லோ சுகர் ஆயிடுச்சுன்னா என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? Low blood sugar Dr Sivaprakash

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 184

  • @baskarane7823
    @baskarane7823 9 หลายเดือนก่อน +14

    என்ன ஒரு அருமையான விளக்கம். சுயநலமற்ற பொது நலன வாழக வளர்க உங்கள் வருங்கால சந்ததியினருக்கான தொண்டு.

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 6 หลายเดือนก่อน +21

    நான் ஒரு நான்கு தலை முறை பரம்பரை சித்த வைத்தியன், எனினும் உங்கள் நோக்கம் மக்களின் நலம் என்பதே, அநேகமான இந்தியன் பிஸிசின் பணமே நோக்கமாக பேசுகிறார்கள், உங்கள் பணி தூய்மையானதே வாழ்த்துக்கள்

  • @Shanmugam-yg9gh
    @Shanmugam-yg9gh 8 หลายเดือนก่อน +4

    Supera vilakkineergal நன்றி sir

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 9 หลายเดือนก่อน +6

    ❤ மிகவும் சிறப்பான தகவல்.God bless you.

  • @selviselvi710
    @selviselvi710 6 วันที่ผ่านมา

    நீங்களும் உங்க குடும்பமும் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🏽🙏🏽🙏🏽

  • @somasundarams5615
    @somasundarams5615 5 หลายเดือนก่อน +9

    வணக்கம் ஐயா நீங்க அவ்ளோ சுகர் பத்தி நல்ல தகவல் இன்பர்மேஷன் கொடுத்தீங்க எனக்கு ரொம்ப ரொம்ப யூஸ்புல்லா இருந்தது என்னுடைய நேம் சோமசுந்தரம் நான் கோயம்புத்தூர் போத்தனூரில் இருந்து பேசுறேன் அடிக்கடி எனக்கு லூசு ஒருவருக்கு காரணமா இருந்தது என்ன காரணம்னு நீங்க சொன்னதுல வச்சு நான் நல்லா நான் புரிஞ்சுகிட்டேன் சார் ரொம்ப ரொம்ப உங்களுடைய தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்

  • @PONVANDUKITCHEN-bx9hc
    @PONVANDUKITCHEN-bx9hc 5 หลายเดือนก่อน +6

    என் தங்கமே தங்கமே இன்னைக்கு தான் ஒரு உண்மையான பிரயோஜனமான ஒரு மருத்துவ வீடியோவை நான் கண்டேன் எனக்கும் சுகர் நோய் உண்டு இது எனக்கு மிகுந்த விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் உண்டாக்கி இருக்கிறது நன்றி நன்றி மருத்துவரே கோடான கோடி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 9 หลายเดือนก่อน +2

    இவ்வளவு விரிவாகவும் எளிமையாகவும் எந்த மருத்துவரும் சொன்னதில்லை... ரொம்ப நன்றி Dr ...

  • @ERD555-w1k
    @ERD555-w1k 9 หลายเดือนก่อน +3

    பயன் உள்ள பதிவு டாக்டர் சார் காலை வணக்கம்

  • @kaliyasamy212
    @kaliyasamy212 8 หลายเดือนก่อน +2

    Nalla Vilakkam sir.

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 9 หลายเดือนก่อน +12

    மிக அருமையான முக்கியமான தகவல். நிதானமாக, துல்லியமாக சொல்கிறீர்கள். நீங்கள் செய்வது நல்ல பணி. வாழ்த்துக்கள். நன்றி.

  • @kanagarajc1108
    @kanagarajc1108 9 หลายเดือนก่อน +5

    Thanks doctor your video is very useful .

  • @sivasmuthiah2978
    @sivasmuthiah2978 หลายเดือนก่อน

    Super sir thank you very much for your support nengal iraivan kodutha gift💐🙏

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 9 หลายเดือนก่อน +1

    உண்மையில்உபயோகமானதகவல் நன்றி

  • @namashivayam8166
    @namashivayam8166 6 หลายเดือนก่อน +2

    Super explanation Sir. Thankyou very much. வாழ்த்துக்கள்.

