Hi, நாங்களும் புதுப்பாடி, பழைய வட ஆற்காடு மாவட்டம், இப்போ வேலூர் மாவட்டம். இதெல்லாம் நம்ம வீட்டிலும் உண்டு. அம்மாவும் பிள்ளையும் அவ்ளோ அன்பா சமைச்சு காட்டறது அருமை 🤝❤️உம்மாச்சி காப்பாற்றட்டும் 🎊
மொச்சை காய்.இதை பொரியல் மாதிரி பண்ணமுடியாது.வெறும் கொட்டையை மட்டும் எடுத்து குழம்பு.சுண்டல்.எதில் வேண்டுமானாலும் சேர்த்து பண்ணலாம்.பெங்களூரில் எல்லாம் ரொம்ப செய்வார்கள்.நீங்கள் சொல்வது சரி ராகேஷ். 😋
Fine Hearty Mochai cuzhambhu with sister Kai Pakkuvam Fortified with U Ragu Renghanathan Added flavour Of Positive Narration Ideal To Taste with Chhidaana Chaathum When We Are In Winder Hungry Night Time Super
இந்த காய் தோல் உரிக்கும் முன்பு எப்படி இருக்கும் என்று காட்டி இருந்தால் நல்லது. இங்கு பிரான்ஸ் நாட்டில் சில சமயம் விற்பார்கள். அவர்களும் பெயர் தெரியது, எனக்கும் தெரியாது. அம்மா சொல்வதை வைத்து புரிந்து கொண்டேன். முடிந்தால் படம் போடவும்.
Tasty looking mochai kulambu❤❤
Hi, நாங்களும் புதுப்பாடி, பழைய வட ஆற்காடு மாவட்டம், இப்போ வேலூர் மாவட்டம். இதெல்லாம் நம்ம வீட்டிலும் உண்டு. அம்மாவும் பிள்ளையும் அவ்ளோ அன்பா சமைச்சு காட்டறது அருமை 🤝❤️உம்மாச்சி காப்பாற்றட்டும் 🎊
Na sathuvachari
Tasty gravy with tangy tamarind and broad beans. Both dressed in beautiful colours and design too.
This video is a love letter to food. Excellent ambiance and great info!
Thank You Mrs.Rama and Raghunanthan for sharing an interesting recipe 🙏
Hi aunty. அவரமணி குழம்பு. it is new for us. But we wil ltry
❤love ❤❤ this is so amazing love you both ❤❤
Rakesh this is mochai isn't it? Avara is different. Yummy. Kozhambu tastes fabulous when eaten with chappati and poori....🤩
மொச்சை காய்.இதை பொரியல் மாதிரி பண்ணமுடியாது.வெறும் கொட்டையை மட்டும் எடுத்து குழம்பு.சுண்டல்.எதில் வேண்டுமானாலும் சேர்த்து பண்ணலாம்.பெங்களூரில் எல்லாம் ரொம்ப செய்வார்கள்.நீங்கள் சொல்வது சரி ராகேஷ்.
😋
Fine Hearty Mochai cuzhambhu with sister Kai Pakkuvam Fortified with U Ragu Renghanathan Added flavour Of Positive Narration Ideal To Taste with Chhidaana Chaathum When We Are In Winder Hungry Night Time Super
இந்த காய் தோல் உரிக்கும் முன்பு எப்படி இருக்கும் என்று காட்டி இருந்தால் நல்லது. இங்கு பிரான்ஸ் நாட்டில் சில சமயம் விற்பார்கள். அவர்களும் பெயர் தெரியது, எனக்கும் தெரியாது. அம்மா சொல்வதை வைத்து புரிந்து கொண்டேன்.
முடிந்தால் படம் போடவும்.
பச்சை அவரை
பச்சை மொச்சை
This is an old video
அவரமணிக்கு வேறு பெயர் என்ன
pachai mochai
இந்த எபிஸோட் ரிபீட் ஆப் ஓல்ட் எபிஸோட் நம்பர் 11 ஒன் ஈயர் முன்னாடி