மருத்துவர் சிவராமன் பேச்சு | Dr. Sivaraman speech in Tamil | Food of 2023 | Healthy Food in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 160

  • @sudhachellam5747
    @sudhachellam5747 ปีที่แล้ว +27

    நன்றி சகோதரா🙏எவ்வளவு தான் ஊரை கூட்டி உயிர் போக கூவி கூவி கத்தினாலும் இந்த மக்களுக்கும் புரியாது நம் நாட்டை ஆளும் அரசியல் வர்க்கங்களுக்கும் புரியாது நண்பரே
    உங்களுக்கு கோடான கோடி நன்றி சகோதரா🙏🙏💐🙏🙏🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว +190

    தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது சொல்லவேண்டும் என்ற தங்களின் நல்லெண்ணம் எல்லோரும் வணங்கப்படவேண்டியது.

    • @945982
      @945982 2 ปีที่แล้ว +3

      Not only TN Tamils from Europe and American continent are also using. It can give a boost economy for TN agriculture if it is encouraged.

    • @jessieselvamani5830
      @jessieselvamani5830 ปีที่แล้ว +1

      11:54
      😊

    • @jessieselvamani5830
      @jessieselvamani5830 ปีที่แล้ว

      😊

    • @writersatheesh
      @writersatheesh ปีที่แล้ว

      th-cam.com/video/biPTBCm81nU/w-d-xo.htmlsi=9bFSydn5xiev5nlP

  • @sumathij9954
    @sumathij9954 ปีที่แล้ว +15

    பழங்காலத்தில் சாப்பாடு முறை யை திரும்ப ஞாபகம் படுத்துவது மிகவும் பாராட்டுக்குரியது பின் பற்றி வருகிறார்கள் 🙏🙏

    • @rathnavelus2441
      @rathnavelus2441 9 หลายเดือนก่อน

      AA😊😊😊😊😊

  • @GRK427
    @GRK427 ปีที่แล้ว +16

    உங்களை தலைவனுங்குகிறேன்... Hats off to your great work for society

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 2 ปีที่แล้ว +45

    ஐயா நீங்கள் தமிழக அரசுக்கு நீங்கள் இந்த விஷயத்தில் கட்டாயம் சொல்ல வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதை பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும். வருங்காலத்தில் தமிழ் சமுதாயம் பயன் பெற வேண்டும்

  • @omalingamomalingam7103
    @omalingamomalingam7103 2 ปีที่แล้ว +33

    உண்மை உண்மை
    அரிசிக்கு மாற்றாக அனைத்துஉணவுப்பொருள்களையும் சிறுதானியங்களில்செய்யலாம்.நகரங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு
    கிராமங்களிலும் வரவேண்டும்.
    ஐயாவுக்குநன்றி.🙏

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 2 ปีที่แล้ว +24

    பாரம்பரிய உணவு மற்றும் சிறப்பான விளக்கம் நன்றி அய்யா

  • @kanagarasug3183
    @kanagarasug3183 2 ปีที่แล้ว +19

    இது போன்ற உரையாடல்கள் மிகவும் அவசியம் நன்றி நண்பரே

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 ปีที่แล้ว +12

    மிக்க நன்றி ஐயா ரொம்ப பயனுள்ள தகவல் தந்திகங்க உங்கள் வழி பின்பற்றி பயன் அடைந்து வருகிறோம் நன்றி ஐயா

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 ปีที่แล้ว +7

    நமது சித்த மருத்துவத்தை பாரம்பரியத்தை போற்றுவோம்❤❤❤❤

  • @marketmani2712
    @marketmani2712 2 ปีที่แล้ว +80

    உங்கள் தொண்டு என்றும் நம் தமிழ் மண்ணிற்கு தேவை ஐயா...🙏🙏🙏

  • @sudhas3449
    @sudhas3449 ปีที่แล้ว +19

    Iam changed my food habits after heared your useful information,now iam using more millets in my home,my children also eating millets.thankyou so much Doctor 🙏.

    • @Sathyaharinii
      @Sathyaharinii ปีที่แล้ว

      which dish you add your routine life food style

    • @sudhas3449
      @sudhas3449 ปีที่แล้ว

      @@Sathyaharinii Iam using millets in various ways of cooking like addai,Dosa,pongal,rice.