  • @poovarasu3906
    @poovarasu3906 5 หลายเดือนก่อน +1

    சிறப்பிது. நன்றி, வாழ்த்துகள்.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 9 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் தந்தீர்கள் ஐயா, நன்றி.

  • @sakthivel-uz2te
    @sakthivel-uz2te 9 หลายเดือนก่อน +13

    எங்களுக்கு புரியவைக்க அதிக அக்கரையுடன் விளக்கி இருக்கிரீர்கள் நன்றி சார்👍

  • @viswanathanc.v4576
    @viswanathanc.v4576 9 หลายเดือนก่อน +5

    Important point.
    Thanks.

  • @jeyaramapoosadurais552
    @jeyaramapoosadurais552 9 หลายเดือนก่อน +1

    Valuable &useful information .Dr explained clearly &thoroughly
    Thank u verymuch sir

  • @rajasenathipathi4523
    @rajasenathipathi4523 9 หลายเดือนก่อน +2

    Hearty thank you so much Dr.
    Awesome guidance I am clear with your video speech.
    Congratulations for your service

  • @narayanans4360
    @narayanans4360 9 หลายเดือนก่อน +4

    Nice. Thanks doctor.

  • @NirdOrga
    @NirdOrga 6 หลายเดือนก่อน +2

    எனக்கு 76 வயது. கடந்த 2மாதங்களாக குறைந்த ரத்த அழுத்தம்/நீரிழிவு காரணமாக பெரிதும் கஷ்டப்படும் என்னைப் போன்றவர்களுக்கு இது சம்பந்தப்பட்ட தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயன் தருவதாக அமைகிறது டாக்டர்.
    நன்றியுடன் Palanisamy Satchithananthan- Chenkalady Batticaloa, Sri Lanka.

  • @user-lb9is2zj1v
    @user-lb9is2zj1v 9 หลายเดือนก่อน +2

    Romba usefull ah erunthuchi dr thank you very much

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 9 หลายเดือนก่อน +3

    Excellent explanation sir
    Thank you for your efforts sir

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat3321 9 หลายเดือนก่อน +2

    நல்ல விளக்கம் சார் வணக்கம் சார்

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 9 หลายเดือนก่อน +3

    Very useful information ❤❤❤❤❤❤❤

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 23 วันที่ผ่านมา

    Vanakam dr sir valgavalamudan

  • @venkatachalapathylakshmana676
    @venkatachalapathylakshmana676 9 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @kramalingam9893
    @kramalingam9893 9 หลายเดือนก่อน +1

    Arumai

  • @PriyaDharshini-zc4bw
    @PriyaDharshini-zc4bw 3 หลายเดือนก่อน

    Rombavum sariya solaringa sir thank you very much doctor 🙏

  • @SaranyaSaranya-j9i
    @SaranyaSaranya-j9i 9 หลายเดือนก่อน +3

    Thanks.docter

  • @subhramanianvellapan5551
    @subhramanianvellapan5551 7 หลายเดือนก่อน +1

    Super tips vazhagavalamudan

  • @krishnamoorthyrajam7198
    @krishnamoorthyrajam7198 8 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர்

  • @Geetha-vp4ge
    @Geetha-vp4ge 9 หลายเดือนก่อน

    Thank you doctor i am Geetha sridhar. Clear important point , thank u very much

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா, மிக தெளிவான தகவல்கள் .... நன்றி வணக்கம் 🙏 9

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 9 หลายเดือนก่อน +4

    ThankyouDr🙏

  • @ramachandran13
    @ramachandran13 5 หลายเดือนก่อน

    உங்கள் சிறப்பான விளக்கத்திற்கு நன்றி

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 5 หลายเดือนก่อน

    Very true reasons...... Thank you Doctor sir. For so clearly explaining the low sugar factor.. Thanks once again..

