ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இதில் தான் அதிக மருத்துவ குணம் உள்ளது! Dr Sivaraman speech in Tamil | List of Healthy foods in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2023
  • இதில் தான் அதிக மருத்துவ குணம் உள்ளது! Dr Sivaraman speech in Tamil | List of Healthy foods in Tamil
    #drsivaraman #healthyfood #tamil #sivaramansiddha #sivaramanspeech #healthtips #health #tamilspeechbox

ความคิดเห็น • 119

  • @hemanarasimmanhemanarasimm965
    @hemanarasimmanhemanarasimm965 ปีที่แล้ว +14

    நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @jegannathan7516
    @jegannathan7516 ปีที่แล้ว +70

    நம் தமிழ் மருத்துவத்திற்கு கிடைத்த ஆகச்சிறந்த அற்புத மனிதர்..

  • @v.pavithrav.pavithra754
    @v.pavithrav.pavithra754 ปีที่แล้ว +57

    நான் தினமும் முடிந்த வரை என் வீட்டு சமையலில் உங்கள் அறிவுரையை பின்பற்றி வருகிறேன்... நன்றி ஐயா 🙏

  • @mohan5272
    @mohan5272 ปีที่แล้ว +27

    தன் அறிவு ஆற்றல் அனைத்தையும் நோயற்ற மனித சமூகத்தை உருவாக்க தன் அர்ப்பணித்த அற்புர் நம் சித்த மருத்துவர் வாழ்க

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 ปีที่แล้ว +81

    நல்ல விசயங்களை மட்டுமே மேடைதொரும் முழங்கும் மருத்துவர்! ஐயா அவர்கள் வாழ்க வளத்துடன்

  • @nagendranramasaamy-fq3md
    @nagendranramasaamy-fq3md ปีที่แล้ว +9

    உணவு உழைப்பால் செரிக்க வேண்டும்.உணவையும் உழைப்பையும் தாண்டி நல்ல உணர்வுகள் இருக்க வேண்டும்.நல்ல பழக்கவழக்கங்களும் நல்ல செய்கைகளும் தான் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

  • @pushparaja7361
    @pushparaja7361 หลายเดือนก่อน +1

    நீங்க தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம் தொடரட்டும் பேச்சு அறிவுரைகள் உங்களை போன்ற நல்ல மனிதர்களை கொடுத்த இறைவனுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว +13

    டாக்டர் சிவராமன் போன்ற மருத்துவர்கள் இன்னும் பலர் தோன்ற வேண்டும்

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 ปีที่แล้ว +22

    நன்றி ஐயா உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் மக்கள் அனைவரும் பயன் படுத்தி கொள்ள வேண்டும்

  • @ramanathan5090
    @ramanathan5090 ปีที่แล้ว +9

    டாக்டர் சிவராமன் வாழ்க வளமுடன்....

  • @malaprakash5647
    @malaprakash5647 ปีที่แล้ว +25

    ஐயா வணக்கம் 🙏
    மிக்க நன்றி 🙏
    உலக சிறுதானிய வாழ்த்துக்கள்

  • @baskaranshanmugam9398
    @baskaranshanmugam9398 ปีที่แล้ว +24

    தங்கள் பணி மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.!

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றிங்க ஐயா நெல்லையில் இருந்து எங்க வீட்டுலயும் காலையில் கேழ்வரகு தோசை மதியம் வரகு சோறு இரவு கம்பு தோசை உங்க அறிவுறுத்தல் படி இப்போது நலமாக இருக்கிறோம் அண்ணா

  • @nagappananbu6705
    @nagappananbu6705 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த காணொளி இதிலிருந்து சிறு சிறு விஷயங்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி

  • @murugeshyogesh2757
    @murugeshyogesh2757 8 หลายเดือนก่อน +1

    நான் உங்கள் பேச்சுப் டி நான் நிறைய சிறு தானியங்கள் எடுத்து கொள்கிறேன்.ஐயா ரொம்ப நன்றி