  • @krishnapadmanabhan9257
    @krishnapadmanabhan9257 ปีที่แล้ว +1

    Thamizhan enpathil perumai kolgirom unavaiyea marundhatha konda thamizhlar in perumaiyea migayum azhakaga ullaga nadukagaluku yaduthu kurum sivaraman ayyavirku nandri... thangalin yuraiyadalai ketkum podhu unavu pathriya athanai thelivum pirakirathu.. sivaraman ayyavin sevai thodarattum 🙏🙏🙏

  • @SSudarshan-cx2pt
    @SSudarshan-cx2pt ปีที่แล้ว

    பல அருமையான, பெறுமதியான தகவல்கள் ஐயா.

  • @loksangit
    @loksangit 10 หลายเดือนก่อน

    Hats off to you sir
    I have started to follow your advices for past six months.. I am feeling my health improving a lot
    Thank you so much.. you are a precious gem for this generation 🙏🙏

  • @moorthycm6299
    @moorthycm6299 2 ปีที่แล้ว +24

    He is a treasure... of our Society.... ..
    Plz.. follow everyone.atleast.1 ... thing....

  • @selvarajs1254
    @selvarajs1254 ปีที่แล้ว +2

    Each and every corner u are having knowledge and sharing same knowledge to everyone and thanks for your good activity and maintain

  • @BagirathisFoodfood
    @BagirathisFoodfood 9 หลายเดือนก่อน +1

    Thank you sir
    Very good message 👍👍🙏🙏

  • @sadagopana4627
    @sadagopana4627 2 ปีที่แล้ว +10

    நல்ல விஷயங்களுக்கு நன்றி ஐயா

  • @saleemarmy4654
    @saleemarmy4654 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் !!!.

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 2 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் இரண்டு வருடங்களாக சிறுதானியங்கள் தான் அதுகம் பயன்படுத்தி வருகிறோம் மற்றும் சிறுதானியங்களை நாங்களே மாவாக அறைத்து தயார் செய்த இட்லி மாவு கூட சேர்த்துக் கொண்டு இட்லி தோசை பனியாரம் என சாப்பிடுகிறோம்

  • @udayakaladurai1624
    @udayakaladurai1624 4 หลายเดือนก่อน

    அருமை அய்யா 🙏🙏

  • @gayathrijaga3672
    @gayathrijaga3672 ปีที่แล้ว +4

    சூப்பர் சார்

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி

  • @chitraallwar5660
    @chitraallwar5660 2 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா

  • @navalurmuthuchenniappan1059
    @navalurmuthuchenniappan1059 2 ปีที่แล้ว +5

    Valka valamudan sir 🙏

  • @seethaseetha3290
    @seethaseetha3290 10 หลายเดือนก่อน

    Thanks for your speech and give importance of our traditional food. Because of your speech we started to eat kambu mapillai samba and so on.

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว +10

    Arumai Arumai arputham thelivana message congratulations vaazhka valamutan vaazhka pallandu 💐🙏

  • @ganeshtup633
    @ganeshtup633 2 ปีที่แล้ว +5

    அருமைங்க நன்றிங்க

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு.

  • @revathiashok6695
    @revathiashok6695 ปีที่แล้ว +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மருத்துவ ர் சிவராமன் அவர்களுக்கு என்றும் அவர் வழியில் ரேவதி அசோக்

  • @ashoks6734
    @ashoks6734 ปีที่แล้ว +1

    ஆத்மார்த்த பேச்சுகள்

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 2 ปีที่แล้ว +5

    நன்றிகள் பல ❤️

  • @thiruvalluvars4407
    @thiruvalluvars4407 2 ปีที่แล้ว +8

    நன்றி🙏💕 ஐயா.

  • @sivaprabhajb2707
    @sivaprabhajb2707 2 ปีที่แล้ว +11

    அருமையான பகிர்வு

    • @poonggothai5015
      @poonggothai5015 ปีที่แล้ว

      Kambu eduthal itching varuthu. Edukkalama

  • @malaprakash5647
    @malaprakash5647 2 ปีที่แล้ว +23

    ஐயா வணக்கம் 🙏
    உங்கள் பதிவு அனைத்தும் சிறப்பு மிக்க நன்றி ஐயா 🙏

  • @kpandiankpandian6501
    @kpandiankpandian6501 2 ปีที่แล้ว +4

    Good information god bless you for long life and happy.