  • @soniraja116
    @soniraja116 9 หลายเดือนก่อน +1

    Clear explanation sir..thank u so much Dr

  • @balasubramanig5137
    @balasubramanig5137 5 หลายเดือนก่อน +1

    Excellent guidence doctor sir

  • @senthills1491
    @senthills1491 9 หลายเดือนก่อน +3

    மிக மிக எளிமையான புரிதல் டாக்டர்.... நிறைய வாட்டி நடந்துறுக்கு எனக்கு..... But Same Time biscuits, banana , that all
    க்ளுக்கோ மீட்டர் வாங்கனு டாக்டர்
    வசதி வாய்பு இல்ல டாக்டர்.. Driver வேல பார்த்து insulin பொட்டுட்டு இருக்கேன் பென் insulin morning 15,night 10, இதுக்கே மாதம் 2400 ஆகுது.... வாங்குற 15000 salary la😢😢😢

  • @djsuriyamudrikadj1755
    @djsuriyamudrikadj1755 9 หลายเดือนก่อน

    Dr,very very fantastic explanation for low sugar thanks so much Dr,you r a gifted from God to the diabetes people etc,,

  • @Rajagp-pi2vg
    @Rajagp-pi2vg 8 หลายเดือนก่อน

    அருமை டாக்டர்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 9 หลายเดือนก่อน +1

    Thank you for your information, Dr, Sir

  • @velaganichristiyana9891
    @velaganichristiyana9891 หลายเดือนก่อน

    Very useful information sir thank you

  • @majeedm6122
    @majeedm6122 4 หลายเดือนก่อน

    Doctor I am very greatfull to you for your usefull information/ advice.
    Thanks.

  • @kamalamg3551
    @kamalamg3551 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி doctor theliva சொன்னீங்க

  • @sarcaztic
    @sarcaztic 9 หลายเดือนก่อน +2

    Negalum ungal kudumbatharum needudi valvargal 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nakeerank4904
    @nakeerank4904 8 หลายเดือนก่อน

    Very very useful information. 🌹👍🙏

  • @padmasinidwibedi5635
    @padmasinidwibedi5635 9 หลายเดือนก่อน +3

    Thank you doctor. Clear explanation. God bless you doctor.

  • @sankas5464
    @sankas5464 9 หลายเดือนก่อน +1

    Super explanation, thx Dr

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 6 หลายเดือนก่อน +1

    தெளிவாக கூறிய மருத்துவர் அவர்களுக்கு நன்றி ஃ

  • @revathikrrishvi3679
    @revathikrrishvi3679 9 หลายเดือนก่อน +2

    thank you very much doctor

  • @GracyAlex-y2y
    @GracyAlex-y2y 9 หลายเดือนก่อน

    Vanakkam Dr thyroid symtems enna athai saripanrathu eppadi sollunga sir

  • @heerurammisra5194
    @heerurammisra5194 9 หลายเดือนก่อน

    Well it is exellant for describing the problem of lowsugar

  • @jagang7894
    @jagang7894 9 หลายเดือนก่อน

    Thk u very much Dr useful video
    U have us good information which is worthy

  • @gmzenmarkmachinerycomponen1068
    @gmzenmarkmachinerycomponen1068 9 หลายเดือนก่อน

    Excellant and important tips to Diapatic patients

  • @priyavenkate3095
    @priyavenkate3095 8 หลายเดือนก่อน +2

    Dr enaku epavumea low sugar iruku. Ethuku enna reason?

  • @vijayakumararunachalam4074
    @vijayakumararunachalam4074 6 หลายเดือนก่อน

    Crystal clear information and life saving message Thanks sir.

  • @vijaykumarsharma8904
    @vijaykumarsharma8904 3 หลายเดือนก่อน

    Classic message for which needed

  • @ganesanganesan8583
    @ganesanganesan8583 หลายเดือนก่อน

    Yes doctor neenga sonna mathiri than irukku

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 9 หลายเดือนก่อน +5

    நல்ல விளக்கம் நன்றி 🙏🤗

  • @deepajothirajasekaran737
    @deepajothirajasekaran737 5 หลายเดือนก่อน

    Thank you very much sir. sir one doubt, when we have to take the ( sugar level ) second tablet like T. K. Dappa. 10 mg..