  • @ThanniMalai-zt1qm
    @ThanniMalai-zt1qm ปีที่แล้ว +8

    ஐயா மருதுவர் வாழ்த்துக்கள்

  • @BalaBala-gc3on
    @BalaBala-gc3on ปีที่แล้ว +6

    சைவமே சிறப்பு

  • @lingeshduraisamy9810
    @lingeshduraisamy9810 ปีที่แล้ว +10

    நல்ல பதிவு. வாழ்க வளமுடன் 🙏

  • @raghulking6883
    @raghulking6883 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் டாக்டர் சார்

  • @ragouragou1498
    @ragouragou1498 ปีที่แล้ว +6

    சிறப்பான உரை மருத்துவர் ஐயா
    .நன்றி மிக்க நன்றி ஐயா,

  • @jothibaskaran1156
    @jothibaskaran1156 ปีที่แล้ว +10

    தொடரட்டும் உங்கள் பணி வணங்குகிறேன்

    • @thavasumani71
      @thavasumani71 ปีที่แล้ว

      I am I am I am 😅person 4 3😅I 35454e54 35454e54 3q I person in in 2 supur😅

  • @RameshRamesh-rq1fo
    @RameshRamesh-rq1fo ปีที่แล้ว +7

    அருமையான பதிவு ஐயா ......நன்றி...

  • @muthumari4384
    @muthumari4384 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா மாற்றம் செய்து கொள்ளுவோம்,,...... நன்றி

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 ปีที่แล้ว +7

    தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிரிதோர் இன்னுயிர் நீக்கும் வினை._ திருக்குறள்.

  • @jeevaktr1577
    @jeevaktr1577 ปีที่แล้ว +8

    ஐயா அவர்களின் செய்திகள்
    மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

  • @tnntnn6569
    @tnntnn6569 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நன்றி மிக்க நன்றி ஐயா

  • @sivalingam4770
    @sivalingam4770 ปีที่แล้ว +4

    நல்ல தகவல்கள் 🎉🎉

  • @drramesh8301
    @drramesh8301 ปีที่แล้ว +6

    மிக அருமை நன்றி சார்

  • @venulingam_balakrishnan
    @venulingam_balakrishnan ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.

  • @DREAM_GIRL14321
    @DREAM_GIRL14321 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @anandakumarpj3108
    @anandakumarpj3108 10 หลายเดือนก่อน +1

    Nandri sir,thangalathu urai thannambigai kodukirathu. Nandri.

  • @sooriyaskkewinlee4686
    @sooriyaskkewinlee4686 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை.

  • @vivekmssethukarthi
    @vivekmssethukarthi ปีที่แล้ว +2

    Excellent explanation Dr

  • @gomathiveeramani1252
    @gomathiveeramani1252 ปีที่แล้ว +4

    Thanks sir...🙏😇🙌

  • @sankarmunirathinam115
    @sankarmunirathinam115 ปีที่แล้ว +1

    Thanks much Sir,

  • @velumaruthanayagam4506
    @velumaruthanayagam4506 ปีที่แล้ว +5

    நன்றி. ஐயா

  • @n.arunprakasharun9065
    @n.arunprakasharun9065 ปีที่แล้ว +3

    Doctor, Thank you so much for lots & lots of useful information from your side. Really useful to us. We will try to follow these things in day to-day life. Thank you.

  • @Vibe_wid_Thansyee...
    @Vibe_wid_Thansyee... 11 หลายเดือนก่อน +1

    I like your speech sir 🙏🙏🙏🙏

  • @kolanjinathan6504
    @kolanjinathan6504 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் sir 🙏

  • @sankarapandi5949
    @sankarapandi5949 ปีที่แล้ว +2

    Excellent sr,intha it coy punniyavangalukku sollunga ayya

  • @balamuruganbala7611
    @balamuruganbala7611 ปีที่แล้ว +2

    நன்றி 🎉 ஐயா

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz ปีที่แล้ว +1

    Thank you ❤❤🙏 சார்...

