can we grind any of them to make idly/dhasa batter and still expect it to retain resistant starch quality.
2. Green banana - without boiling if only light fried in oil would it help?
Sadhathula thanni oortri fridge la vekanumanga sir illa apadiye vekanumanga sir
@sumathibalakrishnan28918. 😊
Sadam aara vachu sapdunga cook panni 3 hrs apram sapdunga
ப்ரிஜ் வைத்து சோறு சாப்பிடுவதை விட மண்பானை பழைய சோறு எளிமையானது.பழைமையானது பாதுகாப்பானது.!
ல்ல்ல்ல்ல்ல
ல்ல்8ல் ல்ல்லல்ல்ல்ல்ல்ப்ல்ல்
ல்ல்
லால்9ல்ல
ல்ப்ப்
Very informative. Thanks a lot for your concern about people.
Whether baked potato (baked in flame or cinder) is ok ?. Some recipes for potato and raw banana to retain starch level will be helpful.
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி 🙏 சகோதரா
நன்றி டாக்ட்டர் 🙏🙏🙏
He is cent percent correct. I realise the benefits of taking resistant starch. Give potatoes and plantain to little kids. That is why our ancestors prefer avial.
அரிசி சோறு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் varathu
Thanks for your valuable guidance, Doctor. May God Bless You!
Arumaiyana pathivu sir
Super informention sir thanks so very much.
Thank you i will eat for curd rice the pazgaya chori
நன்றி சார்
Fridge லவ் வைத்து பின்சூடுபடுத்தினால் பாய்சன்னு சொல்றாங்கசார்.
All love rice.v grow up with that . that's why sooo many happy comments.
மிக்க நன்றி ஐயா
நன்றி உறவே
Super Explanation,, thanks.Dr.from , Hariharan BSc Burma
Na rise edukaethu ila sir ippa my body pain ila sir. Naanum isulin podrathunala body pain irukunu ninaichen ana daily hydrocorbrate ana rise food saaparthunala than enaku rompa painavay irunthathu.
Sir starting stage sugar carrot , beetroot sapidalama
12:01 useful message thank you very much Doxtor
அறுமையான விளக்கம் அளித்தீர்கள் டாக்டர் வாழ்த்துக்கள
அருமை
Thank you Sir Nalamudan Valga Valamudan 🌹🌹
Very very useful message doctor. Thank you doctor
Superoooooosuper pathivu Doctor 👍
Super. Information Doctor thank you so much Doctor
Vazhagavalamudan
Mikka Nandri Ayya
Arasi vadichi sapra adhvum reduced or zero startch thane? Is it good for sugar patients doctor?
வணக்கம் சார் நான் இன்றைக்கு பரிசோதனை
செய்தேன் சார்.சக்கரை அளவு7.0 உள்ளது சார் இது சரியா தவறா சின்னபதிவு போடவும் சார்
நன்றி சார்
beautiful info
Can use microwave oven to maintain resistance strach
In what manner?
Doctor my mother is 70 years lod and diapetic patient. She is now suffering from mild cerebral atrophy and taking medicines. How can we control this problem in daily routine ?
Fridge rice becomes very hard next day. It can be improved with heating in oven, which is again dangerous isn’t it
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா ❤️💖💖💞❣️
பச்சை வாழக்காயே சாப்பிட முடியுமா?
Sapitalam
🎉🎉🎉Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
Correct solution Thankyou
Thank you,Doctor, for coming out with very valuable tips on consumption of food.
Informative video doctor
Doctor night time take one cup vegetable Sup only with take Medicine
அரிசியை முதல் நாள் நைட்டே தண்ணீர் விட்டு (after washing) அதே தண்ணீருடன் சாதம் செய்து சூடாகவே சாப்பிடலாம்.
உடம்பு வெயிட் ஏறாது.
Sugar control la irukkum
Real ah
டாக்டர் நான் 5வருடம் டீ காபி இரண்டிலும் நான் ஹார்லிக்ஸ் கலந்து சாப்பிட்டு வந்த இப்ப எனக்கு சுகர் வந்துவிட்டது
Enakum tha same problem😂😢😢
Dr. Steal cut oats boil panni sapdalama
Very useful information doctor. Thanks 🙏
Can fatty liver people follow this doctor?