  • @tngokul552
    @tngokul552 2 ปีที่แล้ว +10

    நல்ல உணவுகளை தேடி உண்ணவேண்டும்

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm ปีที่แล้ว +3

    அண்ணா வாழ்கவளமுடன் உங்கள் வம்சம்

  • @ArunArun-pd3mc
    @ArunArun-pd3mc 2 ปีที่แล้ว +10

    Good morning sir
    God bless you sir.
    Thanks u sir.

  • @elangovairam9459
    @elangovairam9459 2 ปีที่แล้ว +6

    நன்றி

  • @smarthindilearn
    @smarthindilearn ปีที่แล้ว +3

    His speech is our god's gift...he is the best doctor....

  • @manigandan3010
    @manigandan3010 2 ปีที่แล้ว +22

    சிறு தானியங்களை மறந்தோம் பெரும் வியாதிகளை காசு கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம்

  • @SaathuryacRagavaSVsv
    @SaathuryacRagavaSVsv 2 ปีที่แล้ว +9

    Thanks and keep going sir may u r our health of our nation will get soon healthiest 🙏

  • @takkarlife3081
    @takkarlife3081 ปีที่แล้ว +1

    அருமை Sir

  • @sudhas3449
    @sudhas3449 2 ปีที่แล้ว +17

    Always your speech is giving lot of information about healthy foods, thankyou so much Doctor.

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 2 ปีที่แล้ว +1

    நன்றிநன்றிடாக்டர்

  • @gain-le9mf
    @gain-le9mf 2 ปีที่แล้ว +5

    Thank you doctor always your speach useful for all

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 ปีที่แล้ว

    We are gaining si much knowledge dictor. Thank you .

  • @sankaraveilappan1262
    @sankaraveilappan1262 2 ปีที่แล้ว +2

    Important Health information....................................

  • @lakshmichakrapani9498
    @lakshmichakrapani9498 ปีที่แล้ว +5

    You are a gift to people of tamilnadu

  • @jellamunemma3973
    @jellamunemma3973 10 หลายเดือนก่อน

    இந்த நல்ல சேவையை உங்களோடு அல்லாமல் உங்கள் மாணவர்களையும் உருவாக்கத்தில் இந்த உலகம் மறக்காமல் இருக்க

  • @krishthuls
    @krishthuls ปีที่แล้ว

    Excellent!! God bless sir!

  • @ezhilshan5464
    @ezhilshan5464 2 ปีที่แล้ว +2

    Nandri sir 👌👍🙏🙏

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 2 ปีที่แล้ว +4

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @tvarumugam5089
      @tvarumugam5089 2 ปีที่แล้ว

      arumaiyasonigasirnalathu🙏🙏👌👌👏👍🎉

  • @santhychanemougame4608
    @santhychanemougame4608 5 หลายเดือนก่อน

    thank you doctor 👍👍👍❤

  • @sudhas3449
    @sudhas3449 2 ปีที่แล้ว +5

    Superb Sir🥳👌👌🙏

  • @hemamalini5032
    @hemamalini5032 2 ปีที่แล้ว +10

    Super nice beautiful explained 👌 very very thanks sir

  • @mohammed735511
    @mohammed735511 2 ปีที่แล้ว +3

    Longlive sir u are very important to society

  • @43.pratheeshkarthick54
    @43.pratheeshkarthick54 2 ปีที่แล้ว +8

    God bless you sir

  • @Natarajan-nl1op
    @Natarajan-nl1op 2 ปีที่แล้ว +8

    Great information. Your advise is very much required for every one to follow particularly for the younger generation.

  • @shreenithi7690
    @shreenithi7690 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம்
    இந்த சிறு தானியங்களை
    ரேசன் கடைகளில் மக்களுக்கு தரச்சொல்லி பரிந்துரை செய்யுங்கள்.இவைகள் கடைகளில் அதிக விலை விற்பனை செய்கிறார்கள்

    • @arshazy3465
      @arshazy3465 ปีที่แล้ว

      உங்கள் ஊரில் உள்ள விவசாயிகளிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்