  • @Varshushort
    @Varshushort ปีที่แล้ว +9

    சிறந்த தகவல் நண்பா நமக்கு தேவையான செய்தி

  • @arunamuthu4103
    @arunamuthu4103 ปีที่แล้ว +6

    It's 💯 true sir

  • @sasikalapradeep1194
    @sasikalapradeep1194 ปีที่แล้ว +8

    We are following your words

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว +3

    Nandri iyya innum niraya sollungal

  • @venkatasubramanian3410
    @venkatasubramanian3410 ปีที่แล้ว +5

    Thanks for the food style in our life explanation

  • @rajilakshmi1049
    @rajilakshmi1049 ปีที่แล้ว +5

    Nice msg it's a good awareness

  • @jamunak1596
    @jamunak1596 ปีที่แล้ว +3

    Tks for ur awareness speech sir.

  • @stephenkingston7299
    @stephenkingston7299 ปีที่แล้ว +1

    Super,

  • @aksdaksd7817
    @aksdaksd7817 ปีที่แล้ว +2

    Tq u sir

  • @yogiprithiviammu2125
    @yogiprithiviammu2125 ปีที่แล้ว +3

    Super super super 🙏🏾🙏🏾🙏🏾

  • @tpl3585
    @tpl3585 ปีที่แล้ว +4

    Thanks sir! Food style in my family changed bcoz of u - your speech sir! Tq!🙏🙏🙏

  • @sekar3412
    @sekar3412 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி

  • @vijaytirupati3875
    @vijaytirupati3875 ปีที่แล้ว +1

    Thankyou for healthy information

  • @AbdulAbdul-wp7ox
    @AbdulAbdul-wp7ox ปีที่แล้ว +1

    Thanks

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 ปีที่แล้ว +1

    Supper sir thank you very much

  • @babuglory8143
    @babuglory8143 ปีที่แล้ว +7

    Wonderful wonderful Sir God bless you Sir praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @kannanbhuva
    @kannanbhuva ปีที่แล้ว +5

    I like your speach sir

  • @chinnathaye6846
    @chinnathaye6846 ปีที่แล้ว +4

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthur7149
    @muthur7149 ปีที่แล้ว +2

    V,good msg, great man, thank

  • @susilasaravanan7109
    @susilasaravanan7109 ปีที่แล้ว +2

    Super sir

  • @sriramaanjaney7905
    @sriramaanjaney7905 ปีที่แล้ว +1

    🙏🙏நன்றிங்க

  • @kannammalisha346
    @kannammalisha346 ปีที่แล้ว +10

    சைவ உணவு மட்டுமே மனிதனை மனிதனாக வாழ வைக்கும்.

  • @salemfoods3413
    @salemfoods3413 ปีที่แล้ว +8

    We all wish you should continue your healthy speech all over the world

  • @coolssivapramoth375
    @coolssivapramoth375 ปีที่แล้ว +2

    Aen dhaivamay😊

  • @musamy
    @musamy ปีที่แล้ว +3

    Wonderful sir
    God bless you to survive 200 years

  • @balaaraja5408
    @balaaraja5408 ปีที่แล้ว +1

    இரவு நேரத்தில் ஈரல் சாப்பிடுவதை தவிர்க வேண்டும்... மதிய உணவாக சாப்பிடலாம்...செரிமானம் ஆவது சிரமம்...

  • @karthyasokan3559
    @karthyasokan3559 หลายเดือนก่อน

    Tamil nadu is great because of available of lot of banana variety..

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 ปีที่แล้ว +3

    Excellent Dr,continues working for our society

  • @sakthithamarai3252
    @sakthithamarai3252 ปีที่แล้ว +4

    Sir very much thankful for your speech.