Useful information sir
Fridge is a BIG NO NO, Sir. How will the rice ferment if kept in a fridge?
Pls I have 😢 one dought random sugar 400 after one month sugar fasting 169 pp 269 and doctor Sona medicine food diet exercise ipo 2 days iku mundaie fasting 110 pp 133 ipo nan medicine continue pananuma pls Dr soluga illa na diet exercise matum pothuma pls😢 enku romba payamairuku
We must continue the medicine. Please be aware about low sugar issue. Keep chocolate with you. We should not miss the meal if we are taking sugar tablet.
Continue medicines
neraiya walking polaam a mulaannap lortnoc olve naaht aahsunam mulaaraak ragavaa saapttuttu correctaana alavule mudhraas seyyaren no to curd only buttermilk neraththukku saaptuttu manadhule oru sinthanaiyum vachchukkaamal amaithiyaa irunthaale pothum aalaallukku onnu solli kulappam thaan result winter le cold cough varum evlo carefull aa ga irunthaalum adhupola sugar kaaraalum manushaa thaan sila samayam aasaiyaal konjmapola thunnaalum sugar erum green vegetables neraiya thunnalaam (like beans avarai cose etc)
Sir valakki sapitalama kodatha
Fermentation is good 👍
Mata rice pathhi solunga
Milk il uravaitthal next day milk kum kedatha oats som keydatha
Thank you so much doctor for the useful information
நன்றிகள் பல
Thank you very much
Dr.diabetic patients cum creatinine value jasthi உள்ளவர்கள் patato,grains yedukalama sollavum sir
இது புதுசா இருக்கே ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்கள் உபயோகிக்கக் கூடாது என்று சொல்றாங்களே சார்
Fantastic info Dr
Sir please talk about landitra cell therapy for type one diabetic
Good video....more God idol back of you is divine...to feel dr
Thank u very much doctor 🙏
பழைய சோறும்
சின்ன வெங்காயம் மஉம்5
சேர்த்து உண்ணும் போது
சுகர் குணமாகும் ஓகே அய்யா
தவிடு உள்ள சிகப்பரிசயின்பழயசோறுமட்டுமே
புரிந்து கொள்ளுங்கள் அய்யா
பல
ஆண்டு
களாக
போராடுகிறேன்
யாருமே திருத்தவே மாட்டேன் கிறீர்களேபடத்தில்கூட
வெள்ளை அரிசி சாதம் தானே
காட்டு கிறீர்கள்
திருந்த வே
மாட்டீர்களா
கடவுளே
திருந்தாத
ஜெ
ஜெ
ஜெ
ஜெ
ஜ
ன்
கடவுளே
சார்.வணக்கம்.எனக்கு சர்க்கரை ரத்தம் அழுத்தம் உள்ளது.நீங்கள் சொல்வது அரிசியை வேகவைத்து ஆறின பிறகு பிரிட்ஜில் வைப்பது.தண்ணீர் ஊற்றி வைப்பதா.அல்லது வெறும் சாப்பாட்டை மே வைத்து எடுத்து கூல் பன்னி 70 டிகியில் வேகவைத்து குழம்பு வைத்து சாப்பிடுவதா.கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க சார்.🙏
.. இது 900000
@@keerthanakeerthu2571 ll
Truly informative speech doctor...
.Thanks a lot for your right guidance in right time doctor.....
மண்பானை பயன்படுத்தி பாருங்கள் ஃப்ரிட்ஜ் தவிர்த்து க் கொள்ளுங்கள்
Useful message
Hats off to you sir
I am 62. I am not diabetic or BP person. My question is when I am taking rice in the night as a dinner with vegetable and curd. Is it ok. I can't take any other tiffin items because I have acidity problem. Can u suggest any advice about taking rice, at what time I should take dinner . I am seeing all ur programs in the TH-cam. It's all very useful. Thank you Dr.
Idly with' coconut chutney never make acidity
Avoid curds after sunset ( Ayurveda ) I suggest lot of greens along with tender stems ( not overcooked) high in fibre
@@amudhakannan4705depends on the quantity consumed! Each individual is slightly different from others !
Thank you Dr . Ur valuable advice I will take definitely.