  • @rasahgunaratnam8174
    @rasahgunaratnam8174 9 หลายเดือนก่อน

    Very good advice and good explanation.😮

  • @rajeshwarirajedhwari6432
    @rajeshwarirajedhwari6432 4 หลายเดือนก่อน

    உங்களுடைய மருந்துகளுடைய விழிப்புணர்வு எனக்கு மிகவும் உபயோகம், உங்களுடைய பதிவுகளை நான் NOTE செய்து உள்ளேன். எனக்கு என் டாக்டர் கொடுத்த மருந்தின் பெயர்களை . உங்கள் பதிவு மருந்து களுடன் பார்த்துக் கொள்வேன், சர்க்கரையைப்பற்றி தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி, உங்களது பதிவுகள அடிக்கடி வெளியிடவும்.

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 5 หลายเดือนก่อน

    🙏🙏 Sir, Thank you very much for your Health informations..

  • @MJAMicheal
    @MJAMicheal 7 หลายเดือนก่อน

    God. Bless. You❤

  • @haroongundu5870
    @haroongundu5870 9 หลายเดือนก่อน +1

    Thank you Doctor.

  • @rahmatha1791
    @rahmatha1791 6 หลายเดือนก่อน

    மிக்க நண்றிடாக்டர்

  • @prakashr.3544
    @prakashr.3544 9 หลายเดือนก่อน

    Very good explanation sir

  • @karunanandamm3864
    @karunanandamm3864 2 หลายเดือนก่อน +2

    Sir, non diabetic but low sugar frequently how to do, please dr.

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 9 หลายเดือนก่อน

    Thank. You. Very. Much. Doctor

  • @pugazhendikanniappan4110
    @pugazhendikanniappan4110 6 หลายเดือนก่อน

    🌹🌺👍👌மிகவும் அருமையான விளக்கம்! நன்றி டாக்டர்!👍👌 🌺🌹

  • @ponnuasmyv4325
    @ponnuasmyv4325 2 หลายเดือนก่อน

    Very nice Dr

  • @lakshminarayana8224
    @lakshminarayana8224 9 หลายเดือนก่อน +1

    Sir, I am feeling drouziness always, I am type 2 diabatic taking Sitara D 10/ 100. 1 no. after lunch.pl.advice wheather to change tablete hbac7.3 to 8.1 now at present 7.3.

  • @rameshchandru2816
    @rameshchandru2816 9 หลายเดือนก่อน +7

    Thank you doctor for your valuable advice.

  • @Mohamed-bu7gv
    @Mohamed-bu7gv 12 วันที่ผ่านมา

    Sir last 3 days ah fasting sugar 60 kulla thaa iruku neenga soldra entha symptoms illa Naa glynase 500 tablet morning and night poduren

  • @sudharajessh8645
    @sudharajessh8645 9 หลายเดือนก่อน +2

    Hi dr which glucometer is best to check sugar test at home fr all age gruop people nd how many times we should check suga nd hba1cr in a month nd wht is d mormal suhar levels in fasting nd after fasting a sollunga dr

    • @arumugam524
      @arumugam524 8 หลายเดือนก่อน +1

      2 hours after meals, if u have 180, then it is hyperglycemia, high sugar level. Need proper medication with doctor consultation.
      140 - 160 after two hours meals with medication is somehow ok. Do daily 45 minutes - 1 hour walking. U can easily bring the sugar level to 120 after two hours meals with medication.
      Avoid fatty oily food. Check your LDL, HDL lipid profile once in 6 month. Cholesterol should be controlled to have better control over sugar level..

  • @sathyavathyganesan8005
    @sathyavathyganesan8005 9 หลายเดือนก่อน +1

    How about using CGM( continuous glucose monitoring)? Is it advisable to use that? Please give your insights about this in your next video.