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm ปีที่แล้ว

    முயல் இறைச்சி பயன்கள் அடுத்த பதிவில் சேர்த்து கொள்ளுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว +1

    Nantri

  • @chandru3996
    @chandru3996 ปีที่แล้ว +8

    Ilayaraja songs 🎵 superb sir

  • @kalidhas8116
    @kalidhas8116 ปีที่แล้ว +2

    Great speech sir. Professional dedication seeing with you sir.
    Keep motivating us, sir

  • @geethaa9412
    @geethaa9412 8 หลายเดือนก่อน

    Thaivamaeeee❤

  • @murugaiyanke3319
    @murugaiyanke3319 ปีที่แล้ว +6

    ❤❤❤

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 ปีที่แล้ว +4

    👌👌👌👌👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்!!!

  • @binthuramds7455
    @binthuramds7455 ปีที่แล้ว +6

    100℅ sir

  • @yogas4073
    @yogas4073 ปีที่แล้ว +5

    🙏💐

  • @user-gj6qp5kt4c
    @user-gj6qp5kt4c ปีที่แล้ว

    சிறப்பு

  • @dharshan4239
    @dharshan4239 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @ramnataraajjayaraman8162
    @ramnataraajjayaraman8162 ปีที่แล้ว +13

    சைவம் மட்டுமே போதும். 🙏

    • @senthilnathan7771
      @senthilnathan7771 ปีที่แล้ว

      Good eat well saivam

    • @yesodha-7859
      @yesodha-7859 ปีที่แล้ว +1

      ​@@senthilnathan7771 ரஜினி🎉😗ஜூன் 😭டு டஹ்ண்ர்ஈர

    • @BalaBala-gc3on
      @BalaBala-gc3on ปีที่แล้ว +1

      சைவம் சிறப்பு

    • @yesodha-7859
      @yesodha-7859 ปีที่แล้ว

      😢

    • @Varshushort
      @Varshushort ปีที่แล้ว +1

      ஆமாம் தோழரே சைவ ஆகாரம் மேன்மையை கொடுக்கும்

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 ปีที่แล้ว +4

    👌👍

  • @picharathinamnkl4230
    @picharathinamnkl4230 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sumathy7618
    @sumathy7618 ปีที่แล้ว +2

    👏👏👏👏🙏🙏🙏

  • @krishnavenig1790
    @krishnavenig1790 ปีที่แล้ว +3

    தெய்வபிறவி நீங்கள். என்ன புண்ணியம் செய்தோம் நாங்கள்.

  • @johnspencer1887
    @johnspencer1887 ปีที่แล้ว

    பழந்தமிழர் உணவான மாட்டீரலும் மிகவும் நல்லது.

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA ปีที่แล้ว

    Speak about only veg

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +4

    👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @rmanikam
    @rmanikam ปีที่แล้ว +1

    நாள் அரிசி

  • @rajkumarj5866
    @rajkumarj5866 ปีที่แล้ว +1

    உடல் பயிற்சி இல்லை.
    உடல் உழைப்பு தேவை.

  • @oceanistoosmall
    @oceanistoosmall 10 หลายเดือนก่อน

    You don't need rice! We are not working in agriculture to consume energy dense foods that cause insulin spikes with insignificant nutrition. Intha gundan neriya reel viduvaan

  • @anmeegaastrotv6567
    @anmeegaastrotv6567 ปีที่แล้ว +1

    Excellent

  • @marichamy5140
    @marichamy5140 ปีที่แล้ว +2

    💯👍🙋🙏🕋🛕aka.arbutam

  • @moorthykavi6899
    @moorthykavi6899 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @sasikalapradeep1194
    @sasikalapradeep1194 ปีที่แล้ว +3

    Super sir

    • @hyderali9298
      @hyderali9298 ปีที่แล้ว

      Only ilayaraja songs why
      Msv rahman subbayanidu
      Kv mahadevan and others songs are not agsinst health

  • @sydanibee8885
    @sydanibee8885 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @subramanian6040
    @subramanian6040 ปีที่แล้ว +2

    Super sir