  • @HarishHarish-tw4ko
    @HarishHarish-tw4ko 2 ปีที่แล้ว +3

    சூப்பர் ஐயா நல்ல பலங்கங்கள் ஐயா

  • @hellophone9491
    @hellophone9491 ปีที่แล้ว +1

    Congratulations

  • @balvidhya
    @balvidhya 2 ปีที่แล้ว +3

    Complan comedy awesome 👌 sir..super

  • @harishkumard2608
    @harishkumard2608 10 หลายเดือนก่อน

    I,am,allredy,following

  • @43.pratheeshkarthick54
    @43.pratheeshkarthick54 2 ปีที่แล้ว +5

    Super great news

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 ปีที่แล้ว +1

    Thanks lot to doctor...!
    🙏🙏🙏

  • @selvarajappuchetty
    @selvarajappuchetty 2 ปีที่แล้ว +8

    thank you so much

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว +2

    True

  • @kowsikumar2138
    @kowsikumar2138 2 ปีที่แล้ว +6

    Super

  • @creativeking26
    @creativeking26 2 ปีที่แล้ว +6

    Thank you very much sir

  • @vasukivijayaraj6479
    @vasukivijayaraj6479 2 ปีที่แล้ว +2

    I used all millets different varieties for my children

  • @abinayakj2896
    @abinayakj2896 2 ปีที่แล้ว +10

    Super sir 👍

    • @laminav
      @laminav ปีที่แล้ว +1

      நன்றி டாக்டர்‌ சிவராமன்

  • @BagirathisFoodfood
    @BagirathisFoodfood 9 หลายเดือนก่อน

    👏👏

  • @tvarumugam5089
    @tvarumugam5089 2 ปีที่แล้ว +1

    nantrisir🙏🙏👌👌👌👏👍🎉

  • @devapriyadevanbu6749
    @devapriyadevanbu6749 2 ปีที่แล้ว +4

    👍

  • @jayandrakayambu5400
    @jayandrakayambu5400 ปีที่แล้ว

    U r great

  • @learnhindi56
    @learnhindi56 2 ปีที่แล้ว +2

    வாழ்க பல்லாண்டு ஐயா

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @kayalvizhiannamalai5175
    @kayalvizhiannamalai5175 8 หลายเดือนก่อน

    Our family members everyone eating millets particularly kampu. My hemoglobin increased within 2 months.

  • @malardevim2680
    @malardevim2680 2 ปีที่แล้ว +1

    super speech sir,👏👏👍👍

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 2 ปีที่แล้ว +4

    🙏👍👍👍👍👍👍👍

  • @sony2277
    @sony2277 2 ปีที่แล้ว +4

    👌

  • @n.abbasmanthiri1293
    @n.abbasmanthiri1293 2 ปีที่แล้ว

    My favourite doctor 💕

  • @ansarij4965
    @ansarij4965 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +5

    சிறு தானியங்கள் உழைப்பாளி களுக்கான உணவு என்பதையும் மனதில் வைக்க வேண்டும். Car Bike Home Laptop Outing போன்ற வாழ்க்கை முறை உள்ள ஒருவருக்கு சிறுதானியங்கள் எளிதில் சீரணம் ஆகாது.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @babakhan-nz7ck
    @babakhan-nz7ck ปีที่แล้ว

    நெய் கிச்சடி சம்பா அரிசியின் பலன்கள் பற்றி கூறுங்கள் ஐயா

  • @krishimakii777
    @krishimakii777 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-hb8tq
    @PriyaPriya-hb8tq 2 ปีที่แล้ว +2

    𝐍𝐞𝐞𝐧𝐠𝐚𝐥 𝐞𝐧 𝐝𝐡𝐞𝐢𝐯𝐚𝐦 𝐚𝐢𝐲𝐚🙏

  • @rajeswaris6183
    @rajeswaris6183 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🌹

  • @neelakandanneelakandan3898
    @neelakandanneelakandan3898 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skyrajasi
    @skyrajasi 2 ปีที่แล้ว +3

    🤝🤝🤝

  • @balagovindasamy2603
    @balagovindasamy2603 6 หลายเดือนก่อน

    Sir online counsultation no iruka.online la counsulation pandreengala

  • @sumia6136
    @sumia6136 2 ปีที่แล้ว +6

    Make it simple .... eat millets... kambu,varagi,ragi etc & avoid packed foods

  • @g.llakshmi7135
    @g.llakshmi7135 2 ปีที่แล้ว +3

    Arpudam

  • @k.jagadeesan455
    @k.jagadeesan455 ปีที่แล้ว +1

    Seerappuuu

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx ปีที่แล้ว

    ஏகபட்ட விஷயம் தங்களின் இடதுபுறம் நெற்றியில் கருப்பு காரணம் என்ன
    . பதில்சொல்லுங்கள் ஐயா
    .

  • @revathiashok6695
    @revathiashok6695 ปีที่แล้ว +1

    Today Happy Birthday