    • @umasankar5703
      @umasankar5703 9 หลายเดือนก่อน

      Pls check previous videos sir recently sir posted a video regarding to the same

  • @chandrarammohan2005
    @chandrarammohan2005 5 หลายเดือนก่อน

    Excellent 👍

  • @BakthavatasalamSalam
    @BakthavatasalamSalam 4 หลายเดือนก่อน

    Good...good🙋🙋🙋

  • @neelakandansudha9906
    @neelakandansudha9906 9 หลายเดือนก่อน

    Thank you for your information sir

  • @vijayakumari3578
    @vijayakumari3578 7 หลายเดือนก่อน

    Arumayana vilakkam Dr. Vazha valamudan sir,

  • @shaikhjamal9294
    @shaikhjamal9294 9 หลายเดือนก่อน

    ❤Thanks Doctor

  • @diyakarandiya4135
    @diyakarandiya4135 หลายเดือนก่อน

    Low sugar problem permanent require பண்ண முடியுமா

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 6 หลายเดือนก่อน +2

    நன்றி...சார்...தெளிவான..விளக்கம்....நானும்...லோசுகருகு.....பயந்துதான்....சாப்பிடுவேன்

  • @midhulm5127
    @midhulm5127 4 หลายเดือนก่อน

    Doctor narambu thalachiku tablet eduthen ithanal sugar 550 vathuttu itharku enna pannalam

  • @mohandasSelvaratnam
    @mohandasSelvaratnam 6 หลายเดือนก่อน

    Please very Impotent the wording of addressing, Please do as " Tamil Passum Makkal" more healthier for the future.

  • @yakshini7938
    @yakshini7938 7 หลายเดือนก่อน

    Type 1diabetic treatment soluga sir age 5yr . diagnostic Pani 6months ahchu. But insulin tha potutu erukom..please guide me

  • @selviselvi710
    @selviselvi710 9 หลายเดือนก่อน

    Thanks sar

  • @rajanj6036
    @rajanj6036 9 หลายเดือนก่อน

    ❤ 🎉. Super dr

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 6 หลายเดือนก่อน +2

    டாக்டர் நீங்க உலகம் வேண்டிய ஒரு மனிதர், வாழக முன்னூறு ஆண்டு

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 9 หลายเดือนก่อน +1

    Breakfast eathana maniku.& Lunch eathana maniku Dinner eathana maniku eaduthakkamum please sollunga doctor

  • @antonyAgency
    @antonyAgency 8 หลายเดือนก่อน

    Super

  • @alagesans3132
    @alagesans3132 9 หลายเดือนก่อน

    Very clearly explained dr. Thank you very much.

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 9 หลายเดือนก่อน

    People having high sugar always but sometines if the sugar is 120 or 130 also cause diziness doctor please reply

  • @ramachandrannarayanan6997
    @ramachandrannarayanan6997 9 หลายเดือนก่อน +2

    Thanks Doctor

  • @Vembaiyan16
    @Vembaiyan16 9 หลายเดือนก่อน

    👌

  • @rajeshwarianm5681
    @rajeshwarianm5681 9 หลายเดือนก่อน +50

    ஐயா.80 வயது பெண்மணி நீரிழிவு நோயுள்ளவர். இரவு உறங்கி காலை எழுந்திருக்கவில்லை. மயக்கத்தில் இருந்தார். சர்க்கரை அளவு 70 க்குள் இருந்தது. சளி சேர்ந்தால் வரக்கூடிய கர்முர் சத்தம். சுயநினைவு இல்லை. சர்க்கரை நீர் சறிது சிறிதாக நாவில் வைத்தோம். பின்னர் மாலை 3 மணியளவில் நினைவு வந்து வாய் குளறல். தற்போது4 மாதங்களாக நன்றாக உள்ளார். பின்விளைவு பற்றி கூறுங்கள் ஐயா.

    • @SathasivamA
      @SathasivamA 7 หลายเดือนก่อน +1

      0:54

    • @gracedominic9764
      @gracedominic9764 6 หลายเดือนก่อน +1

      Nice Thankyou l

    • @munusamysamy8732
      @munusamysamy8732 5 หลายเดือนก่อน

      12:45 😅 12geljubfklhio. :48

    • @selvadasan629
      @selvadasan629 4 หลายเดือนก่อน

      Thank you so much ❤

    • @Pranav-q7g
      @Pranav-q7g หลายเดือนก่อน

      Dr.nanri.